எந்த தொழில் வேலை செய்தாலும் அதில் வெற்றி பெற இதை மட்டும் செயுங்க | vertri pera | panam sera tips

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • #aanmeegam
    எந்த தொழில் வேலை செய்தாலும் அதில் வெற்றி பெற இதை மட்டும் செயுங்க | vertri pera panam sera tips in tamil
    For further enquiries:
    playtamilnews@gmail.com
    Follow Us:
    / playtamilfb

Komentáře • 267

  • @playtamilyt
    @playtamilyt  Před 25 dny +70

    விடுபட்ட தொழில் & வேலை கமெண்ட் செய்யுங்க அடுத்த பதிவில் பதிவிடுகிறோம் நன்றி 🙏

    • @dhanamramu3372
      @dhanamramu3372 Před 24 dny +15

      Tailaring work, wever battu sarees

    • @Babubabu-ho1qe
      @Babubabu-ho1qe Před 24 dny +7

      ஐயா டிரைவர் வேலைக்கு சொல்லுங்க ஐயா

    • @arunraj8712
      @arunraj8712 Před 24 dny +1

      @@playtamilyt Paint விற்பனை செய்து வருகிறேன் சாமி... எனக்கு ஏற்ற மரம் சொல்லுங்கள் சாமி....

    • @user-cl9dy8lv5t
      @user-cl9dy8lv5t Před 24 dny +1

      Air travels ku sollunga sir

    • @saravanan7736
      @saravanan7736 Před 24 dny

      IT வேலை கிடைக்க , போன வேலை மீண்டும் கிடக்க என்ன செய்ய வேண்டும் , நன்றி ஐயா , எவ்வளவோ முயற்சி செய்து விட்டேன் ஆனால் கிடைக்க வில்லை

  • @AmsaveniAmsa-td1mi
    @AmsaveniAmsa-td1mi Před 18 dny +16

    அய்யா கடன் பிரச்சினை தீர என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள் அய்யா

  • @muthukuzdomil5560
    @muthukuzdomil5560 Před 22 dny +14

    ஐயா வணக்கம். உங்கள் சொற்பொழிவு மிகவும் தெளிவா உள்ளது நன்றி. அனைத்திற்கும் துவரை சொல்கிறீர்கள் அதான் சிறப்பு செல்லுங்கள். 💐💐💐

  • @ravichandranmarieeswari8039

    மரங்கள் பற்றி அதன் பயன்கள்
    உங்கள் தெளிவான பேச்சு விளக்கம் அருமை 🙏🙏

  • @kovaisaisaratha
    @kovaisaisaratha Před 24 dny +29

    சிவனை சொல்லும்போதே உங்கள் குரல் தலுதலுக்குறதுக்கு சிவன் அருள் உங்களிடம் இருப்பதை காட்டுகிறது... ஐய்யா...

    • @saraswathiramasamy370
      @saraswathiramasamy370 Před 23 dny

      சிவன் என்னை சித்ரவதை
      செய்து விட்டார்,,,
      சிவனை ரொம்ப விரும்பினேன்,,என் கனவில் வந்து நான் இருக்கேன் என்று சொல்லி சென்ற பின் 20 ஆண்டு காலமாக படாதபாடு பட்டுக் கொண்டு இருக்கேன்,,,,இன்று தனி மரமாக அனாதையாக தனித்து நின்று விட்டேன்,,,அதனால் சிவனை வெறுக்கிறேன்,,😔😡😡

    • @karthijeevi8454
      @karthijeevi8454 Před 22 dny +1

      ❤❤
      む(やまやままつやつや

    • @girijayogaraj5632
      @girijayogaraj5632 Před 21 dnem +1

      Yes

    • @ArunKumar-fo6zl
      @ArunKumar-fo6zl Před 10 dny

      🙏🙏🙏🙏🙏

  • @balamanickam6609
    @balamanickam6609 Před 22 dny +6

    தங்கள் பதிவில் எண்ணற்ற கருத்துக்களை பதிவு செய்து வருகிறீர்கள் நன்றி

  • @sumathi2649
    @sumathi2649 Před 17 dny +5

    ஐயா உணவு தொழில் சார்ந்த வர்களுக்கு என்ன மரம் என்று சொல்லுங்கள் ஐயா

  • @chandra-dx2pk
    @chandra-dx2pk Před 25 dny +18

    பணம் ந௧ை வா௩்௧ி௧ிட்டு ஏமாத்துரார் சார் த௧வல் வேண்டு் சார்

  • @Deepadhinesh-pc4eq
    @Deepadhinesh-pc4eq Před 14 dny +4

    அய்யா எனக்கு கடன் பிரச்சனை தீர என்ன செய்ய வேண்டும் வீட்டில் நிம்மதி இல்லை நல்ல திர்வு கூறுங்கள் ஜய்யா

