mayilsamy speech | spb charan | spb prayer meeting | video

Sdílet
Vložit
  • čas přidán 29. 09. 2020
  • mayilsamy speech | spb charan | spb prayer meeting | video

Komentáře • 479

  • @chandarr7552
    @chandarr7552 Před 3 lety +82

    மயில்சாமி அவர்களின் இந்த நெகிழ்ச்சியான உரை நம் கண்களையும் குளமாக்கியது..

  • @rameshdevarajan5869
    @rameshdevarajan5869 Před 3 lety +25

    இப்போது எல்லாம் உங்களை வீடியோவில் பார்க்கும் போது நான் கண்களால் அழுவதை விட இதயத்தால் தான் அழுகிறேன் spb sir

    • @jayausharaju7115
      @jayausharaju7115 Před 3 lety

      Saran brother you will get bright future. God bless you🙏

  • @lingeshe5513
    @lingeshe5513 Před 2 lety +27

    இறக்கும் போது எவ்ளவு பேர் நமக்காக உண்மையான கண்ணீர் விடுபவரே, அது தான் நாம் சேர்த்து வைத்த சொத்து...

  • @mangalammaindhan4789
    @mangalammaindhan4789 Před 3 lety +82

    பாலு ஐயாவிற்கு மரணம் இல்லை..!
    அவர் இன்னமும் நம் உணர்வோடு இசையால் கலந்துள்ளார்.!

  • @namiscorner7791
    @namiscorner7791 Před 3 lety +97

    Very touching speech. Mr. Mayilsami.
    Brought tears. Thanks for sharing

  • @SPRWHEELS
    @SPRWHEELS Před 3 lety +283

    விழிகளில் இருந்து விடை பெற்ற
    செவிகளின் காதலனே !!!!
    We will miss you sir!!!

  • @baskarjosephanthonisamy6487

    யோவ் மயில்சாமி உன் நகைச்சுவையால் சிரித்து மகிழ்ந்தவர்கள் நாங்கள்...
    இந்த இரங்கல் கூட்ட மேடையில் அனைவரையும் அழ வைத்துவிட்டாய்....
    SPB Sir we miss U....

  • @kavithababu4420
    @kavithababu4420 Před 3 lety +15

    நாம் இருக்கும் வரை இசை அரசனின் குரல் நம் காதில் ஒலித்துக்கொண்டேயிருக்கும் 🙏🙏🙏🙏🙏

  • @nirmalanimala9872
    @nirmalanimala9872 Před 3 lety +151

    இறந்துஇத்தனைநாட்கள்ஆகியும்தமிழகமக்கள்அனைவருக்கும்நான்உட்படகண்ணீரைஅடக்கமுடியவில்லை

  • @kawsalyap1858
    @kawsalyap1858 Před 3 lety +114

    Mayilsamy sir also a kind hearted person , helps others beyond his ability , that’s a rare quality !

  • @r.gomathi4911
    @r.gomathi4911 Před 3 lety +2

    Mayil samy sir 100%correcta sonninga. Charan sir voice in moolam vaalndhu kondirukkum varai avarukku maranam enbadhea kidayaadhu.

  • @anbudannagarajanponneri4144

    அண்ணன் என்றும் திரு. சரனுடன் வாழ்ந்து நம்மை பல்லாண்டு மிகிழ்விப்பார் அண்ணய்யாவுக்கு என்றும் அழிவில்லை

  • @sushilanair5557
    @sushilanair5557 Před 3 lety +53

    OUR REQUEST TO MUSIC DIRECTORS......PLZ GIVE CHANCE TO SP.CHARAN TO SING IN MOVIES BECAUSE SPB SIR IS LIVING IN CHARAN'S VOICE 😊😊😊😊❤️❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @vimalanathanr3728
    @vimalanathanr3728 Před 3 lety +341

