🔴 சற்றுமுன் பதற்றம் ! களத்தில் அமைச்சர் ! முடக்கப்படும் A9 வீதி ! மூடப்பட்ட வைத்தியசாலை! GL Tharshan

Sdílet
Vložit
  • čas přidán 4. 07. 2024
  • #srilankanvlogs #jaffna #jaffnatoday #தமிழ் #gltharshan #chavakachcheri #சாவகச்சேரி #பரபரப்பு
    வணக்கம் உறவுகளே🙏
    என்னுடைய காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு
    எனது நன்றிகள் 🙏
    இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
    மேலும் ஈழத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
    இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட
    GL Tharshan CZcams Channel #subscribe பண்ணுங்கள் நன்றி.
    Like & Share பண்ணுங்கள் 🫂
    உங்கள் ஆதரவுக்கு நன்றி 🤝🙏
    தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் .
    Facebook 👉 Tharshan95?m...
    Mobile 👉 0773117555
    #jaffnatoday #tamilnews #jaffna #jaffnatoday #todaytamilnews #jaffnainternationalmarket #musicconcert #musicshow
    #no1trending #trending #tamilyoutuber #canada #london #tamil #tamilnews
    #londontamilnews #canadatamilnews #francetamilnews #germany #canadavisitvisa #londontamil #londontamilnews #london #londontamil

Komentáře • 322

  • @thusakaran7967
    @thusakaran7967 Před 4 dny +192

    இந்த விடயத்தில் டக்ளசைப் பாராட்ட வேண்டும்.வேறு எந்த அரசியல் வாதியும் வரேலையே

    • @user-jl1ot3bz1f
      @user-jl1ot3bz1f Před 4 dny +2

      Election

    • @loganravi906
      @loganravi906 Před 4 dny +7

      Election என்றால் ஏன் மற்றவர்கள் வரவில்லை!!

    • @TheTamilnwes
      @TheTamilnwes Před 3 dny +5

      @@loganravi906 ஊழல் அரசியல் வாதிகள் எப்படி வருவார்கள்

    • @JanakanSivagnanam_
      @JanakanSivagnanam_ Před 3 dny

      DCC தலைவர் என்றால் வரத்தான் வேண்டும்

    • @pradeepannesan94
      @pradeepannesan94 Před 3 dny

      Seitha aniyajankalukku Iniyavathu piraya sitham thedaddum

  • @karunasri2249
    @karunasri2249 Před 3 dny +18

    இந்தப் பிரச்சனையை யாழ்ப்பாணம் முழுக்க தெரியப்படுத்த வேண்டும் இந்த வைத்திய மாஃபியாக்களின் இரண்டாம் தொழிலுக்கு நல்ல ஆப்பு வைக்க வேண்டும்

  • @ThevarasaThanustan
    @ThevarasaThanustan Před 4 dny +93

    எல்லாரும் ஆதரவு கொடுக்கவேண்டும்

  • @denishgunasegaram6484
    @denishgunasegaram6484 Před 4 dny +52

    ❤❤அமைைச்சர் திரு டக்ளஸ் அவர்களே நீங்கள் தயவு செய்து இந்த வைத்தியசாலையை 100 வீதம் இயக்கவையுங்கள் நன்றி❤❤❤❤❤

  • @thiruvengadamsivagnanam1618

    மக்களுக்கு சேவை செய்ய நினைககும் டாக்டர் அர்ச்சனா அவர்களுக்கு மக்கள் பக்கபலமாக இருக்க வேண்டும்

  • @b.r.s3240
    @b.r.s3240 Před 4 dny +89

    உண்மை ஜெயம் இந்த வைத்தியரை ஆதரியுங்கள் இவர் ஒரு கடவுளுக்குச் சமம் 👍🙏🏼❤

  • @reji2196
    @reji2196 Před 4 dny +49

    நீதிமானுக்கு கர்த்தர் துணை

    • @Parani-uv5iu
      @Parani-uv5iu Před 3 dny

      நீதிமானை அவன் தர்மம் காப்பாற்றும்!!! இதுக்குள் எதுக்குடா உங்க மத வியாபாரம்?? யாரடா அவன் கர்த்தர்??

