எனக்குன்னு யாருமே இல்ல! மனம் கலங்கிய Daniel Balaji Throwback Interview

Sdílet
Vložit
  • čas přidán 29. 03. 2024
  • எனக்குன்னு யாருமே இல்ல! மனம் கலங்கிய Daniel Balaji Throwback Interview
    #danielbalaji #thalapathyvijay #vadachennai #trending
    ***************************************************************
    GT Holidays - South India's No.1 Travel Brand.
    For vacation enquiries call +91 9940882200
    www.gtholidays.in
    ***************************************************************
    SUBSCRIBE Raaga : czcams.com/users/raaga?sub_con...
    Download Unlimited songs and listen ad-free - www.raaga.com/premium
    Free Raaga apps
    Raaga iOS - apps.apple.com/in/app/raaga-s...
    Raaga Android - play.google.com/store/apps/de...
    Download the Aalaya Hindu devotional app
    Aalaya iOS - apps.apple.com/us/app/aalaya-...
    Aalaya Android - play.google.com/store/apps/de...
    Taala Carnatic & HIndustani app
    Taala Android - play.google.com/store/apps/de...
    Taala iOS - Coming soon
    Facebook: / raagacom
    Twitter: / raagadotcom
    Instagram: / raagacom
    Blog: blog.raaga.com/
  • Zábava

Komentáře • 534

  • @Aswin778
    @Aswin778 Před 3 měsíci +838

    யாரெல்லாம் டேனியல் பாலாஜி சார் ரகுவரன் சார் மாதிரியே ஒரு தனித்துவமான சிறந்த நடிகர் என்று சொல்கிறீர்கள்💔👌👍

    • @vasugithirumal1609
      @vasugithirumal1609 Před 3 měsíci +10

      Heyyyyy unaku lam manasatchiye ilaya.. Elathaium vechu like vangura.. Chai.. Andha manushan munadiye ipd pesirkare nu nenakrapo avlo valikudhu..

    • @maragathamRamesh
      @maragathamRamesh Před 3 měsíci +5

      அட இங்கேயுமா..
      உங்களுக்கு மனிதாபிமானமா இருக்கா

    • @vigneshraj4195
      @vigneshraj4195 Před 3 měsíci +3

      Un veetla oru elavu vila.....like picha edukura poromboku

    • @ramboram4775
      @ramboram4775 Před 3 měsíci +1

      உனக்கு வேலையே இல்லையா... நா வேணும்னா நா வேலை தர

    • @user-tj9uh2cv4i
      @user-tj9uh2cv4i Před 3 měsíci

      B​@@vasugithirumal1609

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 Před 3 měsíci +397

    நல்லவர்கள் பூமியில் இருப்பதில்லை இதுதான் உண்மை அவர் பேச்சே ஒரு ஞானி பேச்சு போல் இருக்கிறது

    • @tamilarSakthi
      @tamilarSakthi Před 3 měsíci +17

      நல்லவர்களை அழித்துவிட்டு கெட்டவர்கள் நிறைந்த பூமியாக மாற்றி இந்த கடவுள் என்ன செய்து தொலைக்க போகிறார்?
      அந்த ஆளுக்கு வேற வேலை மயிரை இல்லையா

    • @p.karthikeyanp.karthikeyan7394
      @p.karthikeyanp.karthikeyan7394 Před 3 měsíci

      ​@@tamilarSakthi👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

    • @saraswathyjeno2092
      @saraswathyjeno2092 Před 2 měsíci

      yes

  • @Aswin778
    @Aswin778 Před 3 měsíci +385

    யாரெல்லாம் டேனியல் பாலாஜி எல்லாம் இன்னும் இருந்து சினிமாவில் ஜொலிக்க வேண்டியவர் என்று சொல்கிறீர்கள்😢💔👌👍💯

    • @RajeshKumar-wx2dr
      @RajeshKumar-wx2dr Před 3 měsíci +8

      அவரே இறந்துட்டார் என்று வருத்தமாக உள்ளது
      நீங்க என்னடா னா மக்களிடம் கருத்து வாக்கெடுப்பு நடத்துறீங்க

    • @vishwa2135
      @vishwa2135 Před 3 měsíci

      2009 la muthirai padam la ivar hero va nadichu irrukar.

