நீட் விவகாரம் சிக்குகிறார் தேஜஸ்வி? I கமல் காமெடி அரசியல் I பயங்கரவாதிகளுக்கு சீனா உதவி I கோலாகலஸ்ரீ

Sdílet
Vložit
  • čas přidán 23. 06. 2024
  • நீட் விவகாரம் சிக்குகிறார் தேஜஸ்வி? I கமல் காமெடி அரசியல் I பயங்கரவாதிகளுக்கு சீனா உதவி I கோலாகல ஸ்ரீநிவாஸ் kolahalas tv
    Kolahalas TV Membership CAUVERY - GANGA - இவற்றில் இணைய அன்புடன் அழைக்கிறோம்.
    Join this channel to get access to perks:
    / @kolahalastv
    kolakala srinivas latest kolahala Srinivas மூத்த பத்திரிகையாளர் kolgala Srinivas
    #kolagalasrinivas #kolakalasrinivas #kolagalasrinivasan #kolahalastv #kolahalasrenivas
    Follow us on Facebook: / kolahalasrinivas
    Follow us on Instagram: / kolahalastv
    Follow us on Twitter: / kolahalastv
    கோலாகலாஸ் டிவி யூ-ட்யூப் சேனல்
    இது வாய்மையின் எக்காளம்
  • Zábava

Komentáře • 308

  • @Madhu11116
    @Madhu11116 Před 5 dny +54

    சார் இவனெல்லாம் ஒரு ஆளா இவனுக்கு இவ்வளவு முக்கியம் வேண்டுமா பச்சோந்தி கமல்

    • @sermathuraimanraj485
      @sermathuraimanraj485 Před 5 dny +2

      மலகு சன் வாழ்குக

    • @sugumarmukambikeswaran8449
      @sugumarmukambikeswaran8449 Před 5 dny

      என்ன செய்வது? சினிமா மோகம் தமிழனின் இரத்தத்தில் ஊறிவிட்டது. நடிகன் என்று ரசிக்கலாம். அதற்க்காக இவருக்கு எல்லாம் தெரியுமா. இன்னொருவர் கட்சி ஆரம்பித்து விட்டு கப்சிப் என்று இருக்கிறார் நடிகர் விஜய். இவருக்கு தேர்தலில் நின்று உடனே முதலவர் ஆக ஆசை. இதெல்லாம் சினிமா பிம்பம் உண்மை என்று நம்பும் மக்களால்.

    • @saranj1557
      @saranj1557 Před 5 dny +2

      Yes 💯💯 true

    • @mohansrinivasanbashyam8995
      @mohansrinivasanbashyam8995 Před 5 dny +1

      The media and people should be ashamed of giving so much importance to cine actors

  • @selvinadar7025
    @selvinadar7025 Před 5 dny +31

    தேஜஸ்வி யாதவை அரஸ்ட் பண்ணனும்

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 Před 5 dny +156

    யோசிக்காமல் உளறுபவர் சுடலை!
    யோசித்தே உளறுபவர் உதவாநிதி!
    உளறுவதற்காகவே யோசிப்பவர் கமல்!
    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🚩🚩🚩🚩🚩

    • @drravikkumar
      @drravikkumar Před 5 dny

      These three are rascals and scoundrels

    • @anuradhavasudevan2602
      @anuradhavasudevan2602 Před 5 dny +3

      😀😀

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 Před 5 dny +8

      Best comment👌👌👌

    • @Truthseeker-uh3nl
      @Truthseeker-uh3nl Před 5 dny

      டேய் , நீ எந்த மாநிலத்தில் இருக்கிறாய்? தான் ஒரு தெய்வ பிறவி, என்று ஒருவர் உளரினாரே அதைவிட வா ? நீ என்ன தான் யூ டியூபில் கம்பு சுத்தினாலும் ஒன்றும் ஆகாது

