பாஜக வீழ்ச்சிக்கு மாயாவதி காரணம் I மோடியின் காலைத் தொட்ட நிதிஷ் - ஏன்? I சிதம்பரத்துக்கு மோடி பளீர்

Sdílet
Vložit
  • čas přidán 7. 06. 2024
  • உ.பி.யில் ஏற்பட்ட சரிவு I பாஜக வீழ்ச்சிக்கு மாயாவதி காரணம் I மோடியின் காலைத் தொட்ட நிதிஷ் - ஏன்? I சிதம்பரத்துக்கு மோடி பளீர் I கோலாகல ஸ்ரீநிவாஸ் kolahalas tv
    Kolahalas TV Membership CAUVERY - GANGA - இவற்றில் இணைய அன்புடன் அழைக்கிறோம்.
    Join this channel to get access to perks:
    / @kolahalastv
    kolakala srinivas latest kolahala Srinivas மூத்த பத்திரிகையாளர் kolgala Srinivas
    #kolagalasrinivas #kolakalasrinivas #kolagalasrinivasan #kolahalastv #kolahalasrenivas
    Follow us on Facebook: / kolahalasrinivas
    Follow us on Instagram: / kolahalastv
    Follow us on Twitter: / kolahalastv
    கோலாகலாஸ் டிவி யூ-ட்யூப் சேனல்
    இது வாய்மையின் எக்காளம்
  • Zábava

Komentáře • 269

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 Před 21 dnem +125

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
    நான் காங்கிரஸ்காரன்!
    மோடியைப் பார்த்தேன்!
    அண்ணாமலையைப் பார்த்தேன்!
    என்னைத் தாமரையிடம் சேர்த்தேன்!
    என்னைப் போல பலரும்
    இன்னும் வருவார்கள்!
    ஒரே காரணம்,
    அண்ணாமலை மட்டுமே!
    அண்ணாமலை இல்லாமல்
    காமாலை தலைமை ஏற்றால்,
    மீண்டும் நோட்டா தான்!

    • @sudeendarh6903
      @sudeendarh6903 Před 21 dnem +1

      Hlllllllllllllllllllllll op oaaoaao

    • @virgoram123
      @virgoram123 Před 21 dnem +3

      Mayavathi factor is 30% Fake video of Amit shaw with AI voice saying removal of reservations after getting 400+ 30% Congress Guarantee card 20% & Akilesh Yadav Clever caste selection of candidates 20%>
      All these four factors made BJP to loose 50% of votes to get 35 seats from estimated 70 from Exit polls. Hope every one is clear for this huge set back of BLP short by 32 seats for Majority in LS

    • @Bharat_Mathaki_Jai-1
      @Bharat_Mathaki_Jai-1 Před 21 dnem +5

      Kerala,karnataka constructing DAM
      water,cement,stone,m-sand,current,lands given and support by TN
      I.N.D.I Party's are ruling both states
      But No use No water No developments
      But 40/40 given superbb 👌

    • @sridhark9114
      @sridhark9114 Před 21 dnem

      துருவி ரத்தி யூ டியுபரும் பாஜக தோல்விக்கு காரணம் என்கின்றனர்.

    • @asokandakshinamoorthy8271
      @asokandakshinamoorthy8271 Před 21 dnem +2

      Yes. Annamalai should be allowed to continue and complete his job namely bringingBJP tp power.

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 Před 21 dnem +88

    உயிரு வேண்டும் - அதற்கு
    வயிறு வேண்டும் - அதற்கு
    சமோசா வேண்டும்! 🇮🇳🚩
    ஐந்து ஆண்டுகளுக்கு வேண்டும்!
    40 சமோசா M P -க்கள் வாழ்க!

    • @urs5072
      @urs5072 Před 21 dnem +6

      samsosa you are vaadakan .they need vadai.imm vadai poacha.

    • @muthulingam3115
      @muthulingam3115 Před 21 dnem

      உங்களுக்கு கார வடையும் தோல் வரை மட்டும் தானே தெரியும்.