  • @rsangeetha5247
    @rsangeetha5247 Před 24 dny +19

    ஐயா, டிரைவர் தொழிலுக்கு சொல்லுங்கள்.நன்றி

    • @kanishkumar1423
      @kanishkumar1423 Před 20 dny +3

      நண்பா நமக்கு எப்போவும் வண்டியும் வீடும் ஒன்னு தான்

  • @user-jy9go7bf7s
    @user-jy9go7bf7s Před 24 dny +3

    Thank you so much sir. Excellent message for me sir.Thank you so much sir

  • @rangaranga3737
    @rangaranga3737 Před 21 dnem +5

    ஐயா, வன்னி மரத்தின் பரிகாரம் 100% உண்மை 🙏🙏🙏

    • @user-fe4bi2cb5b
      @user-fe4bi2cb5b Před 9 dny

      ஐயா எனக்கு கடன் பிரச்சினை அதிகம் உள்ளது என்னா செய்யுதால் பிரச்சினை தீரும்

    • @rangaranga3737
      @rangaranga3737 Před 9 dny

      @@user-fe4bi2cb5b
      Share Date of birth and time

  • @successoflife5419
    @successoflife5419 Před 25 dny +73

    தையல் தொழில் செய்கிறேன் நான்.... எனக்கு ‌சொல்லுங்கள்

  • @mazaichaaralmazaichaaral
    @mazaichaaralmazaichaaral Před 22 dny +2

    சாமி ஜி நீங்க சொன்னது எல்லாமே சூப்பரா இருக்கு மேட்ரிமோனி திருமண தகவல் மையம் மற்றும் ரியல் எஸ்டேட்❤❤❤ தொழில் லாபம் பெற பரிகாரம் சொல்லுங்கள் குருஜி

  • @Jeya-oh2yq
    @Jeya-oh2yq Před dnem

    Iyya ungka video parkkumpothu enakku etho oru santhosam❤

  • @atozchannelkumra1544
    @atozchannelkumra1544 Před 20 dny +2

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @dhanalakshmilakshmi1581
    @dhanalakshmilakshmi1581 Před 25 dny +12

    நன்றி ங்க ஐய்யா ஹோட்டல் வைத்து ருப்போருக்கு ம சொல்லுங்கள் ஐய்யா

  • @ramprakash-im3ys
    @ramprakash-im3ys Před 17 dny +3

    சுந்தரவேம்பு மரம் எப்படி அறிவது ஐயா

  • @dhananjayanp3812
    @dhananjayanp3812 Před 18 dny +2

    சாமி நன்றி சாமி எல்லாம் தொழிலுக்கும் எந்த தானிய நீர் ஊற்ற வேண்டும் என்று சொன்னீர்கள் தங்க நகை வேலை செய்பவருக்கு எந்த தானியம் சொல்லுங்கள் சாமி

  • @mabelmayuree3339
    @mabelmayuree3339 Před 24 dny +6

    அழகு கலை நிறுவனம் நடத்தி வருகிறேன் நான் என் தொழில் முன்னேற்றம் அடைய வேண்டும் வழி சொல்லுங்கள்

  • @SelviSelvi-sd9hm
    @SelviSelvi-sd9hm Před 17 dny +1

    ஐயா என் கணவர் கட்டிடம் தொழில் செய்கிறார் கடந்த 5 வருடங்களாக வேலையும் கிடைக்க வில்ல கிடைத்தாலும் பணம் கொடுக்கமாற்றங்க அதற்கு பரிகாரம் சொல்லுங்க 🙏🏿

