சாமியார்களுக்கு குடும்ப கட்டுப்பாடு I தலைவர்களுக்கு சிறை I அச்சிடாத பத்திரிகை I ஆடிய ஆட்டமென்ன..

Sdílet
Vložit
  • čas přidán 24. 06. 2024
  • சாமியார்களுக்கு குடும்ப கட்டுப்பாடு I தலைவர்களுக்கு சிறை I அச்சிடாத பத்திரிகை I ஆடிய ஆட்டமென்ன.. I கோலாகல ஸ்ரீநிவாஸ் kolahalas tv
    Kolahalas TV Membership CAUVERY - GANGA - இவற்றில் இணைய அன்புடன் அழைக்கிறோம்.
    Join this channel to get access to perks:
    / @kolahalastv
    kolakala srinivas latest kolahala Srinivas மூத்த பத்திரிகையாளர் kolgala Srinivas
    #kolagalasrinivas #kolakalasrinivas #kolagalasrinivasan #kolahalastv #kolahalasrenivas
    Follow us on Facebook: / kolahalasrinivas
    Follow us on Instagram: / kolahalastv
    Follow us on Twitter: / kolahalastv
    கோலாகலாஸ் டிவி யூ-ட்யூப் சேனல்
    இது வாய்மையின் எக்காளம்
  • Zábava

Komentáře • 351

  • @vasudevankalmachu5566
    @vasudevankalmachu5566 Před 4 dny +221

    அதனாலதான் இந்திராவும் அவரது குடும்பமும் அகால மரணம் என்ற சாபத்தால் அழிந்தது, இருப்பினும் இன்னும் அந்த குடும்பம் திமிற்பிடித்து ஆடுகிறது. கொடுமை.

    • @nandinirajagopalan198
      @nandinirajagopalan198 Před 4 dny +10

      Innum anda sabhathilirundu avargal kudumbam vidu pada villai.avargal kudumbham muzudukkum kadavul anda dhandanaiyai koduthu inda nattaiyum nattu makkalayum kappatra vendum.

    • @kalavathigopalan1515
      @kalavathigopalan1515 Před 4 dny +22

      இவர்களுக்கு ஜால்ரா அடிக்க இங்கு ஆட்கள் உள்ளது நம் ஜனநாயக நாட்டின் அவலத்தால் தான்

    • @kalavathigopalan1515
      @kalavathigopalan1515 Před 4 dny

      இந்திரா அன்று பசுவதை சட்டம் கொண்டு வருகிறேன் என பொய்யான வாக்குறுதியை தந்து விட்டு இதைக் கேட்ட சாமியார்களை அடித்துத் துரத்தினார்.
      அந்த சாபமும் சேர்ந்து இவர்கள் குடும்பத்தை கூண்டோடு அழிக்கவேண்டும்.

    • @shanmugamvelliangiri933
      @shanmugamvelliangiri933 Před 4 dny +13

      Neru family islaam athaium maraiththaarkal

    • @subramaniyapillaipadmanabh8616
      @subramaniyapillaipadmanabh8616 Před 4 dny +17

      அந்த குடும்பம் பலரது சாபத்தால் தான் அழிந்து வருகிறது என்பது முற்றிலும் உண்மை.

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 Před 4 dny +104

    இவ்வளவு நடந்தும் இன்னும் அந்த குடும்பம் அடங்கவில்லையே.

    • @sakuntalanagesan1745
      @sakuntalanagesan1745 Před 4 dny

      They looted our country and saved a lot of money. Money will penetrate even underworld Gowri ma'am

    • @wisdomfinancial1248
      @wisdomfinancial1248 Před 4 dny +1

      Surprisingly still people support Congress, so that I call them TRAITORS

    • @saranj1557
      @saranj1557 Před 4 dny +2

      Yes 💯 true

    • @70manian
      @70manian Před 4 dny +3

      மக்கள் திருந்தவில்லை

    • @yathum
      @yathum Před 4 dny

      ரத்தவெறி பிடித்தவர்கள் மக்களை திசைதிருப்பராங்க மக்கள் மூலையை சிதைப்பதே இவர்களுடைய வேலை

  • @rangaraj3548
    @rangaraj3548 Před 4 dny +76

    தங்களின் அற்புதமான உரை இன்றைய தலைமுறையினருக்கு ஒரு வர பிரசாதம் ஊழல் காங்கிரஸ் இந்தியாவுக்கு கேடு ஜெய் மோடி சர்கார் ஜெய் அண்ணாமலை வெல்க தாமரை ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம்

  • @kalavathigopalan1515
    @kalavathigopalan1515 Před 4 dny +55

    காங்கிரஸ் ஆடும் ஆட்டத்திற்கு அளவே இல்லை
    இதில் ஏற்கெனவே இருவர் MP
    அடுத்து குடும்பத்தின் மூன்றாவது ஆளாக பிரியங்கா வும் MP ஆகப் போகிறார்.
    மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் அவலம் நடக்கப்போகிறது

    • @jothikumarvp8144
      @jothikumarvp8144 Před 4 dny +5

      Nadunelai Hindu thirundungal ethai parthu

    • @nedumarank6166
      @nedumarank6166 Před 4 dny

      Vayanadu people show pakistani flag when raghul gandhi went for election campaign. Are they indian or pakistani. Are they true indian or traiters. What is feeling of raghul at that time. Is he happy at that time?

