Real History of Indian Freedom Struggle - Thirumurugan Gandhi Latest Interview

Sdílet
Vložit
  • čas přidán 17. 08. 2022
  • Real History of Indian Freedom Struggle - Thirumurugan Gandhi Latest Interview
    tamil news today
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

Komentáře • 376

  • @chestertanshanovash4938
    @chestertanshanovash4938 Před rokem +50

    நான் இந்த நேர்காணலை என் முழு குடும்பத்துடன் கேட்டு மகிழ்ந்தேன் இதை வரும் தலைமுறைக்கு கொண்டு செல்வது நமது கடமை எனவே என்னுடைய மகன் மகள் குடும்பத்தினருடன். இந்த அருமையான வரலாற்று உண்மையை ஒவ்வொருவரும் அவரவர்கள் குடும்பத்துடன் இதை காண வேண்டும். நாங்கள் இதை மிகவும் உன்னிப்பாக கவனித்தோம்

  • @sajidullah3717
    @sajidullah3717 Před rokem +54

    இப்படி ஒரு interview வ expect பண்ணுணவங்க எல்லாம் ஒரு like போடுங்க

  • @ravichandran.761
    @ravichandran.761 Před rokem +94

    இதுபோல் தெளிவாக யாராலும் விளக்க இயலாது. தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் கல்வி ஞானம் வியப்பாக உள்ளது.. நல்ல அறிவாளி..

    • @rbmaam7287
      @rbmaam7287 Před rokem +2

      True 🔥🔥🔥

    • @gurusamy8243
      @gurusamy8243 Před rokem

      வரலாற்றை படிப்பதை உண்மையை புரிந்துகொள்ளுங்கள் நண்பா

  • @BlackWhite-nf2ew
    @BlackWhite-nf2ew Před rokem +16

    திருமுருகன் காந்தி அவர்களை ரொம்ப நாளைக்குப் பிறகு பார்க்கிறேன். ரொம்ப மகிழ்ச்சி. இடையில் கொஞ்ச நாளா காணோமே ஏன்?

  • @kizhavan
    @kizhavan Před rokem +35

    தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் சொல்வது எல்லாம் முற்றிலும் உண்மை அதே நிலமை மோடியின் ஆட்சியில் மீண்டும் வெகுவிரைவில் நடக்கும் .

  • @smcv8365
    @smcv8365 Před rokem +12

    it's a pleasure to hear TMG talk. excellent conversation.

  • @jeevananthamm4085
    @jeevananthamm4085 Před rokem +22

    Looooong waited for Mr.Thirumurugan interview. What a knowledgeable man.

  • @janaling7405
    @janaling7405 Před rokem +36

    Glad to see Thirumurugan and Felix.
    None of us read history and it isn't taught. Glad that Thirumurugan provides regular content that clarifies historical events.

    • @YoutubeRajesh
      @YoutubeRajesh Před rokem +2

      Ammma we have learn real history from a soriyarist who begged the british to stay and continue their rule

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Před rokem +1

      @@CZcamsRajesh After independence reservation was cancelled for a year or so. Then Nehru accepted the reservation claims and allowed it to continue as it was done during the British Raj. Periyar never begged, he boldly announced independence day as a black day and claimed India should be named Gandhisthan. He even went to prison for burning the constitution to remove certain sections containing oppressive laws

    • @idleandactive
      @idleandactive Před rokem

      @@CZcamsRajesh please read real history. Not the way it's been protected

  • @princesyed2497
    @princesyed2497 Před rokem +23

    Long time no see Mr thiru gandhi ..good to see you.

    • @softwaresplease
      @softwaresplease Před rokem +1

      Its DMK ruling now. So no issues in Tamilnadu and all people living happily under current rule.

  • @agalyanpoongothai5668
    @agalyanpoongothai5668 Před rokem +6

    நன்றிங்க அண்ணா. வாழ்க திருமுருகன் காந்தி .....

