வீடு வாங்க ஆள் இல்லை என்கிறார்கள்!!! |Anand srinivasan|

Sdílet
Vložit
  • čas přidán 23. 08. 2024
  • #AnandSrinivasan #Arasiyal #Seithigal #Therthal #SamugaSevai #TamilNaduArasiyal #TamilNaduVivadangal #TamilArasiyal #IndiyaSamugam #DesiyaSeithigal #PoliticalInsights #PolicyDiscussion #ArasiyalAlasal #SamugaVilaiyattu #PorulatharaVivadangal #Kalvi #Uzhaippu #Vivasayam #SamugaNeedhimurai #DMK #AIADMK #BJPIndia #CongressParty #Therthal2024 #JananayakaTherthal #VakkuUruthi #ArasiyalPudhir #TamilNadu #IndianGovernment #IndianDemocracy #PoliticalNewsIndia #IndianElections #IndiaPolicy #IndianSocialIssues #EconomicPolicyIndia #IndianPoliticalDebate #IndianEconomicNews #IndiaGlobalAffairs
    Follow us on Facebook: / makkalpechu
    =================
    Content created, managed and distributed by - CORONA CREATIVE SOLUTIONS
    =========================
    #bjp #bjpindia #bjptrolls #tamilnadupolitics #tamilnadupolitiçs #tamilnadupoliticians #TamilnaduPoliticalNews #tamilnadupoliticalmemes #tamilnadupolicedepartment #tamilnadupoliticsparidhabangal #tamilnadupoli #Congress #congress #congresso #CongressParty #congresstamilnadu #congresstamilleader #congresstamilnaduobc #congresstamil#nirmalasetharaman #NirmalaSitharaman #NirmalaSitharam #nirmalasitaraman #anandsrinivasan

Komentáře • 166

  • @yovantensingh4288
    @yovantensingh4288 Před rokem +27

    40 or 50 lakhs LA veedu vangurathuku 2 cent idem vangi 20 lakhs la budget veedu kattalamla future la konjam konjama veeta develope panalame

  • @dulasidaransubramanian3091

    One home One family. The government should bring this Law first on a top priority

  • @KadambamGRN
    @KadambamGRN Před rokem +2

    ஐயா ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண உங்கள் சிந்தனைக்கு நன்றி

  • @saravananparthasarathy6235

    வீடு வாங்கலாம் ஆனா மக்கள் கைல காசு இல்ல , இருந்தாலும் செலவு பண்ண பயபடுறாங்க அரசுக்கு தெரிந்து விடும். முன்னாடி எல்லாறும் கருப்பு பணத்தில் வீடு வாங்கி போய்ட்டு இருந்தாங்க.

  • @user-cs7fp6tu3u
    @user-cs7fp6tu3u Před rokem +15

    Truthful said......iam at Coimbatore.....here asking very very high price.... simple home they asking....55to 60 lak.....

    • @680interstate
      @680interstate Před rokem +7

      Very true. One cent land is 10 lakh plus. So land takes more than half the price.

    • @selvarajs2422
      @selvarajs2422 Před rokem +3

      @@680interstate I'm living in Metturdam,Salem dt, here it is 15 lakhs per cent .

    • @umak6432
      @umak6432 Před rokem +3

      vaila vara rate soldranga.. there should be a transparent fixation of price.. else black money will play major role...

    • @rajilakshmi9517
      @rajilakshmi9517 Před 11 měsíci

      Coimbatore la ellame rate athigam Inga vazhave mudiyathu water 4000 litre 350 vangi use panna vediyatha irukku.

  • @kumaruv3241
    @kumaruv3241 Před rokem +8

    Very true sir. After 2021 home price raise very high in TN..!!

    • @pms.8795
      @pms.8795 Před rokem +3

      Whenever dmk comes to power this happens.

    • @user-kn6qx9wj9b
      @user-kn6qx9wj9b Před rokem +1

      ​@@pms.8795This is far worse in Bengaluru. Don't blame DMK!

    • @pms.8795
      @pms.8795 Před rokem

      @@user-kn6qx9wj9b You cannot compare Bangalore - the silicon valley of india, with chennai. Within two years of coming to power they made real estate prices unviable for middle class people.
      And dmk is a party famous for land mafia activities, so don't try to suppress facts. See the activities of this party and the raids it's ministers are going through.

