உலகின் மிகச்சிறிய & மிகப்பெரிய "Power Weeder" | அனைத்து விவசாய பயன்பாட்டிற்கும்

Sdílet
Vložit
  • čas přidán 29. 01. 2021
  • Kovai Classic Industries:
    Contact Numbers:-
    9344337456
    7305137456
    9791222456
    Price List:
    Champion -5hp gear drive with 1 set of blade-Rs.35000+gst
    SW524PE-5hp belt drive with 2 sets of blade-Rs.40000+gst
    SW5gdpe -5hp gear drive with 2 sets of blade-45000+gst
    SW524DE-5hp gear driver diesel engine weeder with 2 sets of blade-Rs.55000+gst
    Hector-5hp back rotary with 4 attachments-62000+gst
    940DE-9hp gear drive diesel engine power weeder with self start -80000+gst
    SW9DEL-9hp multifunction power weeder with 5 attachments and self start option-115000+gst
    Website: www.kovaiclassicindustries.com

Komentáře • 319

  • @ramchander2185
    @ramchander2185 Před 3 lety +220

    எப்பவுமே செம்மண் பூமியில் demo காட்டுறீங்க.....தமிழ்நாட்டில் 20 - 30% பேர் களிமண் பூமியில் விவசாயம் செய்பவர்கள்...... களிமண் பூமியிலும் செய்து காட்டினால் நன்றாக இருக்கும்.....

    • @-poonjolai8265
      @-poonjolai8265 Před 3 lety +28

      Na கேக்க நினைத்த கேள்வி👍👍👍

    • @kabilan.jayaraj6046
      @kabilan.jayaraj6046 Před 3 lety +12

      அப்படி என்றால் நம்ம ராமநாதபுரம் மாவட்டம் வந்தால் அங்கே டெமோ காட்டலாம் அனைத்தும் கரிசல் களிமண் வயல்

    • @vaideeswaran4518
      @vaideeswaran4518 Před 3 lety +6

      இவர் கோயம்பத்தூர் தயாரிப்பாளர், கோவையில் பெரும்பாலும் செம்மண் மற்றும் black soil அதனால் இவர் இந்த மண்ணில் demo செய்கிறார்

    • @ardramedialive950
      @ardramedialive950 Před 3 lety +16

      மிசின் வாங்கி விவசாயிகளிடம் நேரடியாக சென்று எவ்வாறு பயன்படுகிறது எனக்கேட்டால் மிகவும் நன்றாக இருக்கும்...
      டெக்னிசியன் மட்டுமே இதையொட்டி காட்டுகிறார்கள்

    • @joeljax5808
      @joeljax5808 Před 2 lety

      Instablaster.

  • @vallipunammedia3920
    @vallipunammedia3920 Před 3 lety +26

    இந்த பவர் வீடரை இயற்கைசார் விவசாயம் செய்வோர் பாவிப்பது சிரமமே காரணம் இதன் சுற்றும் வேகம் மண்புழுக்களை இல்லாமலேயே செய்துவிடும் அந்த அளவுக்கு வேகமாகச் சுற்றுகிறது தயாரிப்பாளர்கள் இதில் கவனம் செலுத்தவும்

    • @muthuvelk7036
      @muthuvelk7036 Před 3 lety +3

      கவனிக்க வேண்டிய விஷயம்..நன்றி

  • @ManiKandan-zy5bm
    @ManiKandan-zy5bm Před 3 lety +8

    I am using 5hp petrol machine for 2years really good machine.. And user friendly too.
    Thanks to Mr rishi who supported me

    • @soundararajanramasamy6961
      @soundararajanramasamy6961 Před 3 lety

      Manikantan எனக்கும் வாங்க வேண்டும். நீங்க எந்த ஊர். நேர்ல உபயோக பாக்க வேண்டும்

    • @vishnukumar-eq9be
      @vishnukumar-eq9be Před 3 lety

      How much petrol it takes for 1 acre land weed removal

  • @sakthimohanr5724
    @sakthimohanr5724 Před 2 lety

    ரிஷி
    நல்ல முறையில் விளக்கம் நன்றி
    நான் ஒரு புதிய வயது முதிர்ந்த சிறு விவசாயி உங்கள் ஆலோசனை படி பவர் வீடர் வாங்க நினைக்கின்றேன்
    நான் உங்கள் அன்பு
    ஆர். சக்தி மோகன்
    சிவகங்கை மாவட்டம்
    திருப்பத்தூர்

  • @keepthingssimple
    @keepthingssimple Před 2 lety +2

    Yea spares are most important ... I successfully introduced auger in our Village only to find that I couldn't get a proper spare .. maintenance cost is quite high probably many would have opted for a new one ..