  • @davidnathan7104
    @davidnathan7104 Před 23 dny +4

    Electrical velai..sollunga

  • @user-zf1xz3ny1p
    @user-zf1xz3ny1p Před 19 dny

    🙏பயனுள்ள👌 தகவல் நன்றி ஐயா🙏

  • @bhagyaraja1441
    @bhagyaraja1441 Před 24 dny +3

    ஜயா நான் கலவைமிஷின் வைத்து தொழில் செய்கிறேன் தொழில் சிரக்க என்ன செய்ய வேண்டும்

  • @nirmaldevi5545
    @nirmaldevi5545 Před 24 dny +2

    அய்யா வன்னி மரம் வீட்டில் வளர்க்கலாமா சொல்லுங்கல்

  • @muthurani8356
    @muthurani8356 Před 23 dny

    Unga speech enakku romba pidikkum swamy 🎉😊

  • @PrasathM-vi8qw
    @PrasathM-vi8qw Před 14 dny

    நன்றிகள் பல பல ஐயா 🙏🕉️🚩

  • @subinandh6998
    @subinandh6998 Před 24 dny +9

    ரியல் எஸ்டேட் வேலை செகிறேன் 2வருடம் ஆச்சு வருமானம் வந்து!எனக்கு சொல்லுக குருஜு 🎉🎉🎉🎉🎉

  • @sasikalamathiyazhagan
    @sasikalamathiyazhagan Před 22 dny +2

    தனியார் பள்ளி ஆசிரியர்..... தொழில் தடை நீங்க ஏதேனும் பரிகாரம் சொல்லுங்கள் 🙏

  • @nathiyanathiya9831
    @nathiyanathiya9831 Před 20 dny +2

    ஐயா நான் பூ கடை வைத்துள்ளேன் என்னல விபராம் செய்ய முடில பிளீஸ் சொல்லுங்க

  • @prakashpalaniswamy6857
    @prakashpalaniswamy6857 Před 23 dny +1

    வணக்கம் ஐயா சொந்தமாக வண்டி வைத்து டிரைவர் தொழில் செய்கின்றேன் தொழில் சிறப்பாக நடைபெற என்ன பரிகாரம் செய்ய வேண்டும்

  • @kannadasant7035
    @kannadasant7035 Před 23 dny

    ஐயா வணக்கம் ,பிள்ளைகள் நன்கு படிக்க வழி சொல்லுங்க. மற்றும் தயை கூர்ந்து தீராத நோய்கள் தீர்ப்பதற்கு வழி சொல்லுங்கள்...... அய்யாவிற்கு கோடான கோடி நன்றிகள்.

  • @user-hj6kv7bj1r
    @user-hj6kv7bj1r Před 20 dny +2

    எனக்கு எல்லாமே தடங்களா இருக்கு பணம் வரவே விடமாட்டேங்குது ஆன கடன் மட்டும் வருது அது எதனால் சொல்லுங்க

  • @krishna.radhe48
    @krishna.radhe48 Před 23 dny +2

    ஐயா நான் ஆட்டோ எடுத்து ஓட்டி வருகிறேன் வருமானம் இல்லை சாப்பாட்டுக்கு மட்டுமே ஓடுகிறது நிறைய கடன் பிரச்சனைகள் உள்ளது தீர்வு சொல்லுங்கள் ஐயா வணக்கம்

  • @KesavanKesavan-lj9is
    @KesavanKesavan-lj9is Před 24 dny +3

    Medical please sir

  • @KarthikaMohan-dc4vd
    @KarthikaMohan-dc4vd Před 24 dny +1

    ஐயா நான் கடந்த 8 ஆண்டுகளாக அரசு மருத்துவமனையில் களப்பணியாளராக பணியாற்றினேன் நேர்மைக்கும் நியாயத்திற்கும் மதிப்பு இல்லை இப்போழுது நான் பணியில் இல்லை சிபாரிசுக்கு ஆள் இல்லாததால் என் வேலை பறிபோனது ஐயா நான் மீன ராசி பூரட்டாதி நட்சத்திரம் ரிசப லக்னம்

