சபாநாயகரானார் ஓம் பிர்லா I மோடிக்கு வெற்றி I கோலாகல ஸ்ரீநிவாஸ் kolahalas tv

Sdílet
Vložit
  • čas přidán 25. 06. 2024
  • சபாநாயகரானார் ஓம் பிர்லா I மோடிக்கு வெற்றி I கோலாகல ஸ்ரீநிவாஸ் kolahalas tv
    Kolahalas TV Membership CAUVERY - GANGA - இவற்றில் இணைய அன்புடன் அழைக்கிறோம்.
    Join this channel to get access to perks: / @kolahalastv
    kolakala srinivas latest kolahala Srinivas மூத்த பத்திரிகையாளர் kolgala Srinivas
    #kolagalasrinivas #kolakalasrinivas #kolagalasrinivasan #kolahalastv #kolahalasrenivas
    Follow us on Facebook: / kolahalasrinivas
    Follow us on Instagram: / kolahalastv
    Follow us on Twitter: / kolahalastv
    கோலாகலாஸ் டிவி யூ-ட்யூப் சேனல்
    இது வாய்மையின் எக்காளம்
  • Zábava

Komentáře • 277

  • @gunaseelansrinivasan4243
    @gunaseelansrinivasan4243 Před 3 dny +162

    முதல் விக்கெட்டை வீழ்த்திய கேப்டன் மோடிஜிக்கு வாழ்த்துக்கள்.

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 Před 3 dny +10

      🎉🎉🎉🎉🎉❤❤❤

    • @citizennota7342
      @citizennota7342 Před 3 dny

      சபையில்...கேடி ஜி யின் முகத்தில்...ஏன் இவ்வளவு சோகம்....

  • @sairamr5987
    @sairamr5987 Před 3 dny +75

    திரு ஒம் பிர்லா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    திரு மோடிஜி அவர்களை எதிர் கட்சிகளால் தோற்கடிக்க முடியாது மீண்டும் மீண்டும் சவால்களை வெற்றி கொள்ள ஆண்டவன் அருள் புரியுமாறு பிரார்த்தனை செய்கிறோம்.
    நன்றி ஜெய்ஹிந்த்..

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 Před 3 dny +50

    2029 லயும் மோடிதான் பிரதமர்.

    • @user-nb9ux6pt4y
      @user-nb9ux6pt4y Před 3 dny +12

      நிச்சயம் உங்கள் வாக்கு பலித்தால் நாடும் நாமும் நன்றாக இருப்போம்.

  • @sureshswimswim6225
    @sureshswimswim6225 Před 3 dny +82

    வெற்றி மேல் வெற்றி வந்து மோடிஜி சேரும்

  • @gbnirmala2204
    @gbnirmala2204 Před 3 dny +105

    வெற்றி மீது வெற்றி வந்து மோடியை சேரும் அதை வாங்கி தந்த பெருமை எல்லாம் இந்திய மக்களை சேரும்

  • @sankaranarayanansenthilnat8978

    நமது பிரதமர் மோடிமஹான் !! எண்ணியது எல்லாம் இனி இனிதாய் எளிதில் கைகூடும்!! நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் !!

  • @theyagarajan2773
    @theyagarajan2773 Před 3 dny +60

    மோடி வெற்றி மோடி வாழ்க

  • @anbuchezhian7217
    @anbuchezhian7217 Před 3 dny +30

    துணை சபாநாயகராக பாஜகவின் புரந்தேஷ்வரியை நியமிக்க அதிகமான வாய்ப்பு இருக்கிறது

  • @shanmugamthevar5608
    @shanmugamthevar5608 Před 3 dny +72

    காங்கிரஸின் கனவு இந்த ஜென்மத்தில் நிறைவேறாது, ஏதோ அமோக வெற்றி பெற்றது போல் நாடகம் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள். நன்றி வணக்கம் சார்

