How to Solve Bike Clutch Jerking Problem in Tamil
Vložit
- čas přidán 2. 10. 2021
- How to Solve Bike Clutch Jerking Problem in Tamil
I have commented in this video on how to Solve "Bike Clutch Jerking Problem". If you follow it you can repair your bike
More Videos: / @bikedoctortamil2.0
Thanks,
Bike Doctor Tamil
தந்தையின் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கல் bro அவரது ஆன்மா சாந்தி அடையட்டும் . work super bro
Sorry bro
Hello bro CD 100
Goodwork ❤❤❤I am from kerala ❤
அண்ணா நான்தான் உங்க கிட்ட கேட்டேன் உடனே வீடியோ போட்டதற்கு நன்றி.
Hi brother 👋 thank for your support 🙏
முதலில் அப்பாவின் ஆத்மா சாந்தி அமையட்டும்
Bajaj discover இஞ்சினுக்கு பிரித்து முழுவதும் செய்தது எனக்கும் இதோ பிரச்சனை தான்
Hai bro, சின்ன குழந்தைக்கு சொல்லி கொடுக்கிற மாதிரி சொல்லி தாரேங்க. உங்ககிட்ட இன்னும் நெறய எதிர்பார்கிறேன். best of luck👍👍👍👍👏😅
பயனுள்ள தகவல்கள் மிகவும் நன்றி நன்றி
அப்பாவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள் அண்ணா.
தரமான வீடியோ சூப்பர் அற்புதம் 🇮🇳⚘
உங்கள் அப்பாவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் அண்ணா 😔
Hi sir thank you for your support 🙏
Manasu kastama irukku🤧😭😢
Super sir vera level keep rocking 👨🏭👌👍
Superb sir & thanks 🙏♥
Bro Yamaha crux silinder bor panni podurathu better ah..illa new silinder kit vangikalama?? milage ethula better ah irukkum ?? New ahh?? illa bor la ah?
Super service brother this is my bike anybody give service trusted to bike doctor thank you very much
Hi brother 👋 thank you for your support 🙏
Very useful vedios. I am your fan and from Sri Lanka
Already subscribed your channel watching regularly whenever you're uploading your video .
Sir ennoda hero extreme bike axliter kututhalum engine racing aka matikuthu carburetor clean panalum axliter racing aka matikuthu sir enna problem sir
Sir, thanks a lot for your couching skill
Sir, thanks a lot for your coaching skill.
Bro suzuki max 100 r clutch basket shake irruntha change pannanuma bro solunga
Bro Aapachi160 LA kikar spring mathanumna epdi mathurathu enginena prikanuma
சூப்பர் அண்ணா நன்றி
Don't worry sir ur father is always with u 👍👍
Good vedio Anna thank you ❤🎉
Activa and star city made of cnc
Magnet puller TVs XL or Tvs50 set akumana anna
Running la accelator raise pani vitaaa jerk avudhu cluctch issue va adhu?
Anna splendor plus bs6 model en bike .... clutch mathura spare name and amount sollunga
Super nanna thank you.
Thank you 🙏
Super super super super super super super super super super super super super super very much for your great information please continue to your great information thanks
உங்க தந்தை ஆத்மா சாந்தி அடைய ஈசன் அருள் புரியட்டும் 🙏🏻💐
சூப்பர் அண்ணா
Bike engine case ஐ crack or உடைந்தால் ,re-weld செய்ய முடியுமா
என் splendor Plus engine ல timing chain fit செய்த போது spring tight ல் thread full உடைந்து விட்டது
Reply me son pls
Don't worry sir god with you
உங்க அப்பாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்
Anna honda trigger ku spares kedaika mataengudhu... Enga kedaikum na... Plzz help
Thala veralevel u detailplease
Anna splendor plus bike la front mudgurd oru pakkama eiruku Aatha eppadi sari pannurathu solution solluga anna
Yamaha crux
Choke pota dhan vandi start aaguthu..choke off panna engine off ayiduthu
Adiikadi raise aaguthu..
Carburater clean panniten, air filter change panniten
Choke la start pannitu gear potu clutch release panna vandi off aayiduthu..
Enna panrathu?
