DAN Tamil Oli
DAN Tamil Oli
  • 15 847
  • 2 280 400
மழலைகள் நேரம் | 07.09.2024 | மழலை மொழிகளில் சிறப்பாக பேசும் மழலைகள் தொடர்புகளுக்கு-0776401863
#DANTAMILOLI #DANTV #TamilNews #TamilProgrammes #TamilPolitics #DanTVTamil #TamilEntertainment #SriLankaSituation #TamilDebates #TamilBookReview #LiveTamilNews #BestTamilShow
Follow Us On Social Media
Follow us on Facebook ➤ askmedianetwork/
Follow us on CZcams ➤ czcams.com/users/DANTamilOli
© Copyright 2024 ASK Media (PVT) LTD. All rights reserved.
zhlédnutí: 3

Video

இன்றைய பத்திரிகைகளில் சுவாரஷ்யமான செய்திகளின் தொகுப்பு | 07.09.2024 |
zhlédnutí 18Před 3 hodinami
#DANTAMILOLI #DANTV #TamilNews #TamilProgrammes #TamilPolitics #DanTVTamil #TamilEntertainment #SriLankaSituation #TamilDebates #TamilBookReview #LiveTamilNews #BestTamilShow Follow Us On Social Media Follow us on Facebook ➤ askmedianetwork/ Follow us on CZcams ➤ czcams.com/users/DANTamilOli © Copyright 2024 ASK Media (PVT) LTD. All rights reserved.
உளநலம் | 07.09.2024 | முரண்பாடுகள் வருவதற்கான காரணங்கள் இது தானா!
zhlédnutí 5Před 4 hodinami
#DANTAMILOLI #DANTV #TamilNews #TamilProgrammes #TamilPolitics #DanTVTamil #TamilEntertainment #SriLankaSituation #TamilDebates #TamilBookReview #LiveTamilNews #BestTamilShow Follow Us On Social Media Follow us on Facebook ➤ askmedianetwork/ Follow us on CZcams ➤ czcams.com/users/DANTamilOli © Copyright 2024 ASK Media (PVT) LTD. All rights reserved.
கதை வழி அறமொழி | 07.09.2024 | நிலையில்லாத உலகத்தில் மற்றவர்களுக்கு உதவி செய்வோம்!
zhlédnutí 4Před 4 hodinami
#DANTAMILOLI #DANTV #TamilNews #TamilProgrammes #TamilPolitics #DanTVTamil #TamilEntertainment #SriLankaSituation #TamilDebates #TamilBookReview #LiveTamilNews #BestTamilShow Follow Us On Social Media Follow us on Facebook ➤ askmedianetwork/ Follow us on CZcams ➤ czcams.com/users/DANTamilOli © Copyright 2024 ASK Media (PVT) LTD. All rights reserved.
டான் தமிழ் ஒளியின் காலை நேர பிரதான செய்திகள் | 07.09.2024 |
zhlédnutí 9Před 4 hodinami
#DANTAMILOLI #DANTV #TamilNews #TamilProgrammes #TamilPolitics #DanTVTamil #TamilEntertainment #SriLankaSituation #TamilDebates #TamilBookReview #LiveTamilNews #BestTamilShow Follow Us On Social Media Follow us on Facebook ➤ askmedianetwork/ Follow us on CZcams ➤ czcams.com/users/DANTamilOli © Copyright 2024 ASK Media (PVT) LTD. All rights reserved.