    • @harig812
      @harig812 Před 21 dnem +3

      தமிழக எம்பிக்கள்:-:முதல்வரே எல்லோரும் எங்களை பற்றி இந்திய பாராளுமன்ற கேன்டீனை வைத்து பேசுகின்றனர்
      முதல்வர்:- என்ன இந்திய பாராளுமன்ற கேன்டீன் வைத்தா பேசுகின்றனர் இதோ நான் ஜனாதிபதியிடம் பேசுகிறேன் ஹலோ முர்மு மேடமா இதோ பாருங்க தமிழகத்தில் மொத்தம் 40 பேர் நீங்க ஒரு பத்து பேருக்கு மட்டும் இந்திய முறைப்படி பதவி பிரமாணம் செய்து வையுங்க
      ஜனாதிபதி:- மிச்சம் முப்பது
      முதல்வர்:- இது குறித்து ஏற்கனவே பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் நாடுகளில் உள்ள ஜனாதிபதிகள் வசம் பேசிட்டேன் மிச்சம் முப்பது தலா பத்து பேர் வீதம் அங்க போறாங்க வருடத்திற்கு ஒருமுறை ரொட்டேசனில் மாறுங்க நம்ம கட்சி பாகிஸ்தான் எம்பி ஒருவருடம் கழித்து ஆப்கானிஸ்தான் எம்பி ஆகி விடுவார் இப்படி மாறும்
      ஜனாதிபதி:- எதற்காக என்ன காரணம்
      முதல்வர்:- கேன்டீன் சரியில்லை ஏற்கனவே இதுபற்றி பேசிட்டேன் கேன்டீன எங்ககிட்ட கொடுங்க நாங்க பார்த்து கொள்கிறோம் என்று ஆனால் பிரதமர் மாட்டேனுட்டார்
      ஜனாதிபதி:- பிரதமர் நல்ல மனுஷன் ஆச்சே அதெல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டாரே
      முதல்வர்:- நியாயம் தான் பாராளுமன்றம் நடக்கும் போது எம்பிக்கள் வருவார்கள் சாப்பிடுவார்கள் ஆனால் 365 நாளைக்கும் தலா ஆளுக்கு நூறு வடை சாப்பிட்டதாக ஃபில் கொடுத்திருகாகான் ஏற்கனவே காண்டிராக்ட் எடுத்த எங்ஙாளு இதென்ன தமிழ்நாடு சட்டமன்றமா சரின்னு போக பிரதமர் அவரே போனா போட்டு எல்லா எம்பிகிட்டயும் வடை கணக்கு கேட்க வேறென்ன வீட்டுக்கு அனுப்பிட்டாரு எங்க ஆளா அதான் மறுபடியும் கேட்டாலும் தர மாட்டார்

    • @sundaresansita4458
      @sundaresansita4458 Před 21 dnem +2

      கேண்டீன் இல் 40 டீ அல்லது காபி, சமோசா கண்டிப்பாக உற்பத்தி செய்வார்கள். விற்பனையாகிவிடும்.

  • @harimuniyappan1201
    @harimuniyappan1201 Před 21 dnem +80

    ப சிதம்பரம் காங்கிரஸிலேயே‌ ஒரு டம்மி பீஸ் இவரை பற்றி நமக்கு கவலை இல்லை ஜெய்ஹிந்த்.

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 Před 21 dnem +4

      💥💥💥💥👌👌👌👌👍👍👍👍👍👍👍👏👏👏👏

    • @ksrajagopal8784
      @ksrajagopal8784 Před 21 dnem

      கொள்ளை அடிப்பவர்கள் எல்லாம் வாய் கூசாமல் பேசுகிறார்கள்

  • @ramaselva40
    @ramaselva40 Před 21 dnem +19

    15 வருடமாக சமோசா MPs யை கொடுக்கும் தமிழக மக்களுக்கு வாழ்த்துக்கள்

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 Před 21 dnem +35

    வேறு வழியில்லை. இன்னும் 5 ஆண்டுகள் பார்லிமென்டில் வழக்கம் போல கூச்சல், குழப்பம் செய்து பொழுது போக்க வேண்டியதுதான்.