  • @subramanianvaithiyanathan578

    இந்த கொடுங்கோல் காங்கிரஸ் தான் இன்று அரசியல் சாசனம் பற்றி பேசுகிறார்கள்.

  • @ramamurthyv3821
    @ramamurthyv3821 Před 4 dny +92

    குறிப்பாக இந்து மக்கள் தொகை குறையவேண்டும். இதுதான் அவர்களின் நோக்கம். இப்ப புரியுதா, இன்றைக்கு முஸ்லிம் மக்கள் தொகை படிப்படியாக எப்படி அதிகரித்தது என்று.

    • @yellowlotus919
      @yellowlotus919 Před 4 dny +15

      முஸ்லீம் வாரிசுகள் அல்லவா.அந்த புத்தி இருக்கும்.

    • @charumathisanthanam6783
      @charumathisanthanam6783 Před 4 dny +1

      I differ from ur view sir. Infact sanjay was very sincere in implementing population control regardless of region becaz he used to say that increasing population is the main reason for poverty illiteracy. It's correct only na

    • @parmanandlalparmanandlal2927
      @parmanandlalparmanandlal2927 Před 4 dny

      That's why he was killed by his own people...​@@charumathisanthanam6783

    • @VinodhMurali1974
      @VinodhMurali1974 Před 4 dny +5

      @@charumathisanthanam6783 கட்டாய குடும்ப கட்டுப்பாடு அணினாயாயம் அல்லவா

    • @charumathisanthanam6783
      @charumathisanthanam6783 Před 4 dny

      Unmai but making people understand the consequences is not wrong. The only sensible guy in that Nehru family is sanjay

  • @sridharanveeraraghavan6462

    இன்றைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள். பாராட்டுக்கள் திரு. ஸ்ரீ நி வாசன்.

  • @ravisankarsivasankar2855
    @ravisankarsivasankar2855 Před 4 dny +44

    காங்கிரஸ் தலை கீழாக நின்றாலும் அட்சிக்கு வர முடியாது. மோடியை போல் ஒரு தலைவர் மாற்று கட்சி யில் உருவாநால் தான் முடியும். அந்த ஆளுமை உருவா வதற்கு இன்னும் 50 வருடங்கள் பிடிக்கும்.

    • @rvdharmalingam4159
      @rvdharmalingam4159 Před 4 dny +4

      பிஜேபி நண்பர்கள் கடினமான உழைப்பு போட்டால் தான் நாம் நினைப்பது நடக்கும் பாரதம் பாரதமாக இருக்கும் 🎉

    • @jothikumarvp8144
      @jothikumarvp8144 Před 4 dny

      Innum nadunelai Hindu thirunthanum

  • @lakshmananadhi6337
    @lakshmananadhi6337 Před 4 dny +38

    இன்று அவர்களின் குடும்பத்தின் நிலை என்ன ? ஓட்டு போடும் அப்பாவி மக்களே இனியாவது திருந்துங்கள் !

  • @muthukarthi007
    @muthukarthi007 Před 4 dny +77

    இலங்கைத் தமிழர்களுக்கு செய்த துரோகத்தையும் சேர்த்துக் கூறியிருந்தால் நன்றாக இருக்கும்..

    • @balachandarvairavan41
      @balachandarvairavan41 Před 4 dny +4

      இதற்கு முக்கிய காரண கர்த்தா நம்ம தலைவர் மு.கருணாநிதி அவர்கள்

    • @balachandarvairavan41
      @balachandarvairavan41 Před 4 dny +3

      இதற்கு முக்கிய காரண கர்த்தா நம்ம தலைவர் மு கருணாநிதி அவர்கள்

    • @karhikeyanmuthusamy8807
      @karhikeyanmuthusamy8807 Před 2 dny

      T​@@balachandarvairavan41ஈழ தமிழர்களுக்காக தன் உயரை பொறுப்பாடுத்தாமல் உண்ணாவிரதம் இருத்தவர் தான் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் 🌹🌹

  • @santhanamsethuraman7558
    @santhanamsethuraman7558 Před 4 dny +56

    என் படித்துமுடித்துவேலைபார்க்கும்வேளையில்எமர்ஜன்சிகொண்டுவந்தார்இந்திராநான்பெருந்தலைவர்காமராஜ்அவர்களின்கட்சிபெருந்தலைவர்மனமுடைந்தார்இன்றையதலைமுறையினருக்கும்திமுகவிற்குசொம்புஅடிக்கும்ஊடகங்களுக்குஇதுதெரியாதுஇவனுங்க அரசியல்சட்டம்பற்றிபேசுவதுவேடிக்கைதான்