  • @devsanjay7063
    @devsanjay7063 Před rokem +4

    😂😂😂😂உனக்கு என்னப்பா அப்பா வீடு வச்சிட்டு போய்ட்டாரு நீ மிடில் கிளாஸ்ஸை நக்கலடிச்சிட்டு திரியுற 😂😂😂

  • @sivakumar1502
    @sivakumar1502 Před rokem +17

    Your analysis is correct. In Bengaluru 2BHK is 1 Cr for normal or general prices of good builders. But if you have money then 3 to 8 crores for luxury homes 4 BHK floors are in demand. Hosur Bengaluru Metro connectivity plan stopped due to builders pressure. If people shift to Hosur and 6:29 travel by Metro then the prices of Bengaluru properties fall down. Hosur is much cheaper than Bengaluru. Hosur airport project also dropped due to this reason. All politics whether congress or BJP. Thanks

    • @aniruth8562
      @aniruth8562 Před rokem +3

      Sir 1 cent hosur la 25 lakhs outer town 15 lakhs innum konjam outer la 12 lakhs 8 lakhs sir kammi illai sir

    • @sivakumar1502
      @sivakumar1502 Před rokem +4

      @@aniruth8562 I am a normal person and I know in Bengaluru , if you are away from the good colonies you can get 30 to 50 Lacks good 2/3 BHK flat. But in the city 40K/75K same for rent. You are correct according to the amount distance from city increases. Normal salary person can't afford it in the city. Thanks

    • @foodiestrek
      @foodiestrek Před 11 měsíci

      IN BANGALORE 1BHK 2bhk 3bhk apartments 38lack-40lacks onwards till 75lack not 1c nd all u can get 75lacks -1c = 3bhk G+1 in row villa not in Koramangala, BTM, indiranagar,HSR, jayanagar 6-10km away from the City

  • @kumaravadivelr4346
    @kumaravadivelr4346 Před rokem +10

    சொந்தமாக நிலமோ வீடோ இல்லாம 2.3தலைமுறையாக வாடகைவீடுகளில் வாழ்ந்துவருகிற ஏழைஎளிம சாமான்ய நடுத்தரமக்கள் 60,70சதம் மக்கள் வாழ்ந்துகிட்டு இருக்கிற வங்களுக்கான வாழ்விடங்களை உருவாக்கிட மத்தியமாநில அரசுகள் என்ன திட்டம் இருக்கு! நாடெங்கிலும் வீடு மனைகள் ரியல்எஸ்டேட் முதலாளிகள் விற்றுகிட்டு இருக்காங்க அங்க வாங்கறவங்க பெரும்பாலும் பல வீடுகளை மனைகளை வாங்கூனவங்ததான் வாங்குறாங்க. அவிக பூரா சம்பாரிச்ச பணத்தை என்ன பண்றது எங்க வைக்கிறதுனு தெரியாம இதுல முதலீடு செய்யறாங்க ஆக எவ்லாம் இருக்கிறவங்க வாங்கிகிட்டே இருக்காங்க இல்லாதவன் இயலாதவன் வாடகை வீட்லதான் வாழ்ந்தாகனும் அது அவன் தலையெழுத்து.. அதை மாற்றிட சிற்றூர் பேரூர் நகராட்சி மாநகராட்சிநிர்வாகங்கள் தன்எல்லைக்குள் வாழ்கிற மக்களில் சொந்தமாக வீடோ,, நிலமோ இல்லாத குடும்ங்களை ரேசன்கார்ட் வாரியாக முதல்ல கணக்கெடுக்கனும் அதில சொந்லமா வீடோ நிலமோ இல்லாதவர்கள் என்பதை விஎஓ ஆர்ஐ போன்ற அரசு அதிகாரிகள் சான்று வழங்கனும். வாக்காளர்கள் ஓவ்வொருவருக்கும் தலா 2சென்ட் வீதம் அரசு ஒதுக்கீடு செய்து பட்டா வழங்கனும் அதில வீடுகட்டிகொள்ள வங்கி மூலம் மான்ய கடன் வழங்கனும். அந்தந்த பகுதியில் உள்ள அரசுநிலங்களை இல்லை தனியாரிடம் இத்திட்டத்திற்காக விலைக்கு வாங்கி இதனை நிறைவேற்றும். இல்லை அரசே குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்து பயனாளிக்கு வழங்கிடவேண்டும். எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கனும்னா அரசு இப்படியான ஆக்கபூர்வமான திட்டங்களை செயல்படுத்தனும்!! இதை செய்யலைனா,, இன்னும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் அவர்களுக்கான வாழ்விடங்களை அமைத்து கொள்ளவே முடியாது. இல்லாதவன் இறுதி வரை இல்லாதவர்களாக இருப்பார்கள். இப்ப இதை அரசு செய்யத்தவறினால் எதிர்காலத்தில எதையுமே செய்ய முடியாது ராஜாங்கம். ஏன்னா, இருக்கிற இடம் நிலம புலம் எல்லாம் பெரும் பெரும் கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கு போயிரும்!! ஓகே!

