ராகு சுக்கிரன் தரும் யோகம் | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil
Vložit
- čas přidán 27. 05. 2021
- ராகு சுக்கிரன் தரும் யோகம் | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil
Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
Share this Video: ➜ goo.gl/bwojdB
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact US
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj
எதுவும் கிடைக்கிற வயசுல கிடைத்தால் தான் taste... மற்றபடி late ஆ கிடைச்ச wasteu
En pulikuma ?
@@shahidshivastephan6848
Not understand
Correct
Correct....i am affected..
@@shahidshivastephan6848 😅😅😅😆😆Ulti reply
Thank you sir. May you be blessed with abundance, prosperity, great health, immense wealth and happiness
மகிழ்ச்சியான நன்றி!
Ayya useful information about rahu sukran combination thanks Sundarrajan
simply superb bro, thanks lot for your information
Hope you are feeling better !!!! Take care stay safe sir !!!
God bless you more and your health will be fine every soon
We hope you are well. Anna 😊🙏
Take rest 👍
Excellent explanation 👌👌👌
Tanq anna🙏
Vanakkam Sir, what benefit may occur when Rahu at Pooradam Star at Dhanusu.
God bless u with good health sir..!
Wonderful explanations.
அருமை தெளிவான விளக்கம் வாழ்த்துகள் ஐயா
தங்களுக்கு உடல் நிலை சரியில்லை என தெரிகிறது.Pl take rest.கொரோனா காலம்.நலமாக இருப்பது முக்யம்.Full energy யோட திரும்பி வாங்க.வாழ்த்துக்கள்
Thank you 🙏
Thanks very much sir
எனக்கு சுக்கிரன் ராகு நட்சத்திரம், துலாம் ல, சுக்கிரன் வக்கிரம். ராகு தசை யோகமாக இருந்தது. அருமையான கருத்து அண்ணா.
நன்றி அண்ணா🙏🙏🙏
நலமாக இருக்கின்றிர்களா? உங்கள் குரலை கேட்டு வெகு நாட்களாக ஆகிவிட்டது.நீங்கள்பரிபூரணநலமுடன் வாழ வாழ்த்துக்கள்
Sir pls show some example horoscope for rahu and sukaran combo.
Sir please please please do video on venus ketu conjunction ...there also venus and Rahu are conjunct by mutual aspect ...what results will that kind of conjunction give ? Also please tell any good thing about venus ketu conjunction...I have it and I hear very bad about it .
Vanakkam Sir, There is neither the Planets are Atchi, Ucham, Neesam nor Vakram in my Son's horoscope. DOB 16.10.91 @ 4.08 PM at Kanchipuram. Please predict about Marriage, Bride and Future of my Son Vivek Balaji, Ranipet.
Sir nice exanation...
You have changed your pose to lecture...v.nice
வணக்கம் அண்ணா.நலமாக உள்ளீர்களா.என்றென்றும் தாங்கள் நலமுடன் வாழ இறைவன் அருள்புரிய வேண்டுகிறேன்.
Thankyou
மிகவும் ஆவலாக இருக்கிறது ஐயா
தங்களின் ஜோதிட விளக்கங்கள் எப்போதுமே அனைவருக்கும் எளிதில் புரியும்படி இருப்பது இன்னும் சிறப்பு.தங்களின் உடல்நிலையையும் கவனிக்க வேண்டியதும் மிக முக்கியம்.தங்களது ஜோதிடக்குறிப்புகள் எங்களுக்கு தேவைதான் என்றாலும் தங்களின் உடல்நலன் எங்களுக்கும்,
உங்கள் குடும்பத்தினருக்கும் முக்கியம் அல்லவா!
தயவுசெய்து உடல்நிலையை கவனிக்க வேண்டும் என்பது என் பணிவான வேண்டுகோள்.நன்றி!வணக்கம்!வாழ்க!வளமுடன்!நலமுடன்!பல்லாண்டு! என வயதில் மூத்த சகோதரியாக வாழ்த்துகிறேன்!