    • @keerthanaramesh9269
      @keerthanaramesh9269 Před 5 dny +3

      Best comment

  • @krbaskaran4308
    @krbaskaran4308 Před 5 dny +39

    மக்கள் நீதி மையம் போதை நீதி மையமாகிறது

    • @1006prem
      @1006prem Před 5 dny +3

      அது அப்படிதான் வெகுகாலமாக இருக்கிறது 😢😢😢😢

    • @shanthav2803
      @shanthav2803 Před 4 dny +1

      😅

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 Před 5 dny +51

    "நீட் தேர்வு "இவ்வளவு கட்டுப்பாடு இருந்தும் ஊழல் செய்கின்றார்கள் என்றால், நீட் தேர்வு இல்லாமல் மாநில அரசே நடத்தினால் ?
    எல்லா அரசியல் வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் மிகவும் கொண்டாட்டமாக இருக்கும். நீட் தேர்வு அவசியம்.

  • @relaxplease4994
    @relaxplease4994 Před 5 dny +37

    குடிகாரனுக்கு அறிவுரை சரி. மனைவிகளை மாற்றுபவர்களுக்கு என்ன அறிவுரை தருவார்?

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan Před 5 dny

      அவன் அறிவுரையே கூற வேண்டாம். அந்த விஷயத்தில் அவனே ஒரு நடமாடும் பல்கலைக்கழகம். கெட்டு அழிய அவனை பார்த்தால் போதும்.

    • @shanthav2803
      @shanthav2803 Před 4 dny +1

      😂

  • @rajgameplay7165
    @rajgameplay7165 Před 5 dny +14

    தமிழக அரசியலில் சூப்பர் காமெடியன் கமல்

  • @vparthasarathy6323
    @vparthasarathy6323 Před 5 dny +12

    கமல்ஹாசன் கழிசடை "உன்னால் முடியும் தம்பி" என்ற திரைப்படத்தில் மதுவுக்கு எதிராக நடித்தது பணத்துக்கு மட்டுமே என்பதை உறுதி செய்துள்ளான்.

    • @sasikumar.p2554
      @sasikumar.p2554 Před 5 dny +2

      இப்போது குலைப்பதும் பணத்துக்காகவே.!!

    • @rajeswariv7648
      @rajeswariv7648 Před 5 dny

      ​@@sasikumar.p2554பதவிக்காகவும்

  • @RajaSingh-rh7wk
    @RajaSingh-rh7wk Před 5 dny +12

    சாத்தான் வேதம் ஓதுகிறது.
    சிறுநீர் கழிக்காதே என்ற அறிவிப்புக்கு கீழேதான் சிறுநீர் கழிப்பான் தமிழன். சாத்தான் வேதம் ஓதுகிறது.

  • @ganeshponnusamy3721
    @ganeshponnusamy3721 Před 5 dny +8

    நீட் தேர்வு குற்றவாளிகளிடம் இருந்து எல்லா சொத்துகளையும் பறிமுதல் செய்ய வேண்டும்

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 Před 5 dny +39

    கமல் அறிவுஜீவி அல்லவா. அவர் பேச்சு இப்படித்தான் இருக்கும்.

  • @user-ye6kv6gk2p
    @user-ye6kv6gk2p Před 5 dny +27

    கமலஹாசனுக்கு ராஜ்ய சபா எம்பி சீட்டு மட்டும் கொடுக்கலைன்னா மட்டும் இருக்கட்டும் கமலஹாசன் சிங்கமா மாறிடுவாரு

    • @sankaranarayanansenthilnat8978
      @sankaranarayanansenthilnat8978 Před 5 dny +7

      வெறும் பொட்டைச்சிங்கம் !!

    • @babukanagasabai9640
      @babukanagasabai9640 Před 5 dny

      சுவைத்து எறியும் நல்லி எலும்புகள் பொறுக்கி தின்ற காலம் போய்
      ...அவர்கள் எடுக்கும் வாந்தியை நக்கி தின்னு பிழைக்கும் அவல ஜந்துக்களாய் போய்விட்ட காலம் ....

