Total Mind ..! முழு மனதின் அளப்பரிய ஆற்றலை உணருங்கள்..! புதிய தகவல்கள்..! | New Duration: 1 Hour

Sdílet
Vložit
  • čas přidán 18. 04. 2024
  • Sri பகவத் ஐயா Introduction Whatsapp குழுவில் இணைய : chat.whatsapp.com/JWpki5LdOPH...
    Sri Bagavath ஐயா மனம் பற்றிய கருத்துக்களை அறிய
    Subscribe : Bagavath Mind
    / @bagavathmind
    கர்மா பற்றி முழுமையாக தெளிவடைய
    Bagavath Karma : / @bagavathkarma
    முழுமையாக மனதை பற்றிய ஞான புரிதலுக்கு
    1. சேலம் ஞான முகாம் : • ஞானம்
    2. சென்னை ஞான முகாம் : • ஏப்.2022 ஞான முகாம் செ...
    3. சென்னையில் நடைபெற்ற ஞானத்தை உறுதிபடுத்தும் அமர்வு : • ஏப்.2022 ஞான முகாம் செ...
    ஸ்ரீ பகவத் மிஷனின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல், ஸ்ரீ பகவத் அய்யாவால் நிறுவப்பட்ட சர்வதேச இலாப நோக்கற்ற, ஆன்மிக, பொதுச் சேவை அமைப்பானது, மனிதர்களின் அனைத்து நலன்களையும் குறிக்கும். ஸ்ரீ பகவத் மிஷன் நடத்தும் நிகழ்ச்சிகளில் தனித்தன்மையும் சிறப்பும் அடங்கியுள்ளது
    - அன்றாட வாழ்வின் பிரச்சனைகளைச் சமாளிப்பதற்கான எளிய மற்றும் எளிதான அணுகுமுறை
    - உளவியல் மற்றும் வெளிப்புற பிரச்சனைகளுக்கு அறிவியல், தர்க்கரீதியான அணுகுமுறை
    - எளிய அறிவுசார் புரிதலின் அடிப்படையிலான கருத்து மற்றும் நம்பிக்கை அல்லது நடைமுறை அடிப்படையிலான அணுகுமுறை அல்ல
    - மன அழுத்தம் இல்லாத மற்றும் நிறைவான வாழ்க்கையை வாழ உதவுகிறது
    இது ஒரு புரட்சிகர கருத்து / நுட்பமாக நிரூபிக்கப்பட்டுள்ளது
    வாழ்க்கையின் அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் விடுபட்டு முழுமையான மன அழுத்தமில்லாத வாழ்க்கையை வாழ உதவும் கருத்தை விளக்க பல்வேறு ஆன்லைன் மற்றும் நேருக்கு நேர் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
    3 நாள் ஆன்மிக முகாம் (ஞான முகாம்),
    வழக்கமான சத்சங்க அமர்வுகள்,
    1 நாள் நிகழ்ச்சிகள் மற்றும் கார்ப்பரேட்டுகளுக்கான பிற நிகழ்ச்சிகள் ஆகியவை ஸ்ரீ பகவத் மிஷனால் நடத்தப்படும் பல்வேறு வகையான நிகழ்ச்சிகளாகும்.
    ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு போன்ற பல்வேறு மொழிகளில் எழுதப்பட்ட அனைத்து புத்தகங்களையும் இணையதளத்தில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
    தொடர்பு விபரங்கள்
    தொலைபேசி: 9789165555, 9994205880(தமிழ்), 9884348800(ஆங்கிலம்)
    மின்னஞ்சல்: sribagavathmission@gmail.com, jjeevamani@gmail.com
    இணையதளம்: www.sribagavath.org, www.sribagavathmission.org
    Contact details
    Phone: 9789165555, 9994205880 (Tamil), 9884348800 (English)
    Email: sribagavathmission@gmail.com, jjeevamani@gmail.com
    Website: www.sribagavath.org, www.sribagavathmission.org
    #sribagavath #thoughts #meditation #enlightenment #yoga #ஸ்ரீபகவத் #thought #stress #subconsciousmindintamil #superconsciousmind #consciousmind #spiritualityintamil #மனம் #எண்ணம் #சிந்தனை #கோபம் #mindcontrol #mindrelaxation #karma #presenceofmind #pieceofmind #மனநலம் #யோக #badhabits #முக்தி #liberation #mind #understandingmind #freedom #spiritual #guru #master #anxiety #depression #wisdom #spiritualityintamil

Komentáře • 24

  • @kaliyaperumalt3672
    @kaliyaperumalt3672 Před 2 měsíci +5

    மனம் பற்றி தெளிவாக தன்னுடைய அனுபவ பகிர்வை கூறும் ஐய்யா பணியை தொடர வாழ்த்துக்கள் நம்மிடம் உள்ள ஐயாவின் கருத்துக்கள் உலத்தரம்வாய்ந்தவை என்பதை புரிந்துகொள்ள காலம் ஆகும் ஆனால் இறைவன்(creator)அதையும் செய்து முடிப்பார் ஓம் நமச்சிவாய....