வணக்கம் தமிழ் ஒளி | 07.09.2024 | முன்னையகாலத்து உறவுகளும்,இன்றையகாலத்து உறவுமுறைகளும்!
zhlédnutí 9Před 4 hodinami
#DANTAMILOLI #DANTV #TamilNews #TamilProgrammes #TamilPolitics #DanTVTamil #TamilEntertainment #SriLankaSituation #TamilDebates #TamilBookReview #LiveTamilNews #BestTamilShow Follow Us On Social Media Follow us on Facebook ➤ askmedianetwork/ Follow us on CZcams ➤ czcams.com/users/DANTamilOli © Copyright 2024 ASK Media (PVT) LTD. All rights reserved.
நற்சிந்தனைகள் | 07.09.2024 | மனிதர்களை முழுமையாக்கும்
zhlédnutí 8Před 4 hodinami
#DANTAMILOLI #DANTV #TamilNews #TamilProgrammes #TamilPolitics #DanTVTamil #TamilEntertainment #SriLankaSituation #TamilDebates #TamilBookReview #LiveTamilNews #BestTamilShow Follow Us On Social Media Follow us on Facebook ➤ askmedianetwork/ Follow us on CZcams ➤ czcams.com/users/DANTamilOli © Copyright 2024 ASK Media (PVT) LTD. All rights reserved.
டான் தமிழ் ஒளி பிரதான செய்திகள் | 06.09.2024
zhlédnutí 20Před 15 hodinami
#DANTAMILOLI #DANTV #TamilNews #TamilProgrammes #TamilPolitics #DanTVTamil #TamilEntertainment #SriLankaSituation #TamilDebates #TamilBookReview #LiveTamilNews #BestTamilShow Follow Us On Social Media Follow us on Facebook ➤ askmedianetwork/ Follow us on CZcams ➤ czcams.com/users/DANTamilOli © Copyright 2024 ASK Media (PVT) LTD. All rights reserved.
இன்றைய பத்திரிகைகளில் சுவாரஷ்யமான செய்திகளின் தொகுப்பு | 06.09.2024 |
zhlédnutí 38Před 2 hodinami
#DANTAMILOLI #DANTV #TamilNews #TamilProgrammes #TamilPolitics #DanTVTamil #TamilEntertainment #SriLankaSituation #TamilDebates #TamilBookReview #LiveTamilNews #BestTamilShow Follow Us On Social Media Follow us on Facebook ➤ askmedianetwork/ Follow us on CZcams ➤ czcams.com/users/DANTamilOli © Copyright 2024 ASK Media (PVT) LTD. All rights reserved.
உளநலம் | 06.09.2024 | மனிதர்களுக்கு ஏன் பயம் ஏற்படுகின்றது?
zhlédnutí 29Před 2 hodinami
உளநலம் | 06.09.2024 | மனிதர்களுக்கு ஏன் பயம் ஏற்படுகின்றது?
டான் தமிழ் ஒளியின் காலை நேர பிரதான செய்திகள் | 06.09.2024 |
zhlédnutí 148Před 2 hodinami
டான் தமிழ் ஒளியின் காலை நேர பிரதான செய்திகள் | 06.09.2024 |
கதை வழி அறமொழி | 06.09.2024 | முயற்சியுடைமை தோல்வி தருமா!
zhlédnutí 8Před 2 hodinami
