Valam Tharum Varahi Vilakku | Vilakkukadai | RLHandicrafts

Sdílet
Vložit
  • čas přidán 28. 02. 2021
  • வளம் தரும் வாராகி விளக்கும் பஞ்சமி சந்தனமும்
    Please Visit This Link for More Details
    www.vilakkukadai.com/product-...
    RL Handicrafts Vilakkukadai,
    No 5 Ramakrishna Main Road, Near Porur Axis bank , Chennai - 600116,
    Tamil Nadu,
    For More Details Call or WhatsApp to
    9884330515 | 8248375030.
    Website: www.vilakkukadai.com
    Facebook: / vilakkukadai.rlhandicr...
    Instagram: Vilakkukadai

Komentáře • 462

  • @gobinathan3742
    @gobinathan3742 Před 3 lety +11

    அருமையான பதிவு...பொருள்களும் கடையும் பார்க்கும் போது தூய்மையும் தெய்வீகமும் நிறைந்திருப்பதைப் பார்க்க முடிகிறது

    • @Vilakkukadai_RLHandicrafts
      @Vilakkukadai_RLHandicrafts  Před 3 lety +1

      நன்றி Sir

    • @Ajaykumar-lq7xk
      @Ajaykumar-lq7xk Před 2 lety

      @@Vilakkukadai_RLHandicrafts அக்கா வராஹி அம்மா எங்க வீட்டுக்கு வந்து விட்டார்கள் பஞ்சமி அன்னைக்கு அம்மாவே வைத்து பூஜை செய்து எனக்கு தெரிந்த முறையில் வழி பட்டோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chitragunasekher9229
    @chitragunasekher9229 Před 3 lety +13

    தேவி அவர்கள் அருமையாகவும் எளிமையாக புரியும் வகையில் விளக்கம் கொடுத்துள்ளார் நன்றி

  • @vijimani578
    @vijimani578 Před 2 lety +17

    உங்கள் அனுபவங்களை கேக்க கேக்க அந்த வாராஹியை இனி வாழும் வரை கூம்பிடனும்
    என்று மனம் ஆசையால் விரும்புகிறது அந்த வாராஹி
    தான்ாஎன்னை அவர்களின்
    பக்தையாய் ஏற்க வேணடும்♥
    ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

  • @sivagamasundari3681
    @sivagamasundari3681 Před 3 lety +5

    மிக அருமையான தெளிவான வார்தைத விளக்கங்கள் தெளிவாக விளக்கி கூறி உள்ள தேவி வாழ்க வளமுடன்

  • @nawinudhayakumar9329
    @nawinudhayakumar9329 Před 3 lety +10

    தேவி அக்கா விளக்கம் அருமையாக இருந்தது . இன்னும் நிறைய பதிவுகள் எதிர்பார்க்கின்றேன் 🙏🙏

  • @user-ij1rk1jh7y
    @user-ij1rk1jh7y Před rokem +5

    வாராஹி தாயே போற்றி.
    அருமையான பதிவு அம்மா

  • @poongothaithirumalaikumar4584

    மிக மிக அருமையான பதிவு சகோதரிகளே🙏🙏🙏 மனதிற்கு தெம்பாக உள்ளது, வாராகி பற்றி கேட்கும் போது 🙏🙏🙏😊

  • @maheswaryraj8222
    @maheswaryraj8222 Před 3 měsíci

    இன்று தான் இந்நிகழ்சியை பார்க்க கிடைத்தது. நன்றி.
    உங்களை இவ்வருடம் நான் சந்திக்க இறைவன் அருள் புரியட்டும். நன்றி

  • @gayathridevi651
    @gayathridevi651 Před 3 lety +1

    அருமையான பதிவு சிறப்பான விளக்கம் நன்றி சகோதரி🙏🏻

  • @kalyan1778
    @kalyan1778 Před 2 lety +6

    Devi speech is very positive happy to hear congrats to both of you

  • @velmuruganvelmurugan3838
    @velmuruganvelmurugan3838 Před 3 lety +2

    அற்புதமான விளக்கம், மிக்க நன்றி

  • @rathnashanmugam4508
    @rathnashanmugam4508 Před 3 lety +3

    அருமையான பதிவு கொடுத்த சகோதரிகளுக்கு வணக்கம்

  • @Ntkjentertainments369
    @Ntkjentertainments369 Před 3 lety +58

    சந்தனம் எப்படி செய்வது என்று சொல்லுங்கள் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்

