palani malai murugan ராஜா அலங்காரம் சிறப்பு தரிசனம்

Sdílet
Vložit
  • čas přidán 23. 08. 2024

Komentáře • 1,1K

  • @thenmozhisankar8476
    @thenmozhisankar8476 Před 6 měsíci +267

    இன்று நினைத்தேன் பழனி மலை செல்லவேண்டும் என்று எனக்கு இந்த தரிசனம் செய்ய பாக்கியம் நன்றி முருகா நன்றி நன்றி நன்றி ❤

    • @RNirmaladevi-uo5sd
      @RNirmaladevi-uo5sd Před 2 měsíci +1

      Om Murugaa thunai

    • @komalaa5530
      @komalaa5530 Před 2 měsíci

      Poda ansdapakkam Mela Kai thookki saniye maraikkiriyeda podum un bakthi.

  • @kaniananthi1588
    @kaniananthi1588 Před rokem +63

    கடவுளை பாக்க கூட காசு வேணும்... பொது தரிசனம்.. சிறப்பு தரிசனம்... வேறுபாடு 😓இதெல்லாம் நீ கேக்க மாட்டியா முருகா.. தப்புனு சொல்ல மாட்டியா முருகா.. 🙏🙏

    • @rajeswaryrajes4272
      @rajeswaryrajes4272 Před 4 měsíci +1

      Ituvellam inte muttalunggalukku. . yengge theriye poogutu

    • @rajeswaryrajes4272
      @rajeswaryrajes4272 Před 4 měsíci

      Itunggeyellam panam panamnnu alayure manite pisasungge aanal kadaul appadi yellam ninakke mattan avanukku yellai manitanudaiye bakhi terium

    • @godbless2858
      @godbless2858 Před 4 měsíci

      கடவுள் படைச்ச இயற்கை ய மனுஷன் வித்து காசு சம்பாதிக்கிறான்
      கடவுள் படைச்ச மீன் இறால் மாதிரி உயிரினம் ஆடு கோழி மாடு இதெல்லாம் கடவுள் படைச்சது தான் மனுஷன் அத வச்சி கொள்ளை காசு பாக்குறான்
      அதெல்லாம் ஏத்துகிட்டு இருக்கோம் ல அப்படி தான் இதுவும்..
      கடவுள் பெயர் சொல்லி கோவில் நிர்வாகம் அரசாங்கம் காசு பாக்குது

    • @mayachill538
      @mayachill538 Před 3 dny

      Athu, government odathu. Not our side mistake

  • @akilaakila9718
    @akilaakila9718 Před 2 měsíci +15

    ரொம்ப நன்றி ஐயா இன்னிக்கு சஷ்டி உங்களால் நான் முருகன் ராஜா அலங்காரம் பார்த்தேன் நேரில் பார்த்த உணர்வு எனக்கு இருந்தது ரொம்ப ரொம்ப நன்றிங்க ஐயா ஓம் சரவண பவ நமஹ

  • @venkatesang.v.4230
    @venkatesang.v.4230 Před rokem +623

    அய்யா, நீங்கள் செய்தது தவறென்றாலும் எங்கள் அனைவரையும் அந்த தெய்வீக அனுபவத்திற்கு அழைத்து சென்றதற்காக அந்த முருகப்பெருமான் உங்களை மன்னித்து அருளட்டும்.... வெற்றிவேல் முருகா....

    • @Thanjavur4
      @Thanjavur4 Před 9 měsíci +3

      🎉

    • @maheswaranchandran2041
      @maheswaranchandran2041 Před 8 měsíci +2

      Om murugaa om 🙏🏼 🕉 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
      Om murugaa om 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
      Maheswaran Singapore 🇸🇬 ♥️

    • @vasundharadevi1287
      @vasundharadevi1287 Před 5 měsíci

      ​Sashti kirthigai serntha innalil engalai andavan dharisanam kana vaitha ungaluķu nadrigal pala pala iyya​@@maheswaranchandran2041

    • @Homelander_55
      @Homelander_55 Před 5 měsíci

      Ennada thavaru

    • @candygirlbeats
      @candygirlbeats Před 4 měsíci +3

      ​@@Homelander_55 moolavar epovum camera la photo,video eduka kudathu

  • @gokulkannanvijayakannan6662
    @gokulkannanvijayakannan6662 Před 8 měsíci +68

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகா எல்லாம் புகழும் முருகனகே நீ துணை❤❤❤❤❤

