அரங்கை அதிரவைத்த பாடல்..! || ஆதி பிதா குமாரன் ஆவி திரியேகர்க்கு || TAMIL CHRISTIAN SONG HOLY LAND TV

Sdílet
Vložit
  • čas přidán 21. 12. 2023
  • #பூரண அழகுள்ளவரே#holylandtv #tamilchristainmessage #tamilchristiansongs
    #johnsamjoyson #prreegangomez
    Join this channel to get access to perks:
    / @holylandtv
    ​Dear Friends Please watch Your Mobile app @ anywhere*play.google.com/store/apps/de...
    ©HLTV
    #HolyLandTV
    +919444773063
    அன்புடையீர் வணக்கம்...
    நமது ஹோலி லேண்ட் டிவி,
    24 மணி நேர ஜெப உதவி & விபரங்களுக்கு
    Dear Viewers & Friends :
    Our Holyland Tv 24 hours Prayer HelpLine & Enquiries
    Our Address:
    In Kanyakumari
    Bro.Z.Jose, Themanoor, Thiruvattar post, Kk Dist, Tamilnadu,629177.
    In Chennai _
    Bro.Z.Jose, C/O J.George, No.60, Thiruooraga Perumal Nagar, Joseph Street, Kundrathur, Chennai. 600 069
    In Kerala:
    Bro.Z.Jose, Kirubasanam Church of Christ, Kattakada, Kerala, 625572.
    Ph.094 44 77 30 63, 094 44 89 30 63.
    Dear Friends... If any One Intrested to Donate as Offering for Our Holylandtv Christian Live Channel
    Gpay: 9444773063
    Thanking you all
    Bro. Z. Jose,
    Kirubasanam Church of Christ,
    Aalu vilai, Karukkankuzhi, Thickanamcode, Kanyakumari District, TamilNadu. 629804. Contact. 9444773063.
    **************************** LIKE | SHARE | SUBSCRIBE ****************************
    Connect with Holy Land TV:
    LIVE TV: holylandtv.in
    Mail-id: holylandtv.klm@gmail.com
    Facebook Page: / holylandtv.in
    Twitter Page: / holylandtv_in
    Instagram Page: / holylandtv.in
    SMM: www.lezdotechmed.com
    Holy Land TV is a non-profit, non-denominational Christian digital media channel run by Jose Z who is a Media Enthusiast, Church Worker, and a Bible Teacher. He is also a General Secretary of the Democratic Christian Council. As we go further, we strive to see the development of the minority people towards building peace within the community and people groups, being a voice to the voiceless. To reach or enter the unreached places of Tamil Nadu with utmost priority and in India building the younger generations for the glorious Kingdom by drawing out the inborn talents and gifts of both Kids and youths in nation-building.
    Holy Land TV broadcasts its content mainly in Tamil & Malayalam language. We offer High-quality Live streaming Solutions to the general public that includes Wedding Live Stream, Funeral Live Stream, Institutional Program Live Stream, etc. We are well equipped with the latest technology-enabled network and devices to stream your favorite content.
    Programs are being invited from Roman Catholic (R.C.), Church of South India (C.S.I.), LMS, Lutheran, Salvation Army, Seventh-day Adventist, All Pentecostal Churches, Schools, Colleges, and all other Educational Institutions, Social Events, and Entertainment Programs. We are also inviting Live programs to be broadcast in our channel that includes Church Festivals, Convention Meetings, Prayer Meetings, Pastor’s Messages, and Funeral Functions. We can also telecast Church Advertisements, Institution Advertisements, and Commercial Advertisements.
    #HolyLandTV #TamilChristian#HolyLandTVMalayalam
    #tamilchristianworship #tamilchristiansongs #tamilchristainmessage #tamilchristianworshipsongs#Prbenz#PrJohnsamJoyson #PrReeganGomez #PrSahayaraj #PrSamSathiaMony #BroZJose

Komentáře • 266

  • @jesusislord.....
    @jesusislord..... Před 5 měsíci +20

    🍁🍁✝️✝️ பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமம் 💠💠 கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்பதே💥💥💯💯

    • @Woodsbilley
      @Woodsbilley Před 4 měsíci

      No...

