Avalukena Alagiya Mugam-Mukesh and Punya

Sdílet
Vložit
  • čas přidán 6. 12. 2022
  • Evergreen melody by MSV Sir. Geetanjali Tamil Orchestra performing for non profits and charities since 1995 in the Pacific Northwest.
    geetanjali.seattle@gmail.com
  • Hudba

Komentáře • 449

  • @srivasan4697
    @srivasan4697 Před rokem +12

    நான் முகேஷ் ரசிகன் இருந்தாலும் இந்த பாடலில் முகேஷைமிஞ்சி விட்டார் சகோதரி புன்யா

  • @DP-qp8wr
    @DP-qp8wr Před rokem +76

    MSV ஒரு சிறிய இசைக்குழுவைக் கொண்டு செய்த மேஜிக். இன்று இந்த பிரமாண்டம்👍

  • @marimuthu100
    @marimuthu100 Před rokem +7

    புண்யா குழந்தை! ஈஸ்வரி அம்மா இந்த பாடலை கேட்டாங்கன்னா ரொம்ப சந்தோஷம் அடைவார்கள்! வாழ்த்துக்கள்!

  • @maniretnam1266
    @maniretnam1266 Před rokem +11

    Punyaa's voice is fantastic. It is very much closer to L.R. Eswari Amma. She has great potentional to be a good singer. Not to mention, Mukesh is a great singer who has proved himself as a good singer. His voice is exactly likr TMS Ayya. Keep it up.
    .

  • @geethathirumalai238
    @geethathirumalai238 Před 5 měsíci +6

    அருமை அருமை! பாடல் வரிகள், பின்னணி இசை,பாடகன், பாடகி அனைவரையும் பாராட்டியே தீரவேண்டும்.

  • @raviravi-nh1cj
    @raviravi-nh1cj Před rokem +77

    இரண்டு பாடகர்களும் மிகவும் அருமையாக பாடியுள்ளனர், இசையும் சிறப்பாக இருந்தது, மகிழ்ச்சி

  • @bernathmaryjohn7306
    @bernathmaryjohn7306 Před rokem +23

    புன்யாவை பார்த்தது மிக மிக சந்தோஷமாக இருக்கு பாடல் அருமை புன்யா உங்கள் குரலுக்கு நாங்கள் அடிமை.❤️❤️❤️❤️❤️

  • @rameshnarayanaswamy485
    @rameshnarayanaswamy485 Před rokem +16

    காலத்தால் அழிக்க முடியாத பாடல். நமது ஊக்கத்தை அதிகப்படுத்தும். Energy level Vera level. Superb.

  • @sekarr3228
    @sekarr3228 Před rokem +22

    அருமை அன்றைய M S V போல.முகேஷ் இனிமை. மொத்தத்தில் பழையதை நினைத்து மனதில் ஏக்கம்.புன்யாவும் உயிரோட்டமாக பாடியுள்ளார்.

  • @saichetta3672
    @saichetta3672 Před rokem +45

    நிஜ உலகம் மறந்துவிட்டது கொஞ்சநேரம்... மிக அருமை

  • @gunab7931
    @gunab7931 Před rokem +4

    முகேஷ் எந்தபாட்டையும் அருமையாக பாடுவார் அருமை அருமை மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @sampathkumaralagiasingam3384

    DR PUNYA, YOUR 100% DEDICATION TO MUSIC WITH SWEET VOICE WILL GIVE MORE ENERGY ALL VIEWERS. PLEASE, KEEP IT UP.

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před 11 měsíci +11

    இருவர் குரலும் அருமை அற்புதமான பாடல் பெற்ற வரிகள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @sakkravarthib6965
    @sakkravarthib6965 Před rokem +13

    பெண் குரல் மிகவும் அருமை. வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @kalawathischuebel
    @kalawathischuebel Před rokem +14

    Have always 💘 loved this retro number, so far the best rendition to date, complete justice by Punya ➕ Mukesh.

