சாட்சியம் | 09.07.2024 | சாவகச்சேரி வைத்தியசாலையில் நடந்தது என்ன?

Sdílet
Vložit
  • čas přidán 8. 07. 2024
  • #DANTAMILOLI #DANTV #TamilNews #TamilProgrammes #TamilPolitics #DanTVTamil #TamilEntertainment #SriLankaSituation #TamilDebates #TamilBookReview #LiveTamilNews #BestTamilShow
    Follow Us On Social Media
    Follow us on Facebook ➤ / askmedianetwork
    Follow us on CZcams ➤ / dantamiloli
    © Copyright 2024 ASK Media (PVT) LTD. All rights reserved.
  • Zábava

Komentáře • 24

  • @sivalingamlalitha8513
    @sivalingamlalitha8513 Před 14 dny +23

    வணக்கம்
    Dr.அருச்சுனா குற்றம் சாட்டவில்லை அங்கு நடந்த முறைகேட்டை எடுத்து சொன்னார் .

  • @hsi9285
    @hsi9285 Před 14 dny +8

    யாழ் மாவடட சுகாதார பணிப்பாளர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அபிவிருத்தி திட்ட்ங்கள் நடைபெறுகின்றன குறிப்பாக மின் பிறப்பாக்கியை இயங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சொல்கிறார். ஆனால் இது எவ்வளவு காலம் இயங்காமல் இருந்த்தது என்பதை சொல்லவில்லை. சத்திர சிகிசசை கூடம் இயங்கி பின்னர் மின் பிறப்பாக்கி பழுதானதால் அது நிறுத்தப்பட்டிருந்தால் அவர் சொல்வது சரி.ஆனால் சத்திர சிகிசசை கூடம் கடடப்படட நாளிலிருந்து இயங்கவே இல்லை என்றல்லவா தெரிகிறது. மேலும் இதை சொல்ல கொழும்பிலிருந்து வைத்தியர் அர்ச்சுனா வரவேண்டியிருந்தது. வைத்தியர் அர்ச்சுனவின் குற்றச்ச்சாட்டுகளை மக்கள் தங்கள் அனுபவத்தின் அடிப்படையில் ஏற்றுக்கொள்கிறார்களே.

  • @preminim2903
    @preminim2903 Před 14 dny +1

    Dr you are simply really great hat's off to you 👌👌👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @mercygrace4879
    @mercygrace4879 Před 13 dny +2

    This is selfishness Doctor , நான் jaffna தமிழன் டா, நான் இலங்கை தமிழன் என்று செல்லுங்க, இலங்கையில் இருக்கும் எல்லோருக்கும் DR ARJUN போல மக்கள் மீது அக்கறையும் அன்பும் உள்ள உண்மையான வைத்தியர் எங்களுக்கு தேவை, pls Dr don't say againg jafana thamilanda, இந்த வசனம் Batticaloa, Trinco மற்ற தமிழ் ம‌க்களு‌க்கு கேட்டதும் நீங்க பி‌ரிவு காட்டுகிறது போல தெரிகிறது , ஒரு வைத்தியர் என்றால் நீங்க எல்லா மனிதர்களின் உயிர் ஐயும் காப்பாதும் உண்மை தெய்வம், நான் உங்கள் இந்த சேவையை முழுமை யாக accept பண்ணுகிறேன், உங்களுக்கு ஒன்றும் நடக்காது . God will guide you and keep you safe, don't worry we will pray for you Dr , from லண்டன்

  • @InnocentClothes-wf7qv
    @InnocentClothes-wf7qv Před 10 dny

  • @pravupravu1468
    @pravupravu1468 Před 14 dny +2

    👍👍👍

  • @monkeyydgamer7218
    @monkeyydgamer7218 Před 14 dny +2

    எனிமேல் யாராவது விசர் லீவில் போவதானால் இவ்வாறு செய்யலாமா

  • @ahmedmarsuikabdulraheem3124

    Why DR. Arjuna said so many Sir to the SP? He has some fear. Definitely the DIG did't or doesn't expect Sir from Medical Superintendent. Even he was arrested he shouldn't. Bit disappointing. Apart from that I have lots of respect for Dr.Arjuna though he is younger to my children.

  • @paramesperampalam3133
    @paramesperampalam3133 Před 14 dny +1

    I worked 48 yrsback nurse jaffna now Drs no dicipline rude like 3rd grade talk from Drs kevalam. , fair justice please

    • @sujialosius
      @sujialosius Před 13 dny

      Nurses should fight against sexual harassment against these doctors.

  • @bonifacemanoharan9177
    @bonifacemanoharan9177 Před 14 dny +2

    Chavakachchri hospital was already opened. Then why they did ceremony.? Stupid fellows. If they are genuine form a commission. Big liars. Arjuna's arrow is working well. These 26+++ doctors appeared only for today, After that they won't come for duty from tomorrow.

  • @shankathiravelu8558
    @shankathiravelu8558 Před 14 dny +2

    பழையபடி மின்கம்ப தண்டனை மீண்டும் வரவேண்டும்

  • @user-uu8bf4fi4j
    @user-uu8bf4fi4j Před 14 dny +1

    Archuna tha eppothum😢

  • @sankan52
    @sankan52 Před 12 dny

    Chavakachcheri people want Dr arjuna to come back therefore it should be done human right
    Drs who did go in strike should be given punishment transfer and also it should be made as law Drs who work in government are not allowed to work private salary from government is good enough to live,I wanted to hear whoever denying the above
    Dr san

  • @moothathambytharmarajah968

    3 மணித்தியாலத்திற்குமுன் போடப்ப்ட பதிவுஎன்று இருக்கிறது.ஆனால் இது நேற்றைய செய்தி
    அரைத்த மாவை அரைக்க வேண்டாம்.

  • @monkeyydgamer7218
    @monkeyydgamer7218 Před 14 dny

    ஒரு கேள்வி.வரத்தமில்லாத வைத்தியரை மருத்தவ லீவில் அரசு எப்படி நிர்ப்பந்தம் செய்யலாம்.சரி மற்றவர்கள் இதை கோட்ஸ் ஏற்றுக் கொள்ளுமா

  • @blackgold8717
    @blackgold8717 Před 14 dny +2

    கள்ள கூட்டத்த கவையுங்கள்

  • @SoysaAnandan-qm1oj
    @SoysaAnandan-qm1oj Před 12 dny

    படம் காட்டியது போதும்.போய்த் தொலையுங்கடா😝😝

  • @vinojakirushnakumar4166

    Ena oru doctor
    Oru thappa thaddi kedpathatku
    Dr archunavuku kidaitha parisu satithana,???

  • @alexx2836
    @alexx2836 Před 14 dny

    சாவகச்சேரி வைத்தியசாலையில் உள்ள சிலையும் அகற்றப்பட வேண்டும் அவரும் அங்கு தானே பணியாற்றினார்.

  • @pravupravu1468
    @pravupravu1468 Před 14 dny

    👍👍👍