ANBU ANBU | SJC SELVAKUMAR | OFFICIAL LYRIC VIDEO SONG | MESSIA

Sdílet
Vložit
  • čas přidán 19. 06. 2021
  • 💖 ஒரு தந்தையின் அன்பு
    💖 உண்மையான தூய அன்பை வெளிப்படுத்தும் ஒரு பாடல்
    💖 நிச்சயமாக நீங்கள் கேட்க வேண்டிய ஒரு பாடல்
    💖 அன்பிலே மேன்மையான அன்பு, நம் எல்லாருக்கும் சிறந்த தகப்பனாயிருக்கிற இயேசுவின் அன்பு மட்டுமே
    💖 அந்த அன்பை பற்றி விவரித்து சொல்லும் இப்பாடலை கேட்கத்தவறாதீர்கள்
    💖 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
    🎧கேட்டு மகிழுங்கள்
    🎙பாடித் துதியுங்கள்
    ❤️Among all kinds of love in the world,
    💖The only love which is the highest, purest and the agape love is the love of our Almighty God....
    🌈In this Father's Day, this song is going to minister to you in a unique way. Being the father for all, (Eph 4:6) Our God's love is an everlasting love.
    Lyrics, Tune & Sung | SJC Selvakumar
    Album | Messia Vol.8
    Video Edit | Godson Joshua [Synagogue Media]
    God Loves A Cheerful Giver
    2 Cor 9:6-7
    If you would like to sow a seed, contribute a love offering to our Messia Ministries you are most welcome to do so.
    Below are the bank details.
    A/C Name: Messia ministries
    AC No: 584101010050282
    Bank Name: Union Bank
    IFSC code: UBIN0558419
    MICR: 636026005
    Branch Name: Hasthampatti, Salem 636007
    --------------------------------------------------------------------------
    A/C Name: SELVAKUMAR. S
    A/C No: 20313237696
    Bank: State Bank of India
    IFSC: SBIN0016415
    MICR: 636002124
    Branch Name: Gorimedu
    © All rights reserved by MESSIA MINISTRIES
    **************************************************************************************************
    Lyrics:
    [தமிழ்]
    அன்பு அன்பு
    என் இயேசுவின் அன்பு
    கடலின் மணலைப் போல கணக்கில்லா அன்பு
    ஆராதனை ஆராதனை
    உம் அன்புக்கே ஆராதனை
    மாறாத அன்பு மறவாத அன்பு
    மன்னிக்கும் அன்பு மனதுருகும் அன்பு
    தாயின் அன்பு தந்தையின் அன்பு
    தாங்கிடும் அன்பு தள்ளிவிடா அன்பு
    உயிரான அன்பு உயிர் தந்த அன்பு
    உன்னத அன்பு உண்மையான அன்பு
    ஈந்திடும் அன்பு ஈடில்லா அன்பு
    குறைவில்லா அன்பு குணமாக்கும் அன்பு
    [ENGLISH]
    Anbu anbu
    En yesuvin anbu
    Kadalin manalai poala
    Kanakillaa anbu
    Aaraathanai aaraathanai
    Um anbukke aarathanai
    Maaraatha Anbu
    Maravaatha Anbu
    Mannikkum Anbu
    Manathurugum Anbu
    Thaayin Anbu
    Thanthaiyin Anbu
    Thaangidum Anbu
    Thallividaa Anbu
    Uyiraana Anbu
    Uyir thantha Anbu
    Unnatha Anbu
    Unmaiyaana Anbu
    Yeenthidum anbu
    yeedillaa Anbu
    Kuraivillaa Anbu
    Gunamaakkum Anbu
    #AnbuAnbu #MessiaSong #SJCSelvakumar
  • Hudba

Komentáře • 149

  • @nimmijeni332
    @nimmijeni332 Před 4 měsíci +1

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவனுக்கு மகிமை உண்டாவதாக தேவ அன்பு என்றென்றும் மாறாதது ரொம்ப அருமையான பாடல் ஐயா கர்த்தர் உங்களையும் இந்த பாடல் வெளிவர காரணமாக இருக்கும் எல்லாரையும் ஆசீர்வதிப்பாரக ❤❤❤❤❤

