ULLATHIL by MUKESH in MSV TRIBUTE by TVG MALAYSIA & GANESH KIRUPA Best Light Music Orchestra

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • Song : ULLATHIL NALLA ULLAM for MSV TRIBUTE in MALAYSIA organized by TVG SDN DHD in Mellisai Thenndral GANESH KIRUPA Best Tamil Light Music orchestra in Chennai(FEFSI Sun TV Show, D40 Sun TV Show,MSV's NINAITHALE INIKKUM & Endrendum SPB Fame Live Performance Live Concert) has done more than 4,000 shows in India and Abroad also. An Unique orchestra in which 100 Playback Singers have performed and 40 Eminent Music Directors have participated including Legends like Sri.MSV, Ilayaraja, A.R.Rahman, K.J.Yesudas, S.P.B, T.M.S, P.suseela, K.S.Chitra ,etc. Recently performed FEFSI -SUN TV STAR NITE and D-40 SUN TV STAR NITE with 70 Piece Orchestra.A Grand 100 Piece Orchestra Support and Conducted by GANESH KIRUPA for M.S.V's NINAITHALE INIKKUM for JAYA TV 14th Anniversary.
    For More Information Visit : www.ganeshkirupa.com ganeshkirupa.bl...
    CONTACT: +91 98410 89555, +91 44 2486 6993
    Email: ganeshkirupamusic@gmail.com

Komentáře • 1,1K

  • @sakthivaiyapuriarumugam4868
    @sakthivaiyapuriarumugam4868 Před 4 lety +125

    என் வயது 73 இந்த பாடலை முகேஷ் பாடியதைகேட்க்கும்பொழுதெள்ளாம் அழுதுகொண்டே ரசிப்பேன்

    • @mmanimaniraj
      @mmanimaniraj Před 3 lety +5

      என் வயது 73. கேட்கும்போது கண்ணீர் நிறைந்து விட்டது

    • @karthikeyankarthikeyan6943
      @karthikeyankarthikeyan6943 Před 3 lety +2

      நானும் சார்

    • @cganeshkumar6922
      @cganeshkumar6922 Před 3 lety +4

      என் வயது 37அய்யா
      இந்த பாடலைக்
      கண்ணீரோடு தான் கேட்கிறேன் .2021 ஆகஸ்டு மாதம் 13ம் தேதி

    • @sreekumarvu6934
      @sreekumarvu6934 Před 2 lety +2

      Naan koota sir.i am 71,,👍

    • @verananpackiamambalam395
      @verananpackiamambalam395 Před 2 lety +2

      @@mmanimaniraj 0

  • @gopikrish5263
    @gopikrish5263 Před 4 lety +141

    பிறவி கலைஞன் Mukesh !!! இவருக்கு தர வேண்டிய இடத்தை தமிழ் இசை உலகம் தரவில்லை. Such a iconic song !!!

  • @vsrn3434
    @vsrn3434 Před 2 lety +22

    உண்மையான பாடியவர்..காட்டிலும்..முகேஷ்..மிக சிறப்பாக..பாடி உள்ளார்

    • @maryevelyn4200
      @maryevelyn4200 Před rokem +2

      No , Mukesh sang well but no match to sirkazhi

    • @B.s.sjanakiramanJramji-ec9nw
      @B.s.sjanakiramanJramji-ec9nw Před 2 měsíci

      தம்பி சீர்காழி பாட்ட கேட்டதில்லையா😮

  • @nagendrank-gc7ke
    @nagendrank-gc7ke Před rokem +14

    எனக்கு மிகவும் பிடித்த பாடகர் முகேஷ் எந்த பழைய பாடல்களையும் மிகவும் அழகாக பாடுபவர். திறமைசாலி

  • @purushothamgpurushothamg8787

    திரு முகேஷ் அவர்களுக்கு இந்தப் பாடலுக்கு இந்தப் பாடலுக்கு என் கண்ணீரை காணிக்கையாக்குகிறேன்

  • @RJC4992
    @RJC4992 Před 4 lety +233

    இசைப்பிரியர்களின் பசிக்கு இரையிடும் முகேஷ் போன்ற பாடகர்களுக்கு , கேட்பவர்கள் அனைவருமே செஞ்சோற்றுக்கடன் பட்டவர்கள் !!!