  • @Babubabu-ho1qe
    @Babubabu-ho1qe Před 24 dny +1

    ஐயா டிரைவர் தொழில் பரிகாரம் சொல்லுங்க ஐயா

  • @umimba89
    @umimba89 Před 24 dny +1

    Malligai and thivanam tholi maram sir pls

  • @NithiyaDhiya
    @NithiyaDhiya Před dnem

    Tea stall gu sollunga swamy

  • @தமிழாஎண்ணெய்

    குருஜி வணக்கம் ஐயா, அடியேன் செக்கு எண்ணெய் தொழில் செய்து கொண்டு இருக்கின்றேன் எனக்கு அடியேனுக்கு உபயம் வழங்கி அருள வேண்டும் சாமி

  • @RajeswariSharangapani
    @RajeswariSharangapani Před 18 dny

    Thank you sir 👌

  • @PrithamPrith-nf6ul
    @PrithamPrith-nf6ul Před 23 dny +1

    நகை கடை சொல்லுங்கஜீ

  • @balamanickam6609
    @balamanickam6609 Před 22 dny +1

    செய்திகள் சிறப்பாக இருந்தாலும் சில செய்திகள் கேள்விக்குறியாக உள்ளது வினோதமாக உள்ளதுஉதாரணத்திற்கு ஒரு மனிதனை தன் இஷ்டம்போல் சசெயல்படுத்தலாம் என்பது சாத்தி மற்றும் ஒன்று

  • @paranthaman984
    @paranthaman984 Před 14 dny

    வணக்கம் ஐயா வாகனம் வைத்துள்ளேன் கார்🚗🚘🚙 நல்ல பரிகாரம் சொல்லுங்கள் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @SankariGopal
    @SankariGopal Před 7 dny

    Ayya naan vegetable provision store veithirukken naan entha parigaram seiyyanum

  • @singaravelan-vd6vd
    @singaravelan-vd6vd Před 25 dny +1

    Kannil rasikku eandha marathai varppadhu iyaa adutha padhivi sollungalen

  • @user-tq7oq3wb5x
    @user-tq7oq3wb5x Před 22 dny +2

    😢😮. ஐயா, கால்நடைத் தொழில சிறக்க என்ன செய்ய வேண்டும் பதில் கூறுங்கள

  • @neelambujan5404
    @neelambujan5404 Před 24 dny +7

    தையல் வேலை செய்க்கிறேன் எனக்கு சொல்லுங்க

  • @mastercad7260
    @mastercad7260 Před 24 dny

    Guruji, Namaskaram Thank you very much for your detailed remedies.

  • @SeemaS-b4c
    @SeemaS-b4c Před 25 dny +2

    பியூட்டி பார்லர் வச்சிருக்கிறோம் கொடுக்கல் வாங்கல் இருக்குது இந்த ரெண்டுக்கும் என்ன வேலைக்கு நம்ம செஞ்சா பரிகாரம் கரெக்டா இருக்கும் சார்

  • @jothibhasjothibhas3056

    Super jihudu sami great ❤

  • @Sureshkumar-yn1zm
    @Sureshkumar-yn1zm Před 3 dny

    வெள்ளி வேலை செய்வோருக்கு என்ன பரிகாரம் சொல்லுங்கள் ஐயா.

  • @Thousandeyes360
    @Thousandeyes360 Před 22 dny

    ஐயா சினிமா துறைக்கு பரிகாரம் சொல்லுங்கள் 🙏🙏🙏

  • @rathiranjith2062
    @rathiranjith2062 Před 19 dny

    Vanakkam samy, Nan jcb vandi vatsuruken, tholi munnettram adaya enna maram kumpitalam

  • @user-ye7km4fh2h
    @user-ye7km4fh2h Před 15 dny

    அய்யா நான் எண்ணெய் கடை வைத்து உள்ளேன். என் தொழில் சிறக்க எந்த மரம்சொல்லுங்கள் அய்யா

  • @Prakash12131-S
    @Prakash12131-S Před 23 dny +5

    ஓம் நமசிவாய

  • @girijayogaraj5632
    @girijayogaraj5632 Před 21 dnem

    Thanks Guruji

  • @vennilasengeni7737
    @vennilasengeni7737 Před 19 dny

    Nandri Aya🙏🙏

  • @mohanagunasekaran8450
    @mohanagunasekaran8450 Před 11 dny

    House keeping chemicals thothizilku enna pannanum

  • @jameemajameela8192
    @jameemajameela8192 Před 21 dnem +1

    Sir super sspeechisir

  • @Sivasakthi-l7r
    @Sivasakthi-l7r Před 19 dny

    தையல் தொழிலுக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் ஐயா

  • @sankarsankar2298
    @sankarsankar2298 Před 24 dny +1

    ஐயா நான் பேக்கரி வச்சி ருக்க நாளுக்கு நாள் வருமானம் குறச்சி பொய்கிட்டே இருக்க என்ன செய்து ஐயா