  • @krishanthshan5216
    @krishanthshan5216 Před rokem +53

    ஓம் ஸ்ரீ ஆறுபடை முருகா போற்றி போற்றி உன் பொற்பாதம் வேண்டி பணிகின்றேன்

  • @karthikramanujam8693
    @karthikramanujam8693 Před 6 měsíci +10

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤❤❤ அப்பா முருகா மிக பெரிய துன்பத்திலயும் மன குழப்பத்தில் இருக்கிறேன். என்னை ஆசிர்வதித்து அருள் புரிய வேண்டும் முருகா🙏🙏🙏🙏 வேலை கிடைக்காமல் ரொம்ப கஷ்டபடுறேன் எனக்கு நிரந்தர வேலை கிடைக்கணும் முருகா. குடும்பத்துல ஒற்றுமை அமைதி வேண்டும் முருகா. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @maheshwariveerasamy4048
      @maheshwariveerasamy4048 Před měsícem +1

      நல்லதே நடக்கும் நினைத்தது நடக்கும் பழநி முருகனுக்கு அரோகரா

  • @Tiruchendur6
    @Tiruchendur6 Před rokem +230

    பழனி ஆண்டவருக்கு அரோகரா 😢❤

  • @mukeshvijay5358
    @mukeshvijay5358 Před 6 měsíci +14

    பழனி மலை முருகன் கோவில் ராஜ அலங்காரத்தில் நாம் பிறந்த பலனை அடையலாம் முருகனுக்கு அரோகரா

  • @user-lk4gd3xk3x
    @user-lk4gd3xk3x Před 9 dny +1

    பழனி மலை தரிசனம் வேணும்னு நினைச்சேன் இன்று ஈ தரிசனம் கிடைத்தது நேரில் சென்றது போல் இருக்கிறது 🌹🌹🌹🌹❤️

  • @chitra5662
    @chitra5662 Před 6 měsíci

    நன்றி அய்யா நன்றி 🙏
    பழனி முருகன் கோவிலுக்கு இதுவரை பேக முடியவில்லையை ஒவ்வொரு நாளும் நினைத்துக்கொண்டிருந்தேன் அய்யா முருகா உன் தரிசனம் கிடைத்துவிட்டது வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
    ஓம் சரவணபவ 🙏🙏
    நன்றி நன்றி அய்யா நன்றி 🙏🙏
    வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் 🙏

  • @ezhilarasir6456
    @ezhilarasir6456 Před 2 měsíci +4

    சேனல்கள் வந்த பிறகு
    இறைவனை நினைத்த நேரத்தில்
    தரிசிக்கலாம் நன்றி
    🙏🙏🙏💐💐💐💐🙏🙏🙏
    வெற்றிவேல் முருகா
    முருகா முருகா முருகா முருகா

  • @Onlynaturalbeauty
    @Onlynaturalbeauty Před 2 měsíci +3

    என் உயிர் அப்பன் பழனி ஆண்டவனுக்கு அரோகரா என் அம்மா அப்பா நீயே தான் எங்களுக்கு காலத்துக்கும் பக்க துணையாக நீ தான் வரணும் அய்யா ❤❤❤

  • @sakusaku2911
    @sakusaku2911 Před měsícem +2

    🙏🪔🐓🦚🫐⚜️🌺 ஓம் சரவண பவ ஓம் முருகன் துணை ஆறு முகம் அருழளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🌺⚜️🫐🦚🐓🪔🙏

  • @ravichandransaravanan1772
    @ravichandransaravanan1772 Před 2 měsíci +2

    ஓம் பழனி மலை ஆன்டவரே போற்றி ஓம் முருகா போற்றி 🌹🙏🙏🙏🌺 ஓம் ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் 🌹🙏🙏🙏🌺🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @karthikramanujam8693
    @karthikramanujam8693 Před 6 měsíci +7

    வெளிநாட்டு வேலையும் முயற்சி பண்ணிட்டு இருக்கேன். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கணும். முருகா ❤❤❤❤

  • @mugeshgurusami3314
    @mugeshgurusami3314 Před rokem +50

    ஓம் சரவணபவ முருகா போற்றி போற்றி போற்றி

  • @sumathias9335
    @sumathias9335 Před rokem +16

    Good, video edutha paravala , poga mudiyatha engala pola irukkaravankalukku oru service thanks❤