    மயில் sir romba சரியாக சொன்னீங்க பாலு சாருக்கு பிறகு அதே voiceஐ சரண் சார் மூலமாக கேட்கலாம் என்பது என் மனதில் நினைத்ததை யாராவது சொல்லட்டுமே என நினைத்தேன் அந்த மனதுக்கு உங்களுக்கு ரொம்ப நன்றி சார்

  • @kiruravi6235
    @kiruravi6235 Před 3 lety +207

    அவர் உயிரோடு இருக்கிறார் என்று நினைத்து கொண்டால்தான் நாம் உயிர் வாழ முடியும்

  • @kumarayya9998
    @kumarayya9998 Před 3 lety +43

    சிரித்தமுகம் இன்று சிரிப்பதற்க்கு இல்லை.... spb அவர்கள் ஆத்மா சாந்தியடையவேண்டும்...

  • @mohamedkaznimohideensahib8621

    I cried only when my father passed away, again I felt so sad and cried when I listened SPB sir song, big loss for me and entire world.

  • @rammoorthy2585
    @rammoorthy2585 Před 3 lety +5

    என்ன வார்த்தைகள் பேசுவது எழுதுவது தெரியவில்லை பாலு சார் நீங்க தான் சூப்பர் ஸ்டார் 🙏

  • @godalwaysgreatgodalwaysgre9169

    ஓம் சிவ சிவ ஓம் 🙏🏼🕉️🙏🏼,always will miss SPB ayyah

  • @babudhakshina8311
    @babudhakshina8311 Před 3 lety +35

    அற்புத மனிதர்SPBஅவர்களின் ஆன்மா சாய்நாதரின் திருவடிகளில் இளைப்பாறட்டும்!

  • @saleemjaveed8470
    @saleemjaveed8470 Před 3 lety +68

    நல்லவன் மாண்டால் ஊரே கண் கலங்கும்
    வல்லவன் மாண்டால் ஊரே கதறும்
    எங்கள் அண்ணன் பாலு மாண்டது ஏற்றுக் கொள்ள முடியவில்லை
    ஆனாலும் ஏற்கத்தான் வேண்டும்
    அண்ணாரை நினைந்து தென் இந்திய நாடே கண் கலங்கி நிற்கிறது....

    • @badboys5542
      @badboys5542 Před 3 lety +1

      Crew

    • @rajasekaranp6749
      @rajasekaranp6749 Před 2 lety

      உறவுகளே ! காலம் ஒன்றே நமக்கு மருந்து.நமது காயங்க ளும் விரைவில் ஆறி போகும். இந்த பூமி உள்ளவரை எங்கள் பாலையாவின் புகழ் நிலைத்தி ருக்கும்.🤗🥰😘😘😘😘😘😘🙏

  • @ruby75789
    @ruby75789 Před rokem +7

    I only cry for my appa and Spb sir anytime and anywhere whenever I remember them ❤❤

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp Před 3 lety +7

    மனதில் நீங்கா இடம் பெற்ற SPB அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும்.

  • @m.jayanthi5768
    @m.jayanthi5768 Před 3 lety +22

    Charan sir pls neenga ini sing pannunga. Enaku support ah irrukum pls continue singing

  • @boobalanboo5500
    @boobalanboo5500 Před 3 lety +8

    உங்களது பேச்சை கண் கலங்க வைக்கிறது அதுதான் பாசம்

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Před rokem +11

    மயில்சாமியின் பேச்சு உருக்கமாக உள்ளது கண்ணீர் வரவழைத்தது.

  • @jeyanthis3183
    @jeyanthis3183 Před 3 lety +10

    Charan sir ,Balu sir kodutha golden gift neengal.Appa blessings ungalukku irukkum neenga than here after engal alukku nalla songs kodukkanum please sir

  • @malathydhanasekaran4716
    @malathydhanasekaran4716 Před 3 lety +2

    இறப்பு என்பது நிரந்தரமானது என்றாலும் நம் உறவுகள் மட்டும் அல்ல நம் மனதில் நின்ற நல்ல மனிதருக்காவும் கசிந்து உருகும். அந்த வகையில் SPB அவர்கள் அணைவரின் மனதிலும் அவரின் இனிய குரலாலும் இனிய பேச்சாலும் என்றும் நிறைந்திருப்பார்.