  • @BalajiBalaji-rv7sn
    @BalajiBalaji-rv7sn Před 4 lety +291

    2021 கேட்பவா்கள் ஒரு லைக் மணித வாழ்க்கைக்கு ஏற்ற பாடல் மிகசிறப்பு

  • @karuppanraman178
    @karuppanraman178 Před 4 lety +150

    இந்த பாடலும், பாடிய குரலும் இந்நாட்டு மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம்🙏🏼🌹🙏🏼வாழ்க, வளர்க முகேஷ் சார்🌹🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @sudhaker050
    @sudhaker050 Před 4 lety +79

    எனோ இப்பாடல் கண்டாலும், கேட்டாலும், உயிரின் அணுவையே சஞ்சலப்படவைக்கிறது.

    • @cvchellappan
      @cvchellappan Před 4 lety +1

      ஏனேனில் வாழ்க்கை என்னும் போரின் துவக்கத்தையும் அதன் முடிவையும் இயக்குனர் இவ்விரு பாடல்கள் மூலம் கலைஞர்களால் இணைத்துள்ளார்...

    • @shivajiguna7649
      @shivajiguna7649 Před 3 lety +2

      💯 present unmai.

    • @manjulasekar3332
      @manjulasekar3332 Před 3 lety

      ,daa ,nx Nx, ,xA

    • @jamegsla8724
      @jamegsla8724 Před 3 lety

      @@shivajiguna7649 gs

  • @stalinstalin3163
    @stalinstalin3163 Před 3 lety +72

    இந்த குரல்லை கேட்டு கொண்டே இருக்கலாம் ❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍🙏🙏🙏🙏🙏

  • @suryabinu99
    @suryabinu99 Před 5 lety +105

    தாய்க்கு நீ மகன் இல்லை தம்பிக்கு அண்ணன் இல்லை ஊர் பழி ஏற்றாய் யடா கர்ணா....😭😭😭😭😭😭

  • @raa245
    @raa245 Před 3 lety +97

    2021 இல் கேட்பவர்கள் Like here

    • @radha9345
      @radha9345 Před 3 lety +1

      Best wishes for the good voice

  • @a.jayachandran8009
    @a.jayachandran8009 Před 5 lety +160

    இவர் பாடுவதை கேட்டுக்கொண்டிருந்தால்
    மனதை கலங்கடிக்கிறது.
    நல்ல பாடகர்...
    நல்லா வரவேண்டும்..
    வாழ்க முகேஷ்...

  • @nirmalk46
    @nirmalk46 Před 3 lety +92

    என் மனதை கலங்கடித்த பாடல்..பாடியவரின் குரல் வண்ணம்...கூர வார்த்தைகள் இல்லை...

  • @s.megavannanyathav9501
    @s.megavannanyathav9501 Před 3 lety +84

    சரஸ்வதி கடாட்சம் உங்களுக்கு அதிகமாகவே உள்ளது வாழ்த்துக்கள்

    • @keeran9280
      @keeran9280 Před 2 lety

      பீர் முகம்மதுக்கு சரஸ்வதி கடாட்சம்....வாழ்க.... வளர்க...

  • @poochammalp476
    @poochammalp476 Před 5 lety +93

    இன்றுல்ல பாடகரில். உங்கள் வாய்ஸ் மட்டுமே Open voice.

  • @krishnasamy4113
    @krishnasamy4113 Před 5 lety +97

    14_09_2019 அன்று தான் பார்த்தேன் சீர்காழி ஐயாவே பாடியது போலத்தான் இருக்கிறது எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @srinithiyanjd3144
    @srinithiyanjd3144 Před 3 měsíci +2

    வாழ்க வளமுடன் 🎉
    அருமை அருமை சிறப்பு பதிவுகள் 🎉🎉
    வணங்குகிறேன் முகேஷ்
    எனக்கு பிடித்த பாடல்கள் பல பாடியுள்ளார் 🙏 தாங்கள் அவள் ஒரு மேனகை என்ற பாடல் பாடும் படி
    வேண்டி கேட்டுக்கொள்கிறேன் 🙏

  • @nagarajansnr5284
    @nagarajansnr5284 Před 2 lety +27

    முகேஷ் அவர்களே... உங்கள் கணீர் குரலால் எனக்கு கண்ணீர் வரவழைத்து விட்டீர்கள்... எப்போதும்.. எங்கேயும்... கடவுள் உங்களை ஆசீர்வாதிப்பாறாக... 🙏🙏🙏🙏

  • @veeraraghavan541
    @veeraraghavan541 Před 3 lety +7

    அருமையான பாடளை பாடிய முகேஷ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி

  • @dhinakarankmu4050
    @dhinakarankmu4050 Před 6 lety +122

    சபாஷ் முகேஷ்.இறைவன் தந்த அருமையான குரல் வளம். வாழ்க, வளர்க.
    வாழ்த்துகிறேன்
    தினகரன்.

