Video není dostupné.
Omlouváme se.

கேட்டதை கொடுக்கும் வாராகி அம்மன் வழிபாடு | Varahi Amman Valipadu in Tamil | திரு மகேஷ் ஐயர் |ASMINFO

Sdílet
Vložit
  • čas přidán 24. 06. 2022
  • #varahiammanvalipadu#mageshiyer#rasipalan#todayrasipalan#
    கேட்டதை கொடுக்கும் வாராகி அம்மன் வழிபாடு | Varahi Amman Valipadu in Tamil | திரு மகேஷ் ஐயர் |ASMINFO
    Varahi Amman Valipadu in Tamil(Varahi Amman Vazhipadu in Tamil), வாராகி வழிபாடு/வராகி அம்மன் வழிபாடு/வராகி அம்மன் மந்திரம்
    வாராஹி மூல மந்திரம்/வாராஹி அம்மன் மூல மந்திரம்,
    ஓம் க்லீம் வராஹ முகி ஹ்ரீம் ஸித்தி ஸ்வரூபிணி
    ஸ்ரீம் தன வசங்கரி தனம் வர்ஷய ஸ்வாஹ:
    Varahi Moola Mantra:
    Om Kleem Varaha Muki Hreem Sitthi Swaroopini
    Shreem Dhana Vasangari Danam Varshaya Swaha:
    வராகி காயத்ரி மந்திரம்/வராகி அம்மன் காயத்ரி மந்திரம்/வாராஹி காயத்ரி மந்திரம்/வாராஹி அம்மன் காயத்ரி மந்திரம்:
    ஓம் ச்யாமளாயை வித்மஹே
    ஹல ஹஸ்தாயை தீமஹி
    தன்னோ வாராஹி: ப்ரசோதயாத்.
    Varahi Amman Gayatri in English/Varahi Gayatri Mantra:
    Om Shyamalayai Vidhmahe
    Hala hasthayai Dheemahe
    Tanno Vaaraahi: Prachodayath.

Komentáře • 240

  • @vijayalakshmivijayalakshmi8512

    வணக்கம் ஐயா சில நாட்களாக நான் ஃபோன் பார்த்து கொண்டு இருக்கும் போதெல்லாம் வாராகி அம்மன் வழிபாடு என் கண்களில் பட்டது அதற்கேற்ப நீங்களும் வாராகி அம்மன் வழிபாடு பற்றி கூறி இருக்கிறீர்கள் நிச்சயம் நானும் வாராகி அம்மன் வழிபாடு செய்கிறேன் ஐயா மிக்க நன்றி ஐயா

  • @geethageethu6573
    @geethageethu6573 Před rokem +4

    அம்மா என் மனதில் இருக்கும் நபருடன் திருமணம் நடக்க வேண்டும் அம்மா நீங்க தான் துணையாக இருக்க வேண்டும்

  • @boobathibossboobathibss4243

    என் கணவர் உடல் நலம் காக்கும் சக்தி வாராஹி தாய் யே போற்றி போற்றி ஓம் அம்மா வகுக்கும் உடல் நலம் காக்கும் வாராஹி தாய் யே வேண்டும் என்று ஆசிவதிபாய் 🌺🙏🙏🙏🙏🙏🌺

  • @santhikarpagasundari580
    @santhikarpagasundari580 Před 2 lety +20

    எல்லார் மீதும் அன்பு வைத்து ஏமாந்து விட்டேன் தயவு செய்து அம்மா என் மீது கருணை காட்டு மனதைரியத்தைக்கொடு தாயே

    • @arulpunitha6404
      @arulpunitha6404 Před rokem +4

      நானும்தான்.. எல்லாரையும் நம்பி என் குடும்பத்தை கெடுத்துவிட்டார்கள்.