Anna, Varun here, I have been following you quite a lot recently. You are both knowledgable and humble, which is a rare piece of character🙏. I have an interest to learn astrology but I couldn't find a structured learning. Can you please suggest a few books that can be studied - starting from basics to advanced concepts anna?. Tamil language books will be perfect as most of your followers can read and understand Tamil. I am aware that you have already suggested two books - Jathaka Alangaram and Jothida Sigamani. But you suggested these books to E.K. Dhilip Kumar Sir, a learned astrologer. I don't know if that applies to amateurs like me. Moreover, I am looking at a structured learning anna (Basics to advanced, in a slow and steady manner). I don't want to learn from the astrologers I don't know about (I have my reasons anna, not degrading anyone) . I feel that it is better I learn the concepts from good books and follow your videos. Your suggestions for this point is most welcome.Thanks in advance. I also have to apologise (Sorry) because I will be posting this comment in your recent videos to get your attention. I don't mean to irritate you. Sorry once again if my repeated comments irritate you anna.
PS: If you get time (otherwise it is oki anna) pls tell about my career and marriage in Guru dasa. I have quite a disappointing prediction about my Guru dasa as I can only see negative points based on my limited knowledge in Astrology. 20/September/1989 in Dharmapuri at 18:06 (PM) is my birth detail.. I don't want to tell much about my Rahu dasa experience because you will know it once you see my chart. Thanks anna 🙏🙏🙏
Edit: Anna, I will just say one thing, by end of Rahu dasa I lost my job as a result of office politics and backstabbing. I lost some money by loaning to my friends, who did not return (Its gone). Lastly, my career path so far was very poor. I hope that in my Guru dasa I will get a good career and become successful in life, but my analysis on Guru dasa shows only negative result, which makes me lose my confidence and hope for life. I beg of you to kindly look at my horoscope, if you have time, and see my future with respect to career and marriage anna. Thanks once again🙏🙏🙏
Mesham lagnam, sukran and ragu. Combination in 5th place. Good or bad?
In Scorpio at anuradha nakshtra Venus rahhu conjunction rahu at 1 Padham venu at 4 padham
Good evening sir,...How is your health sir ??
You are correct sir thank you sir
Vanakkam iyya!!!!
good evening sir i have rahu sukaran combination but still i have financial struggles sir Family problems as well life full of struggles and insults sir please guide me thanks in advance 🙏🙏
Ramkumar 03/10 /1984, 09:45am dindigul
Thanks sirs
Ragu thisai sukra bhuthi and asthamasani FOR KADAGAM?
Pls explain if sukra bhuthi works well.
what happens if Retrograde Jupiter aspects 12th house with Maandhi in 12th house and 12th/5th house lord Mars is also in Retrograde position in 4th house. Does it affect the Marriage life of an individual as my marriage life ended in a month's time due to one eye sight vision. Does it mean that I have a very bad Karma, where God would not grant me Bed pleasure in life (DOB:06/10/1988, 12:35 PM and POB: Chennai). I found that I have Thara dhosha in my chart and Venus ketu combination in 9th house. I kindly request you to answer my question sir.
Correct sir. Epdi sari seivathi
Namaskaram Guruji----( Makara- 8th place Sukran & Raghu,) --11th Place Mesham- Sani ie Sani Parvai to 8th place & Chandran -5th place ie Chandran Parvai to Sani.....Need your blessing ji... Guru prasad
Mine RAGU IN 58 DEG in savai sub and sukran in 68 deg in ragu sub.Sukran and buthan in pariverthanai.iam leading good life.
நன்றி சார் 🌹🙏
நன்றி தம்பி, நல்ல பதிவு. வாழ்க வையகம், முந்துயர் தீர்க்கவே!
இட்லி தயாரிக்கும் உதாரணத்துடன் விளக்கியது மிக அருமை சார்.
