SPB's last song in Ilayaraja Composition: BBC Exclusive | SPB Ilayaraja | SPB Death News |

Sdílet
Vložit
  • čas přidán 24. 09. 2020
  • BBC Exclusive : இளையராஜா இசையில் SPB பாடிய பாடலும்,இவரும் மகிழ்வுடன் சந்தித்துக் கொண்ட கடைசி தருணங்களும்...
    எஸ்பிபி மருத்துவமனையில் உடல்நலம் தேறிவந்த சூழலில் பிபிசி தமிழில் வெளியான காணொளியை இங்கே மீள்பகிர்வு செய்திருக்கிறோம்.
    #SPBalasubrahmanyam #SPB #SPBalasubramaniam #IlayarajaSpb
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

Komentáře • 623

  • @msatheesh87
    @msatheesh87 Před 3 lety +424

    இந்த தேகம் மறைந்தாலும், இசையாய் மலர்வேன்..😞😞
    இப்படி அழ வைத்து விட்டு போய் விட்டீர்கள் 😢😢😢

  • @Thirupattur
    @Thirupattur Před 3 lety +354

    2020 இதை எழுதி பார்க்க மட்டுமே அழகாக உள்ளது ,ஆனால் நடைமுறையில் மிகவும் வெறுப்பாக உள்ளது இந்த ஆண்டு !

    • @user-gd7kh2ru7s
      @user-gd7kh2ru7s Před 3 lety +7

      2020 கிரிக்கெட்டும் அதே மாதிரி தான்

    • @geethaj3295
      @geethaj3295 Před 3 lety +13

      இதுவும் கடந்து போகும்.மாற்றம் ஒன்றே மாறாதது.

    • @abiramiprakasam
      @abiramiprakasam Před 3 lety +5

      Destiny determined by Almighty

    • @amalaamu1456
      @amalaamu1456 Před 3 lety

      czcams.com/video/WqAqcnO7Ss4/video.html 😭😭😭😨😨😨😨😨😫😫😭😭

    • @sathyarajasekar8935
      @sathyarajasekar8935 Před 3 lety +3

      Spb. .matchless

  • @successgoal220
    @successgoal220 Před 3 lety +90

    இருவரும் சேர்ந்து பயணித்த அந்த நாட்கள்,இசை மழையில் நனைந்து என் நெஞ்சில் இன்னும் நம்பமுடியவில்லை spb அண்ணா மரணம்

  • @manideva9322
    @manideva9322 Před 3 lety +213

    2020இதுஒருகேவலமான
    ஆண்டு இது போல் ஒரு மோசமான ஆண்டு வரக்கூடாது என கடவுளை வேண்டுகிறேன்

    • @savithasomu5482
      @savithasomu5482 Před 3 lety +4

      Kadavul nampikai eh pochi bro evlo kastapattachi but ithu Mari kastatha kadavul iruntha koduthuruka matar...

    • @anzila.m1506
      @anzila.m1506 Před 3 lety

      Njan photo

    • @anzila.m1506
      @anzila.m1506 Před 3 lety

      999 u7

    • @janetmary9146
      @janetmary9146 Před 3 lety

      ஆமா எல்லாம் பெரிய சாபமாகவே இருக்கு

    • @sangamithrar8844
      @sangamithrar8844 Před 3 lety

      Pavam intha aandu (2020) enna panum 😏🙃

  • @chickenhubcumbum6818
    @chickenhubcumbum6818 Před 3 lety +211

    சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்.......
    வாழ்வே வேண்டாம் மரணம் மரணம் கேட்டேன்...😭😭😭😭😭

    • @bhavanisathiyamoorthy5521
      @bhavanisathiyamoorthy5521 Před 3 lety +4

      Sir we miss u
      From our childhood we used to listen and love ur song
      After hearing the sad news of ur death till now for the past 13 hours hearing ur songs
      தூக்கமே வரல....