    • @srm5909
      @srm5909 Před 5 dny +5

      அ சிங்கம்.

    • @philippeanthoniraj1841
      @philippeanthoniraj1841 Před 4 dny

      Jocker Kamal 😂😂😂​@@srm5909

  • @user-yt5qc9br4d
    @user-yt5qc9br4d Před 5 dny +15

    உனக்குகூட‌அறிவுரைசொன்னாங்க ஒருபொண்டாட்டிபோதும்னுநீஊர்மேயலியாஅந்தமாதிரிதான்குடிகாரனும்கமல்இதைபுரிந்துகொள்ளவேண்டூம்

  • @anusundaram4111
    @anusundaram4111 Před 5 dny +12

    இதேமாதிரி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் பற்றி சிபிஐ விசாரிக்கலாமே!
    உயர் நீதிமன்றம் உத்திரவிடுமா?

    • @govindrajan9887
      @govindrajan9887 Před 5 dny +1

      Unless Tamilianadu Govt permits CBI cannot enter tamilnadu

  • @muniyandykatherason4734
    @muniyandykatherason4734 Před 5 dny +18

    கமல் நடிப்பதோடு இருந்து விட்டால் மிகவும் நன்று

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 Před 5 dny +37

    அப்படி குடிக்கவச்ச...அப்படி
    குடிக்க வச்சக் கட்டுமரமும்
    இறந்துட்டான் - அதைத்🇮🇳🚩
    துண்டுச்சீட்டும் எண்ணிப் பார்க்க மறந்துட்டான்!

  • @raghuramancn6192
    @raghuramancn6192 Před 5 dny +31

    குடிகாமலே உளறும் கமலை என்ன என்று சொல்வது. இது என்ன பிக் பாஸா கமல்

    • @venkatesan8724
      @venkatesan8724 Před 5 dny +2

      இரவு 9 மணிக்கு அவர் கூட இருந்தால் தெரியும் . என்ன சரக்கு என்று.

    • @Samyuktha369
      @Samyuktha369 Před 5 dny +1

      அவன் குடிக்கமாட்டான் என்று யார் சொன்னது?

  • @ramanins4436
    @ramanins4436 Před 5 dny +14

    நேரு சாதனை எவ்வாரு விளக்கவும்.மோதிஜி மூண்றுமுறையும் தேர்தலில் வெற்றி பெற்றார்;நேரு இரண்டுமுறை மட்டுமே தேர்தலில் வென்றார்.ஒரு முறை ஆங்கிலேயர்கள் நியமித்த பிரதமர் நேரு.இதை நன்றாக விளக்கவும் சார்.

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan Před 5 dny +1

      3 முறைதான், 1952, 57, 62. எப்படி இருந்தாலும், அந்த காலத்தையும் இந்த காலத்தையும் ஒப்பிடுவது சரியல்ல.

  • @meenatchisenguttuvan428
    @meenatchisenguttuvan428 Před 5 dny +8

    கோலாகல சார் அவரைஎதன்அடிப்படையில்பெரியதலைவராககமலைநினைத்துஅவர்கூறியகருத்துக்குவிளக்கம்அளித்துடைம்வேஸ்ட்பண்றீங்க.இவர்சினிமாகூத்தாடிஅதேநிலையில்வைத்துக்கொள்ளவேண்டும்சார்

  • @Samyuktha369
    @Samyuktha369 Před 5 dny +4

    அவன் மகள்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே ஒழுக்கம் கலாசாரம் பற்றி அட்வைஸ் சொல்லும் ஆபிஸ் வைக்க வேண்டும்

  • @sethuraghulkumar3129
    @sethuraghulkumar3129 Před 5 dny +13

    கமல் அவன் விருப்ப படி வெளிநாடு போகட்டும் விட்டுவிடுங்கள். அவன் பொழைத்து கொள்வான்.