கதை வழி அறமொழி | 06.09.2024 | முயற்சியுடைமை தோல்வி தருமா!
வணக்கம் தமிழ் ஒளி | 06.09.2024 | சமூகவலைத்தளங்களில் குற்றச் செயல்கள் அதிகரித்து விட்டதா!
zhlédnutí 41Před 2 hodinami
வணக்கம் தமிழ் ஒளி | 06.09.2024 | சமூகவலைத்தளங்களில் குற்றச் செயல்கள் அதிகரித்து விட்டதா!
நற்சிந்தனைகள் | 06.09.2024 | மனிதர்களை முழுமையாக்கும்
zhlédnutí 6Před 2 hodinami
நற்சிந்தனைகள் | 06.09.2024 | மனிதர்களை முழுமையாக்கும்
டான் தமிழ் ஒளி பிரதான செய்திகள் | 05.09.2024
zhlédnutí 34Před 2 hodinami
டான் தமிழ் ஒளி பிரதான செய்திகள் | 05.09.2024
கச்சேரி ஆரம்பம் | 05.09.2024 | ஈழத்து இசை விருந்து! "கலைஞர்களின் சங்கமம்"
zhlédnutí 69Před 2 hodinami
கச்சேரி ஆரம்பம் | 05.09.2024 | ஈழத்து இசை விருந்து! "கலைஞர்களின் சங்கமம்"
உளநலம் | 05.09.2024 | நேரம் எவ்வளவு அவசியம் தெரியுமா?
zhlédnutí 28Před 4 hodinami
உளநலம் | 05.09.2024 | நேரம் எவ்வளவு அவசியம் தெரியுமா?
இன்றைய பத்திரிகைகளில் சுவாரஷ்யமான செய்திகளின் தொகுப்பு | 05.09.2024 |
zhlédnutí 16Před 4 hodinami
இன்றைய பத்திரிகைகளில் சுவாரஷ்யமான செய்திகளின் தொகுப்பு | 05.09.2024 |
கதை வழி அறமொழி | 05.09.2024 | பெற்றோர்களுடைய பாசத்திற்கு ஏதும் இணையாகாது தெரியுமா?
zhlédnutí 25Před 4 hodinami
கதை வழி அறமொழி | 05.09.2024 | பெற்றோர்களுடைய பாசத்திற்கு ஏதும் இணையாகாது தெரியுமா?
வணக்கம் தமிழ் ஒளி 05.09.2024கடமைகளையும் பொறுப்புக்களையும் நிறைவேற்றுவதில் முக்கியம் வகிப்பது யார்?
zhlédnutí 53Před 4 hodinami
வணக்கம் தமிழ் ஒளி 05.09.2024கடமைகளையும் பொறுப்புக்களையும் நிறைவேற்றுவதில் முக்கியம் வகிப்பது யார்?
டான் தமிழ் ஒளி பிரதான செய்திகள் | 05.09.2024|
zhlédnutí 40Před 4 hodinami
டான் தமிழ் ஒளி பிரதான செய்திகள் | 05.09.2024|
நற்சிந்தனைகள் | 05.09.2024 | மனிதர்களை முழுமையாக்கும்
zhlédnutí 10Před 4 hodinami
நற்சிந்தனைகள் | 05.09.2024 | மனிதர்களை முழுமையாக்கும்
டான் தமிழ் ஒளி பிரதான செய்திகள் | 04.09.2024
zhlédnutí 303Před 4 hodinami
டான் தமிழ் ஒளி பிரதான செய்திகள் | 04.09.2024
உதவும் கரங்கள் | 04.09.2024 | "உதவிக்காய் ஏங்கி நிற்கும் சொந்தம்"
zhlédnutí 20Před 4 hodinami
உதவும் கரங்கள் | 04.09.2024 | "உதவிக்காய் ஏங்கி நிற்கும் சொந்தம்"
மனிதனின் மறுபக்கம் | 04.09.2024 | சுவாமி விபுலானந்த அடிகள்
zhlédnutí 66Před 4 hodinami
மனிதனின் மறுபக்கம் | 04.09.2024 | சுவாமி விபுலானந்த அடிகள்
உங்கள் விருப்பம் | 03.09.2024 | நம் உறவுகளோடு சில நிமிடங்கள்
zhlédnutí 21Před 7 hodinami
உங்கள் விருப்பம் | 03.09.2024 | நம் உறவுகளோடு சில நிமிடங்கள்

