இயேசு கடவுளா? -கேள்விகளால் குழம்பின வாலிபன் மனந்திரும்பின சாட்சி-Tamil christian testimony

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024

Komentáře • 513

  • @athisayamathisayam1187
    @athisayamathisayam1187 Před 3 lety +9

    சாகிரவனுடைய சாவை விரும்பாத தேவன் நம் தேவன்

  • @anitaanita2089
    @anitaanita2089 Před 4 lety +6

    ஆமென் நன்றி இயேசப்பா உங்கள் அண்டை வருகிரவர்களை ஒரு போதும் புரக்கனிக்காத தேவன் நீங்க அற்புதர் அதிசயத்தின் தேவன் நன்றி ராஜா ...அல்லேலுயா...அருமையான சாட்சி.கர்த்தருக்கு ஸ்தோத்திரம்..அவர் நாமத்துகே மகிமை ..உண்டாவதாக🌷🌷

  • @sominanmil
    @sominanmil Před rokem +4

    உயிர்த்த இயேசுவை உங்கள் வாழ்க்கையில் ஏற்றுக்கொள்ளுங்கள், ஒரே கடவுள் என விசுவாசியுங்கள், ஜெபத்தின் மூலம் அவருடன் உரையாடுங்கள் 😇✝️✝️✝️✝️❤️🙏i

  • @jaiyazhini7646
    @jaiyazhini7646 Před 4 lety +14

    எனக்குள் விசுவாசம் அதிகரிக்க காணொளி பயன்பட்டது.......

  • @antonstephenrajc.i9606
    @antonstephenrajc.i9606 Před 6 lety +31

    Jesus is the only way

  • @neogayraj
    @neogayraj Před 3 měsíci +2

    Amen karthar nallavar Jesus is alive

  • @daviddario95
    @daviddario95 Před 6 lety +5

    Praise b to Lord JESUS, great Testimoney, stand very srong, say laud JESUS CHRIST our Lord and GOD.B blessed the great Gospel Ministry(IEMT India) Thank you so much Lord given us a Man of GOD Bro.Venkateshan and Bro.Joseph.

  • @davidjabaraj0591
    @davidjabaraj0591 Před 3 lety +2

    கர்த்தர் இந்த ஊழியத்தை பெறுகசெய்வாராக ........ ஆமென்

  • @BaijuBaiju-dj6wj
    @BaijuBaiju-dj6wj Před 10 měsíci +5

    பாஸ்டர் நான் சவுதி அரேபியா வந்து கஷ்டப்படுகின்றேன் எனக்கு 6-11-2023 அன்று இக்காம முடிகின்றது இன்று எனக்கு எக்சிட் அடிக்காமல் இருந்தால் இங்கு நான் பல கஷ்டங்கள் அனுபவிக்க வேண்டியிருக்கும் எனக்கு இன்று எக்சிட் அடிக்க எனக்காக ஜெபியுங்க பாஸ்டர்.

  • @s.arulananthusavariyar142

    ஏசு இருந்தவறும் இருக்கின்ற வறும் வறுபவரும் நானே

  • @RichardsonJosephfeeds
    @RichardsonJosephfeeds Před 6 lety +19

    Amazing testimony :) I have been through this same struggle. Doubted God. I have questioned my family that how Jesus is God? I decided to find Christ in Old testament and by His grace I was able to find Jesus as God in many verses in Old testament. Finally, he himself manifested himself to me as I was seeking him earnestly. Got an personal relationship with him. He's an amazing God who talks with us, guides us in our lives. There's no doubt that he is God. He is the Son of God.

    • @iemtindia
      @iemtindia  Před 6 lety +4

      கர்த்தருக்கு மகிமை உண்டாகட்டும்

    • @zubaidhahussain7743
      @zubaidhahussain7743 Před 6 lety +2

      U r saying that Jesus is the son of God. .So how can be God and son of God be the same.There is a difference right.Islam also says the same thing but Jesus is a prophet of God..because God cannot have sons.

    • @navinarvind70
      @navinarvind70 Před 5 lety

      Pls give Bible words from old testament that jesus is god

    • @ministryofthenewtestamentr1491
      @ministryofthenewtestamentr1491 Před 5 lety

      @@navinarvind70 1கொரி10:9 புதியஏற்பாட்டில் கிறிஸ்து.அதேசம்பவம். பழையஏற்பாட்டில்.எண்21:5-7.அங்கே யாருக்கு விரோதமாய் முறுமுறுத்து யாரை பரீட்சைபார்த்தார்கள்.

  • @Santharaj-xe3nt
    @Santharaj-xe3nt Před 6 lety +13

    God bless ur ministries....

  • @giftaatfig1729
    @giftaatfig1729 Před 5 lety +5

    Jesus is true ....Truth....Real God....Amen

    • @kasib6055
      @kasib6055 Před 5 lety +1

      Dont simply say Truth. Prove and show the truth.

    • @giftaatfig1729
      @giftaatfig1729 Před 5 lety

      @@kasib6055 same to you

    • @giftaatfig1729
      @giftaatfig1729 Před 5 lety

      @@kasib6055 how to tell that

    • @kasib6055
      @kasib6055 Před 5 lety

      @@giftaatfig1729 Truth requires proof. What proof do u have Jesus is only God?