    • @Balakrisnanchinniah-xu7fc
      @Balakrisnanchinniah-xu7fc Před 3 měsíci

      @aswin778 aswin close ur mouth give respect first 🤫

    • @Balakrisnanchinniah-xu7fc
      @Balakrisnanchinniah-xu7fc Před 3 měsíci

      @aswin778 ithuleh kudeh like pichei venumah enne polappu ithu 🤦🤦🤦

    • @purusotham9144
      @purusotham9144 Před 3 měsíci

      😂😂😂😂😂

  • @sumathichander2210
    @sumathichander2210 Před 3 měsíci +440

    கடவுளே😢போன வாரம் பங்குனி உத்திரம் பேட்டி, இந்த வாரம் அவர் உயிருடன் இல்லை😢, அவர ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏

    • @malamala5141
      @malamala5141 Před 3 měsíci +2

      Kadavul kooptukitarunga vidunga. Ellarukum intha kudupanai kedaiyathu

    • @enterhari
      @enterhari Před 3 měsíci

      Hundred illa da thousand periyars vandhalum ungala thirutha mudiyadhu

    • @ganesanr8871
      @ganesanr8871 Před 2 měsíci

      தெய்வங்கள் தாங்க மீண்டும் மீண்டும் அவதரித்து வருகின்றன, டே இனிய பால் ஜீ-சுவாமிகள் ,அவர் ஒருவேளை, ஒரு மகான் தாங்க 😢

  • @DHANAM999
    @DHANAM999 Před 3 měsíci +237

    அற்புதமான மனிதர் கண் கலங்குகிறது ஆத்மா சாந்தியடைய வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @agm.12345
      @agm.12345 Před 3 měsíci

      Wife வெங்காயம் வெட்டும் போது பக்கத்துல உக்கார கூடாது.
      இல்லனா கண் கலங்கும்.

  • @Psychologist-Shakthi
    @Psychologist-Shakthi Před 3 měsíci +133

    சினிமா ல வில்லனா இருக்கிற மனுஷன் நிஜ வாழ்க்கையில் இவளவு நல்ல மனுஷனா இருந்திருக்காரு அடக்கடவுளே ...RIP

  • @jambuananthi8606
    @jambuananthi8606 Před 3 měsíci +98

    தங்கமே வில்லனாக பார்த்து பயந்த உன்னை வியந்து பார்க்கின்றேன் உங்களது ஆத்மா சாந்தியடைந்து இறைவனிடம் மலராக இறைவன் பாதத்தை அடைந்திருப்பீர்கள் கட்டாயம்

  • @boomavasudevan6459
    @boomavasudevan6459 Před 3 měsíci +54

    அடடடடடா என்ன ஒரு அற்புதமான மனிதர். ஆச்சரியமாக உள்ளது. அவரது நல்ல ஆத்மா இறைவனடி சேரட்டும்

  • @santhoshkumar-gs2lr
    @santhoshkumar-gs2lr Před 3 měsíci +245

    கலியுகத்தில் இறைவன் நல்லவர்களை கஷ்டப்பட விடுவதில்லை. திருச்சிற்றம்பலம்

    • @anjalilakshmanan.a6471
      @anjalilakshmanan.a6471 Před 3 měsíci +1

      உண்மை 🙏

    • @Ravikumar-bb9cv
      @Ravikumar-bb9cv Před 3 měsíci +2

      சரியாக சொன்னீர்😊😊😊

    • @Voice_of_Nature37
      @Voice_of_Nature37 Před 3 měsíci

      😢😢😢

    • @tamilarSakthi
      @tamilarSakthi Před 3 měsíci +7

      ஆமா கடவுள் கஷ்டப்படுத்த விரும்பாமல் கொலை செய்து சாகடிப்பார். கேட்டா சோதிக்கிறார்னு சொல்லுவானுங்க... இவ்வளவு இறைபணி செய்தவனை கொன்னு தான் அந்த கடவுள் சக்திய நிரூபிக்குமா?

