அடுத்தவர் சொத்தில் 12 ஆண்டுகள் ..!

Sdílet
Vložit
  • čas přidán 8. 12. 2020
  • Adverse possession

Komentáře • 784

  • @muthupichai8646
    @muthupichai8646 Před 3 lety +10

    அய்யா ! பயனுள்ள தகவல் ! நன்றி ! தொடர்ந்து பல பயனுள்ள தகவல்களை வெளியிடுங்கள் ! மக்களுக்கு சட்டம் பற்றி -- நிறைய தகவல்களை கற்றுக் கொடுங்கள் அய்யா ! உங்கள் பேச்சு --- புரியும்படி தெளிவாக உள்ளது ! நீங்கள் ஒரு மிகச் சிறந்த --- எளிய சட்ட ஆசிரியர் ! இப்போது தான் நான் தற்செயலாக பார்த்து பயனும் / மகிழ்ச்சியும் - அடைந்தேன் ! மார்க் தமிழர் -- சென்னை .

  • @b.gurumurthy7653
    @b.gurumurthy7653 Před 3 lety +9

    அநுபவபபாத்தியதை பற்றி மிக தெளிவாக விளக்கிய தெற்கு வழக்கக்றிஞர் என்ற முறையில் எனது பாராட்டுகள்

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant7374 Před 2 lety +3

    மிகவும்தெளிவான, விளக்கமானபதிவு! வாளாகவும், கேடயமாகவும் பயன்படுத்தப்படலாம் என்று தெரிந்து கொண்டோம்! நல்வாழ்த்துக்கள்!!

  • @vajjiravelusengundram7621
    @vajjiravelusengundram7621 Před 3 lety +23

    அய்யா அவர்கள் நல்ல செய்திகளை விளக்கமுடன் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி அய்யா

  • @sthenmozhi1967
    @sthenmozhi1967 Před 2 dny

    தெளிவான விளக்கம் அளித்தீர்கள்.நன்றிகள் பல பல ஐயா.

  • @ramaswamysr2736
    @ramaswamysr2736 Před 2 lety +2

    அருமையான விளக்கம் சார்.
    இவ்வளவு crystal clear ஆக யாராலும் விளக்க முடியாது.
    எங்கள் தோட்டத்தை சுமார் 20 ஆண்டுகளாக விவசாயம் செய்தவர் முதுமை காரணமாக அவராகவே விலகி விட்டார். என்பது ஒரு பெரிய விஷயம் அல்லவா....?
    ( இதுசம்பந்தமாக நான் ஏற்கனவே உங்களிடம் ஆலோசனை கேட்டதை நினைவுகூற விரும்புகிறேன்.)

  • @yoganthayalan3632
    @yoganthayalan3632 Před 2 lety +6

    Sir Good Morning,
    I am your student 98 BCS Batch,
    Very glad to hear your voice 🙏🏻🙏🏻🙏🏻

    • @karthir.s.5710
      @karthir.s.5710 Před 2 lety

      Hi yogan

    • @karichiramasami5897
      @karichiramasami5897  Před 2 lety

      மகிழ்ச்சி.
      எப்படி இருக்கீங்க?
      என்ன செய்யறீங்க?

  • @krishnanvenugopalan3017
    @krishnanvenugopalan3017 Před 3 lety +8

    மிகவும் அருமையான பதிவு. சம்பந்தப்பட்ட சட்டத்தைப் பற்றிய விரிவான விளக்கம். இந்த சட்ட விளக்கம் போல, நடைமுறை விளக்கமும் கொடுத்தால் மிகவும் முழுமையாக இருக்கும்.

  • @geethajeyapaul4637
    @geethajeyapaul4637 Před 2 lety +4

    அருமையான அறிவார்ந்த விளக்கங்கள். மிக்க நன்றி.

  • @paulgnanaraj5963
    @paulgnanaraj5963 Před 3 lety +4

    The top most illustration. Thank U 🙏

  • @kkkk-nz9mk
    @kkkk-nz9mk Před 3 lety +5

    அனுபவ உடமை பற்றி மிகத் தெளிவாக கூறியுள்ளீர்கள் நன்றி! ஐயா இதுபோல பல வீடியோக்கள் பதிவிடுங்கள் ஐயா உங்கள் சேவை தொடரட்டும்

    • @karichiramasami5897
      @karichiramasami5897  Před 3 lety

      நன்றி

    • @kanga7313
      @kanga7313 Před 3 lety

      இன்று செல் நம்பரை சொல்லவும்

    • @senthurpandian6910
      @senthurpandian6910 Před 3 lety

      Orvari viratiadithuv vrativitu kudiirunthal rovedisaithu police gasanaul rovediga seluma? Pathivdavum

  • @vengatesamoorthymoorthy8746

    Arumaiyana thelivana arivurai. thamilill puriyumpadi vilakkiatharkku nandri sir. Welcome. 👏👍🙏 m. Vengatesa moorthy.

  • @lakshmineelamegam158
    @lakshmineelamegam158 Před rokem +3

    சட்டம் சோம்பேறிகளுக்கு உதவுவதில்லை என தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள். நன்றி.

  • @thiyagarajana4196
    @thiyagarajana4196 Před 3 lety +8

    மிக்க நன்றி ஐயா

  • @sekarraju5574
    @sekarraju5574 Před 3 lety +2

    Thanks. Valga valamudan ayya

  • @vidhyakutty7319
    @vidhyakutty7319 Před 2 lety +1

    Sir during advese poession can we mortgage the poess house sir pls answer me thank you

  • @ranganathanpalanisamy9032
    @ranganathanpalanisamy9032 Před 3 lety +21

    ஐயா தங்களின் பதிவு மிக அருமை.மீண்டும் உங்களிடம் இருந்து இது போல் நிறைய பதிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.நன்றி

    • @srimathikunjammal3818
      @srimathikunjammal3818 Před 3 lety +2

      மிக அருமையானா பதிவு. நன்றி ஐயா. தங்கள் முகவரி, செல்பேசி எண் கொடுக்கவும்.

