JaiShankar Hit Songs ஜெய்சங்கர் ஜேம்ஸ்Bond ஆக நடித்தார்.அவர் காதல் பாடல்கள் பரபரப்பானவை.அவற்றில் சில

Sdílet
Vložit
  • čas přidán 21. 02. 2017
  • பார்வை ஒன்றே போதுமா ..
    கண்ணில் காண்பதெல்லாம்..
    இன்னும் பார்த்து கொண்டிருந்தால் .. போன்ற இனிய பாடல்கள்
  • Krátké a kreslené filmy

Komentáře • 459

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 2 lety +8

    முத்துப் பொன்னு வாமா!!இந்தப் பாடலைக் கேட்கத் தானே..இதோ வந்தாச்சு..துள்ளலான துடிப்பான பாடல்..கேட்கும் போதே மனதில் சந்தோஷம் ஓடி வந்து ஒட்டிக்கொள்ளும்..

  • @ambaideva9402
    @ambaideva9402 Před rokem +6

    மக்கள் கலைஞர் ஜெய்யுடன் எனக்கு நல்ல பழக்கம் உண்டு அவரது படப்பிடிப்பு நிறைய நேரில் பார்த்துள்ளேன் அருமையான மனிதர் அவர் மறைந்து போனதை இன்னும் ஏற்க மனம் மறுக்கிறது !

  • @sornaraj8950
    @sornaraj8950 Před rokem +10

    அருமையான மனிதர். சீக்கிரம் இறந்து விட்டார். என்றும் நினைவில் வாழ்வார் ஜெய் சங்கர், அவர் மகன் கண் டாக்டர் நீடூழி வாழ வேண்டும்!

  • @musicmate793
    @musicmate793 Před 3 lety +31

    மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் பண்பு, நல்ல உள்ளம் கொண்ட மா மனிதர், மகன் மருத்துவர், இவரும
    ஏழைக்கு உதவி செய்யும் மருத்துவர், வாழ்த்துக்கள்,

    • @KID-Karthi
      @KID-Karthi Před 2 lety

      Mr.JAISANKAR is my HERO up to life time
      MARAN SI Gudalur

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 2 lety +6

    நித்தம் நித்தம் ஒரு புத்தம் புதிய சுகம் நான் தேடினேன்... அருமையான இனிமையான பாடல்களைக் கேட்பதே விடவா!! சுகம் இருக்கப் போகிறது !!

  • @manikulliyachinnasamy9734
    @manikulliyachinnasamy9734 Před 3 lety +25

    எல்லா பாடல்களும் சூப்பராக பதிவு ஆடியோ மற்றும் வீடியோ ஆகியவைகள்... என் fan ஜெய்சங்கர் ஐயா அவர்களது பாடல் தொகுப்பை youtube இல் வெளியிட்டமைக்கு தங்களுக்கு கோடானு கோடி ஏன் அதற்கு மேலும் நன்றிகள் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளே... வாழ்க சார் நீங்க

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 2 lety +5

    போராடி பாராமல் கிடைக்காது!!தானாக வந்தாலும் சுவைக்காது..அற்புதமான அருமையான வரிகள்.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 2 lety +6

    ஏய் மச்சானே அச்சாரம் போடு!!பொழுதோடு..துள்ளலான துடிப்பான பாடல்... இந்தப் பாடலைக் கேட்கும் போது புத்துணர்ச்சி ஓடிவந்து ஒட்டிக்கொள்ளும்..

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 2 lety +7

    பாட்டோடு பொருள் இருந்தென்ன??எப்படி இருந்தாலும் இனிமை கொட்டி கிடக்கிறதே...கேட்கக் கேட்க இனிமை கூடிக்கொண்டே போகிறதே.எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத தேன் கிண்ணம் தான்... சுசிலாம்மாவின் தேன் குரலில்.

  • @user-xg9my1rq9d
    @user-xg9my1rq9d Před 7 měsíci +3

    எனக்கு பிடித்த நடிகர்.மிகவும்.நல்லவர்.இவர்.பாடலை.1974.ல்இருந்து.கேட்டுரசிக்கிறேன்..இவர்.படம்.கீற்று.கொட்டா.அமைத்து.டெண்டு.கொட்ககையில்.படம்.வந்த.முதல்.நாளே.பார்த்துவிடுவேன்.இவர்.படத்தில்.பாடல்கள்.அனைத்து.நல்லாஇருக்கும்