  • @nimalatharmenthirar6905
    @nimalatharmenthirar6905 Před 4 dny +61

    எனது சாவகச்சேரி மக்களின் துணிச்சலையும் நேர்மையையும் பாராட்டுகின்றன்.

  • @meerasupper3590
    @meerasupper3590 Před 3 dny +7

    தனியாக தற்துணிவோடு போராடும் வைத்தியருக்கு நீதிகிடைக்க வேண்டும்

  • @user-df2wy6xc8h
    @user-df2wy6xc8h Před 4 dny +44

    எங்கள் நாட்டில் லஞ்சம் தான் எல்ல இடத்திலும் ஆனால் ஒரு நல்லரை கண்டவுடன் பயம். நன்றி.கடவுள் தான் இவரை அனுப்பி இருக்கின்றார்.❤❤❤❤❤

    • @lorretasham3028
      @lorretasham3028 Před 4 dny +4

      God face ivarku.... Agathin alagu mugathil therium❤🎉

    • @mathyratna8089
      @mathyratna8089 Před 3 dny

      ​@@lorretasham3028really true 💯💯👌👌❤

  • @user-mv5qw4te8w
    @user-mv5qw4te8w Před 4 dny +28

    அமைச்சருக்கு மிக்க நன்றி,

  • @user-jl1ot3bz1f
    @user-jl1ot3bz1f Před 4 dny +20

    வைத்தியருக்கு ஆதரவு வழங்கவேண்டும்.

  • @sivajirajraj8
    @sivajirajraj8 Před 4 dny +21

    எல்லோரும் இந்த வைத்தியரிற்கு ஆதரவு கெடுக்கவேண்டும், நல்ல விடையம் டக்ளஸ் அவர்கள் இதில் தலையிடுவது.

  • @jayashreemathiyalagan1635

    துணிச்சல் மிகுந்த டாக்டர்.வாழ்த்துக்கள்

  • @nimalatharmenthirar6905
    @nimalatharmenthirar6905 Před 4 dny +23

    சாவகச்சேரி மக்களே சாவகச்சேரியைக் காப்பாற்றுங்கள்

  • @krishnaleelashanthakumar6070

    13:07 சாவகச்சேரி மட்டுமல்ல வடமாகாணம் முழுவதும் இந்த மாஃபியா செயற்படுகிறது.

  • @yashika4k223
    @yashika4k223 Před 4 dny +39

    அந்த மருத்துவர்களின் உரிமங்களை ரத்து செய்து விடுங்கள். அவர்கள் உலகின் எங்கும் வேலை செய்ய முடியாதபடி.

  • @anushiyakmoorthy-wv5vt
    @anushiyakmoorthy-wv5vt Před 4 dny +31

    நன்றி கடவுள் டொக்டர். முன்பு இருந்த கடவுள் டொக்டரிட்டை மருந்த எடுத்தாலும் மற்ற டொக்டர்மாருக்க வயிறு பத்தி எரியும்

  • @Parani-uv5iu
    @Parani-uv5iu Před 3 dny +5

    அருமை அருமை ஐயா மருத்துவர் பிரச்சனைகளை சொல்லும் பொழுது எங்கள் டக்கிளஸ் தேவானந்தையா பொறுமையாக கேட்டுக்கொண்டு பதில் அழிப்பது அருமை.. யாருமே இல்லை எங்கள் சாவகச்சேரி ஐயாவுக்கு துணையாக என்று எண்ணினோம் ஆனால் துணை இருக்கின்றது வாழ்த்துக்கள் நன்றி..

  • @kurukasi3875
    @kurukasi3875 Před 4 dny +17

    துணிச்சல் மிகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் சூப்பர் இந்த அர்ச்சனா வைத்தியரை ஆதரியுங்கள் இவர் ஒரு கடவுளுக்குச் சமம் இது வரை எந்த தமிழ் கட்சி காரர் வரவில்லை சட்டம் படித்த மாபியக்கும்பல்களையும் இதேமாதிரி வெளிச்சத்திற்கு கொண்டுவரவேண்டும்

  • @sureshlondon8193
    @sureshlondon8193 Před 4 dny +16

    இதை வென்று தந்தால் உண்மையில் டக்கிளஸ் ஐயாவுக்கு சலூட் ....