    • @saisylandri2167
      @saisylandri2167 Před 3 měsíci

      Anna unga aathma santhi adaiya en isanai vendukiren🙏

  • @devarajans5246
    @devarajans5246 Před 3 měsíci +87

    நல்ல மனிதர்! மறுபடியும் இந்த பூமியில் பிறக்க வேண்டும்!❤

    • @shanthinidatta4505
      @shanthinidatta4505 Před 3 měsíci +2

      Please don't born again. He completed his karmic cycle. Now he is free.

  • @Saibaba003
    @Saibaba003 Před 3 měsíci +102

    திரையில் கெட்டவர்கள் தரையில் நல்லவர்கள்..ஆத்மா சாந்தி அடையட்டும்😢..

  • @vasanthiravindran5357
    @vasanthiravindran5357 Před 3 měsíci +185

    திரைமறைவில் எவ்வளவோ நல்வுள்ளங்கள். பெரும்பாலும் கதாநாயகன் பாத்திரத்தில் வில்லன்கள் , வில்லன்கள் உருவில் நல்ல இதயங்கள் , (ஏழ்மை, வாய்ப்பு கிடைக்காத நடிகர்கள் உட்பட) இப்படி பட்ட மனிதர்களை இறைவா சோதனை செய்யாதே Rip Daniel Balaji .

  • @KeerthiKumar-jw3fc
    @KeerthiKumar-jw3fc Před 3 měsíci +53

    நான் ஆவடியை சேர்ந்தவன் இன்று நீங்கள் கட்டிய கோவிலுக்கு செல்கிறேன் உங்கள் ஆத்மா சாந்தியடைய அந்த அங்காள பரமேஸ்வரி வேண்டிக்கொள்கிறேன்

    • @mohansundaram6551
      @mohansundaram6551 Před 3 měsíci

      Temple location and address share pannunga brother...

    • @priyavickram6336
      @priyavickram6336 Před 3 měsíci

      Enakum poganum. Please location share panunga

    • @lathamageshwari5008
      @lathamageshwari5008 Před 2 měsíci

      ஆவடி ரயில்வே ஸ்டேஷன் னில் இருந்து பக்கமா பேருந்து நிலையத்தில் பக்கமா சொல்லுங்க...சரியான விலாசம் சொல்லுங்கபா.🙏🏿

  • @selvarajashok8540
    @selvarajashok8540 Před 3 měsíci +57

    இறைவன் , அவருக்கு தேவைன்னு கூப்பிட்டுட்டு போய்ட்டானா.
    மகாசிவராத்திரி அன்று மாடம்பாக்கம் சிவன்கோவிலில் கழுத்து நிறைய ருத்ராட்சத்தோடு பார்த்தேன் .

  • @thamaraik1773
    @thamaraik1773 Před 3 měsíci +94

    "ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும், மாண்டார் வருவரோ - மாநிலத்தீர் வேண்டா நமக்கும் அதுவழியே நாம் போம் அளவும் எமக்கு என் என்று இட்டு உண்டு இரும்"

  • @AnviAish
    @AnviAish Před 3 měsíci +94

    அவரை அறியாமலேயே, அவர் மரணத்தை முன்கூட்டியே உணர்ந்தது போல் தெரிகிறது.💔
    REST IN PEACE.. DANIEL BALAJI SIR🕯️🙏

  • @anithaselvakumari3986
    @anithaselvakumari3986 Před 3 měsíci +79

    அருமையான நடிகர் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @pbaskar4202
    @pbaskar4202 Před 3 měsíci +87

    அண்ணா பிறப்பு என்று ஒன்று இருந்தால் இறப்பு ஒண்டு ஆனால் இவ்வளவு சீக்கிரம் வரக்கூடாது மனசு வலிக்குது 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @VDSNJ
      @VDSNJ Před 2 měsíci

      😭😭

  • @Dharunika-l7s
    @Dharunika-l7s Před 3 měsíci +429

    உண்மையில் நல்ல மனிதர் இறைவனுக்கு பிடித்த மனிதர் அதனால் தான் அவர் அழைத்துச் சென்று விட்டார்

    • @dakassethupathi3913
      @dakassethupathi3913 Před 3 měsíci +5

      Yess🙏😔

    • @jamesimman4231
      @jamesimman4231 Před 3 měsíci +3

      Yes🙏

    • @manickampadmanabhan4195
      @manickampadmanabhan4195 Před 3 měsíci

      Unmai nanbaa.payrum madhamum only for regaganice but really he is a good human being.RIP