    • @Jai_Sree_Ram_BS
      @Jai_Sree_Ram_BS Před 4 dny +3

      1975ல் நான் puc சேர்ந்தே சமயம். பெருந்தலைவர் காமராஜர் பக்தன் நான். அவருடைய கடைசி மீட்டிங் ஜுன் 20 என்று ஞாபகம், சென்னை பழவந்தாங்கலிலே. இரவு 10 மணிக்கு அவசர அவசரமாக பேசிவிட்டு சென்றார். கடைசியாக அவரை உயிருடன் பார்த்தது அன்று தான். அவருக்கு தெரியும் எமெர்ஜென்சி வரப்போவது. அவரை மட்டும் கைது செய்ய கேடுகெட்ட இந்திராவுக்கு துணிவு கிடையாது. பெருந்தலைவர் மீண்டும் புகழின் உச்சியில் இருந்த நேரம். அவர் மீது கை வைத்தால் தமிழகம் கொதிகலன் ஆகிவிடும் என்று இந்திராவுக்கு தெரியும். எந்த இந்தியாவை வெள்ளையர்களிடமிருந்து மீட்டோமோ அது மீண்டும் அடிமைப்பட்டு விட்டதே என்ற மன உளைச்சலிலேயே உயிர்நீத்தார் என் மாபெரும் தலைவன் காமராஜர். உயிர்நீத்த அக்டோபர் 2ந்தேதி அன்று ஓடோடி திருமலைபிள்ளை ரோடு வீட்டை நோக்கி ஓடினேன். கடைசியாக சைதாப்பேட்டை வளைவில் அவர் பூத உடலை கடைசியாக பார்த்ததை இன்று நினைத்தாலும் கண்கள் குளமாகின்றன என் 65ம் வயதில். தன்னலமற்ற தனிப் பெருந்தலைவன் காமராஜர். பலமுறை மிக அருகில் அவரை தரிசித்த பாக்கியசாலி நான். அவருக்கு பிறகு காங்கிரஸ் என்ற கட்சியை நினைத்தாலே ரத்தம் கொதிக்கும் .

    • @Jai_Sree_Ram_BS
      @Jai_Sree_Ram_BS Před 4 dny

      உண்மை, என் அம்மா அரசு பெண்கள் உயர்நிலை பள்ளி தலைமைஆசிரியை. எமர்ஜென்ஸியின் போது , தன் கைகாசு செலவு பண்ணி 2 குடும்பக்கட்டுப்பாடு கேஸ் பிடிக்க அம்மா பட்ட பாடு சொல்லி முடியாது. அக்கிரமத்தின் உச்சம் இந்திராவின் எமர்ஜென்ஸி காலம் என்ற இந்தியா(ரா) வின் இருண்ட பக்கங்கள். இன்றைய தலைமுறையினருக்கு இது தெரியாது. விவரித்த இந்த பதிவிற்கு நன்றி.❤

  • @murugesanramasamy1635
    @murugesanramasamy1635 Před 4 dny +10

    1975 எமர்ஜென்சியை இந்திய மக்களுக்கு நன்றாக நினைவு படுத்த அம்பல படுத்த வேண்டும் .ஜெய் ஹிந்த்

  • @gunarasanchakrapani7538
    @gunarasanchakrapani7538 Před 4 dny +33

    ஜனதா ஆட்சியில்தான்,
    எல்லா ஓட்டல்களிலும்
    *ஜனதா சாப்பாடு ஒரு
    ரூபாய்க்கு வழங்கப்பட்டது*

    • @sundarrukmani4115
      @sundarrukmani4115 Před 3 dny

      நான் சாப்பிட்டுள்ளேன்

    • @sundarrukmani4115
      @sundarrukmani4115 Před 3 dny

      10ரூபாய்க்கு ஜனதா கதர் செட் சட்டை:1வேஷ்டி:1துண்டு:1கதர்பையில்

  • @bharathimohan461
    @bharathimohan461 Před 4 dny +9

    அரசியல் அமைப்பு சட்ட புத்தகத்தை தொட காங்கிரஸ் குடும்பத்திற்கு அருகதை இல்லை கடந்த காலத்தை திரும்பிப் பார்த்தால் கருப்பு பக்கங்கள் ஏராளம்

  • @gunarasanchakrapani7538
    @gunarasanchakrapani7538 Před 4 dny +26

    என்ன காரணத்திற்காக சிறை என்று அறியாததால்தான் முதல்வர் ஸ்டாலின் *தான் ஒரு மிசா கைதி* என்று கூறி சுதந்திரத்திற்காக
    போராடியவர் போல்
    பெருமை பேசுகிறார்.

    • @KMK-rk9qw
      @KMK-rk9qw Před 4 dny +2

      தெரியும்... எல்லாம் பொம்பள சொக்கு தான் 😅😅

    • @subramanibalakrishnan6622
      @subramanibalakrishnan6622 Před 4 dny

      Stalin arrested for kasamusa reason

  • @PRENGANATHAN-go8td
    @PRENGANATHAN-go8td Před 4 dny +17

    4 பேர் கூடிய நின்று பேசினாலே கைது செய்யப்பட்டார்கள். மொத்தத்தில் முசுலிம்கள், கிரித்துவர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை.