    • @jegadhes4714
      @jegadhes4714 Před rokem +3

      😥it's same situation rightnow 😥

  • @rathinavelus8825
    @rathinavelus8825 Před 2 lety +5

    தாயே ஸ்ரீ வாராஹி அம்மா உன் குழந்தையாக இருக்கும் எனக்கு ஒரே கவலை என் மகன் மகள் திருமணம் நடத்த முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறது. ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி யின் படைத் தளபதியாகிய அம்மா நீங்கள் தான் அவர்களின் கல்யாணத்தை நடத்தி வைக்கும்படி வேண்டுகிறேன்.

    • @arthikannan3890
      @arthikannan3890 Před 2 lety

      நிச்சயமாக வாராகி தாய் நடத்தி தருவார்

  • @veeralaxmi190
    @veeralaxmi190 Před 2 lety +4

    ஐயா வணக்கம்
    நீங்கள் பேசுவதை கேட்டால் போதும் மகிழ்ச்சியாக இருக்கும்.... உங்கள் அனைத்து வீடியோக்களையும் பார்த்து விடுவேன்...
    உங்கள் முகத்தில் தெய்வீக கலை இருக்கிறது....... நீங்கள் வணங்கும் முருகனைப் போல
    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா........by.laxmi . DGL

  • @User_00_77
    @User_00_77 Před 4 měsíci

    ஓம் வாராஹி தாயே எங்களுக்கு வழக்கில் வெற்றியை விரைவில் அருள்வாய் அம்மா.

  • @akchaaranashok4410
    @akchaaranashok4410 Před 2 lety +8

    அண்ணா ஒரு சில நட்சத்திரக்காரர்கள், ராசிக்காரர்கள் தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு போகக் கூடாதுன்னு சொல்றாங்க நீங்கள் ஒரு பதிவு இடுங்கள் அண்ணா pls🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sibitharshan701
    @sibitharshan701 Před rokem +2

    இவங்க சொல்ரது உன்மைதான்
    நாங்கள் ஒரு கிறிஸ்தவர்கள்
    அம்மா பற்றி ஒன்றுமே தெரியாது என்னொட ஃபமிலிலா நிரையா பிரச்சானை அப்போ You tube. பாக்கும் பொது நானும் தினமும் விளக்கேற்றினேன் அதிலிருந்து எவ்வளோ அதிசயத்தை பார்த்தேன்
    அதிலிருது நா என் அம்மாவை இருக பபற்றி கொன்டென்.என்னக்கு அம்மா இல்ல அந்த வாராஹி தாயி தான் என் அம்மா என் உயிர் உள்ள வரை
    ஓம் வாராஹி தாயே போற்றி
    ஓம் வாராஹி தாயே போற்றி
    ஓம் வாராஹி தாயே போற்றி

  • @vasanthir164
    @vasanthir164 Před 2 lety +11

    வணக்கம் சார் உண்மை சார் வாராஹி அன்னையே போற்றி போற்றி

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 Před 2 lety +3

    ஓம் ஶ்ரீ ஜெய் வாராஹி அன்னையே போற்றி போற்றி🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏
    அம்பாளுக்கு என்ன வாங்கி கொடுக்கலாம்.(கஷ்டத்தை தவிர நல்லதை எதுவும் நடக்கவில்லை)
    நான் நினைப்பேன் என்னை விட எவ்வளோ மக்கள் ஏதோ ஒரு விதத்தில் கஷ்டப்பட்டு தான் இருக்காங்க நம்பளே பரவாயில்லை என்று நினைத்து மனசை தேத்துக்கிவேன் ஐயா (சியாமளாதேவி சரணம்)

  • @RagulRagul-kb5th
    @RagulRagul-kb5th Před 2 lety +11

    ஓம் வாராஹி அம்மா போற்றி போற்றி

  • @tamilmekala2304
    @tamilmekala2304 Před rokem +3

    வாராஹி அம்மன் தாயே போற்றி போற்றி வாராஹி அம்மன் தாயே போற்றி வாராஹி வாராஹி அம்மன் தாயே போற்றி போற்றி