  • @kanisadevi7724
    @kanisadevi7724 Před 4 dny +11

    ❤❤❤சாவக்கச்சேரி மக்களுக்கு நன்றியுடன் கூடிய வாழ்த்துக்கள் தெடர்ந்து மக்கள் இந்த வைத்தியருக்கா குரல் கொடுக்க வேண்டும்😊

  • @TheTamilnwes
    @TheTamilnwes Před 3 dny +11

    நேர்மையாக இருப்பவர்கள் நேருக்கு நேர் நின்று போராடுவார்கள். அதுபோல் தான் இந்த வையித்தியர் தமிழ் மக்களுக்காக போராடுகிறார். அனைவரும் இவருக்கு ஆதரவாக நின்று போராடவேண்டும்.

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 Před 4 dny +35

    சூப்பர் அமைச்சர்ஐயா 🙏🙏👏👏👏❤️❤️
    நடவடிக்கை எடுக்க வேண்டும் .. வாழ்த்துக்கள்தமிழர் இடத்தை காப்பாற்ரு ங்கள். நேற்று இருந்து இந்த டாக்டர் கத்துகிறார்
    இது வரை எந்த தமிழ் கட்சி காரர் வரவில்லை எங்கே????? பேசுவார்கள் வாய்கிழிய.இவர்களை நம்பாமல் இனியாவது அமைச்சர் ஐயா வை நம்புங்கள்

    • @mathyratna8089
      @mathyratna8089 Před 3 dny

      correct 💯

    • @franjosna
      @franjosna Před 3 dny +3

      வரப்போகிற தேர்தலில் அமைச்சர் டக்ளஸுக்கு எமது ஆதரவு நிட்சயம்.

  • @nagendrannagaratnam3658
    @nagendrannagaratnam3658 Před 4 dny +40

    சட்டம் படித்த மாபியக்கும்பல்களையும் இதேமாதிரி வெளிச்சத்திற்கு கொண்டுவரவேண்டும்

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 Před 3 dny +6

    இந்த அர்ச்சனா வைத்தியரின் துணிவு வரவேற்கத்தக்கது. ஐயா உங்கள் சேவை தொடரட்டும்.

  • @janiththaaananthan6494
    @janiththaaananthan6494 Před 4 dny +62

    இந்தியா நாடு மாதிரி எங்கடா நாட்டிலையும் பணத்தாசை கூடிப்போச்சு.மக்கள் பலம்தான் எல்லாத்துக்கும் தேவை அதை முதலில் எல்லாரும் புரிந்துகொள்ளனும்.

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr Před 3 dny +2

      மாற்றத்துக்கு நேரம் வந்துவிட்டது .. திக்கற்றவர்களுக்காக இறைவனால் அனுப்பபட்டவர் இவர் 🙏

  • @spidymaster1988
    @spidymaster1988 Před 3 dny +6

    உண்மையாக மக்கள் நலன் கருதி செயற்படும் துணிச்சல் மிக்க வைத்தியருக்கு ஆதரவையும் பாதுகாப்பையும் மக்கள் கொடுங்கள்.
    உங்கள் போராட்டம் நியாயமானது.

  • @tthavendran
    @tthavendran Před 4 dny +11

    நேர்மையும் துணிவும் உள்ள மக்களின் ஆதரவு பல நல்ல விடயங்களுக்கு வழிசமைக்கும்🙏🙏🙏

  • @vasanthakumarabirame1470

    டக்ளஸ் தேவானந்தா அவர்கள் செய்த இந்த செயல் பெரு மதிப்பை ஏற்படுத்தியிருக்கு doctor க்கு நீதி கிடைக்க வேண்டும்