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 Před rokem +10

    Good debate ! Reveals truthful History! As an practising advocate I am not aware of the History! But today I fully understand the History 🌹I thank you 🙏 brothers

  • @umapathy1106
    @umapathy1106 Před rokem +17

    What a knowledgeable man ! Quite impressive Mr. Thirumurugan Gandhi ❤️❤️❤️. Legend you are

  • @karuppiahsubbiah3521
    @karuppiahsubbiah3521 Před rokem

    நல்ல உரையாடல். தோழர் தி.கா , உண்மையிலேயே பல அரிய செய்திகளை விளக்கினார். நன்றி.

  • @ambosamy3453
    @ambosamy3453 Před rokem +3

    நல்ல விளக்கம்.
    நன்றி திரு.ஃபெலிக்ஸ்.
    திரு.திருமுருகன்.

  • @crazygaming9434
    @crazygaming9434 Před rokem +10

    இது வரை நீங்கள் பேசிய அரசியல் பேச்சு மக்களிடம் ‌ போய் சேரவில்லை ஆனால் இப்போது பேசும் இந்திய வரலாறு உடன் நீங்கள் பேசும் அரசியல் ‌மக்களை அடைகிறது வளரட்டும் தங்கள் பயணம்

  • @chestertanshanovash4938
    @chestertanshanovash4938 Před rokem +25

    தோழர் திருமுருகன் காந்தி மாதிரியான அப்பழுக்கற்ற தலைவர்களை காண்பது மிகவும் அரிது தொடர்ந்து பேசுங்கள் உங்கள் தலைமை தமிழகத்துக்கு தேவை.

  • @PrakashKumar-un1zl
    @PrakashKumar-un1zl Před rokem +47

    He is a genius, Pls do more interview with this man.

    • @YoutubeRajesh
      @YoutubeRajesh Před rokem +1

      lol he is a periyarist and periyar literally sucked british and begged them to stay in India

    • @sureshs-dl9up
      @sureshs-dl9up Před rokem +2

      Ya. Genius only for kothadimais

    • @arunaru2493
      @arunaru2493 Před rokem +1

      @@sureshs-dl9up Sollitaaru Genius.

    • @venkatramesh3333
      @venkatramesh3333 Před rokem

      Uungalla madhiri prambookunalathan endha madhiri drvidiyspasanga peryala uuruvagapafuthapadudhu.

    • @Manijkoi
      @Manijkoi Před 10 měsíci

      ​@@venkatramesh3333ne poi rss ku kudai pudichi arivaliya vaazhu po

  • @gj236
    @gj236 Před rokem +19

    திருமுருகன் இதுவரை பேசியதில் அருமையான பதிவு தொடர்ந்து பேசுங்க

  • @govindasamy8173
    @govindasamy8173 Před rokem +7

    நன்றி தோழர் திருமுருகன் காந்தி அவர்களே. இதுபோன்ற ஒரு சுதந்திர போராட்ட வரலாற்றை இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்.

  • @brunocorera2250
    @brunocorera2250 Před rokem +7

    Good,its glad to know that our nomadic tribals have fought for our indipendence

  • @ursulanathan5238
    @ursulanathan5238 Před rokem +5

    Excellent explanation , this history is needed for younger generation.

  • @Eezhathamizhan
    @Eezhathamizhan Před rokem +20

    தற்கால சிறந்த தலைவர்களில் திருமுருகன் காந்தியும் ஒருவர்…சில சில்லறைகளுக்குப்பின்னால் போகாமல் உண்மை பக்கமிருந்து பெரிய மனிதனாக நடந்துகொண்டால்…இன்னும் போற்றுதலுக்குறியவராக இருப்பார்……
    காலம் சிறந்த ஆளுமைகளையும் சில்லறைகளாக்குகிறது..