    • @rajalakshmic7120
      @rajalakshmic7120 Před 3 lety +1

      ஐயா உங்கள் பதிலுக்கு மிகவும் நன்றி. வீட்டு owner தான் கிரயம் செய்து கொடுக்க ready. ஆனால் எனக்கு tax வரும். அதை நீங்க கொடுத்தால் நான் கிரயம் செய்து கொடுக்கிறேன் என்கிறார். இதை எப்படி நான் கொடுப்பது. Tax எப்படி கணக்கிடுவது. Tax சுமார் 10 லச்சத்திற்கு மேல் சொல்வதால் என்னால் கிரயம் செய்ய இயலவில்லை. அவர்களும் என்னை கிரயம் செய்ய அழைப்பதும் இல்லை. எனக்கு ஒரு நல்ல முடிவு சொல்லவும். நன்றி 🙏

    • @shajahanabdul472
      @shajahanabdul472 Před 3 lety

      Super sir

    • @jeevanandhamk6666
      @jeevanandhamk6666 Před 3 lety

      Jeevanandham

  • @vivekpoovai
    @vivekpoovai Před rokem

    Sir , whether adverse possession will be transferrable for legal heir
    after co brother deceased. For jointly bought property and both name document available in registration documents.
    But in Revenue land records deceased name only.( Not both names).

  • @vidhyakutty7319
    @vidhyakutty7319 Před 2 lety

    Sir we live in my grand father share house past 35years the house is in the name of my grand father and my father sibling know our poession but nobody ask and our relative and area people know we are live in the house so now my grand father and my father expired past 15 years back can we claim adverse poession in that my grand father share house pls answer me sir thank you

  • @eswaranpillai9128
    @eswaranpillai9128 Před 9 měsíci

    Sir,GM. Sir,I buy à land àfter verify the position of the sales paŕty means patta OK tax receipt OK,EC no problem. At last I got sales deed without any problem.But when I go to transfer the patta ,not transferred.At last some fight I found that the property is underHRD.sir,any chance for favorable for me.Thanks.

  • @hariniviji2844
    @hariniviji2844 Před 3 lety +2

    Kovil patta 100years live in two streets..... Thani nabar patta vaangalaama..... Yellarum rendu maadi Veedu Katti irunthuttu varaanga but patta vaanginaangalaa therinjikka mudiyala sir..... Husband oda sister ku Vaarisu illathathaala intha property ah husband ku uyil ezhuthi vaangalaama Antha route sollunga sir please

  • @backtoschool1038
    @backtoschool1038 Před 2 lety +1

    சார் வணக்கம்,
    பூர்வீக அனுபவபாத்தியம் மற்றும் ஆன்லைன் பட்டா/சிட்டா , ஆ-பதிவடு உள்ள பூர்வீக நிலம் ஆனால் பத்திரம் இதுவரை பதியப்படவி்லை. வாங்கலாமா? ஆம் என்றால் விற்பனரிடம் கேட்க வேண்டிய ஆவணங்கள் எவை ?

  • @tamizharsculture8650
    @tamizharsculture8650 Před 3 lety

    அருமை ங்க ஐயா மிக பயனுள்ள அவசியமான தகவல்கள் ங்க 🙏
    நன்றிகள்ங்க. 🙏

  • @saransaran358
    @saransaran358 Před 2 lety +1

    Sir .. opposite person 40 yrs enga place la shop vachu irukanga.but vari and patta enga name la iruku.idhu avangaluku tha seruma sir.? Pls reply panunga.

  • @kv1466
    @kv1466 Před 3 lety +2

    A Question for my friend's property,
    He has a property plot no.1, but he had constructed the house 21 years before on plot no. 2. While he tried to sell it then problem arises. He wants to consult with you sir. The plot no 2, owner doesn't launch any legal notice for last 21 years. Please, let me know possible way of solution over call or a meeting.

    • @karichiramasami5897
      @karichiramasami5897  Před 3 lety

      The moot point is: whether the real owner has knowledge about this. If he doesn't have knowledge, your friend cannot claim adverse possession. He may ask for exchange of the plots and if the owner agrees, an exchange document may be registered.

    • @kv1466
      @kv1466 Před 3 lety +1

      Thank you for the quick response, sir.
      The plot owner already known about the issues. My friend also tried for the exchange with baring the document charges, but the plot owner not willing to support in exchange. May be the plot owner has the wrong intention to takeover the house for free. Sir few other points have to discuss, but unable to discuss in public medium. Please provide me with e-mail address, sir. My friend wants to share full details.

  • @lrelangovan8924
    @lrelangovan8924 Před 3 lety +6

    Excellent explanation.Useful to laymen and young lawyers alike.Let your service continue sir for the benefit of all.Congradulations and thanks.

