SINGARA VELANE DEVA | Haripriya | Panchamoorthy Kumaran | AARAA TV | VANAKKAM JAFFNA

Sdílet
Vložit
  • čas přidán 28. 06. 2023
  • Please subscribe for more exclusive videos!
    AARAA TV is a independent channel with premium original content covering Events, Digital documentary series, social responsibility, movie reviews, music videos, lifestyle, celebrity interviews ultimately entertaining you
    follow us on Facebook : AARAA TV
    Instagram : aaraatv
    ANTI-PIRACY WARNING
    This content is Copyright to Aaraa Entertainment. Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented!
  • Zábava

Komentáře • 44

  • @vaidhyanathannatarajan8820
    @vaidhyanathannatarajan8820 Před 6 měsíci +11

    Simply superb Haripriya. நாதஸ்வர விதவான் நீடூழி வாழ வாழ்த்துக்கள்

  • @thirugnanasampanthamp
    @thirugnanasampanthamp Před 4 měsíci +5

    Tabla, Tavil இரண்டையும் அற்புதமாக Handsonic - ல் இசைத்த இசைக் கலைஞருக்கு அன்புடன் வாழ்த்துக்கள்...

  • @balajiramu5544
    @balajiramu5544 Před rokem +45

    பெரும்பாலும் இந்த மாதிரி இசை நிகழ்ச்சிகளில் தரமான, பிரபலமான பாடகியரை பாட வைத்து, ஒப்புக்கு ஒரு நாதஸ்வரத்தை வாசிக்க விட்டிருப்பார்கள். ஆனால் இந்த மேடையில் அந்த ராஜ வாத்தியம் கம்பீரமாக முழங்கி பாடகியரை காணாமல் செய்து விட்டது. சபாஷ் 🎉

  • @thirugnanasampanthamp
    @thirugnanasampanthamp Před 4 měsíci +3

    அபார திறமை கொண்ட Handsonic இசைக் கருவி இசைக்கும் கரங்களுக்கு எமது அகம் நிறை வாழ்த்துக்கள்..

  • @balasubramaniam3794
    @balasubramaniam3794 Před 6 měsíci +6

    எல்லாம் சிவமயம்
    ஓம் நமசிவாய
    சிவன் பாடல் உங்க ஸடயிலல பாடலாம், பழைய படல்ல ஓனறில், நன்றி சகேதரி
    வணக்கம

  • @dhananjayang2332
    @dhananjayang2332 Před 10 měsíci +4

    சூப்பர் சிங்கர் தோட்டதில்செடியாகி A. R. R. பராமரிப்பில் வளர்ந்து மலர்ந்து மனம் வீசும்மல்லிகையே வாழ்க வளர்க நலமுடன் வளமுடன் பல்லாண்டு பல்லாண்டு🙌 இப்பாடலை உன்னுடன் நானும் உன் தந்தைக்கு சமர்பணம். இசைக்குழுவினருக்கு சிறு விண்ணப்பம் தவில் இசை கருவியை சேர்ந்தது இருந்தால் முழுமையாக இருந்துஇருக்கும்🎉

  • @DJVTony
    @DJVTony Před 8 měsíci +5

    Shows what Handsonic can do when it’s with the right hands! And the tone of nadhaswaram was extraordinary!

  • @saba6601
    @saba6601 Před 5 měsíci +1

    Fantastic rendition of this popular song on our Tamil kadul Muruga by Haripriya. Regards Dr Sabapathy (Film/Record Archivist,Mathematician Singapore 🇸🇬).