  • @sagisheela2740
    @sagisheela2740 Před 3 lety +8

    அன்பு அன்பு
    என் இயேசுவின் அன்பு
    கடலின் மணலைப்போல
    கணக்கில்லா அன்பு
    ஆராதனை ஆராதனை
    உம் அன்புக்கே ஆராதனை
    1. மாறாத அன்பு மறவாத அன்பு
    மன்னிக்கும் அன்பு மனதுருகும் அன்பு
    2. தாயின் அன்பு தந்தையின் அன்பு
    தாங்கிடும் அன்பு தள்ளிவிடா அன்பு
    3. உயிரான அன்பு உயிர் தந்த அன்பு
    உன்னத அன்பு உண்மையான அன்பு
    4. ஈந்திடும் அன்பு ஈடில்லா அன்பு
    குறைவில்லா அன்பு குணமாக்கும் அன்பு
    Anbu Anbu
    En Yeasuvin Anbu
    Kadalin Manalaippola
    Kanakkillaa Anbu
    Aaraadhanai Aaraadhanai
    Um Anbukkae Aaraadhanai
    1. Maaraadha Anbu Maravaadha Anbu
    Mannikkum Anbu Manadhurugum Anbu
    2. Thaayin Anbu Thandhaiyin Anbu
    Thaangidum Anbu Thallividaa Anbu
    3. Uyiraana Anbu Uyir Thandha Anbu
    Unnadha Anbu Unmaiyaana Anbu
    4. Eendhidum Anbu Eedillaa Anbu
    Kuraivillaa Anbu Gunamaakkum Anbu

  • @Stevan-rn5qr
    @Stevan-rn5qr Před 2 lety +4

    மேசியா செல்வகுமார் அண்ணனை பார்த்ததில் ரொம்ப ரொம்ப சந்தோஷம்.

  • @princepritto1465
    @princepritto1465 Před 3 lety +2

    Amen

  • @solomona3391
    @solomona3391 Před 2 lety +2

    உலகம் கொள்ளாத அன்பு நம் தேவனின் அன்பு❤️❤️🙏

  • @voiceofthelordtrumpetminis8084

    ஒரு விசை இப்பாடலை கேட்டலே போதும் உயிர் மூச்சு வந்து விடும்

  • @Hellomathusan
    @Hellomathusan Před 2 měsíci +1

    Amen ❤❤❤

  • @esbbofficial3785
    @esbbofficial3785 Před 11 měsíci +1

    amazing very heart touch song❤👍🙏🙏🙏

  • @naomitharsha8644
    @naomitharsha8644 Před rokem +2

    இயேசுவின் அன்பு ஒன்று தான் உண்மையானது. ❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️

  • @FaithChurchofGod
    @FaithChurchofGod Před 3 lety +4

    அருமையான பாடல்...

  • @madhujamadhu5343
    @madhujamadhu5343 Před 3 lety +5

    அன்பு அன்பு 💓என் இயேசுவின்💓 அன்பு 💓 அருமையான பாடல் பாஸ்டர் யார் மறந்தாலும் என் இயேசுவின் அன்பு உண்டு கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக🙏 👌

  • @user-gw9iv2pn8s
    @user-gw9iv2pn8s Před 2 lety +3

    இந்த பாடல் கேக்கும் போது அப்படியே அவியணவர்ருடைய பாதத்தில் முகம்குப்புற விழுந்து கிடக்க வேண்டும்.... கண்ணீரோடு.,. என் இருதயம்.....

  • @anandsubramaniyan4408
    @anandsubramaniyan4408 Před 3 lety +1

    Amen allelluya

  • @kirubakarann2370
    @kirubakarann2370 Před 2 lety +2

    ஆராதனை ஆராதனை உம் அன்பிற்க்கே ஆராதனை 💕 மிகவும் அழகான பாடல் வரிகள் அண்ணா 👌🙏 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாரக ஆமென்

  • @saravanapriyan957
    @saravanapriyan957 Před 2 lety

    Appa anbu vilaiyera Petra anbu Selma song I love jesus

  • @gnimissionjharkhand3703
    @gnimissionjharkhand3703 Před 3 lety +5

    கிறிஸ்துவின் அன்புக்கு உயிர் மீட்சி கொடுத்த பாடலுக்காய் நன்றி

  • @rajeshradhika5071
    @rajeshradhika5071 Před 2 lety +3

    நாம் நேசித்தவர்களின் அன்பு நம்மை ஏமாற்றினாலும் நம்மை ஒருபோதும் ஏமாற்றாத ஒரே அன்பு நேசரின் அன்பு மட்டுமே!...🙏🙏🙏