  • @msjfarms5370
    @msjfarms5370 Před 3 lety +2

    நன்றி சகோ

  • @NA-mo8jl
    @NA-mo8jl Před 3 lety

    I have ideas.. Tq this video..

  • @pakirmohamed4372
    @pakirmohamed4372 Před 3 lety +6

    அருமை நண்பா

  • @backiarasu3404
    @backiarasu3404 Před 3 lety +2

    மிக அருமை

  • @bhanuprathap7474
    @bhanuprathap7474 Před 3 lety

    Very useful info Dinesh- prathap

  • @hari-bd1sf
    @hari-bd1sf Před 3 lety

    Super explaination

  • @keepgoing6430
    @keepgoing6430 Před 3 lety +1

    Do u have battery operated hacker machine.. To plant 4 feet trees

  • @praveenpr945
    @praveenpr945 Před 3 lety +1

    Superb ❤️❤️❤️❤️

  • @RajeshRajesh-ud2nb
    @RajeshRajesh-ud2nb Před 3 lety

    Bro useful vedios unga vedios Ellam Vera level. Then tirunelveli pakkam ulla cow farm vedio podunga bro

  • @user-tb6zp5zd4d
    @user-tb6zp5zd4d Před 3 lety +2

    சிறப்பு

  • @maniselvi3329
    @maniselvi3329 Před 3 lety +2

    தமிழ் நாடு அரசு மானியம் கிடைக்குமா விவரம் தெரியப்படுத்தவும்

  • @vaitheeswarim5135
    @vaitheeswarim5135 Před 3 lety

    Bro chambian model la spriyar attach pannalama

  • @seenuiropias553
    @seenuiropias553 Před 3 lety

    Superb.

  • @mallimooligai
    @mallimooligai Před 3 lety +2

    சூப்பர் நண்பா

  • @rkalviselvan9863
    @rkalviselvan9863 Před 3 lety +3

    Super bro

  • @hari-bd1sf
    @hari-bd1sf Před 3 lety

    Very thankful for your vedio brother

  • @parameshmohan5198
    @parameshmohan5198 Před 2 lety

    I am using varsha multifunction power weeder and backpack brush cutter for last 2 years... absolutely great products with easy maintenance and very good customer support...
    Previously I purchased a local power weeder seeing youtube from north Indian company and its of no use...it's just a scrap now...
    So go for good quality Kci products only...

  • @sharwinkutty7482
    @sharwinkutty7482 Před 3 lety

    Sir ooty place ku eatha mathiri vandi eruka

  • @rajendranchellasamy
    @rajendranchellasamy Před 3 lety

    Vibration eppadi? Maintenance eppadi? Details please

  • @JeganJegan-yx6zn
    @JeganJegan-yx6zn Před 3 lety

    Mulberry garden ku use pana mudiuma sir

  • @ayyappanr9274
    @ayyappanr9274 Před 2 lety +5

    களிமண், கரிசல் பூமிக்கு தகுந்த மெஷின் தங்களிடம் உள்ளதா?

  • @Manjunath-qj7fc
    @Manjunath-qj7fc Před 3 lety +2

    மிகவும் அருமையான பதிவு 👌👌👌👌👌👌

  • @arunkumar050
    @arunkumar050 Před 3 lety +1

    நைசு மண்ணில் ஒகே,கலி மண்ணில் இதன்பயன்படு செய்து காட்டுவோம்.மிக பயனுள்ள பக்கம்.வாங்க ஆசையாக உள்ளது

  • @rgopalakavitha
    @rgopalakavitha Před 3 lety +1

    6.5 hp modal subsidy kadaikuma

  • @parameswaranb832
    @parameswaranb832 Před 2 lety

    Sir I want to purchase power weeder for vaikal and counat round pathi 2acre of land mango garden plough ing t ell me which one use and whate price