    • @kasib6055
      @kasib6055 Před 5 lety

      @@giftaatfig1729 Can I ask u onething?

  • @lokeshwarinataraj9903
    @lokeshwarinataraj9903 Před 5 lety +3

    Amen hallelujah glory to God....wow wonderful testimony.... my god is Vera level

  • @yakopujeeva292
    @yakopujeeva292 Před 6 lety +12

    நன்றி இயேசுவே

  • @beninchandra4710
    @beninchandra4710 Před 6 lety +5

    God bless ur ministries . hallelujah

  • @jeevanandan5340
    @jeevanandan5340 Před 6 lety +25

    brother i am in bangalore my life also zakir naik did lot confuse,after seeing your vedios I was cleared thank u very much sir god bless you

    • @johnnytag007
      @johnnytag007 Před 6 lety +1

      Jeeva Nandan,
      Dont get confused,..........
      Think wise and come to the true path.

    • @johnnytag007
      @johnnytag007 Před 6 lety

      Alwin From where Jesus PBUH will save.
      Let We talks with some proof give some verses from Bible.

    • @johnnytag007
      @johnnytag007 Před 6 lety

      What question i have asked what u replies?

    • @johnnytag007
      @johnnytag007 Před 6 lety

      How u believe him as God?

    • @aluminaterock660
      @aluminaterock660 Před 6 lety +1

      jeeva : what is clear has confused you, and what is confusing is clear to you ... what is it that is so clear about christianity ? Jesus is God ??? Thats itself is not even clear in the Bible...

  • @johnmichaelraj8575
    @johnmichaelraj8575 Před 4 měsíci +1

    V. V. Good brother
    Trinity God. 1 Joh. 5.7
    Gen. 1.26

  • @gaminijayantha6706
    @gaminijayantha6706 Před 5 lety +2

    Wonderful teaching..God with you. Holy Spirit Leads & Uses you.

  • @purushothamanr7263
    @purushothamanr7263 Před 6 lety +12

    super. god bless

  • @SamuvelArulraj-lq3nn
    @SamuvelArulraj-lq3nn Před 3 měsíci +2

    இதே போன்று தான் எனக்கும் இருக்கிறது எனக்காக ஐெபியுங்கள் pls pls pls 😭😭😭

    • @dineshsham91
      @dineshsham91 Před 3 měsíci

      Am Dinesh plz send your contact details to this mail id

    • @dineshsham91
      @dineshsham91 Před 3 měsíci

      Brother plz contact details

  • @samsonjayaseelan3970
    @samsonjayaseelan3970 Před 3 lety +3

    Glory to Jesus

  • @abishamoni3903
    @abishamoni3903 Před 5 lety +4

    Jesus is a really god

  • @esakkirajl5315
    @esakkirajl5315 Před 6 lety +6

    Praise the Lord
    Bro use full ministry God bless you

  • @krishguru4035
    @krishguru4035 Před 6 lety +3

    Price lord God is great Amen alleluia

  • @anijeni7266
    @anijeni7266 Před 2 lety

    The same experience happened in my life also through that Islam's book. But my GREAT KING JESUS helped me to come out of it and he touched me, saved me and changed me as his daughter. Crores and crores of thanks to Jesus. Let God touch those Islam brothers and sisters too. We all should pray for their repentance.

  • @singamstar6705
    @singamstar6705 Před 6 lety +3

    Thank u Lord,my god my lord my JESUS,amen.

  • @davidratnam1142
    @davidratnam1142 Před 3 lety +2

    Amen Praise the Lord

  • @TheSanthoshooty77
    @TheSanthoshooty77 Před 6 lety +15

    We Need More Brother Venkateshan in Tamil nadu, and request all Christian leaders to Learn Islam and what is its Agenda Over Other Belief. And Avoid advising : "Don't argue with Muslim Apologists." Its Time for us to Concentrate on Apologetic Ministries.

  • @dineshkarthik2274
    @dineshkarthik2274 Před 6 lety +4

    Amen. Jesus is Lord

  • @allvinsrinivasan8990
    @allvinsrinivasan8990 Před 6 lety +6

    God bless you brother

  • @s.arulananthusavariyar142

    ஏ வாழ்வும் வழியும் சத்தியமும் ஜிவனும்மாய்யிர்க்கின்றேன் என்னாலேயல்லாமல் தேவனிடத்தில் வரான்🙏🙏🙏🙏🙏Jesus real onliy God

  • @esakkirajl5315
    @esakkirajl5315 Před 6 lety +3

    Praise the Lord God bless you
    Brother

  • @athisayamathisayam5637
    @athisayamathisayam5637 Před 11 měsíci

    தேவனுக்கே மகிமை அல்லேலூயா நன்றி வாழ்த்துக்கள் நண்பா

  • @rakulrakul9787
    @rakulrakul9787 Před 6 lety +4

    praise the Lord

  • @gokulmass1783
    @gokulmass1783 Před 5 lety +1

    En pidhavin sithathinbadi seiguren en pidhavai andree. Karthare karthare nnu solbavargal niragarippaduvaargal... En pidhavidam kelungal en pidha ennai kaattilum periyavaeaga irukkiraar... Aam Allah oruvane iraivan