  • @kumaari.t.vvenkatesan2268

    பழயபாடலக்கெட்டுகொண்டயிருக்கலம். மிகவும் அருமை இனிமை ஜெயசங்கர் அழையிது வாருங்கள்.பார்க்கவேண்டும்.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 2 lety +6

    நீ எங்கே என் நினைவுகள் அங்கே?இந்தப் பாடலைப் பற்றிய எனது கற்பனையும் இப்படி தான். நெஞ்சை விட்டு நீங்காத பாடல் வரிசையில் இப்பாடலும் ஒன்றாகும்..கேட்கக் கேட்க தித்திக்கும் தேன்சுவை பாடல்.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 2 lety +12

    பளிங்குனால் ஒரு மாளிகை!!இந்தப் பாடலும் அப்படி தான்... ஈஸ்வரியின் குரலில் துள்ளலான பாடல்கள் கேட்பது ஒரு ஆனந்தம்.

  • @dawoodsheik619
    @dawoodsheik619 Před rokem +5

    எனது உடன் பிறந்த அண்ணன் ஜெய்சங்கர் ரசிகர் அவர் மறைந்து 35 வருடங்கள் ஆகி விட்டன மக்கள் கலைஞர் ஜெய்சங்கரின் படமாகட்டும் இந்த மாதிரி பாடல்கள் ஆக இருந்தாலும் என் நெஞ்சம் பழைய நினைவுகளுக்கு செல்வதுடன் கண் கலங்குவதும் உண்டு சேக் திண்டுக்கல்

  • @hemachandrasekar9789
    @hemachandrasekar9789 Před 3 lety +24

    துணை கதாபாத்திரமாக நடிக்க வாய்ப்பு கேட்டு சென்ற இடத்தில்
    கதாநாயகனாக ப நடிக்க ஒப்பந்தம் செய்யபட்டவர்தான் என் மனம் கவர்ந்த தென்னகஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கர்

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 2 lety +7

    ஒத்தக்கல்லு மூக்குத்தி ஜொலிக்குதடி...மூக்குத்தி மட்டும் ஜொலிக்க வில்லையடி!!இந்த பாடலைக்கேட்கும் போதே உள்ளூர இனிக்குதடி..இதயத்தில் சந்தோஷம் பொங்கி வழிகிறது.....

  • @rajaramb6513
    @rajaramb6513 Před 2 lety +7

    அருமையான பாடல் தொகுப்பு. எல்லா பாடல் களும் முத்தான பாடல்கள். Handsome hero இப்போது நம்மிடையே இல்லை . வருத்தம் தான். இத்தொகுப்பை பதிவிட்டவர்களுக்கு நன்றி
    பழைய பாடல்கள் மீது உள்ள ஆர்வம் விருப்பத்தால் இத்தொகுப்பில் உள்ள எல்லா பாடல்களையும் ஒரு வார்த்தை விடாமல் அனுபவித்து ரசித்து கேட்டு உற்சாகமாக விமர்சனம் எழுதிய திருமதி ஜெயக்கொடி அவர்களுக்கு பாராட்டுகள் நன்றிகள்

  • @vedhagirinagappan1885
    @vedhagirinagappan1885 Před 2 lety +6

    மக்கள் கலைஞர் ஜெய்சங்கர்.
    எல்.விஜயலட்சுமி . ஜோடி சூப்பர்.
    மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த படங்களின் வெற்றி
    ஜோடிகள் இவர்கள் இருவரும்.
    அன்றைய காலகட்டத்தில் வெளிவந்த படத்தில் திகில்.திரில்
    ஜேம்ஸ் பாண்ட் படங்கள் நடித்த ஒரே நடிகர்.தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் ஜெய்சங்கர் அவர்கள்.
    கதாநாயகிகள்.சிட்டாடல் மல்லிகா.
    எல்.விஜயலட்சுமி.ஜெயலலிதா.
    லட்சுமி.உஷாநந்தினி.ஜெயசித்ரா.
    வாணிஸ்ரீ.பாரதி.காஞ்சனா.சி.ஜ.டி.
    சகுந்தலா. ஸ்ரீப்ரியா. ஸ்ரீ தேவி.
    ஸ்ரீ வித்யா.சுஜாதா. கே.ஆர்.விஜயா.அலேக் நிர்மலா.
    வெண்ணிறாடை நிர்மலா. ராஜஸீ
    மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    • @dhanalakshmi6574
      @dhanalakshmi6574 Před rokem

      Some actress missing like vijayakumari amma, Kumari T.padmini,. kalpana, subha etc.