    • @mpfurnituremadurai992
      @mpfurnituremadurai992 Před rokem

      😂🤣🤣

    • @dineshyogi6292
      @dineshyogi6292 Před rokem

      அவர் சீமான் பின் செல்ல மாட்டார் பயம் வேண்டாம்

    • @jayakumar642
      @jayakumar642 Před rokem

      அவருக்கும் பசிக்கும்ல

  • @Vandiyadevan1
    @Vandiyadevan1 Před rokem +2

    மிகவும் சிறப்பான கான்னொளி!
    பொக்கேஸ்ம் போல் காக்க வேண்டும்..
    நன்றி ரேட் பிக்ஸ்..
    மற்றும் தமிழ் தாய் பால் குடித்த தமிழர் நமது தோழர் திரு. திருமுருகன் காந்தி..அவர்கள் ளுக்கு மற்றும் பிலிக்ஸ் நன்றி..
    வந்தியதேவன் லண்டன்..

  • @soundaryakaliyamoorthi245

    திருமுருகன்காந்தி அவர்களுக்கு நன்றி.

  • @milz58
    @milz58 Před rokem +8

    Hidden history comes to light in the intreview of M Gandhi Lyon

  • @JoelJohnJs
    @JoelJohnJs Před rokem

    Thirumurugan Gandhi; Happy to hear you speaking about, Chemical buy products; Also Start Supporting Zero pollution-certified Chemical Industries !!!

  • @thamizhanvignesh1307
    @thamizhanvignesh1307 Před rokem +29

    Nethaji is real hero 🇮🇳❤️💯👑🔥

  • @mohammedbabu8240
    @mohammedbabu8240 Před rokem +5

    Hats off thirumurgan sir I learn little bit about past

  • @shankarsivan7331
    @shankarsivan7331 Před rokem +1

    உண்மையான வரலாற்றை பார்ப்பன வர்க்கம் மறைத்தும், திரித்தும் கூறி வந்திருக்கிறது!. உண்மையானதை சொன்னதற்கு மிக்க நன்றி தோழரே!

  • @subbarajraj4078
    @subbarajraj4078 Před rokem +1

    சுதந்திரப் போராட்டத்தில் நடந்த பல சம்பவங்களை நேரில் கண்டது போல் தெளிவாகவும் கூறியதற்கு நன்றியும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @Ravisubu1986
    @Ravisubu1986 Před rokem +7

    Thirumurugan Annan vazhthukal

  • @ithris4523
    @ithris4523 Před rokem +8

    சூப்பர் sir

  • @batchavahab3875
    @batchavahab3875 Před rokem +7

    Mr. Thiru murugan speaking very.very good welcome

  • @AnandBabu-hn9cs
    @AnandBabu-hn9cs Před rokem +5

    Super 👍🤝 sema Maas Vera level speech 💪🖤💙❤️

  • @jaashok
    @jaashok Před rokem

    நன்றி.

  • @brunorobert11
    @brunorobert11 Před rokem +20

    Hi Mr.Felix, nice interview. Have a suggestion that you know many things, due to that when the guest is trying to say something you seem to be cutting their points before they complete. Kindly recheck the interview, and please give time to guests complete their points. Thanks 👍🙏

  • @rizwanabdullah8657
    @rizwanabdullah8657 Před rokem +5

    நல்லா நேர்காணல்.... 👌👌👌👌

  • @asarofficial5306
    @asarofficial5306 Před rokem +5

    Happy to see tmg long time to interview with Felix

  • @Vijayakumar_V_Kannan
    @Vijayakumar_V_Kannan Před rokem

    We can't waste single second of time whenever we watch Thirumurugan Gandhi's Speech.

  • @lonelywolfsiva6723
    @lonelywolfsiva6723 Před rokem +3

    வாழ்த்துகள் திருமுருகன் மற்றும் ஃபெலிக்ஸ்

  • @annaduraimallika5323
    @annaduraimallika5323 Před rokem +1

    அய்யா உண்மை யான வரலாற்றை கூறுவதற்கு தோழர் திருமுருகன்காந்திக்கு நன்றிகள்!!! அருமை!!!

  • @balasubramanian2528
    @balasubramanian2528 Před rokem +3

    அருமை அண்ணா

  • @EnglishCare7010650906
    @EnglishCare7010650906 Před rokem +3

    தோழர் சமக்கிருத படையெடுப்பை பற்றி கூறுங்கள். ( தமிழை புறந்தள்ளி கருவறைக்குள் அது புகுந்த வரலாறு)

  • @ramadevignanapriyadorairaj333

    Hats off to u Thirumurugan Gandhi sir.
    God bless you.