  • @saisuren6488
    @saisuren6488 Před 3 lety

    Semma

  • @talenttrickspollachi3437
    @talenttrickspollachi3437 Před 3 lety +1

    Thennai Maram paathi poduvathai viriva video podunga

  • @kabilan.jayaraj6046
    @kabilan.jayaraj6046 Před 3 lety +15

    இவை எல்லா மண் வளத்துக்கும் ஏற்ற இயந்திரமா இல்லை செம்மண் மணல் போன்ற இடங்களில் பயன்படுத்த மட்டும்தானா இல்லை கரிசல் களிமண் பகுதிகளில் பயன்படுத்தலாமா

    • @kovaiclassicindustries
      @kovaiclassicindustries Před 2 lety

      Contact Numbers:-
      9344337456
      7305137456
      9791222456
      Price List: Pls check description

  • @gulabjank
    @gulabjank Před 3 lety +2

    Warranty?

  • @rajaduraim8764
    @rajaduraim8764 Před 3 lety

    Super🙏🙏 bro🙏

  • @teamhydra6661
    @teamhydra6661 Před 3 lety +4

    நீங்கள் கூறும் தகவல் அனைத்தும் ஆங்கிலத்தில் உள்ளது படிப்பறிவு குறைந்த ஆங்கில படிப்பறிவு குறைந்த மக்கள் எவ்வாறு அதை புரிந்து கொள்வார்கள் முடிந்தவரை கொஞ்சம் தமிழில் எடுத்துக்கூறுங்கள் ஏனென்றால் ஆங்கிலம் தெரிந்தவர்கள் மட்டும் யூட்யூப் பார்ப்பதில்லை ஆங்கிலம் தெரியாத பாமர மக்களும் பார்க்கின்றன அவர்களும் தெரிந்து கொள்ளட்டுமே

  • @karuppusamy3556
    @karuppusamy3556 Před 3 lety +1

    Bro unga products ku govt subsidy kidaikumaaaa.....
    Multi fuction power weeder 9hp ku....

  • @buruhani1
    @buruhani1 Před 3 lety

    மிக அருமை சர் நேரில் வருகின்றோம் சர்

  • @Kparamasivamh
    @Kparamasivamh Před 2 lety

    Wet land weeding vidio post pannunga sir

  • @suriyaprakash9823
    @suriyaprakash9823 Před 3 lety +1

    👍

  • @lavasvlog
    @lavasvlog Před 3 lety

    Super bro. Button manufacturing machine pathi podunga bro

  • @BalaBala-pp3jc
    @BalaBala-pp3jc Před 3 lety +1

    BCS power tiller video podunga

  • @IthuNammaThottam
    @IthuNammaThottam Před 3 lety

    Dry land la mattum tha use pannanuma sir, ila wet land kum use pannalama?

  • @charlieanto9974
    @charlieanto9974 Před 10 měsíci

    I need a 9hp power weeder diesel with self start with emi facility. What is the procedure.

  • @thiagarajanm92
    @thiagarajanm92 Před rokem

    What is the price of multifunction 9hp power weeder

  • @user-yl7rz5hd3b
    @user-yl7rz5hd3b Před 3 lety

    Sir how much price list power wedder s

  • @UAFarms
    @UAFarms Před 3 lety +3

    Hector seems to be a good choice. I need more info about it. Sent you the message, pls reply.

  • @rajeevthyagarajan7094
    @rajeevthyagarajan7094 Před 3 lety +1

    Pls provide price also.

  • @yoganandahr508
    @yoganandahr508 Před 3 lety

    Which place is this?

  • @rajapoco5466
    @rajapoco5466 Před 2 lety

    Dear friend, I have one Vijay 10 H. P. Power tiller, with rope start. Because of my old age I face more problem. If you can please help me to convert that to be a electric start Engine.

  • @rushanparis8698
    @rushanparis8698 Před 3 lety

    You can send to Sri Lanka?

  • @mohannn100
    @mohannn100 Před 3 lety

    Can we use this machine for preparing parry field?

    • @kovaiclassicindustries
      @kovaiclassicindustries Před 2 lety

      Contact Numbers:-
      9344337456
      7305137456
      9791222456
      Price List: Pls check description

  • @aravinthrahman3258
    @aravinthrahman3258 Před 3 lety +12

    Varsha Power weeder very good...I'm using it regularly...

    • @maheshcbe2
      @maheshcbe2 Před 3 lety

      How much bro?

    • @soundararajanramasamy6961
      @soundararajanramasamy6961 Před 3 lety +1

      நீங்க என்ன power weeder வாங்கி இருக்கீங்க. வாங்கி எவ்ளோ நாள் ஆகிறது. எங்க இருக்கீங்க?

