'மிஸ்டர் கோவன், எங்கிருந்தாலும் வரவும்' I நீட் முறைகேடு I மோடியின் அதிரடி சட்டம் I கோலாகல ஸ்ரீநிவாஸ்

Sdílet
Vložit
  • čas přidán 22. 06. 2024
  • 'மிஸ்டர் கோவன், எங்கிருந்தாலும் வரவும்' I நீட் முறைகேடு I மோடியின் அதிரடி சட்டம் I கோலாகல ஸ்ரீநிவாஸ் kolahalas tv
    Kolahalas TV Membership CAUVERY - GANGA - இவற்றில் இணைய அன்புடன் அழைக்கிறோம்.
    Join this channel to get access to perks:
    / @kolahalastv
    kolakala srinivas latest kolahala Srinivas
    மூத்த பத்திரிகையாளர் kolgala Srinivas
    #kolagalasrinivas #kolakalasrinivas #kolagalasrinivasan #kolahalastv #kolahalasrenivas
    Follow us on Facebook: / kolahalasrinivas
    Follow us on Instagram: / kolahalastv
    Follow us on Twitter: / kolahalastv
    கோலாகலாஸ் டிவி யூ-ட்யூப் சேனல்
    இது வாய்மையின் எக்காளம்
  • Zábava

Komentáře • 498

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 Před 6 dny +42

    🇮🇳முதல்வருக்குப் புகழ்மாலை!
    விக்கு மண்டை நீ!
    மக்கு மண்டை நீ!
    கழகத் தலைவன் நீ!
    கள்ளச் சாராயம் நீ!
    கஞ்சா சிங்கம் நீ!
    அஞ்சா அ சிங்கம் நீ!
    கள்ளக்குறிச்சியைப்
    பதம் பார்த்தவன் நீ!
    கள்ளச்சாவில்
    சதம் கண்டவன் நீ!
    கூட்டணித் தலைவர் நீ!
    கொ லை கா ர முதல்வர் நீ!
    வாழ்க! வாழ்க! வாழ்கவே!

  • @kannankoviladykannan8589
    @kannankoviladykannan8589 Před 6 dny +61

    கோவன் திமுக ஆட்சி முடிந்தவுடன் தொலைக்க வந்து விடுவார் கோபாலபுரம் எலும்பு வாசனை அவருக்கு ரொம்ப பிடிக்கும்

  • @gnmanik7298
    @gnmanik7298 Před 6 dny +32

    கோவன் கிடைத்தால் கோவணத்தை உருவி விரட்டியடிக்க வேண்டும்.

  • @harimuniyappan1201
    @harimuniyappan1201 Před 6 dny +38

    கோவன் என்ற கோவணாடி எங்கோ போய் ஒளிந்து கொண்டான் வாயா வெளியே ஜெய்ஹிந்த்.

    • @user-pc8es8rf3l
      @user-pc8es8rf3l Před 6 dny +1

      வேங்கை வயலில் பீத்தண்ணி குடிக்க போயிருக்கான் கோவனாண்டி.

  • @rajarajan1016
    @rajarajan1016 Před 6 dny +16

    கோவனின் கோமணம் உருவப்பட்டு நிர்வாணமாக இருப்பதால் வெளியில் தலைகாட்ட முடியவில்லை 😢😢

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 Před 6 dny +39

    தலைக்குப் பத்து லட்சம்
    வழங்கப் படும்!
    மேலும் பல உயிர்கள்
    விழுங்கப் படும்!!!🇮🇳🇮🇳🇮🇳🚩

  • @Tamil_Jobs
    @Tamil_Jobs Před 6 dny +15

    தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான் அவன் வருவான்.

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 Před 6 dny +39

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
    சாராயம் அனுமதித்தது தி மு க!
    சாராயம் காய்ச்சியது தி மு க!
    சாராயம் விற்றது தி மு க!
    சாராயம் குடித்தது தி மு க!
    10லட்சம் கொடுத்தது தி மு க!
    அதற்கான வரிமட்டும் நமக்கா?