  • @akilesh2810
    @akilesh2810 Před 21 dnem +37

    மீண்டும் மீண்டும் மோடி வேண்டும் ஆளுமை மிக்க உலக தலைவர் நரேந்திர மோடி ஜி அவர்கள் தலைமையில் ஆட்சி மலரும் 2029ல்
    அருமையான பதிவு ஐயா

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 Před 21 dnem +77

    க சாப்புக் கடைக்காரரை
    ஆடு நம்புகிறது!
    கோபாலபுரத்தை
    மக்கள் நம்புகிறார்கள்!
    ஜெய்ஹிந்த்! 🇮🇳🚩

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan Před 21 dnem

      ஏனெனில்,
      தமிழர்கள் சோற்றால் அடித்த பிண்டங்கள்

  • @shanmugamthevar5608
    @shanmugamthevar5608 Před 21 dnem +39

    EVM மீது பழி நிரந்தரமாக இறந்து விட்டது. நன்றி வணக்கம் சார்

    • @arimsamyable
      @arimsamyable Před 21 dnem +1

      தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு ஒரு பெண் போராளி மற்றும் அவரது ஆதரவாளர்கள் வேறொரு விதமாக தனது யூடியூப் சேனலில் பதிவு செய்து உள்ளார்.
      அடுத்து என்ன சொல்கிறார்கள் என்று காத்திருந்து பார்போம்.

    • @muthulingam3115
      @muthulingam3115 Před 21 dnem

      நல்ல வேளை தமிழகத்தில் பிஜேபி ஜெயிக்க வில்லை ஜெயித்து இருந்தால் இந்நேரம் எத்தனை போராளிகள் கிளம்பி EVM மிஸின் மேல பழியை போட்டு இருப்பார்கள். இப்போ எந்த நாயும் EVM மிஸின் பற்றி வாயே திறக்கவில்லை.

  • @vv1614
    @vv1614 Před 21 dnem +25

    அடுத்த எலக்க்ஷணில் BSPயுடன் கூட்டணி வைத்து பாஜக தேர்தலை சந்திக்க வேண்டும். குறைஞ்சது உத்திரபிரதேசத்திலாவது.

  • @opchinchanytyt8714
    @opchinchanytyt8714 Před 21 dnem +17

    Great BJP. MODIJI

  • @balasubramanianr8321
    @balasubramanianr8321 Před 21 dnem +12

    அதி மேதாவி சுமன் சி ராமனை கொஞ்ச நாளாக காணோம்

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 Před 21 dnem +15

    இந்த வெற்றியை i.n.d.i எதிர்பார்க்கவில்லை. பழி போட EVM ஐ கெட்டியாகப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்தன.

  • @hariharannarayanasamy9417
    @hariharannarayanasamy9417 Před 21 dnem +11

    கடாகட் கடாகட் தான் பரவலாக வேலை செய்தது என்று தான் பொருள் பிஜேபி பிஎஸ்பி இணைவது தான வெற்றி

  • @pandurenganks3952
    @pandurenganks3952 Před 21 dnem +14

    சார், இந்த தடவை முஸ்லிம் மக்கள் எல்லாம் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்கு அளித்துள்ளார்கள். அதனால் தான் பாஜக கம்மியான இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.