All is well bro
Thank u bro
Thanks sir
Very nice 👍
Hi sir....my bike discover old model 2006.. carburetor clean air filter change spark plug change panita.but running la petrol ellatha mari adaichi adaichi run aguthu.... carburetor air screw jammed solranga maechanic..ena reason solunga sir..head problem solranga...valve adjust panirukanu sonaru mechanic..adjust panathula irunthu kicker tight ahh iruku kick pana mudila....
Engine air compressor athigama irruku bro bike adikum bro
Thanks❤❤❤
Neega vera level bro
Hi sir thank you for your support 🙏
Super bro 👍
Sir let your father soul rip my bike new clutch assembly placed but bike is not smooth and clutch lever is to hard to press what is the reasons
Brother ennaku oru help pannuga bro slicer clean panrathuku casting soda எந்த கடைல வாங்கணும் solluga bro???? 🙏🙏
Hi brother 👋 thank for your support 🙏 hardware okay BROTHER 👍
@@bikedoctortamil2.0 hardware shopla kidaikuma bro??
Yes brother
@@bikedoctortamil2.0 rupma rumpa thanks brother உங்க video rumpa எல்லாருக்கும் புரியும் படி iruku bro உங்க எல்லா videos na watch pannuvan bro super bro konjam voice மட்டும் clear vaaramatiruku உங்க mikela அதா மட்டும் கொஞ்சம் பாருங்க bro
Thanks anna . from srilanka
Hi brother 👋 thank you for your support 🙏
பயனுள்ள தகவல் நன்றி. ( என்னிடம் ஸ்பிளண்டர் ப்ளஸ்சும் இருக்கு.) அக்சஸ் ஸ்கூட்டருக்கு ஆயில் பில்டர் இருக்கா அது எப்படி எங்க இருக்கு
Bro.. where is your shop?
Super Brother 👍
தந்தையின் மறைவு வருத்தத்திற்குரியது. பிறப்பும் இறப்பும் கொண்டதுதானே வாழ்க்கை. மீண்டு வாருங்கள் சகோதரா.
Hii Anna hero Honda cd 100 bikes mileage check panni kattunga Anna and LED light podalama pls solunga Anna
Led podala dc pannono
Hi bro. Ennudaiya vandi passion pro i3s model. Clutch plate pudhusa maathittean. But munna irundha pickup kidaikala. Vandi 60km speedla pogumpodhu vandi sound adhigama varudhu. Engine over heat agudhu
Hi brother 👋 thank you for your support 🙏 no problam brother clutch reeset pannuga brother
Super video phro
நன்று
வணக்கம் சார்
நான் கடலூரில் வசிக்கிறேன் என்னிடம் tvs centra பைக் இருக்கிறது. எனது பைக்கில் கிளட்ச் பிளேட் பிரச்சனை உள்ளது கடலூரில் எனக்கு tvs centra கிளட்ச் பிளேட் அசெம்பிளி கிடைக்கவில்லை அதனால்
Tvs Center இல் Tvs STAR CITY CLUTCH PLATE ஐ மாற்ற முடியுமா? உங்களுக்கு ஏதாவது யோசனை இருந்ததா தயவு செய்து சொல்லுங்கள்
நன்றி
bro antha steel plate eppadi venalum podalama bro
Nice bro
Anna gear viludhu but bike move agala...gear la irunthu bike thallikitu pona move aguthu... Victor GL bike
கவலை வேண்டாம் #சகோ....கடந்து போவோம்
அய்யா ஆன்மா சாந்தி அடைய இறைவனை வழிபட்டு வருகின்றனர்
அண்ணா xl super வண்டி புதிய போர் பிஷ்டன் மாத்திடன் வண்டிய இரவு முழுவதும் ஆட விடனுமா அண்ணா
Hi brother 👋 thank for your support 🙏 no brother
Super sir
Hi brother 👋 thank for your support 🙏
Super
அண்ணா 4கியர்ல வண்டி சொன்டி சொன்டி போகுது கிளச்சி பிலேட் போயிருக்குமா splendor
Tvs starcity 2008model 60km drive Clutch plate mathium cabel play kamiya iruku bro cable mathiten play illa
Sir post yamaha libero old model engine work thank you
Passion pro speeda poona mukudthu yena problem erukum
அண்ணா என்னோட பைக் ல 2 கியர்ல ஸ்பீட் பிரேக்ல ஏறும் போது கட கட னு சவுண்ட் வருது அதுக்கு எதாவது வழி சொல்லுங்க அண்ணா என்ன பிரச்சனையா இருக்கும்
150cc best millege bike sollunga annaa...super engine best millege 150cc
R15 v4 or mt15 or fzs v3 .