    • @PMS1997
      @PMS1997 Před rokem +3

      அதான் ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்குறாங்களே அது போதாதா😂😂😂😂😂

    • @rupasrinivasan5710
      @rupasrinivasan5710 Před rokem +2

      Absolutely correct

  • @ravichandranramaswamy7068

    ஒரு கோடியில எத்தனை சைபர் இருக்குனே தெரியாது உண்மை என்சேமிப்பு கணக்கில் ஒரு இலட்சம் என வரவு வைக்க ஆசைப்பட்டேன் என் நாப்பதாவது வயதில் தான் எடந்தது

    • @sankaravadivoo9668
      @sankaravadivoo9668 Před rokem +2

      சகோதரா உங்கள் பதிவு என் மனதை வேதனைப் படுத்தியது. நம்மால் முழுசாக லட்ச ரூபாயை பார்க்க முடியாது. கோடிக்கு எங்கே போவது? தெருக் கோடியைதான் பார்க்க முடியும் 😭

    • @devsanjay7063
      @devsanjay7063 Před rokem

      செக்குல 😂😂😂ஆட்டின சுத்தமான பொய் 😂

  • @DhanasekaranT-de4wz
    @DhanasekaranT-de4wz Před 11 měsíci +1

    ஒரு நாளைக்கு 4 மணி நேரம் பயணத்துக்கே செலவிடுவது மிகப்பெரிய மனிதவள இழப்பு. மேலும் தினசரி பயணத்தால் ஏற்படும் அழற்சி மற்றும் சலிப்பு. எப்படித்தான் சில பேர் இந்த சிரமங்களையெல்லாம் சமாளிக்கிறார்களோ?

  • @bhoopathy.u
    @bhoopathy.u Před rokem +14

    Sir வரும் காலத்தில் கண்டிப்பாக வாடகை என்பது இரண்டு அல்லது மூன்று மடங்கு ஏற கூடும்....

    • @chddhn7410
      @chddhn7410 Před rokem +4

      No chance in Chennai. We have more buyers in Chennai than people staying for rent. Always the supply is more than demand in Chennai. Exactly opposite in Bangalore. Demand far exceeds supply there. Chennai people are more on investing side only. So only house prices will go up, rent will go up only marginally.

  • @dulasidaransubramanian3091

    real Estates full of frauds. Need to regularise the Money flow .

  • @kunyilshaiju8191
    @kunyilshaiju8191 Před rokem +5

    Actually the vacant land rates have sky rocketed so the cost price has increased.

  • @balamurugang2172
    @balamurugang2172 Před rokem +6

    In tiruvannamalai 1000 sq ft House jumped around above 50lakhs , in Vengikkal area

  • @KalaiSelvi-fb1cs
    @KalaiSelvi-fb1cs Před rokem

    Very true message sir to the public.solrathukkum oru gaethu vaenum sir hats off to you sir

  • @karthickraja2436
    @karthickraja2436 Před rokem +4

    Thanks for the valuable information sir

  • @palanisamyramasamy7950
    @palanisamyramasamy7950 Před rokem +31

    ஒரு 40000 சம்பளம்கிறதே ரொம்ப டப் பா இருக்கும் போது - ஒரு வீட்ல இரண்டு 40000 சம்பளம் வாங்கறவங்க இருந்தால் தான் சொந்த வீடு சாத்தியம்!