Komentáře

  • @user-zw8gl1vv7m
    @user-zw8gl1vv7m Před 3 minutami

    ஐயா நீங்கள் எல்லாம் கதைப்பதற்கபலமற்வகளாயிருக்கின்றிஇளையசமுத்திடம்ஒப்படைத்துவிட்டுவிலகிப்போங்கள்?😢

  • @sivanesanerambu753
    @sivanesanerambu753 Před hodinou

    கடந்த தேர்தலில் இந்த கிழட்டு முண்டத்தை மக்கள் நிராகரித்து விட்டனர்.

  • @sivakumarratnasingam1006

    பேசுவம் பேசுவம் என்று சொல்லி காலங்காலமாக நீங்கள் சுகபோக வாழ்க்கையைத்தான்அனுபவிக்கிறீர்கள். But நாங்கள் யுத்தம் முடிந்து 15 வருடங்கள் கழிந்தும் சொந்த இடமில்லாமல் படுகின்ற கஸ்டங்கள் உங்களுக்கு தெரியாது தானே. அடுத்த தேர்தல்களில் எல்லாவற்றுக்கும் முடிவு தெரியும்.

  • @navamshath6141
    @navamshath6141 Před 2 hodinami

    டான் ரீவிக்கு இந்த வெங்காயத்தை தவிர ஆள் கிடைப்பதில்லையா?

  • @SivaSiva-oc4wb
    @SivaSiva-oc4wb Před 4 hodinami

    சஜித் தோல்வி.

  • @SivaSiva-oc4wb
    @SivaSiva-oc4wb Před 4 hodinami

    உங்களால் ஒன்றும் செய்யமுடியாது. வீட்டில் இருந்து ஒய்வு காலத்தை அமைதியாய் கழியுங்கள்.

  • @vig478
    @vig478 Před 5 hodinami

    இந்த ஊடகங்களை கலைக்க வேண்டும் உருப்படியான மனிதர்களை அழைத்து வந்து பேட்டி எடுங்கள் . வடக்கு கிழக்கை எவ்வளவு மக்கள் இருக்கும் பொழுது யார் இந்த 18 பேர் முடிவு எடுக்க அவர்கள் முகத்தை காட்டும்கள் அவர்கள் யார் என்று தெரிய வில்லை . இருக்கும் வரை சிங்களத்தின் பெட்டியை வேண்டிக் கொண்டு அடிமைகளாக இருங்கள் உங்கள் பேரன் பூட்டன் அழித்து போகட்டும்.

  • @abilashakilan2450
    @abilashakilan2450 Před 6 hodinami

    intha kilada viddukku anuppungal makkale

  • @VelumaniP-tm8ci
    @VelumaniP-tm8ci Před 6 hodinami

    Very Amazing...

  • @Suthakaran-zo9bq
    @Suthakaran-zo9bq Před 7 hodinami

    கிழவன் ஓய்வு எடுக்காவும்

  • @Suthakaran-zo9bq
    @Suthakaran-zo9bq Před 7 hodinami

    ஜனாதிபதி தமிழ் வேட்பாளர் வாழ்த்துக்கள்

  • @sivakumarratnasingam1006
    @sivakumarratnasingam1006 Před 7 hodinami

    இதுக்கு விசர் முத்திட்டு

  • @umepathyvalu926
    @umepathyvalu926 Před 9 hodinami

    சுமந்திரன் ,சிவஞானம் , மாவைசேனாதி மற்றும் பலர் சிங்கள பெண்களுடன் சில்மிஷம் செய்த வீடியோ ஆதாரங்கள் பல தமிழ்கூட்டமைபின் முக்கிய உறுப்பினராக இருக்கும் ஒருவரிடம் இருப்பதாகவும் அந்த காரணமாக இப்படிப்பட்ட குளறுபடியான வேலைகள் நடப்பதாக சிலர் கூடுகின்றனர் 😅😅

    • @RaiRagul5425
      @RaiRagul5425 Před 7 hodinami

      சொன்னவன் யோக்கியமானவன் என்றால் அந்த வீடியோ ஆதாரத்தை வெளியிடச் சொல்லவும். அப்படி அவர் வெளியிடாவிட்டால் அவருர் ........ யாருடனோ பிரச்சனையிலிருக்கிறார் என்று அர்த்தம்.

  • @JeyatherpanThurairasasingam
    @JeyatherpanThurairasasingam Před 10 hodinami

    இவர்கள் தங்கள் தலையில் தாங்களே மண்ணள்ளிப்போட்டு விட்டார்கள்

  • @ratheeswarannavarthnam1015
    @ratheeswarannavarthnam1015 Před 11 hodinami

    சாணக்கியம் 😂😂😂

  • @ratheeswarannavarthnam1015
    @ratheeswarannavarthnam1015 Před 11 hodinami

    மக்கள் ஆதரவு குறையும் என்பது உண்மை தமிழரசுகட்சிக்கே . சி.வி.கே, சுமந்திரன், சம்பந்தன், மாவை ... ஆகியோரால் தமிழரசுக்கட்சி எப்பவோ பிரிந்து விட்டது