    • @user-mo5wh5vv3j
      @user-mo5wh5vv3j Před 3 měsíci

      🎉Amen Brother 🎉GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN BROTHER 🎉🎉🎉🎉🎉🎉

    • @user-mo5wh5vv3j
      @user-mo5wh5vv3j Před 3 měsíci

      ​​@@WoodsbilleyGOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN BROTHER 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jenittajeyarajah60
    @jenittajeyarajah60 Před 3 měsíci +2

    ஆமென் ஸ்தோத்திரம் திரியேக தேவனுக்கே.எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் வரவேற்பு பாடலாகவும் வரவேற்பு நடனமாகவும் இப்பாடலை பயன்படுத்தினால் அந்நிகழ்ச்சி நிறைந்த ஆசீர்வாதமாக அமையும் அருமை இனிய குரல் வாத்திய இசை வாழ்த்துக்கள் நன்றி அனைவருக்கும்.

    • @augustinimman3759
      @augustinimman3759 Před 2 měsíci

      மூன்று நபர் மட்டுமல்ல முப்பத்து முக்கோடி பேரின் ஆசீர்வாதமும் உண்டு. உன் நம்பிக்கை வீன் போகாது.

  • @RUBANA-vd3nr
    @RUBANA-vd3nr Před 5 měsíci +24

    ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார், பிதாவாகிய தேவனையும், வார்த்தையாகிய இயேசு கிறிஸ்துவையும், அசைவாடும் ஆவியாகிய பரிசுத்த ஆவியானவர்❤

  • @jesusislord.....
    @jesusislord..... Před 4 měsíci +6

    💯💯🌼🌼✝️✝️ ஏக தேவனாய் ஜொலிக்கும் 💥💥 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை 🔥🔥🌼🌸💯💯

  • @sr.gaming4607
    @sr.gaming4607 Před 2 měsíci +2

    Devanuke mahimai undavathaha.enakku rompa piditha padal.

  • @parthiphanm4345
    @parthiphanm4345 Před 4 měsíci +3

    பாடல் வரிகள் உச்சரிப்பு சுத்தம் தேவை, மற்றைவை அருமை, சரணங்கள் முன்னும் பின்னும் இருந்தது,சிட்டா சுரம் அருமை.

  • @mahimaidoss6744
    @mahimaidoss6744 Před 5 měsíci +10

    அருமையான பாடல் பாடி தேவனை மகிமை படுத்தியதற்க்காக நன்றி

  • @user-hv9wq1cw8s
    @user-hv9wq1cw8s Před 5 měsíci +9

    இயேசுவுக்கு புகழ்,மகிமை உண்டாவதாக

  • @pushparajmuthukarupan
    @pushparajmuthukarupan Před 24 dny

    so.happy.verey.verey.nize.i.like.for.this.song.❤

  • @Jacky-cj4tk
    @Jacky-cj4tk Před 2 měsíci

    Yesappa sthothram

  • @shankaran5430
    @shankaran5430 Před měsícem

    God bless you ❤❤❤

  • @sureshsandra1359
    @sureshsandra1359 Před 2 měsíci +1

    Nice voice chechi🥰

  • @robertjohn2594
    @robertjohn2594 Před 2 měsíci

    Super Song

  • @HappyMoses
    @HappyMoses Před 4 měsíci +2

    அற்புதமான தமிழ் கிறிஸ்தவ கீர்த்தனை பாடல் மிகவும் அற்புதமான இசையில் அழகான குரலில் இந்தப் பாடலை தந்தமைக்கு மிக்க நன்றி பாடல் குழு மற்றும் பாடல் பாடிய சகோதரிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @YesaiyaYesaiya-clove
    @YesaiyaYesaiya-clove Před 5 měsíci +7

    தேவனுக்கே மகிமை மிக அருமையான ராகம் இயேசப்பா உங்களை ஆசீர்வதிப்பாங்க

  • @jesusislord.....
    @jesusislord..... Před 5 měsíci +19

    தேவாதி தேவனும் கர்த்தாதி கர்த்தருமாய் இருக்கிற நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஒருவருக்கே மகிமை உண்டாவதாக ஆமென் 🍁🍁⭐⭐

    • @pushparajdevasithan3295
      @pushparajdevasithan3295 Před 5 měsíci +1

      கிறிஸ்து இயேசு மூலம் தேவனுக்கு மகிமை செலுத்த வேண்டும்.