  • @daisiranit8144
    @daisiranit8144 Před 3 lety

    Rani.very very nice pathevu. Santhanam seyum muraiyai slugs madam .all over usefully pathevu.So thankyou.

  • @sampreethasam202
    @sampreethasam202 Před 3 lety

    Thank you mam 🙏🙏🙏🙏 unga pathivu arumai ya ga irukku

  • @m.s.subbulakshhmii989
    @m.s.subbulakshhmii989 Před 3 lety

    Mika nandri mam, devi mam very kind of you, vazhga valamudan

  • @venisfact4449
    @venisfact4449 Před 3 lety +4

    Beautiful attractived n valuable wonderful speech Devi Congratulations !!!
    By God varaki grace
    Ur brilliance exposed in the world
    By your CZcams through
    I also bless you to get all in Ur life in future

  • @deepathiyagarajan3305
    @deepathiyagarajan3305 Před 3 lety +4

    Super pathuvu man.god bless you mam.

  • @ManamwithSathya
    @ManamwithSathya Před 3 lety +3

    Am really so happy ❤️ innaiku varahi Amman vangitu vanthan unga kita rompa nimathi ah iruku 🙏

  • @minieswaranmini9855
    @minieswaranmini9855 Před 3 lety +2

    Thank u so much sister. Vallthukal. God bless u.

  • @user-oo9sy5lx6x
    @user-oo9sy5lx6x Před 3 lety +9

    நீங்க சொல்றீங்க சந்தனம் வச்சா தான் நல்லது நடக்கும் அப்படியே சொல்றீங்க ஆனா நான் என்ன சொல்றேன்னா சாமி வந்து தான் முடிவு பண்ணனும் யார் என கும்பிடலாம் யாரென கும்பிடக் கூடாது என்று அந்த நேரத்தில் நமக்கு கொடுக்கும் எல்லாமே ஒரு நேரம் வரணும்

  • @dhivyapriyamuruganantham1825

    Romba thanks superb very nice
    Priya muruganantham
    Ariyalur

  • @Shreespeaks._
    @Shreespeaks._ Před 3 lety

    Arumaiyana pathivu mam romba nandri

  • @sujatha.s5739
    @sujatha.s5739 Před 3 lety +3

    Mam intha video parthukittu irukum pothu ungakitta order Panna Sri chakram, karpura Deepam delivery pananga romba santhosama iruku mam tq u mam

  • @ponnuthangam6393
    @ponnuthangam6393 Před 6 měsíci +2

    ஓம் வாராகி தாயே போற்றி போற்றி அம்மா வழக்கில் எங்களுக்கு சாதகமாக நல்ல தீர்ப்பு விரைவில் கிடைக்கும் என்று நம்புகிறேன் தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி...

  • @simplelearning1871
    @simplelearning1871 Před 2 lety +1

    Thank you so much akka this video useful.

  • @sudhamadhiprabhakar4809

    மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @tamizhganesh1180
    @tamizhganesh1180 Před 6 měsíci +3

    சந்தனம் செய்முறை சொல்லுங்கள் அம்மா. நானும் மிகப்பெரிய கஷ்டத்தில் இருக்கிறேன்

  • @coolnaveen303
    @coolnaveen303 Před 3 lety +1

    Just received the product. Very good quality and finishing. Completely satisfied.
    Only issue to be fixed is tracking of order. Expected delivery date would help customers a lot.
    All the very best for improving the system and grow higher and higher 😇
    Sri Mathre Namaha 🙏🏼🙏🏼🙏🏼

  • @mathivathaniv7447
    @mathivathaniv7447 Před 3 lety +1

    அருமையான பதிவு

  • @rajasekarankv7461
    @rajasekarankv7461 Před 3 lety +4

    Devi's speech is very motivating keep going

  • @shantiajitkeskar7417
    @shantiajitkeskar7417 Před 3 lety +1

    Thank you sooooooo much.