    • @gpsaranyakannan8422
      @gpsaranyakannan8422 Před 21 dnem

      குல்லாக்கள் தெளிவாகத் தான் உள்ளனர்; பெரும்பாண்மை இந்துக்கள் செலுத்தும் வரிப்பணத்தில் பாரத தேசத்தில் சகலவிதமான சலுகைகள் சுகங்களை அனுபவித்து கொண்டு ஆனால் இந்துக்களுக்கு எதிரான கட்சிக்கு வாக்களிப்பார்கள். இதைப் பார்த்த பிறகு இனியாவது இந்துக்கள் திருந்த வேண்டும் எதிர் கட்சிகள் அதாவது புள்ளிக் கூட்டணிக் கட்சிகள் பிடியில் மாட்டிக் கொள்ளாமல் உண்மையான இந்துக்கள் நலனில் அக்கறை கொண்ட பாஜக இந்துக்கள் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.
      ஜெய் ஹிந்த்.

  • @madasamyvallinayagam3121
    @madasamyvallinayagam3121 Před 21 dnem +22

    இந்த அனுபவத்தின் அடிப்படையில் BSP உடன் கூட்டு வைத்திருக்கலாமே. இது யாரின் தவறு.

    • @meeraraghavendran6407
      @meeraraghavendran6407 Před 21 dnem +2

      After the result only BJP has understood, but it is too late. Feel very sad for BJP that inspite of giving so many welfare schemes, people have back stabbed MODI JI & the BJP.

  • @venkateswaranramamoorthy5495

    முடியாது என்று உள்ளதோ அதை செய்து காட்டுவார், நமது பாரத ப்ரதமர் அவர்கள் ✍️

  • @chitrasundar9817
    @chitrasundar9817 Před 21 dnem +7

    தாங்கள் தேர்தலுக்கு முன்பிருந்தே பல கணிப்பாளர்களுடன் கலந்துரையாடி உள்ளீர்கள் இதை தேர்தலுக்கு முன்பே பிஜேபியின் பார்வைக்கு கொண்டு சேர்த்திருக்கலாம்

  • @sugumarmukambikeswaran8449
    @sugumarmukambikeswaran8449 Před 21 dnem +19

    மற்றவர்கள் மேல் பழி போட்டு சமாதானம் செய்து கொள்வது அழகல்ல. வெற்றியோ தோல்வியோ இரண்டையும் சம நமக்கு கொண்டு சீர் தூக்கி செல்வதுதான் நன்மை பயக்கும்.

    • @ammu4580
      @ammu4580 Před 21 dnem

      😮 உண்மை ஆனால் தோற்றதன் காரணம் தெரிந்தால் தான் அதே தவறை திரும்ப செய்யமாட்டார்கள்

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 Před 21 dnem +8

    இவர்களின் பொய்யை வைத்து மக்களை நம்ப வைக்கிறார்களே, அதுதான் அவர்களின் திறமை.

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 Před 21 dnem +16

    Majority இரு முறை இருந்தும் கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சர் பதவி கொடுத்தார். அதுபோல திமுக தன் கூட்டணிக் கட்சிகளுக்கு நல்லெண்ண அடிப்படையில் அமைச்சர் பதவி தரலாமே!

  • @sureshswimswim6225
    @sureshswimswim6225 Před 21 dnem +5

    இன்னும் 10ஆண்டுகள் பாஜக ஆட்சிதான்.

  • @muralidharan2796
    @muralidharan2796 Před 21 dnem +14

    40 க்கு 40 தோட்டா இல்லாத துப்பாக்கி.