    • @chandrasekarv2754
      @chandrasekarv2754 Před 3 dny

      இப்படி சொல்லிக்கொண்டே இருந்ததால் தான் பப்பு இத்தாலி காங்கிரஸ் இந்த அளவுக்கு செய்த்து
      விட்டது இதற்கு
      யார் காரணம்
      மோடி ஜி என்ற தனிநபரை மற்றும் நம்பி விட்டு
      மற்றவர்கள் ஒழுங்காக
      வேளை செய்யாததால்
      வந்தவிணை
      மீண்டும் அந்த தவரு நடக்காமல்
      இருக்க இப்போதிருந்தே
      வேளை செய்ய
      வேண்டும் வரும் நாடாளுமன்ற
      தேர்தலில் 400
      எட்டி விடவேண்டும்
      ஓவர் நம்பிக்கை
      இவ்வளவு சரிவை தந்தது வருத்தமே

    • @karunakarunakaran1342
      @karunakarunakaran1342 Před 3 dny

      அரசு எந்திரங்கள், தேர்தல் ஆணையம், EVM எல்லாம் அவர்கள் பாக்கெட்டில் இருந்தும் மைனாரிட்டி கட்சியாக பாஜக இருப்பதே மோடியின் படுதோல்வி தான் ....

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 Před 3 dny +4

      🎉🎉🎉👏👏👏👌👌👌👌

    • @sankarans2631
      @sankarans2631 Před 3 dny

      சில மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் வருகிறது இதற்கு முன்பு காங்கிரஸ் கட்சி கூட்டணி சுக்குநூறாக உடையும்

    • @shanthivijay4343
      @shanthivijay4343 Před 3 dny

      Yes

  • @swaminathanthirunavukkaras7210

    மரபை மீறுவது காங்கிரஸ் வரலாறு. மரபைப்பற்றி அவர்கள் பேசுவது விந்தை. சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 Před 3 dny +30

    மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏 வாழ்க திரு மோடி ஜி 🙏🙏🙏 வாழ்க திரு மோடி ஜி அரசு 🙏🙏🙏 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹🌹

  • @gokulj7299
    @gokulj7299 Před 3 dny +13

    ஜெய் ஸ்ரீராம் ஜெய் சீதாராம் வாழ்க பாரதம் வளர்க‌ தாமரை‌ மலர்க‌ ராமராஜ்யம் ⚖️ மோடி அய்யா அவர்கள் ஆட்சி நல்லாட்சி ஆகட்டும்

  • @jayaraj2356
    @jayaraj2356 Před 3 dny +10

    வெற்றிமேல் வெற்றி மோடி வந்து சேரும்

  • @hariharannarayanasamy9417

    26/06/2024 நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு மைல் கல் இன்றைய தேதியின் கூ ட்டு எண் 8 இந்த எண் மக்கள் நாயகர் மோடிஜி அவர்களுக்கு ஆட்சி எண் அப்படியிருக்க வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது என்று தான் பரவலாக அறியப்பட்ட ஒரு நாட்டுப்பற்று மிக்க மகிழ்ச்சி ❤

  • @nr776
    @nr776 Před 3 dny +8

    அடுத்து துணை சபாநாயகர் வோட்டிங் நடத்தி அதையும் பிஜேபி எடுக்க வேண்டும்
    பப்புவுக்கு அல்வா கொடுத்து உக்கார வைக்கவேண்டும்

  • @Karunanidhiagri2011
    @Karunanidhiagri2011 Před 3 dny +20

    மோடிஜி வாழ்க..!🙏 2:00
    ஜெய் ஸ்ரீராம்..!!👍🙏🌹
    ஜெய் ஹிந்த்...!!🙏

  • @prabhakaran9124
    @prabhakaran9124 Před 3 dny +12

    முதல் வெற்றி தொடரட்டும்

  • @palanisamypalanisamy9002

    பாராளுமன்றத்தில் முதல் வெற்றி பெற்றார் மோடி ஜீ...❤🎉

  • @rajendrankrishna8260
    @rajendrankrishna8260 Před 3 dny +32

    Yes, the first victory to Modi ji...! Let it continue...!!