  • @parameswaran-9217
    @parameswaran-9217 Před rokem

    Respected sir excellent enlightenment to legal Bros and sisters and also to general public. Your service needed to society for long period.tku

  • @NaanUngalSilambarasan
    @NaanUngalSilambarasan Před 2 lety

    ஐயா, 2007 லில் பத்திரம் செய்தோம், ஆனால் நிலம் என் அப்பா மற்றும் சித்தப்பா use பண்ணவே இல்லை. 2020 யில் என் சித்தப்பா எங்கள் நிலத்தில் 8அடி நீளம் வரை வரப்பு சேர்த்து அவர் நிலத்தில் ஓட்டி சமம் செய்து விட்டார். நாங்கள் கேட்டதுக்கு நிலத்தை அளந்து எடுத்துக்கொள்வோம் என்றார். பிறகு New year 2021 யில் தனி பாட்டாவாக மாறியது. பின்பு நிலம் பிரிக்கும் போது என் அப்பாவின் நிலம் சரியாக வந்துவிட்டது. என் சித்தப்பாவின் நிலத்தில் பெரியப்பா வீடு கட்டி விட்டார் மற்றும் பக்கத்து நிலத்தினர் சிறிது ஆக்கிரமிப்பு செய்து விட்டனர். அவர்களிடம் வாங்க முடியாமல். என் சித்தப்பா எங்கள் நிலத்தில் ஓட்டிய இடத்தை கம்பி வேலி போட விடாமல் தடுக்கிறார். ஏன் என்று கேட்டால், நாங்கள் என் சித்தப்பா நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் இருந்து வாங்கி தர வேண்டும். இல்லை என்றால். எங்கள் நிலத்தில் ஓட்டிய இடத்தை விட மாட்டோம் மற்றும் இப்போ இது என் அனுபவம் நிலம் என்கிறார் 😢😢? என்ன செய்வது. ?

  • @vivekpoovai
    @vivekpoovai Před rokem

    Xplanation was excellent , it was easy to understood by layman. Thank you so much

  • @EllesanNaga
    @EllesanNaga Před 22 dny

    அருமை தகவல் அய்யா 👋👋👋

  • @tamilsevasanth4247
    @tamilsevasanth4247 Před 3 lety +1

    மிகவும் அருமையான தகவலை மிக எளிமையாக கூறியுள்ளீர்கள்.
    நன்றி ஐயா.

  • @m.karunakaran3545
    @m.karunakaran3545 Před 3 lety +88

    அடுத்தவர் சொத்தை எப்படி கொள்ளைஅடித்துக்கொள்ளவேண்டும் என்ற சட்டவிதி நல்லவிளக்கம் இந்த விதியினை முழுமையாக ரத்துசெய்யவேண்டும் அப்போது குற்றம் குறையும் நீதிமன்றத்தில் 50% வழக்குகள் உடனே குறைந்துவிடும் .

    • @vksvks7901
      @vksvks7901 Před 3 lety +15

      இந்த சட்டம் உடனடியாக ரத்து செய்யவேண்டும் இதுபற்றி மோடிஜிக்கு எழுதி ரத்துசெய்யக்கோருங்கள் ஐயா

    • @paulchamyindiatamilmimicry4616
      @paulchamyindiatamilmimicry4616 Před 3 lety +2

      எல்லா சொத்தையும் அரசுடைமை ஆக்க வேண்டும்.

    • @PJMKumar
      @PJMKumar Před 3 lety +3

      இதை நடைமுபடுத்தி சொத்தை அபகரிக்க அதிக அளவில் முயற்சி செய்தால் மட்டுமே முடியும். Adverse judgement இருக்கிறது.
      மேலும் 40 வருடம் இருந் இடம் தற்போது செட்டில்மென்ட் ஆகி இருக்கிறது

    • @RajA-bo5qq
      @RajA-bo5qq Před 3 lety +1

      .
      36
      என்னுடயை அப்பா இடத்தை நான் ஒரே பெண்ணு எனக்கு அம்மா இல்லை

    • @paulchamyindiatamilmimicry4616
      @paulchamyindiatamilmimicry4616 Před 3 lety

      @@RajA-bo5qq native?

  • @shureyeshraj1843
    @shureyeshraj1843 Před 2 lety +1

    ஐயா தங்களுடைய வீடியோவில் சட்ட விளக்கங்கள் மிகவும் நன்றாக இருந்தது. தற்பொழுது 1960 முதல் ஒரே வாடகை வீட்டில் பல வருடங்களாக வாடகைதாரர் அக்ரிமெண்ட் இல்லாமல் வங்கி மூலம் வாடகை செலுத்தி வந்தார்கள். ஆனால் 1959-ல் சொத்தை 3வது நபராக 2வது நபரிடம் சொத்தை வாங்கி பொஸிஷனில் உரிமையாளர் இல்லாமல் வாடகைதாரர் மட்டும் வசித்து வருகின்றனர். இடையில் இதன் சொத்தின் உரிமையாளர் எவர் பெயரிலும் எந்த பத்திரமும் பதியாமல் 1978-ல் திடீரென்று மாரடைப்பால் இறந்து விடுகிறார். ஆதலால் தற்பொழுது 1960-லிருந்து தற்பொழுது வரை வாடகையில் வசித்துவருபவர்கள் கடந்த 2010 அன்று ரெய்டு கன்ட்ரோல் ஆக்ட்படி 2016 அன்று வாடகையில் இருப்பவரை எந்தவித துன்புறுத்தல் இன்றி வீட்டை காலிசெய்ய வற்புறுத்த கூடாது என்று நாட் வோக்கெட் என்று சிட்டி சிவில் கோர்ட்டில் 2016 அன்று தீர்ப்பு வாங்கி உள்ளார். ஆனால் சொத்தின் உரிமையாளரின் வாரிசுதாரர்கள் எவரும் 1960லிருந்து வீட்டை வாடகைக்கு கொடுக்கும் பட்சத்தில் உரிமையாளரோ அல்லது வாரிசுதாரரோ கட்டடத்தின் பொஸிஷனில் 1960லிருந்து தற்பொழுது வரை இல்லாதபட்சத்தில் வாடகைதாரரை வீட்டை காலி செய்ய சொல்லி கேட்கும் பட்சத்தில் 60வருட வாடகைதாரர்க்கு சொத்தில் உரிமையோ அல்லது வேறு மாற்று இடத்தில் வாடகை தாரருக்கு சொத்தை வாங்கி கொடுக்கவோ கூடவே கையில் செட்டில்மென்டு பணம் கிடைக்க 1963 1980 வருட சட்டம் தற்பொழுது நடைமுறையில் அனுமதிக்கிறதா? என்று தயைகூர்ந்து தாங்கள் விளக்கம் தர வேண்டுகிறேன். இரா.ராஜகோபால்.