    • @amalaamu1456
      @amalaamu1456 Před 3 lety

      czcams.com/video/WqAqcnO7Ss4/video.html 😭😭😭😨😨😨😨😨😫😫😭😭

    • @chickenhubcumbum6818
      @chickenhubcumbum6818 Před 3 lety +1

      Milena Seleznev why this here???

  • @balajielumalai1670
    @balajielumalai1670 Před 3 lety +41

    இறைவனால் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர் spb அதன் விளைவு அனைத்தும் அவர் வசம் ஆனால் அவரோ இறைவனடி வாசம்

  • @exalmed
    @exalmed Před 3 lety +106

    அழுகையா வருது, இரு மாபெரும் கலைகள் சேர்ந்து இசைபயணம் செய்வதை பார்க்கும் பொழுது.

    • @Skumar-vw3sw
      @Skumar-vw3sw Před 3 lety +4

      இனிமேல் எத்தனை ஜென்மம் எடுத்தலம் கிடைக்காது

  • @bhaskarji9200
    @bhaskarji9200 Před 3 lety +264

    இளையராஜா SPB கூட்டணியை மிஞ்ச இனி
    யாராலும் முடியாது,,

  • @fiewinmoneyearningstricks
    @fiewinmoneyearningstricks Před 3 lety +144

    இவரின் பாடலுக்கு அடிபணியாத உயிரினங்களே...இல்லை

  • @thomasch28
    @thomasch28 Před 3 lety +31

    அவர்கள் இந்த வாழ்க்கையில் நம்மை விட்டு விலகி இறைவனிடம் சென்று விட்டார் என் மனம் ஏற்றுக்கொள்ள வில்லை மிகவும் வருத்தத்துடன் இந்த இரவு நேரத்தில் கண்ணீர் அஞ்சலியை பதிவிடுகிறேன்.

  • @arula9794
    @arula9794 Před 3 lety +35

    Just look at how Ilayaraja enjoys watching SPB singing and SPBs love towards Ilayaraja. SPB is the voice of Ilayaraja in music.

  • @navaneethansree2349
    @navaneethansree2349 Před 3 lety +62

    இவர் ஒரு தூய ஆத்மா👌😭

  • @thankav8464
    @thankav8464 Před 3 lety +5

    SPB அண்ணா.... எங்கள் எல்லோரையும் கண்ணீர் கடலில் மூழ்கடித்துவிட்டு உங்கள்
    பண்ணை தோட்டத்தில் அமைதியாக உறங்கிக்கொண்டு இருக்கிறீர்கள்.
    உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்.

  • @sankavi9502
    @sankavi9502 Před 3 lety +23

    SPBஐயாக்கு நிகர் இந்த உலகில் எந்த பாடகரும் இல்லை அவர்க்கு நிகர் அவரேதான் 😢😢😢

  • @thirupathi5436
    @thirupathi5436 Před 3 lety +62

    🙏SPB அவர்கள் இந்த வாழ்க்கையில் நம்மை விட்டு விலகி இறைவனிடம் சென்று விட்டார் என் மனம் ஏற்றுக்கொள்ள வில்லை மிகவும் வருத்தத்துடன் இந்த இரவு நேரத்தில் கண்ணீர் அஞ்சலியை பதிவிடுகிறேன். 😭🙏

  • @narendrag2322
    @narendrag2322 Před 3 lety +25

    Please give subtitles SPB ILAYARAJA Combo is heaven for the fans across the world

  • @sureshkumars7701
    @sureshkumars7701 Před 3 lety +8

    Unable to control my tears.spb and ilayaraja are part of our generation.miss u sir. Inimel andha happy periods engaluku varumaa

  • @karthikeyana8539
    @karthikeyana8539 Před 3 lety +71

    குரலில் என்றும் இளமையாக, மார்கண்டேயனாக வாழ்ந்த SPB இன்னும் இருபது வருடம் அதே இளமையான குரலுடன் இருந்திருக்க வேண்டிய மனிதநேயனை இழந்துவிட்டோம்.வேறு எதுவும் சொல்லமுடியாத வகையில் வார்த்தைகளில் வயோதிகம் அதிகமாகிறது.