  • @rl5914
    @rl5914 Před 3 dny +6

    உண்மைக்கு எப்போதும் சக்தி அதிகம் 👍👏🏾👏🏾🙏
    வாழ்க மருத்துவ சேவை 🙏

  • @gnanakulasingamnarmatha2937

    அர்சுனா டாக்டர் சார் நீங்கள் கட்டாயம் இருக்க வேண்டும்

  • @thavarajahsathiya3202
    @thavarajahsathiya3202 Před 3 dny +7

    இந்த வைத்தியருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் . தொடர்ந்து அவர் வேலை செய்யவேண்டும்

  • @rasa_abi
    @rasa_abi Před 4 dny +9

    உண்மை வெற்றிபெற வேண்டும் ' அனைவரும் ஒன்றிணைந்து வைத்தியருக்கு ஆதரவாக குரல் கொடுங்கள் , அனைவருக்கும் நன்றி

  • @Tmsview
    @Tmsview Před 3 dny +3

    இந்த வைத்தியருக்கு ஆதரவு கொடுங்க எதோ நடக்குது தமிழ் மக்கள் எதிர்கால இலைஞ்சர்கள் திந்தியுங்கள் இனம் முக்கியம் 👍

  • @Ranjithkumar-pv8ih
    @Ranjithkumar-pv8ih Před 3 dny +7

    உண்மையானவர்களின் பக்கம் என்றும் நிக்கவேண்டும் நன்றி

  • @MindRelaxRacer
    @MindRelaxRacer Před 3 dny +3

    வைத்தியர்கள் தெய்வத்திற்க்கு சமமானவர்கள் என்பதற்க்கு இணங்க நடக்க வேண்டும்😢

  • @keisiyanmatthew806
    @keisiyanmatthew806 Před 4 dny +17

    மற்றவர்கள் திருடர்கள் என்று உருதியாயின் அவர்களின் படங்களை வெளியிடவும்

  • @raventhiranratnasingam2776

    புலம் பெயர்
    மக்கள் உதவ தயார்
    சாவகச்சேரி
    ஆஸ்பத்திரிக்கி
    உண்மை எப்பவும்
    மௌனம்தான்

  • @user-yj7tu3te2e
    @user-yj7tu3te2e Před 3 dny +2

    நன்றி எங்கள் ஆதரவு என்றும் உங்களுகே

  • @kugathasans.5239
    @kugathasans.5239 Před 4 dny +8

    மக்களே ஆதரவாக இருங்கள்

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 Před 4 dny +6

    மக்கள் விழிப்படைந்ததற்கு நன்றி.🎉🎉🎉🎉

  • @shanthinivincent
    @shanthinivincent Před 4 dny +10

    உண்மை வெல்லும் doctor. Congrats ❤❤❤❤❤❤

  • @loganravi906
    @loganravi906 Před 4 dny +7

    சுயய்தீனமான விசாரணயை உடனே ஆரம்பிக்க வேண்டும்.

  • @karunasri2249
    @karunasri2249 Před 3 dny +4

    இந்தப் பிரச்சனையை மூடி மறைப்பார்கள் மக்கள் தான் வெளிக்கொண்டு வரவேண்டும் சாவடி மக்களை பாராட்டுகின்றோம்

  • @Krishna-tz1de
    @Krishna-tz1de Před 3 dny +6

    மக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி, உடனடியாக இயங்க வைக்க இறங்க வேண்டும்

  • @thiyagalingankeayaarshini4386

    சூப்பர் வைத்தியர்

  • @user-xv2zi6uz4q
    @user-xv2zi6uz4q Před 3 dny +3

    நல்ல வைத்தியரை ஆதரியுங்கள்❤❤

  • @KuganKugan-yu5pk
    @KuganKugan-yu5pk Před 3 dny +8

    அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஐயா அவர்களே தயவு செய்து
    இந்த டொக்டருக்கும்
    மக்களுக்கும் நீதியை
    பெற்றுத்தாருங்கள்please

  • @user-zh6yg5cg4r
    @user-zh6yg5cg4r Před 4 dny +7

    நல்லது நடந்தால் சந்தோசம்

  • @user-yj2er2jl7b
    @user-yj2er2jl7b Před 4 dny +12

    Doctor, we are very proud of you for exposing corruption, be brave, we will give our unconditional support god bless good luck

  • @Bavanisanmugam972
    @Bavanisanmugam972 Před 4 dny +12

    இப்போ வைத்தியம் என்றால் எனக்கு பயம். அதிக கவனம் செலுத்தவும் உரியவர்கள் என்பது எனது அன்பான வேண்டுதல்.