  • @tiagaradjane
    @tiagaradjane Před 2 lety +15

    ஆம். உடலுக்குத்தான் அழிவு. ஆன்மாவிற்கு அழிவில்லை. மனித வாழ்க்கையின் உண்மை தத்துவங்களை கொண்டுள்ள இந்த பாடல் இந்த உலகம் உள்ளவரை உயிர்புடன் இருக்கும். சீர்காழி ஐயாவின் குரலாகவே பாடியவருக்கு என் கோடான கோடி வாழ்த்துக்கள்

  • @azhagirirajan5234
    @azhagirirajan5234 Před rokem +8

    போற்றக்கூடிய பாடகர் முகேஷ் வாழ்க வளமுடன் பல்லாண்டுகள் நலமுடன் 🙏🙏🙏🙏🙏🙏

  • @sheikdawoodshamsudeen5119

    முகேஷ் அஹமது போன்ற குரல் வளமும் திறமையும் உள்ள கலைஞர்கள் ஏன் அங்கீகரிக்கப்படாமல் இருக்கும் சூழல் நிலவுகிறது?அவர் திறமை மேலும் புகழோடு வளர வாழ்த்துக்கள்!

  • @reginag4410
    @reginag4410 Před 3 lety +11

    Ethana times intha song thedi keten nu therila.. ketukite irukuren..iniyum ketpen.. nallarukkanum Mukesh neenga🙏🙏🙏🙏🙏

  • @abithaselvam1880
    @abithaselvam1880 Před 5 lety +94

    அருமையான பாடல்......🎧
    அருமையான குரல்வளம்.......🎤
    அருமையான இசை.......🎼

    • @shivajiguna7649
      @shivajiguna7649 Před 3 lety

      Mukesh arumayana padahar 👌👌👍👍👏👏🙏🙏

  • @krisea3807
    @krisea3807 Před 7 lety +401

    முகேஷ் அவர்களே. உங்கள் குரலுக்கும் இந்த பாட்டுக்கும் கிட்டத்தட்ட நூறு சத்தம் பொருந்தி வருது. சீர்காழி அய்யாவின் குரல் மாதிரியே இருக்குது. கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்.

  • @user-zp1jc6vt5i
    @user-zp1jc6vt5i Před rokem +4

    தமிழ் திரைப்படப் பாடல்களிலேயே மிகவும் அற்புதமான வரிகளை உடைய அற்புதமான படைப்பு இந்த பாடல் கவியரசர் கண்ணதாசன் கை வண்ணத்தில் எழுதப்பட்ட இந்தப் பாடலை முகேஷ் அவர்கள் பாடும் பொழுது அத்தனை பேரும் அழுது விடுகிறார்கள் இதிலும் என் அழுகையை நானே கட்டுப்படுத்த முடியவில்லை அப்படி ஒரு பிரம்மாண்டமான பாடல் இது
    .

  • @kprvlr
    @kprvlr Před 4 lety +10

    திரு. முகேஷ் மிகச்சிறந்த பாடகர். என்ன ஒரு குரல் மற்றும் பாடும் திறன். Legend

  • @karthicks409
    @karthicks409 Před 4 měsíci +1

    இந்த பாடலை கேட்டாலே மறைந்ந ஏன் தந்தை யின் கருனை உள்ளம் ஞாபகம் வருகிறது 😢😢😢😢😢😢

  • @kirubakaranm.g.6022
    @kirubakaranm.g.6022 Před 2 lety +1

    சீர்காழி அய்யாவின் கணீர் வெண்கலக் குரல் முகேஸூக்கு இசுலாமியர் இவர் என்னமாய் அனுபவித்து பாடுகிறார் இசை அமைப்பாளர்கள் இவருக்கு தொடர்வய்ப்பளித்து இவர்வாழ்வை ஒளியேற்றுங்கள் வாழ்த்துக்கள் வளமுடன் வாழ்க

  • @sumathymanikkapoody2730
    @sumathymanikkapoody2730 Před 2 lety +4

    திரு முக்கேஷ் அவர்களைப் பயன்படுத்தி, இது போன்ற பாடல்களை இசையமைக்க, இசையபைப்பாளர்கள் முன் வர வேண்டும். என்ன ஒரு ஆழமான குரல்! இவரைப் பாராட்ட வார்த்தைகளில்லை.

  • @chandrasekarchandrasekar6267

    இசை அமைப்பாளர்கள் கண்டுகொள்ளாத நல்ல பாடகர் முகேஷ்

    • @venkatakrishnanraghavan2312
      @venkatakrishnanraghavan2312 Před 6 lety +2

      Chandrasekar Chandrasekar where is the party tonight pattu kuduthagale

    • @roja6135
      @roja6135 Před 5 lety +4

      Chandrasekar sir! You r absolutely correct. I am searching the music directors A.R.R and Isai Gnani. Not yet find out.