  • @periasamyk.periasamy4039

    நன்றி அப்பனே ஓம் முருகா போற்றி பழனி ஆண்டவருக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஓம் சரவணபவ ஓம்🙏🙏🙏

  • @s.nithishkumar8096
    @s.nithishkumar8096 Před 2 měsíci +6

    பழனி முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏

  • @chandhrachandhra2940
    @chandhrachandhra2940 Před rokem +23

    🙏💐🙏பழனி முருகா போற்றி போற்றி அரோகரா 🙏💐🙏

  • @sasikalaselvaraj5123
    @sasikalaselvaraj5123 Před rokem +693

    கருவறை ல உள்ள கடவுள இப்படி படம் எடுக்க கூடாது

    • @ganasaravedigokul6494
      @ganasaravedigokul6494 Před rokem +9

      💯🔥

    • @kkpp3319
      @kkpp3319 Před rokem

      ​@@chezhiyansuganya409no . Photo & video edugakudathu. Kolai panuratha veda mosam nathu

    • @gpmuthurasigan3964
      @gpmuthurasigan3964 Před rokem +21

      Boomer

    • @vijanvijan25
      @vijanvijan25 Před rokem +10

      Crt❤️❤️❤️❤️

    • @goodinfo35
      @goodinfo35 Před rokem +31

      கருவறைல photo & Video அனுமதி இல்லை...இது தவறு

  • @murugesanmurugesan1921
    @murugesanmurugesan1921 Před měsícem

    ஓம் தென் பழநி தண்டாயுதபாணி தெய்வமே நல்ல அருள் தரும் முருகா சுபம் மங்களம் தருவாய்

  • @vijayasoundarapandiyan9555

    ஓம் முருகா போற்றி போற்றி போற்றி என் மகன் விரைவில் தொழில் தொடங்க வேண்டும் ஓம் முருகா

  • @thaaimaditrust2878
    @thaaimaditrust2878 Před rokem +45

    ஓம் ஸ்ரீபழனிமலை ராஜ அலங்கார ராஜ முருகா போற்றி....

  • @Deivakala.sSritamil-rq9lh

    பழனி மலை முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @a.manikandana.manikandan2463

    முருகா ஞானபண்டிதா
    உன் நினைவில் இருக்கும் எனக்கு எந்த வடிவத்திலும் வந்து காட்சியளிக்கிறாய் 💐🙏

  • @vijayasoundarapandiyan9555

    ஓம் முருகா என் கணவர் என்னை புரிந்து கொள்ள வேண்டும் நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் முருகா

  • @vasudevan7522
    @vasudevan7522 Před rokem +3

    போனமாதம் பழனி போனோம் போட்டோ சினிமாவில் நன்றாக இருக்கிறது நேரில் பார்க்க ஒரு சிறு சிலைபோல் தெரிந்தது தூரம் அதிகம் பொது தரிசனத்துக்கு நடுவில் பூசாரி பால் காவடி வேண்டுதல் என மறைத்து கொள்கின்றனர் சாமி பார்த்த திருப்தி இல்லை

    • @vasanthkumar3437
      @vasanthkumar3437 Před 6 měsíci

      murugan kaladiyai vanaginaal pothum.....he will solve all problems

  • @kathiresanveera7179
    @kathiresanveera7179 Před rokem +169

    சாமி தரிசனம் செய்பவர்கள் பின்னால் உள்ளவர்களை திரும்பி பார்த்து அவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். சுயநலமாக இருக்க கூடாது.

  • @mujithmurugas7939
    @mujithmurugas7939 Před 2 měsíci +1

    தண்டாயுதபாணி ஐயா 🦚 வேலவா 🙏🏻 அரோகரா 🙏🏻🦚

  • @user-sy3xu6pz5k
    @user-sy3xu6pz5k Před 6 měsíci +1

    ❤ நல்ல இனத்தில் அனைவருக்காக எடுத்துப் போட்டு உள்ளீர்கள் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் முருகப்பெருமான் உங்களை அருள் புரிவாராக

  • @elangovanchellappa1342
    @elangovanchellappa1342 Před rokem +14

    அற்புதம் வாழ்த்துக்கள் சகோ!