    • @karichiramasami5897
      @karichiramasami5897  Před 2 lety

      வாடகைதாரர், எப்போதுமே வாடகைதாரர்தான். உரிமையாளர் ஆக முடியாது.

  • @shunmugaganesan4738
    @shunmugaganesan4738 Před 3 lety +3

    Hi Sir, Could you post the video for விதிவிலக்கு இல்லாத விதிகள் என்னஎன்ன?(Rules without exception)

    • @karichiramasami5897
      @karichiramasami5897  Před 3 lety

      நானறிந்த வரையில், விதிவிலக்கு இல்லாத விதி ஏதும் இல்லை

    • @muthusinmayam7028
      @muthusinmayam7028 Před 3 lety

      இது சம்பந்தமாக தங்களை அணுக போன் எண் மற்றும் நேரில் பேசுவதற்கு நேரம் கிடைக்குமா என்பதை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். பெருமையுடன் முத்து சேலம் 9943706875.

  • @thefinal5233
    @thefinal5233 Před 3 lety +1

    Nice video sir
    Engal uril engaludaya sontha kovil nizham oruvarudaya peyaril patta seiyappattullathu.
    Antha edam sengukuttai(pond) aga erunthathu. Neenda nalaga yarum payanpaduthavillai. But kadandah eerandu varudamaga engal village i sernthavareh nan antha edathai vangivitathaga koori nizhathai seer sethu payapadutha thodangivittar..
    Antha edathai meetka mudiuma

    • @karichiramasami5897
      @karichiramasami5897  Před 3 lety +1

      உங்களிடம் உரிய ஆவணங்கள் இருந்தால், அவற்றை சிவில் வழக்கறிஞர் ஒருவரிடம் காண்பித்து ஆலோசன பெறவும்

  • @gurumani5635
    @gurumani5635 Před 3 lety +3

    Clear explanation sir. Thanks

    • @mohanm7955
      @mohanm7955 Před 3 lety

      மோகன்,கடலூர். மிக மிக அருமை.4.7.2021 தான் பார்த்தேன்.மிக சிறந்த எளிமையான விளக்கம். இது வரை தாங்கள் வெளியிட்ட அனைத்தையும் பார்க்க விரும்புகிறேன். pls link அனுப்பவும். பூரண ஆரோக்கியத்தோடு தங்கள் சேவை தொடரட்டும். வாழ்க வளமுடன். நன்றி

    • @617karthik
      @617karthik Před 3 lety

      @@mohanm7955 czcams.com/channels/nDGqP0Sea9PNm8TiBvKmJA.htmlvideos

  • @Indianstories2024
    @Indianstories2024 Před 3 lety +4

    Wonderful message sir!

  • @namachivayam.-8191
    @namachivayam.-8191 Před 3 lety +3

    நன்றி ஐயா..

  • @balajivenkatraman7598
    @balajivenkatraman7598 Před 2 lety +1

    Respected Sir,
    I have purchased a new house six months back and it was registered as plot due to builder's pressure
    1. What are problem that may raise due to this.
    2. How to correct it.
    3. If building quality is compromised then, what ti do?
    4. Legal tips.

    • @karichiramasami5897
      @karichiramasami5897  Před 2 lety

      Did you sign any construction agreement?

    • @balajivenkatraman7598
      @balajivenkatraman7598 Před 2 lety

      Sir, Actually it is(NEW house) was ready to occupy house, So I don't have construction agreement.
      1. I have Sale agreement copy.
      2. Plot is BDO approved, copy I have.
      3.Also i have Other Revenue Documents
      My only concern is about Registration and its implications, kindly guide me, people say now days all most 80- 85% registrations are done in such manner. Pls help me , sir.

    • @karichiramasami5897
      @karichiramasami5897  Před 2 lety

      In case of flats in multi storey apartment, usually the following procedure is adopted:
      Sale deed is executed for the undivided share in the land. Then a construction agreement is executed containing all the specifications. On completion of construction, the flat is handed over through a handing over letter. Then assessment is made by the local body for the property tax in the name of the flat owner.
      In your case. it is a sale of the built house. It is advisable to execute the sale deed for the house and get it assessed in your name for the property tax.

  • @sanjays1827
    @sanjays1827 Před 3 lety +11

    இது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, ஐயா

  • @srikishoreka516
    @srikishoreka516 Před 3 lety +2

    Sir what about rental house when iam leaving the house for rent and then they were staying in that house for 12 yrs by paying rent to me ....

  • @shanmugambr9633
    @shanmugambr9633 Před 3 lety +2

    ஒரு ரவுடி மற்றவர் நிலத்தை எப்படி அபகரிக்கலாம் என்று சட்டம் தெளிவாக வரையருத்திருக்கிறது. வாழ்க உங்கள் சட்டம்

    • @karichiramasami5897
      @karichiramasami5897  Před 3 lety +2

      நீங்கள் எப்படி உங்கள் நிலத்தைதைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதையும் நம் சட்டம் சொல்கிறது.

    • @shanmugambr9633
      @shanmugambr9633 Před 3 lety

      @@karichiramasami5897 நன்றி ஐயா

  • @mlrbavaneetraders7377
    @mlrbavaneetraders7377 Před 2 lety

    Sir 18 years old x party civil cases repeat file panna mudiuma

  • @alagappanalagappan7797

    Sir arumaiyana thahavel very thanks

  • @praveenmurugesan1592
    @praveenmurugesan1592 Před 3 lety +1

    Sir, we had sale agreement (6months) 4 months completed now, but current land owner saying not willing to sell. may be he got another quote with extra price,, What should be next steps how to file a case?