  • @sonitapineda6237
    @sonitapineda6237 Před 6 lety +1

    Amen amen thnike you jusas

  • @ashapraveen8937
    @ashapraveen8937 Před 5 lety +1

    Intha video neraya peruku romba useful ah irukum.. idha share pannathuku romba thx

  • @munusamya4867
    @munusamya4867 Před 3 lety +1

    Praise the lord 💖💖💖

  • @Bala-ez3ok
    @Bala-ez3ok Před rokem

    ரோமர் 10:9
    கர்த்தராகிய இயேசுவை எப்படி நாம் பற்றி கொள்கிறோமோ அதே போல பிதாவாகிய தேவனையும் பற்றி கொள்ள வேண்டும். கிறிஸ்து நித்திய பலியாக நம்மை பிதாவோடு ஒப்புரவாக வந்தார்.(ரோமர் 5:10) கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக

  • @merlindhas7150
    @merlindhas7150 Před 6 lety +1

    Jesus Christ always be with you

  • @SuganyaBhu
    @SuganyaBhu Před 5 lety +2

    Wonderful testimony

  • @KevinAndrew-tm5ub
    @KevinAndrew-tm5ub Před 2 měsíci

    Amen

  • @rakulrakul9787
    @rakulrakul9787 Před 6 lety +3

    God bless you

  • @ashokcrajan
    @ashokcrajan Před 2 lety +1

    All glory to jesus 👑

  • @neogayraj
    @neogayraj Před 3 měsíci +1

    Enakum ipadi patta sulnilaya vanthuchu,santhuchu irukiren

  • @amalarani2323
    @amalarani2323 Před 5 lety +1

    Dinesh super satchi god bless u pa,,,.

  • @carolinemetreetas7976
    @carolinemetreetas7976 Před 3 lety

    All praise and glory to only Our Living God.

  • @KannathasanSarathkumar

    6 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
    யோவான் 14:6
    7 என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள், இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள் என்றார்.
    யோவான் 14:7
    8 பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும் அது எங்களுக்குப் போதும் என்றான்.
    யோவான் 14:8
    9 அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான், அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?
    யோவான் 14:9
    10 நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை, என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்.
    யோவான் 14:10
    11 நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள், அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள்.
    யோவான் 14:11

  • @InfoandEntro9819
    @InfoandEntro9819 Před 2 lety

    Many have the same doubt. Because Jesus Christ always gave praise to his Father. We also need to know more about BIBLE.

  • @mohammedhabeeb4538
    @mohammedhabeeb4538 Před 5 lety +5

    இயேசு எங்கேப்பா தன்னை தேவன் என்று சொன்னாரு

    • @christobera6070
      @christobera6070 Před 5 lety

      Search and study about Jesus in "Quran"

    • @ronniesamdesantos
      @ronniesamdesantos Před 4 lety +1

      Idhaye ethana varsham ya solitrupa when thomas said my Lord and my God apo Jesus avara rebuke panala

  • @vickystyle6114
    @vickystyle6114 Před 5 lety +1

    அருமையான சாட்சி 😍

  • @leelaa624
    @leelaa624 Před 3 lety

    Wondet full testmoneyu good gopd praise the lord

  • @antonyogharajah
    @antonyogharajah Před 6 lety +6

    jesus real god

  • @vaazhumaandavarchannel4747

    Romans 9:5 ....He is the God. Nice Testimony Brother.

  • @nixonnixon7902
    @nixonnixon7902 Před 4 lety +1

    I love jesus

  • @thivakarantony8278
    @thivakarantony8278 Před 6 lety +3

    good

  • @gangajekan43
    @gangajekan43 Před 8 měsíci

    praise the lord jesus..!

  • @kingdomofgod9580
    @kingdomofgod9580 Před rokem

    அருமையான சாட்சி சகோதரரே

  • @jesusjeyarani5678
    @jesusjeyarani5678 Před 3 lety

    Amen Thank you Jesus

  • @sivaboopathy5751
    @sivaboopathy5751 Před 3 lety +1

    Jesus is the almighty God. Roman's 9:5

  • @samsongladys9377
    @samsongladys9377 Před rokem

    கர்த்தர் நாமத்திற்கு தோத்திரம்🙏🙏🙏

  • @gajendrangajendran4508
    @gajendrangajendran4508 Před 5 lety +1

    I love you jeesus

  • @jerinmonimoni4956
    @jerinmonimoni4956 Před 5 lety +4

    jesus christ onely god. other no .world only jesus christ.

  • @gayathrigagu6646
    @gayathrigagu6646 Před 5 lety +7

    Jesus is true god

  • @michaelilovefatherjesus2442

    Father Jesus I love you

  • @arll747
    @arll747 Před rokem

    Personal Brother video thank you

  • @Santharaj-xe3nt
    @Santharaj-xe3nt Před 6 lety +7

    Anna ippo Muslims puthu questions kekuranga..Old testment believe panringalaa illa New testment believe pandringa nu kekuranga??????Ethuku Oru video podunga.......