    • @jesusislord.....
      @jesusislord..... Před 5 měsíci

      @@pushparajdevasithan3295 குமாரனை அறிக்கையிடுகிறவன் பிதாவையும் உடையவனாய் இருக்கிறான் .. என்னை அல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்... நானும் பிதாவும் ஒன்றாய் இருக்கிறோம்.. நானே அவரென்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் ............ ......கள் . என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான் .... இயேசு கிறிஸ்து உங்கள் csi சட்ட பிரமாணங்களுக்கு அப்பாற்பட்டவர். . இயேசு நான் தானே பிதா என்றார் .. உங்கள் அறிவுரையை நீங்களே கடைபிடித்துக் கொள்ளுங்கள் .. என் பரம பிதாவாகிய இயேசு எந்தன் துதியை ஏற்றுக் கொள்வார் ..

    • @amala8487
      @amala8487 Před 5 měsíci

      Yes lndeed.

    • @augustinimman3759
      @augustinimman3759 Před 5 měsíci

      ​@@pushparajdevasithan3295இயேசுநாதர் அங்க என்ன போஸ்ட்மேன் வேலயா பாக்காரு

    • @Disciple-io2ul
      @Disciple-io2ul Před 3 měsíci

      ​​@@pushparajdevasithan3295இயேசு தான் தேவன் ... அவர் பைபிள் முழுவதும் வெளிப்படுத்தி இருந்தும் உங்களுக்கு ஏன் புரியவில்லை என்று தான் வருத்தமாக உள்ளது. இயேசு மூலமாக அதென்னா மூலமாக அவர் ஏஜெண்டா? நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்னு சொல்றாரு தேவன் ஒருவரை தவிர நல்லவன் யார் இருக்க முடியும்? அவரைப் போல் வாழ்ந்தால் பரலோகராஜ்யம். அவர் உவமைகளாகத்தான் அனைத்தையும் பேசி உள்ளார். இரண்டாவது வருகையில் பிதாவிடம் உங்களுக்காக நான் வேண்டிக் கொள்வேன் என்று சொல்ல தேவையில்லை என்று சொல்கிறார் பிதாவை வெளிப்படையாக உங்களுக்கு நான் சொல்வேன் என்று சொல்கிறார். இன்னும் பரலோகத்தை குறித்து நிறைய காரியங்களை குறித்து நான் சொல்வேன் ஆனால் இப்போதைக்கு அதை தாங்க மாட்டீர்கள் என்று சொல்கிறார். இதெல்லாம் பைபிள் படிக்காததுனால வற குழப்பம் முதலில் பைபிளை சரியாக படியுங்கள்.
      இயேசுவின் இரத்தம் ஜெயம் ❤

  • @user-hz9em2lu7h
    @user-hz9em2lu7h Před 4 měsíci +4

    ஆமென் 🙏

  • @sangeetha9052
    @sangeetha9052 Před měsícem

    Nice voice

  • @EstherSelvi-rp5xb
    @EstherSelvi-rp5xb Před 5 měsíci +35

    இனிமையான குரலில்பாடி கர்த்தரைமகிமை படுத்தின அன்பு மகளுக்கு கர்த்தரின் நாமத்தில் ஆசிர்வாதங்கள் 🎉🎉🎉

  • @esthernadar2037
    @esthernadar2037 Před 5 měsíci +34

    பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவர் இதுதான் திரியேகர்

    • @manisamuel7710
      @manisamuel7710 Před 5 měsíci +2

      Trinity is devil's interpretation. See @wordbywordrevelation

    • @augustinimman3759
      @augustinimman3759 Před 5 měsíci

      இது திரியேகர் என்றாலும் மூன்று கடவுள்கள் (தேவர்கள்) என்றாலும் ஒன்று தான். உலகத்துக்கு ஒரு நியாயம் உன் கடவுள்களுக்கு ஒரு நியாயமா!