    • @amalaamu1456
      @amalaamu1456 Před 3 lety

      czcams.com/video/WqAqcnO7Ss4/video.html 😭😭😭😨😨😨😨😨😫😫😭😭

    • @haripriya9622
      @haripriya9622 Před rokem

      அருமையான பதிவு💖💖💖

    • @sridharkarthik64
      @sridharkarthik64 Před rokem +1

      பாடல்களில் SPB அவர்கள்
      வாழ்ந்துகொண்டு இருக்கிறார்.

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 Před 3 lety +8

    இசையுலகில் சக்கரவர்த்திகள்...நன்றி சிவா சார்...கவிஞர் பழனி பாரதி

  • @raviramasamy1616
    @raviramasamy1616 Před 3 lety +8

    I never saw any negative comments on any forum.. only SPB deserve no one has anymore..

  • @nbalakumaresan7950
    @nbalakumaresan7950 Před 3 lety +68

    என்றும் உங்கள் குரலுக்கு நாங்கள் அடிமை ஐயா

  • @RavindraKumarAmara
    @RavindraKumarAmara Před 3 lety +15

    Their friendship is great and beyond all.

  • @venkataramanramanathan4221

    மாமனிதர்கள் பிறப்பதில்லை...அவதரிக்கிரார்கள்... Spb you are great

  • @kavithac7618
    @kavithac7618 Před 3 lety +9

    This is so heart-wrenchingly beautiful. Thank you, BBC.

  • @harinikumar4164
    @harinikumar4164 Před 3 lety +9

    Keladi kanmani.. My favourite song too!! Miss you SPB sir💔

  • @VamananinKAALPONAPOKILEY
    @VamananinKAALPONAPOKILEY Před 3 lety +112

    மூச்சு விடாமல் பாடிய 20ஆம் நூற்றாண்டு நவீன தான்சேனே (Tansen), உமது மூச்சை நிறுத்த அந்த ஆண்டவன் எப்படித்தான் துணிந்தானோ? உமது ஆத்மா சாந்தியடையட்டும் 😭🕉☪️✝️

  • @GopinaTHJ1982
    @GopinaTHJ1982 Před 3 lety +15

    Always SPB sir remain in the History of Raja sir' s Tune

  • @jasmineworks9519
    @jasmineworks9519 Před 3 lety +9

    The most ever memorable legend Dr.SPB sir. He is still alive with his unique music.

  • @iyarkayinillakanam2404
    @iyarkayinillakanam2404 Před 3 lety +9

    Man Dies but Music never dies
    SPB is was and always will be MUSIC

  • @sujathabhoopendran4290
    @sujathabhoopendran4290 Před 3 lety +19

    Beautiful. Tears rolling down in eyes. Our SPB Sir is living with us thru his songs and Many Many Thanks to technology, for making us watch his videos.

  • @fiewinmoneyearningstricks
    @fiewinmoneyearningstricks Před 3 lety +34

    உன் உடல் புதைக்க படுவதில்லை...உங்கள் பாடல்களால்... உயிருடன் இன்றும்..விதைக்கப்படுகிறாய்.....

  • @dilipd6492
    @dilipd6492 Před 3 lety +22

    I can keep seeing the first 48 seconds for years.... What a lovely legends. RIP SPB sir.

  • @sundarikutty840
    @sundarikutty840 Před 3 lety +2

    பாலு சார்.ஒரு அற்புதம் .தான் குழந்தைதனம். தன்னடக்கம் இது மாதிரி வேறு யவராலும் இருக்கமுடியாது 🙏

  • @manimedical.3060
    @manimedical.3060 Před 3 lety +4

    இன்று வரை மனம் ஏற்றுக் கொள்ளவே மாட்டேன் என்கிறது....

  • @thamizhk6145
    @thamizhk6145 Před 3 lety +20

    SPB one beautiful music movement .....What a lover of Musics...