    • @rajeswariv7648
      @rajeswariv7648 Před 5 dny +1

      போகமாட்டான்,இங்குதான் இவன் கோமாளித்தனம் செல்லுபடியாகும்

  • @r.balasubramaniann.s.ramas5762

    உடனுக்குடன் அரசியல் செய்திகளை உங்கள் ஞாயமான செய்தி எங்களுக்கு கிடைக்கிறது மிக்க நன்றி நன்றிகள் பல நமஸ்காரம் சார்🎉🎉🎉

  • @vasudevankalmachu5566
    @vasudevankalmachu5566 Před 5 dny +9

    கவுன்சிலிங் செய்பவரும் full போதையில் தான் கவுன்சிலிங் பண்ணுவாரு, அந்த மாதிரி கவுன்சிலிங் செய்பவர்களை ஆளும் கட்சியே காசு வாங்கிக்கொண்டு வேளையில் அமர்த்துவார்கள். Super 😅😅😅

  • @user-vs7lr8kk1m
    @user-vs7lr8kk1m Před 5 dny +4

    சார், அதற்கு ஒரு கல்லூரியே கட்டி அதற்கு நம்ம காமஹாசனையே முதல்வர் ஆக்கி விடலாம்.
    (குறிப்பு: நம்ம இடுப்பு புகழ் லியோனி போல் ).

  • @Anonymoususer0442
    @Anonymoususer0442 Před 5 dny +4

    கமல் ஒரு மங்குனி என்பதை மணிக்கொரு முறை நிருபிக்கும் வெண்ணை. .

  • @janakiraman4712
    @janakiraman4712 Před 5 dny +4

    க மலகசம் மனிதனே இல்லை.

  • @murugesanramasamy1635
    @murugesanramasamy1635 Před 5 dny +2

    மக்கள் நீதி மையம் சார்பாக விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி நிர்க்க வேண்டும்

  • @balasubramaniansethurathin9263

    விட்டால் "கம்மியாய் குடிக்கச் சொன்ன கமலஹாசன் வாழ்கவே!" என்று பாடல் வந்தாலும் ஆச்சரியமில்லை!

  • @ezhilmalini7903
    @ezhilmalini7903 Před 5 dny +3

    அறிவுரை என்பது அடுத்தவர்களுக்கு மாத்திரமே. மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை எதற்கு? பொழுதுபோக்கவா?

  • @sundaramwishingyoulonglife7813

    Sir ungal விளக்கம் அற்புதம். எங்களுக்கு தெரியாத பல செய்திகள் உங்களால் உணர்த்தப்பட்டது.

  • @mahendarthangavelu7658
    @mahendarthangavelu7658 Před 5 dny +8

    சமூகத்திற்கு பயனில்லாத வெட்டிப் பேச்சு பேசி வரும் I.N.D.I. தாத்தனுக்கு🤡 முக்கியத்துவம் தேவையா ?

  • @vgkrishna8496
    @vgkrishna8496 Před 5 dny +7

    சரியான கப்சி அக்காமாலா கமலகாஷன் சிரிப்புதான் வருது.

  • @richdevil8350
    @richdevil8350 Před 5 dny +2

    கமலுக்கு மனோதத்துவ ஆலோசனை தேவை

  • @ganeshponnusamy3721
    @ganeshponnusamy3721 Před 5 dny +3

    கமல் குடும்பத்தில் அனைவரும் குடி மக்கள். எப்படி குடியை எதிர்ப்பாரு

  • @ramananvenkat2448
    @ramananvenkat2448 Před 5 dny +2

    Very good explanation sir. Thank you very much.

