Who is Thirumurugan Gandhi ? Complete info here!

Sdílet
Vložit
  • čas přidán 31. 05. 2017
  • Thirumurugan Gandhi is a Tamil Nadu-based Tamil activist who founded the May 17 Movement. for more information must watch video!
    CREDITS
    Script&Reporting - Cibi Chakravarthy, Camera - Shakthi, Edit - Arun.B, Voice - Giri Giri, Sound engineer -, Associate Producer - Karthick.K, Rajaram.S, Chief Sound Engineer - Raghuveer Rao , Chief Video Editor -Hassan, Channel Manager - Karthick.J, Producer - Dhanyaraju.
    Subscribe Vikatan TV : goo.gl/wVkvNp
    To Know Latest Releases :goo.gl/2a55Ky
    Jai Ki Baat : goo.gl/yHbfZp
    Jayachandran Series : goo.gl/ESVLnv
    JV Breaks: Exclusive : goo.gl/18r6b3
    Anchor Varun Times : goo.gl/joNu4b
    Like Vikatan TV FB : / vikatantv
    Like Vikatan Webpage FB : / vikatanweb
    Visit Vikatan Site: www.vikatan.com
    #!/Vikatan/

Komentáře • 1K

  • @packirisamy4028
    @packirisamy4028 Před 7 lety +32

    சகோதரா கலங்காதே...!
    தமிழர் நாங்கள் துணையிருப்போம்.
    சிறை கண்டு வருந்தாதே.!
    சிங்கமென சிலிர்த்தெழுவோம்
    ஒன்று படுவோம்
    தடை உடைப்போம்!

  • @rohitrohit-hs9it
    @rohitrohit-hs9it Před 7 lety +55

    உண்மையும் நேர்மையுமாய் அனைத்து தகவலை தரும் விகடன் பத்திரிகைக்கு வாழ்த்துக்கள்..தோழர் திருமுருகன் அவர் பணியயை மிக விரைவில் தொடங்க இன்னும் தீவிரமாய் அவர் வெகுண்டு எழ அரசு கொடுத்த வாய்ப்புக்கு நன்றிகள்..

  • @jehinthanmalini149
    @jehinthanmalini149 Před 7 lety +16

    இப்படி ஓர் மகனை உங்களுக்கு குடுத்த அந்த இறைவனுக்கு
    கோடன கோடி....நன்றிகள்

    • @SVP884
      @SVP884 Před 5 lety

      Jehinthan Malini Correct Sir! Nam makkal ellarum ondru Thiranda vendum, all India Dalits onnu seranum, ethana varudamaanaalum paravaa illai nama unmaiyaana sudhandhirathukkaga poraada vendum! Nam naattaiyum, Nattu vagaigalayum, neer, nilam, kaartraiyum, nammaiyum kappithikollavendum! Illa vittal Ella vellaiyargalum ondru serndhu nammai Azhithuviduvaargal!Anda paalaivana kullanarigalai nam naattai vittu thurathavendiyadu romba mukyam sir! Nambathaan Native Indians or South Indians! Yenna in olden days civilization started at natural water holes like ponds, lakes and rivers! (Adhunala thaan Ella SC/ST colonies and slums um iyarkaiyana eri, aaru, kulam kitta irukkum. Adhoda Nam nattu nadugal, vidhaigal, ellam Nam ayyakkal, thaathakalidathil irundadhu.Avargal nammala vaithe, nam naattu pon, velli, diamonds aa vaithu, nam moolaiya viathe koilgalai katti,oorugalai katti, seyarkaiyaana kulamgalaiyum, kinarugalayum vettikitu, nammaiye thurathugirargal, edhellam anda fake religion, Satan Dharmathai vaithe seydhaargal! Oru moonadi nilam podhum endru solli nam chakravarthi galai emaathi sorcery or witchcraft panni nam ellaigalai kurikki, nammai adakkinaargal, anda Hinduism endra peyar kooda oru thiruttu thaan, avargal sataanin vithu, satan thaan avangaludaiya kadavul, adhunaalathaan Avargalin madathin unmaiyaana peyar Sanatana Dharmam, adavadhu Sataanin dharmam !!) And as per India's climatic conditions of hot and humid conditions we Dalits will be dark in color and short in stature but we have population ie fertility as our Mother Land! With these it's clear that we Dalits or SC/STs are native Indians!
      Nam makkal mela thappudhan irukku anda paalaivana colora, melazhaga, nadippa pakkuranga, nambaraanga! Nam Dalit makkalukkul unity illai! Nammala irukkura strong anavamgaala weak Akka naraya cunningness aa apply panran, first izhivu paduthuvadhu, next fake friendship panni ketta pazhakkangalinaal keduppadhu, adhukku asayala inna fake love panna avanga pengal varuvaargal, padippai, munnetrathai keduopargal! Adharkku asayaama yaarume illai, even Ambedkar avaigalai vayasaanavarunnu kooda illama, last la nammakku thani electoral varama thadukka Savita enra Brahmin pennai anuppinargal irandaam manaiviyaaga! Idhu avargalin neechathanmai! Nammakku Inda bharathamaatha vin mannunala eyarkkaiyaave nal manadu! Avan ithannai 2000 varudangalukku mela nammai adakki, namudaiya genes ve maathitaaanunga! Nam makkal naal muzhukka kastapattuttu, andvaliyai marakka kudithu, nam pengalai adithu, pregnant aa irukkumbodhum adichaa pillaigal nalla pirakkamaattingaraanga! First nam garbini pengalukku eppadupattavadhu sathana unavu tharavedum, badam, pista, cashews, walnuts kudutha koodumaanalavu vellaiya, arivaa porappanga!
      Avanga Manusmriti, Ramayanam, Mahabharata stories moolama karuppa irukkuravanga ellam Raatchasargal innum, vellaiya irukkura avanga devargal innum, Raatchasargalai pinnadithan, cunningness ala thaan veezhthanum innu chinnapillagalukku kathukkudukkaraanga, adhunala than nammai paarthaale avangellam onnu serndhu irritate pannuvanga schools and colleges la, padikkadhapadi avargalla konjem per nammai keduppadhe kuriyaaga varuvaargal, fake love panna avanga pengal varuvaargal last la caste recommendations, bribing edhuveenna panni velayilayum, marriage layum settle aavraanunga, anda Brahmin Bastards and Bitches anda pichakkara satangalin kala nakkura OCs!