  • @vijaysivaguru7800
    @vijaysivaguru7800 Před 3 lety +11

    ஆயிரம் ஆண்டுகள் உங்கள் குரல் ஒலிக்கும் SP ஐயா கண்ணீர் அஞ்சலி ஆழ்த அனுதாபம்

  • @jayadeva68
    @jayadeva68 Před 3 lety +4

    இயன்றவரை பாடியுள்ளீர்கள். இனி நாங்கள் இறுதி வரை கேட்டுக்கொண்டே இருப்போம்.

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 Před 3 lety +99

    இந்தியா வையே அசைத்த குரல்..இன்று அடங்கிபோய் எம் இதயத்தையே நொறுக்கி விட்டது

  • @davidvijay8628
    @davidvijay8628 Před 3 lety +61

    ஒரு சிறிய கதை:
    குயில் கடவுளிடம் புகார் கொடுத்தார், என்னை விட ஒரு மனிதன் நன்றாகப் பாடுவதை நீங்கள் கவனித்தீர்களா?
    கடவுள்: ஓ உண்மையில் அவரை அழைக்கவும் நான் அவரது குரலைக் கேட்க விரும்புகிறேன்.

  • @minisasidaran4830
    @minisasidaran4830 Před 3 lety +11

    SPB sir great loss to us sir. We lived all these days from school days till today listening to your songs. Everyday when I go to bed I sleep after listening to atleast 2 songs of yours however late or tired I am. Sir really miss u.

  • @kinglion7873
    @kinglion7873 Před 3 lety +45

    மலரே மவுனமா? 😭😭😭😭

  • @Veluniversalking
    @Veluniversalking Před 3 lety +115

    அவர்கள் பேசியதை கேட்கவிடாமல் நீங்கள் தான் பேசிக்கொண்டிருக்கிறீர்கள் 😡😡🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

    • @rajahthaasan5118
      @rajahthaasan5118 Před 3 lety +3

      Unmai.

    • @paripalani
      @paripalani Před 3 lety +1

      சரியாக கூறினீர்கள். அவர் பேசியதைத் தான் கேட்க வேண்டும்.

  • @neelakandansv3322
    @neelakandansv3322 Před 3 lety +18

    நாளை என் ஜீவனே என்றும் உலாவுமே என்று பாடி நம்மை அழவைத்து சென்றுவிட்டார்.

  • @palanisamyka4458
    @palanisamyka4458 Před 3 lety +5

    SPB Sir-Priceless diamond.
    Gift for us.

  • @maniselvammani6011
    @maniselvammani6011 Před 3 lety +46

    Spb சார் பாடல்களுக்கு dislike போடுறவங்க சத்தியமா கோமாவிலிருந்து வந்தவங்கலாதான் இருக்கும்.

  • @user-eg5zp6cn6x
    @user-eg5zp6cn6x Před 3 lety +5

    கவிதாஞ்சலி..the great spb
    பாடி பறந்த கிளி
    பாதை மறந்ததேன்..
    இல்லம் வரும்
    பாதை மறந்ததேன்..
    எல்லா ராகத்தையும் பாடினாய்
    மௌன ராகத்தையும் கூட..
    அத்தனை ஒலிகளும்
    அழகாய் உன் உச்சரிப்பில்
    சலங்கை ஒலியும் கூட..
    எல்லா புத்தாண்டுகளிலும்
    உன் குரலில் வாழ்த்து..
    இனி
    உன் குரலில் மட்டும் தான்
    வாழ்த்து...
    உனக்கென்ன மேலே சென்றாய்
    உறங்காமல் வாடுகின்றோம்..

  • @ramanisubramaniam7139
    @ramanisubramaniam7139 Před 3 lety +10

    it is a gift to tamil cinema industry spb-who is no more leaving the entire music community with a blank.... we wish youngsters learn a lot from their friends in each area forming a team and living together with differences of opinion if any. we can understand how bharati raja, ilayaraja, gangai amaran, rajni, kamal, sivakumar (and those no more like balu mahendra, balachandar....) i cant list because they are in millions. rip it is nice to listen this emotional video

  • @sln7839
    @sln7839 Před 3 lety +12

    2 geniuses working together !