    • @mariyappanv254
      @mariyappanv254 Před 3 měsíci +4

      இந்த கோயிலைக் கட்டியவர் பாலாஜி காலம் காலமாக உங்கள் பேர் சொல்லும் ❤❤❤❤

    • @Balakrisnanchinniah-xu7fc
      @Balakrisnanchinniah-xu7fc Před 3 měsíci

      🙏🙏🙏

  • @indian_realestate_videos
    @indian_realestate_videos Před 3 měsíci +84

    நீ திரும்ப வரனும்னு நாங்க இப்போ வேண்டறோம்டா😢😢😢.. திரும்பி வாடா அமுதா😢😢😢

  • @user-sh6eh4um8q
    @user-sh6eh4um8q Před 3 měsíci +9

    Daniel balaji cinema la sirichu na parthadhe ila, but ivaru siricha evlo alaga iruparunu indha vedio la pakuren, he is black diomond ❤

  • @manokarankrishnasamy9626
    @manokarankrishnasamy9626 Před 3 měsíci +26

    மிகவும் அற்புதமான மனிதர் என்பது அவரது பேச்சிலேயே தெரிகிறது.
    அவரது மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. மனசு வலிக்கிறது.

  • @deepajagannathan5404
    @deepajagannathan5404 Před 3 měsíci +33

    அய்யா இந்த கலியுகத்தில் நல்லவர்கள் இருக்க கூடாது சிவபிரான் 😢😢 உங்களை எடுத்து கொண்டார தாங்க முடியாமல் உள்ளது 😢❤

  • @pranithascorner8042
    @pranithascorner8042 Před 3 měsíci +12

    வாழ்க்கை எவ்வளவு நிலையற்றது.....வாழக்கிடைத்த ஒவ்வொறு நொடியும் வரம் 🙏🙏🙏🙏

  • @ravithulasi2589
    @ravithulasi2589 Před 3 měsíci +60

    சென்னையில் பிறந்து வளந்தவன் எப்போதும் பந்தா காமிக்க. மாட்டான்.....இந்த. பதிவு..போடும் போது..இந்த. மனிதன் இறந்துவிட்டார்....என்பது...கண்டிப்பாக...வருத்தமாக இருக்கிறது...

  • @parthibankrishnamoorthy.k2206
    @parthibankrishnamoorthy.k2206 Před 3 měsíci +12

    காலம் தன் கோர தாண்டவத்தை காட்டுகிறது ...நல்லவர்களை எல்லாம் வாரி கொடுகிறது..பூமாதேவி. கேப்டன் விஜயகாந்த் ..ஐயா அவர்களை ..நகைச்சுவை நட்சத்திரம் .சேஷு..போண்டா மணி ...டேனியல் பாலாஜி ....காலம் சூழலை மாற்றி நல்லவர்கள் அனைவருக்கும் பூர்ண ஆயுசு ஆசீர்வதிக்க வேண்டும் .....ஓம் நமசிவாய...திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வராய நமஹ....

  • @Fxking342
    @Fxking342 Před 3 měsíci +16

    He is the best actor in entire Tamil cinema.......polladhavan and vettayadu vilayadu.....vera level la act panniruparu.....nallavangala indha world romba naal iruka vidathu

  • @Praveenkumar-ep4gg
    @Praveenkumar-ep4gg Před 3 měsíci +14

    He told that am building this temple for gratitude. Tats I understood his maturity about eternal soul. ❤❤❤❤....RIP my favourite person.