    • @sivananthan3101
      @sivananthan3101 Před 3 dny +2

      YES TRUE ❤100% BOLD SPEECH 😀😀😀😀👌👌👌👌

  • @akilesh2810
    @akilesh2810 Před 3 dny +30

    சூப்பர் சார் அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா

  • @user-ly3rb2xc1q
    @user-ly3rb2xc1q Před 3 dny +18

    இதுதான் மோடி ஜி யின் கெத்து இண்டி கூட்டணிக்கு மர்ஹையா

  • @typewritingcornor7471
    @typewritingcornor7471 Před 3 dny +12

    Keep it up modiji. Now and then you are the captain of INDIA❤

  • @rajgameplay7165
    @rajgameplay7165 Před 3 dny +10

    வாழ்த்துகள் மோடி ஜீ

  • @janarthananchinnasamy8400

    வாழ்த்துக்கள்.

  • @narasimhanpv8321
    @narasimhanpv8321 Před 3 dny +22

    மாதம் ₹8500/ கொடுப்போம் என்று மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி னார் கள்
    பாவம் மக்கள்

  • @nambidesai-lg9pd
    @nambidesai-lg9pd Před 3 dny +11

    மோடிஜியின் ஆதரவுடன் திரு. ஓம் பிர்லா இந்திய பாராளுமன்றத்தின் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். திரு. ஓம் பிர்லாவிற்க்கு என் வாழ்த்துக்கள். பிரதமரின் வெற்றி பாதை தொடங்கியது.

  • @anantharamann2646
    @anantharamann2646 Před 3 dny +10

    தொடர் தோல்வி மூலம் காங்.சொரணை இழந்துபோகும். வெட்கம்மானம் இதைப்பற்றி திமுக போல கவலைப்படாது. தொடர் விளம்பரம் தேடும் அல்ப கட்சிதான் காங்.😂😂😂

  • @hemavenkatmalini5049
    @hemavenkatmalini5049 Před 3 dny +10

    JAI MODIJI 💪JAI MODIJI SARKAR 💪💐JAI HIND 💪 🇮🇳🙏

  • @user-zf6bs2bf7i
    @user-zf6bs2bf7i Před 3 dny +5

    பிஜேபி கட்சிக்கு ஆதரவு கொடுக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் பாரத அம்மாவுக்கு வணக்கம் 🎉🎉🎉🎉🎉🌹🌹🌹🌹🌹

  • @smksamy-cy6dd
    @smksamy-cy6dd Před 3 dny +15

    Hearty congratulations to hon' ble speaker ombirlaji.

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 Před 3 dny

      👏👏👏👌👌💐💐💐💐💐💐🌹🌹🌹🌺🌺🌺💪💪💪💪💥💥💥💥💥💥

  • @user-gd8yt8sz7p
    @user-gd8yt8sz7p Před 3 dny +14

    மோடி ஜீ.... 👍👌💪👏👏👏👏👏👏👏🌷🙏🌷

  • @ChandraMohan-jr9wx
    @ChandraMohan-jr9wx Před 3 dny +12

    பாரத்மாதாகிஜே

  • @user-cx5hs6hl1l
    @user-cx5hs6hl1l Před 3 dny +13

    Jai modi ji sarkar Jai hind 🇮🇳🇮🇳🇮🇳

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 Před 3 dny +9

    "மோடி எதிர்ப்பு"என்ற கட்டமைப்பை உயிரோட்டமாக வைத்திருந்தால்தானே காங், திமுக போன்ற கட்சிகள் அரசியல் செய்யமுடியும்.

  • @VijayalakshmiChinnasamy
    @VijayalakshmiChinnasamy Před 3 dny +4

    ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடிஜீ சர்கார் ❤❤❤❤❤

  • @Munuswamy.G
    @Munuswamy.G Před 3 dny +3

    வாழ்த்துகள். ஆரம்பமாகட்டும் இனிதே 2024 பாரளுமனாற கூட்டதொடர் எந்தவித இடையூறுலில்லாமல். நல்ல சட்டங்களை இயற்றி மக்களுக்கு உதவட்டும் இந்த பாராளுமன்ற அனைத்து உறுப்பினர்கள். பாரத மாதாவிற்க்கு நன்றி.

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 Před 3 dny +12

    முதல் நாளில் இருந்தே கலாட்டா செய்ய ஆரம்பித்துவிட்டனர் நம் எதிர்க்கட்சிகள். இன்னும் என்ன கூத்தடிக்கப் போகிறார்களோ?

