ஆதி பிதா குமாரன் - Aathi Pitha Kumaran | Tamil Christian Keerthanai Songs | Tamil Carnatic Songs

Sdílet
Vložit
  • čas přidán 11. 05. 2020
  • Aathi Pitha Kumaran - ஆதி பிதா குமாரன் ஆவி திரியேகர்க்கு
    Aathi Pitha Kumaran
    பல்லவி
    ஆதி பிதா குமாரன் - ஆவி திரியேகர்க்கு
    அனவரதமும் தோத்ரம்!- திரியேகர்க்கு அனவரதமும் தோத்ரம்.
    அனுபல்லவி
    நீத்த முதற் பொருளாய் நின்றருள் சர்வேசன் ,
    நிதமும் பணிந்தவர்கள் இருதயமலர் வாசன் ,
    நிறைந்த சத்திய ஞான மனோகர
    உறைந்த நித்திய வேதா குணாகர,
    நீடு வாரி திரை சூழ மேதினியை
    மூடு பாவ இருள் ஓடவே அருள் செய் .-ஆதி
    சரணங்கள்
    எங்கணும் நிறைந்த நாதர் - பரிசுத்தர்கள்
    என்றென்றைக்கும் பணிபாதர் ,
    துங்கமா மறைப்பிர போதர்-கடைசி நடு
    சோதனைசெய் அதி நீதர்,
    பன் ஞானம்,சம்பூரணம் ,பரிசுத்தம் ,நீதி என்னும்
    பங்கில்லான் , தாபம் இல்லான் ,பகர்அடி முடிவில்லான்
    பண்பதாய்சு யம்பு விவேகன்,
    அன்பிரக்கத யாளப்பிரவாகன்
    பார்தலத்தில் சிருஷ்டிப்பு , மீட்பு ,பரி
    பாலனைத்தையும் பண்பாய் நடத்தி , அருள் .- ஆதி
    நீதியின் செங்கோல் கைக்கொண்டு -நடத்தினால் நாம்
    நீணலத்தில்லாமல் அழிந்து ,
    தீதறு நரகில் தள்ளுண்டு -மடிவோ மென்று
    தேவ திருவுளம் உணர்ந்து,
    பாதகர்க் குயிர் தந்த பாலன் ஏசுவைக் கொண்டு
    பரண் எங்கள்மிசை தயை வைத்தனர் ;இது நன்று
    பகர்ந்த தன்னடி யார்க்குறு சஞ்சலம் ,
    இடைஞ்சல் வந்த போதே தயவாகையில்
    பாரில் நேரிடும் அஞ்ஞான சேதமுதற்
    சூரியன் முன் இருள் போலவே சிதறும் .- ஆதி
    Aathi Pitha Kumaran - ஆதி பிதா குமாரன் ஆவி திரியேகர்க்கு Lyrics in English
    Aathi Pitha Kumaran
    pallavi
    aathi pithaa kumaaran - aavi thiriyaekarkku
    anavarathamum thothram!- thiriyaekarkku anavarathamum thothram.
    anupallavi
    neeththa muthar porulaay nintarul sarvaesan ,
    nithamum panninthavarkal iruthayamalar vaasan ,
    niraintha saththiya njaana manokara
    uraintha niththiya vaethaa kunnaakara,
    needu vaari thirai soola maethiniyai
    moodu paava irul odavae arul sey .-aathi
    saranangal
    enganum niraintha naathar - parisuththarkal
    ententaikkum pannipaathar ,
    thungamaa maraippira pothar-kataisi nadu
    sothanaisey athi neethar,
    pan njaanam,sampooranam ,parisuththam ,neethi ennum
    pangillaan , thaapam illaan ,pakarati mutivillaan
    pannpathaaysu yampu vivaekan,
    anpirakkatha yaalappiravaakan
    paarthalaththil sirushtippu , meetpu ,pari
    paalanaiththaiyum pannpaay nadaththi , arul .- aathi
    neethiyin sengaோl kaikkonndu -nadaththinaal naam
    neenalaththillaamal alinthu ,
    theethatru narakil thallunndu -mativo mentu
    thaeva thiruvulam unarnthu,
    paathakark kuyir thantha paalan aesuvaik keாnndu
    parann engalmisai thayai vaiththanar ;ithu nantu
    pakarntha thannati yaarkkutru sanjalam ,
    itainjal vantha pothae thayavaakaiyil
    paaril naeridum anjnjaana sethamuthar
    sooriyan mun irul polavae sitharum .- aathi
  • Hudba