  • @actorramesh7437
    @actorramesh7437 Před 3 měsíci +41

    நீங்க பேசுற இந்த அழகான வார்த்தைகள் கடவுளுக்கு ரொம்ப பிடிச்சிருச்சு நினைக்கிறேன் அதுதான் கடவுள் உங்களை சீக்கிரமே கூட்டிட்டு போயிட்டு அவர் பக்கத்துல வச்சிகிட்டாருன்னு நினைக்கிறேன். இதை டைப் பண்ணும் போது மனது உடைந்து தான் போனது 4:14

  • @Nagarajan-sz4yo
    @Nagarajan-sz4yo Před 3 měsíci +42

    அன்புநண்பா போவதில் உனக்கு ஏன் இவ்வளவு அவசரம் உன் கற்பனையின் வீச்சை திரையுலகில் காட்டுவதற்குமுன் எங்கு சென்றாய்

  • @vijayaruneditz5638
    @vijayaruneditz5638 Před 3 měsíci +14

    இவ்வளவு தான் மனித வாழ்க்கை போன வாரம் நல்லா இருந்த மனிதன் இந்த வாரம் இல்லை😢😢என்னா இறைவா நல்லவர்களை படைத்து சீக்கிரமே எடுத்து கொள்கிறாயே உனக்கு நியாயமா

  • @prabhavathya3350
    @prabhavathya3350 Před 3 měsíci +23

    எளிமையான அற்புதமான மணிதர்

  • @yrsk7
    @yrsk7 Před 3 měsíci +89

    பந்தா சிறிதும் இல்லாமல் இருந்திருக்கிறார். இறைவனிடம் இருக்கிறார். ஓம் ஷாந்தி

  • @malarkodi845
    @malarkodi845 Před 3 měsíci +51

    உங்கள் நடிப்பும் உங்கள்பக்தியும்அட கடவுளே😭😭😭💔💔

    • @user-io7fz6ol7s
      @user-io7fz6ol7s Před 3 měsíci

      நிப்பாடும்மா எப்ப பார்த்தாலும் கடவுளே கடவுளே இறைபணி செய்த நல்ல மனிதரை காப்பற்ற வேண்டியது தானே

  • @sridharanprabhu
    @sridharanprabhu Před 3 měsíci +12

    எனக்கு அழுகை வருது...😢😢😢😢 கடவுளே....வேற என்ன சொல்ல😢

  • @Sikkandarbasha-fk2zd
    @Sikkandarbasha-fk2zd Před 3 měsíci +23

    இவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
    நல்ல மனிதர்
    கடவுள் சீக்கிரமே உயரை எடுத்தது கவலை அளிக்கிறது

  • @user-bw3hm9ip5q
    @user-bw3hm9ip5q Před 3 měsíci +60

    என்னை அறிந்தால் படத்தில் விக்டர் கதாபாத்திரம் இவர் நடிக்க வேண்டியது. பின்னர் அருண் விஜய் நடித்தார்.

  • @chandrasekarm3716
    @chandrasekarm3716 Před 3 měsíci +6

    யாரெல்லாம் கோவில் காட்டுகிறார்களோ அவர்கள் இறைவனடி சேர்வார்கள் 🙏🏻🙏🏻🙏🏻.

  • @debate360degree6
    @debate360degree6 Před 3 měsíci +5

    தாயே!! அங்காள பரமேஸ்வரி, மிகச்சிறந்த சித்தனை சாதாரண மனிதனாக நினைத்து விட்டோமே!? பாலாஜி அவர்களின் வாழ்க்கை விவேகானந்தரை பிரதிபலிக்கின்றது.

  • @malarvizhikamaraj5576
    @malarvizhikamaraj5576 Před 3 měsíci +3

    அம்மா என்ன வேண்டிக்கிட்டே கேட்டால் யோசித்து விட்டு தமிழ் ல வேண்டிகிட்டேனே அவர் தெலுங்கு சாமியாச்சே(திருப்பதி சாமி) என்றார் பாருங்க அவர் humour sense ம் அதிகம் என்று தெரிகிறது.பந்தா பண்ணத்தெரியாது என்றார்.super.அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

