Video není dostupné.
Omlouváme se.

Nandri Solla Varthai | நன்றி சொல்ல வார்த்தை | LIVE WORSHIP | PAS.C.S.EDWIN | BBM

Sdílet
Vložit
  • čas přidán 2. 03. 2024
  • For prayer support, call 8056117987, 9003241621, 9840881994 If you have any prayer requests we would love to pray for you, Leave them in the comments below..!!
    ---------------------------------
    If you'd like to sow a seed, pay your tithe, or give your offering online
    To pay using Google pay / PayTM / Phonepe - 9003241621
    Our Bank Detail:
    Account Name : Blessing Bethesda Ministries
    Account Number : 6588859027
    IFSC Code : IDIB000P162
    INDIAN BANK
    (Puzhal Branch)
    To know more about us, please visit
    Facebook : c.s Edwin
    Whatsapp : 9003241621
    Email Id : ministrybbm@gmail.com
    Our Church Address:
    BLESSING BETHESDA MINISTRIES
    Puzhal, Chennai - 66, Tamil Nadu, South India
    LIKE - COMMENT - SHARE - SUBSCRIBE

Komentáře • 120

  • @joshuva4335
    @joshuva4335 Před 17 dny +14

    ❤ Song Lyrics :-
    நன்றி சொல்ல வார்த்தையே இல்ல
    அத நினைக்கும்போது உயிரும் எனக்கு இல்ல
    உம்மைப் போல தெய்வம் இல்ல
    உம்மைத் தவிர விருப்பமில்ல
    உம்மை விட்டால் கதியும் இல்ல நீங்க
    இல்லன்னா நானும் இல்ல - (2)
    1.நான் நடக்கும் வழியை எனக்குக் காட்டியதும் நீரே
    என் மீது கண்ணை வைத்து ஆலோசனை தந்தீரே - (2)
    என்னை நடக்க வைத்தீரே
    கைப்பிடித்துக் கொண்டீரே - (2)
    2.குப்பையில் இருந்த என்னை உயர்த்தி வைத்தீரே
    ராஜாக்களோடு என்னை அமர செய்தீரே -(2)
    என்னை உயர்த்தி வைத்தீரே
    உயர்த்தி அழகு பார்த்தீரே - (2)
    3. என்னாலே உமக்கு ஒரு நன்மையும் இல்லையே
    ஆனாலும் என்னை எடுத்து பயன்படுத்தினீரே -(2)
    உங்க நினைவில் வைத்தீரே
    உயிருள்ளவரை மறவேன் - (2)

  • @user-xo9zy8vh1u
    @user-xo9zy8vh1u Před dnem

    இயேசப்பா நீங்க செய்த நன்மைகள் எண்ணிமுடியாத நன்மைகள் ஆயிரம் ஆயிரம் ஆமென் 🙏🙏🙏

  • @rehobothjesus4087
    @rehobothjesus4087 Před měsícem +10

    உம்மைப் போல தெய்வம் இல்ல
    உம்மைத் தவிர விருப்பமில்ல
    உம்மை விட்டால் கதியும் இல்ல நீங்க
    இல்லன்னா நானும் இல்ல❤❤❤❤❤❤❤❤❤

  • @user-xo9zy8vh1u
    @user-xo9zy8vh1u Před 5 dny +1

    ஆமென்❤❤❤

  • @JeusthisanJeusthisan
    @JeusthisanJeusthisan Před 4 hodinami

    ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா

  • @SenthilKumar-kv9qe
    @SenthilKumar-kv9qe Před 7 dny +1

    Romba nalla irukku andavar kudutha padal all the best

  • @JeusthisanJeusthisan
    @JeusthisanJeusthisan Před 4 hodinami

    ஆமென் ஆமென்

  • @roshansri324
    @roshansri324 Před 4 měsíci +34

    இந்த பாடலை கேட்காமல் என்னால் இருக்க முடியவில்லை என்னுடைய இருதயமும் உங்களோடு சேர்ந்து தேவனை துதிக்கின்றது. நன்றி இயேசப்பா