Komentáře • 92

  • @thomasabragam3777
    @thomasabragam3777 Před 3 lety +38

    பாட்டு கேட்க மிகவும் மனசுக்கு ஆறுதலாக இருக்கிறது இன்னமும் நீங்கள் நீங்கள் வளர இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வாழ்த்துக்கள்

    • @TROLLBOYSAM7569
      @TROLLBOYSAM7569 Před 4 měsíci

      😮😮😮😮😮😮😮😮😮😮🎉😮🎉😮🎉😮🎉😮🎉😮🎉😮🎉🎉😮😊😊❤😊❤😊😮😮🎉😮🎉😮🎉😮🎉😮😊❤😊❤😊❤😊❤😊❤😊❤😊❤😊😮🎉😮🎉😊

  • @lovelinchris6422
    @lovelinchris6422 Před 2 lety +18

    C S I Songs are always nice. Thank you Jesus

  • @satyakumaritimothy3107
    @satyakumaritimothy3107 Před 3 lety +21

    நம் முன்னோர்கள் சத்தியத்தை அறிந்தவுடன், அழகு தமிழில் அருமையான பண்ணுடன் வேதத்தின் சாராம்சத்தை எல்லாம் வெளிக்கொணரும்படி
    பாடிய இப்படியான பாரம்பரிய பாடல்களுக்காகவும் தேவனைத்துதிப்போம்.

  • @tamilvananktamil7235
    @tamilvananktamil7235 Před 11 měsíci +3

    இயேசுகிறிஸ்து ஜீவிக்கிறார்.

  • @jesusislord.....
    @jesusislord..... Před 2 lety +2

    இயேசு‌ கிறிஸ்துவின் நாமத்திற்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா !

  • @babychiristinbai8319
    @babychiristinbai8319 Před 3 lety +19

    துதி பாடல் - செந்தமிழ் செய்யுள் நடையில் சிறப்பாக இனிமையான குரலில் பாடப்பட்டுள்ளது மிகவும் அருமை.

  • @dandjconsultants8965
    @dandjconsultants8965 Před 5 měsíci +2

    இனிய தமிழில் அருமையான திறிஸ்தவ கீர்த்தனை பாடல். திரியேக பரிசுத்த வேதாகம கடவுளை உள்ளத்தின் ஆழத்திலிருந்து துதிப்பதற்கு !

  • @jeyakumarcaleb3461
    @jeyakumarcaleb3461 Před 4 lety +23

    Really very melodious and very nice to hear old songs. Really OLD IS GOLD.

  • @canaangethzi4132
    @canaangethzi4132 Před 2 lety +3

    இயேசுவுக்கே மகிமை

  • @varghesenadar8448
    @varghesenadar8448 Před 3 lety +6

    சகோதரி...... பாடல் மிக மிக அருமை..... பழைய கிறித்தவ பாடல்களை இப்படி பாடி அந்த பாடல்களுக்கு புத்துயிர் கொடுக்கலாமே....... பழைய கிறித்தவ பாடல்கள் கேட்பதற்கு மிகவும் சந்தோஷமாக மிகவும் ஆறுதலாகவும் உள்ளது..... May LORD JESUS bless you and your ministries abundantly.....

  • @joshuapeter1547
    @joshuapeter1547 Před 3 lety +5

    Praise the lord Allaluha Amen. JESUS BLESS YOU SISTER.