  • @indirav9262
    @indirav9262 Před 2 lety +12

    அப்பப்பா.....இவ்வளவு அருமையான பாடல்கள் அனைத்தும் ஜெய்சங்கர் பாடல்களா ரேடியோவில் மட்டுமே கேட்டிருக்கிறேன். பள்ளிக்குப்போகும்போதும் வரும்போதும். எப்போதாவது டி வி இருக்கும் வீட்டில் ஒலியும் ஒளியும் நிகழ்ச்சியில் பார்த்திருப்போம். பழைய நினைவுளை ஞாபகப்படுத்தும் அருமையான, இனிமையான பாடல்கள்

  • @user-rajan-007
    @user-rajan-007 Před 3 lety +45

    சிவாஜி, எம். ஜி. ஆர்க்கு அடுத்து ஜெய் ஷங்கர் தான் 👍

    • @aanmaikuarasan7735
      @aanmaikuarasan7735 Před 3 lety +8

      எம்.ஜி.ஆருக்கு பின் சுறுசுறுப்பான நடிகர் நம் "மக்கள் கலைஞர்" ஜெய்சங்கர் அவர்கள்.

    • @eraiahduraisamy8349
      @eraiahduraisamy8349 Před 2 lety +2

      இன்னுமொரு 'ஜி' ய..
      விட்டுட்டீங்க..அவர்தான்
      ஜெமினி..

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 2 lety +6

    அச்சம் நாணம் நான் பெண்ணென்று சொல்லாமல் சொல்லும்....பெண்ணுக்கு எது வேணும்....அதெல்லாம் அவர்கள் பிரச்சினை.... எங்களுக்கு நிம்மதியாக சந்தோஷமாக பொழுதுபோக இந்த மாதிரி பாடல்கள் மட்டும் வேண்டும்..

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 2 lety +5

    செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் சிரித்தது என்னைப் பார்த்து.... இதில் ஆச்சர்யப்பட எதுவும் இல்லை.. சொல்லப்போனால் உன்னை பார்த்து நிலவு அல்லவா சிரித்திருக்க வேண்டும்...

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 Před 7 měsíci +4

    MGR, சிவாஜி போன்றவர்கள் வெற்றி கொடி நாட்டிய போது தனக்கென ஒரு பாணியில் வெற்றி நடை போட்டவர். நல்ல மனிதர்

  • @vaidhynathan5883
    @vaidhynathan5883 Před 4 dny

    மிக இனிமையான பழைய பாடல்கள்..நல்ல ஒலி ஒளிப்பதிவு.நன்றி..மனது லேசாகிறது..

  • @sugirtharani6947
    @sugirtharani6947 Před rokem +4

    Always old is gold என்று நிரூபித்து விட்டது இந்த பாடல்கள் எல்லாம் கேட்க கேட்க எவ்வளவு இனிமையாக இருக்கிறது இந்த பதிவிற்கு நன்றிகள்

  • @om8387
    @om8387 Před rokem +6

    என்று கேட்டாலும் மனதிற்கு மகிழ்ச்சியைத் தருவது பழைய பாடல்கள்தான் என்பதை இப்பாடல்கள் மீண்டும் நிரூபித்துவிட்டன இப்பாடல் பதிவிற்கு மிக்க நன்றி

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 2 lety +3

    பாடலின் இசையும்!காட்சி அமைப்பும்!!அதற்கு உயிர் கொடுத்து நடித்தவர்களும்!!பாடலுக்கு தங்கமுலாம் பூசியது போல் சுசிலாம்மாவின் குரலும் சேர்ந்து இந்த பாடலைக் எப்போது கேட்டாலும் வியப்பின் எல்லைக்கே போய் வருகிறேன்.. பாடலின் இடையிடையே வரும் இசைக் கருவிகளின் ஒலியில் என்னையே மறந்து போகிறேன்... காலம் மாறினால் காதலும் மாறுமோ!!எத்தனை காலம் மாறினாலும் இந்தப் பாடலை மட்டும் யாராலும் மறக்க முடியாது என்பதே நிஜம்...