  • @mugilarasu8129
    @mugilarasu8129 Před rokem +21

    ஓம் முருகா போற்றி அப்பா

  • @vijayasoundarapandiyan9555

    ஓம் முருகா என் மகள் விரைவில் வேலை ளுக்கு செல்ல வேண்டும்

  • @dr.bskkalaichelvi3568
    @dr.bskkalaichelvi3568 Před 2 měsíci +1

    முருகன் திருவடி சரணம் 🌹🌹🌹🙏🙏🙏

  • @ravichandransaravanan1772

    ஓம் பழனி மலை ஆண்டவருக்கு அரகரோகரா 🙏🙏🌺🌹🙏🌹🌹

  • @kannaneaswari1124
    @kannaneaswari1124 Před rokem +13

    சரணம் சரணம் சரவண பவ ஓம் சரணம் சரணம் சண்முகா சரணம்

  • @Deivakala.sSritamil-rq9lh
    @Deivakala.sSritamil-rq9lh Před 7 měsíci +1

    ஓம் சரவண பவ 🙏🙏பழனி மலை முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @worldview5996
    @worldview5996 Před rokem +13

    ஓம் முருகா சரணம் ❤❤

  • @bhuvana.lifestyle2024
    @bhuvana.lifestyle2024 Před rokem +4

    Standing front person you should feel others also want to pray for them we dont hide showing our hand and back..others also human and came with lot of worries they also want to see the god.... guy always think abt seeing only him.. next time pls dont do it...standing so long and came back to see your ........ pls... vedio person thanks and pls dont take it next time anna..

  • @MohanKumar-qm7rf
    @MohanKumar-qm7rf Před rokem +2

    ஓம் முருகா சரணம் ஐயப்பா 🙏🙏 உங்கள் அழைப்புக்காக காத்து கொண்டு இருக்கின்றேன் ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா 📿🙏 ஓம் முருகா சரணம் ஐயப்பா 📿🙏

  • @user-gr6kr3qj6x
    @user-gr6kr3qj6x Před rokem

    இப்பதான் நான் நினைத்தேன் பழனி போகமுடியலயேன்னு. நன்றி

  • @sathappankaruppaiah9630
    @sathappankaruppaiah9630 Před rokem +12

    ஓம் முருகா போற்றி

  • @kovendanthilakaran7846
    @kovendanthilakaran7846 Před 11 měsíci +5

    🙏🙏🙏🙏 ஓம் சரவணபவ

  • @Brindha216
    @Brindha216 Před 5 měsíci

    நன்றி நண்பரே 🙏🙏🙏 நன்றிகள் பல 🙏🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் 🙏🙏🙏

  • @kiruthikapalanisamy7836
    @kiruthikapalanisamy7836 Před 4 měsíci +1

    ஓம் சரவணபவ✨️

  • @t_senthil_murugan
    @t_senthil_murugan Před 11 měsíci +4

    ஓம் சரவணபவ ஓம் 🙏

  • @vinoa3280
    @vinoa3280 Před 11 měsíci +3

    ஓம் சரவண பவ❤

  • @user-lu9we6cr6x
    @user-lu9we6cr6x Před 2 měsíci

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வேலும் மயிலும் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @revathibaluvasantha
    @revathibaluvasantha Před 6 měsíci +1

    🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭நான் வாழ்க்கை பல கஷ்டமாக இருந்தன.....அப்பா இல்லாத இல்லை...பிரச்சனையா இருந்த முருகா....காபத்து முருகா.....முருகா....முருகா...முருகா.....முருகா....நீ வர வேண்டும்....முருகா...🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭

  • @ammuty6018
    @ammuty6018 Před rokem +3

    Om muruga saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @revathiramesh6127
    @revathiramesh6127 Před rokem +3

    Om Muruga saranam 🙏🙏🙏 om saravana bhava 🙏🙏🙏

  • @amuthavallid5968
    @amuthavallid5968 Před 7 měsíci +2

    ஓம்ஸ்ரீமுருகாபழநீசண்முகா சுப்பையா சுப்பிரமணியாமுருகாவெற்றிவேலாதுணையாகவாவாமுருகா என்மகன்பணம்வருமானம்அதீரிக்கனும்சொந்மாவிடுபலவாங்கனுன்தொழிழ் நியமானபணம்நீறைந்துஇருக்கனும்வாழ்க்கைத ழைக்கவைமுருகாபணம்பெருகவை வழீகாட்டுமுருகய்யாமண்றாடீவேண்டுகிறேன்அய்யாஏக்கத்துடன் காத்துநிற்கிறேன்என்மனபாரத்தைஉண்பாதத்தில்இறக்கீவைத்துவிட்டேன்முருகாஇனீஉன்பபொருப்புநீபார்த்துக்கோ நியேகதீநீன்பதமேசரணம் சரவணபவா சரணம் சரணம்🎉🎉🎉🎉🎉