  • @geethaganesan6024
    @geethaganesan6024 Před 2 lety +5

    அம்மா வராஹி தாயே போற்றி🙏🙏🙏🙏🙏 அம்மா ஜெய் வராஹி ஜெய் ஜெய் வராஹி தாயே போற்றி🙏🙏🙏🙏🙏

  • @maheshsasi5541
    @maheshsasi5541 Před rokem +9

    ஓம் வாரஹி அம்மா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @veeralaxmi190
    @veeralaxmi190 Před 2 lety +1

    ஐயா வணக்கம்,
    நீங்கள் சொல்வது போல் நானும் வராகி அம்மனை வணங்கிக் கொண்டிருக்கிறேன்..
    உங்கள் ஆசீர்வாதம் எனக்கு வேண்டும் நல்லது நடக்க.
    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.....😘🙏🙏🙏🙏🙏🙏🙏😍

  • @harishkkarthi2307
    @harishkkarthi2307 Před rokem +1

    Naa virumbum nabarotu kalyanam enaku aaganum athuku neetha arul puriyanum vaarahi thaayee🙏🙏🙏

  • @aaradhyavaniaaradhyavani7310

    🙏🏻🕉Om Varahi Amma Potri🕉🙏🏻🌼🌺❤

  • @UmaDevi-cc5qq
    @UmaDevi-cc5qq Před 2 lety +4

    வணக்கம் சார்
    உங்கள் ஆன்மீகதகவல் தனிசிறப்பு சார்
    ரொம்பசந்தோஷம்சார்
    நன்றி சார்

  • @chandrachandra5498
    @chandrachandra5498 Před 2 lety +4

    Vel Vel Muruga Vetrivel Muruganuku Araharohara 🙏🙏 Om Vaarahi Annaiye Potri 🙏🙏 Om Panjami Thaaye Potri 🙏🙏

  • @akilaseeni3283
    @akilaseeni3283 Před 2 lety +1

    நன்றி ஐயா 🙏

  • @VijayKumar-nh7qp
    @VijayKumar-nh7qp Před 10 měsíci

    ஓம் நமோ வாராஹி
    வாராஹி தாய் எங்களை காப்பாற்ற வேண்டும் அம்மா

  • @rubinikarthi6320
    @rubinikarthi6320 Před rokem +1

    ஜயா நன்றி

  • @saikarthik6566
    @saikarthik6566 Před rokem +1

    நன்றிகள் அய்யா 🙏

  • @amuthavalli9175
    @amuthavalli9175 Před 2 lety +1

    Om Amman potri potri potri 🙏🙏🙏🙏🙏

  • @vaitheeswari.j4961
    @vaitheeswari.j4961 Před rokem +5

    ஓம் ஸ்யாமளாயை வித்மஹே
    ஹல ஹஸ்தாயை தீமஹி
    தன்னோ வராஹி: ஃப்ரசோதயாத்.

  • @vijayak6120
    @vijayak6120 Před 2 lety +1

    Nandri swamy 🙏🏾

  • @mr-SaroSaravan8423
    @mr-SaroSaravan8423 Před rokem +2

    Vela Alaga Sonmuga Saravana Kumar 🙏💪❤️❤️🙏💪❤️❤️🙏🙏💪💪❤️❤️

  • @shanmugamp1846
    @shanmugamp1846 Před 2 lety +1

    ஐயா நன்றி🙏

  • @sarukumar7994
    @sarukumar7994 Před 2 lety +2

    அம்மா வராஹி துணை

  • @jayamsathish1338
    @jayamsathish1338 Před 2 lety

    நன்றி

  • @Kavitha-oz7ku
    @Kavitha-oz7ku Před rokem

    Vaaragiya valipatupavargal valvaangu valvargal. Amma potri potri potri

  • @GeethaGeetha-oq6on
    @GeethaGeetha-oq6on Před rokem +1

    Mikka nandri nandri ayya 🙏🙏🙏

  • @santhakuppusamy3829
    @santhakuppusamy3829 Před rokem +1

    Mahesh Sir u look very handsome the vibes on ur face is so bright. All the best sir...my compliment