    • @rajaramb6513
      @rajaramb6513 Před 2 lety

      அழகான அலங்காரமான ஆனந்தமான ஒரு பாடலுக்கு அருமையான விமர்சனம். நன்றி

  • @sowmiansowmian7184
    @sowmiansowmian7184 Před 2 lety +5

    நான் நேரில் கண்ட அதிசய மனிதன் ஜெய் சார்

  • @RadhaKrishnan-lg1mq
    @RadhaKrishnan-lg1mq Před 2 lety +13

    மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்களின் மறக்க முடியாத அற்புதமான பாடல்கள்,
    நீங்காத நினைவுகள்

  • @mathanagopalramakrishnan9329

    பாடல்கள் அனைத்தும் அருமை காதில் இனிய தேன் பாய்ந்தது

  • @manjunju5726
    @manjunju5726 Před 3 lety +5

    Nan Jaishankar fan... en favourite songs... thanks Manju

  • @jeevanandham9985
    @jeevanandham9985 Před 3 lety +8

    மனதைமயக்கும்உடற்கட்டைஉடையஅண்ணன்ஜெய்சங்கர்,சுருசுரப்பிலும்வேகத்திலும்கண்அசைவிலும்கோடிக்கணக்கானஇளைஞர்களைசுண்டியிழுக்கும்ஆற்றல்பெற்றவர்,வாத்தியார்எம்ஜியார்,அண்ணன்சிவாஜிகணேசனூக்கு3வதுஇடத்தில்நின்றஅற்புமானமக்கள்கலைஞர்,,,வாழ்க அவர் புகழ்,,,,எம் ஜி யார்,சிவாஜி,ஜெய்சங்கர்,ஜெமினி,முத்துராமன்,என்றசினியமாவின்பஞ்சபூதங்கள்நடித்தகாலத்துடன்சினிமாஆயுள்காலம்முடிந்துவிட்டது, ,,இப்பொழுதுஉள்ளசினிமாஅன்னியகிறித்தவகாலிகளிடம்மாட்டிக்கொண்டு,மது,மாது,சூதுஇவற்றால்பாரதபெருமை,தமிழன்மேன்மைஅழிதஜதுகிட்டத்தட்டபார்வைவிபச்சாரமாகமாறிப்போதற்காலசினிமாகேவலம்படுகேவலம், ஆனாலாஅந்தபஞ்சபூநாயகர்களைஎந்தஜென்மத்திலும்மறக்கமுடியாது,

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 2 lety +5

    எதிர்பாராமல் விருந்தாளி!!இங்கு ஏன் வந்தாய் என நினைத்தாயோ!!அப்படி தான் இந்த பாடலும்..... கொஞ்சம் நினைவில் இருந்து மறந்து போன பாடல்.அருமையான இனிமையான பாடல்..அழைக்காமல் வந்த வெண்ணிலவு தான்...

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 2 lety +10

    நான் பெத்த மகனே!!நான் படும் அவஸ்தையைப் படு ராஜா! நடப்பது நடக்கட்டும் விடு ராஜா!!கவிஞனே உண்மையிலே தீர்க்கத்தரிசி தானய்யா நீ!!!அப்போ மட்டும் அல்ல ...இப்பவும்.. இனிவரும் காலங்களிலும் பொருந்தக்கூடிய அற்புதமான பாடல்...

  • @pokemonlover3911
    @pokemonlover3911 Před 2 lety +4

    Punnagai mannan jaishankar sir avargalukkuthan migavum porutham

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 2 lety +3

    ஆஹாஹாஹா !!நாணமென்னும் காலெடுத்து முன்னால் வர!!நூறு வகை சீதனமும் பின்னால் வர!!இந்த பாடலைக் கேட்கும்போதே அத்தனை சந்தோஷமும் மொத்தமாக வந்து இதயத்தில் வந்து கூடி கட்டி விட்டது..

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 2 lety +3

    நவரச நிலவு!!அதிசயக் கனவு!!அருமையான அற்புதமான பாடல்.Spbயின் ஆரம்பக் கால அட்டகாசமான பாடல்.

  • @ravichander8729
    @ravichander8729 Před 3 lety +6

    naan 1967yil palli padippu padikkum pothu vantha padam. arumaiyaana paadal. ithai ketkkum pothellaam antha kaala ninaivu varum.

  • @masthanganishahjahan3647
    @masthanganishahjahan3647 Před 3 lety +11

    கண்ணதாசன்+சுசீலா+டிஎம்ஸ்்+வேதா=இனிமை

  • @alamuramadasan4100
    @alamuramadasan4100 Před 3 lety +4

    அத்தனை பாட்டும் அருமை வாழ்த்துகள்

  • @baskarb9470
    @baskarb9470 Před rokem +5

    Anazagan jaishankar sir i like jai shankar all filims

  • @aanandraj2404
    @aanandraj2404 Před 3 lety +17

    இவருடைய சண்டைகள் மிகவும் அழகு .முகத்தில் எப்போதும் சிரிப்பு தான்.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 2 lety +11

    இன்று முதல் செல்வமிது..என் அழகு தெய்வமிது..வாழ்வு வந்தது!!நினைவில் நின்று ரீங்காரமிடும் இனிமையான பாடல்...