    • @anbuking6824
      @anbuking6824 Před 6 lety

      TAMIL NEWS unmai thana kekuranga oru kolapam nirqntha poi ana mathathai pin patru kirirgal

    • @sreesree7328
      @sreesree7328 Před 6 lety

      Tamil news poi nambura avangale thairiyama kekumbodhu namaku parisutha aviyanavar varthaiyai aruluvar ella kelvikum badhil bible la iruku adhu sathya vedham

    • @christobera6070
      @christobera6070 Před 5 lety

      Study about jesus

    • @dreamtamil5634
      @dreamtamil5634 Před 2 lety

      நாண்பா நீங்கள் எப்பவும் பதில் மட்டுமே சொல்லாதிங்க🤗
      பிசாசுகளை பார்த்து அப்பாலெ போ சாத்தானே என்று சொன்னால் தான் அது போகும் ✝️
      நீங்களும் எதிர்த்து கேள்வி ❓ கேளுங்கள் அப்போது அந்த சாத்தான் முஸ்லிம்கள் வாழ்க்கையிலும் உங்களிடம் வர மாட்டார்கள் உங்களை பாத்த உடனே பயந்து போய் ஓடிவிடுவார்கள் ✝️🕎

  • @amuthaamutha7508
    @amuthaamutha7508 Před 5 lety +1

    Jesu thahapanaar kadavul appointment namma padai tha kadavul tthagap0anae

  • @nithesh575
    @nithesh575 Před 6 lety +29

    இயேசுவின் அன்பிற்கு ஈடாக எந்த கடவுளும் இல்லை.....🙈🙉🙊

    • @aluminaterock660
      @aluminaterock660 Před 6 lety

      Nithesh : True, he came for the isreal and died for them, when some outside isreal came, he said i did not come for you, i only came for isreal and called her a dog and pig, there is no one equal to Jesus in terms of his love for isreal

    • @nithesh575
      @nithesh575 Před 6 lety

      aluminate rock please type the tamil

    • @aluminaterock660
      @aluminaterock660 Před 6 lety

      Nitesh : Unnmai, Yehsu Isreal-lukku kadavulaga vandhu marainthu ponaar. Oru isreal-illadha pen vandha pohthu Yeshu koorinaar, naan isreal-lukku mattum thaan vandhen, priraghu avaar sonaar yenn arul naikkum, pandrikkum alle yendru...Yeshu unmaiyana kadavul thaan isreal-lukku naan voppukolgiren..idhu Bible-lil yezhuthi ulladhu

    • @nithesh575
      @nithesh575 Před 6 lety

      aluminate rock அந்த வசனம் எந்த chapter ல இருக்குனு சொன்னா நல்லா இருக்கும் Bro

    • @aluminaterock660
      @aluminaterock660 Před 6 lety

      NITHESH : Neenga main post-leh sonnadhu yendha chapter-leh irrukku ? But i will post you the chapter...Matthew 15:24