  • @michaelmozhi6706
    @michaelmozhi6706 Před 7 dny +1

    Amen

  • @devakumar5705
    @devakumar5705 Před 2 měsíci +9

    ராஜாக்களோடு என்னை தேவன் அமரப்பண்ணவில்லை ....ராஜாக்களுக்கெல்லாம் ராஜாவாயிருக்கிற அவரோடு (கர்த்தரோடு) என்னை அமரப்பண்ணி எனக்கு இரட்சிப்பை கொடுத்து என்னை பிள்ளையாக ஏற்றுக்கொண்டார்.❤

  • @Sakthi_Prakash
    @Sakthi_Prakash Před 5 měsíci +38

    Lyrics✨
    நன்றி சொல்ல வார்த்தையே இல்ல
    அத நினைக்கும்போது உயிரும் எனக்கு இல்ல
    உம்மைப் போல தெய்வம் இல்ல
    உம்மைத் தவிர விருப்பமில்ல
    உம்மை விட்டால் கதியும் இல்ல நீங்க
    இல்லன்னா நானும் இல்ல
    1. நான் நடக்கும் வழியை எனக்குக் காட்டியதும் நீரே
    என் மீது கண்ணை வைத்து ஆலோசனை தந்தீரே
    என்னை நடக்க வைத்தீரே
    கைப்பிடித்துக் கொண்டீரே
    2.குப்பையில் இருந்த என்னை உயர்த்தி வைத்தீரே
    ராஜாக்களோடு என்னை அமர செய்தீரே
    என்னை உயர்த்தி வைத்தீரே
    உயர்த்தி அழகு பார்த்தீரே
    3. என்னாலே உமக்கு ஒரு நன்மையும் இல்லையே
    ஆனாலும் என்னை எடுத்து பயன்படுத்தினீரே
    உங்க நினைவில் வைத்தீரே
    உயிருள்ளவரை மறவேன்

  • @paulmoses1209
    @paulmoses1209 Před měsícem +4

    என்னுடைய மகனுக்கு இப்பொழுது தான் 4 வயது ஆகிறது. அவன் எப்பொழுது பார்த்தாலும் இந்த பாடலை மட்டும் கேட்டுக் கொண்டே இருப்பான். அவனுக்கு பிடித்த பாடல் இது.

  • @sathayanachy3266
    @sathayanachy3266 Před 2 dny +1

    Amen 🙏 super songs

  • @SURESHPVR-Rio
    @SURESHPVR-Rio Před 20 dny +2

    இந்த பாடலை கேட்கும்போது ஆண்டவருடைய பிரசன்னம் உணர்கிறேன்....

  • @sarowatson6389
    @sarowatson6389 Před 4 dny +1

    Wow wonderful song

  • @blessicelshi3281
    @blessicelshi3281 Před měsícem +7

    இந்த பாடல் வரிகள் ஒவ்வொன்றும் உண்மை வாழ்த்துக்கள் பாஸ்டர் கர்த்தர் உங்களை இன்னும் அதிகமாக ஆசீர்வதிப்பாராக 🙏👏👏👍🙏

  • @sarowatson6389
    @sarowatson6389 Před 4 dny +1

    Beautiful voice

  • @agnalf177
    @agnalf177 Před 4 měsíci +11

    Very nice brother...... ஒவ்வொரு நாளும் இந்த song கேட்கிறேன்....sema ஆறுதல்....சுகம் .... brother....unkala அநேக லட்சங்களுக்கு ஆசீர்வாதமாய் தேவன் வைப்பார்
    .❤❤❤❤❤

  • @goodshepherdchannelidukki-7744
    @goodshepherdchannelidukki-7744 Před 4 měsíci +10