  • @DearTechlovers143
    @DearTechlovers143 Před 3 lety +1

    Bro alluviyal soil ku yetha small tractor pathi sollunga bro,veduppu irukkura kaliman lam ithu suththama uzhuthida mudiyathu

    • @kovaiclassicindustries
      @kovaiclassicindustries Před 2 lety

      Contact Numbers:-
      9344337456
      7305137456
      9791222456
      Price List: Pls check description

  • @sp3509
    @sp3509 Před 3 lety

    நல்ல பயனுள்ள பதிவு. உங்களிடம் இருக்கும் மெசின்களின் விலையையும் , இலங்கை, லண்டன் இரண்டு நாட்டுக்கும் அனுப்புவீகளா எவ்வளவு அனுப்பு கூலி என்பதை தெரியபடுத்துவீர்களா.

    • @kovaiclassicindustries
      @kovaiclassicindustries Před 2 lety

      Contact Numbers:-
      9344337456
      7305137456
      9791222456
      Price List: Pls check description

  • @murugana2207
    @murugana2207 Před 3 lety +1

    ரிஷி சார் உங்க உங்க போன் நம்பர் கொடுங்க இந்த பவர் வீடர் கொண்டு சேற்றில் உழுது நெல் நடவு செய்ய முடியுமா

  • @sampathchakaravarthy6725

    Why not make agriculture sprying drones in KCI

  • @kuwaitkuwait6545
    @kuwaitkuwait6545 Před 3 lety +4

    இலங்கைக்கு அனுப்பமுடியுமா ? Bro

  • @miguelarroyogonzalez6676
    @miguelarroyogonzalez6676 Před 6 měsíci

    Mexi co donde puedo conprar

  • @ayilaibalah
    @ayilaibalah Před 3 lety

    Pls upload some of tree pruning advanced equipment’s with low levels & long handle stem types

    • @kovaiclassicindustries
      @kovaiclassicindustries Před 2 lety

      Contact Numbers:-
      9344337456
      7305137456
      9791222456
      Price List: Pls check description

  • @sengolraj9715
    @sengolraj9715 Před 3 lety +1

    பவர் டில்லர் மற்றும் மினி டிராக்டர் குறித்த காணொளி பதிவிடுங்கள் நண்பரே....

  • @mathavan20081
    @mathavan20081 Před 2 lety

    Malti function weeder cost enna?

  • @muthukrishnanramesh3997

    Rishi sir please tell me champhion price

  • @gugansriking
    @gugansriking Před 3 lety +1

    Video making very nice
    Excellent explanation for rishi...
    And equipments are very nice.......
    All the best keep it up...

  • @gvvlogs7214
    @gvvlogs7214 Před 3 lety +1

    Subsidy for this power weeder

  • @ghasiramdalapati523
    @ghasiramdalapati523 Před 2 lety

    What is price this matchine

  • @kamaleshd7097
    @kamaleshd7097 Před 3 lety +2

    Price ?!?

  • @agastincr7
    @agastincr7 Před 3 lety +1

    சகோ 🌱 செடி 🌿🌳 மரங்களில் 🌴🐛 கம்பளி புழு 🐛 தாக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் 🤔🤔🤔😓pls reply BRO

  • @kalai9801
    @kalai9801 Před 3 lety

    Bro plz upload power wedder trolley video and manufacturing

    • @kovaiclassicindustries
      @kovaiclassicindustries Před 2 lety

      Contact Numbers:-
      9344337456
      7305137456
      9791222456
      Price List: Pls check description

  • @navenrajselvam1252
    @navenrajselvam1252 Před 3 lety +1

    High density farming pathi video podunga bro

  • @user-kf9kl2cg4b
    @user-kf9kl2cg4b Před rokem

    Good morning sir 5hp petrol weedar how much please

  • @adhiadhithiyan4523
    @adhiadhithiyan4523 Před 3 lety

    Vaikal eduka Innu advance aha... Venu... Bro... Irukkuma...