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw Před 4 dny +6

    இத்தனை பாவங்களின் பலன் தான் அந்த குடும்பமே ரத்தத்தால் அழிந்தது. (சஞ்சய் விமான விபத்து, இந்திரா துப்பாக்கி சூடு, ராஜிவ் குண்டு வெடிப்பு)

  • @lakshmananadhi6337
    @lakshmananadhi6337 Před 4 dny +25

    அரசன் அன்றே கொல்வான், தெய்வம் நின்றே கொல்வான் !

  • @kannanga4526
    @kannanga4526 Před 4 dny +12

    நல்ல தகவல்கள். அவசியம் இந்த தலைமுறை மக்கள் அறிய வேண்டும்.

  • @balakrishnanm2603
    @balakrishnanm2603 Před 4 dny +32

    குடும்ப கட்டுப்பாடு சட்டம் இந்து மதத்தை சேர்ந்த மக்களை மட்டுமே கட்டாயப்படுத்தி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.மற்ற மதங்களைச் சேர்ந்த மக்கள்?

    • @Nithi777
      @Nithi777 Před 4 dny

      இந்து மக்கள் விரோதி தான் கான்கிரஸ் ஆட்சி வரலாறு தெரிய வேண்டும் இல்லை என்றால் அவர்களுக்கு ஓட்டு போட்டு ஏமாளியா இருக்க ௯டாது

  • @ramalingampadmanabhan6689

    சிறந்த நாடக அரசியல்வாதி யார் என்பதில் ராகுல் பப்பு நம் சுடலையுடன் போட்டி போட்டு முன்னேறுகின்றார்.

  • @selvinadar7025
    @selvinadar7025 Před 4 dny +8

    இந்திரா குடும்பம் இருக்கவே கூடாது இவர்கள் கையில் நாட்டை ஒப்படைக்க கூடாது காங்கிரஸ் கட்சிக்கு தளமை பதவி இந்திய நாட்டை சேர்ந்த வர்களாக இருக்க வேண்டும் தளமை பதவி மாற்றவேண்டும் ராகுல்கான் சோனியா பிரியங்கா இவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருக்க கூடாது இப்படி ஒரு சட்டம் கொண்டு வரவேண்டும்

  • @ramalingam524
    @ramalingam524 Před 4 dny +12

    தலைவர்கள் நூற்றாண்டு விழா ஆண்டு முழுவதும் கொண்டாடுவது போல் இந்த ஆண்டு முழுவதும் எமெர்ஜென்சி காலத்தில் நடந்த கொடுமைகள் பற்றிய காணொளிகளை தொடர்ந்து வெளியிட்டு இன்றைய தலைமுறையினருக்கு சொன்னால் நன்றாக இருக்கும்.

  • @ramanins4436
    @ramanins4436 Před 4 dny +63

    😂😂😂சார் வணக்கம் ;நீங்க சிரித்ததும்;நானும் சிரித்துவிட்டேன்.சாமியார்களுக்கு குடும்பகட்டுபாடு செய்தார்கள்;காங்கிரஸ் இந்திராகாந்தி!!!இன்று காங்கிரஸ் நாடாளுமன்றத்தில்;இந்திய அரசியல்சாசனத்தை பற்றி பேசுகின்றார்கள்.

    • @vsooryanarayanan2197
      @vsooryanarayanan2197 Před 4 dny +1

      I was in my twenties then during Indira regime, heard and seen including the beggers were taken for birth control.
      Atrocities

    • @rajarajan9782
      @rajarajan9782 Před 4 dny

      Yes, yes. 💯 % true.​@@vsooryanarayanan2197

    • @ravathiravathi.m8076
      @ravathiravathi.m8076 Před 3 dny +1

      எனக்கு சிரிப்பு வரவில்லை மிகவும் வேதனையாக இருந்தது

    • @ramanins4436
      @ramanins4436 Před 3 dny

      @@ravathiravathi.m8076 அது வேதனையான செய்திதான்;அந்தளவுக்கு மக்களை கேளிக்கூத்தாக்கினார்கள்;காங்கிரஸ்காரர்கள்;அதற்க்கான பலனை அனுபவித்துக்கொண்டுள்ளது;இன்னும் அனுபவிக்கும்.திரைமறைவாக ஹிந்துக்களை அழித்தொழிக்க நினைத்தார்கள்;நினைக்கிரார்கள்;ஹிந்துக்கள் ஒற்றுமையின்மை;காங்கிரஸ்பிரித்தாண்டுவிட்டது;இப்போது ஆளுகிரது.

  • @nagarajang5397
    @nagarajang5397 Před 4 dny +34

    எமர்ஜென்சி பிரகடனமான போது நான் P.U.C. படித்து கொண்டிருந்தேன். பல பிரமுக அரசியல் தலைவர்கள் கைதானதை வானொலி செய்தி மூலம் தெரிந்து கொண்டது இன்னும் நினைவிலுள்ளது.

    • @sekharanramakrishnannair3488
      @sekharanramakrishnannair3488 Před 4 dny +5

      நானும்தான்

    • @balasubramaniansethurathin9263
      @balasubramaniansethurathin9263 Před 4 dny +7

      நான் BA Economics முதல் வருடம் படித்துக் கொண்டிருந்தேன். Indian Express நாளிதழில் தலையங்கப் பக்கம் blank ஆக வந்ததும் நினைவில் உள்ளது!