  • @sabitharavichandran7398
    @sabitharavichandran7398 Před 3 lety +46

    All the musicians now ,use him to the fullest and give him the recognition Charan truely deserves.Please Musicians........

  • @thimar-bl9iw
    @thimar-bl9iw Před 3 lety +39

    Pls charan sir u have to continue ur singing

  • @kirthidarshan8494
    @kirthidarshan8494 Před 3 lety +38

    100% true Anna... Ithuvaraikum unga voice yengaluku important ah therila... Inemel unga voice la tha appa voice ah nainga kekanum pls Anna.... 😢

  • @sabitharavichandran7398
    @sabitharavichandran7398 Před 3 lety +60

    Charan,you can bring back SPB sir! Just persue in your career and replace him .Your voice is the same as him.With his blessings Charan you can become the best singer.You are already one Charan but then now it is time now to become the top singer! Go my boy! God be with you 🙏

  • @senthilkannaa82
    @senthilkannaa82 Před 3 lety +58

    நல்ல பாடகர் மட்டும் அல்ல ,SPB அவர்கள் ஒரு மாமனிதரும் கூட ,நல்ல மனிதர் எல்லோரையும் சமமாக மதிக்க கூடியவர்,குழந்தை போன்ற மனம் உடையவர்,அவருக்கு இது போன்று நடந்தது கடவுள் மேல் கோவம் வருகிறது...

  • @balajichan4966
    @balajichan4966 Před 3 lety +23

    Mayilsamy sir expressed what most of us feel !!! ... SPB Charan continue singing ... pls Do more stage shows with all of our SPB's retro songs !!!!

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 Před 3 lety +29

    கண்ணீர் வந்துட்டது மயில் சார்

  • @sundarpainter2195
    @sundarpainter2195 Před 3 lety +7

    உடலை விட்டு உயிர்....பிரியும்.....
    ஆனால்.....
    நம் காதுகளை விட்டு...
    S.B.P. ஐயாவின் குரல் பிரியாது.....
    ஒலித்துக் கொண்டே இருக்கும்.....

  • @thanjaikaruna8273
    @thanjaikaruna8273 Před 3 lety +4

    பாலு சார் ஓர் அவதாரம். மயில்சாமி நல்ல மனிதர்களில் ஒரு உதாரணம்.

  • @sivamathysivamathy8475
    @sivamathysivamathy8475 Před 3 lety +107

    Plz சரண் sir nenga padunga sir

    • @indirapandian2506
      @indirapandian2506 Před 3 lety

      We miss you sir. God give more stergentht to your family members

  • @kannigapari9920
    @kannigapari9920 Před 2 lety +7

    கண்களில் கண்ணீர் பெருகியது living legend 😭😭😭😭😭😭😭😭

  • @subgopal13
    @subgopal13 Před 3 lety +22

    Of all the tributes to SPB, this is the most genuine one that I have heard , because it’s spoken straight from his heart

  • @jothiramalingam5291
    @jothiramalingam5291 Před 2 lety +1

    திரு மயில் சாமி அவர்கள் SPB அவர்களின் பண்பையு ம் அன்பையும் விளக்கிக் கூறி யதைக்கேட்டு மனம் நெகிழ்ந்தேன்.இசை அரசன் புகழ் வாழும் பல்லாண்டு என்றும்

  • @ponnaiahpathmanathan6113
    @ponnaiahpathmanathan6113 Před 3 lety +2

    Mr. Mayilsamy 's speech was so emotional 😢 I wept uncontrollably. I am not surprised that broke down in tears listening to it. So sad😭😭😭.

  • @agideven5263
    @agideven5263 Před 3 lety +3

    So touching his speech... SPB sir living in SPB Charan voice... Love u n miss u so much...