  • @Muthu98765
    @Muthu98765 Před rokem +19

    நாட்டில் எப்போது கம்யூனிச சித்தாந்தம் வளருகிறதோ தமிழ்நாட்டில் தமிழ்தேசிய சித்தாந்தம் வளருகிறதோ அப்போதுதான் நமக்கு உன்மையான விடுதலை...

    • @mohanrajj7052
      @mohanrajj7052 Před rokem

      tamil desiyam why not communism in tamilnadu?

    • @Muthu98765
      @Muthu98765 Před rokem +1

      @@mohanrajj7052 தமிழ்நாட்டில் தமிழ்தேசியமே ஒரு பொது உடைமை சித்தாந்தம் தான் கூடுதலாக மொழி உணர்வையும் அடுத்த தலைமுறைக்கு கடத்துவதால் இன உணர்வுக்கு குறள் கொடுப்பதால் தமிழ் தேசியம் தமிழ்நாட்டிற்கு அவசியம்.

  • @michloanton5721
    @michloanton5721 Před rokem +6

    தோழர் என்னும் வார்த்தையின் அகராதி திருமுருகன் காந்தி.

  • @pugalendiraman5145
    @pugalendiraman5145 Před rokem +1

    சிறந்த நேர்காணல். தெளிவாக எடுத்து உரைத்தது சிறப்பு.
    தேவதாசி முறை ஒழிப்பையும் கூட எதிர்த்த சனாதன கூட்டம் இவர்கள்.
    "அக்னி பாதை" எனும் திட்டமும் சாவர்க்கர் சூழ்ச்சி திட்டத்தின் நீட்சி ஆக இருக்குமோ?

  • @SadakHussain88
    @SadakHussain88 Před rokem +2

    Thanks for the video. First time hearing about our freedom struggle in detail.

  • @ranjithlakshmanan4965
    @ranjithlakshmanan4965 Před rokem +6

    This man Thiru 's life is precious than Yacht History Supreme

  • @kizhavan
    @kizhavan Před rokem +40

    வீர் சாவர்க்கர் அல்ல அவன் வீன் சாவர்க்கர் , SAVARKAR IS A GREAT SHOE LICKER .

    • @arjunpc3346
      @arjunpc3346 Před rokem

      Shoe worker 👢👢👢👢👢👢👢🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣.

    • @venkatvardhan9341
      @venkatvardhan9341 Před rokem

      Poda thulka thevidhya payale

    • @REDDY-45
      @REDDY-45 Před rokem

      Like muslims s dog 😂😂😂😂

    • @kizhavan
      @kizhavan Před rokem +1

      @@REDDY-45
      YOU BORN OF MUSLIM DAD .

    • @kizhavan
      @kizhavan Před rokem +1

      @@REDDY-45
      YES I AGREE YOUR WORD BUT YOU BORN FOR MUSLIM DOG DAD . IF YOU THINK WE'RE DOG THEN YOU SHOULD BE BLACK PIG .

  • @preal246
    @preal246 Před rokem +4

    Intensive and intuitive 👍

  • @selvamkaran7499
    @selvamkaran7499 Před rokem +7

    சாவக்கரால் 1000 மறவர்கள் படைவீரார்கள் கொள்ளப்பட்டான.