    • @sreesree8794
      @sreesree8794 Před rokem +3

      Appavum kashtam dhan. Apartment kuda 60-80 lakhs la sale aagudhu

    • @umamaheswari604
      @umamaheswari604 Před rokem +1

      In pallikaranai Velachery perungudi Tambaram madipakkam porur perumbakkam areas two bedroom flats are available for 40 laks. Why this man spreading false information.

    • @TWL2790
      @TWL2790 Před rokem

      ​@@umamaheswari604where?

    • @wonderworld8591
      @wonderworld8591 Před rokem

      ​@@umamaheswari604is it really worth for 40 lac? Adan matter mam

    • @umamaheswari604
      @umamaheswari604 Před rokem

      @@wonderworld8591 better check the construction quality and other facilities. Some old apartments with river sand construction much better than new construction with m sand

  • @truthngenuine4565
    @truthngenuine4565 Před rokem +3

    Anand sir is absolutely right.

  • @ebor5951
    @ebor5951 Před rokem +4

    Sir you are absolutely right.. kindly let people know what are the disadvantage of housing loans...if emi unpaid

  • @Iamgayathrinagarajan
    @Iamgayathrinagarajan Před rokem +2

    Yes sir nowadays House is not an investment

  • @sukumaranbhavani4512
    @sukumaranbhavani4512 Před rokem +3

    Clear explanation sir, good morning

  • @dulasidaransubramanian3091

    கோடி யில் வீட்டு விலை இருந்தால் எவன் வீடு வாங்குவான்

  • @Therealweirdo
    @Therealweirdo Před rokem +6

    Own house is a dream

  • @Boycott_Made_in_China
    @Boycott_Made_in_China Před rokem +3

    As you say it's happening. Kind of a Mafia work, which didn't allow the prices come down even during the pandemic period.

  • @kgandhik9190
    @kgandhik9190 Před rokem +5

    Good Evening sir
    As you said middle class and upper middle class people's struggling to much.
    We should not buy Houses in EMI the rate of interest in India killing Every one.
    Very worst sinario in day today life .
    In COVID All the banks had given moritorioum but now the tenors become more .
    MSME business people's also struggling much.

    • @shri2947
      @shri2947 Před rokem +2

      After election 0.50 rate will increase.. also EB, Fuel etc..

  • @hariproff4578
    @hariproff4578 Před rokem +2

    Valuable information..

  • @shankar6510
    @shankar6510 Před 11 měsíci +1

    Some even 20 years old apartments in Chennai West are in great demand. It had appreciated 20% p/a plus. Some apartments are appreciated 20% in 4 months

  • @dulasidaransubramanian3091

    One house completes his full life To repay entire Loan and Education no other living cost. bad world.

  • @Iamgayathrinagarajan
    @Iamgayathrinagarajan Před rokem +3

    Save that money...go for rent ... dont go for loan...half money goes in interest..all Bangaloreans suffering

  • @manjudhina
    @manjudhina Před rokem +2

    If u think like this u can't buy ur house in future. Nammekkana oru veedu avasiyam vaendum

  • @dhanrajjayachandren5730
    @dhanrajjayachandren5730 Před rokem +4

    2 kodi ,3 kodi kaasu potu yaara andha veetai vangarathu

  • @mithrasdiary5574
    @mithrasdiary5574 Před rokem +1

    Thank you sir

  • @1siiva
    @1siiva Před rokem +1

    In chennai all flats & homes are selling is to high ( more than corre they target) 😮

  • @suryaprakashbellary8773
    @suryaprakashbellary8773 Před rokem +2

    If there is land ceiling in urban areas, say, 3 or 4 cents per individual and also there is limit to number of houses an individual can have ,then housing and also land problem will be reduced .Also black money and proceeds from criminal activities of currupt politicians can be reduced .