  • @malarsrilankamalar2624
    @malarsrilankamalar2624 Před 3 lety +2

    அது நூறு அண்ணா நம்ம சரண் அண்ணா இருக்கும் வரை எங்கள் பாடும் நிலா நம் ஒவ்வொரு மணதிலு ம் வாழ்ந்து கொண்டு இருப்பர் 😭😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @mpandi7726
    @mpandi7726 Před 3 lety +8

    உலகம் அழியாமல் உங்கள் குரல் அழியாது! உலகம் இருக்கும்வரை உங்கள் குரல் ஒலிக்கும்!

  • @chandrakumari5979
    @chandrakumari5979 Před rokem +4

    Today my eyes are crying for Mayilsami & SPB sir..

  • @lakshmirajahmanikkam7950
    @lakshmirajahmanikkam7950 Před 3 lety +6

    Rightly said Mayilsami ji Charanji we can see him only through you...

  • @ahmedasif3974
    @ahmedasif3974 Před 3 lety +1

    It's still very hard to digest the truth. We all have lost a true legend forever !!
    I grew up with your songs. Reminds me Radio Ceylon (Neengal kettravai program from 1700 to 1800 daily in late 70's and early 80's in Sri Lanka).
    .
    Your golden voice is echoing everywhere and would continue to echo for many generations to come!!. Future generations will Google to see who really you were!!. Many of us would have forgotten many old movies but not your songs though !
    Your unforgettable songs are a link to connect many of us with good old memories with our life events as you have touched millions of hearts with your gifted voice!!. I respect you for being a simple human being until the last moment of your life yet being an irreplaceable legend by other hand !!. Your chubby smiling face is carved in many hearts deeply until our last day here on the earth.
    I don't practice same religion as yours but my inner soul always says you have already started to sing for the Gods in the heavens above irrespective of any religion, as the Gods too love music. You didn't belong to this planet. We were fortunate to enjoy your temporary stay here !!. Finally you have gone, where you truly belonged to. Thank you for all your sacrifices, deep breath songs yet with harmlessly maintaining the rhythm which many of us fail to do when we try to sing your songs. Anyone who has a little knowledge of music can listen to your songs tirelessly without language being a barrier !.
    Good bye Sir SPB !!!
    Courage to all his near and dear family members and diehard fans at this difficult situation.
    Final respects from a Sri lankan living in France !!.

  • @sureshbe405
    @sureshbe405 Před 3 lety +18

    SPB Sir..... 😣😔
    We are still Grieving your demise...
    Balu Sir... Saami sir neenga 🙏💐

  • @saalinisaalini9914
    @saalinisaalini9914 Před 3 lety +15

    Miss you appa balu appa miss you.........so so............

  • @gopalakrishnan2491
    @gopalakrishnan2491 Před 3 lety +30

    Best tribute given by Mr Mailsami

  • @megalai1986
    @megalai1986 Před 3 lety +68

    Unmaiya charan sir same his father voice

    • @waterfalls8363
      @waterfalls8363 Před 3 lety +2

      @sithy faiza jainul abdeen yes inimel rajini sirku opening song paduvatherku spb saranai pada vaikalam.👌👌👌👏👏👏👏

  • @vjsam7095
    @vjsam7095 Před 3 lety +20

    Mayilsamy ayya kankal kulamakiyathu

  • @chitradevi1764
    @chitradevi1764 Před 3 lety +17

    Heart melting speech...

  • @Equality924
    @Equality924 Před 3 lety +5

    We are in dearth of good human beings.
    Already we have lost one more good soul(spb sir) Let's try to be one.
    Epitom of simplicity, kindness and sincerity
    May ur son step in your shoes and follow your good qualities.

  • @manipk55
    @manipk55 Před 3 lety +1

    Mayil Samy sir, your experience with SPB Sir is a highly cherishable one. SPB Sir is an extra ordinary personality... A mahaan, a Saint.