  • @dineshkdaniofficial
    @dineshkdaniofficial Před 2 lety +1

    அருமையான பாடல் அண்ணா

  • @gracemercyministries5559
    @gracemercyministries5559 Před 3 lety +7

    Love you..... Jesus🙏

  • @Stevan-rn5qr
    @Stevan-rn5qr Před 2 lety +1

    தேவனுக்கே மகிமை ஸ்தோத்திரம் ஆமென்

  • @Jpsheeba
    @Jpsheeba Před 2 lety +1

    Yes amen

  • @dhanapalsam6986
    @dhanapalsam6986 Před 3 lety +5

    உண்மை தான் இயேசுவின் அன்பு❣️ என்றும் மாறாத மறவாத நிலையான அன்பு💒🙇

  • @smulesaravanan4952
    @smulesaravanan4952 Před 3 lety +5

    இப்போது உடைந்த நிலையில் இருந்தேன் இப்பாடல் என்னை தேற்றியது thank you jesus .இன்னும் நிறைய பாடல் எழுத கர்த்தர் உங்களுக்கு கிருபை அளிப்பாராக pastor

  • @samloan8225
    @samloan8225 Před 2 lety

    The 1st Person who made a big difference in Tamil Christian Songs He studied all youngsters mind an made messia album His songs will speak forever

  • @justinjustin7718
    @justinjustin7718 Před rokem +1

    Fantastic Sir 🌹🌹🌹🥰🥰🥰

  • @sarojinidevin1362
    @sarojinidevin1362 Před 2 lety

    Kadalin manalai pola kannakilla Anbu ❤️..... S at any situation his ❤️ alone unchanging.

  • @clementjaydenmedia3078
    @clementjaydenmedia3078 Před 3 lety +7

    Thank you for your love JESUS !
    Thank you for this song Pastor Appa !
    In Christ we love you!!!
    Amen.

  • @manivannanjeevan5114
    @manivannanjeevan5114 Před 2 lety

    My favorite messiah all songs...

  • @shineprakash9086
    @shineprakash9086 Před 3 lety +7

    மிகவும் அருமையான பாடல். இந்த பாடலுக்காக தேவனை நன்றியோடு துதிக்கிறேன்.தேவன் தாமே உங்களை அதிகமாக ஆசீர்வதித்து, இன்னும் அனேக அபிஷேகத்திற்குரிய புதிய பாடல்களை கொடுப்பாராக என்று இயேசுவின் நாமத்தில் உங்களை வாழ்த்துக்கிறேன் பாஸ்டர்.

  • @kirubaa535
    @kirubaa535 Před 2 lety +6

    4:30 எனக்காக உயிர குடுத்த இயேசுவின் உயர்ந்த அன்பு போல ஒரு அன்பு இல்ல. இயேசுவின் அன்ப போல உண்மையான அன்பு இவ்வுலகில் இல்லவே இல்ல.

  • @BabyBaby-xy9we
    @BabyBaby-xy9we Před rokem

    Ketukite erukalam yethanamuraivendumanalum praise the lord 🙏

  • @Stephen-rb5yc
    @Stephen-rb5yc Před 12 dny

    Nice song ,,,god is great

  • @Bro-Jeyakanthan-EndTimeArmy

    Glory to Lord Jesus 🍇🍇🙏🙏🙏

  • @chandrasekar1939
    @chandrasekar1939 Před 3 lety +2

    மிகவும் அருமையான பாடல் தேவனுக்கே மகிமை உண்டாவதாக. இதயம் இலகுவாகிறது பாஸ்டர் ஆண்டவர் இன்னும் அதிகமான பாடல்களை உங்களுக்குத்தந்தருளுவாராக. ஆமென்..

  • @eliza2373
    @eliza2373 Před 3 lety +2

    தாங்கிடும் அன்பு தள்ளிவிடா அன்பு என் இயேசுவின் அன்பு

  • @duraisamy7681
    @duraisamy7681 Před 2 lety +1

    Duraisamy.baby.Nicesong.anna.

  • @shanmugamr4757
    @shanmugamr4757 Před 3 lety +2

    இயேசுவின் அன்பு என்றும் நிலையான அன்பு ஆமென்

  • @s.datchanamoorthy10a46
    @s.datchanamoorthy10a46 Před 2 lety +2

    Very nice song

  • @sarojinidevin1362
    @sarojinidevin1362 Před 2 lety

    Wonderful lyrics ❤️....
    Um Anbirke aaradhanai...... No words to express Jesus ❤️.... This song pouring out the love of Jesus ❤️..... Owsome 👌

  • @a.timothy7799
    @a.timothy7799 Před 3 lety +7

    அன்பரின் அன்பைபற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை பாடல் 👌 👍 ஆமேன் அல்லேலூயா