  • @jayakumarkumar1884
    @jayakumarkumar1884 Před rokem +1

    This message want of younger generation
    Super 👌 good message 100% true 👍 👏

  • @muthukrishnan5732
    @muthukrishnan5732 Před rokem +1

    தோழர் வணக்கம். தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் வரலாற்று அறிவு பிரமிக்க வைக்கிறது. இந்திய வரலாறு என்பது சனாதனிகளின் வரலாறு என்ற கட்டமைப்பை உடைத்து, அது உழைக்கும் மக்களின் வரலாறு என்பதை திருமுருகன் காந்தி தோழர் தான் எடுத்து இயம்ப வேண்டும். அது ஆசீவக,பவுத்த, சமண காலத்தில் இருந்து தொடங்குவது சிறப்பாக இருக்கும். கடினமான பணி. ஆனால், இன்று வரலாறு கேள்விக்குள்ளாக்கப் படும் போது, இது மிக முக்கியமானது.
    நெறியாளருக்கு சிறிய விண்ணப்பம். ஜின்னா சாவர்க்கர், வங்கத்தில் எதற்காக கூட்டணி அமைத்தார்கள்? இது ஆச்சரியமும் அதிர்ச்சியும் கலந்த செய்தி. சாவர்க்கரும் ஒரு தேசீய போராளிதானே என்று நீங்கள் குடுத்து வாங்கும் போது, பார்வையாளர்கள் நுணுக்கமாக அவரை புரிந்து கொள்ள உதவியது. அதே போல் இம்மாதிரி இடங்களிலும் குடுத்து வாங்குங்கள். முடிந்தால் வங்க கூட்டணியை மேலும் விளக்கி ஒரு நிகழ்ச்சியை அளியுங்கள். நன்றி.

  • @SaravanaKumar-ku4kj
    @SaravanaKumar-ku4kj Před rokem +10

    What a knowledgeable person Thirumurugan- but unfortunately he is missing in medias

  • @op.kingpvs.rajesh2884
    @op.kingpvs.rajesh2884 Před rokem +5

    அருமை அண்ணா நல்ல பதிவு ்

  • @elangovanh6250
    @elangovanh6250 Před rokem +7

    Thirumurgan Gandhi sir speech super👌👌👌

  • @jayabalansp2754
    @jayabalansp2754 Před rokem

    TMG அவர்களின் இந்திய சுதந்திரப்போராட்டம் பற்றியும் அதில் சாவர்க்கரின் சனாதனிகள்பக்கமே இருந்ததும் விளக்கியுள்ளமை அருமை.

  • @VinothKumar-sv6yq
    @VinothKumar-sv6yq Před rokem +1

    I learned so many details thanks to both of you sir👏👏👏 My best wishes to continue like this to know our history briefly and truly

  • @Ravisubu1986
    @Ravisubu1986 Před rokem +3

    Super super super 👏🏻👏🏻👏🏻

  • @abugulammohammed7234
    @abugulammohammed7234 Před rokem +2

    After a long time it's happy to see you both... Especially thirumurugan Ghandhi thozhar....

  • @arunexplore2530
    @arunexplore2530 Před rokem +1

    சிறப்பான விளக்கம்

  • @nirmalkumarmohandoss7705
    @nirmalkumarmohandoss7705 Před rokem +11

    You guys should add English sub-title so that the cow belt also understands this.

  • @iamsais
    @iamsais Před rokem +3

    Good see Thirumurugan Gandhi again :)

  • @shahul9136
    @shahul9136 Před rokem +6

    உங்களை போன்ற அறிஞர்களால் தமிழ்நாட்டுக்கு பெருமை

  • @rajublessy0381
    @rajublessy0381 Před rokem +7

    தெளிவான விளக்கம்,, முற்றிலும் உண்மை

  • @poonguzhalidhakshinamoorth7804

    Super super

  • @vijayvijay4123
    @vijayvijay4123 Před rokem +1

    தொடங்கிய காலத்தில் இருந்து இன்று வரை எல்லா இடங்களிலும் துறைகளிலும் ஆர்.எஸ்.எஸ் ஊடுருவல் செய்து வருகிறது. ஸ்லீப்பர் செல் அமைப்பு.