    • @chidambaramvenkatachalam1928
      @chidambaramvenkatachalam1928 Před 5 dny

      மக்களே யோசிங்க.
      கள்ள சாராயம் நடக்கிறது எல்லாம் வன்னியர் அதிகம் உள்ள ஏரியா தான்.
      கள்ளக்குறிச்சி, விழுப்புரம், மர க்கானம்.
      ஜெயலலிதா சட்டசபை இல் பேசிய பேச்சை கேளுங்க ராமதாஸ் மேல் வழக்கு பாயும் என்று சொல்லி இருப்பார்

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 Před 6 dny +55

    உப்புப் போட்டுத் திங்கிறவரா
    இருந்தால், சுடலை ராஜினாமா
    செய்ய வேண்டும்!🇮🇳🇮🇳🇮🇳

    • @subbu3377
      @subbu3377 Před 6 dny +2

      அவருக்கு சுகர் இருக்கு!!😂😂😂😂

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 Před 6 dny +45

    நாற்பது பேரை டில்லிக்கு
    அனுப்பினோம்! 🇮🇳🇮🇳🚩
    நாற்பது பேரை மேலே
    அனுப்பினோம்!
    இது தான் விடியல்! விடியல்!!

    • @vijaykumarveerabhu2980
      @vijaykumarveerabhu2980 Před 6 dny +1

      Arumai yaana pathivo valthugal

    • @subbu3377
      @subbu3377 Před 6 dny +1

      கவிஞரே, உங்களுக்கு இந்த ராஜ்யத்தை பரிசாக அளிக்கிறேன்.

    • @sumathibalakrishnan2891
      @sumathibalakrishnan2891 Před 6 dny +1

      அருமை;கவிதை!

  • @ramanj123
    @ramanj123 Před 6 dny +56

    கோவன் இறந்துவிட்டார். தி மு க ஆட்சி போய் வேறு எதாவது கட்சி ஆட்சிக்கு வந்தால் அவர் மீண்டும் உயிர்த்தெழுவார்

    • @subbu3377
      @subbu3377 Před 6 dny

      அவர் என்ன ஜீஸசா? உயிர்த்தெழுந்த வருவார்? இருக்கும். கிரிப்டோ கிருத்துவன் ஆட்சியில் வர முடியும்.

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 Před 6 dny +32

    ஸ்டாலின் தான் வந்தாரு!🇮🇳
    அறுபது உயிரெ எடுத்தாரு!
    இது தான் விடியல்! விடியல்!

    • @krishnanchandirasekaran9182
      @krishnanchandirasekaran9182 Před 6 dny

      இந்த 60 மட்டுந்தானா இறப்பு...
      போதையின் தலைக்கேறி செய்யப்பட்ட கொலைகள்
      போதையால் அல்ப ஆயசுல போனவங்க...
      உடல்நலம் கெட்டு நாட்களை எண்ணி கொண்டு இருபபவர்கள்...
      குடிப்பதற்கு செய்த செலவைவிட மருத்துவமனைக்கு செலவு செய்து சோத்துக்கு வழி இல்லாம சாவை எதிர்பார்த்து கிடப்பவர்கள்...
      இப்படி எவ்ளோ இறப்புகள் இருக்கு...
      பெரும்பான்மை மக்களின் சராசரி ஆயுள் கிட்டதட்ட 20 வருடங்கள் குறைந்திருக்கு

  • @user-xv4um6lm5l
    @user-xv4um6lm5l Před 6 dny +14

    அவன் கோவன் அல்ல கோமுனத்துக்குள் மறைந்திருக்கும் கோவன்

  • @monalapraveenkumar2021
    @monalapraveenkumar2021 Před 6 dny +15

    இந்த கோவன் மட்டுமா காணவில்லை, நடிகர்கள்,சமுக ஆர்வலர்கள் அனைவரும் துலைந்துவிட்டார்கள் இந்த 3 வருடம் திமுக ஆட்சியில்.