  • @jayashreebalaji9293
    @jayashreebalaji9293 Před 3 dny +6

    Modiji has uplifted lakhs and lakhs of poor people… This Punyam and Dharmam will always safeguard him and our country

  • @desabhakthi6739
    @desabhakthi6739 Před 3 dny +8

    அரசியல் சட்டத்தில் துணை சபாநாயகர் பதவி இருக்கும் போது மோடி அதை மறுப்பது எதிர் கட்சிகளின் கூற்று உண்மையாகிவிடும் எனவே முதலில் அதை பூர்த்தி செய்ய ஆளும் தரப்பை சேர்ந்த ஒருவர் தேர்ந்தடிக்கலாம்🙏

  • @narayanankumar1071
    @narayanankumar1071 Před 3 dny +4

    Really a good news for all the Sanatanis

  • @hemavenkatmalini5049
    @hemavenkatmalini5049 Před 3 dny +4

    Super Sir👌👌👌👏👏👏💐💐💪🇮🇳🙏🙏

  • @rforcesecurity3686
    @rforcesecurity3686 Před 3 dny +10

    Good News for all once modiji shown he is great

  • @sankaranarayanamurthy2021

    Congrajulations om birlaji

  • @lalitharamaswamy
    @lalitharamaswamy Před 3 dny +4

    , மிகவும் நினைவாற்றல் சார் உங்களுக்கு😊

  • @muralivenugopal4016
    @muralivenugopal4016 Před 3 dny +2

    I love India great modi ji

  • @venkateswaranramamoorthy5495

    மனமார்ந்த வாழ்த்துகள் 🌹

  • @subramanianrengasamy2931

    If BJP doesn't take any action against corruption, then coming power is a question. People doesn't want Hindu-Muslim issues but expect the government law and order, good hospitals, schools, roads, water and basic amenities.

  • @ganesanm5304
    @ganesanm5304 Před 3 dny +3

    ஜெய் மோடி அரசு🙏🙏🙏👋👋👋

  • @balanraman821
    @balanraman821 Před 3 dny +2

    Om Birla ஓம் ஓம்

  • @jayaprakash1052
    @jayaprakash1052 Před 3 dny +1

    I support Modi ji annamalai jaihind ❤❤❤❤❤❤

  • @ramananvenkat2448
    @ramananvenkat2448 Před 3 dny +3

    Excellent narration sir. Thank you very much.

  • @ashoks5317
    @ashoks5317 Před 3 dny +11

    Singam singla Varum.....

  • @girithiyagarajan2218
    @girithiyagarajan2218 Před 3 dny +13

    Good start for Shri Modi ji 3.0.

  • @user-gi7ix8oz7u
    @user-gi7ix8oz7u Před 3 dny +2

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @anusundaram4111
    @anusundaram4111 Před 3 dny +1

    Modiji will tackle everything & he will do more about anti corruption activities in this tenure.
    He will complete very well. Ragul should learn further as an opposition leader.

  • @anbubas756
    @anbubas756 Před 3 dny +3

    Don’t underestimate modi ji he will handle every tough situation he was born to win Modi ji is unpredictable leader

  • @govindarajangovindarajan2662

    வாழ்க பாரதம்

  • @mohanasundarama3940
    @mohanasundarama3940 Před 3 dny +3

    Jai Hind Jai Modi ji ❤

  • @sivananthan3101
    @sivananthan3101 Před 3 dny +1

    ❤❤❤❤WE ALL INDIAN STAND BEHIND AND PRAY SAFETY TO BJP AND PM MODI JI❤❤❤❤BARATHAM JAI SRI RAM THUNAI YENDRUM 🙏🙏🙏🙏

  • @venkatachalama4271
    @venkatachalama4271 Před 3 dny +8

    மோடி மோடியா இருந்தால் தான் நாட்டுக்கு நல்லது சார்

    • @meenakumariramadas274
      @meenakumariramadas274 Před 3 dny +1

      உண்மை. கூட இருப்பவர்களும் சப்போர்ட்டா இருக்கணும்.