  • @nadamathan1473
    @nadamathan1473 Před 3 dny +5

    எங்கட சனம் என்றும் திருந்தாது சம்பந்தம் இல்லாதது இது எல்லாம் ஒரு அரசியல் எம் தலைவன் இருந்தால் இப்படி நடக்குமா??¿??¿????¿?

  • @thiruvengadamsivagnanam1618

    மக்களிடம் விசாரிக்க வேண்டும். ஏனென்றால் இவர்கள் செய்யும் ஊழலினால் பாதிக்க பட்டது மக்களே.

  • @royjoseph7140
    @royjoseph7140 Před 4 dny +13

    இந்த டாக்டர் சாவிச்சேரிக்கு கிடைத்த ஒரு வரம் இவரை விட்டுடாதீர்கள் இவரை வைத்து இந்த வைத்தியசாலையை நன்றாக கொண்டு வரலாம் இப்படிப்பட்ட வைத்தியர் கிடைப்பது மிகவும் கடினம்

  • @yogi294
    @yogi294 Před 4 dny +9

    இதேமாதிரி திருக்கோணமலையிலும் நடக்கிறது

  • @cssumathy2564
    @cssumathy2564 Před 4 dny +14

    Don't go Dr. God is with you.

  • @monkeydragnir3869
    @monkeydragnir3869 Před 4 dny +5

    நீதி வெல்லும் 💪💪💪

  • @patmachandran2925
    @patmachandran2925 Před 4 dny +17

    நல்லகட்டி வசதி வளமிக்க ஆஸ்பத்திரி ஆக்கிவிடைங்கோ ஐயா பாவங்கள் பெரிஆஸ்பத்திரியில் கீளேபடுக்கிரார்கள் வந்து பாஸ்பிரைச்சனை நேரம் வந்து போது கஸ்டப் படுகிறார்கள் கடைச்சாப்பாடு பாகங்கள் நல்லதீர்வுவர இறைவன் வோண்டுகன்றோம்

    • @christykini1512
      @christykini1512 Před 4 dny

      1970 இல் கூட நோயாளிகள் நிலத்தில் படுக்க விட்டவர்கள் தான் போதிய வாட்டுகள் இல்லை கட்டிலும் தான் இல்லை.

  • @sketchesandstrokes6760
    @sketchesandstrokes6760 Před 3 dny +3

    கௌரவ அமைச்சர் அவர்களே
    தயவு செய்துநியாயமாக விடயத்தை கையாளுங்கள்!

  • @user-xv2zi6uz4q
    @user-xv2zi6uz4q Před 3 dny +3

    வாழ்த்துக்கள்டாக்ரர்❤❤

  • @rkmix9910
    @rkmix9910 Před 4 dny +30

    இவ்வளவு நாளும் புடுங்கிகளாக இருந்து இப்ப புடுங்க மாட்டம் என்று சொல்லும் எல்லோரையும் வீட்டுக்கு அனுப்பிப்போட்டு இந்த வைத்தியரோடு இராணுவத்தின் மருத்துவ குழுவை இணைத்து மக்களுக்கு சேவையினை சீராக வழங்க முடியும் மருத்துவத்தினுள் தேசியத்தை புகுத்தாமல் சிந்தியுங்கள்