  • @Woodsbilley
    @Woodsbilley Před 4 měsíci +4

    Glory to the Father and the Son and the Holy Spirit prit... Amen and Amen

  • @benedictsagayam
    @benedictsagayam Před 5 měsíci +15

    இசைகலைஞர்களின் திறமை அற்புதம்.

  • @lazarushm5831
    @lazarushm5831 Před 4 měsíci +3

    Greatest!!!! Sr. May God bless you.

  • @livingstonsebastian7152
    @livingstonsebastian7152 Před 5 měsíci +3

    இன்னும் சத்தமாக பாடினால் நன்றாக இருக்கும் இசை சூப்பர்

  • @davidrajb2526
    @davidrajb2526 Před 5 měsíci +8

    ഇசை கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்🎉

  • @lathar9813
    @lathar9813 Před 3 měsíci

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் நன்றி நன்றி நன்றி அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஆமென்

  • @user-zu4jc6pj4l
    @user-zu4jc6pj4l Před 5 měsíci +52

    பிதா குமாரன் தூய ஆவி மூவரும் ஒரே கடவுள் அல்லவா ஆகவேதானே திரியேக தேவன் சரிதானே

    • @robertprincy6803
      @robertprincy6803 Před 5 měsíci +1

      Yes ur right

    • @augustinimman3759
      @augustinimman3759 Před 5 měsíci +4

      அவர் (கர்த்தர்) பரலோகத்திலிருந்து தன்னை குறித்துதான் ஒருவர் என்றும் தனக்கு சமமானவர் என்று ஒருவரும் இல்லை என்றும் கூறுகிறார் எதை செய்தாலும் தான் ஒருவரே செய்கிறேன் என் கைக்கு தப்புவிக்க வேறு யாரும் இல்லை என்று சொல்லுகிறார் ஆனால், நீயோ ! அவரை மூவர் என்கிறாய் அவரை பார்த்து நீர் மூவராய் இருக்கிறீர் என்கிறாய் இது எவ்வளவு பெரிய துரோகம், அநியாயம்

    • @paulravindran5363
      @paulravindran5363 Před 5 měsíci +1

      Trinity means that there is one god who eternally exists as three distinct person -the father, son and holly spirit.
      1) the father son and holy spirit are distinct persons
      2) each person is fully God.
      3) there is only one God.
      Go through Philippians-1:2, Titus -2:13, ACTs-5:3-4

    • @augustinimman3759
      @augustinimman3759 Před 5 měsíci

      ​@@paulravindran5363முற்றிலும் மூன்று தனிப்பட்ட நபர்கள் எப்படி ஒருவராய் இருக்க முடியும். இப்படி இவைகள் எல்லாம் சேர்ந்து ஒரு கடவுள் என்றால் மனிதன் ஏற்றுக் கொள்ள மாட்டான் ஆனால் ஒரு தேவன் தான் இப்படி மூன்று அல்லது நான்கு நபர்களாய் இருக்கிறார் என்றால் மனிதன் ஏமாந்து விடுகிறான் இது தான் பிசாசின் மிக பெரிய தந்திரம் தேவன் ஒருவரே ஆம் சங்கீதம் 100 ல் நாம் வாசிக்கிறோம். அந்த தேவன் கர்த்தர் என்றும் அந்த கர்த்தர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து என்றும் அறிந்து கொள்வோம்

    • @JPNewton-wv5gh
      @JPNewton-wv5gh Před 4 měsíci

      Bible படித்ததுண்டா?
      யோவான் நற்செய்தி,
      யோவான் 1, 2, 3 நிருபம் படி.