  • @Girlwithloveeeeee
    @Girlwithloveeeeee Před 3 lety +77

    *மண்ணில் இவர் பாடலின்றி யாரும் வாழ்தல் கூடுமோ* 😭

  • @mpandi7726
    @mpandi7726 Před 3 lety +9

    உலகம் அழியாமல் உங்கள் குரல் அழியாது! உலகம் இருக்கும்வரை உங்கள் குரல் ஒலிக்கும்!

    • @shivasundari2183
      @shivasundari2183 Před 3 lety

      👍👍

    • @sekark8120
      @sekark8120 Před 3 lety

      @@shivasundari2183 sathiyamana unmai. Ulagam irukkum varai un kural irukkum.

  • @RavindraKumarAmara
    @RavindraKumarAmara Před 3 lety +24

    Issues come and go in all relationships. We should learn from them how to join together dropping the past like hot potato.

  • @selvamkamatchi5013
    @selvamkamatchi5013 Před 3 lety +19

    2020 mutiyalappa pls vema poiedu miss you SPB sir

    • @krishnasa8916
      @krishnasa8916 Před 3 lety +1

      Captain Vijaykanth Admitted in the hospital as he is Corona Positive

    • @jaithrasai4746
      @jaithrasai4746 Před 3 lety

      @@krishnasa8916 ama.athu enaku rhombha bhayama irukku

  • @jeevarathinam7163
    @jeevarathinam7163 Před 3 lety +7

    எப்போதும் மறையாது உங்கள் குரல்

  • @rasoolrajaabdulsalam7536
    @rasoolrajaabdulsalam7536 Před 3 lety +6

    நிறை குடம் என்றுமே தழும்பியதில்லை.

  • @vigneshela8771
    @vigneshela8771 Před 3 lety +1

    இவர் குரல் ஒலித்துக் கொண்டே தான் இருக்கும் மூன்று தலைமுறை இசை காதலர்களிடம்❤️😎 #Goodsoul_SPB❤️

  • @MiddleClassEngineer
    @MiddleClassEngineer Před 3 lety +13

    Can't see this combo again😭

  • @martinraj7727
    @martinraj7727 Před 3 lety +7

    What a voice sir ,heart painful miss you sir 😭😭

  • @dharmalingamkaliaperumal
    @dharmalingamkaliaperumal Před 3 lety +15

    😭😭😭😭 கனத்த இதயத்துடன் ஆழ்த்த இரங்கல் 😭😭😭😭😭

  • @raajac2720
    @raajac2720 Před 3 lety +3

    SPB sir how you're leave withus,you don't know how much we people of india or whole world loving you.o now you're singing in heaven sir,one day we all come to see and hear your voice.RIP.

    • @gmmurugeshgmmurugesh9465
      @gmmurugeshgmmurugesh9465 Před 2 lety

      திமிர் பிடித்தவனால் மரணமானவர்spp யின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது !

  • @jjoshuasamuel
    @jjoshuasamuel Před 3 lety +2

    😭😭😭😭😭😭😭. RIP sir..
    Enn kanngalill kannier varukirathu...
    Miss u Sir...

  • @user-tt6gg6ki1z
    @user-tt6gg6ki1z Před 3 lety +167

    🌟 இசைஞானியோடு எஸ்.பி.பி இணைந்த பின் தான் அவரது கொடி உயர பறந்தது. K.V மகாதேவன், M.S.V, V.குமார் போன்றோரோடு எஸ்.பி.பி பணியாற்றிய போது கிட்டாத புகழ் இசைஞானியோடு இணைந்த போது எஸ்.பி.பி க்கு கிட்டியது. இதை யாரும் மறுக்க முடியாது.
    வாழ்க எஸ்.பி.பி யின் புகழ்..🙏