  • @ravindranbalasubramanian9532

    திமுக க்கு 40/40 கொடுத்த மக்களுக்கு அரசு கொடுத்த பரிசு

    • @karunakarunakaran1342
      @karunakarunakaran1342 Před 6 dny

      40/40 வெற்றி வாங்கி தந்த ஸ்டாலின் ஆட்சிக்கு களங்கம் விளைவித்து களகமூட்டி விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக

  • @RajeshRajesh-ec6lc
    @RajeshRajesh-ec6lc Před 6 dny +84

    திராவிடமாடல் ஆட்சியில் ஊழல் இல்லாத துறையே கிடையாது. அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகின்றது. ஆனால் ஏனோ இந்த மக்கள் ஆயிரத்திற்கும் 500க்கும் ஆசைப்பட்டு இந்த திராவிட மாடல் ஆட்சியை ஆதரிக்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்நிலை மாறும்போதுதான் தமிழகம் முன்னேறும்

    • @user-ct9oi1pq4c
      @user-ct9oi1pq4c Před 6 dny

      ஓட்டு எப்படியோ போடறானுங்க

    • @vijaykumarveerabhu2980
      @vijaykumarveerabhu2980 Před 6 dny

      Avargaluku vote podu vathu yaar makal thaan manitha kadavol kamarajarai thorka adithargal thirudan pechai ketu tamilargal

    • @karthism1320
      @karthism1320 Před 6 dny

      சிறுபான்மையினரின் வாக்குகள் தேச விரோத போகுடையவர்கள் இவர்களுக்கு சலுகை அழிக்கும் திராவிச திமுக

    • @chidambaramvenkatachalam1928
      @chidambaramvenkatachalam1928 Před 5 dny

      அண்ணாமலை பண்ணாத ஊழல் டா

    • @rajendranr2425
      @rajendranr2425 Před 5 hodinami

      ​Nee enna uzhalada kanda pannada​@@chidambaramvenkatachalam1928

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 Před 6 dny +59

    என் வாழ்வில்... 🇮🇳🇮🇳🚩
    நான் பல தவறுகள் செய்தேன்!
    அதற்கான துயரங்களை
    அநுபவித்தேன்! 🇮🇳🇮🇳🚩
    அறுபது ஆண்டுகளாக மக்கள்
    பல தவறுகள் செய்தார்கள்!
    அதற்கான துயரங்களை
    இப்போது அநுபவிக்கிறார்கள்!
    அதே தவறை விக்கிரவாண்டியில்
    மீண்டும் செய்வார்கள்!
    மீண்டும் அநுபவிப்பார்கள்!
    தீதும் நன்றும் பிறர் தர வாரா!

    • @krishnanchandirasekaran9182
      @krishnanchandirasekaran9182 Před 6 dny

      ஒருமித்த குரல் ஒலிக்கும்...
      ஆளும்கட்சிக்கு எதிரா வாக்களித்தால் நம்ம தொகுதியை கட்டம் கட்டி விடுவார்கள்... ஒரு பணியும் செய்யமாட்டார்கள்... எனவே ஆளுங்கட்சிக்கே வாக்களிப்போம்..

    • @subbu3377
      @subbu3377 Před 6 dny

      என்ன பிரயோஜனம்??. மக்கள் மூளை மழுங்கிப் போய் இருக்கிறார்கள்.
      போதையில் இருந்தால் அவன்(விற்கிறவன்). சொல்லும்போது ஓட்டு போட்டு நாப்பது தரணும். இல்லையா, பின் செத்து பத்து லட்சம் வீட்டைக்கு தரலாம்.

  • @sugunagopalakrishnan2431
    @sugunagopalakrishnan2431 Před 6 dny +23

    கோவன் யாரிடமோ மூத்திரம் குடித்து கொண்டு இருக்கிறான்

    • @anandn1750
      @anandn1750 Před 6 dny +3

      கோவன் மலமும் திண்பான்.

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 Před 6 dny +22

    'எனக்கு இரும்புக் கரம்',
    என்கிறார் முதல்வர்!
    உண்மையில், 🇮🇳🚩
    அது 'சாராயக் கரம்'!