    • @karichiramasami5897
      @karichiramasami5897  Před 3 lety +1

      Send him a notice asking him to execute the saled deed, failing which, you can a file a suit for specific performance

    • @praveenmurugesan1592
      @praveenmurugesan1592 Před 3 lety

      @@karichiramasami5897 sure sir

  • @veerascollections4112
    @veerascollections4112 Před 3 lety +2

    Ungal pathiu mikavum arumai sir.enpol sattam theriyamal iruppavarkalukku.

  • @user-up2dq6iw3m
    @user-up2dq6iw3m Před 2 lety

    Sir en mama death ayitaru, property pakathula ulavanga kita வாய்வழி குத்தகைக்கு vitrunthom, 10 years ku mela achu ipo occupy panitu koduka matranga, ipo nan ena case sir file panalam

  • @mohimuthu1222
    @mohimuthu1222 Před 2 lety +1

    Hello sir, yennoda pherane s ,ennoda mama mahan idam irunthu , 60cent land vaankitom, 12year aakiduchu,appo avarkalidam patthirathil mattume sign vaanki irukkom, but, innaikku vanthutu enakku nilam vendum yenru ketkirarkal , naangal yenna seivathu

  • @parameswarans2752
    @parameswarans2752 Před 3 lety

    Thanks for the nice information Sir

  • @swarnarajan6200
    @swarnarajan6200 Před 3 měsíci

    Much informative..!! Thanks sir

  • @numbu2452
    @numbu2452 Před 3 lety +4

    USEFULL MESSAGE

  • @sachudevi666
    @sachudevi666 Před 3 lety +1

    Respected sir I want your advice in my ansteral property case

    • @karichiramasami5897
      @karichiramasami5897  Před 3 lety

      நிலுவையிலுள்ள வழக்கு பற்றி நான் கருத்து சொல்ல இயலாது. வழக்கை நடத்தும் வழக்கறிஞர்தான் சொல்ல முடியும்.

  • @Nothing-dq4bc
    @Nothing-dq4bc Před rokem

    Sir எங்களுடைய குடும்ப சொத்தை survey no 865 பாகப் பிரிவினை செய்துள்ளோம்(year 1975).ஆனால் நிலத்தை அளக்கவில்லை(3.45 acres).
    Udr patta எங்களுடைய பெயரில் உள்ளது
    ஆனால் அருகில் உள்ள நிலத்துக்காரர் (survy no 862) 1978 ல் 84 cent 862 survey no ல் வாங்குகிறார்..ஆனால் அவர் 1998 ல் விற்பனை செய்யும் பொழுது எங்களுடைய பட்டாவில் அவர் பெயரின் இனைத்து எங்களுடைய 45 cent ஐ விற்பனை செய்து விட்டார்..தற்போது அளவு செய்து பார்க்கும்போது 48 cent அவருடைய ஆக்கிரமிப்பில் உள்ளது..இது adverse possession ல் வருமா.. இந்த நிலத்தை எப்படி மீட்பது

  • @p.s.maheshdmdk4302
    @p.s.maheshdmdk4302 Před 3 lety +5

    ஐயா பதிவு அருமை

  • @Sekar-bf4fm
    @Sekar-bf4fm Před 3 lety +5

    2001,ல் இருந்து 2018,டிசாம்ர் வரையில் அனுபாவத்தில் இருந்துவிட்டு, ஒரு ஆண்டு வெளியில் இருந்துவிட்டு பின்பு மிண்டும் அதே இடத்தில் வந்து எதிரிடை அனுபாவ வழக்கு தொடந்தல் எதிரிடை அனுபாவ பாத்தியத்தில் வருமா.நன்றி

    • @SureshBabu-gb3ip
      @SureshBabu-gb3ip Před 3 lety +8

      Aduthavan sotha attaya podadhingada vuzhaichi sambadiunga🤣🤣🤣🤣🖕🖕🖕🖕

  • @rajlogesh
    @rajlogesh Před 3 lety +3

    ஐயா தாங்கள் கூறிய விளக்கங்கள் மிக மிக மிக அருமை தங்களிடம் தொலைபேசியில் உரையாடல் தொலைபேசி எண் தருவீர்களா ஐயா

    • @karichiramasami5897
      @karichiramasami5897  Před 3 lety

      உங்கள் கேள்விகளை இங்கேயே பதியுங்கள்.

  • @saravananvista227
    @saravananvista227 Před 3 lety +12

    பொருமையுடன்சொன்னமைக்கு மிக்கநன்றிஐயா

  • @badrulameen4596
    @badrulameen4596 Před 3 lety +3

    Excellent info sir

  • @Kavingarkamukavithaigal

    ஐயா எனக்கு கண்டிப்பாக
    பதில் தேவை
    1.நான் குடியிருக்கும் இடம் முன்பு எனது அம்மாவின் அம்மா குடியிருந்து
    2.அதில்20ஆண்டுகள் நான்
    எங்கள் குடும்பம் வீடுகட்டி,மின் இணைப்பு பெற்று வரி ரசீது தொடர்ந்து கட்டி வருகிறோம்.குடியிருந்துவருகிறோம்
    3.யுடிஆர் பட்டா வேறு ஒருவர் பெயரில் உள்ளது
    நான் உரிமை கோர முடியுமா?plsபதில்தேவை

  • @rsaravanan9325
    @rsaravanan9325 Před 2 lety

    Sir exchange documents how machi value

  • @SenthilKumar-es3qu
    @SenthilKumar-es3qu Před 2 lety +1

    Really an eye opening sir pls post more videos 👏

  • @redwoods2196
    @redwoods2196 Před 2 lety

    So many comments tell the importance of the subject. Tks for the explanation.