    உம்மைப்போல தெய்வம் இல்ல ❤உம்மைத்தவிர விருப்பம் இல்ல ❤

  • @p.subasri6685
    @p.subasri6685 Před 9 dny +2

    ❤Amen

  • @jesusfamilyedwin
    @jesusfamilyedwin Před 13 dny +1

    Yetho feelinga iruku nega entha songa padampothu 😢....miss u yesappa

  • @johnstephen6260
    @johnstephen6260 Před 4 měsíci +5

    இப்படிப்பட்ட வாலிப பிள்ளைகளை கர்த்தர் பயன்படுத்த வேண்டுமே

  • @user-dv6vf8nm5j
    @user-dv6vf8nm5j Před 23 dny +2

    Amen Praise the Lord pastor

  • @sarowatson6389
    @sarowatson6389 Před 4 dny +1

    Subscribed brother

  • @alimajohna6435
    @alimajohna6435 Před 2 měsíci +3

    Neenga illana naanum illa
    Ummai pola deivam illa
    Ummai thavira virupam illa
    Ummaivitta kathiyum illa

  • @samraj4142
    @samraj4142 Před 3 měsíci +4

    Ummai pol Yarum illaaaa than Jesus...I love you

  • @user-iv3vg6gz8g
    @user-iv3vg6gz8g Před 5 měsíci +9

    அவருக்கு நன்றி சொல்ல ஆயிரம் நாவு இருந்தாலும் போதாது ஆமென்

  • @MechMuhilan
    @MechMuhilan Před 3 měsíci +3

    🥰 இயேசப்பா மட்டும் 🥰 ஆமென் 🙏

  • @malasup6063
    @malasup6063 Před 3 měsíci +3

    Praise the lord Amen 🙏🙏
    Thank you Jesus Christ your there in my life 🙏🙏

  • @rehobothjesus4087
    @rehobothjesus4087 Před 3 měsíci +4

    Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @user-pm1yb2cy9d
    @user-pm1yb2cy9d Před 5 měsíci +6

    ஆமென் அல்லேலூயா

  • @stephenkala1537
    @stephenkala1537 Před měsícem +2

    பாடல் வரிகள் அருமை வாழ்த்துக்கள் சகோதரா

  • @vasanthakumar3742
    @vasanthakumar3742 Před 2 měsíci +3

    It's very very very very heart and soul touhing song brother. Glory to God jesus christ. Amen🙏

  • @ganeshdaniel.s4449
    @ganeshdaniel.s4449 Před měsícem +2

    Hallelujah amen Jesus

  • @gowthamand6649
    @gowthamand6649 Před 5 měsíci +5

    Superb lines, every word make me to praise God..

  • @sakthivelsagariya6465
    @sakthivelsagariya6465 Před 3 měsíci +3

    தம்பி அருமை இன்னும் கர்த்தர் உங்களை பயன்படுத்தி ஆசீர்வதித்து உயர்த்துவார்

  • @arunkumar_2023
    @arunkumar_2023 Před 4 měsíci +4

    I feel the god presence....god bless you and my admire pastor Alwin Thomas.. thank you god.... amen..

  • @shevanthivikram
    @shevanthivikram Před 2 měsíci +3

    This song touch my soul brother

  • @lalithaj7224
    @lalithaj7224 Před 5 měsíci +4

    Glory to God, GOD BLESS YOU So much🎉very very wonderful lyrics 🎉🎉🎉

  • @user-wl8vl1po9y
    @user-wl8vl1po9y Před 4 měsíci +5

    Glory of jesus

  • @Annal.21
    @Annal.21 Před 2 měsíci +3

    Umai pola deivam illa yasa pa amen amen

  • @kalaimathijayaseelan8993
    @kalaimathijayaseelan8993 Před 2 měsíci +1

    Fantastic voice pastor na romba norukka pato erutha intha song en eruthaiyathuku mikka aaruthal