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan Před 6 dny +2

      அழுது புலம்பும் ஒருவருக்கு இரும்பு கரம் இருக்க முடியாது

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 Před 6 dny +29

    ..கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம்!
    கள்ளச்சாராயத்தால் கள்ளச்சாவு!
    காரணமான சுடலைக்கு
    என்னிக்குச் சாவு?🇮🇳🇮🇳🚩

  • @murugesanr5285
    @murugesanr5285 Před 6 dny +26

    கோவன் தற்சமயம் வர முடியாது
    அவன் கனிமொழியின் கோமணத்தில் இருக்கிறான்

    • @rameshv62
      @rameshv62 Před 6 dny

      கனி மொழி பெண் ஆகையால் அவள் கோமணம் கட்ட மாட்டாள். ஆண்கள் மட்டும் தான் கோமணம் அணிவர்.

    • @vijaykumarveerabhu2980
      @vijaykumarveerabhu2980 Před 6 dny +2

      Arumai yaana pathivo

    • @udayasooriyanr5838
      @udayasooriyanr5838 Před 7 hodinami +1

      👏👌😆

  • @rameshv62
    @rameshv62 Před 6 dny +32

    பத்து லக்ஷம் நிதியை "கலைஞர் நூற்றண்டு விதவைகள் மறுவாழ்வு நிதி" என்ற அழைப்பதுதான் சரி.

  • @dr.chandrasekaranmohanasun3242

    தாலி அறுக்கும் கழகம் ? 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @seetharamanviswanathan5724

    கோவன் 2021 க்கு பிறகு கோமாவில் இருப்பதால் ஒன்றும் செய்ய இயலாது

  • @rafikd6877
    @rafikd6877 Před 6 dny +25

    இனிமேல் இன்சூரன்ஸ் எல்லாம் போடத் தேவையில்லை கள்ளச்சாராயம் குடித்தால் போதும் 10 லட்சம் வந்துவிடும் குடும்பத்துக்கு

  • @Sukrantvchannel
    @Sukrantvchannel Před 6 dny +13

    கோவன் கனிமொழியுடான பேச்சு வார்த்தை மீட்டிங்கில் உள்ளனர்

  • @sm9214
    @sm9214 Před 6 dny +17

    எதுக்கு திராவிட மாணவர்கள் மட்டும்?
    மொத்த தமிழ் பெண்களையுமே, 'இளம் விதவைகளாக' - "திலகமிழந்த திராவிட பெண்களாக்கி" விடலாமே என்று தான்.............

  • @ramamurthyv3821
    @ramamurthyv3821 Před 6 dny +23

    மிஸ்டர் கோவணாண்டி வரமாட்டான்.
    வரமாட்டான்.
    வரமாட்டான்.

  • @shanmugamthevar5608
    @shanmugamthevar5608 Před 6 dny +42

    தமிழகத்தில் திராவிட கட்சிகளின் பரம்பரை வியாபாரம் கள்ள சாராயம் இது ஒன்றும் புதிதல்ல.. நன்றி வணக்கம் சார்

  • @sivasaravanan7780
    @sivasaravanan7780 Před 6 dny +11

    திராவிட மாடல் கோவணத்திற்குள் கோவன் அடைக்கலம்.

  • @subramanivenkataraman6629

    கோவனும்200உபிதான்

  • @idhunamadhuulagam2632
    @idhunamadhuulagam2632 Před 6 dny +27

    முத்தரசன் பித்தரசன் ஆகி விட்டான்!!!! செம ஜால்ரா!! பணம், துட்டு மணி மணி......

  • @natarajansadhasivam5348
    @natarajansadhasivam5348 Před 6 dny +26

    நீங்கள்தேடுரவன்கள்ளகுறிச்சியில்இருதிசடங்கில்மேலம்அடித்துகொண்டுஇருப்பார்

  • @sulochanagopalsami286
    @sulochanagopalsami286 Před 6 dny +5

    கோவன் தலைமறைவு எங்கிருந்தாலும் வரவும்

  • @balajiveluchamy520
    @balajiveluchamy520 Před 6 dny +19

    கம்யூனிஸ்ட் எல்லாருக்கும் காசினால காயடித்து விட்டார் ,சுடலை.