  • @vasunath4028
    @vasunath4028 Před 3 lety +6

    Once I met l. Vijayalakshmi in U.S she also said that jai was such a nice person. He was suppose to marry her. Those days jai and L.V was famous for kiskis

  • @rajam1018
    @rajam1018 Před 4 lety +9

    My favourite actor and my favourite songs. Thank youvery
    much....
    Manju

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 2 lety +3

    ஆரம்ப காலத்தில் பயம் இருக்கும்!!அம்மம்மா அதிலே சுகம் இருக்கும்... இதுவரை கேட்காத பாடல்...

  • @srinivasanvenkatesh8644
    @srinivasanvenkatesh8644 Před 4 lety +71

    இன்றும் என்றும் என் மனதிற்கு பிடித்த ஹீரோ ஜெய் சார் . இவரது படங்கள் என்றும் அலுப்பு தட்டாது . விளம்பரம் இல்லாமல் உதவி செய்த வள்ளல்

  • @ranganayakiranganayaki8632
    @ranganayakiranganayaki8632 Před 4 lety +22

    கண்ணியமிக்க.... நேர்மையான....கருணையுள்ளம் மிகுந்த ....பிறருக்கு உதவுவதை வாடிக்கையாகக் கொண்ட அற்புதமான மனிதர்....அவர் நடித்து சம்பாதித்து பெற்ற பணத்தை விட... பெற்ற மனித உள்ளங்களே அதிகம்....எந்தவித பிரச்சினைகளிலும் சிக்காமல் கண்ணியமான வாழ்வை வாழ்ந்து.... முடித்தவர்.....அவர் புகழ் என்றும் வாழ்க...

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 2 lety +2

    இந்த நாள் நல்ல நாள்!!அருமையான இனிமையான பாடல்கள் கேட்கும் எல்லா நாட்களும் எல்லோருக்கும் நல்ல நாள்..தான்!!

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 Před 4 lety +7

    Canada Toronto Thankyou very much 🇨🇦🇨🇦🇨🇦

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 2 lety +11

    நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்!!இது போன்ற அருமையான பாடல்களைக் கேட்கத் தான் ஓடோடி வந்தேன்.. அருமையான இது போன்ற பாடல்களை கேட்டு சொக்கித் தான் போகின்றேன்.துணையாய் ஒலிக்கும் சுசிலாம்மாவின் குரலில் தான் எத்தனை இனிமை....அடிச் செங்கரும்பின் சுவை அப்படியே தித்திக்கிறதே...

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 2 lety +1

    கண்டேன் ..கல்யாணப் பெண் போன்ற மேகம்.. சுசிலாம்மாவின் குரலில் சொக்கித் தான் போகிறேன்... அருமையான பாடல் வரிசையில் இதுவும் ஒன்றாகும்... உற்சாகமான இனிமையான பாடல்.இமைமூடி ரசிக்கும் பாடல் வரிசையில் இதற்கும் இடமுண்டு...

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 2 lety +1

    ஆசையின் மேடையில் பேசிடும் ஜாடையில்..ஆயிரம் நாடகம்!!வானில் வருவது ஒன்லி மூன்...அருமையான அற்புதமான ஹனிமூன் பாடல்...தேன் கிண்ணம் தான்..

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 2 lety +7

    நான் யார் யார் என்று சொல்லவில்லை!!நீ சொல்ல தேவையில்லை!!சுசிலாம்மாவின் குரலில் இந்தப் பாடலைக் கேட்டாலே போதும்.. அத்தனை இனிமை...இன்பம்.... ரகசியம் பட்டணத்து பூதத்தின் ஜீபூம்பாவின் வித்தைதான்.

  • @kulothungans1433
    @kulothungans1433 Před 4 lety +34

    வல்லவன் ஒருவன் இவரே!
    தனிமுத்திரை பதித்து சிறந்த மனிதாபிமானம் கொண்ட மனிதராக- அனைவரையும் மதித்து அரவணைத்த"அன்பு வழி"நடந்தவர்.
    மறைந்தும் நெஞ்சில் நிறைந்து உள்ளார்!