    • @bakkiyarajvel4394
      @bakkiyarajvel4394 Před 5 lety +4

      @@roja6135 காவியதலைவனில் ar Rahman சொல்லிவிடு சொல்லிவிடு பாடலை கொடுத்திருக்கிறார் நல்ல பாடல் head phoneல கேட்டு பாருங்க

    • @jaishankarstube
      @jaishankarstube Před 5 lety +6

      He deserves NOTHING LESSER THAN THE BEST. .I ALWAYS PRAY FOR MUKESH. .GOD AND GODDESS SARASWATHY BE WITH HIM FOREVER

    • @gowrigowri3360
      @gowrigowri3360 Před 5 lety

      Kuppail othukka plata pattai theriya vairam

  • @dineshkumarr744
    @dineshkumarr744 Před 6 lety +10

    தமிழ் பாடல் களில் ஈடில்ல முதல் இடம் இந்த பாடலுக்கு. MS Viswanathan ஐயா அவர்களுக்கு தமிழர்களின் நன்றி

  • @shanmugavadivel4546
    @shanmugavadivel4546 Před 6 lety +159

    கண்ணீரில் கண்களை
    மூழ்கடிக்கும் கருத்துகள்மிகுந்த
    காலத்தால் அழிக்கமுடியாத
    #பாடல்#

  • @thiyagarajanmduthiyagaraja1199

    முகேஷ் அருமையான குரல் நன்றாக பாடுகிறாய். வாழ்த்துக்கள்

  • @padmavathyvellingiri7300
    @padmavathyvellingiri7300 Před 5 lety +158

    இந்த குரலை அதிகமாக பயன் படுத்தி கொண்டு இருக்கவேண்டும்

  • @FoundersFertinity
    @FoundersFertinity Před rokem +4

    இந்தப் பாடலை ஒரு நூறு முறையாவது கேட்டிருப்பேன். ஆனால் ஒவ்வொரு முறையும் மனம் உருகி கண்ணீர் பெருகுவதை தவிர்க்கவே முடியவில்லை...என்னவென்றே தெரியவில்லை....இசையா...வார்த்தைகளா....பாடிய விதமா....எதைச் சொல்ல....

  • @mmanimaniraj
    @mmanimaniraj Před 3 lety +2

    இலங்கையில் இருந்து நன்றி செலுத்துகிறேன்

  • @user-cg3ir3fb3q
    @user-cg3ir3fb3q Před měsícem

    Shri Mukesh is a great singer! Unparalleled singer of our times. A classical song - evergreen classic - always an example of Shri Kanndasan's genius - not just a song writer but a real Guru who enlightens Tamils with our cultural heritage! May his soul be in peace! We can never forget him! He was a true son of India

  • @kamatchimainthanparamabair2682

    அற்புதமான குரல். அருமையான பாடல்.

  • @thiruvenkadamg8224
    @thiruvenkadamg8224 Před 5 lety +76

    சூப்பர் மனதை உருக்கும் பாடல் இதற்கு இனை இதுவே.

  • @kannanappathurai1538
    @kannanappathurai1538 Před 7 lety +381

    உலகில் இந்த பாடலுக்கு இணையான பாடல் எதுவும் இல்லை

  • @lakshual
    @lakshual Před 6 lety +75

    அருமை முகேஷ் பாடல் நம்மை அசத்தி விட்டது

  • @michaelangelo4490
    @michaelangelo4490 Před 8 lety +67

    mukesh cannot leave the stage without singing this song !... superb...

  • @user-uw4ij9vp3c
    @user-uw4ij9vp3c Před 11 měsíci +4

    Loveable voice ❤ god bless❤

  • @jagadeesanganapathy8671
    @jagadeesanganapathy8671 Před 11 měsíci +1

    Extraordinarily an emotional song sang with an extraordiny divine voice.Mr.Mukesh.Jagdeesh Kenya.Former v.c.Tamil cultural association

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct Před 20 dny

    மெல்லிசை மன்னர் கவியரசர் படைத்த மகாபாரதம் இது. உலகம் உள்ளவரை இந்த பாடல் இருக்கும் யாராலும் இந்த மாதிரி ஒரு பாடலை கனவில் கூட போட முடியாது

  • @vembus5088
    @vembus5088 Před 6 lety +8

    A time immemorial song sung by the legend Seerkhazhi. Mukesh has brought litterally Seerkhazhi before us. Just happened to hear him in Z TV event show infront of Mrs. Nithyashri. He truly lived to the spirit of all the legends of makers of this ever lasting song. Kudos . God bless Shri Mukesh.