  • @rathinakumarijanarthanan4201

    Jai jai modiji jai jai modiji jai jai modiji jai 🙏 hind

  • @krishnaswamysampathkumar1162

    ATLEAST SUPREME COURT WILL UNDERSTAND NOW THAT EVM IS PERFECT AND UNTAMPERABLE

  • @navapanand8572
    @navapanand8572 Před 21 dnem +4

    மோடி நெக்ஸ்ட் 2032 வரை பிரதமர் ❤

  • @seethalakshmiravichandran7131

    Vanakkom kolohala srinivas ji 🙏🙏🙏

  • @baheerathinidhi
    @baheerathinidhi Před 21 dnem +6

    நிதிஷ்செயலுக்குஅருமையானவிளக்கம்

  • @ManikandanS-tm5hy
    @ManikandanS-tm5hy Před 21 dnem +5

    ஓம் நமசிவாய ஓம் சக்தி ஜெய் ஹிந்த்

  • @sankarsumitha9223
    @sankarsumitha9223 Před 21 dnem +5

    பாரத் மோடிஜி சர்கார் வாழ்க ஜெய்ஹிந்த் 💐🙏⚔️🇮🇳⚔️🚩⚔️🇮🇳⚔️🙏💐

  • @ganesanm5304
    @ganesanm5304 Před 21 dnem +2

    ஜெய் மோடி அரசு🎉🎉🎉🎉

  • @selvielangovane2315
    @selvielangovane2315 Před 21 dnem +3

    Super speech sir 🙏

  • @soundararajanms9717
    @soundararajanms9717 Před 21 dnem +1

    தமிழ்நாட்டின் நிலைதான் ! அங்கே மாயாவதி !! இங்கே அஇஅதிமுக, இறங்குமுகம் !!!

  • @vijaygeorge7787
    @vijaygeorge7787 Před 15 dny

    அருமையான விளக்கம் நன்றி

  • @jayaprakash1052
    @jayaprakash1052 Před 21 dnem

    I support annamalai sir jaihind ❤❤❤❤❤❤

  • @visunathan7252
    @visunathan7252 Před 21 dnem +5

    To inform the international countries about EVM,Dmocracy,Gorgesoruc China,Kashmir,kej,etc

  • @ravisanthanagopalakrishnan779

    Excellent analysis on UP 👏💐👍

  • @santhanamsrinivasan8540
    @santhanamsrinivasan8540 Před 21 dnem +3

    Mr Annamalai proved in short time his capacity as a leader to take his party to greater heights which no other leader of his party has done in the state .He thoroughly changed wrong impression about his party in the minds of the people of the state with national consciousness developed .

  • @user-xy4yz8ge2z
    @user-xy4yz8ge2z Před 21 dnem +3

    NITHISH KUMAR CORRUPTION HATER TRUE MAN PURE GOOD POLITICEN

  • @selvaraaj3037
    @selvaraaj3037 Před 21 dnem

    ஸ்ரீ கிருஷ்ணார்பணம் 🙏🙏🙏

  • @ashoks5317
    @ashoks5317 Před 21 dnem +5

    Please explain about Uttar Pradesh' Sitapur' seat story

  • @baheerathinidhi
    @baheerathinidhi Před 21 dnem +2

    சூப்பர் ஆரம்பமே 👍👍

  • @mohanpandiyab5237
    @mohanpandiyab5237 Před 21 dnem +1

    🚩🇮🇳🚩🇮🇳🚩🇮🇳👏🏻👌👍

  • @subramreddykbsubramreddy5191

    YES , YES , YES CORRECT 💯 TRUE READ MR KOLHAKALA SREENIVAS JI , CONGRATULATIONS EXCELLENTLY YOUR SPEAKING JI , CONGRATULATIONS JI THANKS , MR ANNAMALAI IPS JI NEXT TAMILAKA CM ONLY ONE IN ORDER TO GOD JAI SHRI RAM BLESS MR ANNAMALAI IPS JI ,

  • @natarajansadhasivam5348
    @natarajansadhasivam5348 Před 21 dnem +6

    எங்கலுக்குபைத்தியம்புடிச்சிக்கும்போலஇருக்கு

  • @dhasaranamasi6281
    @dhasaranamasi6281 Před 21 dnem +3

    ஜெய்ராம் ரமேஷ் அவர்கள், அமித்ஷா அவராகள் 150 கலெக்டர்களுடன் பேசினார் என்று கூறினாரே. அதற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி 24 மணி நேரத்துக்குள் ஆதாரம் கொடுக்க உத்தரவிட்டதே. அது குறித்து எந்த செய்தியும் இல்லையே.