  • @shanmugamsubaiah9012
    @shanmugamsubaiah9012 Před rokem +1

    அம்மா உங்கள பாக்கும் போதா தெரியுது வராஹி அன்னை பரிப்புரணமா உங்ககிட இருக்க தெருவாடி சரணம் 🙏🙏🙏

  • @jeyachamy7414
    @jeyachamy7414 Před 3 lety +2

    Very useful one.

  • @kalyanivadivelu797
    @kalyanivadivelu797 Před 2 lety

    வாழ்கவளமுடன் ராஜலட்சுமி சிவசங்கரன்
    இந்தவாராகியின்வரலாறும்
    நமக்காகநடத்தப்போகும்அற்புதத்தையும்
    அருமையானமுறையில்கூறினாங்க
    குங்குமம்பற்றிகூறியதும்மனம்மழுவதும்
    பரவசமாகஇருந்தது.குங்குமத்தில்அடங்கியுள்ள
    பொருட்களின்விவரமறியும்போது
    இப்படிப்பட்டபொருளைத்தான்
    நான்என்னைநண்பர்களுக்குஅனுப்பு
    உள்ளளேனாஎனஎண்ணும்போது
    எனையறியாமல்என்கண்கள்முழுவதும்
    வாராகிதாய்நிறைந்திருப்பதைஉணரமுடிகிறது
    எதுவுமேநம்தேடலில்கிடைப்பதுஅனைத்தும்
    சிறப்பாகத்தான்இருக்கும்என்பதற்கு
    இப்பதிவுஒன்றேபோதும்
    நன்றி நன்றி நன்றி
    நன்றிவாழ்த்துக்கள்

  • @santhoshpriyan124
    @santhoshpriyan124 Před 3 lety +2

    Semma video mam.

  • @priyachandran7438
    @priyachandran7438 Před 3 lety +1

    அருமையான பதிவு மிக்க நன்றி சகோதரி 🙏
    உங்கள் பேச்சு இனிமை 🙏🙏👍

  • @meenakshiseetha211
    @meenakshiseetha211 Před 3 lety

    Rombae arumai amma .

  • @sindhu.s4186
    @sindhu.s4186 Před 3 lety +5

    Hats off ......both of u ......

  • @rathnabai7104
    @rathnabai7104 Před 3 lety +1

    Devi sister thank you

  • @preethi1220
    @preethi1220 Před 3 lety

    Akka arumaiyana pathivu

  • @mohanapriya5751
    @mohanapriya5751 Před 3 lety

    Romba nandri amma

  • @healthylifesowmiyacooking1191

    சந்தனம் செய்முறையை சொல்லுங்கள் நாங்களும் பயனடைவோம்

  • @jothinatarajan9781
    @jothinatarajan9781 Před 2 lety

    Thank you so much akka om 🕉🙏namo vaaragi namaha jothinatarajan hosur

  • @kanniammalmohan286
    @kanniammalmohan286 Před 2 lety

    நன்றி. நன்றி நன்றி அக்கா

  • @Mahasrecipes
    @Mahasrecipes Před 3 lety

    Migavum arumaiyan padhivu sis

  • @radharaju4021
    @radharaju4021 Před 3 lety

    Thank you very much ma'am God bless you your family

  • @sujakumar7453
    @sujakumar7453 Před 3 lety

    Devi maa Thanks 🙏 🙏🙏

  • @TVKTamilExpress
    @TVKTamilExpress Před rokem +2

    ஓம் வாராகமுகி அன்னையே போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏

  • @ramkr5661
    @ramkr5661 Před 3 lety +2

    Super mam 👍

  • @ravchand3827
    @ravchand3827 Před 3 lety

    Thank u very much mdm

  • @mahalakshmim1520
    @mahalakshmim1520 Před 3 lety +1

    Arumai amma

  • @buvanaramachandran9162

    ஜெய ஜெய வாராஹி வாழ்க வளமுடன்

  • @sridhevirajan5019
    @sridhevirajan5019 Před 3 lety +11

    Thanks to Devi mam for the information about varahi.
    1.Pls share us the video about how to perform pooja for varahi
    2. which day should we start the pooja
    3. how to prepare the chandanam .
    4. Can we keep varahar and varahi together for pooja.
    Lots of Thanks for
    To Rajalakshmi mam for this video.