    • @sivaraj6767
      @sivaraj6767 Před 8 měsíci

      🤣🤣🤣🤣

    • @jeganathankandaswamy1305
      @jeganathankandaswamy1305 Před 2 měsíci

      எப்படி? மே 17 பனியன் போட்டுக்கிட்டு இன ஒழிப்பு செய்த காங்,திமுகவுடன் சேர்ந்து கும்மியடிப்பதா? ஹிந்துக்களை கேவலப்படுத்துவதாலா? லாட்டரி விற்ப்பவன் பணத்தை தேச விரோத சக்தியோடு ஆட்டட்ம் போட்டதுக்கா? வேங்கை வயல் சம்பவத்தை ககண்டிக்காத நாதாரியா பிறந்ததுக்கா?கோவையில் குண்டு வைத்தவனை வேளியே விடச்சொன்னதாலா?

  • @user-nx9ch5bj3j
    @user-nx9ch5bj3j Před 7 lety +92

    கவலை வேண்டாம் சிறை சென்றவர்யாரும் தோற்த்தாக சறித்திரம் இல்லை மாறாக மாபெரும் மாற்று சக்தியாகத்தான் வருவார்கள் அந்த வரிசையில் திருமுருகனும் வருவார்

    • @user-nx9ch5bj3j
      @user-nx9ch5bj3j Před 7 lety +2

      Bala Bala. பாலா அவர்களே இதன் அர்த்தம் விழங்கவில்லை

  • @Disha87
    @Disha87 Před 7 lety +29

    தந்தைக்கும் தனயனுக்கும் ஒரு ஈழத்தமிழனாக சிரம் தாழ்த்தி நன்றியும் வணக்கமும் தெரிவித்துக்கொள்கிறேன்.

  • @ramanathanravishankar5680
    @ramanathanravishankar5680 Před 7 lety +136

    திருமுருகன் காந்தியின் தந்தைக்கு சிரம் தாழ்ந்த வணக்கமும் நன்றியும்.
    தடைகள் அனைத்தும் உடைக்கப்படும்.
    தமிழர்கள் ஓர் நாள் வென்றே திருவோம்.

    • @monitorfrancis5428
      @monitorfrancis5428 Před 7 lety

      NICHCHAYAMAGA

    • @jazraag
      @jazraag Před 6 lety +1

      RAMANATHAN PERA VACINDU IPDI PANRAYEDA.. VEKKAMA ILLA?

    • @singakutty4328
      @singakutty4328 Před 6 lety +1

      jazraag கேவலம் தீவிரவாதி-தேச துரோகிக்கு ஒரு கும்பல்!!!

    • @ISHLAME1234
      @ISHLAME1234 Před 6 lety

      Ramanathan Ravi Shankar ..... இலங்கையில் சிங்கள மக்கள் மத்தியில் கிருத்துவ மதத்தை திணிக்கும் நாடகம் அரங்கேற்ற முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு
      அந்த நாட்டிலே 1960களில் இனப் பாகுபாட்டை முன்நிறுத்தி குழப்பத்தை ஏற்படுத்தி குட்டையில் மீன் பிடிக்க முயன்றனர். .... அரசியலில் சிறுபான்மை என்றாலும்கூட அரசாங்க கல்வி மற்றும் பல துறைகளில் தமிழர்கள் 85% இருந்தனர் அதிலும் majority இந்து தமிழர்கள்........... குழப்பம் சிங்களர் vs தமிழர் என்று ஆக்கி....... பல தமிழர்களை இடம் பெயர்க்கச் செய்தது............. ஈழத்தில் தமிழ் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்......... சிலபல , கபோதிகள் பால் பன்னுக்கும் விலை போய் குருக்குசால் கூட்டங்களுக்கு ஏஜண்டுகள் வேலையை செய்து அரசியலாக்கி வந்தனர். ....... இதை LTTE என்ற பெயரில் முன்நிலைப்படுத்தி....... உலகளவில் அரசியலாக்க.... ஏஜண்டு வைகோக்கள் தொப்புள்கொடி உணர்ச்சி பெருக்கை உசுப்பேத்தி குளிர் காய்ந்த அசிங்கங்கள். ....... ராஜீவ்காந்தியின் படுகொலை. ...... இலங்கை அரசுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த. ......... LTTEக்கள் மீதமிருந்த ஏழைத்தமிழர்களையே கேடயமாக்கி சிங்களர்களுக்கு எதிராக பயன்படுத்தியதில் தமிழர்கள்தான் காவு கொடுக்கப்பட்டனர். .... படு தோல்வியைத் தழுவியது இந்த CROSS CONVERSION missionaries. ............ கடைசியாக LTTE அழிந்தது......... குருக்குசால் கூட்டங்கள் தங்கள் பெருச்சாளி வேலையை தமிழகத்திலேயே காட்ட ஆரம்பித்துள்ளார்கள். வைகோக்கள் அடுக்குமொழிகள் விலை போகாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்,,,,, பதிலாக Daniel AKA Tiruttu Mugam Gandhiகளும் சபாஸ்டியன் சைமன் AKA சீமான்களும் உசுப்பாலஜி techniqueஐ கையாண்டு வரும் நிலையில் தமிழ்நாட்டில் தமிழனின் நிலை இன்னும் மோசமாகிவிடும். ........... குழல் ஊதி குழியில் தள்ளுமுன் விழித்தெழு.