    • @sundarrajgopal1030
      @sundarrajgopal1030 Před 4 dny

      My father was also suffered

  • @balakrishnanm2603
    @balakrishnanm2603 Před 4 dny +19

    செக்யூலர் என்ற வார்த்தையை அம்பேத்கர் அவர்கள் கொண்டு வராத போது , எமர்ஜென்சி காலத்தில் கொண்டு வந்ததை காரணம் காட்டி,இப்போது நீக்க நடவடிக்கை எடுக்கலாம் அல்லவா.

    • @srinivasany9970
      @srinivasany9970 Před 4 dny +3

      #அருமையான யோசனை#

    • @sobhanapm4617
      @sobhanapm4617 Před 4 dny

      It requires 2/3 majority. People did not allow it due to the false propaganda by the psuedo secular Congress.

    • @kalavathigopalan1515
      @kalavathigopalan1515 Před 4 dny

      400+ இதற்கெல்லாம் தான் கேட்டார்
      மானங்கெட்ட இந்தியர்கள்
      தரவில்லையே
      அனுபவிக்கவேண்டும் கஷ்டத்தை என்பது தலையெழுத்து

  • @sivasubramaniann3431
    @sivasubramaniann3431 Před 4 dny +6

    கோயமுத்தூர் அன்னபூர்ணா போன்ற ஹோட்டல்களைக்கூட ஒரு ரூபாய்க்கு
    ஜனதா சாப்பாடு போடவைத்தவர் மொரார்ஜி தேசாய்.
    நானே பார்த்திருக்கிறேன்.
    அவருடைய காலத்தில்தான் இந்த அதிசயம்.
    ரேஷன் சர்கரையைவிட
    வெளிமார்கெட்டில்
    விலை கொஞ்சம் குறைந்திருந்தது சிறிது காலத்திற்கு.

  • @cheranbalu
    @cheranbalu Před 4 dny +33

    ஜயா காங்கிரஸ் 99 சீட்டுக்கே இவ்வளவு ஆட்டம் எல்லாம் அடங்கும் நாள் விரைவில் 🎉
    கடவுள் இருகிறார் குமாரு 🎉

  • @bhaskarann.rnationfirst4388

    குற்றுயிரும் கொலை உயிருமாக இருந்த காங்கிரஸ் மீண்டும் இந்தியாவில் துளிர் விடுவதை பார்க்கும் பொழுது இந்தியா மீண்டும் அழிவு பாதைக்கு சென்றுகொண்டிருப்பதை பார்க்கும் பொழுது வேதனையாக இருக்கிறது. ஆட்டு மந்தைகளான இந்த இந்திய தேச மக்களுக்கு எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்டார்கள்.

  • @geethageetha9074
    @geethageetha9074 Před 4 dny +20

    ❤❤❤❤❤இதுபோன்ற கடந்த கால அரசியல் அவலங்களை எல்லாம், திரும்ப திரும்ப சொல்லிச் சொல்லி மக்கள் மனதிலே பதியவைக்க வேண்டும் 🎉🎉🎉🎉🎉

  • @ananthavallyharikesavannai1834

    அதனால் தான் கடவுள் சீக்கிரம் கொண்டு போய்விட்டார்.

  • @srinivasraj433
    @srinivasraj433 Před 4 dny +18

    கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில், எமர்ஜென்சி கொடுமைகள் பற்றி பள்ளி பாடத்திட்டங்களில் சேர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன..?

    • @VijiViji-pe5oi
      @VijiViji-pe5oi Před 4 dny +2

      Good question 😊

    • @Nithi777
      @Nithi777 Před 4 dny +2

      👌👌👌👌

    • @duraim9995
      @duraim9995 Před 4 dny +2

      இனியாவது சேர்க்க வேண்டும்

    • @indarmurali140
      @indarmurali140 Před dnem

      is there any rights blocked you during 2014 to till date .fool think and comment you

  • @nirubannews.1550
    @nirubannews.1550 Před 4 dny +7

    என் தாத்தா அப்பா அம்மா இவர்களின் குரலாக உங்கள் பதிவு ஒலித்து

  • @100mksamy
    @100mksamy Před 4 dny +5

    ஜனதா சாப்பாடு ஒரு ரூபாய்க்கு கட்டாயம் எல்லா உணவகங்களிலும். அவரையும் சிறுநீர் குடிப்பவர் என்று பரிகாசித்தனர், அவர் 90 வயதுக்கு மேலும் ஐந்து கிமீ நடந்தார்.