    • @cutsongs7034
      @cutsongs7034 Před 3 lety +3

      Pls do check "Athma gnana maiyam" CZcams channel by Desa Mangayarkarasi amma.. she clearly explained how to do pooja for Varahi Amman..

    • @arthyj4959
      @arthyj4959 Před 3 lety

      Yeah she explained clearly

  • @selvisekar209
    @selvisekar209 Před 5 měsíci +1

    ,தேவீ வாழ்கவளமுடன்
    .

  • @jayalakshmi6769
    @jayalakshmi6769 Před 3 lety +1

    Mam
    Super jai varahi jai vajragosam

    • @majanhariharath6066
      @majanhariharath6066 Před 3 lety +1

      இந்தாவிளக்குஎண்ணாவிலை

  • @anithaani7736
    @anithaani7736 Před rokem

    Mikka nandri madam

  • @deepamuthukumar8932
    @deepamuthukumar8932 Před 3 lety +2

    Super mam

  • @radhakrishnanv2286
    @radhakrishnanv2286 Před 3 lety +1

    எங்கும் எப்போதும் எதிலுமே மாறாத அந்த இறைவனிடம் அன்புகலந்த பக்தி கொண்டு வாழ்க்கையில் ஒவ்வொரு அடியையும் உற்சாகமாக எடுத்து வைப்பதை விட்டு விட்டு ... ....
    இறைவனின் ஆணைக்கு உட்பட்டு மாறிக்கொண்டேயிருக்கிற கோள்களை ஆதாரமாகக் கொண்டு வாழ்வது அறிவார்ந்த செயல் ஆகாது.
    ஆண்டவன் இட்ட பணியாக இந்த வாழ்கையில் பங்கு கொண்டு நாட்களை அவன் நினைவாகவே நகர்த்திப்பாருங்கள். ஜோதிடம் போன்ற ஒரு நகைப்பான விஷயங்களுடன் தொடர்பு கொண்டு அல்லல் படுகிறோம் என்பது தெளிவாகவே விளங்கும்.

  • @shashisharmila4395
    @shashisharmila4395 Před 3 lety +6

    மிக அருமையான ஒரு பதிவு!!! பஞ்சமி சண்டன்னாட்டை எவ்வாறு நாங்கள் வீட்டுல செய்து பயன்படுத்துவது??? எண்களின் தனிப்பட்ட கஷ்டங்கள் தீர்ந்தால் தானே, இந்தியாவுக்கு வந்து விளக்கு கடையில் பூஜை பொருட்களை வாங்க முடியும்!!! தயவு செய்து விளக்கம் தாருங்கள், நன்றி !

  • @santhivg5293
    @santhivg5293 Před 2 lety +3

    சிஸ்டர்சந்தனம்
    பற்றிசொன்னீர்கள்
    11பொருட்கள்
    என்னவென்று
    எப்படிசெய்வது
    எனவிளக்கமாக
    சொன்னாள்
    அனைவரும்பயன்
    அடைவோம்தயவு
    செய்துசொல்லவும்

  • @kalaiillam8007
    @kalaiillam8007 Před 3 lety +3

    Devi's speech so nice we expecting more videos

  • @bharathibalaraman3331
    @bharathibalaraman3331 Před 3 lety +1

    Thank you ma

  • @priyagunasekhar3569
    @priyagunasekhar3569 Před 3 lety +1

    Madam indha Panchami sandhanam unga shop la kedacha rombavey nalla irukum mam...... Pls upload this product...