  • @thalakarthi4967
    @thalakarthi4967 Před měsícem

    ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏
    வீர வேல் முருகனுக்கு அரோகரா🙏
    பழனி தண்டாயுதபாணிக்கு அரோகரா🙏 வேல் வேல் வெற்றி வேல்🙏 வேல் வேல் வீர வேல் 🙏

  • @Murugan-hm3dv
    @Murugan-hm3dv Před rokem +6

    Appa❤.kapparuka

  • @-CEDivithkumar
    @-CEDivithkumar Před rokem +3

    om sree sanmuga pottri namah

  • @RaviShankar-oj3so
    @RaviShankar-oj3so Před 4 měsíci

    ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க
    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
    ஓம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
    ஓம் சரவணபவாய வாழ்க வாழ்க
    ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க
    சச்சிதானந்தய வாழ்க வாழ்க
    ஓம் சத்குரு நாதா வாழ்க வாழ்க
    வெற்றிவேல் விரவேல்.

  • @msbpremabaskar
    @msbpremabaskar Před 2 dny +1

    Palani muruga thunai palani aaandava neeyea thunai❤

  • @praneeshpraneesh4369
    @praneeshpraneesh4369 Před rokem +3

    Om Muruga pottri 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shivact1983
    @shivact1983 Před rokem +4

    🙏❤️🙏

  • @SrinivasandDuraisamy.d-ox2ct

    அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்
    வெஞ்சமரில் அஞ்சல் என வேல் தோன்றும் - நெஞ்சில்
    ஒருகால் நினைக்கின் இரு காலும் தோன்றும்
    முருகா என்று ஓதுவார் முன் .

  • @gramachandran1638
    @gramachandran1638 Před rokem +5

    OM MURUGA

  • @DineshKumar-es7px
    @DineshKumar-es7px Před rokem +75

    இந்து அறநிலைத்துறை அல்ல அதன் பெயரை மாற்ற வேண்டும் பக்தர்களிடமிருந்து கொள்ளையடிக்கும் அறம் கேட்ட துறை😢

  • @user-zd4im7pk8k
    @user-zd4im7pk8k Před 2 měsíci

    ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤❤

  • @ArivuBhuvana-cu6fn
    @ArivuBhuvana-cu6fn Před 21 dnem

    முருகா நீயே வந்து எனக்கு மகனாக பிறக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vellorecity9063
    @vellorecity9063 Před rokem +3

    கருவறை எப்போவும் வீடியோ எடுக்காதிங்க 🙏

  • @DVDiyaKandaraoleeMuindaRacheta

    Nothing wrong in taking photo📷

  • @pabithar8140
    @pabithar8140 Před 21 dnem

    முருகா என் கவலையை தீர்த்து வைக்க வேண்டும் முருகா

  • @periasamyk.periasamy4039

    ஓம் முருகா போற்றி
    பழனி ஆண்டவருக்கு அரோகரா🙏🙏🙏

  • @balajisenguttuvan8530
    @balajisenguttuvan8530 Před 2 měsíci

    ஓம் பழனியாண்டவர் சுவாமி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏💐💐💐🙏🙏🙏

  • @joehardy9726
    @joehardy9726 Před 4 měsíci

    Vetrivel muruganuku ararohara 🙏🙏🙏

  • @paravallipuram5628
    @paravallipuram5628 Před 2 měsíci

    Vanakam Iya, thanks for your video 🦚🙏

  • @divyashankar7497
    @divyashankar7497 Před rokem

    Tq somuch ungalal na Swami darshnam kanden
    Mikka nandri

  • @balasubramanians2610
    @balasubramanians2610 Před 20 dny

    தண்டாயுதபாணிக்கு அரோகரா.
    பழனிமலை முருகனுக்கு அரோகரா.