  • @johnnymaddy4530
    @johnnymaddy4530 Před rokem +4

    நன்றாக இருந்தது. புன்யா ஈஸ்வரியம்மாவை சற்று நெருங்க முயற்சித்துள்ளார்.அந்த சங்கதிகள் பரவாயில்லை. ஆனாலும் ஈஸ்வரியம்மா அவளுக்கென்ன என்று பாடும்போது அந்தக் குரலில் ஒரு ஆணவம் ஆதிக்கம் அசத்தல் காதல் போதை கம்பீரம் சொல்ல வார்த்தைகள் தெரியவில்லை எல்லாம் கலந்த ஒரு கலவை இருக்கும். அது இதுவரை யாரிடமும் இல்லை என்றே படுகிறது. அதனாலேயே இன்றய பாடகிகள் ஈஸ்வரியின் பாடல்களைப்பாட முன்வருவதில்லை. பாடினால்தான் ஈஸ்வரிக்கும் இன்னும் புகழ்சேர்க்கமுடியும். All credits goes to MSV.
    நிறைய நல்லபாடல்களை ஈஸ்வரி குமார் கேவிமகாதேவன் மற்றும் பல இசையமைப்பாளர்களிடம் பாடியிருக்கிறார்.

  • @shivarajd2698
    @shivarajd2698 Před rokem +6

    No one can even come nearer to legend madam LR Eswari

    • @hrhprince9578
      @hrhprince9578 Před rokem

      I don't think anyone can compare current singers with the legends. Punniya is just an up and coming singer but to me is multifaceted. When we make comments we should always remember that there is something called ethics and also be mindful of degrading the legends who have enshrined in Tamil music industry. Its few people like here without praising the talents of these youngsters by encouraging them either by trying to compare them with the legends by putting them on a pedestal or do the opposite by besmirching them which is so cruel which might damage their confidence. As they say if you can't say something good then don't say anything.

    • @arulanandhampakkirisamy3537
      @arulanandhampakkirisamy3537 Před rokem

      நல்லருந்தது. Good try.

  • @musicmate793
    @musicmate793 Před rokem +9

    முகேஷ்,, பாடுவது அருமை சூப்பர்

  • @anandankandasamy5108
    @anandankandasamy5108 Před rokem +9

    Punya is outstanding singer.

  • @padman8687
    @padman8687 Před rokem +4

    காது க்கு இனிமையான மென்மையான பாட்டு. சாகா வரம் பெற்ற பாடல். TMS மறைந்தாலும் அவர் பாடிய இந்த மாதிரி பாடல் கள் மறைவது இல்லை. இன்றும் இப்பாடல் கேட்டுக்கெண்டே இருக்கலாம்.

  • @krishnamoorthym4747
    @krishnamoorthym4747 Před rokem +2

    உண்மையில் அருமைங்க. புண்யா சூப்பர். 🌹

  • @swaminathanp.v7094
    @swaminathanp.v7094 Před rokem +3

    எனது மதிப்புக்கு உரிய மாமேதை MSVஅவர்களின் இசை அமைப்பு பாடல்கள் எல்லாம் மனதை ஈர்த்து ரசிக்கவைத்து நெகிழ செய்யும் சங்கீத மாமேதை. எந்த சந்தர்ப்பத்திலும் இவரது இசைத்த பாட்டை கேட்டால் மனதுக்கு சந்தோஷம் மனதில் உள்ளபாரம் நீங்கி நிம்மதி கிடைக்கும் அந்தளவுக்கு மனதை திட்டுவதும். அவரது புகழ் என்றும் அழியாது. மன அமைதி வேண்டும் என்றால் இவரது பாடலை கேட்டால் போதும் மன அமைதி

  • @georgbrunner3304
    @georgbrunner3304 Před rokem +9

    Old is gold. Please keep up our Indian culture 🙏 blessing

  • @tkbalagopalaniyangaar9421
    @tkbalagopalaniyangaar9421 Před 9 měsíci +4

    இந்த பெண் அவர் தாய்தந்தையர் குலதெய்வம் கால்களில் தினமும் விழவேண்டும். அவ்வளவு அருமை குரல் வளம்

  • @DuraisamyBhascaran-pi7tw
    @DuraisamyBhascaran-pi7tw Před 7 měsíci +3

    பாடலை ரசித்து லயித்து பாடிய இருவருக்கும் வாழ்த்துக்கள் ❤❤

  • @balavinayagam928
    @balavinayagam928 Před 8 měsíci +2

    Already mugesh pathi theriyum nalla padakar innu.
    But intha punya ponnu ippadi paduthu, appadiye LR eswari paduramathiri irruku?? Super ma, great

  • @margosatoday
    @margosatoday Před rokem +17

    Punya...one of those few who is born to sing...no doubt. Stay blessed, sweet girl

  • @bhanumathivenkatasubramani6265

    அருமையோ அருமை.Mukesh and Punya wonderful singing.Mesmrizing

  • @backiyalakshmis4461
    @backiyalakshmis4461 Před rokem +3

    Even though punya is a doctor she is a very good singer and an excellent actor. Mukesh is a simple and humble man good male singer.