  • @selviswami6296
    @selviswami6296 Před 5 lety +1

    Jesus is the son of god I believe in that

  • @n.dilsan872
    @n.dilsan872 Před 5 lety

    Thank you Jesus

  • @s.p.emanuel9882
    @s.p.emanuel9882 Před 6 lety +2

    super Bro

  • @jayarajjayaseelan5062
    @jayarajjayaseelan5062 Před 3 lety

    Glory,to, God 🙏

  • @stevesolomon1740
    @stevesolomon1740 Před rokem

    Amen aandavare❤❤❤❤❤

  • @thamizhspeech1856
    @thamizhspeech1856 Před 5 lety +1

    அன்பிற்க்கும் பாசத்திற்க்கும் உரிய தமிழ் உறவுகளே,
    நான் கிறுஸ்துவ மதத்திலிருந்து சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பு இஸ்லாமை ஏற்றுக்கொண்டேன், ஏன்?
    பத்துவயதிலிருந்து பைபிள் வாசிக்க ஆரம்பித்தேன், மிகவும் நம்பிக்கையுனும் பொறுமையுடனும் விருப்பத்துடனும் படித்தேன், இப்போதும் அதே நம்பிக்கையுடனும் விருப்பத்துடனும் வாசிக்கிறேன்,
    முதலில் நாம் நம்மை படைத்தவனை அறிய வேண்டும்.
    யார் நம்மை படைத்தது?
    தேவன்?
    தேவன்தான் நம்மை படைத்தார் ஆனால் தேவன் என்பது தமிழ் வார்த்தை, தெலுகில் தேவுடு, ஹிந்தியில் தேவ், ஆங்கிலத்தில் GOD, அது மொழிபெயர்ப்பு பெயர் அவ்வளவே ஆனால் ஆள் ஒன்றுதான், அதாம் நோவா ஆப்ரகாம் ஈசாக்கு யாக்கோபு யேசேப்பு மோசே யோசுவா தாவீது சாலொமன் எரோமியா எசேக்கியல் யோனா யோபு சக்கரியா யோவான்ஸ்னான் இயேசுகிறுஸ்து இவர்கள் அனைவரும் யாரை வணங்கினார்கள்?
    என்ன பெயரில் தேவனை வணங்கினார்கள்?
    இலாஹ்
    இலாஹ் என்பது ஹீப்ர் வார்த்தை,
    ஹீப்ர் மொழியும் அரப் மொழியும் தமிழும் மலையாளமும் போல ஒன்று போன்றது 'இலாஹ்' என்பது ஹீப்ர் 'அல்லாஹ்' என்பது அரப் இரண்டுமே தேவனை குறிக்கும் வார்த்தைகள்
    நாம் யாரை வணங்குகிறோம்?
    யாரிடத்தில் வேண்டிக்கொள்கிறோம்?
    'இயேசுவின் மூலம் வேண்டிக்கொள்கிறோம் பிதாவே'
    ஆக நாமும் தேவனிடமே வேண்டுகிறோம் இயேசுவிடத்தில் அல்ல.
    இயேசு யாரை வணங்கினார்?
    'அப்பாலே போ சைத்தானே உன் தேவனாகிய கரத்தர் ஒருவரையே வணங்கி,அவருக்கே ஆராதனை செய்வாயாக' -இயேசு
    ஆக இயேசுவும் இலாஹ்-அல்லாஹ் என்னும் தேவனையே வணங்கினார்.
    ஒருவர் இயேசுவிடம் கேட்டார்
    "நல்ல போதகரே நித்திய ஜீவனை அடைய நான் என்ன செய்ய வேண்டும்? அதறக்கு இயேசு
    'என்னை நல்லவன் என்று சொல்வானேன் தேவன் ஒருவரைத்தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே,கற்பனைகளை அறிந்திருக்கிறுயே அவற்றை கைகொள்"
    முதல் கற்பனை எது?
    "உன் தேவனாகிய கரத்தர் நானே, என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம் மேலே வானத்திலும் கீழே பூமியிலும் பூமியின் கீழ் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைக்கு ஒப்பான விக்கிரகத்தையாகிலும் சுரூபத்தையாகிலும் உனக்கு உண்டாக்க வேண்டாம் அவைகளை சேவிக்கவும் நமஸ்க்கரிவும் வேண்டாம்'
    இன்றைய உலக நிலை
    இப்போது மனிதர்கள் இயேசுவுக்கும் மரியாளுக்கும் சிலை வைத்து வணங்குகிறார்கள் இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம், துரோகம்?
    ஆனால் முஸ்லீம்கள் இன்றளவும் சிலை வணக்கம் அறவே செய்வதில்லை அது அவர்களுக்கு மிகப்பெரிய பாவமாக இருக்கிறது
    அப்போது யார் தேவனுடைய கட்டளையை பின்பற்றுகிறார்கள்?
    சுன்னத்- விருத்தசேதனம்?
    'விருத்தசேதனம் இல்லாத ஆத்மா உன் ஜனத்தில் இராதபடி அறுப்புண்டு போகும்' என்பது தேவன் வாக்கு
    யார் அதை பின்பற்றுகிறார்கள்?
    ஆபிரகாமிலிருந்து இயேசுவரை இன்னும் இயேசுவுடைய அனைத்து சீடர்களும் கூட விருத்தசேதனம் செய்யப்பட்டவர்கள்
    முஸ்லீம்கள் இன்றளவும் விருத்தசேதனத்தை பின் பற்றுகிறார்கள்
    பரலோகம்?
    "என் பிதாவின் சித்தத்தின் படி செய்கிறவனேயல்லாம் என்னைநோக்கிக் கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை"- இயேசு
    பிதா?
    "நீயோ ஜெபம் செய்யும் போது அறையில் பிரவேசித்து கதவைப் பூட்டி உன் பிதாவிடத்தில் வேண்டிக்கொள்"
    "உங்கள் பிதா பூரண சற்குணறாயிருக்கிறது போல நீங்களும் பூரண சற்குணராய் இருங்கள்"
    "பூமியிலே ஒருவரையும் பிதா என்று அழைக்காதிருங்கள் பரோகத்தில் இருக்கிறவே உங்களுக்கு பிதாவா இருக்கிறார்"
    இவை இயேசுவின் வார்த்தைகள்.
    ஆக தேவனே நமக்கும் இயேசுவுக்கும் பிதா அதாவது தேவன் இயேசுவிற்க்கு மட்டும் பிதா அல்ல.

  • @sudaliselvi7952
    @sudaliselvi7952 Před 2 lety

    சூப்பர் சாட்சி

  • @joiceselvanjoiceselvan1579
    @joiceselvanjoiceselvan1579 Před 10 měsíci

    Ennai kandavan pithavai kandan....john:14:9

  • @albertmohan6053
    @albertmohan6053 Před 6 lety +3

    சகோ ஆதாம் ஏவாள் காயீன் அவர்களுக்கு பிறகு சந்ததி எப்படி உருவானது என்பது பற்றி ஏதாவது video link இருந்தால் தயவு செய்து upload பண்ணவும்

    • @christobera6070
      @christobera6070 Před 5 lety

      Search in CZcams answer messages for nellai Manikandan, Kavi thamilan speeches.