  • @thiruporurblock1228
    @thiruporurblock1228 Před 5 měsíci +1

    Super

  • @celinarajan727
    @celinarajan727 Před 5 měsíci +4

    Nice voice. Jesus Christ bless you my daughter. ❤❤❤❤

  • @jesudasonemmanuel6296
    @jesudasonemmanuel6296 Před 3 měsíci +1

    Super ji God bless you all

  • @Sundar-cp8lf
    @Sundar-cp8lf Před 5 měsíci +1

    அதிகமான சமஸ்கிருத வார்த்தைகள்...
    ஒண்ணும் புரிய மாட்டேங்குது..
    இந்த பாட்டு சித்திரா பாடியது சமஸ்கிரதமும் மலயாளமும் சேர்த்து மசால ஆக்கி பாடிருப்பார்..

    • @jayanhlipc4349
      @jayanhlipc4349 Před 5 měsíci +2

      தமிழ் தெரிந்தால் புரியும்

  • @stephenv5127
    @stephenv5127 Před 4 měsíci +3

    Glory to God 🙏

  • @francisraj4650
    @francisraj4650 Před 5 měsíci +4

    எபேசியர் 2 :6.7 வசனங்களின்படி இயேசு கிறிஸ்துவின்மூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார் அவருடைய
    [ 1பிதா] கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய [ 2 இயேசு] இரத்தத்தினாலே பாவமன்னிபாகிய மீட்பு இவருக்குள் [ 3 பரிசுத்தாவியனவர்] நமக்கு உண்டாயிருக்கிறது இங்கே குறிப்பிட்டிருக்கிறபடி அவர் இவர் இவருக்குள் இங்கே முவர் குறிப்பிட பட்டிருக்கிறர்கள் இதுவே பிதா குமாரன் பரிசுத்தாவியனவர் இதுவே திரியேக தெய்வம் இதுதான் திரித்துவம் புரிந்துகொள்ளுங்கள்

    • @miltonjebasingh3720
      @miltonjebasingh3720 Před 5 měsíci

      நல்ல விளக்கம் ... அநேகருக்கு இது புரிவதில்லை....... இயேசு சொல்கிறார் :- ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன், யோவான் 17:3

    • @augustinimman3759
      @augustinimman3759 Před 4 měsíci

      ​@@miltonjebasingh3720பரலோகத்தில் மூன்று தனிப்பட்ட நபர்கள் இருப்பது உண்மையென்றால் அங்கே ஆறுகன்களும் ஆறு கைகளும் ஆறுமுகமும் கொண்ட ஒரு விசித்திரமான ஒரு உருவ அமைப்பில் தான் நீங்கள் நம்புகிற கடவுள் இருக்க வேண்டும் இதயும் நம்புங்கள் அறிவாளிகளே!

  • @jeevanj7821
    @jeevanj7821 Před 4 měsíci +1

    அருமையான பதிவு

  • @benedictsagayam
    @benedictsagayam Před 5 měsíci +5

    அருமை. நன்றி சகோதரி.

  • @jesudasonemmanuel6296
    @jesudasonemmanuel6296 Před 5 měsíci +1

    Super ji

  • @sindhuanu3306
    @sindhuanu3306 Před 5 měsíci +1

    Nice song

  • @user-rw2jr9oe4c
    @user-rw2jr9oe4c Před 4 měsíci +1

    பரலோகம்.போலஇருகு

  • @user-mo5wh5vv3j
    @user-mo5wh5vv3j Před 5 měsíci +4

    🎉Brother 🎉sister 🎉GOD LORD JESES CHRIST IS TRUE GOD AMEN 🎉BROTHER 🎉SISTER 🎉MY GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-uw8rz2mx1g
    @user-uw8rz2mx1g Před 3 měsíci

    ஆமென்

  • @jeraldedisonffpropl9868
    @jeraldedisonffpropl9868 Před 3 měsíci +1

    GodBless you Sister

  • @devadathamj
    @devadathamj Před 5 měsíci +4

    Joseph devadatham Eppathangeli Village puttur Tirupati District Andrha Pradesh praise the lord AMEN Jesus AMEN 💖💖💖💖💖💖🙏🙏🙏 Jesus Woundraful blesseing Ministriey God bless you and your wonderful greatest lovely family and your wonderful blessed ministries. God is great wonderful Songs and singer God bless you.