  • @nesansivany7700
    @nesansivany7700 Před 14 hodinami

    அய்யோ.. மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் இந்த ஐயா ஏன் அரசியலில் இருந்து ஓய்வு பெறக்கூடாதா ? தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். 13 திருத்த சட்டம், மற்றவை .... பிறகு பார்ப்போம் please .. 🙏

  • @navamshath6141
    @navamshath6141 Před 14 hodinami

    இரட்டை வேடம் போடும் ரெலோ,புளொட் போன்றவர்களை இந்த பொதுக் கட்டமைப்பின் செயற்பாடுகள் இனம் காட்டியிருக்கிறது,இவர் அரச முகவர்

  • @srikugansathasivam2613
    @srikugansathasivam2613 Před 15 hodinami

    HON DOUGHLAS DEVANANDA IS GREAT NOT TO BE A TRAITOR DISCUSSIONAL MEETING COULD BE ADJURNED BUT FOR THE FINAL MEETING SHOULD HAVE BEEN SERVED WITH SEVEN DAYS NOTICED LIKEWISE FOR A TRIAL OF THE CASE IS FINALISED BY THE JUDGE AND FINAL DATE FOR THE TRIAL IS GIVEN WELL IN ADVANCE NOT CONCECUTIVELY THE FEDERAL PARTY IS ALREADY DEAD NO NEED TO WORRY ABOUT GIVING TREATMENT WAIT FOR ANOTHER TWO WEEKS THE ONE AND ONLY REAL HERO MP SRITHARAN IS ON THE WAY

  • @SivaPacciam-us2nb
    @SivaPacciam-us2nb Před 15 hodinami

    Kulu.thalaivar.katharikkai.thalai.annamanankadikku.owortharum.thAnnapurna.aka.nadakknraerkal.alla.kallakuddamthan....otumaikudda.orumithu...pongada.nathri.kuddam

  • @srikugansathasivam2613
    @srikugansathasivam2613 Před 15 hodinami

    The Dog will only bark not bite The Dog will bark and might bite THERE IS A BOARD HANGING ON THE GATE BE AWARE OF THE DOG WHAT DOES IT MEAN ABSOLUTELY A STRAY DOG SO THE PEOPLE HAVE TO TAKE CARE OF THEM FROM BEING OF IT'S RANGE

  • @maadarauchiha7889
    @maadarauchiha7889 Před 15 hodinami

    thuva mass🎉🎉🎉🎉

  • @paramarajansubramanium9311
    @paramarajansubramanium9311 Před 16 hodinami

    எழுச்சி பெறும் தமிழர் தேசம் தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவாக திரளும் தமிழர்கள்

  • @Pushpakaran-m3k
    @Pushpakaran-m3k Před 17 hodinami

    Very talented politician

  • @Soorie-lt6px
    @Soorie-lt6px Před 17 hodinami

    இனப்பிரச்சினை தீர்க்கப்படும் வரை தமிழரின் வாக்குகள் தமிழ் ஜனாதிபதி வேட்பாளருக்கே

  • @User19659
    @User19659 Před 17 hodinami

    I hope god will call him soon for Tamils future.

  • @nilojan6461
    @nilojan6461 Před 22 hodinami

    🙏

  • @Ajanthan-z9p
    @Ajanthan-z9p Před 22 hodinami

    Manipay Hindu super Win❤❤❤

  • @Ajanthan-z9p
    @Ajanthan-z9p Před 22 hodinami

    Dithusan debate grate🎉🎉🎉

  • @sivananthansivananthan5305

    💪💪💪👍🙏

  • @ratnasingamratnakumar5189

    Even oru kallan

  • @nagalingamsivabalan9319

    Mr Anura is the only answer Vote Anura & Ariyendran

  • @vargikanrajan3673
    @vargikanrajan3673 Před dnem

    காக்காண்ண உங்களுடைய மரியாதையை நீங்களே கெடுக்காதீர்கள். காக்காமார் மாதிரி ஆகாதீர்கள் 😮