  • @user-pc8es8rf3l
    @user-pc8es8rf3l Před 6 dny +8

    ஓட்டுவங்கி அரசியல் இப்போது தமிழ்நாடு கல்வி துறையிலும் புகுந்து விட்டது. அரியலூரில் புத்தகத்தை கொடுத்து தேர்வு எழுத வைத்து அதிக 100%மதிப்பெண் எடுத்த பள்ளி வெளிவந்துள்ளது.

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 Před 6 dny +11

    முத்தரசன்னு ஒரு திராவிட அரசியல்வாதியிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள்... திராவிட கம்யூனிஸ்ட் கழக உறுப்பினர் அவர்...

  • @shanmugamthevar5608
    @shanmugamthevar5608 Před 6 dny +19

    கோவன் தற்போது திராவிட கட்சி கோமாவில் இருந்து கொண்டு இருப்பான். நன்றி வணக்கம் சார்.

  • @meerasanjeevi5997
    @meerasanjeevi5997 Před 6 dny +15

    கோனவாயன்.கோமாவுக்கு.போய்.3வருசம்.ஆகுது.வாங்குன.காசபார்த்து.மயங்கி.கோமாவுக்கு.போய்ட்டான்

  • @venkatesan8724
    @venkatesan8724 Před 6 dny +8

    இந்தியா முழுவதும் ஒரே சிலபஸ் மட்டுமே இருக்க வேண்டும்.

  • @senthilkumar-1978
    @senthilkumar-1978 Před 6 dny +13

    முதலாளிக்கு விசுவாசமான தொழிலாளி
    மிஸ்டர் முத்தரசன்:
    (தலைவரே இந்தமாத முரட்டுமுட்டுக்கு எங்களுக்கு டபுள் பேமெண்ட் )

  • @prabhurajan9448
    @prabhurajan9448 Před 6 dny +5

    மீண்டும் வேண்டும் இதே அரசு. நம்ம மக்கள் மீது விஜயகாந்த் கோபம் நியாயமானது.

  • @dayanandhan.g5829
    @dayanandhan.g5829 Před 6 dny +8

    BRILLIANT STATEMENT BY KOLAKALA SRINIVASAN.

  • @ramalingampadmanabhan6689

    மலையில் காய்ச்சப்பட்ட சாராயத்தை எளிதாகவும் விரைவாகவும் வியாபாரிகளுக்கு கொடுப்பதற்காக குழாய்கள் மூலம் தரைதள பகுதிக்கு அனுப்பி விற்பனை செய்யப்பட்டுள்ளது.

  • @sambasivamp4810
    @sambasivamp4810 Před 6 dny +10

    பாட்டாசுஆலையில் வெடி விபத்தில் இறந்தால் நிவாரணம் இரண்டு லட்சம்
    ஆனால் கள்ளசாரயத்தால் இறந்தவர்க்கு நிவாரணம் பத்து லட்சம்
    இது எந்த வகையில் நியாயம்?

  • @ramalingampadmanabhan6689

    சுடலைக்கு உண்மையில் அறிவு இருந்தால் இனிமேல் கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் அரசு சார்பில் நிதி உதவி வழங்கப்பட மாட்டாது என்று அறிவிக்க வேண்டும்.

    • @geethageetha9074
      @geethageetha9074 Před 6 dny +2

      இல்லா விஷயத்தை கேட்டால் எப்படி. ??😂😂😂😂

    • @anandn1750
      @anandn1750 Před 6 dny +1

      சுடலைக்கு நடுக்கம் வந்து விட்டது. இனி சாவு தான்.

    • @yymmddtube
      @yymmddtube Před 13 hodinami

      No chance.