  • @khanmynudeen5089
    @khanmynudeen5089 Před 6 lety +1

    100% கடவுள், 100% மனிதன் இது ரெண்டும் ஒன்று!! என்ன ஒரு அற்புதமான விளக்கம்!!!!???
    100% உணவு, 100% விஷம் இது ரெண்டும் ஒன்று தானா? நீங்க தான் அற்புதங்களால் நிரூபிக்க கூடியவர்கள் தானே நிரூபிக்கிறீங்களா? அற்புதங்களைப் பற்றி சந்தேகிக்கும் பல கிறிஸ்தவர்களுக்கு அற்புதங்கள் நிகழ்ந்ததாக கூறும் நீங்கள்,
    நீங்க தான் 100% நம்பிக்கையுடையவர்களாயிற்றே நிரூபிக்க தயரா?

    • @jesuscomingsoon3811
      @jesuscomingsoon3811 Před 6 lety +3

      khan mynudeen
      இயேசுகிறிஸ்துவால் எனக்கு அற்புதம் செய்யமுடியும் ,, அவர் அற்புதங்களின் தேவன் என்று முழுமனதுடன் நம்பும் எல்லாருக்கும் அற்புதம் நடக்கும் ....
      சந்தேகமா ??? --- நீங்கள் இப்படி நம்பி இயேசப்பா எனக்கு உதவி செய்யும் ,,, நீரே உண்மையான தேவன் என்று நம்புகிறேன் என்று உள் மனதில் இருந்து சொல்லிப்பாருங்கள் ....
      அற்புதம் உங்களின் வாழ்க்கையிலும் நடக்கும் -- நன்றி

    • @smilinestephen547
      @smilinestephen547 Před 6 lety

      I would like to explain your basic doubt from an example. Lets assume that you have an ink pen. Now you fill another pen with the ink from your pen. Now what is the name of the other pen ?, simple, the another pen is also an ink pen, isn't it ?. But you are calling the another pen by a different name. By calling ink pen by different name doesn't mean that it is not a ink pen. It is always the ink pen, but you are calling it by a different name for your convenience.
      Likewise when God Created the 1st man (Adam), He created him from sand and gave His spirit to that man. This means, man has the spirit of God, which means he is also a God.

    • @SADHAMHUSSAINS-hc3vv
      @SADHAMHUSSAINS-hc3vv Před 5 lety +1

      Bible Lai nanraga thelivudan padinga unmai velangum Jesus is not god

  • @josephashokkumar
    @josephashokkumar Před 2 lety

    Hallelujah

  • @saraswathysaraswathy5844

    Amen Appa🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sarahprem7713
    @sarahprem7713 Před 5 lety

    Jesus is true god
    Amen

  • @mervin9114
    @mervin9114 Před 6 lety +7

    Very useful program

  • @thamizhselvib.scbotany9625

    Amen🙏🙏🙏

  • @sonitapineda6237
    @sonitapineda6237 Před 6 lety +1

    I form sri lanka

  • @sharffu
    @sharffu Před 6 lety +6

    iemtindia : One question...when Jesus said i am ascending to your God and my God..what does that mean ?? Because he said this when he was already supposedly 'resurrected'...So after resurrection does he become God or still remain as Son of God (creation) ??

    • @johnbillyc6289
      @johnbillyc6289 Před 6 lety +1

      Read bible before question us.. bcz we know well about our bible and our God... moodanai uralil pottu noida kuda kuthana kuda avan mooda thanam vittu pogadhu.. aprom naan onnu kekren unga you people are telling qran gave from God directly right and u people agree that it was written after Christ 600 years .. but unga quran la adhuku munnadi pala aayram varushathuku munnadi irukura bible kaariyangal yepdi vanthadhu nu oruthravadhu yosichadhu unda.. han ? Sollunga sagodharne .. bible pathi kelvi kekrathu munnadi quran mulusa padichitu aprom bible padinga ..ilaana bible padichitu quran padinga yepdi padichalam ungaluku bible than unmai nu puriyum..

    • @aluminaterock660
      @aluminaterock660 Před 6 lety

      john : Quran says, not only does the Quran came from God, the Old Testament Torah, Psalms and Bible also came directly from God, but the people of those time did not seek to preserve ..too bad you dont know these are mentioned in the Quran...so get yourself educated on that. Next my question remains the same which i had posted, but you did not reply to the post....moodanai uralil pottu noida kuda kuthana kuda avan mooda thanam vittu pogadhu

    • @johnbillyc6289
      @johnbillyc6289 Před 6 lety

      aluminate hahahaha nice comedy man God clearly mentioned in old testament many times people didn't obey god words bcz that they got finished. And ur telling me to get educated first wow awesome..Okay I will no problem.. moodan naana illa yaaru nu yosichi paarunga .. veenarodu nerathai veenaka naan virumbavillai.. sathiyathai arivirgal sathyam ungalai vidudhalai aakum.. naan keeta kelviya vittutu neengalo yedhavadhu onnu sollanum sollringa.. paraval ungalyum karthar oru naalaiku thoduvar. Neenga oru periya saatchiya varanum ... karthuruku sothothiram.. thank you brother..