  • @sitalakshmivasudevan2799

    Excellent sir

  • @srinivasanranganathan5465

    நச்சு க் களை களை வே ரோடு பிடுங்கி எரிக்க வேண்டும் 🙏

  • @selvaarts2641
    @selvaarts2641 Před 5 dny +3

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍👍👍👍👍

  • @Rkrish.70
    @Rkrish.70 Před 5 dny +2

    நன்றி 🙏Good update

  • @geethac8910
    @geethac8910 Před 5 dny +2

    Counselling is much needed for Kamal

  • @manickavelupalaniyandi4682

    Padam eduppathai niruthivittal padamparkirathai niruthividuvargal

  • @SureshKumar-su1uj
    @SureshKumar-su1uj Před 5 dny +2

    நடிகர் ஆரசியல்பபேசலாமாமக்கள்கேட்டர்களாமக்களேசிந்தித்துமுடிவுஎடுக்கவேண்டும்பின்நடிகர்கள்ஆரசியல

  • @meenumanivannan5550
    @meenumanivannan5550 Před 5 dny +7

    சிக்கந்தர் யாதவ் பெயர் வித்தியாசமாக உள்ளது. யாதவர்கள் என்று இஸ்லாம் மார்க்கத்திற்கு மாறி னார்கள் என்று தெரியல . நான் யாதவ் இனத்தை சேர்த்தவன்.😂😂😂😂😂😂

  • @cheranbalu
    @cheranbalu Před 5 dny +2

    ஜயா எச்சை பெருக்கி கம்ல் வாழ்த்துக்கள் 🎉

  • @sree1914
    @sree1914 Před 5 dny +1

    Tamil Nadu deserves these "leaders"... Vaazhga pulikesi rajyam...valarga tamilnadu voters

  • @velliangirin6397
    @velliangirin6397 Před 5 dny +2

    விழிப்புணர்வு பலகைகளில் சாராய பாட்டில்களின் ஸ்டிக்கர்களை ஒட்டி வைத்து விட்டு சென்று விடுவார்கள்

  • @narayananss2226
    @narayananss2226 Před 5 dny +1

    He mesmerized the fans by his performance and his ignorance of real issues is evident from his utterance. He is a great example of a comedian

  • @muralidass9155
    @muralidass9155 Před 5 dny +2

    One went to a counselling center,nobody was there! ,on enquiring, the chief and staff were in TASMAC!

  • @ravichandran-pf5qf
    @ravichandran-pf5qf Před 5 dny +3

    உன்னால் முடியாது தம்பி, Mr. காமெடி ஹாசன் அவர்களே

  • @seethalakshmiravichandran7131

    Vanakkom kolohala srinivas ji 🙏🙏🙏

  • @sankarsumitha9223
    @sankarsumitha9223 Před 5 dny +2

    ஜெய்ஹிந்த் 💐🙏⚔️🇮🇳⚔️🚩⚔️🇮🇳⚔️🙏💐

  • @kks1585
    @kks1585 Před 5 dny +4

    அந்த பயல் mp பதவி கிடைக்க எதுவரையிலும் போவான்

  • @rajeswariv7648
    @rajeswariv7648 Před 5 dny +2

    எதை செய்யவேண்டுமோ அதை அரசாங்கம் செய்கிறது என்றால் என்ன செய்கிறது????

  • @mohanasundarama3940
    @mohanasundarama3940 Před 5 dny +2

    Jai Hind Bharat Matha ki Jai ❤

  • @SurprisedColourfulShirt-xx6ee

    இவனை பெரிதாக எடுக்க வேண்டாம்

  • @narayanasamyn.ramamurthi6168

    Let us not expose this useless person further entire samugham should ignore all these type of cenima actors

  • @sulochanagopalsami286
    @sulochanagopalsami286 Před 5 dny +1

    நோட்டு அடிக்கும் இயந்திரத்தை தான் நமது முன்னாள் நிதி அமைச்சராக இருந்த திரு.ப.சி அவர்கள் பாகிஸ்தானுக்கு கொடுத்தார்

  • @kannanraman4610
    @kannanraman4610 Před 5 dny +2

    🙏🙏

  • @pdamarnath3942
    @pdamarnath3942 Před 5 dny +4

    If KAMAAL HASSAN does not speak like this, jis next picture WILL NOT BE RELEASED.