  • @ravisankarsanmugasundaram646

    சார் நீதி மன்றம் மூலம் மத்திய அரசு திமுக மீது நடவடிக்கை எடுக்கலாமே ஏன் செய்ய முயலலாமே ஏன் செய்யவில்லை

  • @Malarvnnan-nl3rr
    @Malarvnnan-nl3rr Před 6 dny +6

    ஜெய் ஸ்ரீ ராம் 💞💞💞💞💞ஜி

  • @venkatnarayanan6961
    @venkatnarayanan6961 Před 6 dny +10

    திராவிட சாராயம் என்று வேண்டுமானால் கூறலாம்

  • @dr.chandrasekaranmohanasun3242

    எம்எல்ஏ எம்பி தேர்தலில் நிற்கவே தேர்வுகள் கொண்டு வரவேண்டும். 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @hemamaliniarunachalam5141
      @hemamaliniarunachalam5141 Před 6 dny

      அதிலும் ஊழல் தி மு க வால் பதவிகள் திருடப்படும்

  • @ramalingampadmanabhan6689

    நீட் தேர்வை குறுக்கு வழியில் எப்படியாவது ரத்து செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன. இந்த விவகாரத்தில் ஏதோ சதித்திட்டம் நடந்துள்ளது.

  • @balasubramaniansethurathin9263

    முத்தரசன் வீணாக "கலகத்துக்கு" எதற்கு முட்டுக் கொடுக்கிறார்!

  • @desabhakthi6739
    @desabhakthi6739 Před 6 dny +3

    துட்டு வாங்கி பழக்கபட்ட கை நம்ம கம்யூனிஸ்ட் கோவலா வாழ்க உன் எஜமான விசுவாசம்🥹😂🇮🇳

  • @DheivarajanDheivarajan
    @DheivarajanDheivarajan Před 6 dny +1

    பாடல் வரிகளுக்கு தட்டுப்பாடு ம.க.இ.கு கோவன் அவர்களுக்கு இருந்தால் என்னைப் போன்ற ஆட்கள எழுதி கொடுக்கிறோம் வெளியில் வாங்க கோவன் இல்லை என்றால் கோவம் வரும் கோவன்

  • @akilesh2810
    @akilesh2810 Před 6 dny +3

    உண்மை இவர்கள் எல்லாம் திமுக வின் அடிமைகள் அருமையான பதிவு ஐயா

  • @narayananss2226
    @narayananss2226 Před 6 dny +3

    An extraordinary request Srinivasan sir

  • @venkatesansriraman4665
    @venkatesansriraman4665 Před 6 dny +8

    கோவன் கள்ளசாராயம் குடித்து விட்டு ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆயிட்டானாம்

  • @natarajanr6696
    @natarajanr6696 Před 6 dny +3

    தர்மம் தலை காக்கும். அதர்மம் தலை எடுக்கும் . அதர்மம் ஆட்சி செய்தால் எண்ணிறந்த தலைகள் உருளும்.

  • @nbhaskar0
    @nbhaskar0 Před 6 dny +3

    முத்தரசன் போல் அரசியல்வாதிகள் தமிழ் நாட்டில் இருப்பது நம் துரதிருஷ்டம். கூடிய விரைவில் இப்படிப்பட்ட ஆட்கள் காணாமல் போய்விடுவார்கள்.

  • @periyakaruppaansubramaniap6323

    Super kolakala sriniwas Sir congratulations Pandian jaihind Mass speach

  • @SivakumarAneesh
    @SivakumarAneesh Před 6 dny +3

    கோவன் எங்கு இருப்பான் என்று கம்யூ தலைவர் முத்தரசனும்,ராமகிருஷ்ணனுக்கும் தெரியும்.

  • @sankarsumitha9223
    @sankarsumitha9223 Před 6 dny +1

    ஜெய்ஹிந்த் 💐🙏⚔️🇮🇳⚔️🚩⚔️🇮🇳⚔️🙏💐

  • @sureshswimswim6225
    @sureshswimswim6225 Před 6 dny +3

    கோவன் ஆழந்த நித்திரை. வக்கீல் சகோதரி.. தகப்பன் காணவில்லை...நடிகர்கள் பொங்கவில்லை..ஏன்..கனிமொழி ஓடிக்கொண்டுக் இருக்கிறார்.தமிழ்மக்களோ சிந்திக்க வேண்டும்...