  • @rameshpathiyar5019
    @rameshpathiyar5019 Před 2 lety +1

    Om namo sakthi maha varakee Amma saranam namaha

  • @boobathibossboobathibss4243

    அம்மா வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் 🙏🙏🙏🙏🙏என் பிள்ளைகள் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும் படிக்க வேண்டும் என்று ஆசிவதிபாய் வாராஹி தாய் யே

  • @gsupt3325
    @gsupt3325 Před 2 lety +6

    ஓம் குருவே போற்றி போற்றி 🙏🙏🙏

  • @padmasmruthika1350
    @padmasmruthika1350 Před 2 lety +9

    ஓம் ஸ்யாமளாயை வித்மஹே ஹலஹஸ்தாயை‌ தீமஹி தந்நோ வாராஹி ப்ரசோதயாத் 🙏🏻🙏🏻🙏🏻

    • @vyazz
      @vyazz Před rokem +1

      Very nice post

  • @lakshmid5779
    @lakshmid5779 Před 2 lety +1

    Thank you sir

  • @friendship3719
    @friendship3719 Před 2 lety

    Eanga kastathiyum thirukanum. thank you sir

  • @thara3090
    @thara3090 Před 2 lety +1

    Thanks 🙏🙏👌🏻

  • @sureshprabhakar4404
    @sureshprabhakar4404 Před 2 lety +1

    Good.vl follow as said.tq

  • @jagadeeshj9202
    @jagadeeshj9202 Před 2 lety +1

    Thank you for the information sir 🙏

  • @umamarimuthu8248
    @umamarimuthu8248 Před 2 lety +1

    om vam vaarahi potri

  • @tamilarasis4275
    @tamilarasis4275 Před rokem +1

    Really correct sir🙏🙏🙏

  • @gopimaha6199
    @gopimaha6199 Před 2 lety +3

    Unmai. Jai varakhi amma 🙏

  • @jeyavj3269
    @jeyavj3269 Před rokem

    Unmai than sir na romba prachanai erunthen kadan prachanai pathi sariyachuru

  • @maheswarimurughappan2961
    @maheswarimurughappan2961 Před 2 lety +1

    I am follow up ur sir speech sir .... l inspired more information from u sir....

  • @mohanarasu6745
    @mohanarasu6745 Před 2 lety +1

    Super Explaine

  • @GeethaGeetha-oq6on
    @GeethaGeetha-oq6on Před rokem +1

    OM Varahi amma thaye 🙏🙏🙏

  • @mageshjetli5383
    @mageshjetli5383 Před rokem

    Nandri ayya....

  • @kavikakavika7778
    @kavikakavika7778 Před rokem +4

    ஓம் வராஹி தேவியே போற்றி🙏🙏🙏🙏

  • @yasvandhyasvandh3037
    @yasvandhyasvandh3037 Před 2 lety +1

    Welcome sir really varahi annaiye potri potri omvarahi Jai varahi

  • @thangamuthumuthu5544
    @thangamuthumuthu5544 Před rokem

    Ohm Sree Varahi amma
    Potri potri potri
    Natpavi Natpavi Natpavi

  • @varahithayesaranam
    @varahithayesaranam Před 2 lety +13

    Ayya neenga sonadhu 100% unmai... Varahi vetri deivam 🙏 miga arumaiyana deivam aval 🙏 romba nalla padhivu🙏😌