  • @mprabapriya4182
    @mprabapriya4182 Před 3 lety +64

    😖😖😖😖😩😩😭😭😭miss u a lottttttttt lotttttt sir

  • @prabajesus4230
    @prabajesus4230 Před 3 lety +1

    No words sir...😂 U r Still alive with us sir. No one can replace u. Such a wonderful personality. 😭We miss you lot...

  • @KrishnaKumar-qr8hl
    @KrishnaKumar-qr8hl Před 2 lety +1

    Mayilsamy is a Tamil movie comedian I enjoyed his comedy very much but after seeing this about our legend SPB SIR Really my eyes in tears.really Mayilsamy he is nice Human being.SPB SIR you are leaving in many people's Hearts
    RIP.....🙏

  • @blue_moon1_1
    @blue_moon1_1 Před 3 lety +6

    SPB Charan got tears at the end listening his speech...💔☹️

  • @Malar-lf2uc
    @Malar-lf2uc Před 3 lety +18

    May your soul rest in peace sir miss you so much SBP sir😭🙏

  • @satishkumar-no2xg
    @satishkumar-no2xg Před 3 lety +9

    Namba SPB sir soul is divine
    Sir is living in every ❤️ hearts of us
    Love you ♥️ sir
    Sir is so humble,kind hearted,superb 👌 human being, straight forward person
    Miss you sir😭😭😭😭
    Unga golden voice throughout the universe
    Pranams to our SPB sir 🙏🙏🙏🙏🙏

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před 2 lety +2

    இனி,நாம் பாலு சாரின் குரலை சரணின் மூலமாக கேட்கலாம். உறவுகளே ! பாடும் நிலா பாலு நம்மோடு வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.😪🤗🥰🙏

  • @arumugamaru6951
    @arumugamaru6951 Před 3 lety +12

    Mayilsamy anna...ovvoru varteyum kan kalangge veciru anna..🙏😔😔

  • @sathakkathullasamee4542
    @sathakkathullasamee4542 Před 3 lety +20

    Miss u spb sir...

  • @PakshiMedia
    @PakshiMedia Před rokem +2

    miss you mayilsamy & spb sir!!!

  • @dineshprabhu123
    @dineshprabhu123 Před 3 lety +4

    இசைக்காக வாழ்ந்தவர்
    இனி இசையாகவே வாழ்வார் நம்மோடு...

  • @GandhiKarunanidhi
    @GandhiKarunanidhi Před 3 lety +1

    *பாடு நிலா பாலு வாழ்கவே!*
    இயற்கை யென்னும் இளைய கன்னியை
    மயக்கிட்ட பாலெனும் மந்திரக் குரலே!
    வியக்கும் விண்ணுலவும் நிலவினைக் கண்டு
    ஆயிரம் நிலவே வாவென்ற பாலுவே!
    ஆயிரம் பிறை காணும் முன்னரே
    ஆயுளை முடித்துக் கொண்டது நியாயமா!
    இளைய நிலா பொழிகிறதே
    இதயம் வரை நனைகிறதே என்றவரே!
    இதயங்களை கனக்க வைத்து பிரிந்ததேனோ!
    துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா
    நீ கண்ணீர் விட்டால் சின்னமனம் தாங்காதம்மா
    துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளியென
    துள்ளிய காந்தர்வ குரலின் நாயகரே!
    இன்று கண்ணீரில் நனையவிட்டு சென்றனையே!
    கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை
    ஏ ஹே ஹே...ஆ ஹா...ஹா...ம்..ஹு..ஹும்..ல லா லா...
    நான் ஒரு விகடகவி
    இன்று நான் ஒரு கதை சொல்வே னென்றாய்
    இன்று கடவுள் அமைத்த மேடையில் தவிக்க வைத்ததேனோ!
    மூச்சு விடாது பாடும் ஆற்றலாளரே!
    மூச்சுக் காற்றை நிறுத்தி யதேனோ!
    பேச்சில் இழையோடும் மென்மை குரலே!
    மூச்சுக் கோளாறால் பிரித்த காலன் கொடியவனே!
    பாடு நிலா பாலுவே
    நீடு துயில் கொள்ள சென்றனையே!
    வீடு நாடு முழுதும் ஒலிக்கும் நின்குரலே!
    நாடு முழுதும் துயரில் மிதுக்குதின்றே!
    நாடும் உன் பாடல் எல்லா மொழி மக்களையே!
    நாற்பதாயிரம் பாடல்களை அய்ம்பது ஆண்டுகளில்
    காற்றில் உலவவிட்ட பத்ம நாயகரே!
    ஆற்றொணாப் பிரிவை தந்ததேனோ!
    மண்ணில் விழுந்தாலும் மறையாது உன்னுடல்
    விண்ணில் பரவிடும் இசையொலியில் வாழ்கிறாய்
    திண்ணமாக உரைப்பேன் பாடு நிலாவே!
    எண்ணற்ற காலம் வாழ்வாய் இசையுலகில்!
    அழியா உந்தன் பாடல்களால் வாழ்கவே!
    - கவி காந்தி.கருணாநிதி