    • @rajaindia6150
      @rajaindia6150 Před 3 lety +11

      Very true

    • @arunprabuarunprabu9583
      @arunprabuarunprabu9583 Před 3 lety +7

      மிகவும் அருமையான பதிவு சார் நன்றி

    • @umeshravichandran9685
      @umeshravichandran9685 Před 3 lety +6

      Spb eh koori irukirar south india la spb ilayaraja kootani tha best nu 😭

    • @hariharanc616
      @hariharanc616 Před 3 lety +7

      அப்படி சொல்ல முடியாது மற்ற இசை அமைப்பாளர்களுக்கு பாடிய பாடல்கள் அனைத்தும் மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக அருமையான பாடல்கள் இளையராஜாவின் இசையில் சற்று அதிகமாக பாடியுள்ளார்

    • @shalu22
      @shalu22 Před 3 lety +2

      Spb sir combo with T.Rajendar blockbuster hits ..spb sir's exact tamil pronunciation excels in TR's songs ..

  • @geethaswaminathan2179
    @geethaswaminathan2179 Před 3 lety +3

    We Lost SPB. We are missing SPB sooooo much. He is great genius legend singer😭😭😭😭🙏🙏🙏🙏

  • @minimathewtengumpillil6040

    Spb sir never ever seen such a nice person ad you sir.. Tears rolling out .. Cant digest. Miss u sir.. How can we live.. Cant control tears seeing spb sirs face... No one can match his voice,.no one in this world can be like him.. In comparable

  • @psk-santhosh
    @psk-santhosh Před 3 lety +3

    Two Great Legends Illayaraaja and SPB.

  • @ramaravi8146
    @ramaravi8146 Před 3 lety +5

    ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்! தமிழர்கள் இருக்கும் வரை அவர் உயிர்வாழ்வார்.

  • @lvcube2355
    @lvcube2355 Před 3 lety +6

    Without any disrespect, the first 48 seconds, the guy with open mouth in between them, is me!! #SPB #Raja #CouldntGetOverThis :(

  • @mugilpriyan9983
    @mugilpriyan9983 Před 3 lety +1

    வரவே முடியாத இடத்திற்க்கு அல்லவா சென்றுவிட்டார்😭😭😭😭😭😭

  • @sridharkarthik64
    @sridharkarthik64 Před měsícem

    மறைந்தும் மறையாமல் இசையால் நம்முடன் வாழும் உயர்ந்த உள்ளம் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள்.🙏🙏🙏🌻🌻🌻

  • @deviv9820
    @deviv9820 Před 3 lety +17

    Lovely to see the two legends working together. RIP Spb sir. You will be greatly missed by all.

  • @kaniyurk945
    @kaniyurk945 Před 3 lety +41

    நல்லா வாய்ஸ் சர் வயசுல ஆனது தெரில்ல உங்க வாய்ஸ் ல

    • @amalaamu1456
      @amalaamu1456 Před 3 lety

      czcams.com/video/WqAqcnO7Ss4/video.html 😭😭😭😨😨😨😨😨😫😫😭😭

  • @ayyapanayyapan140
    @ayyapanayyapan140 Před 3 lety +1

    நன்றிகள் பல

  • @sindhusindhu2917
    @sindhusindhu2917 Před 3 lety +9

    Miss you sir 😢😢

  • @senthilramanathan3957
    @senthilramanathan3957 Před 3 lety +2

    அனைவருக்கும் பிடித்த மனிதரான நம் s.p.b யை, அந்த கொடூர அரக்கனான கொரோனாவிற்கும் பிடித்ததுதான் மிக வேதனை... என்றென்றும் நிலைத்து நிற்கும் spb யின் புகழ்...

  • @dreemwish771
    @dreemwish771 Před 3 lety +2

    S P B sir. Incredible person with smiling face never see again.

  • @usadhiq
    @usadhiq Před 3 lety +5

    R.I.P. SPB Sir... 'Verily we belong to the oneness God, and verily to Him do we return.''...