  • @vijayakumarsubramanian3475

    Super

  • @soundarapandiansoundar6015

    திரு முருகன் காந்தி மிக சிறந்த மனிதாபமானி பிழைப்பவாதியல்ல நான் ஒரு பேரியாரிச பயிற்சி பாசறை ஆனால் சுயநலமிகள் பெரியாரை பக்தி பிழைக்கிறார்கள் இப்போது சேகுவேராவின் வழி யை பின்பற்றாளனா மாற்றமடைந்துள்ளேன் யாதும் ஊரே யா வரும் கேளீர் புத்த தமிழ் பழங்குடி Dnt கிழக்கிந்தியக் கம்பெணியால் உருவாக்கப்பட்டவன் இனம் போலி களை தோலுரிப்போம் மீன்டும் ஒரு விடுதலை போராட்டத்திற்க்கு தயாரோவோம் எழுச்சி யுடன் விழித்துகீகொல்தமிழர்களே

  • @tamizharasanrajamanickam8005

    அருமை சார் ,கேட்க கேட்க மனதை தூண்டுகிறது

  • @lakshmananlakshmanan7942

    Excellent interview by Thirumurugan Ganthi.

  • @lmsaravanakumar4989
    @lmsaravanakumar4989 Před rokem +2

    நேர்மையான திருமுருகன் காந்தி அவர்கள்

  • @charukathirvel1958
    @charukathirvel1958 Před rokem +5

    Felix prepare your talk. Be crisp. Don't interrupt the guest

  • @mathsworkout9106
    @mathsworkout9106 Před rokem +2

    தோழர் திருமுருகன் இச் சரித்திர உண்மைகளை தெரிந்து கொள்ள எந்தெந்தப் புத்தகங்களை படிக்கவேண்டும் என்று கூறினால் நம்மை போன்ற சாதாரண மக்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். Interviewer Felix Gerald அவர்களுடைய கேள்விகளும், interaction-னும் அருமை. வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி 👏👌👍

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 Před rokem

    திருமுருகன் காந்தி அவர்களின் சிறப்பான பேச்சு...

  • @sriramajayammoon6551
    @sriramajayammoon6551 Před rokem

    Excellent news

  • @abdreshma
    @abdreshma Před rokem +2

    கதர் என்பது அரபி மொழி வார்த்தை , கதர் என்பதற்க்கு அர்த்தம் "மேன்மை மிக்க"

  • @prasanthbfa5370
    @prasanthbfa5370 Před rokem +1

    சிறப்பு தோழர்

  • @ponsure3262
    @ponsure3262 Před rokem +1

    Good commentary.

  • @Vijayakumar_V_Kannan
    @Vijayakumar_V_Kannan Před rokem

    It's not an interview but healthy Discussion 😊

  • @parthaa5423
    @parthaa5423 Před rokem +2

    Thiru always great person...

  • @technican1404
    @technican1404 Před rokem

    Vera level speech 🔥🔥🔥🔥🔥🔥🔥
    Red pix Live long life keep doing this topic videos, only u can do this

  • @meeransahib3066
    @meeransahib3066 Před rokem

    இவர் நல்ல மனிதர் இறைவன்
    இவருக்கு அருள் புரியட்டும்

  • @arjunpc3346
    @arjunpc3346 Před rokem +2

    Salute my Favourite Freedom Fighters Edachena Kunken , Velu Thambi, Kannavathu Nambiar, Pazhassi Raja, Vikom Padmanaban Pilla, Paliath Achan, Eman Nair , Ammu Nair , Varian Kunnan etc etc 💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻.

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Před rokem

      பழசி ராஜா பச்சி ராஜா என்று பழைய தமிழகத்தில் புகழ்ந்து பேசப்பட்டார்.

    • @arjunpc3346
      @arjunpc3346 Před rokem

      @@vijayvijay4123 The British were Unable to Spell The Word Pazhassi so They Said as Pachi ok 😊😊😊😊😊😊😊😊😊😊.

  • @huntermc937
    @huntermc937 Před rokem +2

    2:45 vanakkam Thozhar 💙

  • @rajith4378
    @rajith4378 Před rokem +3

    தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பி ஆர் அம்பேத்கார் அவர்களின் உருவப்படம் வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார்

    • @arumugathvar2173
      @arumugathvar2173 Před rokem +1

      உனது கூற்றுப்படி தமிழக காவல்நிலையத்தில் வெள்ளைக்காரன் படத்தை தான் வைக்கவேண்டும் இந்திய அரசியல் அமைப்பு சட்டம்மே வெள்ளகாரன் சட்டம்தா....