  • @Rkrish.70
    @Rkrish.70 Před 6 dny +4

    இன்று மாரிதாஸ் ருத்ர தாண்டவம் நிச்சயம். சம்பவம் இருக்கு 😂

  • @user-ir3yh4ni6o
    @user-ir3yh4ni6o Před 6 dny +1

    Very pertinent points , Sir. Thank you.

  • @baskarana1817
    @baskarana1817 Před 6 dny +1

    அருமையான தலையில் குட்டும் பேச்சு நன்றி

  • @murugansunmugam4939
    @murugansunmugam4939 Před 6 dny +1

    ஆமாம்
    உயிரோடு இருக்க வேண்டும் அப்போது தான் அரசுக்கு தொடர்ந்து வருமானம் கிடைக்கும்

  • @akshayachannel3530
    @akshayachannel3530 Před 6 dny +2

    எப்படி ஆகிவிட்டது நிலமை குடிபழக்கம் தவறு எண்பது போய் குறிப்பிட்ட வயது வரயருக்கப்பட்டு இப்பொழுது மலிவான விலையில் அரசு கொடுத்தால் என்ண என்ரு எண்ணத்தை நம்முள் விதித்துள்ளது 40/40 ஒப்பவேண்டிய ஆணல் ஒப்பமுடியாத வேதனை

  • @sivaperuman7978
    @sivaperuman7978 Před 6 dny +3

    T N state Board exam give grace and Bonus Mark And money done all' body So Neet exam will need

  • @sitalakshmivasudevan2799

    Thank you sir.

  • @jayaprakash1052
    @jayaprakash1052 Před 6 dny +2

    Jaihind sir ❤❤❤

  • @sivaperuman7978
    @sivaperuman7978 Před 6 dny +1

    Super Explanation Weldon

  • @ramcfd
    @ramcfd Před 6 dny +2

    Sir !! Neet question paper for last 2 ys is damm easy !!

  • @sivananthan3101
    @sivananthan3101 Před 6 dny +1

    ❤❤❤❤WE ALL INDIAN STAND BEHIND AND PRAY SAFETY TO PM MODI JI AND SRI ANNAMALAI JI WITH BJP LEADERSHIP❤❤❤❤BARATHAM JAI SRI RAM THUNAI YENDRUM 🙏🙏🙏🙏

  • @mangalajayaraman3651
    @mangalajayaraman3651 Před 6 dny +1

    Very very thanks.
    You have given good explanation about why neet exam necessary.

  • @muthusubramanian8297
    @muthusubramanian8297 Před 6 dny +1

    Well explained for neet exam necessacity

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 Před 6 dny +1

    JAIHIND

  • @lakshmimanivannan8828
    @lakshmimanivannan8828 Před 6 dny +1

    Super

  • @seethalakshmiravichandran7131

    Yes correct 💯💯💯

  • @user-cr2ur9uj8r
    @user-cr2ur9uj8r Před 6 dny +2

    🚩🚩🚩👌👌👌👌👌👌👌

  • @mohanpandiyab5237
    @mohanpandiyab5237 Před 6 dny +3

    🚩👌🚩👌🚩🇮🇳🚩👍👏🏻👏🏻👏🏻

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 Před 6 dny +1

    கோவனாண்டி கோவன் வாடா வாடா, வந்து வாயதொறடா, by naattaraayan

  • @pandurenganks3952
    @pandurenganks3952 Před 6 dny +2

    தமிழ் நாட்டில் நடக்கும் அக்கிரம்களை ஏன் மத்திய அரசு கண்டு கொள்வதில்லை. ஊழல் எல்லா இடத்திலும் தலை விரித்தாடுகிறது. இது வரை ஊழலுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

  • @venkatesan8724
    @venkatesan8724 Před 6 dny +2

    காசு யாரு சார் கொடுப்பாங்க. சாவரவன் சாகட்டும். நாம் என்ன செய்ய. அரசு ஊக்குவிக்கிறது. காவல் காரன் தூங்கரான்.