  • @tamilk9743
    @tamilk9743 Před 2 lety +1

    Nallaarputhamsonnengasirmeluntotarungalomvaragepotry🙏🙏🙏🙏🙏🥥🥥🍋🍋🌺🌺🌷

  • @kamalaganesan7434
    @kamalaganesan7434 Před rokem +1

    jai varahi amma

  • @sivathamarai4599
    @sivathamarai4599 Před rokem +8

    நானும் வாராகி அம்மா வை வழிபடுகிரேன்

  • @saravananrajagopal378
    @saravananrajagopal378 Před 2 lety +2

    Tq

  • @dollysai8333
    @dollysai8333 Před rokem +1

    Ohm varahi Amman potri

  • @Greenbaby369
    @Greenbaby369 Před 2 lety +1

    Varahi amman potri🙏🙏🙏

  • @kmseetha2186
    @kmseetha2186 Před rokem +1

    Very true sir

  • @s.brindhaselvarajs2832
    @s.brindhaselvarajs2832 Před 2 lety +5

    Very very useful video 💐💐🙏🙏

  • @mr-SaroSaravan8423
    @mr-SaroSaravan8423 Před rokem +2

    Varahi Amma 🙏🙏💪💪❤️❤️❤️🙏💪❤️❤️

  • @THALAPATHY-VARAHI
    @THALAPATHY-VARAHI Před rokem +5

    இவள் தான்யா உண்மையில் தளபதி cheif commando எங்கள் சேனை தலைவி வாராகி தேவியே போற்றி ❤️

  • @maheshwari9749
    @maheshwari9749 Před 2 lety +2

    🙏🏻🙏🏻ஓம் வாராஹி அம்மா போற்றி 🙏🏻🙏🏻

  • @kumarpmk499
    @kumarpmk499 Před 2 lety +21

    கண்டிப்பா அண்ணா அடியேனை காப்பாற்றி வாழ வைத்து இருக்கிறார்கள் தாயார் 🙏🙏

  • @Manikandan-gg8md
    @Manikandan-gg8md Před 2 lety +3

    🙏🙏🙏

  • @puspadewi7661
    @puspadewi7661 Před 2 lety +1

    🙏🌹🙏

  • @radhikanatrajan5013
    @radhikanatrajan5013 Před 2 lety +1

    Om varaaki ammaney potri🙏🙏

  • @indhuindhu8574
    @indhuindhu8574 Před 2 lety +1

    🙏🙏

  • @anithababu8522
    @anithababu8522 Před 2 lety +2

    Tq sir nan eppovumae unga videos parapan unga advices follow pannaran sir we want to meet you sir ar Chennai tq sir
    Varaghi deepam nanum daily vaikalamma at our pooja room sir
    Engalukku so many problems plz sir solunga and guide us

  • @leelar8250
    @leelar8250 Před 2 lety +7

    Nandri.. I am jumping n smiling n feel very very glad about this post sir
    We r facing similar issues in family, will definitely come in person to meet u in Bangalore
    Namaskaram

    • @ashags164
      @ashags164 Před 2 lety +2

      Where in Bangalore? Can you please share the details

  • @SubhashTiptur
    @SubhashTiptur Před rokem +1

    Om varahi Amma ☺️

  • @hruthikajeygirija.g4813
    @hruthikajeygirija.g4813 Před 2 lety +2

    Thank you sir. 🙏 🙏🙏🙏

  • @kavithasundar95
    @kavithasundar95 Před 2 lety

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sharmisharmi7915
    @sharmisharmi7915 Před rokem

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @aasaithambysumetharan1351

    Om varahi amma ennodaja pirynsu pona lover roshalin ennoda sernthu valavenum amma please ennodu serththu vakkanum varahi amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maheswarimurughappan2961
    @maheswarimurughappan2961 Před 2 lety +12

    Sir I am trying for a baby sir ... I am under treatment sir.... I like varahi amman lot... She is very powerful god sir... Please bless me Amma to get conceive soon🙏

  • @anushab2990
    @anushab2990 Před 2 lety +2

    Thank you sir 🙏

  • @monishkumar9411
    @monishkumar9411 Před rokem +1

    🙏🏼🙏🏼🙏🏼❤❤❤🙏🏼🙏🏼🙏🏼

  • @deepamanivenugopal449
    @deepamanivenugopal449 Před 2 lety +1

    🙏🙏🙏🙏

    • @sreevlog6797
      @sreevlog6797 Před 2 lety

      வாராஹிப்ரத்யங்கரா சேர்த்து ‌வைத்து வணங்கலாமா

  • @arumugammallika5236
    @arumugammallika5236 Před rokem +1

    Omvarahithaye potry potry enthambikku arumugathukku udal nalambera vendum thaye avaraikappatrikodungal thaye omvarahithaye potry potry