  • @SivaKumar-iz8jb
    @SivaKumar-iz8jb Před měsícem +2

    🚶✝️🔥 Aman 🔥✝️🇲🇾🔥🔥

  • @ShalinySathish
    @ShalinySathish Před 3 měsíci +3

    Super song ❤ ❤❤❤❤

  • @sunithaKolton
    @sunithaKolton Před 2 měsíci +2

    Amen amen😢😢😢😢

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 Před 2 měsíci +2

    Wow vera level 😮💯

  • @ShalinySathish
    @ShalinySathish Před 3 měsíci +2

    Super song ❤❤❤❤❤

  • @agaramdhanalakshmi8584
    @agaramdhanalakshmi8584 Před 2 měsíci +2

    Glory to God, excellent brother

  • @paulmoses1209
    @paulmoses1209 Před 3 měsíci +2

    ஆமென்

  • @leviprakashmusic4745
    @leviprakashmusic4745 Před 5 měsíci +4

    Praise God Pastor 🎉🎉🎉🎉

  • @deepadevi7822
    @deepadevi7822 Před 3 měsíci +3

    Feeling the presence of Lord in this worship and Song.Amen

  • @jesusfollowshipwillseegod8521
    @jesusfollowshipwillseegod8521 Před měsícem +2

    God bless you

  • @malasup6063
    @malasup6063 Před 3 měsíci +1

    Praise the lord Amen Glory to God Amen 🙏🙏 super song

  • @sivarajasivaraja981
    @sivarajasivaraja981 Před 4 měsíci +3

    Amen ❤❤

  • @rekhasase6885
    @rekhasase6885 Před 2 měsíci +1

    Amen appa hallelujah ❤

  • @blossompaul5624
    @blossompaul5624 Před 4 měsíci +3

    It's true pastor God bless you

  • @saranyak4403
    @saranyak4403 Před 3 měsíci +2

    I feel God presence.

  • @ArjunRaj-ok8lk
    @ArjunRaj-ok8lk Před 4 měsíci +2

    ❤❤❤Amen ❤❤❤alleluya❤❤❤

  • @ranichamy8786
    @ranichamy8786 Před 2 měsíci +2

    Wonderful voice.