  • @manomanoj54
    @manomanoj54 Před rokem +14

    Alka ajeeth just own this song no one can sings better then her

    • @joreets
      @joreets Před 2 dny

      @@manomanoj54 🤔

  • @jaycoomar355
    @jaycoomar355 Před 5 měsíci

    The best voice and talent ever. Congratulations sister and the rest of the team.
    யாழ்பபாண மண்ணில் பாடிய பெருமை !!! நன்றி ❤❤❤
    👍🙏🙏🙏🙏🙏🙏

  • @imrankhan-lx9cm
    @imrankhan-lx9cm Před 11 měsíci +6

    If that was Alka, it would be a different story altogether but Nadhaswaram anna was also awesome

  • @s.ganesansethuraman7608
    @s.ganesansethuraman7608 Před 7 měsíci +4

    Excellent performance congratulations to the team

  • @radhavijayaraghavan7967
    @radhavijayaraghavan7967 Před 6 měsíci +4

    Super Haripriya

  • @rajeshm.r7698
    @rajeshm.r7698 Před 6 měsíci +3

    Sweet voice and God bless u.❤❤

  • @jayaseleanjayaselean3565
    @jayaseleanjayaselean3565 Před 7 měsíci +3

    Amazing. Great salute to the entire team.

  • @user-sf5eu2ot9l
    @user-sf5eu2ot9l Před 10 měsíci +2

    Best wishes for great efforts by QFR Team🎉🎉🎉🎉🎉🎉

  • @kuttychellammoureen2112
    @kuttychellammoureen2112 Před 8 měsíci +2

    உள்ளம்கவர்ந்த‌‌பாடல்🎉🎉

  • @tubeinfoful
    @tubeinfoful Před 11 měsíci +2

    Very good ideals of performance thanks for your support

  • @soapkadai
    @soapkadai Před 6 měsíci +2

    சிறப்பு

  • @anbumunusami2072
    @anbumunusami2072 Před 10 měsíci +2

    Very nice super brother & sister

  • @sulthanali5992
    @sulthanali5992 Před 5 měsíci

    Amazing amazing amazing music & singing

  • @chinnaiah.G
    @chinnaiah.G Před 2 měsíci

    Superb!!!❤

  • @user-fx9vi1qk7k
    @user-fx9vi1qk7k Před 8 měsíci +2

    Vow Fantastic

  • @rsmani8626
    @rsmani8626 Před 5 měsíci +6

    அருமையான பாடகி இனிய இசை ஆனால் பாடல் பதிவில் பெண் குரலைவிட வாத்தியங்களின் ஓசையே அதிகமாக உள்ளது..

    • @ponkuna
      @ponkuna Před 5 měsíci +2

      எனக்கு இரண்டும் 50% 50% ஆகத்தான் இருக்கின்றது.

  • @karthikkodali2979
    @karthikkodali2979 Před rokem +2

    🙏 Good singing

  • @sureshsurendran737
    @sureshsurendran737 Před 5 měsíci

    Wow! Beautiful ❤

  • @Sanjayarekar-fv5tf
    @Sanjayarekar-fv5tf Před 7 měsíci +1

    Man Prasanna huva ❤❤❤❤❤❤

  • @srinivasanm9112
    @srinivasanm9112 Před 6 měsíci

    Wow. Superb

  • @karthikdevaraj6340
    @karthikdevaraj6340 Před 27 dny

    super

  • @shanmugarajanshanmugarajan2550

    ஜப்னா என்பதை யாழ்பாணம் என்றே அழைத்தல் வேண்டும்

  • @SpMusicStudio-cy7on
    @SpMusicStudio-cy7on Před 5 měsíci +1

    பாடுபவரை அருகில் காட்டப்படவேண்டும் என்பது அறிவில் இல்லையா ?