  • @karunanandamparamasivam4722

    100 times seen this orchestra what a beautiful composition. nobody will not get like this composing ideas.

  • @mmanimaniraj
    @mmanimaniraj Před 3 lety +1

    எப்படி நன்றி சொல்வது என்று யோசித்தேன். நன்றிகள் நான் விரும்பும் பத்தாண்டுகளில் மிகவும் அருமையான பதிவு. எனது பாடசாலை நாட்கள் முதல் இன்று வரை.........??

    • @mmanimaniraj
      @mmanimaniraj Před 3 lety

      பாடசாலை நாட்கள் முதல் இன்று வரை

  • @AnanthaPadmanabhanRAP
    @AnanthaPadmanabhanRAP Před 2 lety +2

    முகேஷ் அகமதுவின் குரலுக்கு நான் தீவிர ரசிகன். சமீபத்தில் இவரை நேரில் பார்க்கும் ஸந்தர்ப்பம் கிடைத்தது.

  • @sharmimadharasha6473
    @sharmimadharasha6473 Před 7 lety +25

    my father is die heart fan of muhesk because he is singing this song like the original version

  • @azhagirirajan5234
    @azhagirirajan5234 Před rokem +8

    அன்பு சகோதரர் திரு முகேஷ் அவர்களின் ஒவ்வொரு பாடலும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது
    நன்றி சகோதரர் வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @n.t.shanmugan5673
    @n.t.shanmugan5673 Před rokem +1

    My wife Grandmother reached the Shiva abode this day.....after the show....cannot forget the day and the message the song brought....It's all in his hands...Om Nama Shivaya...Hare Krishna

  • @user-si8nl6yx4w
    @user-si8nl6yx4w Před 2 lety +1

    நான் பிறந்த வருடம்1988 ஆனாலும் இந்த பாடலை நான் கேட்டு கேட்டு என்னால் சகிக்க முடியவில்லை அதிக அறிவுரை உனர்த்தக்காடிய பாடல் என் அண்ணண் முகேஷ் அவரின் குரலில் மறக்கமுடியாத வரிகள் மறக்கமுடியா குரல்

  • @meignanamsundarraj3904
    @meignanamsundarraj3904 Před 7 lety +22

    One of the ever green song in nation. The great composed by Mr. M.S.V. SIR., for us.

  • @mohanrajgod
    @mohanrajgod Před 4 lety +15

    Excellent
    சீர்காழியை விட மேலாக பாடுகிறாரே.
    யாருயா இவரு.
    சூப்பர்ப் வாய்ஸ்.
    உச்சஸ்தாயில் பாடுவது உச்சம்டா.
    நல்லா இருடா தம்பி
    வாழ்த்துகிறேன்

    • @shabhithashree2932
      @shabhithashree2932 Před 4 lety +3

      சீர்காழி கோவிந்தராஜன் ஐயாவின் திறமையை அறியாமல் இருக்கிறீர்கள்! அவரே ஒரிஜினல்

    • @sundarraj-px2sg
      @sundarraj-px2sg Před 3 lety +1

      சீர்காழி கோவிந்தராஜன் அவரின் பாடல்களை முதலில் கேட்டுட்டு வாருங்கள் அண்ணே

  • @sriramd6467
    @sriramd6467 Před 5 měsíci

    மிகவும் அருமை
    உள்ளத்தை உருக்கும் அருமையான பாடல் முகேஷ் அவர்கள் குரல்
    மிகவும் சிறப்பு

  • @premsangeetha8679
    @premsangeetha8679 Před 2 lety +1

    எத்தனை முறை வேண்டும் நாலும் கேட்கலாம்

  • @twinshanahafiz734
    @twinshanahafiz734 Před 4 lety +13

    WOW ..WHAT A CLEAN SINGING....GREAT MUKESH....GOD BLESS YOU....