  • @ganeshbatupahatmsia
    @ganeshbatupahatmsia Před 3 lety +5

    ❤👍👍

  • @blessyvlogs1499
    @blessyvlogs1499 Před 3 lety +5

    Amen hallelujah

  • @user-gr3zu2hu1m
    @user-gr3zu2hu1m Před 17 dny

    👁️

  • @ganesanphilipjayaseelan8615

    அன்பே பெரியது. Grace of JESUS CHRIST

  • @kirupakirupa6229
    @kirupakirupa6229 Před 3 lety +5

    Thank u god

  • @jebaanand4360
    @jebaanand4360 Před 3 lety +2

    💖👌👍😎😍 God bless you

  • @SanthoshKumar-vd8vb
    @SanthoshKumar-vd8vb Před 2 lety

    Nice song anbu anbu iya 👏💟

  • @sugumarG
    @sugumarG Před 3 lety +5

    ✝️🕎🛐

  • @saravanapriyan957
    @saravanapriyan957 Před 2 lety

    Super song

  • @sugieeprince3813
    @sugieeprince3813 Před 3 lety +4

    Amen...

  • @user-gr3zu2hu1m
    @user-gr3zu2hu1m Před 16 dny

    🐐

  • @gowthamandrew6380
    @gowthamandrew6380 Před 3 lety +4

    Yes JESUS.. Only your (JESUS) LOVE is Permanent in the World and Any Situation..

  • @sathee81
    @sathee81 Před 3 lety +3

    இயேசுவின் அன்பு ஈடில்லா அன்பு

  • @haihellokutti5738
    @haihellokutti5738 Před 3 lety +5

    Super appa

  • @UmaUma-kx1dd
    @UmaUma-kx1dd Před 3 lety

    Your all videos songs touching words and lyrics 🙏🙏🙏🙏👍

  • @ilevarasiselvam8122
    @ilevarasiselvam8122 Před 3 lety +2

    உயிர் தந்த அன்பு love you jesus 🙏👏🙌❤

  • @jayapriyarajan4545
    @jayapriyarajan4545 Před 2 lety

    I love Jesus R jehoshaphat

  • @prabhavathiv8036
    @prabhavathiv8036 Před 2 lety

    Praise the lord pastor 🙏
    Anbu entha song very like song
    Your voice blessings voices pastor💯
    Jesus Christ love ❤️ very ture love this song
    This song super 👍💯
    Thank you Jesus ❤️
    God bless you pastor

  • @songsofgospel2607
    @songsofgospel2607 Před 2 lety

    Praise the lord, very nice song

  • @samthangarajofficial7602

    Nice songs super pastor three angels pleasant ministries

  • @gideonshirtsdesigncorner4116

    Kadalin manalai poala anbu ..sss🙏🙏🙏

  • @alexbabu4758
    @alexbabu4758 Před 3 lety +4

    ❤👌👍👍👍

  • @UmaUma-kx1dd
    @UmaUma-kx1dd Před 3 lety

    Unka songs msg ella na14 age irukkum pothu ennai thottathu very nice song

  • @riyaminikitchensweetyfoodc1311

    Amen pastor

  • @jersha5622
    @jersha5622 Před 3 lety +2

    Love you Jesus

  • @rajaguruisaac5820
    @rajaguruisaac5820 Před 3 lety +2

    தேவ அன்பு தான் என்னை இதுவரை தாங்கி வருகிறது.
    அருமை பாஸ்டர்.

  • @renugharadhakrishnan7055
    @renugharadhakrishnan7055 Před 3 lety +3

    எத்தனை அருமையான பாடல் கேட்கையிலே இயேசு அப்பா உள்ளமே மகிமை அடையும் ஆமென் அல்லேலூயா

  • @pushparaj.apeter6493
    @pushparaj.apeter6493 Před 3 lety +5

    Amen praise God

  • @shall_grow_for_god3358
    @shall_grow_for_god3358 Před 3 lety +6

    No matter people loves you or not .
    God loves me and you❤️
    No matter people support u or not
    God support you in every situation 👍
    Trust Jesus🙏
    Don't worry about that your alone
    God with you
    He fight for you
    Be happy in god😉