உதாரணத்துடன் பலன்சொல்லும் போது அருமை 100 %
வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏
Sani, sukiran, ragu innaivu pattri video podungal Mr. Chinnaraj sir
For my son, tula lag, sathayam and guru, suk, in lag, no special effect during ragu aswell as guru dasa..he s still not setteled well, 12th sooryan, buthan, 9 th sev, sat, chand in 5th
Sir, sukaran and guru parivarthanai oru video podunga sir.... Plz
Iyya danusu lagnam, magarathil ragu, sukran inaivu,. Sukradhasai sollungal iyya please.
your great sir
Meenathil sukran Rahu conjunction ...now sukra thisai sukra puthi going on sir.....nalla irukkunmanga sir....
Graha serkkai jenana jathagathil ullatha ellai kochara adipadayil ullatha?
🙏❤️🙏
Super sir
Pl tell about my son s having ragu and sukran along with sukran in tula lagnam ... he s sathayam 18.9.94 born...
Sukran with kethu please put a video for this combination
ஐயா வணக்கம். நான் 23.5.2006
ஈரோடு மாவட்டத்தில் பகல் 02:55 பிறந்தேன்
ராசி:மீனம்
நட்சத்திர:ரேவதி
என் கேள்விகள்:-
1.நான் என்ன படிப்பு படிக்கலாம்?
2.எனக்கு வெளிநாட்டு போக வேண்டும் என ஆசை. எனக்கு வெளிநாட்டு யோகம் உள்ளதா?
3..எனக்கு கஷ்டம் காலம் எப்போது?
4.என் ஜாதகத்தை ஒரு வரியில் என்ன சொல்விகள்?.
வணக்கம் சார் நன்றி
Good morning. Sir
ஐயா வணக்கம் மிகவும் நன்றி ஐயா 🙏 தங்கள் உடல்நிலை நலம் பெற திருச்செந்தூர் முருகன் துணை நிற்க வேண்டுகிறேன் 🙏
என்னாச்சு உடல் நிலை
ஐயா🙏🙏🙏🙏🙏 வினோத் dob 18.08.87 time 2.30 pm salem ரிசபா ராசி, தனுஷ் லக்கி திருமண வாழ்க்கை எப்ப்டி இருக்கு??? 2nd marrage இருக்கா???
இராமன் N.G. அண்ணா வெளி மாநிலம் வேலை முயற்சிதால் நன்மை? Or வெளிநாடு வேலை முயற்சியால் எது நன்மை?. 02-05-1980; 12.57pm சென்னை. Consultancy முலம் முயற்சிதால் வெளிநாடு வேலை அமையா ? எந்த நாடு அமையும்
அய்யா வணக்கம் என் பெயர் வினோத். அய்யா உங்கள் ஜோதிட விளக்கங்கள் அருமை . என் ஜாதகத்தில் எனக்கு அரசு வேலை கிடைக்குமா?கிடைக்குமெனில் எப்போது கிடைக்கும் என்பதை கூறுங்கள் அய்யா. நான் பிறந்த நாள் மற்றும் நேரம் ;- 21/08/1984 & 12:45 PM
Excellent speech Thank God
குருவுக்கு வணக்கம் ஐயா லக்னம் கண்டுபிடிப்பது காலை சூரிய உதயம் முதல் இரவு 12மணிவரை இரவு 12முதல்விடியற்காலை சூரிய உதயம் வரை பிறந்த குழந்தைக்கு லக்னம் கண்டுபிடிப்பது எப்படி என்பதை தெளிவாக ஒரு வீடியோ போடுங்கள் ஐயா
🙏🙏🙏🙏🙏
ஐயா நான் தனுசு லக்கனம். DOB: 4 May 2000, TOB: 22.20 சூரியன்+சந்திரன்+சுக்கிரன்+குரு+புதன்+சனி 6கிரகங்களும் 5ம் இடத்தில் இருந்தால். செவ்வாய் மட்டும் தனித்து ஆறாம் இடத்தில் இருந்தால் என்ன பலன் ஐயா? ராகு 8ம் இடத்தில் இருந்தால், ராகு திசை நடக்கும்பொழுது எவ்வாறு பலன் இருக்கும்? குடும்பம், தொழில், வருமானம் எப்படி இருக்கும்? பிரச்சனைகள் உண்டா?