  • @mahadevan9010
    @mahadevan9010 Před 3 lety +17

    Still I am crying. SPB sir voice we have to listen through SPB Saran sir. SPB sir 🙏

  • @parthasarathykrishnan4867

    Can't tolerate this emotional speech by Mayilswamy sir we miss this great legend 😭

  • @edifice4026
    @edifice4026 Před rokem

    Excellent mayilsamy sir. You are great

  • @user-sj9hy6en8n
    @user-sj9hy6en8n Před 2 lety

    ஒரு சிறந்த நகைச்சுவை நடிகர் இன்று நம் அனைவரையும் அழுக வைத்து விட்டான்.... திலிப் பாண்டிச்சேரி

  • @maanusri9082
    @maanusri9082 Před 3 lety +1

    அவர். இறந்து போகவில்லை. எல்லா. மன. உள்ளங்களில். வாழ்ந்து. கொண்டு. தான். இம்மண்ணில் இருப்பார்

  • @siramudumari3558
    @siramudumari3558 Před 3 lety +1

    With deep respect and love for SPB,the cinema industry appreaciating his service should encourage Charan,his son to continue singing in cinema.

  • @narayanasamy1312
    @narayanasamy1312 Před 3 lety +5

    மனித நேயமுள்ள மகத்தான மனிதருக்கு என்றும் மரணமில்லை இவ்வுலகம் உள்ள வரை அவர் ஆன்மா நிலைத்திருக்கும்

  • @karthikp6832
    @karthikp6832 Před 3 lety +7

    Spb sir Great man of humanity

  • @saisharanya3884
    @saisharanya3884 Před 3 lety +5

    Charan ji please inimel neenga neraya songs paadanum please...!! 😔

  • @sheilalujean
    @sheilalujean Před 3 lety

    This speach really bring tears. As what he says spb sir's son charan will sing to continue his fame. May God bless n give strength to his family to overcome the lost. He still live in everyone's heart. Love n hugs to the legend. 😭😭😭😭😭😭RIP sir🌹🌹🌹

  • @arthithiya9665
    @arthithiya9665 Před 3 lety

    💯 true words Sr..Saran Sr got he’s father voice exactly..if carefully listen SBP Sr old song We can identify its same like Saran Sr voice..i rly surprised..Tamil movies Industrial can gv more chance for Saran Sr..SBP Sr soul rly happy for tis..pls it’s makkal advice 🙏☺️
    Who accepted my request pls do more like’s..tq🙏🌹👍

  • @penithapenitha9464
    @penithapenitha9464 Před 3 lety +11

    உண்மை தான்

  • @sarasvathiganajoo7688
    @sarasvathiganajoo7688 Před 3 lety

    Can't control my tears,so great Mail sir .you r lucky Mail sir you bring him to Thiruvanaamalayer.we believe now SPB sir one Thiruvannamalayer.Om Namashivaya.