    • @rajafathernayinarkoilnayin1275
      @rajafathernayinarkoilnayin1275 Před 6 lety

      ISHLAME1234
      Yeduvo Kooli seeman Thiruttu Murugan aattam yedupadau .

  • @RaviRavi-dc5ju
    @RaviRavi-dc5ju Před 7 lety +58

    நல்ல அரசியலை செய்வதும் நிருவுவதும்தான் மிகச்சிறந்த போராட்டம் என்பதை
    மே 17 இயக்கத்தினர் புறிந்துகொள்ளவேண்டும்.
    புறிந்துகொண்டு நாம் தமிழரோடு இணைந்து பயனிக்கவேண்டும்.
    தமிழகம் தப்பிக்கட்டும்

    • @chelvyn
      @chelvyn Před 7 lety +3

      Ravi Charles நானும் ஒரு 'நாம் தமிழர்' ஆதரவாளன். ஆனால், உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை!
      சீமானைப்போல திருமுருகனும் தமிழரை, ஒடுக்கப்பட்டவர்களை, இயற்கையை காக்க வந்த ஒரு காவல் தெய்வம்! அந்த வீரன் தமது போராட்டத்தைக் கொண்டு செல்லும் விதத்தில் எந்தத் தவறுமில்லை!

    • @rohitrohit-hs9it
      @rohitrohit-hs9it Před 7 lety +8

      chanakyagan ..dey echa koodhi unga appana kootitu vandhanga church lendhu poolu maari pesu edhuvum theriyama suma kothu vidanum nu,,seri ne solra maari irukatum christian ah ve kuda adhula ena maire.,,sagayam pathi peruma pesura nama avaru christian na madhika maatiya indha hindu muslim christian game lam unga thevidiya iyakam RSS kita vechuko

    • @rohitrohit-hs9it
      @rohitrohit-hs9it Před 7 lety +11

      Ravi Charles ..அந்த சரியான அரசியல் தான் அவர்கள் செய்கிறார்கள் ஓட்டு அரசியல் பலவீனமானது

    • @matrix1956
      @matrix1956 Před 7 lety

      Ravi Charles h

  • @s.nallaikkumaran
    @s.nallaikkumaran Před 7 lety +311

    நல்ல தந்தை நல்ல மகன்

  • @thierrywilliamreginald1144
    @thierrywilliamreginald1144 Před 7 lety +148

    Real Hero Thiru Murugan Sir.தமிழ் வெல்லும் !!! அதை நாம் தமிழர் சொல்லும்!!!

  • @t.mohanram792
    @t.mohanram792 Před 7 lety +61

    Hats off Thirumurugan Gandhi

  • @AnandanSelvaganesan
    @AnandanSelvaganesan Před 7 lety +44

    நாம் தமிழர் வெல்லும். உன்மையை உலகுக்கு செல்லும்.

  • @jesusredeems2.037
    @jesusredeems2.037 Před 7 lety +141

    இது வீழ்ச்சியல்ல எழுர்ச்சி....
    திருமுருகனின் அடுத்த நிலைக்கு போகும் காலம்...

    • @user-em4kf5sd8e
      @user-em4kf5sd8e Před 7 lety +8

      prabakaran thagavelautham எதிறி
      நம்மை விமர்சனம் சேய்தாள்
      நாம் பொகும் பாதை சறியான
      பாதை தோழர் தமிழ் தமிழ்

    • @monitorfrancis5428
      @monitorfrancis5428 Před 7 lety +1

      UNMAI UNMAI.. INDRAYA ELNJARGALE , NEENGAL NALAYA VITHAIGAL .
      MURAIYAGA UNGALAI PATHAPPADITHIKKOLLUNGAL. ILLAIYEL NALAYA MARANGAL MUTPUTHARGALAGAVE VALARUM.

    • @sinaduraiselvaratram1720
      @sinaduraiselvaratram1720 Před 7 lety

      Hanifa Asrar photo c9

  • @mdniyas6637
    @mdniyas6637 Před 7 lety +17

    Real Hero Thiru Murugan anna

  • @sherajshajahan9426
    @sherajshajahan9426 Před 7 lety +67

    I am Naam Tamiln party supporter but I must support Gandhi he is our Tamiln as well as he has been working for Tamil nadu and out culture so every Tamiln must support him .....