  • @ayyaduraipachaiappan9722
    @ayyaduraipachaiappan9722 Před rokem +12

    What a beautiful song of msv ayya and tms valli ayya my favorite song super

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 Před 4 měsíci +2

    Both of them have done justice to this retro- song ! Excellent!

  • @theta29
    @theta29 Před 9 měsíci +3

    Punya is a talented singer, very disappointed that no one gave her chance to sing in a film...

  • @shanmugamchelliyan6963
    @shanmugamchelliyan6963 Před rokem +8

    அருமை நல் வாழ்த்துக்கள் இருவருக்கும் மற்றும் இசை கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @sampathkumar-vp8eu
    @sampathkumar-vp8eu Před rokem +3

    DR PUNYA, YOUR VOICE MODULATIONS, MUGAPAAVANAI ARE VERY SUPERB. TAKE CARE.

  • @periananperianan1688
    @periananperianan1688 Před 7 měsíci

    திரு முகேஷ் புன்யா குரல் இனிமை 2021ல் ராயவரம் திருவிழாவிற்கு குழு வந்து சிறப்பாக பாடி அசத்தி விட்டார்கள் உயரம் இன்னும் உள்ளது ராயவரம் பெரியண்ணன்

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct Před rokem +2

    Orutharalum nerunga mudiyaathu MSV ORU ISAI BRAMMAN

  • @joericky2004
    @joericky2004 Před rokem +4

    இன்றைய தலைமுறை பாடகர்களில் முகேஷ் போல சிறப்பாக பாடுவதற்கு யாரும் இல்லை

    • @_-Jey-_1138
      @_-Jey-_1138 Před rokem

      உண்மை; காரணம் அவரது மானசீக குரு TMS ஐயா அல்லவா?

    • @kannappansavithiri778
      @kannappansavithiri778 Před rokem

      IT IS TRUE.

  • @gramesh1284
    @gramesh1284 Před rokem +56

    காலத்தால் அழியாத மனதை கொள்ளைக் கொள்ளும் திரை இசை பாடல்.

  • @ganesansaravanan783
    @ganesansaravanan783 Před 10 měsíci +7

    both singers sing well, orchestration is brilliant

  • @krishnannarayanan4255
    @krishnannarayanan4255 Před 7 měsíci +2

    Just awesome. !!
    பழமை + இளமை = இனிமை என்பது இங்கே நிருபிக்கப்படுகிறது.

  • @YesaiahSampath
    @YesaiahSampath Před 15 dny

    அருமையான பாடல் ஐயாM SV வாழ்க

  • @thavarajahsathiya3202
    @thavarajahsathiya3202 Před 11 měsíci +1

    புண்ணியா என்றும் உங்கள் பாட்டு கேட்டுக் கொண்டிருக்கலாம்

  • @saravananpt1324
    @saravananpt1324 Před rokem +5

    ஹாய் முகேஷ்... இசையும் குரலும் அசாத்தியமாக இருந்தது அருமை.

  • @selvaraajan3887
    @selvaraajan3887 Před rokem +3

    Because of punya (talented singer) I have seen this. Mukesh also my favourite singer.

  • @hariharankailasanathan7532
    @hariharankailasanathan7532 Před 4 měsíci

    Excellent singing by both mukesh ji and punya, as well as the great band. The comedian nagesh as hero of film, super dance by the famous dancer lady co actor of nagesh, deft moves by nagesh, great original score by the legendary msv, ramamoorthy and team, special lyrics, excellent action by other co actors of film

  • @nagendranc740
    @nagendranc740 Před měsícem

    அருமையான குரல் வளம். அருமையான இசை குழு. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 👌👌👌👌💅💅💅💅

  • @ayubayub6389
    @ayubayub6389 Před rokem +2

    Mukesh super singer blessing allah

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 Před 2 měsíci

    Geetanjali Tamil band at Seattle, what an amazing and superb performance by this group. Thrilled to watch. Congratulations to every member of the band and their master. 💐💐💐.

  • @rajaram-pk8dl
    @rajaram-pk8dl Před rokem +9

    Excellent performance ! Both the singers enjoy singing .

  • @poulraj2713
    @poulraj2713 Před 5 měsíci +1

    MSV and Vali Iyya what lovely songs.

  • @syedabdhakir5536
    @syedabdhakir5536 Před 7 měsíci

    எனக்கு மிகவும் பிடித்த படம் சர்வர் சுந்தரம்.