  • @lalitharamaswamy
    @lalitharamaswamy Před 5 dny +1

    Weldon sit😊🎉

  • @sambasivamp4810
    @sambasivamp4810 Před 5 dny +2

    கமல் பேசுவது என்ன என்பது அவருக்கே புரியாது
    இதில் நமக்கு எங்கே புரியப்போகிறது

  • @balakrishnan5089
    @balakrishnan5089 Před 5 dny +1

    Yes sir jai modiji sir Annamalai sir jai BJP

  • @vasudevankalmachu5566
    @vasudevankalmachu5566 Před 5 dny +1

    ஆஹா... கமலஹாசன் வாழ்க.. நல்ல ஆலோசனை. கமலஹாசனை திமுக அரசு தனிப்பட்ட சிறப்பு ஆலோசகராக நியமிக்கலாம், தமிழ்நாடு உருப்படும். கமல் வாழ்க😅😅😅

  • @srinivasanmss9584
    @srinivasanmss9584 Před 5 dny

    Excellent video and informative to all.🙏🙏🙏

  • @douglas427
    @douglas427 Před 5 dny +2

    கமல் வீட்டுக்கு முன்னால் "ஒரே பொண்டாட்டியுடன் வாழவும் " என்று எழுதி வைத்து விட்டால் கமல் அதை பார்த்து தனது எண்ணத்தை மாற்றிக் கொள்ளவார?!!!😂

  • @subapasupathi4538
    @subapasupathi4538 Před 5 dny

    மருத்துவம்*புனிதமானது
    மது*கொடுமையானது
    தகுதி*தேர்வு திறமை யான
    மாணவர்களை உருவாக்க 🎉

  • @amarlalnagarajan9472
    @amarlalnagarajan9472 Před 5 dny

    கமல் பற்றிய செய்திக்கு ஐந்து நிமிடம் வேஸ்ட்

  • @narendramoorthy9616
    @narendramoorthy9616 Před 5 dny +1

    ❤❤

  • @ManikandanS-tm5hy
    @ManikandanS-tm5hy Před 5 dny +1

    ஜெய் ஹிந்த் சார்

  • @dhanasekarancs5383
    @dhanasekarancs5383 Před 5 dny

    🎉👏👌👏🎉

  • @babuganesan4184
    @babuganesan4184 Před 5 dny +3

    Kamal does not deserve respect / importance. Ignore him.

  • @Scahinbat
    @Scahinbat Před 5 dny

    👏👏👏

  • @soundrapandianv9549
    @soundrapandianv9549 Před 5 dny +2

    Tnpsc testlayum DMK period la question peper out aanathu

  • @globalalfainc
    @globalalfainc Před 5 dny +1

    அட ஆண்டவா? விசுவாசமாக இருக்க ஒரு லிமிட் இல்லையா?

  • @Muthu-fe4rw
    @Muthu-fe4rw Před 5 dny +1

    KAMALASAN THOLVIEN URUVAM

  • @user-gn8ev3hy1c
    @user-gn8ev3hy1c Před 5 dny +1

    That counselling doctor should have social justice view or dvd model Parvai

  • @sivakumarrajan9389
    @sivakumarrajan9389 Před 5 dny +1

    துல்லிய தாக்குதல் எப்போது

  • @kog-alt
    @kog-alt Před 4 dny

    COUNSELLING endraale ....
    Namakku KANAKKU , MANAKKU , AAMANAKKU .... only CAPITATION ...

  • @rubaanand918
    @rubaanand918 Před 5 dny

    நாயைகிழிந்தபழையசெருப்பைக்கொண்டுகோமாநிலையைஅடையசெய்யவேண்டும்.