  • @Chozhanila
    @Chozhanila Před 4 dny +10

    மிகவும் சிறப்பான பதிவு இன்றைய தலைமுறை முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய அவசிய செய்திகள் உங்களுக்கும் உங்களது குழுவுக்கும் வாழ்த்துக்கள்

  • @Chozhanila
    @Chozhanila Před 4 dny +24

    நீதிபதிகள் தீர்ப்பை முதலில் stenographer எழுதி பிறகுதான் தட்டச்சு செய்யப்படும் நீங்கள் மெர்க்குரிய இது போன்ற முக்கிய தீர்ப்புகள் மிக இரகசியமாக தட்டச்சு செய்வது உண்மைதான் இன்றும் இந்த முறை செயல்பாட்டில் உள்ளது

    • @ramans5938
      @ramans5938 Před 4 dny +2

      But I read in then news papers that Hon judge Singha himself had written the judgement with his own hands without seeking help from anybody

    • @Chozhanila
      @Chozhanila Před 4 dny

      @@ramans5938 Impossible may be he saved his staff and every judgment gedges wrote him self but that's not official judgement. stenographer first judgement write by short hand then he or him going to type proper judgement copy so stenographer and typist as same person.

  • @nanjappanrajali1334
    @nanjappanrajali1334 Před 4 dny +5

    திரு கோலாகல சீனிவாசன் அய்யா அவர்களே உன்னுடைய பதிவு சூப்பர் சூப்பர் அருமை அற்புதமாக இருந்தது பழைய நினைவுகளை நினைவூட்டி பேசியிருக்கிறீர்கள் காங்கிரஸ் உடைய அட்டகாசம் அதிகாரம் கைக்கு வந்தால் எப்படி எல்லாம் ஆட முடியும் என்று இந்திரா காந்தி நிரூபித்து விட்டார் அதே போன்று ராகுலும் நிரூபிக்க ஆட்டம் போட தயாராக இருக்கிறார் நாம் எல்லோரும் உஷாராக இருக்க வேண்டும் காங்கிரஸ் ஒரு தீய சக்தி தான் அந்நிய நாட்டோடு தொடர்பு கொண்டு நம்ம நாட்டை காட்டிக் கொடுக்கவும் தயங்க மாட்டார்கள் ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்கள் முழு புரட்சி இந்தியாவுக்கு எதிராக செய்தார் அதில் எல்லா கட்சிகளும் சேர்ந்து ஒரே கட்சியாக மாறியது அப்பொழுது பிஜேபி ஜனசங்க இருந்தது சனச சங்கத்தையும் அவர்களோடு ஒன்றிணைத்து ஒரே கட்சியாக எல்லா எதிர்க்கட்சிகளும் செயல்பட்டார்கள் என்பது உண்மை அதன் வயிற்றில் தான் எல்லா கட்சிகளும் ஒன்றாக சேர்ந்து விட்டார்கள் என்ற ஒரு கோரப்பிடியில் எல்லாத்தையும் கொண்டு வந்து நிறுத்தினார் இந்திரா காந்தி அந்த அம்மாவோட குணம் ராகுலுக்கும் வரும் என்பது உறுதியாக சொல்ல முடியும் பாரத் மாதா கி ஜே வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்

    • @sakuntalanagesan1745
      @sakuntalanagesan1745 Před 4 dny

      "இந்திரா காந்தி அந்த அம்மாவோட குணம் ராகுலுக்கும் வரும் என்பது உறுதியாக சொல்ல முடியும்" correct. Raoul Vinci is no pappu.

  • @NagarajA-eg9rp
    @NagarajA-eg9rp Před 4 dny +9

    ஜனநாயக ஆட்சி நடைபெறும் மக்களின் ஞாபக மறதி எவ்வளவு மோசமான நிலையில் எடுத்து செல்கிறது என இவர் உரையிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.ஞாபக மறதியை பயன் படுத்தியே மக்களுக்கு ஒட்டுக்கு மணம் அளிக்க படுகிறது என இதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

  • @rvdharmalingam4159
    @rvdharmalingam4159 Před 4 dny +3

    சார் சின்ன உதவி
    அன்று நடந்த எமர்ஜென்சி பற்றிய முழு பதிவு செய்தால் எங்களுக்கு நன்றாக தெரிந்து கொள்ள முடியும்
    நல்ல பதிவு நன்றி வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-zf6bs2bf7i
    @user-zf6bs2bf7i Před 4 dny +7

    உண்மைதான் வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம்

  • @sundaramramakrishnan475
    @sundaramramakrishnan475 Před 4 dny +4

    காங்கிரசின் எமர்ஜென்சி அக்கிரமங்களை ஒரு தனி பதிவாக போடுங்கள். கட்டாயம் இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.

  • @lakshmirajappa9447
    @lakshmirajappa9447 Před 4 dny +21

    DARK period in Bharath Democracy

  • @prakashv176
    @prakashv176 Před 4 dny +3

    ஜனதா ஆட்சியில் அமல் படத்தப்பட்ட குறைந்த விலை ஜனதா சாப்பாடு, அணைத்து கடைகளிலும் பொருட்களுக்கான விலைப் பட்டியல் போன்றவற்றை மீண்டும் அமல் படுத்தப் பட வேண்டும்!.