  • @vijayakumarjayakumar3458

    Thanks for the timely information sir💐

  • @ScienceofGod
    @ScienceofGod Před rokem +5

    Coimbatore n chennai... Guide line value increased 10 times

  • @mohankumar-qz2cd
    @mohankumar-qz2cd Před rokem +3

    House is luxury 😭😭 nowadays

  • @karthickraja2436
    @karthickraja2436 Před rokem +4

    Please share your thoughts on how to recover the real estate for all favours

  • @mahalaksmi1
    @mahalaksmi1 Před rokem +8

    நீங்க இப்போ வாங்கிறிங்களா இல்லையோ later 60 வது சொந்த வீட்ல இருங்க 😂😂😂.
    Europe la house rent one month pay பண்ணல வெளியே கழுத்தை புடுச்சு தள்ளிருவான் 😜😜.
    Late payment and income tax Switzerland la கொலைகுற்றம்.
    எளிவலை மாதிரி இருந்தாலும் பரவால்ல சொந்த வீடு வேணும் பா 🙏🙏👍👍.
    You need 50% downpayement then home loan(EMI ) husband and wife must work to reach dream home.

  • @savithirip182
    @savithirip182 Před 11 měsíci +1

    பெங்களூரில் வீடு கிடைக்குமா சார்

  • @bsivasubramaniyam4470

    மணப்பாறை ஆறுஇல்லாத பாது காப்பு பகுதி தலைநகரை மாற்றவேண்டும் நான் திண்டுக்கல் பகுதி பிளாட் விலையும் மிக அதிகம் பரப்பளவு மிக குறைவு ....புரோக்கர்கள் அதிக விலை நிர்ணயம் ஏமாற வேண்டாம்

  • @kirubanandshanmugavel3096

    Like Corona now in real-estate high price even outer areas,high land price after 2015 on name of DTCP by land mafias, builders have set Min 8 to 10 L in Coimbatore surrounding aound 20Km outer...no common salaried people can afford to buy...very very bad price changes every 3 months per cent increase by 50k...once increased will not come down again will be bougt by real estate builders, NRIs only..very worst hype...

  • @manikandank7706
    @manikandank7706 Před rokem +9

    Thala.. Bangalorela house rent for 2 bh is INR 30 to 35 k... ...... House loan emi ye podalam pola..

    • @vickylightspeed2750
      @vickylightspeed2750 Před rokem +9

      emi katta u need a stable job for 20-25 years....private jobs are not stable...only govt jobs are stable

  • @Jack-cv1io
    @Jack-cv1io Před rokem +1

    Sir kisan vigas post office scheme பற்றி சொல்லுங்க.

  • @winstonn8968
    @winstonn8968 Před rokem +3

    நிங்க சொன்ன பிறகு தான் ஒரு கோடி க்கு எத்தனை பூஜிபம என்று எண்ணிப்பார்த்தேன்

  • @chakrapanijagannathan6651

    Sir,What is the fate of the owners in the flats of Saligramam in Chennai?

  • @amarnathvenkatraman463
    @amarnathvenkatraman463 Před rokem +2

    Sir up to siruseri below 40L No property

  • @nagarajm5701
    @nagarajm5701 Před 9 měsíci

    I think buying a house should be inside the centre part of city

  • @gpr2047
    @gpr2047 Před rokem +17

    Rent house is fine....better buy land in native n built house after age 55. Even my uncle was worked in high post in PWD department in madurai,ramnat, trichy until age 55 in rent house, then buyed land built house in native settled in native. House is super like bungalow

    • @digitalkittycat4274
      @digitalkittycat4274 Před rokem

      ? How come, politicians need a lot of corruption money from almost all department !

    • @tkraj4067
      @tkraj4067 Před rokem

      Yes my uncle also worked in Pwd he aslo sis the same

    • @kavi0505
      @kavi0505 Před rokem +3

      Again uncles sons and daughters will be in city. Uncle aunty must live all alone in old age. Is this option still okay?

    • @nimmyisaac6097
      @nimmyisaac6097 Před 11 měsíci +1

      After 55 how they are going to enjoy, 40 to 45 years is the ideal age. We can enjoy our life.

    • @jofos6265
      @jofos6265 Před 11 měsíci

      correct way of doing, imo

  • @geojos2496
    @geojos2496 Před rokem +2

    Superb 🤩🤩🤩...

  • @suresh.krishnasamy1414
    @suresh.krishnasamy1414 Před 11 měsíci

    Sir.
    All correct 100 percent.
    In our community. Demand.
    Side girl.side.
    1.own.house.
    2.car.
    3.salery monthly..1.laks.
    For.my son.
    Two.allence.match.but demand.
    Dropped.
    My son salery 1.laks.mothley. sir.