  • @Guan-xp4on
    @Guan-xp4on Před 2 měsíci

    ஒம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா சரணம்

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 Před 2 měsíci +1

    அரோகரா பழனி ஆண்டவருக்கு அரோகரா ❤❤❤❤❤

  • @parimalasukumaran8368
    @parimalasukumaran8368 Před rokem +2

    பழனி மலை முருகா சரணம் 🙏🌹🌺🙏

  • @pnnativebreeds94
    @pnnativebreeds94 Před rokem +1

    பழநி மலை முருகனை யாரும் படம்பிடிக்க முடியாது. யாமிருக்க பயமேன். வேலுன்டு விணையில்லை மயிலுன்டு பயமில்லை மேலுன்டு முருகன் துணை. 🙏🙏🙏🙏🙏🙏

  • @dhannu9061
    @dhannu9061 Před rokem

    Appa enakku vali erukku odambula intha valium seekkarama sari aagidanum appa 🙏🙏🙏🙏🙏🙏🙏 Om murugan thunai 🙏🙏🙏🙏

  • @user-lm7je8nc2q
    @user-lm7je8nc2q Před 6 měsíci

    எவ்வளவு அருமையான காட்சி படம் எடுத்தவருக்கு நன்றி

  • @rammani2953
    @rammani2953 Před 6 měsíci

    ஓம் சரவண பவ ஓம் 🙏🙏🙏🙏 நீயே துணை முருகா 🙏🙏🙏 நல்லதே நடக்கிறது 🙏🙏🙏🙏

  • @JayanthiSai-h6d
    @JayanthiSai-h6d Před 17 dny

    ஓம் சரவண பவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறும் முகம் ஓம் சரவண பவ

  • @paravallipuram5628
    @paravallipuram5628 Před 2 měsíci

    ஓம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் அப்பனே முருகா🙏🦚🌹❤️🙏🙏

  • @nizhal6762
    @nizhal6762 Před měsícem

    ஓம் முருகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 😘❤️

  • @chakravarthykrishna8960
    @chakravarthykrishna8960 Před 6 měsíci

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்📿🙏🏻
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா📿🙏🏻 🙏🏻🌻ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ📿🙏🏻

  • @ganeshmarikumarikichu7291

    மறுபடியும் முருகனுக்கு ஒரு பாலாபிஷேகம்

  • @Dhanalakshmimurugavel-c8k
    @Dhanalakshmimurugavel-c8k Před měsícem

    நன்றி முருகா❤

  • @sikasenthil6094
    @sikasenthil6094 Před rokem

    Romba thanks pakkanum nnu thonuchu nega video potathu🙏 muruga

  • @user-lm7je8nc2q
    @user-lm7je8nc2q Před 6 měsíci

    ஆறுமுகம் அருளிடும்
    அனுதினமும் ஏறுமுகம்
    கந்தவேல் முருகனுக்கு அரோகரா

  • @Vijai342
    @Vijai342 Před 5 měsíci +1

    அருமை murugaa

  • @kannan0519
    @kannan0519 Před rokem +2

    ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vanadysomaya9428
    @vanadysomaya9428 Před 2 měsíci

    வெற்றி வேல் முருகனுக்கு ஹரோகரா வீரவேல் முருகனுக்கு ஹரோகரா ஓம் சரவன பவா

  • @lavanyajayakrishaan5693
    @lavanyajayakrishaan5693 Před 4 měsíci

    Vetri vel muruganukku arogara 🙏

  • @AaaBbb-gd9ur
    @AaaBbb-gd9ur Před 6 měsíci

    ❤ na malaysia.. ana.....rompa nadri ana🙏🙏 .....tayayau seitu madavrai kurai solatinga .....kdavuluku terium...❤❤❤

  • @R.Ramachandran-qh9id
    @R.Ramachandran-qh9id Před rokem +1

    ஓம் ஸ்ரீ முருகன் போற்றி 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @rragha7125
    @rragha7125 Před 6 měsíci

    Naamseivadhu thavaru enraalum ungalaal engalukku tharisanam kidaikka vendum enru andha pazhani aandavan ninaithuthaan idhu nadandhirukkum. Nanri.

  • @user-gh5wr9iw2k
    @user-gh5wr9iw2k Před měsícem

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏

  • @anitathomas1184
    @anitathomas1184 Před rokem +1

    Om Saravanabhava Om Saravanabhava Om Vetrivel Murughanukku arogara🙏🙏🙏🙏🙏🙏 🌺🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹🌹

  • @ravichandransaravanan1772
    @ravichandransaravanan1772 Před 9 měsíci

    ஓம் பழனி மலை ஆண்டவனுக்கு அரோகரா 🙏🌺🌹🌹🙏🌹🙏🌹🌹🌹🌹