  • @pandurvk1
    @pandurvk1 Před 3 lety +6

    What can I say?! Sir
    No words 😶
    🕉🌺🇮🇳🙏🌺🇮🇳🙏🕉🌺🇮🇳🙏🕉🙏🇮🇳🌺🌺🇮🇳🙏🕉👍

  • @mathimeena5152
    @mathimeena5152 Před 4 lety +2

    இப்படி ஒரு குரல் கொடுத்த முகேஷ் அண்ணனுக்கு இறைவன் ஏனோ திரைப்படத்தில் பாடி புகழ் பெற செய்ய வில்லை .நினைத்தால் நிகழ்த்தலாம் இறைவன் 🙏🙏🙏🙏

  • @jain11101962
    @jain11101962 Před 6 lety +116

    உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
    வல்லவன் வகுத்ததடா
    கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா
    உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
    வல்லவன் வகுத்ததடா
    கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா
    தாய்க்கு நீ மகனில்லை
    தம்பிக்கு அண்ணனில்லை
    தாய்க்கு நீ மகனில்லை
    தம்பிக்கு அண்ணனில்லை
    ஊர் பழி ஏற்றாயடா
    நானும் உன் பழி கொண்டேனடா
    நானும் உன் பழி கொண்டேனடா
    உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
    வல்லவன் வகுத்ததடா
    கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா
    மன்னவர் பனி ஏற்கும்
    கண்ணனும் பனி செய்ய
    உன்னடி பணிவானடா கர்ணா..
    மன்னித்து அருள்வாயடா
    கர்ணா, மன்னித்து அருள்வாயடா..
    செஞ்சோற்று கடன் தீர்க்க
    சேராத இடம் சேர்ந்து
    வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா
    வஞ்சகன் கண்ணனடா
    கர்ணா, வஞ்சகன் கண்ணனடா
    உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
    வல்லவன் வகுத்ததடா
    கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா

  • @nsganeshn3074
    @nsganeshn3074 Před 3 lety +5

    Really, no one can compensate mr. Mukesh. Congratulations. God bless you ☺️

  • @hshhdgsgge3785
    @hshhdgsgge3785 Před 5 lety +90

    இசை அமைப்பாளர்கள் சரியில்லை உண்மையில் சீர்காழி அய்யா உயிர்ப்பித்துவிட்டார் குரல் அருமை

  • @ramakrishnanl76
    @ramakrishnanl76 Před 6 lety +6

    Mukesh made many people to melt and shed tear with his expression and voice. Hats off to him to bring the Legendary singer Dr. Sirkazhi Govindarajan live

  • @rajahamsaa417
    @rajahamsaa417 Před 3 lety +6

    அட்சர சுத்தமான உச்சரிப்பு, தெள்ளத் தெளிவான பாடலை பாடிய இப்பாடகர் குரல் வளமும், இசைஞானமும் அபரிதம், உலக தமிழ் சமூகம் இவரை இணங்கண்டு பேராதரவு நல்கிட வேண்டும்.

  • @chandrasekar795
    @chandrasekar795 Před 5 lety +21

    Oh my God, this is 2019, where suddenly I got this tremendous song, perform by perfectly singer with extra ordinary voice.
    Amazing to hear him sing this songs.

  • @smartgui37
    @smartgui37 Před 5 lety +17

    god bless you magesh.... i seen this many times and whenever i listen this my eyes with full of tears.... dont know why but i feel it from my heart and said this...... thank you msv sir.....

  • @thilagavathytgbhsssivagiri6793

    அருமை முகேஷ் தம்பி...எனது கணவருக்கு பிடித்த குரல் ,பாடல்...நீடுழி வாழ்க..

  • @rckurup8548
    @rckurup8548 Před 7 lety +57

    Heart touching reciting by mukesh in his first reciting in a competition which í am still hearing. There is no substitute for Mukesh for this particular song. It is my opinion. Vanchakan kannaneda.. really

  • @kasidevi7523
    @kasidevi7523 Před 3 lety +3

    Super sir unga voice seerkali govindaraj ayya voice appadiyea irukuthu

  • @ravichandran4128
    @ravichandran4128 Před 4 lety +3

    உண்மையான வீரன் கர்ணன், உங்கள் பாட்டு மெய்சிலிர்க்க வைத்த து வாழ்க 🙏

  • @sakthivelpichaipillai6759

    Nan sivanadiyar ganesh paattu ARPUTHAM kural ARUMAI. Ethanaimurai kettalum salikkatha paattu.GOD BLESS YOU ALLWAYS.

  • @shankarj5689
    @shankarj5689 Před rokem

    முகேஷ் குரல் வளம் மிக மிக அருமை. தமிழ் திரையுலகில் அவருக்கு இன்னும் நேரம் வரவில்லை ??!! வாழ்க !

  • @snvgopal
    @snvgopal Před 7 lety +33

    what a song? Wonderful rendering by Mukesh.

  • @kumarvm1964
    @kumarvm1964 Před 3 lety +6

    Impactful and touching rendition by Mukesh 🙏👏

  • @muthukumaransekaran9890
    @muthukumaransekaran9890 Před 2 lety +3

    Sir I've no words to express my feelings....
    Wat a classic...
    Voice music and etc...
    Amazing and addicted than the original track....