  • @msanthosh7509
    @msanthosh7509 Před 3 lety +18

    We missed a legend 😭

  • @cineshorts4887
    @cineshorts4887 Před 3 lety +6

    தமிழ் பாடல் கலு" கும் உயிர் ,அர்த்தம் கொடுத்த ஜாம்பவான்கள் இன்றும் இனிமை ,என்றும் இனிமை ❤️

  • @kaanagamtv
    @kaanagamtv Před 3 lety

    அனைத்து கலைஞர்களையும் SPP ஐயா அவர்களின் குறலிசையால் இந்த உலக மக்கள் பார்த்து கொண்டே இருக்கிறார்கள் இது இறைவனின் படைப்பு

  • @vanisri8180
    @vanisri8180 Před 3 lety +2

    Balu Ilayaraja Garu Eddari Combination Sooper Song's In Telugu Very Teast Sir Balu Bangaram Miss You Lot Balu Na Aardhyudu Balu Love You Soooooo Much Bujji Balu Mammulani Vadilesi Vellipoyaru Chaala Anyayam Cheasavu Balu

  • @sarannikon
    @sarannikon Před 3 lety +1

    Ayya spb ungala pakumpothu kannu kalanguthu

  • @shyamjacob3474
    @shyamjacob3474 Před 3 lety +2

    The most humble artist India has ever seen Our BALUSIR

  • @bagunaveen7337
    @bagunaveen7337 Před 3 lety +10

    Rip legend ❤️

  • @user-ie3ez3rt9r
    @user-ie3ez3rt9r Před 3 lety +30

    ஆடும் வரைக்கிம் ஆடி முடிப்போம் தங்கமே நான தங்கமே ஆட்டம் முடிந்தால் ஓட்டம் எடுப்போம் தங்கமே நான தங்கமே

  • @blessthesoul3727
    @blessthesoul3727 Před 3 lety +3

    Thank you guys for recoding this!!🙏

  • @moviemarket
    @moviemarket Před 3 lety +1

    Omg..SPB sir. Come back!!😭

  • @shankerm.c.530
    @shankerm.c.530 Před 3 lety +1

    Unbelievable - too early to even to realise it’s a ten years early. SPB is no more in our midst doyen of a songster, none can beat .

  • @beinghuman5285
    @beinghuman5285 Před 3 lety +1

    Beautiful scenes of two friends

  • @beinghuman5285
    @beinghuman5285 Před 3 lety +3

    Two great legends of Tamil cinema.

  • @mohanamtc7694
    @mohanamtc7694 Před 3 lety +3

    Great legends in the music world Dr.T.C.Mohanam, Advocate, Pondicherry

  • @ganeshr2015
    @ganeshr2015 Před 3 lety +8

    R I P SPB Sir tears in my eyes

  • @MrGouthamkumar
    @MrGouthamkumar Před 3 lety +8

    Rip to our legend 😭😭

  • @gmadhu2468
    @gmadhu2468 Před 3 měsíci +1

    Legendary Singer SPB ❤

  • @srk14314
    @srk14314 Před 3 lety +1

    SPB sir the music world is feeling Devastated..Love you to the core ❤️❤️

  • @somasundaram6660
    @somasundaram6660 Před 3 lety +15

    இசை என்றாலே அது இளையராஜா தான்
    பாட்டு என்றாலே அது SPB தான்

  • @n1a2v3e4
    @n1a2v3e4 Před 3 lety +14

    God bless SPB soul. We lost you 🙏🇮🇳😭

  • @aravindhnagendran5575
    @aravindhnagendran5575 Před 3 lety +1

    Great singer in the world we miss u most sir and most heart touching voice inspiring all the peoples in the world

  • @gomathis341
    @gomathis341 Před 3 lety +1

    2021year avadhu nalla irrukavedum kadavule...🙏🙏🙏🙏🙏

  • @kvrajesh3874
    @kvrajesh3874 Před 5 měsíci +1

    Sir please come back to this world

  • @janetmary9146
    @janetmary9146 Před 3 lety +43

    கடவுளே என்ன அய்யா எனது தந்தை என்னை விட்டு போனது போல இருக்கு

  • @gonavlogs792
    @gonavlogs792 Před 3 lety +3

    என் isai imayam sarugai ponathu nenji valikkuthu paadum vaanambadi katril kalanthathu 😭😭😭😭😭