    • @Ellalan2012
      @Ellalan2012 Před 7 lety +9

      Excatly

    • @ramisaalthaf
      @ramisaalthaf Před 6 lety

      sheraj shajahan Ivar gud man BT popular friend party enpathu Isis team kude en joint akirurar

  • @manolehan777
    @manolehan777 Před 7 lety +21

    Great Inspirational Leader

  • @koolangkal6339
    @koolangkal6339 Před 7 lety +16

    திருமுருகன் காந்தி் ஒரு சிறந்த போராளி....

  • @MrAshokan31
    @MrAshokan31 Před 7 lety +25

    ஒரு நல்ல தலைவன் உருவாகிறான்

  • @samuelraj9204
    @samuelraj9204 Před 7 lety +253

    Real Hero Thiru Murugan Sir.

  • @RameshKumar-ve5cu
    @RameshKumar-ve5cu Před 7 lety +10

    என்னால் என் தமிழ் இனத்திற்காக களத்தில் இறங்கி போராடமுடியவில்லை ஆனால் தமிழ் இனத்தின் உரிமைக்காக போராடும் இவர்களுக்கு உருதுணையாக இருப்பேன்

  • @rojapuee7173
    @rojapuee7173 Před 7 lety +16

    iam srilankn tamil i love you sir you come out faster pray for you

  • @roshanuk2314
    @roshanuk2314 Před 7 lety +38

    Nantri Vikitan.Naam Tamilar

  • @19rekha19
    @19rekha19 Před 6 lety +2

    He is a good Role model for many Fathers. Such a brave, Gentle, Understanding and loving dad he is.

  • @azeezazadable
    @azeezazadable Před 7 lety +2

    he is a real hero. our country definitely need his wonderful service. best wishes for the great man

  • @syedrasul8012
    @syedrasul8012 Před 7 lety +8

    என் தோழர் திரு முருகன்காந்தி நல்ல மனிதர்

  • @SheriffHassan
    @SheriffHassan Před 7 lety +26

    He is another Gandhi for Tamilans. He is Super Hero. I support him always.

  • @stalinstalin795
    @stalinstalin795 Před 7 lety +52

    He is a intellectual

  • @vigneshwaransubramanian1436
    @vigneshwaransubramanian1436 Před 7 lety +146

    அண்ணா நிங்கள் அடுத்த நிலைக்கு செல்ல வேண்டிய காலகட்டம் நெருங்கி விட்டது தமிழகம் ஆட்சி மாற்றத்தை நோக்கி

    • @thiyagurajan8991
      @thiyagurajan8991 Před 6 lety +1

      vaazhga tamzh next cm thirumurugan kanthi

    • @AnthonyVimalC
      @AnthonyVimalC Před 6 lety +3

      ஒருவரை பற்றி முழுவதும் தெரியாமல் support பண்ணாதிங்க...
      உமர் அவர்களின் video மற்றும் புத்தகத்தை படித்தால் உங்கள் முடிவை மாற்றி கொள்வீர்கள்...

    • @joelesther6084
      @joelesther6084 Před 6 lety +1

      “kannal parpathum poi kaaadal kedpadthum poi ; theera visaripathey mei

    • @usahomemani9298
      @usahomemani9298 Před 6 lety

      vigneshwaran subramaniyan day

    • @saranksp
      @saranksp Před 5 lety +1

      இப்படித்தான் DMK வ ஆட்சி கட்டில்ல தூக்கி வச்சோம் இப்ப என்னாச்சு... ஒரு தமிழனும் ஆள முடில.. அடிமையாவே இருக்கோம்

  • @nokiavinash
    @nokiavinash Před 7 lety +12

    he is a real hero.... i was with him 3 days in marina....

  • @nethrachandru737
    @nethrachandru737 Před 7 lety +50

    shame on myself sir... becoz till last month I dint know about you ... when you were arrested in Marina on may ... I was there after that only I came to know about you... really u r great sir hats off....

    • @joelesther6084
      @joelesther6084 Před 6 lety

      “kannal parpathum khadal keipaduthm poi ; theera visaripathey mei

  • @rajrajan421
    @rajrajan421 Před 7 lety +2

    he sacrificed his life for our Tamil people. He would have earned money in IT Field but he is fighting for our tamilians. Great human being.

  • @sanathkumar6288
    @sanathkumar6288 Před 6 lety +2

    I am known as malayali but I am real tamilan, I love tamil. All dravidas are tamil. Our godest language is tamil

  • @muthuprakasam2806
    @muthuprakasam2806 Před 6 lety +4

    நன்றி திருமுருகன் உங்கள் எண்ணமும் தமிழ் ஈழம் தான் என் எண்ணமும் தமிழ் ஈழம்.புலிகள் அழியவில்லை பெரிய அழிவை செய்ய பதுங்கி இருக்கிறார்கள்.

  • @nitan25
    @nitan25 Před 7 lety +25

    No freedom for Tamils in Srilanka now in Tamilnadu as well ? This is very shocking and indigestible truth in current situation. God help Tamils. Mr Thirumurugan should be freed without any condition. #JusticeforThirumurugan

  • @fajarudeenfayaz4518
    @fajarudeenfayaz4518 Před 7 lety +26

    Real Hero Thiru Murugan Sir.....

  • @jeganathanjeganathan6349
    @jeganathanjeganathan6349 Před 7 lety +11

    இனி எல்லாமே இளைஞர்கள் கையில் தான் உள்ளது

  • @hajaqatar1982
    @hajaqatar1982 Před 7 lety +85

    தமிழக அரசே விடுதலை செய்

  • @kutty_kitty
    @kutty_kitty Před 7 lety +14

    kizh adi important news for world history will change one day sir wee all support u

  • @jollyjayk7837
    @jollyjayk7837 Před 7 lety +1

    I am proud to say that Thirumurugan is my senior in the college. Well done Anna!!! Hope you will get release Soon.