  • @annerosamervin7995
    @annerosamervin7995 Před 2 dny

    god bless you doctoer

  • @Kavimathesh-fb7bi
    @Kavimathesh-fb7bi Před 2 dny

  • @jeyakala1464
    @jeyakala1464 Před 3 dny

    சிறப்பு மிக்க நேர் காணல்... வாழ்த்துகள் டான் தொலைக் காட்சிகு

  • @arunabay74
    @arunabay74 Před 3 dny

    விடுதலைப்புலிகள் ஏன் குமார் பொன்னம்பலம் அவர்களுக்கு மாமனிதர் விருது வழங்கி மதிப்பளித்தல் என்பதை காக்கா அன்னை கோட்டை விட்டுவிட்டார் 😊

  • @arunabay74
    @arunabay74 Před 3 dny

    காக்கா அண்ணா, ஆழமான அரசியல் அறிவில்லாமல் விடுதலைப் புலிகளின் மானத்தை வாங்காதீர்கள் ! உங்களின் பதில்கள் சிரிப்புக்கு இடமாகி விட்டது குறிப்பாக மக்கள் முன்னணி பற்றிய பதில்கள். ஆரியகுளம் அற்புதம் 😊 !

  • @strongasagirl4434
    @strongasagirl4434 Před 3 dny

    இந்த கள்ளன்களுக்கு நல்ல பாடம் குடுங்கோ! 🔥

  • @NazrinNazeer-cx7xv
    @NazrinNazeer-cx7xv Před 3 dny

    Best psychologist i ever met thank you sir

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH Před 3 dny

    You shd ask him to tell his biography first! Then only World Tamils could understand him!

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH Před 3 dny

    M.Thilagarajh shd travel around Srilanka with Election Manifesto for better program to impress all voters! You shd travel around & make a MOU with another Candidate regarding NR.1 NR.2 NR.3 etc! Yes! I appreciate your effort! God bless!

  • @tsiam9509
    @tsiam9509 Před 3 dny

    ஆடம்பரம் இன்றி இவ்வளவு எளிமையாக உண்மையின் தரிசனமான திருக்குறளிற்கு அமையனவாக நடக்கும் திருமணம் சிறப்பானதே …விளக்கம் அருமை 💐🙌

  • @Vivekananthan-nv4po

    உண்மையில் இவர்கள் தான் தழிழர்களின் வழிகாட்டிகள். வாழ்த்துக்கள்

  • @nimalthasantony8657

    Super

  • @sumathysivakumar9299

    தெய்வீக ஆரம்பத்துடன் சிறப்பான கதம்ப நிகழ்ச்சி மேலும் சிறப்புற வளர்க

  • @nanthivarman1956
    @nanthivarman1956 Před 4 dny

    இவன் வளைஞ்சு கொடுத்து புலியில் வாழ்ந்திருக்கிறான். கேள்வி கேட்பவரே நிமிர்ந்து இருக்கும்படி சைகை காட்டுகிறார்.பேட்டி கொடுக்க முன் கொஞ்சமாவது அரசியலைப் படி.கொஞ்சமாவது தர்க்க ரீதியாகப் பேசப் பழகு. மனநோயாளிச் சிரிப்பை நிறுத்து. நீ எந்தக் காலத்தில் மத்திய குழு உறுப்பினன் ? நசியாதே; நிமிர்ந்திருக்கப் பழகு. அரியநேத்திரன் எனும் பேரே உனக்கு வராது. போய்ப் பிரண்டு படு.🤔😴🤪

  • @user-tb6jx6nl2i
    @user-tb6jx6nl2i Před 4 dny

    தங்கத்தமிழும் தமிழீழ மண்ணும் எங்கள் இருவிழிகள்

  • @nadarajahsivananthan1477

    கோட்டாவை கலைக்க தெற்க்கில் அறகல வந்த மாதிரி சுமோ அணியை கலைக்க வடகிழக்கிலும் வரவேண்டும்

  • @sivanesanerambu753
    @sivanesanerambu753 Před 4 dny

    பயனுள்ள கலந்துரையாடல்.