  • @dhanasekaranc5201
    @dhanasekaranc5201 Před měsícem +1

    Really super pastor❤❤❤❤❤

  • @user-xh7vc5gs8t
    @user-xh7vc5gs8t Před měsícem +1

    ❤❤❤ amen paa

  • @Karthika-ni2sk
    @Karthika-ni2sk Před měsícem +1

    Very useful song

  • @SanthoshSanthosh-ou5di
    @SanthoshSanthosh-ou5di Před 2 měsíci +1

    Amen amen ❤❤

  • @durairaj.p.slatha.s4214
    @durairaj.p.slatha.s4214 Před 5 měsíci +2

    ஆமென் ஜீசஸ்

  • @ALLWIN-PRINCE
    @ALLWIN-PRINCE Před 5 měsíci +2

    Amen🎉🎉🎉🎉

  • @rajans1260
    @rajans1260 Před 4 měsíci +2

    Amen super

  • @ZionaPersis
    @ZionaPersis Před 22 dny

    ❤❤❤❤❤❤❤ oodaraba sibikkaraba

  • @kulendrantharsha3444
    @kulendrantharsha3444 Před 5 měsíci +2

    Yes amen

  • @stephenselvakumar2341
    @stephenselvakumar2341 Před 5 měsíci +1

    Praise the lord Amen 🙏

  • @bamasenthilbamasenthil7820
    @bamasenthilbamasenthil7820 Před 5 měsíci +4

    Glory to God ❤

  • @user-fi5rx1sc8j
    @user-fi5rx1sc8j Před 5 měsíci +2

    Nice song

  • @Xyra1721
    @Xyra1721 Před 5 měsíci +2

    Glory to god ❤

  • @danie_beatz
    @danie_beatz Před 5 měsíci +1

    Nice words. Avarai pola yarummme illa ❤

  • @JesusPullaKaviya
    @JesusPullaKaviya Před 4 měsíci +3

  • @dorairajnepolian9795
    @dorairajnepolian9795 Před 4 měsíci +1

    Very excellent song

  • @songofjesusworship385
    @songofjesusworship385 Před 5 měsíci +1

    Amen❤

  • @anjuchoks2804
    @anjuchoks2804 Před 4 měsíci +1

    Super song brother

  • @user-kb3qz7ui6m
    @user-kb3qz7ui6m Před 2 měsíci +1

    🙏🙏❤️

  • @vidyam2652
    @vidyam2652 Před 5 měsíci +1

    Glory to God wonderful song

  • @edwinprabhu-official6604
    @edwinprabhu-official6604 Před 5 měsíci +2

    Nice Machaan ❤

  • @angelleena.5399
    @angelleena.5399 Před 5 měsíci +1

    While listening lyrics i can feel holy spirit

  • @muthujoel5193
    @muthujoel5193 Před měsícem +1

    En Magan Joel phycical test pass aka prayer pannavam

  • @keziafestus
    @keziafestus Před 5 měsíci +17

    நன்றி சொல்ல வார்த்தையே இல்ல
    அத நினைக்கும்போது
    உயிரும் எனக்கு இல்ல
    உம்மைப் போல தெய்வம் இல்ல
    உம்மைத் தவிர விருப்பமில்ல
    உம்மை விட்டால் கதியும் இல்ல
    நீங்க இல்லண்ணா நானும் இல்ல - 2
    - உம்மைப் போல
    1. நான் நடக்கும் வழியை
    எனக்குக் காட்டியதும் நீரே
    என் மீது கண்ணை வைத்து
    ஆலோசனை தந்தீரே - 2
    என்னை நடக்க வைத்தீரே
    கைப்பிடித்துக் கொண்டீரே - 2
    2. குப்பையில் இருந்த என்னை
    உயர்த்தி வைத்தீரே
    ராஜாக்களோடு என்னை அமர செய்தீரே - 2
    என்னை உயர்த்தி வைத்தீரே
    உயர்த்தி அழகு பார்த்தீரே - 2
    - உம்மைப் போல
    3. என்னாலே உமக்கு
    ஒரு நன்மையும் இல்லையே
    ஆனாலும் என்னை எடுத்து பயன்படுத்தினீரே - 2
    உங்க நினைவில் வைத்தீரே
    உயிருள்ளவரை மறவேன் - 2

  • @delfinsofiya1438
    @delfinsofiya1438 Před 5 měsíci +1

    Edwin semma pa

  • @akhvlogs512
    @akhvlogs512 Před 3 měsíci +1

    Yes kartharai Pola yarum Ella

  • @keekalurghs1367
    @keekalurghs1367 Před 5 měsíci +1

    Pr Please upload Ist service this Song

  • @alimajohna6435
    @alimajohna6435 Před 2 měsíci +1

    Yennala umakku oru nanmaiyum illaye
    Aanalum yennai yeduthu bayan paduthineere

  • @CharleM-tc4je
    @CharleM-tc4je Před 2 měsíci +2

    ❤❤❤❤❤❤❤❤😂🎉

  • @jancy3252
    @jancy3252 Před 5 měsíci +2

    Uncle Nan ungalugu music panalama

  • @ShalinySathish
    @ShalinySathish Před 3 měsíci +2

    Super song ❤❤❤❤❤

  • @rjjanurjjansi9822
    @rjjanurjjansi9822 Před 3 měsíci +2

    Amen

  • @RAJARAJANK-sc6pv
    @RAJARAJANK-sc6pv Před 5 měsíci +1

    Amen❤

  • @SasisasiSasisasi-xh6ui
    @SasisasiSasisasi-xh6ui Před 5 měsíci +2

    Amen

  • @muralisekar69
    @muralisekar69 Před 5 měsíci +2

    Amen

  • @agaramdhanalakshmi8584
    @agaramdhanalakshmi8584 Před 2 měsíci +1

    Amen

  • @meshakarul6572
    @meshakarul6572 Před 3 měsíci +1

    Amen

  • @user-sg4uv5po1z
    @user-sg4uv5po1z Před 5 měsíci +2

    Amen

    • @cycleking888
      @cycleking888 Před 5 měsíci

      Amen I love my daddy Jesus❤😢

  • @rajkumarrock1233
    @rajkumarrock1233 Před 5 měsíci +1

    Amen

  • @RoseMary-zx3oe
    @RoseMary-zx3oe Před měsícem

    Amen