  • @saisri7678
    @saisri7678 Před rokem

    எல்லாமே இழந்துட்டோம் ஐயா..
    எனக்கு இனி பிள்ளை செல்வங்கள் தான் இருக்கு
    இதுக்கு எந்த கஷ்டமும் வராமல் இருக்கனும் இதுக்கு வழிக்காட்டுங்கள் ஐயா🙏

  • @maneeshraji805
    @maneeshraji805 Před rokem

    🙏🙏🙏🙏🙏Om Vaarahi potri

  • @VijayKumar-nh7qp
    @VijayKumar-nh7qp Před rokem

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி
    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி
    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி எங்களை காத்து அருள்வாய் அம்மா நற்பவி நற்பவி நற்பவி

  • @kavithaloganathan6686
    @kavithaloganathan6686 Před 2 lety

    Sir nan innaikku Kanda swamy kovil dhipa arathanai thottu kumpidum podu en Kai Pattu Deepam ananjiduchi sir enaku rompa payama irukku pls sollunga

  • @amarnathpandians2117
    @amarnathpandians2117 Před rokem

    அம்மா எனக்கு வாழ்வு கொடு.

  • @Kavitha-wn1tp
    @Kavitha-wn1tp Před rokem

    Brother... Super...
    En vitil varagi amma photo small silai vaithu valipadu saikiran...
    Vaikalama... Pl brother kulapama iruku.. Silar vaika kudathunu sollranga...

  • @jayamathipalanisamy5009

    Anna.Ammavy.Dhepa..Oliel.Valipadu
    Seaygirean.Ean.Kadan.Aavamanam.Mara.Aasi.Goorungal.Eannal.Dhanga
    Mudiya.Villai🙏🏿🙏🏿🙏🏿💅🏻💅🏻💅🏻🌟🌟🌟😭😭😭😭😭😭😭😭😭🙏🏿💐🌺🌹

  • @Santhiya_26
    @Santhiya_26 Před 2 lety +2

    Unmai ayya enudaya estate thievam varake amman

  • @jeevasurya9023
    @jeevasurya9023 Před rokem

    Om Sakthi vaaragi Amma thaaiye potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Narumgai21
    @Narumgai21 Před 2 lety

    Marumanam nadakka parikaram sollunga Sir....varagi Ammanukku Endha thisail vilaku podanum.plz sollunga Sir

  • @karunaikadal8035
    @karunaikadal8035 Před rokem

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sureshrajini4222
    @sureshrajini4222 Před 2 lety

    Maniyar sontha vitu eruku .but nanga vatagai vetil erukirom.seekam sontha vituku poga ventum thaayai. 6 vitu erunthum veliya vatagaiku erukirom.seekam sontha vituku poga num.

  • @sukithansp1963
    @sukithansp1963 Před 2 lety

    Ayya kulandhai ku try panrom... My and my husband jaadhagam send panuna palan soluvingala..?

  • @swamiyesaranamayyappa8782

    Sir enoda life la ipo valva savanu iruke... Enaku edhavadhu sollunga ple... Amma dha enaku vali kattanum ple sir sollunga

  • @priyaramesh5566
    @priyaramesh5566 Před 2 lety

    Sir, nei theepama nalaennai theepama please tell me

  • @Enkanavanenthozhan832
    @Enkanavanenthozhan832 Před 2 lety

    Vanakkam sir, pls pls pls reply me sir,,
    Ennoda maamanaar oda chitthappa irandhu vittar netru, 94 vayasu, naan varahi navarathri poojai simple ah pannalama , plssss sollungal, theerum iruka, evalo naal sir,

  • @SumathiSumathi-of6hd
    @SumathiSumathi-of6hd Před 2 lety +6

    வணக்கம் அய்யா வாராஹி அம்மன் சிலையை எந்த திசை பார்த்து வைக்க வேண்டும். நெய்தீபம் ஏற்றலாமா?