  • @anbudevakania7591
    @anbudevakania7591 Před 5 měsíci +4

    திரியேக.(அல்லது)திருத்துவ தேவன் என்ற வார்த்தை வேதத்தில் இல்லை.மற்றபடி பாடல் அருமை.

    • @suresh-wq6uo
      @suresh-wq6uo Před 4 měsíci

      Pitha sonnaar, itho oru kannigai garppavathiayyaagy, oru kumaaranai peruval. Antha kumaran sonnaar, naan poi oar thetraravaalanai ungalukkaga anuppuven. Moondru pearum oruvara like boiled egg, , egg, and omblate egg. Totally one egg. Not eggs

  • @rajfernando1759
    @rajfernando1759 Před 5 měsíci +2

    Supper , I'm very happy.

  • @malinymala5536
    @malinymala5536 Před 5 měsíci +2

    Very nice

  • @josephm8361
    @josephm8361 Před 4 měsíci +2

    Thank you Jesus 🙏

  • @nirmalamalliga6386
    @nirmalamalliga6386 Před 4 měsíci +1

    Arumai. God bless you ma.

  • @drsarah4437
    @drsarah4437 Před 5 měsíci +3

    Tq sis super song God bless u❤❤❤🎉🎉

  • @user-dq1yl2in8r
    @user-dq1yl2in8r Před 3 měsíci

    அருமையானப்பாடல் நன்றிகள்

  • @davidarivalagan932
    @davidarivalagan932 Před 4 měsíci +1

    Glory to God🙏 wonderful!!!

  • @vasanthiemalajicky4650
    @vasanthiemalajicky4650 Před 5 měsíci +6

    All glory to my Lord Jesus Christ amen.super❤

  • @user-cj1op8xw9g
    @user-cj1op8xw9g Před 5 měsíci +1

    CONGRATS.

  • @prakashgeorge
    @prakashgeorge Před 5 měsíci +2

    Praise the Lord Jesus Christ Amen🌹

  • @v.d.r.j.7744
    @v.d.r.j.7744 Před 5 měsíci +2

    Very Nice.

  • @durairaja9317
    @durairaja9317 Před 4 měsíci +1

    Praise the Lord. Amen.

  • @devadossi864
    @devadossi864 Před 5 měsíci +1

    Super ma

  • @user-mc2vb5wv8p
    @user-mc2vb5wv8p Před 4 měsíci +1

    Amen

  • @selvarajpg4675
    @selvarajpg4675 Před 3 měsíci

    Fundamentals of Trinity..Praise to the Lord....❤

  • @ramdasramdas7358
    @ramdasramdas7358 Před 5 měsíci +5

    Very nice song guys God bless you and your team

  • @mohansamson5758
    @mohansamson5758 Před 5 měsíci +6

    Beautiful rendering by this group in singing and playing Instruments. Godbless.

  • @paulpremkumar9052
    @paulpremkumar9052 Před 5 měsíci +1

    Periyannan Jesusdassan Christkula Ashram still remembered Hail to Jesusdassan Ananan

  • @ChandrakanthamKirubai-zt7bz
    @ChandrakanthamKirubai-zt7bz Před 5 měsíci +1

    Good voice

  • @johneliflora7695
    @johneliflora7695 Před 4 měsíci +1

    🎉🎉🎉🎉🎉🎉

  • @premajeeva5684
    @premajeeva5684 Před 5 měsíci +1

    Super ma God bless you

  • @sweetypeter
    @sweetypeter Před 5 měsíci +1

    very good

  • @abilashabilash5811
    @abilashabilash5811 Před 5 měsíci +5

    Very beautiful song & Orchestra...👌👍👏👏👏
    Merry Christmas...🎄🎉🎊🎈🔔

  • @AkasshClement-zp7pq
    @AkasshClement-zp7pq Před 5 měsíci +2

    Glory to God . Superb singing..