    • @pugalendhirant2774
      @pugalendhirant2774 Před 3 lety

      Lp

    • @om2473
      @om2473 Před 3 lety

      💯 true sir

    • @lakshmirajendran6088
      @lakshmirajendran6088 Před 2 lety +2

      எப்போதுமே ஜெய்சங்கர் சார்ஒருகெத்துதான் எனக்கு பிடித்த
      ஒரு நல்ல நடிகர்👍👍

    • @lakshmirajendran6088
      @lakshmirajendran6088 Před 2 lety +1

      எப்போதுமே ஜெய்சங்கர் சார்ஒருகெத்துதான் எனக்கு பிடித்த
      ஒரு நல்ல நடிகர்👍👍

    • @rajendranmunuswamy41
      @rajendranmunuswamy41 Před 2 lety +1

      Yes.....true......Yes.....true.......

  • @rajam1018
    @rajam1018 Před 4 lety +4

    Jai hits very super songs.
    My favourite songs .thanks
    Manju

  • @omkumarav6936
    @omkumarav6936 Před 11 měsíci +1

    நடுநடுவே சில சுமார் பாடல்கள் கலக்காமல் இருந்தால் இன்னமும் நன்றாக இருக்கும்......
    ஓம்குமார் மதுரை.

  • @tamimansari7894
    @tamimansari7894 Před 2 lety +1

    டி எம் எஸ் தமிழ் திரையுலகிற்கு கிடைத்த. மாபெரும் பொக்கிஷம்
    என்ன ஒரு அற்புதமான குரல் MGR, சிவாஜி
    ஜெய் சங்கர்
    ரவிச்சந்திரன்
    இப்படி நிறைய குரல்கள் கொண்ட பலகுரலிசை மன்னன்
    T M S

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 2 lety +3

    காதல் பெண்ணே கன்னியர்க்கெல்லாம் எங்கே.... அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது!!இந்த பாடலைக் கேட்பதே எங்களுக்கு ஆனந்தம்.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 2 lety +4

    எவளோ ஒரு பெண்ணாம்!அவள் நான் இல்லையா!!வானில் என்நிலை உயர்ந்தாலும்!வாழ்வில் உன்னுடன் சமமல்லவா!!பாடலின் ஒவ்வொரு வரியையும் நிதானமாக ரசியுங்கள்..வாழ்க்கை புரிந்து விடும்..

  • @mugamathualijinna7358
    @mugamathualijinna7358 Před 5 lety +18

    1965 ஜெயசங்கர் இரவும் பகலும் நடத்த முதல் படம்

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 2 lety +9

    பொன்மேனி தழுவாமல் என்று ஆரம்பித்து கடைசி வரைக்கும் அதே மென்மை இனிமை குறையாமல் சுசிலாம்மாவின் குரலில் கேட்க கேட்க மனம் கரைந்து தான் போகிறது...

  • @Osho55
    @Osho55 Před 4 lety +14

    Especially in Vedha's music TMS and Susheela bring in somewhat extra special charm in their voices!!! Take a keen listen their voices will be more crisp and clear!
    And of course L R Easwari's lilting palinginaal oru maaligai!!!
    Kanden kalyaana pen pondra megam is an ever enchanting duet from MSV.
    Netru varai vinnil irundhaaLo, is that Suseela humming? wow!!! Angam puduvidham... well, it is a pudhu vidha song, verenna solla? Aanal SPB yin kural urththu giradhu. PBS'd have been fine! Kuyilaaga naanirundhenna... wah wah wah enna oru tune!!! MSV MSV MSV!!!
    Kalyaana raamanukkum is a fast paced duet by Shankar Ganesh delivered in the young voices of Suseela and SPB.
    One day, one way is an anytimer. OMG so many nice songs...
    What movie is Indru mudhal selvamidhu?
    Thottuth thottu paarththaal paattai mudhal muraiyaaga ketkiren, no problem, Suseela can make you enjoy any song!!!
    Pala paadalgaL naan kettadhe illai.

  • @ChinnakamatchiThiraviam-nr5jp

    இனிய பாடல்களுக்கு நன்றி

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 2 lety +3

    நேற்று வரை விண்ணில் இருந்தாளோ!இன்று எந்தன் கண்ணில் விழுந்தாளோ..இந்த பாடலைக் கேட்கும்போது மனம் விண்ணில் தான் பறக்கிறது.

  • @thanara
    @thanara Před 4 lety +23

    இந்த பாடல்கள் எல்லாமே தமிழ் திரையுலகில் ஒரு பொற்காலம்

  • @vithyaross8343
    @vithyaross8343 Před 3 lety +8

    சினிமாவிலும் நிஜ வாழ்விலும் ஹீரோ

  • @santhakumar9535
    @santhakumar9535 Před 3 lety +12

    நல்ல மனிதர்

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 2 lety +4

    நிலவுக்கும் ஒருநாள் ஓய்வு உண்டு. மாதத்தில் ஒருமுறை மறைவதுண்டு...ஓய்வில்லாமல் என் நெஞ்சில் ஊஞ்சலாடும் பாடல்.