  • @unnamalainarayanan4343
    @unnamalainarayanan4343 Před 3 měsíci +20

    நல்ல மனிதர் கடவுள் கூட்டி கிட்டார் அம்மா பாவம் என்ன செய்வாங்க

  • @ashokkumar-kx9jw
    @ashokkumar-kx9jw Před 3 měsíci +2

    திறமையான நடிகர் நல்ல மனிதர் இவர் இழப்பு வருத்தம் அளிக்கிறது 😢

  • @user-fv5rx2re7r
    @user-fv5rx2re7r Před 3 měsíci +8

    வாழ்கையை உணர்ந்தவர் முன்கூட்டியே உடம்புல இருக்குற பிரசினை தெரியும் போல

  • @user-gf5vs3yf9q
    @user-gf5vs3yf9q Před 3 měsíci +4

    Amudhan............ we missed you REST IN PEACE 💐💐💐

  • @FathimaFathima-qr2hz
    @FathimaFathima-qr2hz Před 3 měsíci +6

    யாரு இறந்தாலும் இப்படி ஓரு vedio வருகிறது

  • @sreebhasu4238
    @sreebhasu4238 Před 3 měsíci +24

    சிறந்த கலைஞர்....❤😢

  • @malathimalathi178
    @malathimalathi178 Před 3 měsíci +3

    Very practical human.....very wonder.....interview. .......❤❤❤😢😢😢😢

  • @anbarasuanbu2899
    @anbarasuanbu2899 Před 3 měsíci +3

    அருமையான ஒரு நல்ல மனிதனை இழந்துவிட்டோம்

  • @AffectionateLawnmower-zh5lp
    @AffectionateLawnmower-zh5lp Před 3 měsíci +20

    Nan unmaiyave ivara parthu schl days la payanthurukn.vettaiyadu vilayadu mov parthu....Real ah irunthuchu....rip sir....

  • @pradeepakannan7633
    @pradeepakannan7633 Před 3 měsíci +55

    எல்லாரும் நல்லா புரிஞ்சுக்க வேண்டிய விஷயம் யாருக்கும் இந்த உலகம் நிரந்தரம் இல்ல. அடுத்த நிமிஷம் நம்மளுடையது இல்ல. இருக்க வரைக்கும் நம்ம சுற்றங்கள், நட்புகள், மற்ற மக்கள் எல்லார் கூடவும் அன்பாய் இருப்போம்.

  • @Viveckan
    @Viveckan Před 3 měsíci +3

    He is the second personal I know who already realized and be prepared for their time 😢

  • @bramaramballakshminarayana4404
    @bramaramballakshminarayana4404 Před 3 měsíci +9

    ஓம் நமசிவாய ஆத்மா சாந்தி அடைய சாயிபாபா வை பிரார்த்திக்கிறேன்

  • @Balaji-cz1od
    @Balaji-cz1od Před 3 měsíci +5

    Danie, தனிமை என்னையும் வாட்டுகிறது. நானும் நல்லவன்தான். சீக்கிரம் என்னையும் அழைத்துக்கொள். என் மரணமே எனக்கு வரம். சில விஷயங்கள் நமக்குள் ஒத்து போகிறது, இணைந்து மகிழ்ந்திருப்போம், விண்ணுலகில்...

  • @karthiknstatus1221
    @karthiknstatus1221 Před 3 měsíci +68

    கோயில் கட்டினால் முக்தி உறுதி....

    • @Shivaji.theboss
      @Shivaji.theboss Před 3 měsíci +2

      Kadavel sollitaru ketukonga

    • @stophatrial
      @stophatrial Před 3 měsíci +3

      ​@@Shivaji.thebossstill better than kadavul ilanu solura koodam

    • @Shivaji.theboss
      @Shivaji.theboss Před 3 měsíci +1

      @@stophatrial kadavul ilanu soldra kutathala yerpatta kodumaigalai vida kadavul irukunu soldra kutathala vandha kodumaigal than jasthi...

  • @indusreecollections
    @indusreecollections Před 3 měsíci +1

    Lovely video....feeling very sorry for Daniel Balaji...May GOD bless his soul for his good deeds

  • @g.venkatachalapathy4347
    @g.venkatachalapathy4347 Před 3 měsíci +10

    ஏன் முரளி அவர்கள் குடும்பம் இவரைக் கவனிக்கவில்லை...? அருமையான மனிதர் போலிருக்கிறது. அமைதியாக ஈகோ இல்லாமல் வாழ்ந்திருக்கிறார்....

  • @jayashankarkr6538
    @jayashankarkr6538 Před 3 měsíci +4

    RIP Balaji. You are a good soul.