  • @sunandhas795
    @sunandhas795 Před 3 dny +1

    🙏🙏VijayHO Sanathana Dharmam JayShreeRam JayBharath VijayHO🚩🚩 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🚩🚩🙏🙏

  • @chitraraman7210
    @chitraraman7210 Před 3 dny +5

    Expected

  • @BabuBabu-cb7ep
    @BabuBabu-cb7ep Před 3 dny +2

    Super

  • @asokandakshinamoorthy8271

    The success journey begins with Speaker election for Modi &Co and it will continue hereafter.

  • @lalitharamaswamy
    @lalitharamaswamy Před 3 dny +4

    I like you ❤️😍 sir

  • @Malarvnnan-nl3rr
    @Malarvnnan-nl3rr Před 3 dny +1

    ஜெய் ஸ்ரீ ராம் 💞💞💞💞💞👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹💞💞💞💞💞💞ஜி

  • @vvviiikkkv258
    @vvviiikkkv258 Před 3 dny +4

    👏🏻👏🏻👏🏻

  • @kaliappan5564
    @kaliappan5564 Před 3 dny

    Welcomeforhoanarble.ombirlah.thankyouprimeminister
    Hol.modiji

  • @geethac8910
    @geethac8910 Před 3 dny +3

    Chidambaram/ son Karthik portray themselves as the world's great intellectuals

  • @srinivasans6294
    @srinivasans6294 Před 3 dny +2

    Ini varum kalangalil Cong in izhappu adhigaa maga irukkum.

  • @govindasamic9987
    @govindasamic9987 Před 3 dny +2

    Excellent Sir

  • @nanjappanrajali1334
    @nanjappanrajali1334 Před 3 dny +1

    திருக்கோலம் சீனிவாசன் ஜி அவர்களே உங்களுடைய பதிவு சூப்பர் சூப்பர் அருமை அற்புதம் பார்லிமென்ட் சம்பந்தமாக சபாநாயகர் சம்பந்தமாக விளக்கமாக எடுத்துக் கூறினார்கள் பழைய பிளாஷ்பேக்கை எடுத்து அழகாக அற்புதமாக புள்ளி விவரத்தோடு பேசி இருப்பீர்கள் பாரத் மாதாஜி வந்தே மாதரம் ஜெய்ஹிந்த்

  • @selvaarts2641
    @selvaarts2641 Před 3 dny +3

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍👍👍👍👍

  • @gopinatha4001
    @gopinatha4001 Před 3 dny +2

    ❤வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த்❤

  • @rameshv62
    @rameshv62 Před 3 dny +8

    பப்பு தன் ஈகோவினால் இன்று மண்ணைக் கவ்வினான். எந்த ஆளும் மாநிலக் கட்சிகளும் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிகளை வேறு கட்சிகளுக்கு கொடுக்கப்படவில்லை. என்பது கவனிக்கப்பட வேண்டியது.

    • @meenakumariramadas274
      @meenakumariramadas274 Před 3 dny

      பப்பு தோத்துப் போவோம்னு தெரிஞ்சே நிக்கறானே. அசிங்கமா இல்லை?

    • @meenakumariramadas274
      @meenakumariramadas274 Před 3 dny

      பதவி ஆசை. பப்புவுக்கு வெட்கம்,மானம் கிடையாது.

    • @meenakumariramadas274
      @meenakumariramadas274 Před 3 dny

      @rameshv62 பதவி ஆசை. பப்புவுக்கு வெட்கம், மானம் கிடையாது.

  • @MuniandyMuniandy-jf1mp
    @MuniandyMuniandy-jf1mp Před 3 dny +2

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @sambamurthyn1511
    @sambamurthyn1511 Před 3 dny +5

    In Congress ruled states, deputy speaker Post , how many of are from opposition parties ?

    • @rameshv62
      @rameshv62 Před 3 dny

      எந்த ஆளுங்கட்சியும் இந்த இரண்டு பதவிகளையும் எதிர்கட்சிக்கு கொடுக்காது. இங்கு திமுக கொடுத்ததா?