  • @eniyanm1725
    @eniyanm1725 Před 2 lety

    Eppadi use panrathu

  • @pkkumar3156
    @pkkumar3156 Před 3 lety +1

    🙏🙏🙏🙏👍👍👍👍👌👌👌விவசாயிகளுக்கு அருமையான தகவல் வாழ்த்துக்கள்🙏🙏🙏🔥🎉🔥🎉🎉🎉

  • @santhoshlogu6015
    @santhoshlogu6015 Před 3 lety +2

    Bro கரும்பு இடை உழவு பனி செய்யும் கருவி வீடியோ அண்ணா, களிமண் வேலை செய்யும் கருவி அண்ணா, 1.1/2 அடி, பனி செய்யும் கருவி கரும்பு இடை உழவு பனி

  • @sprasanthmsm6269
    @sprasanthmsm6269 Před 3 lety +1

    Bro cost eppadi

  • @tigertayson2054
    @tigertayson2054 Před 3 lety +1

    How much

  • @thiagarajanm92
    @thiagarajanm92 Před rokem

    ரிஷி சார் செல்ஃப் ஸ்டார்ட் 9hp பவர்வீடரில் தஞ்சையில் களை எடுக்க முடியுமா அதற்கான உபகரணங்கள் உங்களிடம் இருந்தால் சொல்லுங்கள்

  • @manikandan-cb8jw
    @manikandan-cb8jw Před rokem

    செம்மண் சரளை காட்டில்( கொய்யா )களை எடுக்க முடியுமா

  • @venkatesan9603
    @venkatesan9603 Před 3 lety

    Price how much

  • @user-iq5rv1vb3t
    @user-iq5rv1vb3t Před 4 měsíci

    Where is South district show room

  • @debendrakumarnayak7331

    Thanks sir pl in Hindi naskaram

  • @craneman4169
    @craneman4169 Před 3 lety +2

    அரசு மானியம் வழங்கப்படும் என்றால் இந்த வீடார் வாங்கலாம் முழுதொகையும் நாமே ஏற்பது என்றால் கொஞ்சம் சிரமமாக இருக்கும்

  • @t.ezhilvendhan1775
    @t.ezhilvendhan1775 Před 3 lety

    How much rupee bro

  • @kavithasarangam8480
    @kavithasarangam8480 Před 3 lety

    Munthari kaatil aaar ootalama

  • @thothandiv552
    @thothandiv552 Před 3 lety

    Gst எத்தனை சதவீதம்

  • @rrknexus5776
    @rrknexus5776 Před 3 lety +1

    Is this made in India product or assembled in India product

  • @malarvannznjaganathan5881

    Price list ple6

  • @SriramVijay
    @SriramVijay Před 3 lety

    Bought Hector based on this video

  • @kayaldurai479
    @kayaldurai479 Před 3 lety

    Price please

  • @Ok-pq1xn
    @Ok-pq1xn Před 3 lety

    Stone landla drive Panna mudiyuma bro

    • @kovaiclassicindustries
      @kovaiclassicindustries Před 2 lety

      Contact Numbers:-
      9344337456
      7305137456
      9791222456
      Price List: Pls check description

  • @nathantours
    @nathantours Před 3 lety

    நவீன உழவன் தோழருக்கு நன்றிகள். இதன் விலைகளை பற்றியும் விவசாய மானியங்களில் வாங்கலாமா என்பது பற்றியும் பதிவிடுங்களேன். உதவியாக இருக்கும். நன்றி..

    • @kovaiclassicindustries
      @kovaiclassicindustries Před 2 lety

      Contact Numbers:-
      9344337456
      7305137456
      9791222456
      Price List: Pls check description

  • @varadharajansumathivaradha8835

    👍🙏

  • @dhananjayareddy3712
    @dhananjayareddy3712 Před 3 lety

    Prize sir

  • @mkmanpower1503
    @mkmanpower1503 Před 3 lety

    இலங்கயில் வாங்குவது எப்படி சகோதரா

  • @balabalakrishnan1492
    @balabalakrishnan1492 Před 3 lety +6

    Sir களிமண் வயலில் உள்ள கோரை புல் நீக்க ஏதாவது கருவிகள் இருந்தால் பதிவிடுங்கள்..

    • @naveenauzhavan
      @naveenauzhavan  Před 3 lety +3

      நிச்சயம், விரைவில் திரு பாலா

  • @successwithbksir8896
    @successwithbksir8896 Před 3 lety

    What is price

  • @kaviyarasanb810
    @kaviyarasanb810 Před 3 lety +1

    Veera level bro

  • @muthukrishnan9061
    @muthukrishnan9061 Před 2 lety +1

    ❤❤❤

  • @venkateshlakshmanan8363

    Demo required.