  • @gowthami2677
    @gowthami2677 Před 3 lety +3

    illamal nenjam aruma?
    illavital penn aguma?
    nice lirics....love jsankar sir reactions....😗😗😗😗😗😗😗😗😗

  • @jaik9321
    @jaik9321 Před rokem +2

    Good collection ; so refreshing ; Jaishankar was a James Bond of Tamil Films...

  • @sangavitamilmani402
    @sangavitamilmani402 Před 5 lety +23

    ஜெய்சங்கர் சர், பற்றி என் அப்பா சொல்லி நிறைய தெரிந்து கொண்டேன். பிராமண குலத்தில் பிறந்த ஓரு அபூர்வ வைரம்

  • @nanthakumarchidambaram9321
    @nanthakumarchidambaram9321 Před 7 lety +20

    அருமையான மறக்கமுடியாதபாடல்கள்

  • @hameed269
    @hameed269 Před 2 lety +7

    வாழ்க்கைல நடிக்காதவர் நல்ல மனிதனாக இமேஜை உருவாக்காமல் இயல்பாக வாழ்ந்தவர்.

  • @pichaiammalsekaran4912
    @pichaiammalsekaran4912 Před 3 lety +9

    A very nice gentle man and respectful hero his acting is for the people not for money

  • @duraigduraig7648
    @duraigduraig7648 Před 9 měsíci +1

    என்றும்இனிமை எத்தனை தலைமுறைக்கும் இனிமை

  • @santhanalakshmi160
    @santhanalakshmi160 Před 3 lety +2

    I like jai... Independent actor... Like ravichandran... Came to industry.. Superb

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 3 lety +14

    ஜெய்சங்கர்! இந்தப்பேரே உற்சாகத்தைத் தந்திடும்! சிரிப்பும் களிப்புமாய் எல்லாரையும்*ஹாய்*எனச்சொல்லி உற்சாகமாய் வளையவந்த ஒரே நடிகர்!! ஹேண்ட்ஸ்சமான நடிகர்! அவரின் குழந்தைப்புன்னகை அவர் அழகைக் கூட்டிக் காட்டும்! டிஎம்எஸ் இவருக்குப் பாடும்போது மிகவும் உற்சாகத்துடன் பாடுவார்!இந்த எல்லாப் பாடல்களிலும் பாருங்கள்!! நல்லாத் தெரியோம்! பெண்களின் 👸 இதயங்களைக் கொள்ளையடித்த ஒரே நடிகர்!! அற்புதமானவர்! அன்பும் இரக்கமும் நிறைந்தவர்!எங்க குடும்பத்தில் எல்லாருக்குமே இவரைப் பிடிக்கும்!!எங்க அக்கா தங்கை என எல்லாருக்குமேப் பிடிக்கும்! இந்தப் பாட்டுக்கள் எல்லாமே அற்புதமானவைகள் இவரைப்போலவே!!நன்றீ!!

    • @petchiammals3550
      @petchiammals3550 Před 3 lety +2

      உங்கள் பதிவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும் மேடம் என்னைப் போலவே நீங்களும் தீவிர ஜெய்சங்கர் விசிறி என்பதால்

    • @kudandhaisenthil2215
      @kudandhaisenthil2215 Před 3 lety +1

      My age 40 I am also jai fan

    • @GDMKEL
      @GDMKEL Před 3 lety +1

      ஹெலன் அக்கா உங்களுக்கு மட்டும் தான் ஜெய் மீது அளவற்ற காதல் என்று நினைத்தேன். ஆனால் இப்போது தான் தெரிகிறது உங்கள் குடும்ப உறுப்பினர் எல்லாம் ஜெய் ரசிகர்கள் என்று. நீங்கள் எந்த ஊர்?
      உங்கள் படத்தை வெளியிடுங்கலேன். உங்களை யாரென நாங்களும் தெரிந்து கொள்கிறோம்.
      24/5

    • @SS-hv4uf
      @SS-hv4uf Před 3 lety +1

      நானும் ஜெய் ரசிகன்..என் வயது 60. இன்றும் டிவியில் ஜெய் நடித்த பழைய கறுப்பு வெள்ளை படங்களை விரும்பி பார்க்கிறேன். யூடிபில் வீட்டுக்கு ஒரு பிள்ளை கிளைமாக்ஸ் காட்சியை எத்தனை முறை பார்த்துள்ளேன் என்று தெரியவில்லை....துணிவே துணை வெளியான போது 1976 இல் 15ஆவது வயதில் நெல்லை பார்வதி திரையரங்கில் பார்த்தது இன்னும் பசுமையாக நினைவில் உள்ளது

    • @rajendranmunuswamy41
      @rajendranmunuswamy41 Před 3 lety +1

      South...indian......jamesbond
      ......vazgha....