  • @krishnamurtiganesh6902
    @krishnamurtiganesh6902 Před 21 dnem +2

    Sir all said, the number of phases for LS Elections needs a review and the number brought down significantly in future.

  • @subbusubbu8041
    @subbusubbu8041 Před 21 dnem

    Hi Sir, this result was unexpected , if modiji can run successfully this 5 Yr Term, will be great, then 2029! to watch ! i am Modiji will definitely shine

  • @manface9853
    @manface9853 Před 21 dnem +1

    Om sivajai hind super

  • @alakankunam1586
    @alakankunam1586 Před 20 dny

    Super

  • @balasubramanianbalasubrama9574

    வாழ்க மோடிஜி. வாழ்க BJP.

  • @Bhuvaneshwari988
    @Bhuvaneshwari988 Před 21 dnem

    Jai modiji

  • @ManiyanS-ux4yl
    @ManiyanS-ux4yl Před 21 dnem

    🎉மோடிஜி வாழ்க

  • @vib4777
    @vib4777 Před 21 dnem +5

    பல்டி வாலாவை வைத்து 5 ஆண்டு அரசை நகர்த்துமா பாஜக ...

  • @baheerathinidhi
    @baheerathinidhi Před 21 dnem +2

    உணர்ச்சிவசப்பட்டுட்டார்

  • @rajagopalg6866
    @rajagopalg6866 Před 21 dnem +3

    காஷ்மீர் என்னவாயிற்று

  • @anakatharasan4406
    @anakatharasan4406 Před 20 dny

    பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளை கல்

  • @SivaKumar-oz6cz
    @SivaKumar-oz6cz Před 21 dnem

  • @subramanian2309
    @subramanian2309 Před 21 dnem

    ஜெய் ஸ்ரீ ராம் 🙏🙏🙏
    ஜெய் மோடி ஜீ

  • @sekarr2412
    @sekarr2412 Před 21 dnem +1

    By the blessings of Lord Shri Ram Lall Modi-led NDA govt will run peacefully, smoothly for another 20 years, Jai shree ram 🚩🚩🚩

  • @shanthibala9213
    @shanthibala9213 Před 21 dnem +1

    Hindus should unite under one roof of BJP irrespective of any caste as minorities do for Akilesh party , congress ,Dmk in their respective states. Only BJP will protect us n none other party.

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 Před 21 dnem +1

    8449 GOOD COMMENT MUST BECAUSE SECURITY PERPUSE BE INDIAN BUY INDIAN

  • @venkatraghavan_varadarajan
    @venkatraghavan_varadarajan Před 21 dnem +6

    👍👌🇮🇳🙏🕉️🚩🪷

  • @din5255
    @din5255 Před 21 dnem

    Also prakash ambedkar and his bva party in Maharashtra

  • @pugazha7927
    @pugazha7927 Před 21 dnem

    Pa chidambaram romba nal thanga mataru ❤🎉❤

  • @swaminathanvaithyanathan1733

    Kindly give the talk by Sri Modoji on the meeting with Mps and Nda Meet

  • @cheenu1953
    @cheenu1953 Před 21 dnem +1

    How a party like BJP... should worry of Mayavati

  • @r.chandrasekaransrikkanth7254

    Sebastian Simon is doing the Same thing.
    If he goes below 3 % in tamilnadu and provided BJP AIADMK if combined ly fight they can expect to win 2 rd in tamilnadu.
    AIADMK alliance polled 23.5 %
    And BJP alliance polled 18.5 % taking the total to 42 against dmk alliance of 47.
    If the votes of BJP and AIADMK added the combine could have won 12 seats.
    As victory margin is very less in 6 seats,a combined force could have won 18 seats.leaving 22 for DMK alliance.
    It appears Edapadi has not learnt lessons.
    BJP should break AIADMK under sengottayan s leadership.
    With the support of thangamani, velumani,pollachi jayaraman, c. Vijayabhaskar, Mr vijayabhaskar, rajendra balaji, Kamaraj,k.c veeramani etc.
    Edapadi faction should be stripped of two leaves and official status of AIADMK.
    Then an alliance of BJP+ sengottayan, ops ttv AIADMK + pmk+ dmdk+ and the present alliance of BJP will become formidable and capable of winning 150 to 170 seats in 2026 alliance.
    Without both BJP and AIADMK alliance dmk alliance cannot be defeated