  • @dominicthiru8144
    @dominicthiru8144 Před rokem +1

    Superb

  • @kpramamoorthy7193
    @kpramamoorthy7193 Před rokem +2

    23- ம் புலிகேசியில் பின்னால் வரும் சந்ததிகளுக்கு என்ன தெரிய போகிரது வரலாறு முக்கியம் அமைச்சரே

  • @sema5395
    @sema5395 Před rokem +1

    Feliix do post videos like this,there is lots and lots to get from Gandhi sir

  • @manivannaboopathi8605

    Dear Felix..Good one.. Btw, please don't interfere the guest unless it is very much needed..You have been doing this in all your interviews.

  • @prashanthhrx4056
    @prashanthhrx4056 Před rokem +1

    Chandra shekar Azad🇮🇳 born in a Brahmin family , so no caste and religion for freedom fighters ,. All communities were involved 👍

  • @madeshwaran5572
    @madeshwaran5572 Před rokem +1

    What a clarity thozhar

  • @prabhuarumugam8647
    @prabhuarumugam8647 Před rokem +2

    Royal salut to you

  • @sivanp8629
    @sivanp8629 Před rokem +1

    தேசிய தலைவன் மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.....🙏

  • @Rathinavell2003
    @Rathinavell2003 Před rokem +2

    Thelivana Vilakkam Thozhar 👌👏👏👏👏

  • @idleandactive
    @idleandactive Před rokem

    Please,We need part-2 of this interview

  • @ajarudeenalaudeen5277
    @ajarudeenalaudeen5277 Před rokem +2

    Why Mr.Phnix not contact frequent interview to Mr.Thirumurugan? What is the problem? Please do frequent interview to Mr.Thirumurugan,Savukku,edubavanam karthik ,etc (Like this person)we need to get knowledge from this people and don't do any short interview please do length interview related to recent issue (National and International)

  • @ashoks5317
    @ashoks5317 Před rokem +11

    The books by Dr.Vikram Sampath has clarified the role of Sarvarkar. It is better You have a discussion. Dr.Shashi Tharoor has been clarified by Dr.Vikram Sampath and J.Saideepak

    • @KR-vv8lg
      @KR-vv8lg Před rokem +1

      They won't talk to Vikram Sampath.. it is like digging their own grave

    • @vigneshwarankannan4999
      @vigneshwarankannan4999 Před rokem

      So Savarkar in freedom struggle was real?

    • @KR-vv8lg
      @KR-vv8lg Před rokem +1

      @@vigneshwarankannan4999 yes.. ur Congress maulana's history will not disclose it

    • @ravichandran.761
      @ravichandran.761 Před rokem +3

      @@vigneshwarankannan4999 சுவார்கார் என்னிடம் பலநாட்களாக அடைக்கலாமாகி இருந்தார்.. நான் அசைவம் அவரோ சைவம்.. ஆனாலும் சுவார்கார் பாருங்கள் எவ்வளவு பெரிய மனசு அவருக்கு.. ஹா. ஆ.. நான் உண்ணும் மாட்டிறைச்சியை என்னுடன் உட்கார்ந்து மிகவும் சுவைத்து விரும்பி உண்டார். அந்த காலத்தை மறக்க இயலாது.. எனக்கோ இப்போது வயசாகிவிட்டது. நான்தான் கடைசி ஆள்... Mm

    • @KR-vv8lg
      @KR-vv8lg Před rokem

      @@saraswathimuthuaayaan7527 periyar story mathiriya.. illa congress history books mathiri ya....brother.. nobody is a fool.. books are published with letters and evidences..

  • @mselvakumar9110
    @mselvakumar9110 Před rokem

    ஐயா நான் தமிழனாகவே இருக்க விரும்புகிறேன் எனக்கு எதுவும் மாற்றம் வருமா இல்லையான்னு பழைய மூதகர்கள் போல எனக்கு இதே நிலைதான் இருக்குமா நீங்க தான் காந்தியை திருமுருகன் காந்தியை சொல்ல வேண்டும்