  • @nselvaraj9694
    @nselvaraj9694 Před 3 dny +1

    Vaimaiye vellum jaihind

  • @RamachandranNatarajan-vl7bn

    ஓம் பிர்லா அவர்கள் 24 மணி நேரமும் ஜனநாயக கடமை ஆற்றும் போது. இணை துணை சபாநாயகர் எல்லாம் தேவை இல்லை என பெரும்பான்மையான மக்கள் கருத்து❤

  • @ManikandanS-tm5hy
    @ManikandanS-tm5hy Před 3 dny +4

    ஜெய் ஹிந்த் சார்

  • @varadhrajansp1210
    @varadhrajansp1210 Před 3 dny +1

    Modiji King

  • @VijayKumar-bf7gf
    @VijayKumar-bf7gf Před 3 dny

    MR.SREENIVASAN SIR, YOU HAVE BROUGHT THE TRUTH IN THE PUBLIC DOMAIN. NDA NEED NOT WORRY. MY HEARTY CONGRATULATIONS TO SHRI NARENDRA MODIJI FOR HIS MASS VICTORY IN THE PARLIAMENT. I TAKE THIS OPPORTUNITY IN WISHING OUR LOKA SABHA SPEAKER MR.OM BIRLA ALL SUCCESS IN HIS 2ND TERM ALSO.

  • @subbusubbu8041
    @subbusubbu8041 Před 3 dny

    Good start for Modiji

  • @sitalakshmivasudevan2799

    Excellent. Thank you sir

  • @seethalakshmiravichandran7131

    Vanakkom kolohala srinivas ji 🙏🙏🙏

  • @baheerathinidhi
    @baheerathinidhi Před 3 dny

    வெற்றி வாழ்த்துகள்👍🙏🎉

  • @vasan1750
    @vasan1750 Před 3 dny

    Sir, excellent arguments & anecdotes put forward by you.🙏🙏

  • @jeevankalyan6725
    @jeevankalyan6725 Před 3 dny +7

    இந்த முறையாவது ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனில் இனி மோடிக்கு வாக்களிப்பது கூட வீண் செயல்

    • @manjulagunabalan4663
      @manjulagunabalan4663 Před 3 dny +1

      Endha muraiyavadu vulal seidhavargalai dhandikkavillai endral modikku podum vottu veen 4:14

  • @1977krishnakumar
    @1977krishnakumar Před 3 dny

    Modi and Rahul jointly seems in same line on diaz is so beautiful, let them jointly do gud things to country

  • @SureshKumar-oj8fs
    @SureshKumar-oj8fs Před 3 dny

    Excellent explanations by mr.srinivasan

  • @arumugam.karumugam.k8409

    Congratulations to parliament speaker om Birla sir 👏 🙏

  • @suriyam1954
    @suriyam1954 Před 3 dny

    MODI G KA PARIVAR MODI G FAMILY ANNAMALAYAR TNADU ❤🎉😊😊😊

  • @knatarajan6170
    @knatarajan6170 Před 3 dny

    Thanks

  • @sankarsumitha9223
    @sankarsumitha9223 Před 2 dny

    ஜெய்ஹிந்த் 💐🙏⚔️🇮🇳⚔️🚩⚔️🇮🇳⚔️🙏💐

  • @babuv1893
    @babuv1893 Před 3 dny

    அருமையான பதிவு அய்யா

  • @geethanath3111
    @geethanath3111 Před 3 dny

    All the details thank u sir

  • @thanagapandianp2726
    @thanagapandianp2726 Před 3 dny +1

    Kolakaala tv srivaas puthiyathaimurai tveli kalakkiteenga

  • @SathishKumar-zk4zk
    @SathishKumar-zk4zk Před 3 dny

    Congratulations 👏 ji

  • @shivaram6220
    @shivaram6220 Před 3 dny +2

    சார்,
    மற்றும் ஒரு விஷயம்.uninterupted ஆக mp ஆக இருந்து இருக்க வேண்டும். காங்கிரஸ் வேட்பாளர் uninterrupted ஆக mp ஆக இல்லை.bjp வேட்பாளர் அப்படி இருந்தும் இருக்கிறார். எனவே மரபின் படி bjp செய்தது சரியே ❤

  • @rajamurugeswarans1593

    அருமை 👌