Milllage 45 to 50 confirm
அப்பாவக்கு ஆழ்ந்த இரங்கல் அண்ணா
My Condolence to you and your family sir, Sorry to hear this. Pls TC
Passion pro la
Disc break alloy wheel
Drum break alloy wheel
Rendoda speedometer sensor different sollunga
காலை வணக்கம் அண்ணா
Sir cluth correct adjustment eppadi sir vaikirathu
தல KTM, R15 bike ல splendor bs6 carbureator fix பண்ண முடியுமான்னு assembly alteration செஞ்சி ஒரு புரட்சிக்கரமான பதிவா ஒன்னு போடுங்க தலைவா
Splendor+ timeing chain change video podunga anna
Hi brother 👋 thank you for your support 🙏 okay BROTHER 👍
அண்ணா உங்கள் வீடியோ அனைத்து அருமை , இப்போது எனது வண்டிக்கு நானே மெக்கானிக், நீங்கள் வீடியோ எடுக்கும் போது ஒவ்வொரு ஸ்பேனர் நம்பர் சொல்லி செய்வது அருமை மேலும் உங்கள் வீடியோ தொடரட்டும் வாழ்த்துக்கள் அண்ணா 🥰🥰🥰
வாழ்த்துகள் நண்பா நான் சிறிலங்கா எத்தனை ஆயிரம் கிலோ மீட்டர் எந்த எந்த சாமான் மாற்ற வேண்டும் வீடியோ போடவும் நன்றி
bro bikeku thevapadra tools a patthi oru video poduga bro
ஒரு நல்ல உள்ளம் கொண்ட திறமையான ஒரு மெக்கானிக் ஆசான் உலகத்துக்கு தந்த அந்த தெய்வ கடவுள் தந்தையை வணங்குகிறேன் உங்களது தந்தை இனி உங்களுக்கு குல தெய்வமாய் அருள் புரிவார்.
Good
ஆழ்ந்த இரங்கல்
Two puller spanner Enna number nu sollungka brother
Two stroke bike maintanace pesunga bro
Clutch running ல் சுண்டுகிறது Bro. தீர்வு என்ன? பிரச்சனை வருமா?
உங்களுடைய அப்பா இரந்ததுக்கு ஆழ்ந்த இறங்கள் அண்ணா
ஆழ்ந்த இரங்கல் அப்பா
அண்ணா இஞ்சின் ஆயில் டிரைன் போல்ட் டிரேட் டேமேஜ் சரி செய்வது எப்படி(டேமேஜ் இஞ்சின் பாடியில் உள்ளது)
அண்ணா வாசகர் சாதாரணமான வாசரும் போடலாமா இல்ல கட் வாசர்தா போடணுமா, செல்ஃப் மோட்டார் எப்படி மாற்றுவது அது ஒரு விடியோ போடுங்க நா
Hi brother 👋 thank you for your support 🙏 okay BROTHER 👍
Yamaha zr sc00ty கார்பரேட் எப்படி கழற்றி கிளீன் செய்து திரும்பவும் எப்படி மாட்டவேண்டும் என் அழைப்பை ஏற்று எனக்காக ஒரு வீடியோ பதிவி போட முடியுமா C MURUGAN
Pullarr size enna bro
Anna clutch plate pochukiratha eppidi Kalati conform pandrathu
Very sorry brother! Deepest condolence!
Star city110 mileage varavillai enna seiyalam
Shine BS4 tameing chain how to change
அண்ணா நான் யுனிகார்ன் 150 யூஸ் பண்றேன் இப்போ கொஞ்சம் நாள் முன்னாடி தான் கிளட்ச் பிலேட் மாத்தினேன் அப்போ இருந்து first கியர் போட்ட dum னு கியர் விழுது ரொம்ப sounda
My bike Hero Honda Splendor Plus 2009 modl clutch plate problem
Anna pls i like old CBZ soluga pro
Tools kiet vdieo poduga
Honda hornet 160r fork oil capacity
yamaha rx running adaichu adaichu poguthu na