  • @aanmaikuarasan7735
    @aanmaikuarasan7735 Před 3 lety +5

    "மக்கள் கலைஞர்"

  • @wolverineanteater6260
    @wolverineanteater6260 Před 4 lety +31

    My hero JAISHANKAR ..ONE OF THE BEST ACTOR THOSE DAYS...WHEN I WAS IN SRILANKA I NEVER MISS HIS MOVIES..

  • @m.shankar7309
    @m.shankar7309 Před 3 lety +7

    Really superb songs to hear,

  • @perumalperumal7
    @perumalperumal7 Před 4 lety +19

    பழைய நடிகர்களில் மிகவும் பிடித்தமான நடிகர் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்கள். அவர் பாடல்கள் என்றால் எல்லாமே நன்றாக இருக்கும்.

  • @sv1743
    @sv1743 Před 3 lety +4

    VERRY NICE SONG 🎵
    JAI SHANKAR SUPPER HERO IN TAMIL NADU

  • @kirubakaranm.g.6022
    @kirubakaranm.g.6022 Před 3 lety +18

    ஜெய் பெயரை சொல்லும் போதே அவரது கருணை அழகு முகம் கண் முன்னால் நிற்கிறது

  • @thilagank3865
    @thilagank3865 Před 3 lety +10

    உச்சபட்ச நடிகர்களுக்கு கூட கிடைக்காத வரிகளும் இசையும் ஜெய்சங்கருக்கு கிடைத்தது அருமை.

  • @packiarajj1992
    @packiarajj1992 Před 3 lety +3

    jaysangar sir nan unga fan lovely song

  • @ranjithkumarp9723
    @ranjithkumarp9723 Před 3 lety +13

    South indian james bond
    The legend

  • @QuickSpokenEnglishTamil
    @QuickSpokenEnglishTamil Před 3 lety +7

    Thanks for such an evergreen songs.👍

  • @nagarajtss1540
    @nagarajtss1540 Před 6 lety +26

    என்றும் மறக்க முடியாத இனிமயான பாடல்கள்.சில பாடல்களை தவிர பல பாடல்களும் கேபிள் சானல்களில் பாா்க்க/கேட்க முடிவதில்லை.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 2 lety

    இதழை விரித்தது ரோஜா!!!இப்பத்தான் முதல்முறையாக கேட்கிறேன்..

  • @selkabala4590
    @selkabala4590 Před 5 lety +16

    sema voice ayya TMS

  • @sridharcn6135
    @sridharcn6135 Před 6 lety +36

    Really super actor in his period. I heard that he helped and introduced lot of new producers in his period

  • @baskarankaruppaiah891
    @baskarankaruppaiah891 Před 3 lety +7

    Old is gold song super

  • @NoorMohamed-cn4pn
    @NoorMohamed-cn4pn Před 4 lety +12

    Jamesbond. Makkal kalaignar Jai Sankar real star Supermen Tamil film industry and tamilians don't forget him

  • @rthiruchelvan4690
    @rthiruchelvan4690 Před 2 lety +3

    His movie songs are hits..low budgets but profit for producers...entertaining movies..not proud ...very nice person

  • @gopalramasamy333
    @gopalramasamy333 Před 2 lety +4

    ஜெய்சங்கர் படத்தில் உள்ள பாடல்கள் எனக்கும் மிகவும் பிடிக்கும் எம் ஜி ஆர்க்கு அடுத்து.

  • @kokhowlong
    @kokhowlong Před 3 lety +11

    The most number of songs sang by TMS was for James Bond Jaishanker.

  • @krishnannm
    @krishnannm Před 4 lety +9

    vallavan oruvan is always Jai Shankar Sir

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 2 lety +2

    ஏதோ நினைவில் மறந்து விட்டேன்... தொட்டு தொட்டு பாராத்தால் சுகம் தெரியும்.... பொழுது போக்காக மட்டும் கேட்டு பாருங்கள்...

  • @poojaplayingchannel5850
    @poojaplayingchannel5850 Před 4 lety +13

    Handsome actor my favourite actor