    • @aluminaterock660
      @aluminaterock660 Před 6 lety

      john : What are you talking ? Here i am giving you proves and instead of responding, you are making statements of no value...
      Just answer straight 1) Has Quran said that the Bible is from God but people have not preserved it or not ? 2) Does your Bible agrees that the word of God has been corrupted in the Bible itself ? 3) When Jesus after resurrection said he is ascending to God...does that mean he is God after he is resurrected and when did he become God ?...straight questions, hope you give direct and straight answers

    • @johnbillyc6289
      @johnbillyc6289 Před 6 lety +2

      aluminate rock whst proof did u give did you understand whatbi told u am telling u th quran was copy pasted from bible and some own words from ur nabhi.. I already told u it's wastes of time arguing with u people bcz u people don't know anything about bible or Jesus what ever question u asked me for that answer written in bible very clearly go and read... and better don't tell me jesus is not God if u don't somthing about bible ...

  • @paulponnarasu6859
    @paulponnarasu6859 Před 3 lety

    கர்த்தர் நல்லவர்

  • @samkarthik1305
    @samkarthik1305 Před 6 lety +2

    I am visually challenged person I have attend a lot of Christian meetings and programs that was lot of miracles but I couldn't see anything I didn't get any miracles from Jesus then how do I believe it your CDs I couldn't believe your message because I am a totally blind person I took fasting prayer I took morning afternoon and night and every time I Pray with God of Jesus but I didn't get a miracle now I couldn't see anything my site is going to degrees it doesn't increase sorry

  • @preethipritz5417
    @preethipritz5417 Před 5 lety +3

    He kept repeating the questions which ppl asked him and didn't give the answer for any questions. Waste of time watching this

  • @ganishahulhameed1219
    @ganishahulhameed1219 Před 5 lety +1

    சகோதரரிடத்தில் இரண்டு கேள்விகள் இயேசு தான் கடவுள் என்றோ அல்லது கடவுளின் மகன் என்று அவாரே சொன்னதாக வாசனம் பைபிளில் உள்ளதா ??,

    • @johnson24006
      @johnson24006 Před 3 lety

      8 அப்பொழுது சமாரிய நாட்டாளாகிய ஒரு ஸ்திரீ தண்ணீர் மொள்ளவந்தாள், இயேசு அவளை நோக்கி: தாகத்துக்குத்தா என்றார்.
      யோவான் 4:8
      9 யூதர்கள் சமாரியருடனே சம்பந்தங்கலவாதவர்களானபடியால், சமாரியா ஸ்திரீ அவரை நோக்கி: நீர் யூதனாயிருக்க, சமாரியா ஸ்திரீயாகிய என்னிடத்தில், தாகத்துக்குத்தா என்று எப்படிக் கேட்கலாம் என்றாள்.
      யோவான் 4:9
      10 இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: நீ தேவனுடைய ஈவையும், தாகத்துக்குத்தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும் அறிந்திருந்தாயானால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார்.
      யோவான் 4:10
      11 அதற்கு அந்த ஸ்திரீ: ஆண்டவரே, மொண்டுகொள்ள உம்மிடத்தில் பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே, பின்னை எங்கேயிருந்து உமக்கு ஜீவத்தண்ணீர் உண்டாகும்.
      யோவான் 4:11
      12 இந்தக் கிணற்றை எங்களுக்குத் தந்த நம்முடைய பிதாவாகிய யாக்கோபைப்பார்க்கிலும் நீர் பெரியவரோ? அவரும் அவர் பிள்ளைகளும் அவர் மிருகஜீவன்களும் இதிலே குடித்ததுண்டே என்றாள்.
      யோவான் 4:12
      13 இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகமுண்டாகும்.
      யோவான் 4:13
      14 நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது: நான் அவனுக்குக்கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்.
      யோவான் 4:14
      15 அந்த ஸ்திரீ அவரை நோக்கி: ஆண்டவரே, எனக்குத் தாகமுண்டாகாமலும்,நான் இங்கே மொண்டுகொள்ள வராமலுமிருக்கும்படி அந்தத் தண்ணீரை எனக்குத் தரவேண்டும் என்றாள்.
      யோவான் 4:15
      16 இயேசு அவளை நோக்கி: நீ போய், உன் புருஷனை இங்கே அழைத்துக் கொண்டுவா என்றார்.
      யோவான் 4:16
      17 அதற்கு அந்த ஸ்திரீ:; எனக்குப் புருஷன் இல்லை என்றாள்.இயேசு அவளை நோக்கி: எனக்குப் புருஷன் இல்லையென்று நீ சொன்னது சரிதான்.
      யோவான் 4:17
      18 எப்படியெனில்,ஜந்து புருஷர் உனக்கிருந்தார்கள், இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்குப் புருஷனல்ல, இதை உள்ளபடி சொன்னாய் என்றார்.
      யோவான் 4:18
      19 அப்பொழுது அந்த ஸ்திரீ அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன்.
      யோவான் 4:19
      20 எங்கள் பிதாக்கள் இந்த மலையிலே தொழுதுகொண்டுவந்தார்கள்: நீங்கள் எருசலேமிலிருக்கிற ஸ்தலத்திலே தொழுதுகொள்ளவேண்டும் என்கிறீர்களே என்றாள்.
      யோவான் 4:20
      21 அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு, நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும்மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங் காலம் வருகிறது.
      யோவான் 4:21
      22 நீங்கள் அறியாததைக் தொழுதுகொள்ளுகிறீர்கள்: நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்: ஏனென்றால் இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது..
      யோவான் 4:22
      23 உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது: தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.
      யோவான் 4:23
      24 தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.
      யோவான் 4:24
      25 அந்த ஸ்திரீ அவரை நோக்கி: கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார் என்றாள்.
      யோவான் 4:25
      26 அதற்கு இயேசு: உன்னுடனே பேசுகிற நானே அவர் என்றார்.
      யோவான் 4:26