  • @sivamoorthy7487
    @sivamoorthy7487 Před rokem

    இந்த பாடல் முகேஷ் குரல் மிக மிக அருமை அடிக்கடி இந்த பாடலை கேட்டுக்கொண்டே இருக்கின்றேன். இனியும் தொடரும்.

  • @balukrishnan5667
    @balukrishnan5667 Před 7 lety +92

    நன்றி முகேஷ் நல்லகுரல் வளம் நன்றி

  • @ponvanathiponvanathi4350
    @ponvanathiponvanathi4350 Před 2 lety +3

    நல்ல குரல் வளம்.! 💐 அருமையான ஆர்பாட்டமில்லாத இசை.! 💐

  • @user-yj5mb5mm1g
    @user-yj5mb5mm1g Před 3 lety +2

    சீர்காழியின் வெங்கலக் குரலும்
    மெல்லிசை மன்னரின் அற்புதயிசையும்
    கவியரசரின் கவிச்சாரமும் கூடிய தெள்ளமுது.!!
    மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா
    மரணத்தின் தன்மை சொல்வேன்
    மானிடர் ஆன்மா மரணமெய்தாது
    மறுபடிப் பிறந்திருக்கும்
    மேனியைக் கொல்வாய் மேனியைக் கொல்வாய்
    வீரத்தில் அதுவும் ஒன்று
    நீவிட்டுவிட்டாலும் அவர்களின் மேனி
    வெந்துதான் தீரும் ஓர்நாள்…. ஆ..
    "என்னை அறிந்தாய் எல்லா உயிரும்
    எனதென்றும் அறிந்து கொண்டாய்
    கண்ணன் மனது கல்மனதென்றோ
    காண்டீபம் நழுவவிட்டாய்
    காண்டீபம் நழுவ விட்டாய்
    மன்னரும் நானே மக்களும் நானே
    மரம் செடி கொடியும் நானே
    சொன்னவன் கண்ணன் சொல்பவன் கண்ணன்
    துணிந்து நில் தர்மம் வாழ.!
    புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால்
    அந்தப் புண்ணியம் கண்ணனுக்கே!...
    போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும்,
    போகட்டும் கண்ணனுக்கே!...
    கண்ணனே காட்டினான், கண்ணனே தாக்கினான்,
    கண்ணனே கொலை செய்கின்றான்!...
    காண்டீபம் எழுக, நின் கைவண்ணம் எழுக,
    இக் களமெலாம் சிவக்க, வாழ்க! ஆஆஆஆஆ...
    பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்
    தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே!!
    உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
    வல்லவன் வகுத்ததடா
    கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா
    உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
    வல்லவன் வகுத்ததடா
    கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா
    தாய்க்கு நீ மகனில்லை
    தம்பிக்கு அண்ணனில்லை
    தாய்க்கு நீ மகனில்லை
    தம்பிக்கு அண்ணனில்லை
    ஊர் பழி ஏற்றாயடா
    நானும் உன் பழி கொண்டேனடா
    நானும் உன் பழி கொண்டேனடா
    உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
    வல்லவன் வகுத்ததடா
    கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா
    மன்னவர் பனி ஏற்கும்
    கண்ணனும் பனி செய்ய
    உன்னடி பணிவானடா கர்ணா..
    மன்னித்து அருள்வாயடா
    கர்ணா, மன்னித்து அருள்வாயடா..
    செஞ்சோற்று கடன் தீர்க்க
    சேராத இடம் சேர்ந்து
    வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா
    வஞ்சகன் கண்ணனடா
    கர்ணா, வஞ்சகன் கண்ணனடா
    உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
    வல்லவன் வகுத்ததடா
    கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா,..!

  • @DineshDinesh-qf8zy
    @DineshDinesh-qf8zy Před 4 lety +1

    முகேஷ் இந்த இளம் வயதில் உங்களுக்கு இவ்வளவு திறமை உள்ளதா மிகவும் வியப்பாக உள்ளது கடவுள் ஆசி உங்களுக்கு எப்போதும் உண்டு

  • @sarathyrp2912
    @sarathyrp2912 Před 3 lety +3

    Fantastic voice. Great expression. Mukesh you are awesome. It is a loss to film world that they have not recognized you

  • @TWINKLESTARSP
    @TWINKLESTARSP Před 4 lety +5

    Thank you nature for giving another legendary singer to Tamilnadu... Welcome Mukesh...all the best

  • @dindigulsaravanan3157
    @dindigulsaravanan3157 Před 4 lety +1

    திரு முகேஷ் அவர்கள் பாடிய "உள்ளத்தில் நல்ல உள்ளம்" பாடல் என்றுமே காலத்தால் அழியாத பாடலாக அமையும் என்று நம்புகிறேன் திரு முகேஷ் அவர்களைத் தவிர வேறு எந்தப் பாடகரும் இந்த அளவிற்கு மிகத் துல்லியமாக பாடவே முடியாது என்பது என் கருத்து. மிக அன்பு உள்ளம் கொண்ட மிகச்சிறந்த மனிதர். நன்றி. என்றும் அன்புடன் திண்டுக்கல் சரவணன்.

