முருகனின் சுய தரிசனம் தரிசனம் தான் நல்லது! | ஆன்மீக பேச்சாளர் விஜய் குமார்

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2023
  • For Advertisement Enquiries : +91 86670 52845
    முருகனின் சுய தரிசனம் கிடைக்குறதுதான் நல்லது! | ஆன்மீக பேச்சாளர் விஜய் குமார் #palanimurugan
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    Join Telegram: t.me/AadhanTamil
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
    பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
    Like and Follow us on:
    Facebook : / aanmeegamaadhan
    Twitter : / aadhanaanmeegam
    Website : www.Hixic.com
  • Zábava

Komentáře • 101

  • @nishasundharam6424
    @nishasundharam6424 Před 10 měsíci +58

    முருகனை பற்றி கேட்க கேட்க இன்னும் கேட்டு கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. முருகா உன் மகிமையே மகிமை. எனக்கு மிகவும் பிடிச்சது பழனி மலை முருகன். நான் வேண்டிய அனைத்தும் எனக்கு கிடைத்தது. இப்பவும் வேண்டுதல் வைத்திருக்கிறேன்

  • @rameshl7639
    @rameshl7639 Před 10 měsíci +102

    நிகழ்ச்சியின் விருந்தினர் பேச்சை கேட்க கேட்க முருகனின் அருளால் தொகுப்பாளர் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருக்கின்றார் பார்ப்பதற்கே ஆனந்த கண்ணீர் வருகிறது சகோதரிக்கு முருகனின் அருள் கிடைக்கட்டும்

  • @balasubramanianbalu7457
    @balasubramanianbalu7457 Před 10 měsíci +30

    எளிமையான தெய்வம் ஆனால் வலிமையான தெய்வம் குழந்தை தெய்வம் ஆனால் கூப்பிட்டால் உடனேவரும் தெய்வம் முருகா முருகா

  • @arunasalamsa2537
    @arunasalamsa2537 Před 10 měsíci +55

    உலகத்தில் மிகவும் சக்தி வாய்ந்த கடவுள் முருகன் மட்டுமே

  • @diya3487
    @diya3487 Před 10 měsíci +14

    முருகா என்னை சந்தோஷமாக பார்த்துக்கொள்ளுங்க முருகா கந்தனுக்கு அரோகரா வேலும் மயிலும் துணை

  • @vijayam1
    @vijayam1 Před 6 měsíci +4

    அவர் குழந்தை என்று சொன்னாலே.. மெய் சிலிர்க்க அனந்த கண்ணீர் வருகிறது... முருகர் அருள் பெற்ற ஒரு நல்ல மனிதர்... வாழ்க மேலும்....❤

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 Před 10 měsíci +18

    அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக எழுப்பிறப்பிலும் உன்னை எட்டுவேன் நன்றி நன்றி நன்றி

  • @AsBuCjDaEy
    @AsBuCjDaEy Před 10 měsíci +11

    முருகன் துணை உங்கள் பேச்சு தொடரட்டும் அருமை

  • @priyaramesh6095
    @priyaramesh6095 Před 10 měsíci +8

    Yes nan 2002 twenty one yrs munnadi andi kolathil parthen nan nalla than iruken as usual chinna chinna issues kuda. Appo archagar edhu romba special tharisanam andi kolathil parpadhu endrarar, Rajaalagaram yaaru venunalum pakkalam andi kolam parpadhu than romba vishesham.

  • @ravananraju1436
    @ravananraju1436 Před 10 měsíci +7

    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா ஓம் முருகா

  • @sivagamiharidoss2982
    @sivagamiharidoss2982 Před 10 měsíci +10

    அருமை அருமை அருமை முருகனின் அருமையினைக், கேட்டுக்கொண்டே இருக்கலாம்.மிக்க நன்றி ஐயா

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 Před 10 měsíci +11

    ஆண்டி முதல் அரசன் வரை நன்றி நன்றி நன்றி

  • @maheswari9937
    @maheswari9937 Před 10 měsíci +6

    ஓம் முருகா போற்றி 🙏🦚வேலும் மயிலும் துணை 🦚🦚

  • @abiramasuntharig7959
    @abiramasuntharig7959 Před 10 měsíci +3

    ஆகாஷ கங்கை கொண்ட கதிர்காம வேலனுக்கு அரோகரா ... மச்சத்துக்கு அரோகரா ... வேல் வேல் முருகா ...! வெற்றி வேல் முருகா ... அப்பா... என் தங்கமே...