  • @seshadrijanakiraman1344
    @seshadrijanakiraman1344 Před 21 dnem +2

    Modiji said NDA yesterday today and tomorrow.. EVER NDA only.... unlike UPA changed it's name to INDI alliance for a 'so called social engineering '

  • @muthukumarasamyn835
    @muthukumarasamyn835 Před 21 dnem

    Chidambaram sir now stated about castes politics yesterday

  • @balasubramaniamramaswamy4889

    WE ARE EXPERTS IN POSTMORTEM. 😮😮😮😮😮😮

  • @ramananvenkat2448
    @ramananvenkat2448 Před 21 dnem

    Nicely explained sir.

  • @vasudevanrajagopalan2195

    MNOUSEMAKKAL..M..MUSIVADEKAITHAPATHAGA

  • @Bharat_Mathaki_Jai-1
    @Bharat_Mathaki_Jai-1 Před 21 dnem

    Kerala,karnataka constructing DAM
    water,cement,stone,m-sand,current,lands given and support by TN
    I.N.D.I Party's are ruling both states
    But No use No water No developments
    But 40/40 given superbb 👌

  • @muthukumarasamyn835
    @muthukumarasamyn835 Před 21 dnem

    Of course All gods are ours

  • @vijayaraj9078
    @vijayaraj9078 Před 19 dny

    சித்ம்பறத்தின் நப்பாசை வீணாக போகும்

  • @meenatchisenguttuvan428
    @meenatchisenguttuvan428 Před 21 dnem +5

    சார்மாயாவதிக்கோ.பிஜே.பி.உபிஓட்டுவங்கிசரிந்ததற்க்குஒருலட்சம்ராகுல்கேரண்டிதான்வேறுஎதுவும்கிடையாது.மேற்குவங்கம்தோல்விக்குதொண்டன்அடிவாங்கினால்பாதுகாப்புக்குஆள்இல்லைமகாராஸ்டிராதோல்விக்குகூட்டணிபலம்மேலும்மோடிஜி.அமிர்ஷாதவிரமற்றவர்களின்மமதைஏன்இன்னும்ராஜஸ்தானில்வசுந்திராமீதுநடவடிக்கைஎடுக்கவில்லை

  • @subramaniank9437
    @subramaniank9437 Před 21 dnem

    I pity PC. He makes statements out of stomach burning. Let him enjoy.

  • @gokulj7299
    @gokulj7299 Před 21 dnem

    ஏழு‌ கட்டமாக‌ நடந்த தேர்தலில் ஒவ்வொரு கட்டத்திலும் பாஜக எத்தனை தொகுதிகளை பெற்றது‌ அண்ணா

  • @ponmariappanv5032
    @ponmariappanv5032 Před 21 dnem

    ப சிதம்பரம்சொல்வதுசரிதான்கூட்டணிஅரசு5வருடம்மட்டும்தான்நடக்கும்

  • @rukmanisuresh1727
    @rukmanisuresh1727 Před 21 dnem

    It's true sir'Mayawati fact

  • @IamOrdinaryFool
    @IamOrdinaryFool Před 21 dnem

    1. Onion politics
    2. Farmers and their demand ignored
    3. A strong belief about the government that it favours Corporates.
    4. Banning the agri export when it favours and lifts of that when the overseas market is not favourable in terms of profit.
    5. Comman man friendly Gov is needed.