  • @veerasubramaniam5304
    @veerasubramaniam5304 Před 24 dny +2

    Mikka Nandri iyar 🙏

  • @yogaravi5041
    @yogaravi5041 Před 19 dny

    ஐயா மளிகை கடை வியாபாரத்துக்கு சொல்லுங்க

  • @aproperty2009
    @aproperty2009 Před 24 dny

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @b.muralikumar1427
    @b.muralikumar1427 Před 24 dny

    ஐய்யா.. Fancy store என்ன மரம் 🌹🙏🌹ஐய்யா

  • @geethakumari7839
    @geethakumari7839 Před 3 dny

    ஐயா பூமி சம்மதப்பட்ட ரியல் எஸ்டேட் தொழிலுக்கு என்ன செய்ய வேண்டும். நல்ல customer வராங்க ஆனா முடிய மாட்டேன்கங்கிது pls என்ன செய்ய வேண்டும். ரொம்ப கஷ்ட படுறேன் ஐயா 🙏🏻

  • @duraipandi5849
    @duraipandi5849 Před 24 dny +4

    ஐயா வணக்கம் ஊர் ஊராக சென்று கவரிங் நகைகள் தெருக்களில் வியாபாரம் செய்கிறேன் காலையில் ஐந்து மணிக்கு எழுந்து சாயந்திரம் வரைக்கும் தெருக்களில் வியாபாரத்திற்காக சுத்துகிறேன் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வருமானம் இல்லை ஐயா இதுக்கு ஒரு நிரந்தரமான பரிகாரம் கூறுங்கள் ஐயா 🙏🙏🙏

  • @saisenthil866
    @saisenthil866 Před 4 dny

    ஐயா நான் காய்கறி விவசாயம் செய்கிறேன். காய்கறி நானோ விற்பனை செய்கிறேன். எனக்கு வழி சொல்லுங்கள்

  • @user-vm8if6nd7v
    @user-vm8if6nd7v Před 22 dny

    You are doing a good job!!! To add more views and subscribers. Keep it up!!! Well done!!! People need to use one's brain ...😐🙄🙄

  • @sathyakalaivani72
    @sathyakalaivani72 Před 22 dny

    பஞ்சு நூல் சொந்தமா தொழில் செய்ய எந்த மரம் என்ன வகையான பயிர் சொல்லுங்க ஐயா

  • @virumandi3710
    @virumandi3710 Před 19 dny

    வணக்கம் ஐயா கூலி வேலை செய்பவர்களுக்கு சொல்லுங்கள்

  • @arulkavi4931
    @arulkavi4931 Před 22 dny

    Previously, you have given all the stars list. If you hive again, the order we can find which one is the 29th star protecting

  • @elizabetharani7700
    @elizabetharani7700 Před 22 dny

    Yennidam thangam nilaipathu illai. Thanga nagai potathe illai yenna pannalam sollunga ayya

  • @boopathideepa6811
    @boopathideepa6811 Před 22 dny

    Ayya naan thaiyal thozlil seikiren enaku pariharam solungal....

  • @crickethighlights1294
    @crickethighlights1294 Před 21 dnem

    Ayya real estate thozhilukku sollunga.

  • @user-zh4sn7jt2q
    @user-zh4sn7jt2q Před 24 dny +1

    தையல் தொழில் சொல்லுங்க ஜீ

  • @jothimanijeyavel9893
    @jothimanijeyavel9893 Před 6 dny

    Dr?