  • @gnanarajandalmeida4246

    I acknowledge that MSV. Is a music creator, while the rest are music directors!!

  • @muthumari9294
    @muthumari9294 Před 11 měsíci +1

    மகழ்ச்சி இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது இந்த பாடல் வரிகள்.

  • @purposefulconnectivity
    @purposefulconnectivity Před rokem +8

    That was an echo of the past, cherishing in the present, and will resonate in the future. Many thanks.

  • @raamsunthar1898
    @raamsunthar1898 Před měsícem

    Punya.. What A Singing .. Excellent Dynamics.. Hearty Wishes To U..

  • @nazars.m.buhari684
    @nazars.m.buhari684 Před rokem +4

    இருவரும் மிக அழகாக பாடினீர்கள்.

  • @balamuralikrishnansrinivas4984

    Superb rendition and of course masterpiece of MSV sir the legend மெல்லிசை மன்னர்

    • @deepakluther4964
      @deepakluther4964 Před rokem +3

      Both - Viswanathan- Ramamurthy

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 Před rokem

      Yes. But he didn't participate for the shoot of this song. The lyricist kavingyar vali was sitting on the sets with the orchestra in this song.

  • @user-gi6ux5nh2f
    @user-gi6ux5nh2f Před 9 hodinami

    சூப்பர் 👌👍 அருமை விக்கிரவாண்டி சிராஜ் குவைத்

  • @vanikunendran7636
    @vanikunendran7636 Před rokem +3

    I love 💘you so much 👏.
    Congratulations👏

  • @umamaran5126
    @umamaran5126 Před rokem +2

    Superb Punya and Mukesh brought back the olden golden days..Punya I am great fan of you beautiful singing

  • @vimokalawrence57
    @vimokalawrence57 Před 9 měsíci

    புன்யா பாடல்களுக்கு கிடைத்த பொக்கிஷம் 🎤👍

  • @kamarajs6021
    @kamarajs6021 Před rokem +1

    மாஸ்டர் பீஸ் எம் எஸ் பி

  • @ekambaramjagadeesan5053
    @ekambaramjagadeesan5053 Před rokem +3

    Valli..MSV...TMS..LR E sema combo

  • @sundharsingh6639
    @sundharsingh6639 Před rokem +3

    Dr.punya super

  • @kamarajs6021
    @kamarajs6021 Před rokem +2

    எம் எஸ் வி ஈஸ் த கிரேட்

  • @prabakaranpraba5530
    @prabakaranpraba5530 Před 8 měsíci +1

    The real effort, success will come to you.may God bless you all your troops.
    I.praba

  • @paribakthavatsalam337
    @paribakthavatsalam337 Před rokem +9

    அற்புதமாக இருக்கிறது.

  • @zionsamuel7387
    @zionsamuel7387 Před 9 měsíci +1

    புண்யா இசை உலகத்திற்கு கிடைத்த Gift

  • @sekarg5033
    @sekarg5033 Před rokem +11

    Superb Song Selection. Mukesh & Punya beautifully sang the song. Excellent Music.

  • @muralivaishnavi3276
    @muralivaishnavi3276 Před rokem

    WOW SUPERB BROTHER. GEETANJALI TAMILBAND AVALUKENA ALAGIYA MUGAM MUKES AND PUNYA. BROTHER THANKS FOR YOUR VIDEO VERA LAVAL WELL DONE USEFUL VIDEO WELCOME VALTHUKKAL VAZHGA VAZHMUDAN VANAKKAM WELCOME THANKS OKY BROTHER. GEETANJALI TAMILBAND. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivaraman6643
    @sivaraman6643 Před rokem +3

    ஸூப்பர்.

  • @garudapurana6807
    @garudapurana6807 Před rokem +4

    Fantastic Geetanjali Tamil Orchestra.

  • @shanthirajaratnam9585
    @shanthirajaratnam9585 Před rokem +6

    It's always nice to listen to Punya's amazing voice

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 Před 21 dnem

    எங்கள் மெல்லிசை மன்னர் புகழ் ஓங்குக...

  • @chellamuthumarappan8487

    புண்யா பாடத்துவங்கும்போது
    சிலிர்க்கிறது..
    இறுதிவரை அருவி போல
    இசையில் வீழ்ந்து
    மகிழ்விக்கிறீர்கள்
    மிகமகிழ்ச்சி..
    தொடர்க..