  • @rakeshsuganthi1621
    @rakeshsuganthi1621 Před 10 měsíci +2

    உள்ளம் உருகுதையா முருகா உன் புகழ் கேட்கயிலே முருகா முருகா சரோகரா

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 Před 10 měsíci +10

    எனக்கு மிகவும் பிடித்த கோவில் பழனி மலை முருகன் சுக்குக்கு மிஞ்சிய காப்பியும் இல்லை சுப்பிரமணியத்திற்கு மிஞ்சிய கடவுளும் இல்லை

    • @Reenaarshi
      @Reenaarshi Před 8 měsíci

      athu sukkukku minchiya marunthu ayyaa

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 Před 10 měsíci +4

    மிக அருமையான விளக்கம் தம்பி நன்றி பழனி முருகனின் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும் frm Penang Malaysia 🇲🇾

  • @SasiKumar-bn4vg
    @SasiKumar-bn4vg Před 10 měsíci +5

    ஓம் முருகா சரணம் குரு முருகா சரணம்🙏🙏🙏🙏🚩🚩🚩

  • @physioinfo6985
    @physioinfo6985 Před 10 měsíci +8

    இன்னும் முருகனை பற்றி அடிக்கடி வீடியோ போடுங்கள் ❤

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 Před 10 měsíci +7

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏
    மிகவும் அருமை ஐயா 🙏 பணிவுடன் நன்றியும் வணக்கமும் 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏

  • @MithunKumar-ds3fe
    @MithunKumar-ds3fe Před 10 měsíci +4

    Super explanation Vijaya kumar bro.please murugan pathi videos potute irunga,kaumaram valipadu patri solunga bro

  • @malathimal1961
    @malathimal1961 Před 10 měsíci +3

    Daily I'm seeing lord murugan.....I'm blessed🎉I completely trust u 🙏 lord muruga s everywhere

  • @senthilgvspl
    @senthilgvspl Před 10 měsíci +4

    ஐயா பல பதிவுகள் போடுங்கள்...🙏🙏

  • @SaraswathyC-yn4oj
    @SaraswathyC-yn4oj Před 10 měsíci +1

    Arumai speech ketka ketka inikkuthaia muruga saranam Nandri melee Thodarga

  • @jayaashokkumar2779
    @jayaashokkumar2779 Před 10 měsíci +1

    முருகா முருகா முருகா சரணம் சரணம் சரவணா பவ

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 3 měsíci

    🙏🙏🙏🏵️🌷🌺🌷🌷 Muruga Saranam 🏵️🌺🙏🙏🙏🙏🙏

  • @murugesanvalarmathi769
    @murugesanvalarmathi769 Před 10 měsíci +3

    ஓம் சரவணபவ🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏

  • @rajagurur6284
    @rajagurur6284 Před 2 měsíci

    ✨ குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🦚⚜️🐓

  • @karunaikadal8035
    @karunaikadal8035 Před 10 měsíci +1

    Om muruga potri
    Om shanmuga potri
    Om Saravanaa bhavaa potri potri potri potri potri potri 🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️

  • @sivakumar1381
    @sivakumar1381 Před 10 měsíci +1

    நன்றி அண்ணா மகிழ்ச்சி அளிக்கிறது

  • @user-sd2je3ij7x
    @user-sd2je3ij7x Před 8 měsíci

    Thank you universe

  • @cuckoochennal1176
    @cuckoochennal1176 Před 10 měsíci +4

    என் அப்பன் முருகா

  • @muthumuthu4150
    @muthumuthu4150 Před 10 měsíci +2

    ஓம் சரவணபவ 🙏🙏🙏

  • @Drsukanyascans
    @Drsukanyascans Před 10 měsíci +3

    அருமையான பதிவு ..

  • @SathishSathish-ee3cb
    @SathishSathish-ee3cb Před 10 měsíci +5

    அண்ணா கண்டிப்பாக இந்த கெல்விக்கு பதில் , பழநி மலையில் இன்னும் அமனுஸ்யா சக்தி எவ்வாறு வெளியேறுகிறது. , நாம் அங்கு பேசும் வார்த்தைகள் பொருட்கள் வடிவிலோ அல்லது பலகை அட்டை கண்ணில் கட்டுப்படுகிறது காரணம் அண்ணா

  • @suganyasenthilkumar9091
    @suganyasenthilkumar9091 Před 10 měsíci +3

    ஓம் சரவணபவ

  • @user-es5uy5dp6x
    @user-es5uy5dp6x Před 10 měsíci +2

    Om muruga❤❤❤❤❤❤❤

  • @rubaruba7399
    @rubaruba7399 Před 10 měsíci +2

    100 உண்மை

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ Před 3 měsíci

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @selvirajan06
    @selvirajan06 Před 10 měsíci +3

    OM SARAVANABAVA.