  • @kv1466
    @kv1466 Před 3 lety +1

    Thank you for the quick response, sir.
    The plot owner already known about the issues. My friend also tried for the exchange with baring the document charges, but the plot owner not willing to support in exchange. May be the plot owner has the wrong intention to takeover the house for free. Sir few other points have to discuss, but unable to discuss in public medium. Please provide me with e-mail address, sir. My friend wants to share full details.

    • @karichiramasami5897
      @karichiramasami5897  Před 3 lety

      Regret my inability to share my phone number/email id. Questions may be asked here itself

    • @jeelabanji2999
      @jeelabanji2999 Před 2 lety

      @@karichiramasami5897 pls send urs email id

  • @palanisamyva8223
    @palanisamyva8223 Před 2 lety +2

    Explained well about Law of Adverse Possession.

  • @adiraiferoz
    @adiraiferoz Před 3 lety +2

    அருமையான விளக்கம் ஐயா..

  • @commonman1738
    @commonman1738 Před 3 lety

    Sir north madras la oru veedu iruku poorvega sothu...1922 apo british period la first pathiram potanga...1995 la kadan kaga andha property ah oru settu kita vithutanga enga appavum chitapavum......andha edathuku patta vangala....reason british period minadi la irundhu irukura purvega veedu epdiyo patta claim pana vara pogudhu nu assault ah vangama vitanga......patta vangamaleye vithutanga...settuku idhu terium...terinjum na epdi yachu patta vanguranu vangitaru ana 25 years agudhu inum andha property ku patta vanga andha setta la mudila....reason enga poorvega sothu engalala dha claim pana mudium....andha settuku epo enga contact ila ana engaluku vandha news settu andha patta vangama kastapaduran enga contact theditu irkan....enaku idea solunga sir epo andha edatha settu kita erundhu engalala vanga mudiuma...ila settu kita patta nanga vangi tarum epo irukura rate la oru amount kuduka mudiyuma nu samadhanam pesa mudiuma...ena epo rmba kasta padurom sir....1995 liye andha property ku value 15 lakhs epo kandipa crore la pogum....edha epdi na approach pananum sir.....

    • @karichiramasami5897
      @karichiramasami5897  Před 3 lety

      அந்த சொத்தின் உரிமையாளர் விருப்பமில்லாமல், நீங்கள் வாங்க முடியாது. பட்டா வாங்குவது அவருடைய வேலை. அதில் நீங்கள் செய்வதற்கு ஒன்றுமில்லை

  • @yashwantrajsaravanantamil236

    Very helpful message sir

  • @mohamedansari9175
    @mohamedansari9175 Před 2 lety

    how many years does permanent injunction decree is valid sir?

  • @Kushic675
    @Kushic675 Před 3 lety

    Very very super sir thanks so much

  • @usharanid1522
    @usharanid1522 Před 3 lety +1

    Very useful info .

  • @kurumbucats
    @kurumbucats Před 2 lety +1

    ஒரே இடத்தில் இருக்கும்போது
    நிலத்தை உரிமைகோரமுடியுமா ஐய்யா எனக்கு உங்கள் உதவி தேவை

    • @karichiramasami5897
      @karichiramasami5897  Před 2 lety

      ஒரே இடத்தில் இருந்தால் மட்டுமே உரிமை கோர முடியாது. நான் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகள் அனைத்தும் பூர்த்தியாக வேண்டும்.

  • @mohanamtc7694
    @mohanamtc7694 Před 3 lety +1

    wonderful points. Dr.T.C.MOHANAM Advocate PONDICHERRY

  • @kuberasampath4633
    @kuberasampath4633 Před rokem +1

    சார் வணக்கம் ,நான் ஈரோடு தங்களை வழக்கு சம்ந்தமாக நேரில் சந்திக்க நேரம் வழங்கி உதவி புரிங்கள்.

  • @hariniviji2844
    @hariniviji2844 Před 3 lety +2

    Anubava paathiyam la vara intha kovil property ah uyil eppadi ezhuthalaam

  • @yashwantrajsaravanantamil236

    I am in very confusion.after hear your speech.I am now in clear mind sir.

  • @ashvinprofessionalandroidd3581

    Sir, my father gave a power(Land - 2 acres) to one person(A) in the year of 1996. My father death on Jan-2000. But person (A- Power Agent) sale our land to person (B) without our knowledge after 8months(Sep - 2000) of my father death. My age was 4 on that time. My mom does not have any idea about that family land. Again Person B sold the land of 2 acres to person (C) in the year of 2009. Now I am 25 years old. We thought, our family land is maintained by my father's mom and brother. Because it is 100 years of maintaining our family land. Now 2020, is it possible to get the Empty land back to ours again ?

    • @karichiramasami5897
      @karichiramasami5897  Před 3 lety

      What did the power agent do with the money?

    • @karichiramasami5897
      @karichiramasami5897  Před 3 lety

      With the death of your father, the power also died, provided the power agent is given notice of death of your father.
      In case the agent has knowledge of the death, the sale made by him is invalid.
      Now you can file a suit to declare the sale as null and void. But you should have acted within three years of becoming major or from the date of knowledge.
      One option: You can apply for EC and initiate action saying that you come to know about the transaction only on seeing the EC. Better consult a civil lawyer and proceed.

    • @ashvinprofessionalandroidd3581
      @ashvinprofessionalandroidd3581 Před 3 lety

      @@karichiramasami5897 Thanks for the reply Sir. Power Agent not given any money to us. Without our knowledge, they sold the land. Power Agents are friends of my father. They already know about my father death. I just taken an Ec last month. I also got shocked about the transactions. Is the transactions is to be null and void ??.If I file suit with the civil lawyer. Is it anyway possible to get the land back to us ??.