  • @krishnamurthynagarajan5747

    Sir
    I fully endorse your views. Recently I saw a video by flat owners of gated community complaining abt drainage and corp water non availability in suburb flats.
    Especially in chennai area this is very common and all gated communities r in outskirts having no corp water and drainage facilities. Moreover ground water is very hard and salty. In addition to this multy storied flats hv safety issues related to construction and fire accident etc.
    The middle class with intention of owning own flat buy flats and put themselves in lot of hardships of above plus financial burden of EMI.
    They struggle and by the time they complete EMI the age of the flat may even compel to go for all type of repairs.
    Instead I too feel, we must only go for rental accommodation with the EMI portion within city and educate children and hv no headaches or stress of living. In other words don't invest in outskirts and build asset for children & hv stress instead educate your children and be happy during your short life period.
    I too had plot and flat in outskirts and a flat in city. I sold both flat and plot in outskirts & staying within city area where you hv no water logging and hv corp water & drainage facility.
    Atleast, now I hv no unwanted stress related to stay.

    • @ganeshchenkalvarayan9426
      @ganeshchenkalvarayan9426 Před rokem +2

      u are referring appaswamy bloomingdale

    • @krishnamurthynagarajan5747
      @krishnamurthynagarajan5747 Před rokem

      @@ganeshchenkalvarayan9426 Do u mean to say all other gated community having abundance of sweet ground water and sewage facilities and no water logging etc. 😀😀😀
      Just Appasamy came out as video. There r many more gated communities with same issues. They increase monthly maintenance to buy hard water. Maximum construction of gated community done in once water resource area like lakes and catchment area.
      Only old madras established with all infra is good for living. There too, you get water scarcity at times.
      Entire new developed areas hv this type of issues. No exceptions.

  • @thasneemfathima8679
    @thasneemfathima8679 Před rokem +1

    Chennai illama other cities sollunga sir

  • @sword447
    @sword447 Před 10 měsíci

    Anand sir ku benefit mostly i think he is Iyer lives in small round ring if u hear his speech u can't develop make make expenses high then only u run more fast high income he speech like villages man no credits in life

  • @dhanaraja6462
    @dhanaraja6462 Před rokem +1

    Y government not reducing tax...

  • @sukumariravi8937
    @sukumariravi8937 Před rokem +2

    Sir ,even if there are less buyers the price does not go down ...

  • @truthngenuine4565
    @truthngenuine4565 Před rokem +12

    Anand sir, actually the cost of maintenance of own or individual house or apartment is exorbitantly high whereas living in rent with pain is better.

  • @abdulsatharp3343
    @abdulsatharp3343 Před rokem +2

    ❤❤

  • @srishar526
    @srishar526 Před rokem +1

    Better not to be non political.

  • @gokulv6172
    @gokulv6172 Před rokem +6

    Not just that. Even many apartments in the name of amenities has increased more price. So they have crossed LIG, MIG segment.

  • @naliniganesh7037
    @naliniganesh7037 Před rokem +8

    The govt has to bring in rationing in purchase of homes. A person should not buy more than 1 house. If he wants another house for some reason, he should sell the previous house. Land is a scarce resource. Population is huge and it is everyone's dream 'to own a house.

    • @Arulkarthik
      @Arulkarthik Před rokem +3

      While I understand your concern on limited space and housing availability, the approach you proposed will have negative consequences for people who invest in real-estate, and for the people who were not able to buy a house or not interested to buy a house, it provides an employment opportunity for wide range of people. We should focus on enhancing affordable housing for the ones who need it.

    • @saravananparthasarathy6235
      @saravananparthasarathy6235 Před rokem

      அடேங்கப்பா 😂😂

  • @kalav6478
    @kalav6478 Před rokem +1

    எல்லாரும் கிராமத்த மறந்து சிட்டிக்கு போனா இப்படிதான் ஆகும். ஓட்டு வில்லை வீடு, ஓலைக்குடிசை வீடு, சுத்துக்கட்டு வீடு ...... எது வசதியோ கட்டிகிட்டு வீட்ட சுத்தி மரங்கள் வச்சி காய்கறி பூந்தோட்டம் போட்டு பிடிச்ச pet animals வளர்த்துகிட்டு பக்கத்து ஊரிலே வேலை தேடிகிட்டு வாழும் தற்சார்பு வாழ்க்கை அடடா! சொர்கம். அதை நோக்கி பயணிப்போம். மாற்றம் நம் கையில். ஏமாற்றும் நபர்களை புறந்தள்ளுவோம்.