  • @CovaiMohan-sm7pp
    @CovaiMohan-sm7pp Před 4 dny +2

    மிகுந்த மகிழ்ச்சி தங்களின் தைரியத்தை பாராட்டுகிறோம் எங்களுக்கு கடந்தகால நிகழ்வுகளை நினைவூட்டிய மிக்க நன்றி

  • @lalitharamaswamy
    @lalitharamaswamy Před 4 dny +1

    Super sir🎉 you are a wonderful person ❤️ என்ன ஒரு ஜாபக சக்தி😊

  • @rajendranm8886
    @rajendranm8886 Před 3 dny +1

    காங்கிரஸ் ஆட்சியில் இந்திரகாந்திஅவர்களால் கொண்டு வந்த Emergency ruling மக்கள் அனுபவித்த கொடுமையை இன்றைய தலைமுறைக்கு தெரிவித்தற்கு நன்றி சீனிவாசன் அவர்களே

  • @sulochanagopalsami286
    @sulochanagopalsami286 Před 4 dny +3

    Kindly make a small book narrating the atrocities committed during the EMERGENCY SO THAT PRESENT common man notably youngsters about the present congress
    Hope Mr.SRINIVAS willtake initiative

  • @krbaskaran4308
    @krbaskaran4308 Před 4 dny +4

    Today's also in TN emergency declared against all true speaking people's

  • @subramaniyapillaipadmanabh8616

    காங்கிரஸ் கட்சியின் எமர்ஜென்சி யைப் போன்ற கொடுமை இன்றுவரை மீண்டும் இந்தியாவில் நடைபெற வில்லை. இந்த எமர்ஜென்சியால் 415 நாட்கள் மிசாகைதியாக இருந்தேன். கிடைத்த அரசு வேலையை அரசு ரத்து செய்து விட்டது.

  • @SunderarajanVelayutham
    @SunderarajanVelayutham Před 4 dny +3

    தற்போது அப்படி ஒரு ஆட்சி தான் தேவை என்று தோன்றுகிறது எங்கும் ஊழல் கொள்ளை பணம் அரசியல் வாதிகள் ஜாமீனில் வெளியே ஜாலியாக திரிந்தால் என்ன செய்ய முடியும்?

  • @rangarajanveeriahnaidu4845

    இந்த மாதிரி கொடுமைகளால் தான் அந்த கொடுங்கோல் குடும்பம் நாரி நாற்றமெடுத்து உரு தெரியாமல் அழிந்து போனது‌ இன்னும் அழியும். விதி வலியது.

  • @selvaraj-hk2pg
    @selvaraj-hk2pg Před 4 dny +3

    Good information from u to all new generation

  • @nagarajankrishnamurthy1077

    Well explained about emergency period. Let every one in India know this. Hats off to sir srinivas

  • @jayaprakash1052
    @jayaprakash1052 Před 4 dny +3

    Super information sir jaihind ❤❤❤❤❤❤❤

  • @user-mr7vp6kf4g
    @user-mr7vp6kf4g Před 4 dny +3

    Welcome Ji

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp Před 4 dny +2

    Well explained, though I was aware of Emergency period, but no aware of the fact. This information, every Indian and individual should know.

  • @meenadasarathan6246
    @meenadasarathan6246 Před 4 dny +1

    நகர்வாலா கேஸ் பற்றியும் சொல்லுங்கள் சார்..அப்போது நான் பள்ளியில் படித்து கொண்டு இருந்தேன்.

  • @manjushapraveen2285
    @manjushapraveen2285 Před 20 hodinami

    Thank you for educating the youth, sir ❤❤❤

  • @venkatnarayanan6961
    @venkatnarayanan6961 Před 4 dny +4

    தமிழக ஆசிரிபரகளுக்கும் இலக்கு இருந்தது...

  • @rajanathanc5468
    @rajanathanc5468 Před 4 dny +11

    But Stalin arrest was kasamusa

  • @koodalingamkoodalingam1730

    1974 ஜீன் 25 அன்று "மிசா" என்கிற பெயரில் அவசர சட்டம் (Emergency Act) இந்திராவின் சட்டம் , 20 அம்சத் திட்டம்.

  • @jayasankarans5118
    @jayasankarans5118 Před 4 dny +4

    Always North Indian voters changed congress governments. We Tamilians supported congress even after emergency. So Tamil nadu did not learn emergency .

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 Před 4 dny +1

      Post Emergency MGR era started,as a result Indira supporters ruled the roost.

  • @hemamalinigopalan1864
    @hemamalinigopalan1864 Před 4 dny +2

    Excellent rewind sir

  • @sivaperuman7978
    @sivaperuman7978 Před 4 dny +1

    Super Weldon

  • @rajeswaribharathidasan4425

    பாமர மக்களுக்கு இன்றுவரையும் எந்ததூரோக வரலாறும் சென்று சேரவில்லை...

  • @SKSelva2024
    @SKSelva2024 Před 4 dny

    Detailed information about emergency. ❤❤❤❤❤

  • @ramansubramanian6937
    @ramansubramanian6937 Před 4 dny +2

    I am also a victim of emergency. I didn't get justice even after 50 years. SBI also made mistakes during emergency.

  • @suryanarayanannatarajan8154

    நமது ஜனநாயகம் இது போன்றவர்களை மறுமலர்ச்சி அடையச் செய்தது என்றால் அரசியலமைப்பு சட்டம் சரியில்லையா மக்கள் அறிவற்றவர்களாக இருந்தார்களா?தற்போதும் இந்நிலை தொடர்கிறது.சிரிப்பதைத் தவிர வேறு வழி இல்லை.