  • @venkat198120071
    @venkat198120071 Před rokem +4

    I love❤ Punya... Isai Arasi pattam kodunga sir ivangalukku.... Great singers line la ivarum oruvar...

  • @GSGS-2020
    @GSGS-2020 Před 10 měsíci +3

    Wow முகேஷ் அண்ணா 👌👌👌👌👌👌

  • @garudapurana6807
    @garudapurana6807 Před rokem +3

    Lovely Mukesh and Punya!!!!!

  • @rajendranrajraj1006
    @rajendranrajraj1006 Před rokem

    Excellent for giving old is gold that is also you both are youngest generation also thalaivar and abinaya Saraswati remembered

  • @ravichandrana1627
    @ravichandrana1627 Před rokem +5

    Old is gold

  • @thangavelsadaiyappan32
    @thangavelsadaiyappan32 Před rokem +8

    They did full justice to the song.Congratulations👏

  • @pavadaimani9335
    @pavadaimani9335 Před rokem +2

    ஓர் அருமையான பதிவு. இளம்பாடகர் முகேஷ்இந்தப்பாடலில் அவருடன் இணையாக பாடிய அந்தப்பாடகி இந்த இருவருமே மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்கள். இவர்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கின்றது வாழ்த்து க்கள் நன்றி வணக்கம்.

  • @mayersounds
    @mayersounds Před rokem +15

    World best tamil band

  • @rajaaru3738
    @rajaaru3738 Před rokem +1

    Surpeb punya.... champion of super Singer

  • @USid81
    @USid81 Před rokem +6

    I'm a very big fan of LR Easwari. And this was the most favorite song for me. Hearing this song in my another favorite Punya's voice was the most memorable moment for me. Thanks Punya and Mukesh for singing this song .

  • @lakshmisubramanian553
    @lakshmisubramanian553 Před rokem +9

    Excellent singing both of you !

  • @MrSvraman471
    @MrSvraman471 Před 8 měsíci +1

    Orey asathal. Especially Punya madam.. effortless singing. Excellent orchestra. Mukesh is a high grade professional

  • @csunil9963
    @csunil9963 Před rokem +9

    Awesome rendition !! Hats off to you guys !!

  • @gnanasekaran8870
    @gnanasekaran8870 Před rokem +45

    I love புண்யா.... இன்னொரு ஈஸ்வரியாய்.... 💖💖💖💖

  • @sucharithabandla3491
    @sucharithabandla3491 Před 9 měsíci

    Lovely Song and Movie also...... NO SONG in the PRESENT is MIND BLOWING. OLD Songs And Movies are SUPERB. Nowadays, only LAVISH MONEY SPENDING and Costumes. No theme or MELODY. These songs anytime Anywhere you Can Enjoy. Rocking always 👏👏 Don't you FEEL like Dancing when you listen this song now...

  • @krameshpillai
    @krameshpillai Před rokem +3

    Both singers.... particular female Performed Good

  • @subramaniyankandhasamy6228

    உண்மையில் ஈஸ்வரி அம்மா அவர்களின் குரல் போல் உள்ளது

  • @sobitha6221
    @sobitha6221 Před rokem +2

    சிறந்த பாடகர்கள் வாழ்த்துக்கள்.
    💜💜💜💜💜💜💜💜💜💜💜💜

  • @drhireuben
    @drhireuben Před 8 měsíci +2

    Beautiful voice rendition by both Mukesh and Punya! Replaying L.R.Eswari's voice is not a easy task by any means! Well done Punya! God bless you.

  • @chandrasekarank.l9146
    @chandrasekarank.l9146 Před rokem +3

    Washington,,,,it was wonderful.

  • @janasound
    @janasound Před 8 měsíci +2

    Beautiful orchestra playing and thambi mukesh with punya excellent singing.

  • @ramamanik746
    @ramamanik746 Před rokem +2

    Always mukesh super o super

  • @nazeermohamedshareeff5284
    @nazeermohamedshareeff5284 Před 7 měsíci

    எல் ஆர் ஈஸ்வரியின் மறு பிறப்பு இந்த பெண்
    பாட கி இருவரும் சுப்பர்

  • @svisves
    @svisves Před rokem +7

    Very well executed. Kudos 👏👏👏Rhythmically a tricky composition as the downbeats are not where you would expect! MSV had a great Goan composer and performers who were a huge backbone!

  • @ekambaramjagadeesan5053
    @ekambaramjagadeesan5053 Před rokem +2

    3022லும் Trending song...