  • @jesusspeakschurch4978
    @jesusspeakschurch4978 Před 3 lety +6

    I am Waiting For this Viedo Pastor

  • @user-dx5qc9yc8w
    @user-dx5qc9yc8w Před 3 lety +1

    *****Nantri*****

  • @faithfaith9097
    @faithfaith9097 Před 3 lety +4

    Praise the lord appa

  • @ramygomez3601
    @ramygomez3601 Před rokem

    PRAISE THE LORD PASTOR.🙏❤️🙏

  • @rajirachel7627
    @rajirachel7627 Před 3 lety +3

    I Love Jesus

  • @jesusspeakschurch4978
    @jesusspeakschurch4978 Před 3 lety +6

    Super Pastor Fentastic 🎉🎉🎉🎉

  • @rakelshanker2986
    @rakelshanker2986 Před 2 lety

    Theyvsnen anbu oru nalum marathu

  • @salominareshkumarsalomi3425

    Praise the lord pastor

  • @jeniferdheboralravichandra6223

    Amen Praise God🙏🙏

  • @jebin7462
    @jebin7462 Před 2 lety +2

    Pastor neenga Vera level pastor... Sema song pastor... Nice voice..

  • @rajirachel7627
    @rajirachel7627 Před 3 lety +3

    Praise the Lord

  • @vijaypavithra7096
    @vijaypavithra7096 Před 3 lety +2

    Music,song very nice paster.god bless you&team😍😘

  • @s.datchanamoorthy10a46
    @s.datchanamoorthy10a46 Před 3 lety +3

    Praise the lord nice song

  • @c.saravanan278
    @c.saravanan278 Před 3 lety +3

    Praise the lord

  • @princyeasamuvel1288
    @princyeasamuvel1288 Před 3 lety +2

    My favorite song.... Intha Ulagathil irukira yethanaiyo relationship and manitharkalai kadanthu vanthu iruken.... But...
    Oruvarin anbu unmai illa...niratharm illai... But nam Yesuvin anbu nilayanathu.... Nirantharamanathu... Marathathu... Maravathathu.... Yenpathu devanai athukamai rusi parthavarkaluku theriyum... Antha alavillatha alakka mudiyatha yesuvin anbai.... Yengal meiparagiya Yennudaya thagappangiya ungalai kondu, andavar avarudaya anbai alagai velipaduthi ullar... Thank u Jesus.... And intha song ayiurum...illa palayiuram murai kettalum salikathu... Ketkka kettka kannula automatically kanneer varum.... Jesus love is true & pure
    ....

  • @mccreation6598
    @mccreation6598 Před 3 lety +3

    Thank you Lord for the day that you have giving me your Love is uncomparable to any love here on earth your love is the best and the finest their is especially for me... I love you Lord and I adore you only.. Truly touched my heart. So beautiful!

  • @bossmurugavell7115
    @bossmurugavell7115 Před 2 lety

    Semma👌🙏🙏♥️🌹

  • @manivannanjeevan5114
    @manivannanjeevan5114 Před 2 lety

    Neenga paadum pothu nalla irukku pastor...

  • @Ranij899
    @Ranij899 Před 3 lety +3

    Hmm.. Good...

  • @shaliniisravel5928
    @shaliniisravel5928 Před 3 lety +3

    True lines❤️💯

  • @yovaanbaskaryovaanbaskar3884

    Karthar nallavar amen

  • @savithasamitha5932
    @savithasamitha5932 Před 3 lety +4

    Very nice

  • @elizaelizabeth6947
    @elizaelizabeth6947 Před 11 měsíci

    God bless pastor

  • @jesusspeakschurch4978
    @jesusspeakschurch4978 Před 3 lety +4

    Praise the lord 🙏

  • @varshav8684
    @varshav8684 Před 3 lety +4

    Praise the Lord pastor

  • @p.thuret2036
    @p.thuret2036 Před 3 lety +4

    God bless you
    Pastor stephen from Toulouse

  • @pushpaviji7776
    @pushpaviji7776 Před 3 lety +3

    Wonderful song, fabulously presented..... Pastor

  • @sandhiyasandhiya7485
    @sandhiyasandhiya7485 Před 3 lety +1

    Praise the lord all glory to lord jesus only everlasting love

  • @anandsubramaniyan4408
    @anandsubramaniyan4408 Před 3 lety +1

    Yeshu nallavar amen

  • @deepa4245
    @deepa4245 Před 3 lety +2

    Heart melting lyrics...Glory to God 🙏

  • @yogalakshmimathiyazhagan1177

    I felt all the Mother's Love, Father's Love, Brother's Love, Spouse's Love, Friend's Love, Spiritual father's Love even my Children's Love ..... Beyond all these.... I feel the Best Love in my life is My Great Father, Jesus's Love only🥰.... Everyone taste and feel it.... This song is really great which touches all our hearts 💖.... It's a heart touching song..... Thanks for hearing this song and love My Heavenly Father..... Amen 🙏