  • @pakialechumypakia132
    @pakialechumypakia132 Před 10 měsíci +2

    Muruga Muruga

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 Před 10 měsíci +1

    Vetri Vel Murugakku Arogakara.🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🐓🐓🐓🐓🐓🐓. Vijayji true. Andavan pichai .song Ullam urukuthai. Ayya.

  • @hemaramesh1481
    @hemaramesh1481 Před 10 měsíci +3

    ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ

  • @brinthasaravanan471
    @brinthasaravanan471 Před 10 měsíci +1

    ஓம் சரவண பவ

  • @En_Kudiya_Kappon
    @En_Kudiya_Kappon Před 10 měsíci +1

    சித்தர்களால் நிறுவபட்டு வணங்கபட்ட சித்தனதான் பழனி முருகன் 🙏🙏🙏

  • @F2P372
    @F2P372 Před 10 měsíci +2

    Om saravana bhava 🙏🙏🙏🙏🙏

  • @dravichandran285
    @dravichandran285 Před 4 měsíci

    முருகா சரணம் சரணம் சரணம்...

  • @user-mf1fh7cl8z
    @user-mf1fh7cl8z Před 10 měsíci +2

    🙏🙏🙏

  • @dravichandran285
    @dravichandran285 Před 4 měsíci

    முருகா சரணம் சரணம் சரணம் சரணம்

  • @ganeshkumar-fr2jr
    @ganeshkumar-fr2jr Před 10 měsíci +4

    எனக்கு ஆண்டி கோலத்தில் என்னோடு பேசியிருக்கார்.

  • @sudalaimanisudalaimani6507
    @sudalaimanisudalaimani6507 Před 5 měsíci

    ஆறுமுகம்அருளிடும்அனுதினமும்ஏறுமுகம்.ஓம்முருகா.போற்றி.ஓம்சரவணபவ.போற்றி
    ஓம் தண்டாயுதபாணி.போற்றி

  • @user-kz4rl3xy3m
    @user-kz4rl3xy3m Před 3 měsíci

    Muruga 🙏🙏🙏

  • @pushpapranavi9279
    @pushpapranavi9279 Před 10 měsíci +1

    முருகன் துணை 🙏

  • @user-ex3im2dg5v
    @user-ex3im2dg5v Před 10 měsíci +2

    Om Saravana bava

  • @ravimuthuravimuthu1434
    @ravimuthuravimuthu1434 Před 7 měsíci

    Om muruga potri

  • @marirajkarpagam2486
    @marirajkarpagam2486 Před 10 měsíci +2

    🙏🙏🙏🙏🙏💐

  • @bhavanivenkatesh7803
    @bhavanivenkatesh7803 Před 10 měsíci +2

    முருகனை பற்றி கேட்க கேட்க பேரின்பம்.

  • @sivasakthi4493
    @sivasakthi4493 Před 10 měsíci +1

  • @humanbeinghb3899
    @humanbeinghb3899 Před 10 měsíci +3

    ஓம் சரவணபவ❤🦜🦚

  • @jeyasomu9100
    @jeyasomu9100 Před 10 měsíci +1

    🙏🙏🙏🙏🙏

  • @user-zu6oh8hr6w
    @user-zu6oh8hr6w Před 10 měsíci +4

    என் அப்பனே ஞானதண்டாயுதபாணி

  • @varshinib4349
    @varshinib4349 Před 10 měsíci +1

    Super

  • @surenuhaakilan2714
    @surenuhaakilan2714 Před 10 měsíci +3

    If you don’t know about kathirkamam , don’t spread wrong information.