  • @srinivasang3360
    @srinivasang3360 Před 4 dny +2

    Sir, good explanation, good initiative ❤😮😅

  • @maithilinarambunathan8282

    தெரியாத விஷயம் தெரிந்து கொண்டோம் நன்றி

  • @sundaramramakrishnan475
    @sundaramramakrishnan475 Před 4 dny +3

    இன்று தினமணி இண்டி கூட்டணியின் ஊதுகுழல்

  • @murugesant5247
    @murugesant5247 Před 4 dny +1

    ThanksSrinivasanSir

  • @ramananvenkat2448
    @ramananvenkat2448 Před 4 dny +1

    Sir, you opened our eyes by explaining the atrocities of emergency imposed by Indira Gandhi threadbare. 🙏

  • @ranganathans6130
    @ranganathans6130 Před 4 dny +1

    Black day for Democracy. Emergency Congress. People will never forget Or Forgive

  • @HariVayuGurus
    @HariVayuGurus Před 4 dny

    very insightful video that should reach out to many in the current young generation. Sub-title in English will be beneficial to many. Thanks

  • @rajalakshmivenkataramani2567

    Fantastic analysis. I can never forgot how my father who was working inChennai Port trust and our neighbour who was working in ICF rushed to the office with so nany hardships. When i joined in Central govt at Delhi i came to know so many real things these people.

  • @thirugnanamr913
    @thirugnanamr913 Před 4 dny

    Sir, you are the great for ever in the journalist carrier in our state .
    Congratulations Sir ...!

  • @sridharl1389
    @sridharl1389 Před 4 dny +1

    Now, Our PM Modi make this Opposition INDI allaience Leaders to hold the Indian Constitution Book in their hands, they must read that book. Actually, This is the victory for Modi.

  • @RamGaneshapillai-uq6ld

    Thank you for your post.

  • @sivananthan3101
    @sivananthan3101 Před 4 dny

    YES TRUE ❤100% BOLD SPEECH 😀😀😀😀👌👌👌👌

  • @shivavishnulolly
    @shivavishnulolly Před 4 dny

    Excellent recap of history. Wish this is taught in schools to show what atrocities were committed in the past

  • @rengaraj3469
    @rengaraj3469 Před 4 dny +2

    99 seat மக்கள் தானே கொடுத்திருக்கிறார்கள் இப்படி பட்ட மக்களுக்கு எதற்கு ஜனநாயகம்

  • @munisamesp3444
    @munisamesp3444 Před 2 dny

    🎉🎉🎉🎉🎉

  • @rnarayanan31
    @rnarayanan31 Před 4 dny

    👌👍🌹

  • @agalyarajagopal9093
    @agalyarajagopal9093 Před 4 dny

    Very good post

  • @sundaramsrinivasan3009

    Like Dinamani Cho was bold and published Thuglak successfully and intelligently.

  • @agalyarajagopal9093
    @agalyarajagopal9093 Před 4 dny

    Well explained

  • @ramalingammuthusamy7937

    அருமையான பதிவு

  • @rameshb8404
    @rameshb8404 Před 4 dny

    Superb sir,

  • @seethalakshmiravichandran7131

    Vanakkom kolohala srinivas ji 🙏🙏🙏

  • @lakshmiganesan-is3ey
    @lakshmiganesan-is3ey Před 4 dny

    Excellent sir pranam 😊

  • @lakshmis598
    @lakshmis598 Před 4 dny

    Ippozhuthellam ungal channel daily oru pudhu newsudan nanra ullathu.keep it up

  • @sathiamoorthyk9059
    @sathiamoorthyk9059 Před 4 dny +1

    sir ungalin intha arputhamana vilakkam congress patri bharatham muzhuvathum eduthu chella vendum.

  • @seethalakshmiravichandran7131

    ஏன் சார் தமிழ் நாட்டில் இந்த நிலைமை வருமா. தமிழ் நாட்டு மக்கள் அனைவரும் எதிர் பார்க்கிறோம்.😂😂😂

  • @RamGaneshapillai-uq6ld

    "Mill's of God Grinds Slowly but Surely"

  • @subbaiyannadimuthu4607
    @subbaiyannadimuthu4607 Před 4 dny +1

    🙏👌

  • @selvaarts2641
    @selvaarts2641 Před 4 dny +1

    👍👍👍👍

  • @balajic3823
    @balajic3823 Před 4 dny +1

    Excellent episode sir. Eye opener sir.🙏🙏🚩🚩
    Provides comprehensive information on Emergency imposed and atrocities committed by Khangresh in 1975.👏👏👏🚩🚩🚩

  • @ketheeswaransithambaranath4531

    KOLAI VERI CONGRESS.

  • @lakshmiraghuraman2995
    @lakshmiraghuraman2995 Před 4 dny +1

    You need to do at least one more episode on this subject.Notable omissions: Dr.S.Swamy,Tughlaq,Kamaraj.Btw,all Govt. Departments were required to send certain number of staff on compulsory retirement.There were many pathetic cases.