  • @jayaramant3386
    @jayaramant3386 Před 2 lety

    என் வயது 60 .முகேஷ் தமிழ் உலகிற்கு கிடைத்த பொக்கிஷம்.

  • @dhivyajayasankar8934
    @dhivyajayasankar8934 Před 7 lety +30

    Fantastic voice & Good performance by Mr.Mukesh!!!

  • @kannathalkannathal9954
    @kannathalkannathal9954 Před 3 lety +4

    Chance illa ,,, , great voice valarntha valthukkal kalaigar,,,,

  • @soundarapandian2784
    @soundarapandian2784 Před 3 lety +1

    உங்கள் வடிவில் அய்யா சீர்காழி கோவிந்தராஜன் அவர்களை காண்கிறேன். அருமை

  • @thomasrajendranbangalore5367

    Really no words to express. MSV sir great composition. In world no one can do this kind of heart touching song. Mukesh God bless you.

    • @subbukrish
      @subbukrish Před 4 lety

      Though you are a christian yet u appreciate a song on Lord Krishna. very nice of you

  • @vijayanvijayan869
    @vijayanvijayan869 Před 3 lety +3

    Amazing mukesh anna.
    Always i am searching your voice in this song from you tube.
    So many times am heard this song.
    Such a wonderful voice.
    God is with u anna.

  • @nathangowri9927
    @nathangowri9927 Před 5 lety +1

    கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.நல்ல பாவத்துடன் உங்கள் சொந்தக் குரலில் பாடுகிறீர்கள்.இலகங்கை

  • @ocm2255
    @ocm2255 Před 5 lety +1

    சீர்காழி திரு கோவிந்தராஜன் அவர்களுடைய குரல் தனித்தன்மை வாய்ந்தது. அவருடைய குரலில் பாடுவது என்பது அவ்வளவு எளிதானதல்ல. எனவேதான் மேடைகளில் சீர்காழி திரு கோவிந்தராஜன் அவர்களுடைய பாடல்கள் அதிகம் பாடப்படுவதில்லை.ஆனால் அந்தக் குறையை திரு முகேஷ் அவர்கள் போக்கிவிட்டார். திரு முகேஷ் அவர்களே! சீர்காழி திரு கோவிந்தராஜன் அவர்களுடைய குரலை உங்கள் குரல்தான் பெருமளவில் match செய்கிறது.சீர்காழி திரு கோவிந்தராஜன் அவர்களுடைய ஆன்மா நிச்சயம் உங்களை ஆசீர்வதிக்கும். hatts off to you திரு முகேஷ் அவர்களே.
    A P B Manian,
    Kovilpatti.

  • @pandurvk1
    @pandurvk1 Před 3 lety +4

    What a voice you are blessed with Sir
    Padaabhivandanam!
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthurajam5828
    @muthurajam5828 Před 2 lety +7

    ஸ்வீட் வாய்ஸ் அண்ணா 🔥🔥🔥🔥👌👌👌👌

  • @-tamiltharavugal7713
    @-tamiltharavugal7713 Před 2 lety

    சூலூர் அமுதராகம் இசைக்குழுவில் பாடியபோதும் இந்த பாடலை இவர் குரலால்
    கேட்கவேண்டும் என்ற என் ஆவல்
    மழைபொழிவால் தடைபட்டு கேட்க முடியாமல் போனது என் மனதை வருந்த செய்தது.என்ன செய்வது இயற்கையின் விளையாட்டை யார் தடுப்பார்.

  • @shanmugamchelliyan6963
    @shanmugamchelliyan6963 Před 4 lety +1

    எல்லா பாடகர் குரலில் பாட கூடிய ஒரே நபர் முகேஷ் ஒருவர் மட்டுமே

  • @venkatramanujam7863
    @venkatramanujam7863 Před 7 lety +6

    When I want to have some peace, I will hear this song. Nalla ullangallukku oru arradhani. Every time I listen this song, I feel HIS true advice to all human beings !!