  • @ara3388
    @ara3388 Před 3 dny +5

    ❤தம்பிகளா டக்ளஸ் வடக்கு கிழக்கு முதல்வர் ஆக்குங்கள் அது தான் நல்லது ❤

  • @veeratamilan2677
    @veeratamilan2677 Před 3 dny +2

    இப்படி நேர்மையாக இருந்தால் வாழ விட மாட்டார்கள்

  • @manickavasagarpavanesan2742

    We must support for Dr

  • @kiritharanarumugam8052
    @kiritharanarumugam8052 Před 3 dny +3

    Douglas is a great man

  • @thusakaran7967
    @thusakaran7967 Před 4 dny +14

    சங்கர் அலஷ்ரீன் தமிழ் Bros jaffna tharna போன்ற CZcamsrs எங்கே

    • @user-zv7bq1tg1p
      @user-zv7bq1tg1p Před 4 dny

      😣

    • @thambipillaiinthiran
      @thambipillaiinthiran Před 4 dny +5

      பன்னாடைகள் ஓசிச்சோறு குடி எண்டால் வெளிநாட்டுக்காசு எண்டால் தானே வருவாங்கள் 😮😮😮

    • @julianniro2916
      @julianniro2916 Před 4 dny +7

      நல்ல சாப்பாடு, சந்தோஷங்கள் மட்டும் தான் அவர்களுக்கு பழக்கம். கஷ்டங்கள் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை😓

    • @ManogowriAnantharuban-so7dv
      @ManogowriAnantharuban-so7dv Před 4 dny +4

      Avagal kuthadiyal thuranthu kadda pakka poddadagal

    • @karunasri2249
      @karunasri2249 Před 3 dny

      இவர்களுடையyoutube வெளிநாட்டில் உள்ள தமிழர்களை கவர்வது தான் இவர்களின் நோக்கமாகும் கஷ்டப்படாமல் எப்படி பணம் சம்பாதிக்கலாம் பார்ப்பார்கள் இவர்களிடம் சமூக பொறுப்பு இல்லை

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 Před 3 dny +2

    தனியார் மருத்துவமனை களை மூடவேண்டும் பழைய மருத்துவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும்

  • @Home1294.
    @Home1294. Před 4 dny +4

    Dr arjunan vaalga ❤

  • @ganeshparasuraman7965
    @ganeshparasuraman7965 Před 4 dny +6

    This is a good lesson for all the cunning doctors in island wide

  • @AffectionateCrane-tc4kv
    @AffectionateCrane-tc4kv Před 3 dny +1

    வைத்தியர்கள் மிகவும் முக்கியமானவர்கள் மக்களே

  • @kandiahsuganthamalar5046

    Minster and the doctor thank you very much visiting to the hospital please both of you do the great work.

  • @jonasham4074
    @jonasham4074 Před 4 dny +5

    #Stand_with_DrArchuna sir ❤

  • @kulanayagamrajaculeswara4131

    டக்லஸ் வாழ்துதுக்கள்

  • @srimathyselvin9994
    @srimathyselvin9994 Před 3 dny +2

    இல்லை நீங்கள் போகவேண்டாம் உங்கள் சேவை எங்களுக்கு தேவை. உங்களுடை நல்ல எண்ணங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @rubanruban9191
    @rubanruban9191 Před 3 dny +1

    ஆயுதம்.ஏந்தி.போராடுவது.மட்டும்.போராட்டம்.இல்ல.சமூகத்திற்காகன.மருத்துவம்.கல்வி.போக்குவரவு.உணவு.இருப்பிடம்.சார்ந்த.துறைகளிலும்.குரல்.கொடுத்து.அதற்காக.போராடி.வெளிக்கொண்டு.வரவேண்டும்.அப்போது.தான்.மக்களுக்கு.சிறந்த.சேவைகள்.நடக்கும்.வாழ்த்துக்கள்.வைத்தியர்.அவர்களுக்கு.கடவுள்.துணையிருப்பாராக.மக்கள்.உங்கள்.பக்கம்

  • @user-ih4qq7ni3t
    @user-ih4qq7ni3t Před 4 dny +7

    God jesus please help this doctor. Give strength to face this problem. Please father

  • @Home1294.
    @Home1294. Před 4 dny +3

    God + doctor example dr arjunan ❤

  • @ravisellathurai-pl1zi
    @ravisellathurai-pl1zi Před 3 dny +2

    We support the Doctor 😊

  • @Meesalai.
    @Meesalai. Před 3 dny +3

    சூப்பர் 👍🏻

  • @RajambikaiNagulaeswaran-rj3lf

    டாக்டர் அர்ச்சுனன் அவர்களை பாராட்டுகிறேன்.உண்மை வெல்லும்

  • @fathimajameelaismail5099

    Bravo keep it up stop corruption serve people . God bless you

  • @shahilanavakumar242
    @shahilanavakumar242 Před 4 dny +13

    Where are the big youtubers? They share only Thamanna

    • @kanthanranjithan4472
      @kanthanranjithan4472 Před 4 dny

      Yet somebody did not pick previous AAPPU.