  • @Therealweirdo
    @Therealweirdo Před rokem +1

    I listened to Sir.. took my decision wisely

    • @nithyanandananand7733
      @nithyanandananand7733 Před rokem

      Mayir punda wise decision.. Own brain ilkadha loose koo deo😅

    • @Therealweirdo
      @Therealweirdo Před 11 měsíci

      @@nithyanandananand7733 dei loosu koo.. i said i took his suggestions and made my decision from my brain only

    • @nithyanandananand7733
      @nithyanandananand7733 Před 11 měsíci

      @@Therealweirdo Un brain la theeya vekka😂

    • @Therealweirdo
      @Therealweirdo Před 11 měsíci

      @@nithyanandananand7733 its already on fire 🔥

  • @shansiva3
    @shansiva3 Před rokem +3

    Covid just got Over
    Wait for next 5 years then buy the home 🏠
    Buy it little away from proper City
    If u have little kids going to school then better stay close to school
    Kids are most important
    Wait 5 years keep looking for homes untill then.
    Don’t Rush into buying investing big . Once school is Over
    U will find something really good
    U can go closer to City limits for Jobs less commute for all of u
    Be happy with what you have Contentment is highest virtue

  • @premkumarmithu
    @premkumarmithu Před rokem +1

    ❤❤❤

  • @sudhagajendran6764
    @sudhagajendran6764 Před rokem +1

    But house appreciate asset or depreciation asset ta sir, large amount invesst pani vangalama, anyone pls suggest

    • @surenaidu
      @surenaidu Před rokem +1

      The building will depreciate. The land price will appreciate. No one can create land. however, you have less control in an apartment complex on the UDS you own compared to an individual house. If you can afford, buy a piece of land or an individual house; again only if you want to live there since it won't give you an income. Buying a house is not a good investment option at this stage of already escalated land price. It is an emotional or a self-actualization need to live in our own house

  • @hudsonshot12
    @hudsonshot12 Před rokem +2

    second hand flat purchase within the city, is it profitable??

    • @kss2102
      @kss2102 Před rokem

      If you want to live ....yes ..if you want to rent .not profitable..

  • @laya0srinivas
    @laya0srinivas Před rokem +1

    Rahul gandhi type intellect visible here😂

  • @201288balaji
    @201288balaji Před 11 měsíci +2

    No, you don’t blame the government. It’s the people who are the reason behind all this. People pay thousands and go watch movies and actors take salary in crores. Directors take salary in crores. They buy properties everywhere in and around the city thereby causing hyperinflation in real estate which affects all the other common areas of daily life to a common man. Rahman takes crores of salary and people pay 2000 to 50000 for his concert and end up becoming fools. We should stop going to theatres, we should watch all the movies in the OTT.

    • @201288balaji
      @201288balaji Před 11 měsíci +1

      This is not the only change but at least this might kick start something meaningful. A fan in C Center is not realising that his money is going to the cinema people and they don’t do anything in return while this fan’s life is spent in the backdrop of inflation which he doesn’t even have the realization of! So sad. So, don’t blame the government. Blame the people. No actor is qualified in fine arts and neither are most technicians. Why should they get crores and lakhs when a qualified person is struggling to get 5-6 lakhs per annum? How is a cinema person so deserving? We should take action against our own ways of life and stop going to theatres. I’m sure inflation will come at least by some extent especially in real estate.

  • @nishanthkumar9475
    @nishanthkumar9475 Před rokem +3

    Hi sir,25 lakhs provide panradhuku few builder irukaanga sir if anyone needed reach me in comments

  • @mudaseermahdi2717
    @mudaseermahdi2717 Před rokem +2

    Can we invest in mysore?