  • @sreepadham
    @sreepadham Před 5 dny +1

    காதல் மன்னன் அல்ல ஐடிய மன்னன்

  • @sampathp5588
    @sampathp5588 Před 5 dny +2

    பரமாத் வாவே பாலிட்டால் குடிச்சவன் பேசாமே கெடக்குற மாதிரி கண்ணை மேலே சொருகிட்டு இருக்கான். இதுலே இவன் வேற.

  • @gnrdnbv4426
    @gnrdnbv4426 Před 5 dny +1

    மக்கள் நீதி மய்யம் போல?

  • @venkatesan8724
    @venkatesan8724 Před 5 dny +1

    கமல் சிறந்த அறிவாளி.

  • @varadarajanrangachari890

    பாட்னா எருமைகள் எதற்கும் துணிந்தவை !

  • @kgopalakrishnaniyer9349
    @kgopalakrishnaniyer9349 Před 5 dny +2

    How much DMK given to him to go and meetthe affected family.
    This is Drama party zDMK.
    Why min😅ster and CM not going to the affected people.

  • @balasubramaniyampalanisamy3493

    Mala hassan

  • @lakshmimanivannan8828

    😂❤ super

  • @ranjanbabur2642
    @ranjanbabur2642 Před 4 dny

    கமல்ஹாசன்: திரையில் கதாநாயகன், சமூகத்தில் நகைசுவை நாயகன்

  • @harig812
    @harig812 Před 5 dny +3

    உலக்கைநாயகன் அவர்களை ஒரு நாள் ஒரேநாள் அந்த ஆலோசனை மையத்தில் உட்கார வைத்து அறிவுரை கூற சொல்லுங்க அதை லைவாக வீடியோ எடுத்து ஒளிபரப்பு செய்ய வேண்டும் அத்தனை நகைச்சுவை சேனல்களும் அவுட்

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan Před 5 dny +1

      அவனிடம் பேசினால், அறிவுரை சொல்பவருக்கு குடிக்காமலேயே தலை சுற்றும்.

  • @MohanRaj-ec6dl
    @MohanRaj-ec6dl Před 5 dny +1

    He is encouraging .illicit liquor..and he won't go against dmk ..

  • @p.nagarajanpnr1915
    @p.nagarajanpnr1915 Před 5 dny

    இவருடைய பார்ட்டியில் போதை உண்டு என்று சொல்லப்படுவதற்கு இவர் பதில் சொல்லவில்லை. சாத்தான் வேதம் ஒதுவது போல் தெரிகிறது

  • @ramakrishnan0
    @ramakrishnan0 Před 5 dny +1

    Ka Mala Hasan

  • @snambiyur
    @snambiyur Před 5 dny

    Kamal Haasan is actor among politicianand politician among actors

  • @rajagopv
    @rajagopv Před 5 dny +1

    Sir, what else can we expect from this Malahaasan...the total converted into a higher level 200 rs UP....

  • @ramanathannatarajan2785
    @ramanathannatarajan2785 Před 5 dny +1

    மென்டல் ஆகி விட்டான்

  • @rkkrishna136
    @rkkrishna136 Před 5 dny

    கமல் - "சிங்காரி சரக்கு (DMK) நல்ல சரக்கு என வியாபாரம் செய்பவர்"

  • @sureshswimswim6225
    @sureshswimswim6225 Před 5 dny +1

    பூனை இப்ப தான் மெல்ல வெளிய வருகிறது...

  • @selvaraj-hk2pg
    @selvaraj-hk2pg Před 5 dny +1

    Arrest thejesvi

  • @kumaresanveliah4150
    @kumaresanveliah4150 Před 5 dny

    Counseling should be given to Kamal Kazan.

  • @user-dq6eq7st9k
    @user-dq6eq7st9k Před 5 dny +1

    குடிப்பது அவசியம்