  • @davidjawaholy7225
    @davidjawaholy7225 Před 11 měsíci +2

    Lyrics
    Recordings
    பெண் : ஆ...ஆ.. ஆ..ஆ (இசை)
    பெண் : ஆ...ஆ.. ஆ..ஆ (இசை)
    இசை பல்லவி
    பெண் : சிங்கார வேலனே தேவா (இசை)
    அருள் சிங்கார வேலனே தே...வா (இசை)
    அருள் சீராடும் மார்போடு வா...வா..
    சிங்கார வேலனே தே...வா (இசை)
    சிங்கார வேலனே தே...வா (இசை)
    (இசை) சரணம் - 1
    பெண் : செந்தூரில் நின்றாடும்
    தேவா..ஆ..ஆ..ஆ..ஆ (இசை)
    திருச்செந்தூரில்
    நின்றாடும் தே...வா (இசை)
    முல்லை சிரிப்போடும்
    முகத்தோடு நீ வா வா (இசை)
    அருள் சிங்கார வேலனே தே...வா.. (இசை)
    (இசை) சரணம் - 2
    பெண் : செந்தமிழ் தேவனே சீலா (இசை)
    செந்தமிழ் தேவனே சீ...லா (இசை)
    விண்ணோர் சிறை மீட்டு
    குறை தீர்த்த வேலா (இசை)
    அருள் சிங்கார வேலனே தே...வா
    ஸ...க...ம...ப...நி
    சிங்கார வேலனே தேவா (இசை)
    நித்த நித பம...கம கரி ஸநி...
    ஸநி ஸக மப மகரிஸ நிதமப கரிநி
    சிங்கார வேலனே தேவா (இசை)
    ஸா ரிஸ நிஸ ரிஸ...நிநிஸ பப நிநிஸ...
    மம பப நிநிஸ ககஸ ககஸ நிநிஸ பபநி
    மமப கக மம பப நிநி ஸஸ கரிநி (இசை)
    பா நித பம கரி ஸநி ஸகக ஸகக
    ஸக மப கரி ஸநி ஸகஸா (இசை)
    நிநிப மமப நிப நிபஸ பநி பஸ
    நித பம கரி ஸகஸா (இசை)
    கம பநிஸா நிஸ கரி ஸரிநி
    ஸரிஸநி ஸரிஸநி ஸரிஸநி (இசை)
    கரிநி கரிக நிரி கரி நிக ரிநி (இசை)
    நிரிரி நிஸஸ நிரிரி நிஸஸ நிதபா (இசை)
    நிநி நிஸா...ஆ...ஆ...ஆ...ஆ... (இசை)
    ஸநிஸ மக மப கம பநி ஸரி...
    ஆ...ஆ...ஆ...(இசை)
    ஸநிப நி ஸரிஸநி ஸரிஸநி (இசை)
    பநி பஸ பநி பநி மபக
    பநிப நிஸ கஸா (இசை)
    பநிப நிஸ ரிஸா...(இசை)
    மக பம (இசை)
    ஸரிநி...(இசை)
    நிஸபா... (இசை)
    ஸரிஸநி...(இசை)
    ஸரிஸ ஸரிஸ ஸரிஸ...(இசை)
    ஸரிஸநி...(இசை)
    ஸநிதப(இசை)
    ரிகமப(இசை)
    நிதபம(இசை)
    ததநித(இசை)
    ஸநிஸநி(இசை)
    கரிநித பமபா(இசை)
    பமபதநி..
    சிங்கார வேலனே தேவா..

  • @Hissan786
    @Hissan786 Před 7 měsíci +2

    பாடகியின் milk , Volume குறைவாக உள்ளது

  • @velagapudisaidubabu1464
    @velagapudisaidubabu1464 Před 4 měsíci

    Thavil minasis

  • @soumithavanasaranjan6359
    @soumithavanasaranjan6359 Před 11 měsíci +2

    Alka ajeeth and piriyanka better than her

    • @ponkuna
      @ponkuna Před 5 měsíci

      Is there no one better than you??????.

    • @ponkuna
      @ponkuna Před 5 měsíci

      Worst comment I have seen ever

  • @piraviperumal115
    @piraviperumal115 Před 2 měsíci

    அருமை அருமை. ஆஹா .

  • @brittoamalaraja7095
    @brittoamalaraja7095 Před 5 měsíci

    super