  • @balajisubramaniyams5691
    @balajisubramaniyams5691 Před 10 měsíci +2

    Om Saravanabhava 🕉🕉🕉🕉🕉🕉

  • @kannanarthi-ue3vj
    @kannanarthi-ue3vj Před 6 měsíci

    ஓம் முருகா....🙏🏼🦚🙏🏼

  • @SivaKumar-ie8yt
    @SivaKumar-ie8yt Před 9 měsíci

    Murugane engal thunaivan

  • @rajevs369
    @rajevs369 Před 10 měsíci +2

    🙏🏽🐓🦚🕉️🔯ஃ The Name of the River is "Manika Gangai". There is a lot more to know about "Your Kataragama Muruga". He is "There" and "Everywhere". If not "I" then "Who"; If not "Now" then "When" 🙏🏽🐓🦚🕉️🔯ஃ

  • @Semmozhithasa_
    @Semmozhithasa_ Před 5 měsíci

    புதுச்சேரியிலும் #கதிர்காமம் என்ற ஊர் உள்ளது 🧜‍♂️💞

  • @vidhyaa.m5944
    @vidhyaa.m5944 Před 7 měsíci

    Om Saravana Bava

  • @gomathikuppan6596
    @gomathikuppan6596 Před 8 měsíci

    முருகா முருகா முருகா முருகா முருகா

  • @gugasrirangasamy7456
    @gugasrirangasamy7456 Před 10 měsíci +2

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @malathimal1961
    @malathimal1961 Před 10 měsíci +1

    I'm seeing his vetri vel everywhere

  • @user-fp8ck9ug2m
    @user-fp8ck9ug2m Před 10 měsíci +1

    Murugan tan ulagil alago alaguuuu chella pula

  • @AnandanV-uh8ws
    @AnandanV-uh8ws Před 3 měsíci

    Murugan ulagam kappathu muruga

  • @devir9382
    @devir9382 Před 4 měsíci

    Muruga muruga

  • @Kanchana-og3rj
    @Kanchana-og3rj Před měsícem

    Nan idhu varaikum life la oru time kooda palani ku ponadhey ila. Anga yendha kolathula sami irukum nu kooda enaku theriyadhu. But night enoda kanavula palani murugan katchi kudutharu. Odaney kan mulichu Google la search palani murugan temple nu pathen. Adhey kadavul dhan irundhadhu. Idhuku Ena artham yarkavadhu therinja solunga please. Kanavula nan palani murugan ah dhandayudhapani kolathula pathen. Apdina Ena artham. Correct ah yarkavadhu therinja konjam solunga please 🙏

  • @user-pl1oq4vo2q
    @user-pl1oq4vo2q Před 10 měsíci +1

    சிவசிவ

  • @vsrpdkt
    @vsrpdkt Před 10 měsíci +1

    Muruga charanam

  • @F2P372
    @F2P372 Před 10 měsíci +2

    ஓம் நமோ குமாராய நம 🙏🙏🙏🙏🙏

  • @iamthefutureofindia
    @iamthefutureofindia Před 10 měsíci

    1:04 MURUGANA DRAW PANNA , SKETCH PANNA , PADAM VIRANJA MURUGANUKU PIDIKKUM AH ??? 💯💯💯🔥🔥🔥☺

  • @narayanaamymp2175
    @narayanaamymp2175 Před 10 měsíci

    ❤ அழகா🦚

  • @KavithaKavithavadivel
    @KavithaKavithavadivel Před 10 měsíci +1

    Karunai kadale kandha

  • @premalathasenthilkumar9330
    @premalathasenthilkumar9330 Před 10 měsíci +1

    Vetri vel muruganuku arohara arohara arohara

  • @vkrishnaprakash5955
    @vkrishnaprakash5955 Před 10 měsíci +1

    🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚

  • @babubharathi2225
    @babubharathi2225 Před 10 měsíci +1

    முருகன் துனண

  • @ahilar50
    @ahilar50 Před 10 měsíci

    ஆகாயகங்கை அல்ல. மாணிக்க கங்கை.

  • @senthilgvspl
    @senthilgvspl Před 10 měsíci +2

    ஓம் சரவணபவ 🙏🙏

  • @user-es5uy5dp6x
    @user-es5uy5dp6x Před 10 měsíci +1

    Om muruga❤❤❤❤❤❤❤

  • @RajeshKumar-mr6mu
    @RajeshKumar-mr6mu Před 10 měsíci +1

    ஓம் சரவண பவ

  • @user-kz4rl3xy3m
    @user-kz4rl3xy3m Před 3 měsíci

    ❤🐓🦚

  • @ElizaJayaPrakash
    @ElizaJayaPrakash Před 4 měsíci

    ❤❤🐓🦚

  • @rajevs369
    @rajevs369 Před 10 měsíci +1

    🙏🏽🐓🦚🕉️🔯ஃ