  • @gr4516
    @gr4516 Před 3 lety +25

    அம்மா 11 வகையான பொருட்கள் என்ன என்று தயவுசெய்து கூறவும்.

    • @mythili5331
      @mythili5331 Před 3 lety +9

      Solla maataanga business trick😂

    • @kalpanayogan7532
      @kalpanayogan7532 Před 3 lety +2

      Please tell us 11 items for thilagam

    • @radhakrishnanv2286
      @radhakrishnanv2286 Před 3 lety +3

      வியாபாரமே 11 வகை சாமான்கள் தான். வயிற்றுப் பிழைப்புக்காக மூடநம்பிக்கைகள் பரப்பப்படுகிறது. வாராகி அம்மாதான் எல்லாருக்கும் நல்ல வழியை காட்டணும்

  • @senthamaraimalaiyan2614

    Super.👌

  • @suvithau4924
    @suvithau4924 Před 2 lety

    Devi Akka Superb

  • @kumudhan4640
    @kumudhan4640 Před 3 lety +1

    Thank you so much akka this video useful ❤️

  • @deviravikumar6830
    @deviravikumar6830 Před 3 lety

    Super 👍🙏🙏

  • @velasubramanian
    @velasubramanian Před 3 lety +1

    Arumaii

  • @janakijanaki8050
    @janakijanaki8050 Před rokem

    🙏🙏🙏🙏🙏 Nandri Amma

  • @saranyaprabhu889
    @saranyaprabhu889 Před 3 lety +3

    Amma antha santhanam epdi seivathu endru oru pathivu podungal ma kastapadra ellarukum nalla irukum. Ellarum payan peruvargal. Varagi thayin anukragam kidaikum Amma.

  • @Sukrapoornisugumar68
    @Sukrapoornisugumar68 Před 3 lety

    12 years varahi amma va kupudu ren ama devi Super ra sole erukega nan our group vai thu eruken varahi amman na pukal padanum guruji arul vage eruken ma

  • @SarasJega-bi5rv
    @SarasJega-bi5rv Před měsícem +1

    அம்மா உங்களுடன் பேச முடியுமா? From Sri lanka.. வாராகி அம்மன் பற்றி இன்னும் தெரிந்துக்கொள்ள என் தாய் உங்களோடு பேச விரும்புகிறார்.தனியாக உங்களுடன் தொடர்பு கொள்ள முடியுமா?

  • @shanmugamsubaiah9012
    @shanmugamsubaiah9012 Před rokem +1

    ஸ்ரீ புரம் ராசின்னி வராஹி இந்த நாமம் வராஹி மட்டுத்தான் உண்டு

  • @lakshmysridhar9198
    @lakshmysridhar9198 Před 3 lety +6

    Today is Panchami in this Panchami is after Full Moon day on 5th day it's very Precious day to Worshipping Devi Sri Varahi...
    I wish to say about Devi Shi Varahi. She is from Adharvana vedha - Prathyagria Devi also! Now, we all are in the Kaliyugam. Everywhere we are facing more on negative aspects. Example- Pralayam- natural calamities, community - virus. Those days in the villages people used to worship seven devis' they are called as (Grama devis). In the grama devis' , one among them is Varahi Devi- (named as vaishnavi)
    Lalitha sahasranama describes more about Varahi Devi.
    Varahi Devi was created by Lalitha Devi's right hand flower bunch.
    She protects us from all the negative spirits and dreadful diseases. We have to follow the proper worshipping schedule.
    Those who worship Varahi has to follow certain principles, like they have to have good thinking, clear thoughts, pure in their conscience. If all these are followed, one can succeed.
    Jai Sri Mahavarahi 💐
    Thank you ❤️

  • @umas5098
    @umas5098 Před 8 měsíci

    Please tell us how to prepare panjami Santhanam madam.devimadam speech very nice and explaination about varahi amman in a very good manner.

  • @parisgirisha6960
    @parisgirisha6960 Před 3 lety +2

    Jai Varahi 🙏

  • @punithaa9491
    @punithaa9491 Před 3 lety

    Super ma

  • @lohitrockstar
    @lohitrockstar Před 3 lety +3

    Very much impressed mam.