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah Před rokem

    Amen Amen Amen Perastha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen Perastha Lord ❤❤❤❤❤❤

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah Před rokem +1

    Thanks Piarse The Lord Ahlleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukkea Amen Amen Amen Ahlleluyah

  • @rebeccajayanandan8767
    @rebeccajayanandan8767 Před 2 lety +3

    Praise the Lord Amen amen amen Appa

  • @s.panchavaranam8938
    @s.panchavaranam8938 Před 2 měsíci

    Super

  • @rajivr526
    @rajivr526 Před 2 lety +4

    Praise the Lord 👏🏻👏🏻👏🏻

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah Před rokem

    ❤Thanks Piarse The Lord Ahlleluyah Amen Eallah Pugalum Yesuh Rajaukkea Amen Amen Amen Ahlleluyah

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah Před rokem

    Amen Amen Amen Perastha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen ❤❤❤😅

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah Před rokem

    Thanks Piarse The Lord Ahlleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukkea Amen Amen Amen

  • @killadigreen6762
    @killadigreen6762 Před rokem +1

    கேட்கும் போது எத்தனை உற்சாகம் ...... ஆமேன்.....🙏

  • @vanithashivakumar9559
    @vanithashivakumar9559 Před 3 lety +7

    Praise the Lord 🙏 Thanks for this beautiful song 🙏

  • @muruganartist5840
    @muruganartist5840 Před 3 lety +5

    Glory to God

  • @sagayasophia7324
    @sagayasophia7324 Před 2 lety +2

    Amen 🙏

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah Před 10 měsíci

    Amen Amen Amen Perastha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen ❤❤❤😂😂😂

  • @Gino46
    @Gino46 Před 3 lety +4

    veralevel karnatic song which i have heard the taste of the song is veralevel i really like this song

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah Před rokem

    Amen Amen Amen Perastha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen Perastha Lord Jesus Ahleluyah ❤❤❤😅😅😅

  • @levinledger
    @levinledger Před 3 lety +4

    Fantastic song

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah Před rokem

    Thanks
    God Bleesad Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen ❤

  • @saralvlogs7903
    @saralvlogs7903 Před 3 lety +3

    Suppppeeeerrrrr

  • @harishahimas6217
    @harishahimas6217 Před rokem

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம். சகோதரிக்கு கர்த்தர் நல்ல குரல் வளம் தந்து இருக்கிறார் .அவருக்கு ஸ்தோத்திரம் .

  • @antonyrajarathinam9976
    @antonyrajarathinam9976 Před 4 lety +6

    Vedhanayaga Sastriyar, all wonderful songs, and excellent keerthanaikal. Thanks for sharing !!

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Před 2 lety +1

    Mega arumay callacigal songs kartharin magatuvam patry padina sis valtukal 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah Před 11 měsíci

    Amen Amen Amen Perastha Lord Jesus Ahleluyah Amen ❤❤❤❤❤😂😂😂😂😂

  • @ArputhamArputham-xb6om
    @ArputhamArputham-xb6om Před 3 měsíci

    Amen

  • @renibareniba1314
    @renibareniba1314 Před 3 lety +2

    😍😍 old is gold very nice song

  • @TTTV98942
    @TTTV98942 Před 2 lety +2

    மிக இனிய குரல் சூப்பர் ❤🙏

  • @paulbalan6564
    @paulbalan6564 Před 3 lety +2

    மிகவும் அருமையான பாடல்

  • @jeyasheelam3323
    @jeyasheelam3323 Před 6 měsíci +1

    Super ❤

  • @manjulaamma6592
    @manjulaamma6592 Před 3 lety +2

    Super 👌 🎵 🎶 🎵 praise the lord 🙌

  • @angelregi5856
    @angelregi5856 Před 2 lety

    பாடல் உங்கள் voice ல் கேட்க மிக அருமை Sister. உங்கள் voice எனக்கு ரொம்ப பிடிக்கும்.கர்த்தர் நாமம் மகிமைப்பட இன்னும அநேக பாடல்கள் பாட வாழ்த்துக்கள்.