    • @karichiramasami5897
      @karichiramasami5897  Před 3 lety +1

      There are chances. Meet a civil lawyer immediately and act as per his advice

    • @ashvinprofessionalandroidd3581
      @ashvinprofessionalandroidd3581 Před 3 lety

      @@karichiramasami5897 ok thank you sir. But 20years gone. As per the govt rules. Who is having the land for 12years. It will be own for them. But in this case. The sale is forgery. The sale made after death of the owner. Before proceeding to the lawyer. I just ask you for the confirmation.

  • @manimekalaibalu9753
    @manimekalaibalu9753 Před rokem

    Sir, engal periyappa vangiya nilathil oru pangirku enga appa panam koduthu vittu 35 varudangal veedu katti irukirom...but engal appa Peyaril registration seithu matra villai...engal periyappa irandhu vittar avarudaya varisugal ippothu engal peyaruku matri thara maruthal enna seiyvathu ...pls advise

  • @rajivkumarp519
    @rajivkumarp519 Před 3 lety +4

    Excellent sir

  • @danasegar8255
    @danasegar8255 Před 3 lety

    Very good knowledge you have sir

  • @shang6877
    @shang6877 Před 3 lety +10

    Good day sir, Good clarification ..Thank sir ஐயா இதுபோல பல வீடியோக்கள் பதிவிடுங்கள் ஐயா உங்கள் சேவை தொடரட்டும் >>>>>>>>>>>>>>>>>

  • @kv1466
    @kv1466 Před 3 lety +1

    Sir,
    The plot owner already known about the issues. My friend also tried for the exchange with baring the document charges, but the plot owner not willing to support in exchange. May be the plot owner has the wrong intention to takeover the house for free. Due to emergency my friend want to sale the house, now please suggest me the further proceedings. Is any legal upper hand to my friend?

    • @karichiramasami5897
      @karichiramasami5897  Před 3 lety

      In case, the owner of the other plot, despite the knowledge, did not initiate any action for 12 years to claim his plot, your friend can file a civil suit, claiming title to the plot on which he built his house. But this will be a long drawn out process.

    • @kv1466
      @kv1466 Před 3 lety

      Thank you, so much sir! This is my friend's email id uvpoint2020@gmail.com, please share your contact via email. I had approached many lawyer, they had mentioned different opinions. It will be helpful for him to support in the civil case proceedings.

    • @karichiramasami5897
      @karichiramasami5897  Před 3 lety

      The just and equitable course of action is exchange of plots only.
      In case, the other side doesn't co-operate, we may have to choose any one of the following two short cuts:
      1. Your friend can sell the plot 1 to someone. Since he is the owner thereof as per document, there is no bar to sell it. Once this happens, the other side has no option other than filing case to recover his plot from your friend. Then you can come to some settlement. (OR)
      2. Your friend can file suit, claiming adverse possession of plot 2 (in which case, he has to admit that he has deliberately built his house on other's plot). True, that this is not an equitable proposition.
      If the second option is exercised, the judgements reported in the following citations may be relied upon:
      2019 (4) CTC 936
      (2019) 8 SCC 729
      2020 (1) TLNJ 72 (Civil).

    • @kv1466
      @kv1466 Před 3 lety

      Thank you so much, sir for the extended support!

  • @pgmohan1443
    @pgmohan1443 Před 2 lety +1

    ஐயா ஓனர் யார் என்று தெரியவில்லை ஒரு இடத்தை 20 ஆண்டுகளாக ஒருவர் பயன் படுத்தி வருகிறார் இதுவரை அந்த இடத்தை யாருமே வந்து பார்க்கவில்லை இந்த இடம் அவருக்கு சொந்த மாகுமா? அந்த இடம் mmd அப்ரூவ்டு பிளாட்

  • @SJA198
    @SJA198 Před 2 lety

    Sir . vanakkam..ungalai..eppdi contact pannuvathu

  • @manimegalaitamilselvi9637

    25 ஆண்டுகளாக நாங்கள் செட்டியார் இடத்தில் வாழ்ந்து வருகிறோம்.... செட்டியார் வீட்டில் எனது ஐயா வேலை பார்த்து வந்ததால் இந்த இடம் கிடைத்தது.... செட்டியார் இறந்து விட்டார் எங்க அப்பா பெயரில் மாற்ற முடியுமா???

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 Před 3 lety +1

    நல்ல செய்தி சொன்னாரிகள் நல்ல மனிதன் இல்லை மிகவும் மகிழ்ச்சி இந்தியா ஒரே சட்டம்

  • @rojaarun9425
    @rojaarun9425 Před 3 lety +1

    Sir oru doubt...ennoda grand father 1959 court sale la edutha property aathu...antha 1959 case la exparte irunthavanga ippo antha property vachu irukanga...1971 la oru suit ennoda grand father recovery of possession potu irukanga..antha time la opposite party enga grand father kita waram(வாரம்) poturen solli oru document potu kurithu irukanga...property ah vachu innum use pannuranga except patta avaunga kita onnu illa...waram kaeta kutukala..eppadi naa approach pannalam sir..