🙏🙏🙏
Sir, Wishes for getting recovery
ஐயா வணக்கம் ,
14-2-74 @4:48 pm @ திருச்சி.
பார்க்காத ஜோதிடர்கள் இல்லை . இது சபிக்கப்பட்ட ஜாதகமா?.
Sir, Hope you feel better now. Take good rest and get well soon
Saar, Why you deleted the "kethu dasa kodiswara yogam" post Which you have posted about 2years ago? I am not sure about the title as it was written on Tamil but I saved the video, but it's no more available. It was about kethu at 9th house guru at Kadagam (lagnam), sani and Surian at simma and you have mentioned that the person had need very successful during his ketthu dassa. Business in Millions. And his dassa will last untill 2023...(I think)..
May I have the video again? Or is there something wrong about the jaddham?
🙏 சார்,கன்னி லக்கினம்,12 இல் சுக்கிரன் என்ன பலனை கொடுக்கும்?
ரிஷபம் ராசி கிருத்திகை நட்சத்திரம் 3 ஆம்பாதம் மேஷலக்கனம் ராகு தசை சுக்கிர புத்தி எப்படி இருக்கும் அய்யா 23/11/1988 4.22 pm
Vanakkam sir...kumbalagnam 5il budhan irukku...adhuve 8 m adhipathiya varadhala aan varisu kidaippadhai thadai seyyuma sir.....please give me an explanation soon...
வணக்கம் சார், துலாம் லக்கினம், மீனத்தில் சுக்கிரன் மற்றும் ராகு, வீடு கொடுத்த குருவும் மீனத்தில்..சுக்கிரன் தசை ராகு புத்தி விரைவில் தொடங்கள்ளது. ராகு சனிபகவான் நட்சத்திரத்தில், சனிபகவான் 2ம் இடத்தில் வக்கரமாக அமைந்துள்ளார். 34 வயது..பலன் எவ்வாறு இருக்கும் ஐயா.. இந்த கால கட்டத்தில் என்ன செய்யலாம், செய்ய கூடாது.. மனை & மண வாழ்க்கை அமையுமா.. சொல்லுங்கள் சார்..🙏🙏(05/05/87 - 05:10 pm - கோவை ) நன்றிகள் சார் 🙏🙏🙏
வணக்கம் சகோதரா. உடல் நிலை சரியாகிவிட்டதா?.
தாங்கள் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம்
Navamsathil kumba veetil irukirar.sanidasa mudinduvittathu.kanniyil kattathil sukran asthangam.veedu kodutha puthan vakram. puthan suriyan parivaryhanai.
எங்கோ ஒரு கிராமத்தில் விவசாயி யின் மகனாக பிறந்து,நீங்கள் சொல்லும் ராகு ,சுக்கிரன் (உச்சம்.10 இல் ராகு)கோடம்பாக்கம் தேடி வர வைத்து விட்டது...ஆடி,ஓடி ஒரு வகையில் வாழ வைத்து கொண்டிருக்கிறது... கலை உலகில் தான்..நன்றி..உங்களுக்கும் அந்த
ராகு ,சுக்கிரணுக்கும் .உங்கள் கணிப்புக்கும்...🙏.
வணக்கம் ஐயா எனது பெயர் அருண். 21.7.1990 இரவு 9.38pm தஞ்சாவூர். எனது ஜாதகத்தில் உச்சம் பெற்ற குரு இருந்தும், பட்டபடிப்பு பாதியில் நின்று தொடர முடியாமல் அவதிப்பட்டேன்.
தொழிலும் சரியாக அமையவில்லை.