    • @thambipillaiinthiran
      @thambipillaiinthiran Před 4 dny +2

      காசு விளம்பரம் எண்டால் தானே வருவாங்கள் 😮😮

  • @vijayt1156
    @vijayt1156 Před 3 dny +2

    அமைச்சர் அவர்களே நடவடிக்கை பாரபட்சமின்றி எடுக்கவும்

  • @thamilinigajendren8839
    @thamilinigajendren8839 Před 4 dny +3

    God bless you Dr Sir🙏🏻🙏🏻🙏🏻

  • @a.jesuraajanpriyatharshini4019

    Supper pa nadathunka chavakacheri makkale

  • @nathansir9118
    @nathansir9118 Před 4 dny +6

    சாவகச்சேரி மக்களே
    உங்களுக்கு கடவுள் கொடுத்த கொடை இந்த வைத்தியர் என்பதை மறக்காதீர்கள்
    அனைவரும் ஒன்று பட்டு செயல்படுங்கள்
    பால் எது கள் எது இப்போது புரிகிறதா
    ஊழலை ஒழிக்க குரல் கொடுங்கள்

  • @divyamark2679
    @divyamark2679 Před 4 dny +6

    God will help you doctor ❤

  • @gowriguru8857
    @gowriguru8857 Před 4 dny +6

    All Jaffna you tubers please show this to world.

    • @shanfarez7943
      @shanfarez7943 Před 4 dny

      avnga music show ku kasu kidacha atha than kaatuvinam

  • @sulaxsulax1367
    @sulaxsulax1367 Před 4 dny +3

    I'm also Chavakachcheri. Already went there Many times there but I didn't watch 25 Doctors in this hospital!!!!

  • @thillainathan5809
    @thillainathan5809 Před 2 dny

    உண்மை sir சரி வாழ்த்துக்கள் உண்மை ஐயா உண்டு சாணத்திலிருந்து சரி ஐயாநிருவகம்மக்கள்சரிவாழ்த்துக்கள்

  • @cholan9532
    @cholan9532 Před 4 dny +1

    Thank you covering it .We need more videos like this

  • @keerthirahu
    @keerthirahu Před 4 dny +5

    Jaffna Hospital is a Killing field

  • @user-oj1yq2om8s
    @user-oj1yq2om8s Před 4 dny +4

    Doctor don't rely too much on people. They can change sides any moment. Remember what happened to Dr. Priyanthini at the Kandawalai hospital.

  • @KumarPrasana-t5c
    @KumarPrasana-t5c Před 3 dny +2

    கல்வியும் மருத்துவமும் மாபியாகிவிட்டது

  • @parmaalpelaiveknaraja8668

    இது வந்து வைத்திய சேவை என்று பணம் பார்த்த வைத்தியர்களின் ஏற்பாடு.இவ்வளவு எதிர்ப்பாளர்களையும் தனித்து நின்று போராடும் இவருக்கு ஆதரவளியுங்கள்.

  • @mathyratna8089
    @mathyratna8089 Před 3 dny +1

    Dr Archuna 💪💪💯👌👌❤❤❤❤❤🎉

  • @thanushapiratheepan6591
    @thanushapiratheepan6591 Před 3 dny +1

    All people will support to Doctor

  • @sureshlondon8193
    @sureshlondon8193 Před 4 dny +7

    டொக்ரறை விட்டுவிடாதீர்கள் மக்களே ......

  • @user-tp1rb2ez4l
    @user-tp1rb2ez4l Před 4 dny +2

    வீதியைமுடக்குவதால் என்னபயன்.மக்களுக்குதான் அசெளகரியம்.யார் மக்கள் பணிக்கு தடையாக உள்ளனரோ அவர்களை நீதியின்முன் நிறுத்த கரம்கொடுங்கள்..