  • @s.arulananthusavariyar142

    ஏசு அன்பை ருஸ்த்து பாருங்கல் அப்போலுது புறியும்

  • @manimaran9765
    @manimaran9765 Před 3 lety

    pls reduce the volume of the title music in the recording.

  • @mohammedumar6982
    @mohammedumar6982 Před 4 lety

    What is the meaning of surah Ikhlas chapter number (112 ) u tell me the answer i will convert to christien i want perfect answer brother ok

  • @davidakshay7602
    @davidakshay7602 Před 6 lety +5

    praise the lord .. i have a small doubt.. ippo muslims pudhusa oru question raise pandranga... abraham is son of god , adam is son of god.. if this people are son of god ivanga lum god ahh nu muslims are asking.. idhukku answer sonna it will be helpfull .. thank you 😇hallelujah

    • @iemtindia
      @iemtindia  Před 6 lety +1

      David Akshay பிரதர் இதுவும் புது கேள்வி இல்லை.எல்லாம் பழசுதான்.இதற்கான பதில் ஏற்கனவே வீடியோவில் உண்டு உங்களுக்கு தருகிறேண்

    • @davidakshay7602
      @davidakshay7602 Před 6 lety +1

      iemtindia .com kandippa brother can u please send me the link

    • @zubaidhahussain7743
      @zubaidhahussain7743 Před 6 lety

      Yaarume Son of God illa.Avangalam Prophets of God.Rendukum difference iruku bro. Kadavuluku epdi kulandha irukum. Purindhu kolla vendiya vishayam.Jesus Iraithoorar.

    • @davidakshay7602
      @davidakshay7602 Před 6 lety +2

      Zubaidha Hussain brother .. oru iraivan na oru amsam irukkanum.. adhudhan.. father ,son of god jesus ( word) , and holy spirit .. idhu enna nu explain pandran paarunga.. moonumae onnu dhan .. but god do da varthai dhan jesus... word.. and neanga god kittah paesanum la.. thats why holy spirit .. idhu moondrum ellaina adha god nu solla mudiyadhu .. idhu moondrum irundhal dhan god can perform .. god bless you

    • @zubaidhahussain7743
      @zubaidhahussain7743 Před 6 lety

      David Akshay Bro..Ennai andri yaaralum pidhavunathil sella mudiyadhu apdinu Jesus sonnaga..Pidha apdina Allah.Neenga Father nu solringa .Jesus Allah oda prophet.Avangala neenga son of God nu solringa.Adhu than difference.Mohammed nabi varathuku munnadi Jesus avangaloda sishyargal kitta adha pathi solluvanga.Adhu bible la iruku.Enaku pin parisutha aaviyaana avar ungalai vali nadathuvar.apdinu solvanga Jesus.Adhu Mohammed nabi pathi than.Idhu than na solla varen bro.😊May Allah bless u.

  • @noxnivin5319
    @noxnivin5319 Před 6 lety +1

    Sir,enaki cancer eruku Enna yepdiyavathu kapatunga plzz....

  • @segu4538gmail
    @segu4538gmail Před 5 lety +2

    இல்லை மனிதர் எப்ப அவர் கடவுல் என்று சொன்னார் இறை தூதர்

  • @nijamnufail7913
    @nijamnufail7913 Před rokem

    இயேசு ஒரு இறைத்தூதரே தவிர வேறு இல்லை. ..
    இறைவன் ஒருவன்
    அவன் தேவையற்றவன் பிறவும் இல்லை பிறக்கப்படவும் இல்லை மேலும் அவனுக்கு நிகராக எவரும் இல்லை. .

  • @ashapraveen8937
    @ashapraveen8937 Před 5 lety +1

    Bro.. unga frnd ketta qus irukula. Adhuku ans ennadhu last ah sonningalla adhu.. ??

  • @user-kg4co4vw7d
    @user-kg4co4vw7d Před 6 lety +1

    Why jesus not come india . Who buy the jesus to india. Can you please tell me how long people know this name.

    • @Greenyvibes777
      @Greenyvibes777 Před 4 lety

      Thoma nu oru disciple moolama india ku theriaya vandhuchu..