  • @francisfrang9799
    @francisfrang9799 Před 2 lety +1

    Super song ahha

  • @jebaarul9522
    @jebaarul9522 Před 2 lety +2

    Nice

  • @sagayarajsagayaj3812
    @sagayarajsagayaj3812 Před 3 lety +1

    Super song

  • @willtowin2393
    @willtowin2393 Před rokem

    Amen🙏🙏🙏👍👍👍

  • @Msms-lc6gy
    @Msms-lc6gy Před rokem

    Beautifully Gloryfying God three in one sweet voice in carnatic melody GBL

  • @JerssonJonah
    @JerssonJonah Před 2 lety +2

    Super song nice 👏

  • @theboralcaleb5824
    @theboralcaleb5824 Před rokem

    Thanks to God this is gods gift for you sister always God bless you with your voice

  • @premi.gpremi9013
    @premi.gpremi9013 Před 3 lety +2

    🥰🥰🥰

  • @franscikajohannah304
    @franscikajohannah304 Před rokem

    Praise God

  • @Fernando-mb6ho
    @Fernando-mb6ho Před 2 lety +1

    Chalanattai

  • @renukarakhel2800
    @renukarakhel2800 Před 10 měsíci

    Super song❤❤

  • @YKRchannel3277
    @YKRchannel3277 Před 3 lety +2

    Nice 👍

  • @arthidalu2007
    @arthidalu2007 Před 11 měsíci

  • @beathelsamuvel8104
    @beathelsamuvel8104 Před rokem

    Good Song

  • @jeditz1082
    @jeditz1082 Před rokem

    ♥️♥️♥️♥️♥️

  • @vj_atlee95
    @vj_atlee95 Před rokem

    Semma song

  • @tn72gaming96
    @tn72gaming96 Před 11 měsíci

    Jaafi mam voice ❤🎉

    • @johnmani3894
      @johnmani3894 Před 6 měsíci +1

      Not jaafi mam,this is Sis Hema John

  • @princydoss5579
    @princydoss5579 Před 2 lety +3

    For example.. Gha ma ghasa ghasa nee

  • @kalaimani.ddevan.9996
    @kalaimani.ddevan.9996 Před 2 lety

    மிகவும் அருமை சகோதரி எனக்கு கடைசியில் வரும் ஸ்வரம் எழுத்து வடிவில் வேண்டும் தயவுசெய்து அதை பதிவு செய்யவும் நன்றி மா

  • @jeyakumarcaleb3461
    @jeyakumarcaleb3461 Před 4 lety +8

    may i know who had sung this sond

  • @augustinjessy8405
    @augustinjessy8405 Před 3 lety +1

    😔😔😔😭

  • @cathrinanitha7817
    @cathrinanitha7817 Před 3 lety +2

    This song sung by Sis. Hema John... A wonderful song.. But editing not good... Song cut agi cut agi varudhu.. Keduthu vachinirukinga song ah

  • @princydoss5579
    @princydoss5579 Před 2 lety +2

    Plz.. I need the notes that.. What they sung.. Karnatic reading

  • @deepamdeepam9736
    @deepamdeepam9736 Před 3 lety

    Ethu yenna Ragam therujavanga solluga

  • @hepzibahhelenmani5460
    @hepzibahhelenmani5460 Před 3 lety +1

    Is it Gambeera natta raagam??

  • @steffirajesh1193
    @steffirajesh1193 Před 2 lety +1

    Who's the Singer?

  • @micj613
    @micj613 Před rokem

    Guys,
    Who wrote this song, please?...

    • @maryaugusta3800
      @maryaugusta3800 Před rokem

      காபிரியேல் உபதேசியார் பார்வதியாபுரம்

  • @harini.k4124
    @harini.k4124 Před 2 lety

    சரிகம அந்த வரிகள் கூட போடுங்க

  • @username5729
    @username5729 Před 2 měsíci +1

    ஸ்தோத்திரம் இல்லை. இது தமிழ் சொல் அல்ல.
    தோத்திரம் சொல்வதே தமிழ்.

  • @mrajasekarannadar6981
    @mrajasekarannadar6981 Před 3 lety +2

    பிதா என்றால் முன்னோர்கள் அதாவது பித்ருக்கள் என்று அர்த்தம் ஆதி என்றால் ஆதாம் என்று அர்த்தம்

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah Před rokem

    Thanks Piarse The Lord Ahlleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukkea Amen Amen

  • @pradheepraja8402
    @pradheepraja8402 Před 3 lety +1

    Amen

  • @princydoss5579
    @princydoss5579 Před 2 lety +2

    Super

  • @sindhujarajesh
    @sindhujarajesh Před rokem

    Super song

  • @francisfrang9799
    @francisfrang9799 Před 2 lety

    Super song