  • @PremKumar-nc7iz
    @PremKumar-nc7iz Před 3 lety +12

    I can't control my Tears after seeing this. V miss u a lot sir..

  • @c.prabaharan9713
    @c.prabaharan9713 Před 3 lety

    உண்மையிலேயே திரு.spb மறைவு இசை ரசிகர்களை மிகவும் பாதிக்க வைத்தது. பல கோடி ரசிகர்கள் இன்னும் மனம் வருந்துகிறார்கள்......நானும் ஒருவன்........இசைக்கடலே ....நீ அலையை நிறுத்தி கொண்டது ஏனோ.............

  • @nisha.anisha.a3948
    @nisha.anisha.a3948 Před 3 lety +7

    Miss you sir ur legend 😭😭

  • @ravikavitha6776
    @ravikavitha6776 Před 3 lety

    Awesome speech i cant control my selff heart touching speech

  • @sushilanair5557
    @sushilanair5557 Před 3 lety

    Very touching speech.....OUR REQUEST TO CHARAN SIR....YOU SHOULD SING 😘🙏 APPA WILL BE VERY HAPPY.... APPA IS LIVING IN YOUR VOICE.....😊🙏🏻👌

  • @razakshat5944
    @razakshat5944 Před 3 lety +12

    SPB🌹🌹🌹🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🤲🤲🤲🤲

  • @sainikkitha9341
    @sainikkitha9341 Před 2 lety

    Sir nanum police than ana unkalukkum keyladi higher officer soltrathai keykalana romps police la kastapadanum athan apti airukkum.ana spb sir en ulagam avar thiruvannamalai la padinapo nan stage pakkathula duty.antha nal en life long happy.unkalayum pathen.sir pakkathula pakkarathukakaway outside duty Sivan and en chellam spb sir pakka enna nadanthalum ok pathukkalamnu vanthutten.so police ah thittathinka.avankalukku sivan na pathi theyriyala.avalathan.

  • @venkatachalamc5344
    @venkatachalamc5344 Před 2 lety +1

    Tamilians were honoring Telugu SpB in Tamilnadu enormously , can we expect Tamil person in Andhra?

  • @ushaasaitamby8226
    @ushaasaitamby8226 Před 3 lety +1

    Ayiooo thangmudeleh Spb Sir Ungah Elapu 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @geethamani96
    @geethamani96 Před 3 lety +4

    We have only lost him.not his voice.he will always live in our souls.

  • @m.palanikumarm.palanikumar9715

    Super super super super super super super super super super super super super super super super super super super super super super sir

  • @bernadettemel2053
    @bernadettemel2053 Před 3 lety +1

    Charan sir unga kural ondru than engal thuyarathai thudaikum God bless

  • @nirmalasuresh9338
    @nirmalasuresh9338 Před 3 lety

    Unable to digest He is no more. But I have tuned my mind that He is still alive and living with us and started feeling his presence. Where there will there is a way.

  • @r.gomathi4911
    @r.gomathi4911 Před 3 lety +1

    Ungal pechu engalai ariyaamal kannil kanneer varugirudhu. 😭😭

  • @umasrangoli9368
    @umasrangoli9368 Před 3 lety +6

    Yes it is true. Miss you SBP sir 😭🙏

  • @shanthishanthi1235
    @shanthishanthi1235 Před 3 lety +1

    Saran bro ini Appa voice unga paadal la ketkkanum unga paadal naanga ketkka aavala kaathirukkirom naan innum azhuthukitten irukken bro. I love my SPB sir.

  • @mohamedimran625
    @mohamedimran625 Před 3 lety +9

    😢😢😢😢😢😢😢😢😢I miss you sir

  • @sathiyasathiya6091
    @sathiyasathiya6091 Před 3 lety

    I can't stop my tears... Come back sir... Charan plz take his place... Only you can fill it

  • @Oliver_003
    @Oliver_003 Před 3 lety +1

    Spb...s great voice &legend..divine n unique voice