    • @mudaseermahdi2717
      @mudaseermahdi2717 Před rokem +1

      I'm not living there, planning to settle down there bro in future.
      I have bought site in rajiv Nagar 3rd stage for investment purpose. I make frequent visit.
      Let's catch up next time when I visit.. share your number bro

  • @jai123480
    @jai123480 Před 11 měsíci

    Try to change our view, people of current generation never think in good financial mindset, they think we need good quality so they are paying premium for the wish they had. many people in Bangalore and Chennai are earning more thank 20 LPA easily so those are the target audience

  • @GetYourselfALife
    @GetYourselfALife Před rokem +2

    Alto laam ipa evanum vaangrathilla, atleast compare the stats of compact or sub-compact SUVs, because for the last couple of years that is the new entry level.

  • @Hermit090
    @Hermit090 Před rokem

    how much did you get from casagrande.. appasamy builders..etc?😂

  • @ParadesiVlogs959
    @ParadesiVlogs959 Před rokem +1

    Sir
    How middle class overcome this , take forward the dream of own house

  • @TruthSpeaker2000
    @TruthSpeaker2000 Před rokem +4

    Tamil Nadu govt mistakes reroute pani central government mistake Mari pesurar.. Ivar DMK sombu ila.. DMK anda..😅

  • @thangapandianpandian6578

    🚶🌱🧍

  • @TheTigerKing88
    @TheTigerKing88 Před 11 měsíci +1

    Anand Srinivasan seems to be a scam. He is misguiding!! He is focusing on defaming the Govt and doesn’t really practically help us with financial assistance.

  • @mathuramk2117
    @mathuramk2117 Před rokem +5

    Hi sir. Epadi think pannunga.. Middle class people ellorum upper middle class akitanga. So avanga 1.5 cr ku luxury home vankuranga...

    • @user-qq7yc4cs8u
      @user-qq7yc4cs8u Před rokem +2

      பணம் திமிரு.. நல்ல பேசுங்க 😢

    • @mathuramk2117
      @mathuramk2117 Před rokem +1

      @@user-qq7yc4cs8u ungaluku ezhaikal panakarana akita thimira?..
      Neenga mattum than nalla erukanuma??

    • @user-qq7yc4cs8u
      @user-qq7yc4cs8u Před rokem

      @@mathuramk2117 ஏழை மக்களான எங்கள் கஷ்டம் உங்களுக்கு தெரியல . நீங்கள் ஏழை மாதிரி நீங்க ஏழையை பத்தி பேசாதிங்க . எங்களுக்கு புடிச்சது வாங்க முடியாது,கிடைச்சது புடிக்கலனாலூம் மறுக்க முடியாது.

  • @kumarramasamy8124
    @kumarramasamy8124 Před 11 měsíci

    Bjp RSS mafia had killed the Low income middle income high income group through out India
    We are highest cost economy in the world

  • @keerthanasuresh5434
    @keerthanasuresh5434 Před rokem +2

    Ivar mouth al vadai suttu konde irukeerar

  • @bb7monitor
    @bb7monitor Před rokem +7

    Plzzz don't keep on shaking your body and legs, it's irritating to watch, but presenting message was good....

    • @sankarp2038
      @sankarp2038 Před rokem +11

      Listen his speech, not his mannerisms

    • @MrMuthukumar2002
      @MrMuthukumar2002 Před rokem +6

      If it nis irritating DONT WATCH
      TRY TO RESPECT HIS AGE & KNOWELEDGE DONT WATCH HIS MANNERISM

    • @chinchan8289
      @chinchan8289 Před rokem +1

      Moodittu po

    • @ArunSelvansj
      @ArunSelvansj Před rokem +3

      Please listen to the context. There could be reason behind this but that is beyond our business. Please understand.

    • @nanthini222
      @nanthini222 Před rokem +1

      Pls edit your comment.. it's irritating to read as it's rude ...

  • @Indiacountrysidelifestyle

    He is biased person

  • @mahadevannanjan1536
    @mahadevannanjan1536 Před rokem +1

    So u r coming to politics finally large😂 Pappu.

  • @leo21976
    @leo21976 Před rokem +3

    Not really true. Real ground situation is different.
    He talk about big builders.
    But the middle class always goes with small , mid contractor.

  • @vasuv-ep5nn
    @vasuv-ep5nn Před rokem +1