  • @athamkasiyar6178
    @athamkasiyar6178 Před 7 lety +65

    போராளிகளுக்கு சிறைச்சாலை ஒற்றும் புதியதில்லை

  • @sathya360
    @sathya360 Před 7 lety +313

    Please compare rajini and thirumurgan Gandhi . People will come to know who is a real hero

    • @AnonyomousKING
      @AnonyomousKING Před 7 lety +10

      Ippolaaam kasu pugazh irundhum kollai adikiravan dhaan hero, Thirumurugan laam Terrorist, Anjali seluthina arrest pannuvanga

    • @amguruprasath8037
      @amguruprasath8037 Před 7 lety +3

      Thirumurgan Gandhi is a asshole spreading fake news.

    • @reshmaabala3945
      @reshmaabala3945 Před 7 lety +6

      Sathya Narayanan yes absolutely correct bro

    • @chelvyn
      @chelvyn Před 7 lety +16

      guru prasath is a paid commentator. Please ignore this asshole!

    • @amguruprasath8037
      @amguruprasath8037 Před 7 lety

      Yes loser, can you explain why he is saying WTO cancelled subsides for agriculture sector but Indian gov did exactly the opposite ?

  • @yushaevans8777
    @yushaevans8777 Před 7 lety +7

    What A Human being Thiru Gandhi Sir Pls Don't Compare This Gentleman Wise Karnadaga Sottakanth

  • @rajbharathr
    @rajbharathr Před 7 lety +14

    தமிழனின் பலம் சிதறிக்கிடக்காமல், தமிழனாய் ஒன்றுபடுவோம்!! வெல்வோம்!!

  • @jeyseelan3435
    @jeyseelan3435 Před 6 lety +2

    Mr. Ganthi may not be a popular leader but definitely a leader of the need of the hour. Great to hear the reaffirmation about it from his Dad.

  • @jehinthanmalini149
    @jehinthanmalini149 Před 7 lety +101

    கூத்தாடி ரசினி பற்றி பேசியே நேரத்தை விரயம் செய்யும் ஊடங்கங்கள் மத்தியில், ஒரு போராளியையை மக்களுக்கு அறிமுகபடுத்திய விகடனுக்கு நன்றி

  • @gowtham6674
    @gowtham6674 Před 7 lety +9

    i think thiru murugan and seeman should be join hands together.

  • @ramramkumar3684
    @ramramkumar3684 Před 5 lety +12

    நம் ஈழம் திரும்ப எழ வேண்டும்"நாம் தமிழர்"

  • @jojuthomas5848
    @jojuthomas5848 Před 7 lety +11

    வாழும் ஜீவானந்தம்(கத்தி)

  • @sathyac7181
    @sathyac7181 Před 7 lety +5

    thirumurugan Gandhi sir,knows very well about srilankan Tamil peoples problems.he is a bold man.he trash the national parties with his powerful words.he is not against other language peoples in tamilnadu.he only criticized Hindi peoples in tamilnadu. this is weekness of thirumurugan Gandhi. Tamil person should rule the tamilnadu is the only solution of this huge problem.

  • @hafa2011
    @hafa2011 Před 7 lety +12

    To All youths. Pls join May 17 movement organizations and it's activities . support Thirumurugan Gandhi.

  • @karthikayan44
    @karthikayan44 Před 7 lety +1

    Romba nalaiku apuram neraya comments ku like pottathu romba santhoshama iruku #Stand with Thirumurugan..

  • @valari3665
    @valari3665 Před 7 lety +45

    naam Thamizhar

  • @rojapuee7173
    @rojapuee7173 Před 7 lety +10

    your speech cleen 💪💪💪👍👍👍👍
    i tell all tamil you want to chang thes choose seeman or thru

  • @balachandarpn9749
    @balachandarpn9749 Před 7 lety +9

    Big salute to u thirumurugan sir

  • @rajkumarnarayanasamyvijaya6375

    Super Thiru Anna.. Impressive and strong.. Your thoughts should reach more Tamil youngsters..

  • @sahara7791
    @sahara7791 Před 7 lety +67

    Unlike செய்த 66 பேரும் வேறு எந்த வீடியோவிற்கு like செய்வார்கள் என்று தெரியவில்லை ..

    • @AdithyanSylvester
      @AdithyanSylvester Před 6 lety +3

      RSS

    • @ka73670
      @ka73670 Před 5 lety +1

      டேய் ஏசுகட்சி சாதிவெறி காட்டுமிராண்டி நாய்களா...எவ்ளோ டா மிசோனரி குடுத்தான் இந்த டேனியல் புண்டைக்கு....மொண்ணை நாய்களா....

    • @hpflowehornindia628
      @hpflowehornindia628 Před 5 lety

      @@ka73670 dai punda ..namakaga kastapadura thiru murugan Gandhi ya ipdi solra

    • @hpflowehornindia628
      @hpflowehornindia628 Před 5 lety

      @@ka73670 poda RSS punda

  • @kannan1periasamy
    @kannan1periasamy Před 7 lety +5

    தமிழ்த்தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்
    ஓர் வழி நின்று நேர் வழி சென்றால்
    நாளை நமதே...