    • @karichiramasami5897
      @karichiramasami5897  Před 3 lety +1

      வழக்கு ஆவணங்களைப் பார்க்காமல் கருத்து சொல்ல முடியாது. உங்கள் வழக்கறிஞரைக் கேளுங்கள்

    • @rojaarun9425
      @rojaarun9425 Před 3 lety

      @@karichiramasami5897 nandri sir

  • @adbclicks3267
    @adbclicks3267 Před 2 lety +1

    Good explanation 👍

  • @periyakaruppu3254
    @periyakaruppu3254 Před 3 lety

    ஜயா எனது தாத்தாவின் இடம் 50சென்ட் இருக்கிறதுஅதன் பக்கத்து வயல் காரர்களின் பாட்டாவில் 30சென்ட் நிலமும் மிதி 20சென்ட வேர்ஒருவர் பெயரிலும் உள்ளது அதற்து பத்திரம் மற்றும் பாட்டா எப்படி பெருவது vaoசார்வே எண் கேட்டாபோது எண் ஒன்றை வழங்கினார்கள் அதில் ecபார்க்கும் போது 20சென்ட்கு மற்றும் மற்றவர் பெயரில் வருகிறது ஆனால் 30சென்ட்க்கு ecயில் பெயர்கள் வரவில்லை இதற்க்கு எண்ண தீர்வு ஐயா

    • @karichiramasami5897
      @karichiramasami5897  Před 3 lety

      ஆவணங்களை முழுமையாகப் பார்க்காமல் கருத்து சொல்ல முடியாது. உங்களூர் வழக்கறிஞர் ஒருவரை அணுகவும்

  • @DeepanchakravarthiK
    @DeepanchakravarthiK Před rokem

    Sir, எங்கள் வயலை ஒட்டிய 45 சென்ட் அனாதீனம் புறம்போக்கு நிலத்தை, 1965 முதல் என் தாத்தா பயன்படுத்தி வந்தார். கடந்த 2022 வரை உழவு செய்து பயிர் சாகுபடி செய்து வந்தோம். ஊர் மக்களுக்கு தெரியும். சாலையை ஒட்டிய நிலம். தற்போது அரசு அந்த இடத்தை கம்பிவேலி போட்டு அடைத்து, இது அரசு நிலம் என்று board வைத்துள்ளது. இதனை எதிர்த்து எதிரிடை அனுபவ பாத்தியம் என்று முறையிடலாமா?
    உங்கள் பதில் எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

  • @ramasamyg7618
    @ramasamyg7618 Před 3 lety

    very useful information. can i consult with you sir

  • @akilaakila6338
    @akilaakila6338 Před 3 lety

    Sir.. ennoda sisters and brothers totala 4 members ippa nanum ennoda family ta 25 years irukum taxs Appa perula iruku na ta tax 25 years pay pannikittu iruken na anupa pathiyam claim pannalama a

    • @karichiramasami5897
      @karichiramasami5897  Před 3 lety

      விபரங்கள் முழுமையாக/தெளிவாக இல்லை.

  • @a.pakkirmuhamed3296
    @a.pakkirmuhamed3296 Před 3 lety

    ஐயா, வணக்கம். தங்களின் தொலைபேசி எண் தாருங்கள் ஐயா.

    • @karichiramasami5897
      @karichiramasami5897  Před 3 lety

      உங்கள் கேள்வியை இங்கேயே பதிவு செய்யுங்கள்

  • @kssuresheb9599
    @kssuresheb9599 Před 2 lety

    .sir oru aracial vadhi ennoda sotha eamathi vangitanga adha eppadi namba thibaum vangradhu....

  • @tamilselvir2550
    @tamilselvir2550 Před 3 měsíci

    Sir pls rpy. Nanga, enga periyappa kashta padurarnu enga land la chinna veedu erundhuchi adhula stay panna sonnom but oru 15 years aparam andha land venumnu kekum bodhu than avar andha land ha avar name la mathitarnu engaluku therinjadhu. Erandhu pona enga amma avar kita kadan vangitanga so land ha avarku sale pannitomnu poi soldran. Edhu case poitu eruku coming june order vara podhu. Edhu yar side case mudium sollunga sir pls. Nanganallur la eruka land. 2 ground sir. Pls rpy

  • @sasikumar656
    @sasikumar656 Před 3 lety +1

    தகவலுக்கு‌ நன்றி

  • @sowmiyanaveenkumar7224

    Sir opposite side land engaluku koduthu 50 years achu. Enga kitta patta (ooru natham) nu iruku. Pathiram illa.. Avanga kita irukara pathiram vachi problem pandranga case podovom nu. Ithuku enna solution please sollunga sir

    • @karichiramasami5897
      @karichiramasami5897  Před 3 lety +1

      நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம். அவர்கள் வழக்குப் போட்டால், நீங்கள் எதிரிடை அனுபவ பாத்தியதை கோரி பதில் மனு போடலாம்.

    • @sowmiyanaveenkumar7224
      @sowmiyanaveenkumar7224 Před 3 lety

      Thank you sir. Reply pannathuku 🙏

  • @babu.mmanickam2712
    @babu.mmanickam2712 Před 3 lety +1

    Very nice interpretation

  • @kesavankesavan7759
    @kesavankesavan7759 Před 3 lety +5

    மிக தெளிவான அருமையான சட்ட நுணுக்கத்துடன் கூடிய விளக்கப் பதிவு நன்றி சார்

  • @James-vb8vr
    @James-vb8vr Před měsícem

    வணக்கம் சார், தாங்கள் தொலைபேசி எண் கிடைக்குமா..க

  • @madhumitha4892
    @madhumitha4892 Před 3 lety

    Anubavabhadya land oru thani nabar vorkalama.adhumadhiri vanginal patta pera mudiyuma.sila ekers vaithirukum nabar yidam 30 varudam minbu vanginom.innum avar engaluku patta tharavillai.eppodhu ketalum edho vandhu vidum endru drag pandrar but paper avar vaithu kondu just show pandrar.engaluku tharavillai melum extra laks ketkirat .nanga solrom.patta papers show panunga alandhu kudunga appuram pakka pannam.tharom.endru.oru group people vangi irrukom.vitravarke vayadhu agi vittadhu.buy pannavanga sila per irdndhe vitargal.enns seiyam sir pl oru video podunga sir

    • @karichiramasami5897
      @karichiramasami5897  Před 3 lety

      30 வருடத்திற்கு முன்பு நீங்கள் பதிவு செய்த ஆவணத்தை, ஒரு சிவில் வழக்கறிஞரிடம் காண்பித்து, அலோசனை பெறுங்கள்.