  • @aribalan2614
    @aribalan2614 Před 6 dny

    சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும்

  • @ashoks5317
    @ashoks5317 Před 6 dny +1

    Further many private Medical colleges were conducting their own written exams . It is reported that a student has to appear for more than 26 enterance exams during April - May.
    In fact in China after 12th there is single exam for graduation/Engineering/Medical College.

  • @SKSelva2024
    @SKSelva2024 Před 6 dny +1

    ❤❤❤❤

  • @ravichandran-pf5qf
    @ravichandran-pf5qf Před 6 dny +1

    மலிவு விலை மது கான்செப்ட் சரி தான். அடுத்த கட்டமாக பல இலவச திட்டங்களப் போல ரேஷன் கடைகளில் மானியம் அளித்து குறைந்த விலையில் சப்ளை செய்யலாமே

  • @baluraambalu1977
    @baluraambalu1977 Před 5 dny

    Bharath mathagi jai

  • @gowriramanathan7600
    @gowriramanathan7600 Před 6 dny +2

    ப்ரீமியம் கட்டாமல் இன்ஷூரன்ஸ் 10 லட்சம் வேண்டுமா. வீட்டின் ஒரு அங்கத்தினர் க 16:56 ள்ளச்சாராயம் குடிக்க வேண்டும்.

  • @vijayaraghavan9050
    @vijayaraghavan9050 Před 5 dny

    ❤please bring the kovanam of KOVAN
    AWARD awaited 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @baburamabadhran1437
    @baburamabadhran1437 Před 6 dny +1

    மக்கள் புரட்சி எழூச்சி எதிர்கட்சிகள் ஓற்றுமை ஆகியவையே ஏவா வேலூ இரண்டு mla கள் ஆகியவர்களை தண்டனைக்குள்ளாக்க முடியும்.பேசி பிரயோஜனம் அல்ல. கட்சிகள் கட்சிகள் பிரச்சனையை மனதில் கொண்டு ஓன்றினைய வேண்டும் . தேர்தலில் இனைய வேண்டாம். மக்கள் உயிர் போகும் பிரச்சனைக்காக இனையவேண்டுகிறேன்

  • @ramanathannatarajan2785
    @ramanathannatarajan2785 Před 6 dny +1

    கோவன் வாயில் என்ன உள்ளது. ஓஓஓ அதுவா

  • @EamyMkck
    @EamyMkck Před 6 dny +1

    மதுப்பிரச்சினையை விட மதப்பிரச்சினை அபாயகரமானது எனவே இனி மோடியை எதிர்ப்பே முதல்கடமை எனக் கூறிவிட்டு கோவன் ,தலைமறைவாகிவிட்டார்.

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb Před 6 dny +1

    👌👌👌👌👌👌

  • @mathivants-wk8ew
    @mathivants-wk8ew Před 5 dny +1

    கோவன் மற்றும் டாஸ்மார்க் போராளி வக்கீல் சகோதரிகள் சூர்யா ஜோதிகா கார்திக் சத்யராஜ் இப்படி பல பேர் காணோம்

  • @SSRaja79
    @SSRaja79 Před 6 dny +1

    👏👏👏😃

  • @SeenivasanGurusamy-ii3ry

    கூட்டுக் களவாணிகள் ஐயா!!! மனிதாபிமான அடிப்படையில் நிவாரனம் தந்தால் தன் சொந்தப் பணம் அல்லது தவறு செயதவர்களிடம் இருந்து கொடுக்கலாம் ஐயா!!

  • @subramaniamnarayanan4102

    யார் வேண்டுமானாலும் மாண்புமிகு மோதி அவர்களை விமர்சனம் செய்யலாம்.ஆனால் மாநில முதல்வர்களை விமர்சனம் செய்ய க்கூடாது என்று சட்டம் சொல்கிறதா

  • @kannanraman4610
    @kannanraman4610 Před 6 dny +1

    🙏🙏🙏