  • @90s_pasanga_memes
    @90s_pasanga_memes Před 7 lety +44

    திருமுருகன் காந்தி அவர்களை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும். பாஜக வின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு ஆதரவாக தமிழக அரசு செயல்படக் கூடாது.

  • @Di_Jay
    @Di_Jay Před 7 lety +15

    Another true tamilan like Seeman... These two have to make a new path for future Tamil nadu....

  • @ranjanfernando4169
    @ranjanfernando4169 Před 5 lety +1

    He is a courageous man. Wish him all the success.

  • @VinothKumar-mo9yi
    @VinothKumar-mo9yi Před 6 lety +4

    Hats off Thiru Murugan sir !. Naam Tamizharudan inaidhu poraduvom !.

  • @soniyakandhi1328
    @soniyakandhi1328 Před 7 lety +4

    very good may 17 super

  • @cutevideos8708
    @cutevideos8708 Před 7 lety +8

    let's hope and pray that they don't poison him in the jail✌

  • @msmkareem6371
    @msmkareem6371 Před 7 lety +56

    Tamil people must think who is real hero .thrumurugan ganthi .not rajini

    • @19rekha19
      @19rekha19 Před 6 lety

      msm kareem our people are still running after Film Heros. Our people must wakeup

    • @sriraj3043
      @sriraj3043 Před 6 lety +1

      but, do not avoid Seemaan

    • @hunter-z4547
      @hunter-z4547 Před 5 lety

      dei evan poi .

  • @msdoni10
    @msdoni10 Před 7 lety +14

    he is TN ghandi..

  • @saddammd
    @saddammd Před 7 lety +148

    1 dislike??? probably from H.Raja.

    • @ganeshas3098
      @ganeshas3098 Před 7 lety

      Saddam Hussain but your dislike will react vikatan tv vedio concept

    • @karunaammaan807
      @karunaammaan807 Před 7 lety

      ur an aunty indian

    • @votsunsun7855
      @votsunsun7855 Před 7 lety +1

      +Nagaraj P (Abilash) pothikkuttu irunga nagraj UN ista mayithukku aduthavan Peru vaika mudiyathu enna

    • @votsunsun7855
      @votsunsun7855 Před 7 lety +1

      +Nagaraj P (Abilash) unakku thanda eriyuthu loosu payala simply I am asking my question who give you the rights to say change others name?

    • @votsunsun7855
      @votsunsun7855 Před 7 lety +2

      +Nagaraj P (Abilash) so you give the orders to whole Tamil people "you r a tamilan then ur name should in Tamil" as far as name,food,dress,wife,girl friend etc is concerned we have the rights to do what we want. okay ennathu bongua intha bongu,mayir,matta lam enakku theriyathu .just think what u r said "mothella pera mathittu vanga" then we r tamilan we love tamil & Tamil nadu so don't seperate peoples by name

  • @rajamedia6074
    @rajamedia6074 Před 7 lety +5

    திரு முருகன் காந்தி தமிழகத்தின் குரல்

  • @kutty_kitty
    @kutty_kitty Před 7 lety +16

    anna naagal oru vidiyalai yethir pathu kodu irukinrom naam tamilar

  • @MK-ds2di
    @MK-ds2di Před 7 lety +6

    திருமுருகன் உங்களுக்கு சுக்கிர திசை ஆரம்பம்.

  • @pravinkmps3307
    @pravinkmps3307 Před 6 lety

    சகோதரர் அவர்களின் குறிக்கோள் வெல்ல நாம் ஒன்றிணைந்து பாடுபடுவோம்.......

  • @soundhar1810
    @soundhar1810 Před 7 lety

    தமிழினம் உங்களின் தியாகத்தை என்றும் நினைவு கொள்ளும் தோழர் திருமுருகன் காந்தி.. வாழ்த்துக்கள் மற்றும் வணக்கங்கள்

  • @Bookishbites001
    @Bookishbites001 Před 7 lety +3

    real hero of tamil people's .....

  • @adhavanselvam6264
    @adhavanselvam6264 Před 7 lety +309

    தமிழ் வெல்லும் !!! அதை நாம் தமிழர் சொல்லும்!!!

  • @nizaarahamed1980
    @nizaarahamed1980 Před 6 lety

    தங்களை போன்று தந்தை தான் திருமுருகன் காந்தியின் பலம் நன்றி அய்யா இப்படி ஒரு வீர மகனை பெற்ற பெருமையோடு வீரு நடை போடுங்கள்

  • @kumskums1423
    @kumskums1423 Před 5 lety

    சிறைக்கு செல்ல அஞ்சுபவர்கள் பெரிய போராளியாக முடியாது.so hats of to u Anna.

  • @sathyarajs7502
    @sathyarajs7502 Před 7 lety +7

    I support Thirumurugan gandhi

  • @RenukaNagendra
    @RenukaNagendra Před 7 lety +15

    Sathya Narayanan is 100% true
    Please compare rajini and thirumurgan Gandhi . People will come to know who is a real hero

  • @meeransvlogs5087
    @meeransvlogs5087 Před 7 lety +3

    Kalangathay thalaiva nangal irukkirom. Meendum Ezhuchiutru varuvai

  • @kanimran9285
    @kanimran9285 Před 7 lety +69

    anna nangalum ungalutan irukkirom.