  • @NO_OPTIONFFYT
    @NO_OPTIONFFYT Před 6 měsíci +1

    Thanku so ma

  • @priyashiva8334
    @priyashiva8334 Před 3 lety +1

    Sis vilakkil ulla Amman abisekam seithu pin vilakku attranuma.Migavum Arumai yana pathuvu.Nandri.Vanakkam

  • @revathypartha360
    @revathypartha360 Před 3 lety

    Super

  • @ragavanragavan7695
    @ragavanragavan7695 Před 3 lety

    Omsakathi 🙏🙏🙏🔥💥

  • @Samy-ti4jn
    @Samy-ti4jn Před 5 měsíci +1

    நன்றி

  • @pakiyalakshmib5158
    @pakiyalakshmib5158 Před 4 měsíci +2

    அக்கா அந்த சந்தனம் செய்முறை விளக்கம் எனக்கு சொல்லுங்களேன் எனக்கு மனதளவில் ரொம்ப பாதிக்கபட்ருக்கேன்

  • @satheeshsathsa9930
    @satheeshsathsa9930 Před 3 lety +2

    Amma .....
    Mahavishnu varaham aga avadharam edukka oru karanam ...
    Bhoomi thaya hiranya kashippu thukki konddu poi padhalathila yaar sendralum uyirai kollakudiyaa serr or sagadhi la vachuruvanga appo yaaraleyum poga mudiyaadhu .....so ..
    Varaham mattum tha sagadhila irukkum eppadiya patta sagadhiya irundhalum easy ya veliye vandhudum ...
    Idhuvum oru reasone..
    Pandriyin korai pall 2 help to bhoomi thaya kila viladha maadhiri thangikum...

  • @Gojosaturu000
    @Gojosaturu000 Před 3 lety +3

    Hello mam iam from Bangalore pls share the details of sandal tilak it will be useful for every one

  • @bharathramu6332
    @bharathramu6332 Před 2 lety +4

    சந்தனம் எப்படி செய்வது
    சொல்லுங்கள் அக்கா

  • @coffeetodinnerkitchen10
    @coffeetodinnerkitchen10 Před 3 lety +1

    Arumaiyana padhivugal... u r so inspiring mam... kerala/ nagercoil kuthuvilakku vagaigal podunga ma...

  • @ravis67
    @ravis67 Před 3 lety +2

    Arumaiyana pathivu thank u Devi sister. Please eppadi poojai seiyanumnu sollunga. 🙏🙏🙏

  • @lakshmiparamasivam5147
    @lakshmiparamasivam5147 Před 2 měsíci

    Amma Super

  • @dhivyachandru6977
    @dhivyachandru6977 Před 3 lety

    Om namo varahi

  • @VarahiYugam
    @VarahiYugam Před 3 lety

    Jai varahi jai jai varahi

  • @kirthesh37081
    @kirthesh37081 Před 3 lety +1

    Santanam eangaluku. Sollama nagalum palan adaiyoma kadaila valaku vanguna than soluvana aalarum vanga mudiyada aavagalum erupagala amma pls aaltukum solluga remba usefulla erukum

  • @sheelamanigopi3106
    @sheelamanigopi3106 Před 3 lety

    nanum sri vaarahi pakthaithan antha ammakku nigar yarum illai enre en anupavathilirunthu sollalam sagathariyin pechillirunthu niraiya vishyam therinthukonden vazhga valamudan

  • @vedakawinworld7553
    @vedakawinworld7553 Před rokem

    Nice mam

  • @ajayaswanth8497
    @ajayaswanth8497 Před 3 lety +3

    Jai varahi

  • @parvathisrinivasan7587
    @parvathisrinivasan7587 Před 3 lety +3

    I am from Bangalore. I want 2inches varahi viharagam for our pooja room. Also I want that chandanam. Kindly reply if possible.

  • @nathanjeganathan4518
    @nathanjeganathan4518 Před 3 lety

    👌