    • @BalaMurugan-xm9tx
      @BalaMurugan-xm9tx Před 2 měsíci

      10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லை😂. திருக்குறளை படித்து மாறாத கூட்டமும் சித்தர்கள் வழங்கிய ஒளிதேக தத்துவங்களை புரிந்துகொள்ள முடியாத மக்கள் இனி திருந்த போவதில்லை ... சாகா கல்வினு ஒரு கல்வி இருக்கு அதுதான் மெய் கல்வி மீதி அனைத்தும் பொய் கல்வினு சித்தர்கள் சொல்றாங்க😃

  • @gnanaprakasamradhakrishnan959
    @gnanaprakasamradhakrishnan959 Před 2 měsíci +1

    பொறுமையாக நிதானமாக தாங்கள் இறங்கிவந்து எளிமையான விளக்கம் அற்ப்புதம் தங்களை சந்திக்கும் நாளை ஆவலுடன் இருக்கேன் சில கடமை நான் இங்கு இருப்பது அவசியம் ஆகிறது வருந்துகிறேன்

  • @subramaniansabapathi
    @subramaniansabapathi Před 2 měsíci

    பகவத் அய்யாவின் ' ஞான விடுதலை " என்னும் புத்தகத்தை படித்து முடித்த பிறகு மனம் ஒரு அமைதி நிலை அடைந்தது. இது மிக முக்கியமான நூல். அவரது சொற்பொழிவுகளை விட வலிமை வாய்ந்தது. ரமண மஹரிஷியும் ஜே கிருஷ்ணமூர்த்தியும் போதித்த விஷயங்களை எளிமையாக தந்திருக்கிறார். நூலை விரும்பி கருத்தூன்றி படிக்க வேண்டும். புரிந்த பின் முயற்சிகளில் இருந்து விடுபட்டு ஒரு பார்வையாளன் என்ற நிலையில் நீங்களும் சூட்சமத்தை புரிந்து கொள்ளக்கூடும் .

  • @sothyvelupillai5119
    @sothyvelupillai5119 Před 2 měsíci

    Excellent, thank you, Ayya ❤

  • @balun872
    @balun872 Před 2 měsíci

    Excellent

  • @balajib785
    @balajib785 Před 2 měsíci +1

    நீங்கள் activated செய்து தமிழ் நாட்டிற்க்கு என்ன நன்மை செய்திர்கள் ❤

    • @OCDisinmindnotinreal
      @OCDisinmindnotinreal Před 2 měsíci

      என்னை போல் மருத்துவர்களால் கைவிடப்பட்டு மனநலம் பாதிக்கபட்டவர்களை தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இருந்தும் மீட்டு இன்று நான் ஒரு நல்ல வேலையிலும் எனது குடும்பமும் நலமாக உள்ளது
      முதலில் ஐயா என்ன சொல்ல வருகிறார் என்று கேளுங்கள் அடுத்து புறம் பேசலாம்

    • @serviceatneedsantham6185
      @serviceatneedsantham6185 Před 2 měsíci

      தனிமனித அமைதியே அணைத்திற்கும் மேலானது என்பது என் தாழ்மையான கருத்து.

  • @BalaMurugan-xm9tx
    @BalaMurugan-xm9tx Před 2 měsíci +2

    😂😂இனி நோபல் பரிசா வாங்கி தள்ளிடுவாங்க பகவத் total mind activators 😂😂

    • @trendstamizha
      @trendstamizha Před 2 měsíci

      ஏன் இப்படி சொல்கீறீர்கள்?

    • @BalaMurugan-xm9tx
      @BalaMurugan-xm9tx Před 2 měsíci

      @@trendstamizha பின்ன என்னங்க வர்ரவங்க போனவங்க எல்லாம் 10 நிமிடத்தில் ஞானி யாகலாம்னு சொல்லிகிட்டு ஊரை ஏமாத்தி கிட்டு திரிகின்றனர்😀... நவ கோள்களின் பிடியில் இருக்கும்வரை ஒரு ஆணியும் புடுங்க முடியாது .. இவர்களை போன்றவர்களின் வீடியோக்களை பார்க்கும் போது இவர்கள் ஏதோ ஒருவகை மனநோயால் பாதிக்கப்பட்டவர்களை பார்ப்பது போலவே உள்ளது

    • @sridharansozhavaram4981
      @sridharansozhavaram4981 Před 2 měsíci

      ​@@trendstamizhatheory நல்லா தான் இருக்கு. ஆனால் practice க்கு தான் சரி பட்டு வரமாட்டேங்குது.

    • @jayasri1123
      @jayasri1123 Před 2 měsíci

      உங்களுக்கு புரியவில்லை என்றால் விட்டு விடுங்க 😊

    • @jayasri1123
      @jayasri1123 Před 2 měsíci

      ​@@sridharansozhavaram4981குடிப்பது தீங்கு என தெரிந்ததும் குடிக்காமல் இருக்க முடியவில்லை என்பது போல உள்ளது.. உண்மையில் குடிப்பது தீங்கு என்பதை முழுமையாக உணர்ந்தாள் அந்த கணமே அதில் இருந்து விடுபடலாம்