  • @user-je5qf6vh4n
    @user-je5qf6vh4n Před 16 dny

    டிரைவர் தொழில். கறிக்கடை வியாபாரம். நாங்கள் எந்த மதத்தை பயன்படுத்துவது ஐயா எங்களுக்கு கூறுங்கள்

  • @user-cv2yq3nf8q
    @user-cv2yq3nf8q Před 22 dny

    Ayya en husband small jewellery vachurukar athuku solunka sir pl

  • @kumarlakshan2987
    @kumarlakshan2987 Před 20 dny

    Aiya en kula dieva kovilil 10 tennai maram oru pala maram mahavilva maram vanni maram rudraksha maram and arasu vembu maram matrum sila flower plant's veithu paramarikinren

  • @shobanagopalakrishnan8691

    Ayya na vetile roba kastama irukku na tailora irukke ana enakku Vara incom appide ye hospitalkda vakkire adhlirundu enna viduhale sollungo ayya

  • @raviravi-zg9gd
    @raviravi-zg9gd Před 19 dny

    ரியல் எஸ்டேட் தொழில், முன்னேற்றமே இல்லை.நல்ல வழி சொல்லுங்க ஐயா...

  • @MoorthyN-nv5bs
    @MoorthyN-nv5bs Před 4 dny

    Aiya naan guest house vaithuiruken nan enna parigaram seiyanum aiya

  • @sangeethap2354
    @sangeethap2354 Před 24 dny +1

    Iyya sugar mill employeesku sollunga

  • @user-bh2lz3fq9c
    @user-bh2lz3fq9c Před 23 dny

    Thulam rasi mithunam laknam valkayil munnera enna seya vendum iya

  • @user-sf5wr5vq7i
    @user-sf5wr5vq7i Před 24 dny

    Aadu meichal tholil seiren athula romba nastam sapatukke kastama iruku ayya athukku sollunga

  • @vijayakumarpriya6309
    @vijayakumarpriya6309 Před 20 dny

    Sir real estate business ku solunga pls

  • @kalimuthuk8348
    @kalimuthuk8348 Před 12 dny

    ஐயா நான் நெட்வொர்க் பிசனஸ்செய்கிறென் இதற்கு ஒரு மரம்சொல்லுங்க

  • @333narpavi5
    @333narpavi5 Před 23 dny

    Thanks best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦

  • @devidevi7493
    @devidevi7493 Před 10 dny

    Tq

  • @murugesanprema9467
    @murugesanprema9467 Před 16 dny

    Samy nan idly mavu araithu thozhil seigiren enna vetripera ennaseyya vendum

  • @vpi134
    @vpi134 Před 19 dny

    Superb sir

  • @Sumi-p5q
    @Sumi-p5q Před 19 dny

    Two wheeler Four wheeler assembly work செய்கிறோம் அதற்கு பரிகாரம் என்ன செய்ய வேண்டும்

  • @sathiyamurthygopal9998
    @sathiyamurthygopal9998 Před 23 dny +1

    அரசு கணிணி பயிற்றுநனர் பணி மீ்ண்டும் கிடைக்கவேண்டும்

  • @GunaGuna-vu2xj
    @GunaGuna-vu2xj Před 17 dny

    அரிசி வியாபாரம் பண்ணிட்டு இருக்கேன் தொழில் சிறப்பாக இருக்க நல்ல வருமானம் வர பரிகாரம் சொல்லுங்கள் ஐயா

  • @murugans2160
    @murugans2160 Před 22 dny

    VAZHAKKU VETTRI ADAYA NAN ENA SAIYA VANDUM IYYA

  • @user-pt9xx4cn3c
    @user-pt9xx4cn3c Před 19 dny

    பாத்திர கடை வியாபார நல்ல நடக்க சொல்லுக pls 🙏🙏🙏

  • @ttf7835
    @ttf7835 Před 22 dny

    மளிகை கடைக்கு எந்த மரம் பருப்பு சொல்லுங்க ஐயா

  • @paluchamyveluchamy4392
    @paluchamyveluchamy4392 Před 21 dnem +1

    அய்யா
    நல்ல சிறப்பான தகவல்கள்
    கோடான கோடி நன்றிகள்

    • @paluchamyveluchamy4392
      @paluchamyveluchamy4392 Před 19 dny

      அய்யா
      இந்த chanal இல் உங்களுடைய வீடியோ மட்டும் எப்படி பார்ப்பது.
      தேவை இல்லாத நிறைய வீடியோ இங்கு உள்ளது

    • @Jaya-xx2st
      @Jaya-xx2st Před 15 dny

      ஐயா திருமணம் தள்ளி போகிறது என் மகனுக்கு அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்