  • @sandhyareddy6406
    @sandhyareddy6406 Před 3 měsíci +3

    Omg heart breaking 💔 om santhi sir ❤💐🙏

  • @k.purus1191
    @k.purus1191 Před 3 měsíci +4

    கடவுளே கடவுளே நல்ல நல்ல உள்ளம் படைத்த நடிகர்கள் மற்றும் கடவுளே நி என் எடுத்து கொள்கிறாய் இங்கு நிறைய ஊழல் வாதிகள் பல கோடி களை கொள்ளை அடக்கும் பல மிருகங்கள் சாவு வரமட்டேங்குதே கடவுளே

  • @ramu7689
    @ramu7689 Před 3 měsíci +22

    இவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @Sulabha90
    @Sulabha90 Před 3 měsíci +2

    Best soul❤ villan look but hero he is, Daniel ❤

  • @luxmivelu1839
    @luxmivelu1839 Před 3 měsíci +4

    Thangapulla paavam seththupochchu😢

  • @user-iy8uk9pk3h
    @user-iy8uk9pk3h Před 2 měsíci

    நல்ல மனிதர் அவர் ஆன்மா சாந்தி அடைய வேண்டும் ❤❤❤❤👃👃👃👃👃👃

  • @raghu1510
    @raghu1510 Před 3 měsíci +3

    Underrated tamil actor..super actor..our tamil industry did not use him properly…

  • @manomp5870
    @manomp5870 Před 3 měsíci +2

    நல்ல மனிதர் ....😢😢😢

  • @rajamanikandan6777
    @rajamanikandan6777 Před 3 měsíci +13

    இறக்கபோவதை இறைவன் இவருக்கு முன் குட்டியே உணர்த்தி இருக்கிறார்.கடவுளின் குழந்தை இவர்

  • @mubarakjune5
    @mubarakjune5 Před 3 měsíci +3

    நல்ல எண்ணங்கள் நல்ல மனிதர் இறைவன் அருள்புரிவானாக!!!!!!

  • @shakila7518
    @shakila7518 Před 3 měsíci +2

    இவ்வளவு நல்ல மனிதர்😢 அங்கிருந்த கடவுள் இவரிடம் இல்லியே 🙄😪😪

  • @hariharans7728
    @hariharans7728 Před 3 měsíci +52

    எப்பவும் கோயில் கட்டியவர் இறைவனடி சீக்கிரம் அடைவார் -

    • @milak2838
      @milak2838 Před 3 měsíci +5

      Yes I have seen it with few people 😢

    • @SriVasini-rr8hk
      @SriVasini-rr8hk Před 3 měsíci +1

      What is the reason for it

    • @ojovathiramakrishnan4141
      @ojovathiramakrishnan4141 Před 3 měsíci +5

      Karma gets cleared and you have to bear the light within you. Same with kumbabishekam.

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 Před 3 měsíci +2

      ​@@SriVasini-rr8hkதெரியவில்லை ஆனால் அப்படி நடக்கிறது.
      ஆதத்மிக வாதிகள் தெரிந்தால் பதில் சொல்லட்டும்.

    • @balemurupi659
      @balemurupi659 Před 3 měsíci +2

      Poi...raghava lawrence,arjun lam கட்டிருக்கங்க

  • @OOTY24_87
    @OOTY24_87 Před 3 měsíci +4

    தமிழ் சினிமாவில் இன்னும் மிரட்டல் வில்லனாக வலம்வர வேண்டியவர்.இன்று இல்லை.ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிகொள்வோம்

  • @rdskumar8400
    @rdskumar8400 Před 3 měsíci +5

    ஆழ்ந்த இரங்கல் 😢

  • @sahasaha1718
    @sahasaha1718 Před 3 měsíci +4

    நல்ல மனிதரை இழந்து விட்டோம்.நஷ்டம் நமக்கே.