  • @tseetharaman
    @tseetharaman Před 21 dnem +1

    CZcams ல் வரும் செய்திகள் அனைத்தும் like வாங்க மட்டும் தான்,அனைத்து செய்திகளும் தவறானவை.Kolahalas ம் சேர்த்து தான்

  • @kalaichelvannadarajan5299

    👌👌👌👌👌👌

  • @karthikeyansrinivasan2621

    Where is Poyyanathan who was always sceptical about EVM.

  • @lakshmiganesan-is3ey
    @lakshmiganesan-is3ey Před 21 dnem +2

    Veenai in the background was looking beautiful not to be seen today

  • @balajibalajirajareddy5895

    This same calculation need in Tamilnadu.

  • @saminathan3735
    @saminathan3735 Před 21 dnem

    annamalai to quit the post of bjp he ia police official not politician

  • @rajmurthy4366
    @rajmurthy4366 Před 21 dnem

    Evidence kolalalas

  • @vidhyasaharn97
    @vidhyasaharn97 Před 21 dnem

    BJP should make alliance with mayavathi in upcoming elections

  • @muralirmenon7924
    @muralirmenon7924 Před 20 dny

    மோடியுடன் தேவையின்றி மோதாமல் நிதீஷ் மற்றும் நாயுடு அவர்களும் இணைந்து அவரவர் மாநில முன்னேற்றத்தை முன்னிறுத்தி செயல்பட்டால்... அவர்கள் நிச்சயமாக அவரவர் மாநிலத்தில் நிலைத்திருக்க இயலும்...இதை அவர்கள் நிச்சயமாக உணர்ந்தே இருக்கிறார்கள் 😊

  • @girirajanb-op6pl
    @girirajanb-op6pl Před 21 dnem

    39 +1 சமோசா எம்பிகள் வாழ்க

  • @kayarohanamgovindaraju3786

    அப்படியானால் சென்ற உ.பி சட்டசபைத் தேர்தலில் BSP -சமாஜ்வாடி கூட்டணி ஏன் படு தோல்வி அடைந்தது?

  • @sivaperumald39
    @sivaperumald39 Před 21 dnem

    அண்ணாமலைக்காக காலையில் 6 மணிக்கு சென்று காவல் நின்று என் முதல் வாக்கை பதிவு செய்தேன். இப்போதைய நிலையில் அண்ணாமலை மட்டும் தான் தமிழ்நாட்டிற்கு நல்லது.

  • @mahalakshmiiyer9342
    @mahalakshmiiyer9342 Před 21 dnem

    Even at this age of 80+, Chidambaram dreams of becoming a minister

  • @ravisethusethu5306
    @ravisethusethu5306 Před 20 dny

    Brother when election come don't announcement anything free must highcourt information given

  • @sramakrishnan79
    @sramakrishnan79 Před 21 dnem

    தேர்தல் முடிவு வந்தது முதல் வானதி சீனிவாசனை காணவில்லை?
    அவரைப் பற்றிய தகவல் ஏதேனும் இருந்தால் குறிப்பிடுவோம்

  • @surasri9737
    @surasri9737 Před 21 dnem

    Srinivas ji what is your thoughts behind the election canditate . I think party reps are not in good place. Yr opnion please. Any noncoperation within bjp in TN, Maharashtra & up.

  • @ramanathannatarajan2785
    @ramanathannatarajan2785 Před 21 dnem +1

    Chidambaram a mental

  • @dawoodhajamydeen5651
    @dawoodhajamydeen5651 Před 21 dnem

    சிறிது காலம் கழித்து செய்வதற்கு இப்பவே ஒத்திகை பார்த்தார் நிதிஷ்

  • @srivijayalayn
    @srivijayalayn Před 21 dnem

    What is this Srinivas Ji, you are giving interpretation similar to what we used to give for Indian Cricket team to win a given tournament. During that time, we used to say if India to win, it has to hit xx score and at the same time, another cricket team has to lose and one other cricket team has to win!!
    But then finally, you mentioned SP’s social engineering plans, and that makes sense!!
    In other words, UP BJP has allowed complacency and failed to effectively deal with SP’s strategy!!