1. நான் சொந்தமாக தொழில் செய்யலாம.?
2.எனக்கு எப்போது திருமணம் நடைபெறும்?
3.தற்பொதய புதன் தசையும், பின் வரும் கேது தசையும் எப்படி இருக்கும்?
தங்களின் பார்வை என் பதிவில் படும் என முழுவதும் நம்பிக்கையாக காத்திருக்கிறேன்.
சந்தோசம்............மகிழ்ச்சி.............
Keep your healthcare boss
Hi sir
Rahu chandran inaivu and kuda sukra parvai patri vilakavum
Deae brother , திண்டுக்கல் வெள்ளை விநாயகர் அருள்மிகு அபிராமி அம்மன் திருக்காளத்தி நாதர் மற்றும் கோட்டை மாரியம்மன் அருளாலும் கசவனம்பட்டி ஐயா மௌன குருசாமி மற்றும் ஓதசுவாமிகள் என்ற சுப்பையா சாமிகள் ஆசீர்வாதத்தாலும் நோயிலிருந்து பரிபூரண குணம் அடைந்து ஆன்மீக ஜோதிட இலக்கிய துறையில் தங்களின் பணிகள் மென்மேலும் சிறக்க இறை பிரார்த்தனையும் வணக்கமும் வாழ்த்துக்களும் நற்பவி நற்பவி நற்பவி
👌👌👌👌
ஐயா வணக்கம், உடல்நிலை சரியாகி நலமுடன் இருக்கிறீர்களா
Thank you sir, you don't put example jathagam in this video.
வணக்கம் குருவே 🙏🙏🙏. நலம் தானா. தாங்களும் தங்கள் வீட்டிலும் நலம் தானா.
You are correct sir.Iam having sukiran and raghu at 8 th place at kadaga laknam.Now I am 59 years.love Kendra ondru en vazvil vanthathillai.I got married at 37 yrs and got my daughter at 39yrs.
Mam sukira desai eppadi erunthathu..
Late marriage nu solringa
Konjam clear ha solunga pls
சுக்கிர திசை என் வாழ்க்கையில் வராது என எனில் நான் ரோகிணி மில் பிறந்தவள்
கணவன் மேல் கூட காதல் வராது கடமை கண்ணியம் கட்டுபாடுஎன்று இருக்கும் மனநிலை யான வாழ்க்கை
🙏🏼🙏🏼🙏🏼
Sir how are you?
Enakum Raghu sukiran inaivu meenathil ullathu anall niraiya pirachanai
துலாத்தில் ராகு சுக்கிரன் இணைவு பெற்றுள்ளது...
Hi. Have u had ur sukira/ragu disai?
Sukra raahu dhesai nadantha athoda settai kandipa irukum
உங்கள் சிறு வயதில் உங்கள் தந்தையை இலந்திருப்பீர்கள்....அல்லாத உங்கள் தந்தையால் ஒரு பிரயோஜனம் கூட இருக்காது...அல்லது நோயால் பாதிக்க பட்டு இருப்பார் அடிக்கடி ....
@Anjana
Sir ippo raghu, guru, sukran, bhuthan sernthu iruntha eppudi irukkum
Ragu sukran in 10th house in meenam in navahamsa la irrunda ena aagum
Enaku ragu sukran guru thulam la iruku ana ethirpu potti poramaiya irukanga idhuku enna karnam sir pls reply
Future solvadhhdhan astrology apo inemal saadhitha jadhagam patri pesamal sadhika pogum jadhagam patri pesungha iyaa 7-12-1998 time 10 40am surya, place Chennai
Sukkiran thesai ragu puthi nadagirathu .5 il ragu erugu kulanthai eruguma sir
Sir. Sani sevvai combination patti sollunga
இசைஞானி இலையராசா
ஜாதகம் இருந்தா சொல்லுங்கள் ஐயா
ஜயா .ungaloda online appoontment vangarathu epdi sir plz .content .
வணக்கம் அண்ணா