  • @abbasibrahim2425
    @abbasibrahim2425 Před 7 lety +9

    இந்த முத்துவை பெற்ற தாய்யிக்கு இறைவன் அருள்புரிவானாக

  • @pkrameshkumarr
    @pkrameshkumarr Před 7 lety +5

    well done vikatan

  • @pravinm243
    @pravinm243 Před 7 lety +3

    hats off vikatan

  • @jollyjayk7837
    @jollyjayk7837 Před 7 lety

    Thank you Vikatan for projecting True Tamil Leaders...!!!

  • @muhammadhilyaas9108
    @muhammadhilyaas9108 Před 7 lety +8

    #naamthamilar

  • @samy.k7698
    @samy.k7698 Před 7 lety +136

    thirumurugan Gandhi , seeman , piyush manush are the real heroes in the society people will understand

    • @rajbharathr
      @rajbharathr Před 7 lety +13

      உண்மை!!

    • @anubhavkrishna
      @anubhavkrishna Před 6 lety +3

      Mrr barath except seeman

    • @PrakashS-vr7dt
      @PrakashS-vr7dt Před 6 lety +4

      samy .k they cannot be hero's if they change their religion for money

    • @ISHLAME1234
      @ISHLAME1234 Před 6 lety +1

      surya prakash .......... டானியேல் எப்போது தில்லுமுல்லு இல்லை திருமுருகன் காந்தி என்று பெயர் மாற்றம் செய்து கொண்டாடுகிறார்கள்?. ........ LTTE க்களின் வழி நடத்தியவர்கள் ஏன் இந்து தமிழர்கள் பெயர்களுக்கொண்ட கிருத்துவர்களாக இருந்தனர்.? ........ நீலிக்கண்ணீர் விடும் இந்த குருக்குசால் ஓட்டிய கூட்டம் , LTTE என்ற போர்வையில் ஏன் அரசியல் ரீதியாக போராடி வந்த ஈழத்தமிழ் தலைவர்களை வன்முறையால் கொலைகள் செய்தனர்?............ LTTEக்கள் ஏன் ஒருபாவமும் அறியா சிறுவர்களை, சிறுமிகளை கட்டாயப்படுத்தி ஆயுதம் ஏந்தச் செய்தனர் ?......... பிரபாகரன் யார்? அவனுக்கு விலை உயர்ந்த ஆயுதங்களை வழங்கியது யார்? அயல் நாடுகளில் பல ஈழத் தமிழர்களிடமிருந்து கட்டாயமாக பண வசுல் செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்த முடியுமா?..... இந்த குருக்குசால் ஓட்டிய , LTTE என்ற போர்வையில் செய்த அட்காசங்களுக்கு ..... ஏன் தட்டிக்கேட்க ஆளில்லை? கடைசியாக அப்பாவி இந்து தமிழர்களை கேடயமாக்கி சிங்களர்களுக்கு எதிராக பயன்படுத்தியதில் தமிழர்கள்தான் காவு கொடுக்கப்பட்டனர். ... ஏன்..? BackStage conversion missionaries suddenly disappeared , after giving the Tamils to BALI.... their miscalculation took the life of Pirabhakaran, the stooge, OR ELSE, that fellow would have escaped after his தமிழ் துரோகம். பொறுக்களின் அல்லலூயா கூட்ங்களின் அடுத்த குறிக்கோள். ....... உணர்ச்சி பெருக்கு ஊற்றெடுத்து ஓடும் தமிழனின் குணம் கண்ட குருக்குசால் கூட்டங்கள் தங்கள் பெருச்சாளி வேலையை தமிழகத்திலேயே காட்ட ஆரம்பித்துள்ளார்கள். வைகோக்களின் தொப்புள்கொடி அரசியல் ஆதரவு இனி குருக்குசால் கும்பலுக்கு தேவையில்லை. .... அடுக்குமொழிகள் விலை போகாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். ...... சைமன்கள் நிலையற்ற மனநோயாளியாளர்.............. குருக்குசால் கூட்டங்களுக்கு தெரியும். ....... சைமனை முன்வைத்து குருக்குசால் கூட்டங்கள் தங்கள் CROSS CONVERSION நோக்கத்தின் இயக்கமான LTTE க்கள் போல தமிழகத்தில் தொடர்ச்சி செய்ய முயன்றாலும் அது மண் குதிரையை நம்பி ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழக்கும்ஸ்ரீ நிலை..... அதனால் பகுத்தறிவு பொறுக்களின் தலைன் பெரியார் வழியில் இந்த STEPNEY.....T.M.G இயக்கப்படுகிறான்........ NGOக்களின் பண ஓடைகள் அடைக்கப்பட்டு உள்ள நிலையில் இவர்கள் அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்..... அறிவாய் தமிழா....