  • @varahithayesaranam
    @varahithayesaranam Před 3 měsíci +1

    Always love him for his performance ❤️ now as a human 💞

  • @shanmugaapandian6940
    @shanmugaapandian6940 Před 3 měsíci +3

    ஆழ்ந்த இரங்கல்கள்

  • @ayteaja9167
    @ayteaja9167 Před 3 měsíci +1

    Yevlo nalla manusan wowwww

  • @magimadevi2225
    @magimadevi2225 Před 3 měsíci +3

    I love ❤️ unnai use panikkalae

  • @Kuberan_22
    @Kuberan_22 Před 3 měsíci +19

    This Temple will remind your name always

  • @bhuvaneshwarivijaykumar5316
    @bhuvaneshwarivijaykumar5316 Před 3 měsíci +9

    We miss you sir😢😢

  • @perumalpandiyarajan6876
    @perumalpandiyarajan6876 Před 3 měsíci +2

    Great person rare to see such a person

  • @AnithaAnu-cv7mt
    @AnithaAnu-cv7mt Před 3 měsíci +2

    Very open hearted person

  • @user-gd5hz3xq7e
    @user-gd5hz3xq7e Před 3 měsíci +2

    Yenakku romba pidittha nadigar nallavangalai saami sigiram kutitupogumpole adan innum. Konjanaal vazha vittirukkalam 😭😭😭🙏🙏🙏

  • @vijishekar3656
    @vijishekar3656 Před 3 měsíci +4

    We didn't deserve him very underrated actor, yet he gave his best quitely sincerely May god rest his soul in peace and give his families strength and courage for his irreplaceable loss

  • @mayavaimpex566
    @mayavaimpex566 Před 3 měsíci +2

    நமசிவாய

  • @mrmadhumenon
    @mrmadhumenon Před 3 měsíci +2

    ஓம்ஷாந்தி

  • @hashiniganna1930
    @hashiniganna1930 Před 3 měsíci +66

    இறைவனை நெஞ்சில் வைத்து கொண்டு வாழ்பவனை கடவுள் விரைவில் அழைத்துச்செல்வார் அவனது சேவை இறைவனுக்கு தேவை என்று அவனிடமே அழைத்து கொண்டான்

  • @sssvragam
    @sssvragam Před 3 měsíci +2

    நல்ல மனிதர்

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Před 3 měsíci +1

    சிறந்த மனிதர் 🎉🎉🎉 நடிப்பு ஒரு தொழில் 🎉🎉 மனசு ஆன்மா 🎉 நல்ல எண்ணம்... உதவி மணப்பான்மை 🎉🎉 சம்பந்தம் இல்லை 🙏🙏🙏🙏🙏🙏

  • @sujatha01kumar
    @sujatha01kumar Před 3 měsíci +5

    Miss you brother 😢 ❤

  • @LakshmiMuthu-cv8ui
    @LakshmiMuthu-cv8ui Před 3 měsíci +1

    Good soul ❤❤❤❤ Daniel

  • @jayaguru3045
    @jayaguru3045 Před 3 měsíci +2

    Very good person... Prayers fr your soul. 😢

  • @fletcherfletcher5436
    @fletcherfletcher5436 Před 3 měsíci +1

    ❤❤❤❤Balaji sir❤❤❤❤❤❤

  • @anbuarasan2710
    @anbuarasan2710 Před 3 měsíci +4

    RIP SIR😅😅😅

  • @vmurugan763
    @vmurugan763 Před 3 měsíci +1

    சூப்பர் மனசு

  • @culturetamilan7285
    @culturetamilan7285 Před 3 měsíci +1

    RIP sir 😢, we won't forget your villan vibes and verithama dialogues. And who all thinks that Daniel anna sounds like MG!!

  • @yogeshs-yv6cp
    @yogeshs-yv6cp Před 3 měsíci +1

    Thambi anna ❤❤❤😢😢😢

  • @geethankumar6967
    @geethankumar6967 Před 3 měsíci

    Sema sema💕🤗

  • @adusumallifilms3408
    @adusumallifilms3408 Před 3 měsíci +3

    ஆழ்ந்த இரங்கல் பாலாஜி 🙏

  • @barathibalasuramaniyam5456
    @barathibalasuramaniyam5456 Před 3 měsíci +14

    பேட்டி முடியும் போது பாலாஜி அவர்கள் முகத்தை காட்டாமல் விளம்பரம் போட்டு அவர் முகத்தையே மறைத்து விட்டீர்கள் 😡 அறிவு இல்லையா

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Před 3 měsíci +1

    கண்கலங்குகிறது..... வார்த்தை வரவில்லை... அவர் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthiKeyan-js2uo
    @karthiKeyan-js2uo Před 3 měsíci +1

    Emotional irukku