  • @anandtobra
    @anandtobra Před 5 měsíci +3

    அருமயாக. உள்ளது.

  • @lourduswamya4862
    @lourduswamya4862 Před 5 měsíci +1

    Very fine

  • @shanthyv3707
    @shanthyv3707 Před 5 měsíci +1

    ❤🎉

  • @jesuthassolomans281
    @jesuthassolomans281 Před 5 měsíci +1

    God bless you

  • @j.onesimusthayalagaranjose8775
    @j.onesimusthayalagaranjose8775 Před 5 měsíci +3

    Glori To The Lord.

  • @vipin1044
    @vipin1044 Před 5 měsíci +1

    Raji chechi🖤

  • @estherranijames3246
    @estherranijames3246 Před 5 měsíci +3

    Song & music very nice

  • @princeraju294
    @princeraju294 Před 5 měsíci +5

    Praise be to God!!

  • @DevikaDevika-rp5nr
    @DevikaDevika-rp5nr Před 5 měsíci +1

    🎉amen

  • @Isaah-em7qt9do9i
    @Isaah-em7qt9do9i Před 5 měsíci +1

    🎉🎉🎉🎉

  • @kumarr2227
    @kumarr2227 Před 5 měsíci +1

    Lord jesus crist only God true word

  • @marsasamdam7619
    @marsasamdam7619 Před 5 měsíci +1

    Very nice sister

  • @marybavanthi9657
    @marybavanthi9657 Před 5 měsíci +1

    Superb ❤❤❤

  • @graceelisha6267
    @graceelisha6267 Před 4 měsíci

    Meaningful and wonderful song.Thanks.

  • @kevinshifrah
    @kevinshifrah Před 5 měsíci +2

    Woooow semma voice good❤

  • @vijayaf8259
    @vijayaf8259 Před 5 měsíci +2

    Super 👍 Thank God. Bless your family

  • @mahalakshmi.smahalakshmi.s4525
    @mahalakshmi.smahalakshmi.s4525 Před 5 měsíci +3

    Deiveega raagam voice super🙏

  • @pastors.augustine6806
    @pastors.augustine6806 Před 5 měsíci +3

    Very good effort. May God Bless You.

  • @user-ow4kf2xf4i
    @user-ow4kf2xf4i Před 5 měsíci +2

    Nicely sang the song may god Holy Trinity bless you mame 🌹🙏🌹👌👏👍❤️🌹❤️🌹

  • @antonypoulose3511
    @antonypoulose3511 Před 5 měsíci +2

    Super...May God bless you makal.

  • @annieflorence4429
    @annieflorence4429 Před 5 měsíci +1

    Trinity. Is the basic. Jesus is the way

  • @hemalathaedwin7415
    @hemalathaedwin7415 Před 5 měsíci +2

    Superb God bless

  • @jackjames8199
    @jackjames8199 Před 5 měsíci +2

    No three
    One is true

  • @knagan1797
    @knagan1797 Před 5 měsíci

    மிருதங்கம் இசை அருமை

  • @pdkmarandev3453
    @pdkmarandev3453 Před 5 měsíci +2

    Praise the lord godd bless you team

  • @palanivelperiyasamy9292
    @palanivelperiyasamy9292 Před 5 měsíci +3

    Glory

  • @rosemaryponnuswamy3479
    @rosemaryponnuswamy3479 Před 4 měsíci

    This small girl has sung the song in exquisite manner and module.

  • @asallwin
    @asallwin Před 5 měsíci +2

    Praise the lord

  • @maryrathana307
    @maryrathana307 Před 5 měsíci +3

    God bless abudantly ❤

  • @SamSam-ke9ou
    @SamSam-ke9ou Před 3 měsíci

    Amen 🙏🙏❤❤

  • @barnabasghi8548
    @barnabasghi8548 Před 5 měsíci +1

    Thank God Thank all

  • @dosssam9798
    @dosssam9798 Před 5 měsíci +2

    Very Good 6:46

  • @stellajoseph8612
    @stellajoseph8612 Před 5 měsíci +1

    God bless your family members