    • @ISHLAME1234
      @ISHLAME1234 Před 6 lety +2

      samy .k ................ டானியேல் எப்போது தில்லுமுல்லு இல்லை திருமுருகன் காந்தி என்று பெயர் மாற்றம் செய்து கொண்டாடுகிறார்கள்?. ........ LTTE க்களின் வழி நடத்தியவர்கள் ஏன் இந்து தமிழர்கள் பெயர்களுக்கொண்ட கிருத்துவர்களாக இருந்தனர்.? ........ நீலிக்கண்ணீர் விடும் இந்த குருக்குசால் ஓட்டிய கூட்டம் , LTTE என்ற போர்வையில் ஏன் அரசியல் ரீதியாக போராடி வந்த ஈழத்தமிழ் இந்து தலைவர்களை வன்முறையால் கொலைகள் செய்தனர்?............ LTTEக்கள் ஏன் ஒருபாவமும் அறியா சிறுவர்களை, சிறுமிகளை கட்டாயப்படுத்தி ஆயுதம் ஏந்தச் செய்தனர் ?......... பிரபாகரன் யார்? அவனுக்கு விலை உயர்ந்த ஆயுதங்களை வழங்கியது யார்? அயல் நாடுகளில் பல ஈழத் தமிழர்களிடமிருந்து கட்டாயமாக பண வசுல் செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்த முடியுமா?..... இந்த குருக்குசால் ஓட்டிய , LTTE என்ற போர்வையில் செய்த அட்காசங்களுக்கு ..... ஏன் தட்டிக்கேட்க ஆளில்லை? கடைசியாக அப்பாவி இந்து தமிழர்களை கேடயமாக்கி சிங்களர்களுக்கு எதிராக பயன்படுத்தியதில் தமிழர்கள்தான் காவு கொடுக்கப்பட்டனர். ... ஏன்..? BackStage conversion missionaries suddenly disappeared , after giving the Tamils to BALI.... their miscalculation took the life of Pirabhakaran, the stooge, OR ELSE, that fellow would have escaped after his தமிழ் துரோகம். பொறுக்களின் அல்லலூயா கூட்ங்களின் அடுத்த குறிக்கோள். ....... உணர்ச்சி பெருக்கு ஊற்றெடுத்து ஓடும் தமிழனின் குணம் கண்ட குருக்குசால் கூட்டங்கள் தங்கள் பெருச்சாளி வேலையை தமிழகத்திலேயே காட்ட ஆரம்பித்துள்ளார்கள். வைகோக்களின் தொப்புள்கொடி அரசியல் ஆதரவு இனி குருக்குசால் கும்பலுக்கு தேவையில்லை. .... அடுக்குமொழிகள் விலை போகாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். ...... சைமன்கள் நிலையற்ற மனநோயாளியாளர்.............. குருக்குசால் கூட்டங்களுக்கு தெரியும். ....... சைமனை முன்வைத்து குருக்குசால் கூட்டங்கள் தங்கள் CROSS CONVERSION நோக்கத்தின் இயக்கமான LTTE க்கள் போல தமிழகத்தில் தொடர்ச்சி செய்ய முயன்றாலும் அது மண் குதிரையை நம்பி ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழக்கும்ஸ்ரீ நிலை..... அதனால் பகுத்தறிவு பொறுக்களின் தலைன் பெரியார் வழியில் இந்த STEPNEY.....T.M.G இயக்கப்படுகிறான்........ NGOக்களின் பண ஓடைகள் அடைக்கப்பட்டு உள்ள நிலையில் இவர்கள் அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்..... அறிவாய் தமிழா....

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH Před 7 lety

    GREAT LEADER! INTELLIGENT & TALENTED! UNBOWED & UNAFRAID!

  • @elshadai-godofheaven8585

    உங்கள் தமிழ் பெருமை அளிக்கிறது 🙏🙏🙏

  • @darwinshyam4000
    @darwinshyam4000 Před 7 lety +10

    உங்கள் கொட்டத்தை அடக்க மீண்டும் வருவாா் தோழர் திரு.

  • @rafhael616
    @rafhael616 Před 7 lety +3

    தலைவன் உருவாகிறான்....

  • @cutegaming3046
    @cutegaming3046 Před 6 lety

    நல்ல தந்தை நல்ல மகன் வணக்கமும் நன்றியும். தடைகள் அனைத்தும் உடைக்கப்படும்.

  • @asokansoman4931
    @asokansoman4931 Před 6 lety

    Thank you

  • @pigeontales_rajamadhi
    @pigeontales_rajamadhi Před 7 lety +6

    Thirumurugan Gandhi is a Real Hero...
    Don't believe these Actors....

  • @ithayarajaugustine5989
    @ithayarajaugustine5989 Před 7 lety +9

    Thirumurugan sir with all respect, let us live our life. I'm myself a tamilan , these Tamil people will never understand who they should trust and supported. We all are known for our betrayal, I'm a Atheists but still, may nature (god) bless you and family.

  • @leninc4926
    @leninc4926 Před 6 lety

    எங்கள் கதாநாயகன்....நீரே தோழரே....ur superstar.

  • @vkr6449
    @vkr6449 Před 6 lety

    மிக்க நன்றி பயனுள்ள தகவல்..

  • @surenderbharathi9512
    @surenderbharathi9512 Před 6 lety +6

    மோடி ஒரு சர்வாதிகாரி ஒளிக

  • @manikandanc937
    @manikandanc937 Před 7 lety +5

    ஒடுக்க ஒடுக்க மீண்டும் எழுவோம் எட்டபன்களயும் கருணாக்களையும் தூக்கி போட்டு மிதிப்போம்

  • @ganesanvsup4491
    @ganesanvsup4491 Před 7 lety +1

    super speach

  • @SOORIKARTHICK
    @SOORIKARTHICK Před 6 lety

    நீர் உண்மையான போராளி.... உம்(நம்) போராட்டம் வெல்லட்டும்...

  • @kutty_kitty
    @kutty_kitty Před 7 lety +4

    next year kandipa periya win ah pakum

  • @shahulhameed1186
    @shahulhameed1186 Před 7 lety +36

    Ayya ungalin pillaiku tamilarkalin support yendrum irukiradu