ஒரு டிராக்டர் செய்யும் அத்தனை வேலையும் இது செய்யுதா?|Mini Tractor - Power Weeder Attachments | KCI

Sdílet
Vložit
  • čas přidán 8. 10. 2021
  • #PowerWeerderAttachments #MiniTractor #AgriEquipments
    Kovai Classic Industries
    96009 07456
    93443 37456
    73051 37456
    3tyne cultivator-4950 Rs
    5tyne cultivator-5950 Rs
    Economic model trolley for power weeder-25000 Rs
    Heavy model trolley-32000 Rs
    Htp sprayer kit (htp pump,50mtr hose,gun,frame,belt and pulley)-14500 Rs all inclusive
    Website - kovaiclassicindustries.com/
    KCI youtube - / kovaiclassicvasanth

Komentáře • 209

  • @SR-ws6zy
    @SR-ws6zy Před 2 lety +38

    உண்மையில் அருமையான கம்பெனி அங்கு பணிபுரியும் அனைவரும் நல்ல முறையில் விளக்கம் அளித்து சந்தேகங்களை நிவர்த்தி செய்கிறார்கள் அதுவும் பொறுமையாக இந்த நிறுவனத்தை அடையாளம் காட்டிய நவீன உழவனுக்கு நன்றி.

  • @user-gx7fr3jy9p
    @user-gx7fr3jy9p Před 2 lety +15

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வணக்கம் பா ரொம்ப சூப்பர் பெரிய ஒரு ட்ராக்டர் செய்ய வேண்டிய வேலையை உங்க நிறுவனம் தயாரிப்பு சூப்பரா வேலை செய்கிறது வாழ்த்துக்கள்

  • @muralitharnsiva7470
    @muralitharnsiva7470 Před rokem +1

    தம்பிகளுக்கு வாழ்த்துகள். விளம்பரம் தான் விற்பனைக்கு முக்கியம்.

  • @rajesbemech9267
    @rajesbemech9267 Před 2 lety +4

    Sir...nalla sonninga... But at 9:04 la sonna mari... Naangalum customer place la poi delivery koduthu installation kodukurom sir... We have stihl dealership sir... Nalla multiple usage product sir edhu ... Super sir...

  • @senthil5644
    @senthil5644 Před 9 měsíci

    நல்ல பதிவு நன்றி

  • @sevvanthariyayoutouechanne5278

    SUPER Good Video Valthugal Anna

  • @dheepakdheepak9779
    @dheepakdheepak9779 Před 2 lety +18

    I purchased multifunction power weeder before 7 months...it's working very good...I recommended to two of my friends and they are also happy...😀..

  • @grajan3844
    @grajan3844 Před 2 lety +6

    Super super super . I will surely purchase some day soon

  • @devasagayaraj7538
    @devasagayaraj7538 Před 2 lety

    Super Thank you

  • @sureshswimswim6225
    @sureshswimswim6225 Před 2 lety +1

    அருமை

  • @saranmaha007
    @saranmaha007 Před 2 lety

    சூப்பர் ப்ரோ

  • @user-up3hl4ok5g
    @user-up3hl4ok5g Před 2 lety +7

    மிகவும் பயனுள்ள தகவல்கள் அண்ணா நன்றிகள் பல, மற்றும்
    ஒரு சிறிய விவசாயி நெல்கதிர் அருவடை செய்யும் இயந்திரங்கள் பற்றி ஒரு கானெலி பதிவு போடுங்கள் அண்ணா

  • @AshokKumar-vz9wq
    @AshokKumar-vz9wq Před 2 lety

    Ultimate machine for farming

  • @sedhurajan9760
    @sedhurajan9760 Před 2 lety

    Naveena uzha and always brings great quality, truthful and rare factors. Really this channel is very good friend for farmers. So thanks to it.

  • @Badri2893
    @Badri2893 Před 2 lety +1

    Super brother sprayar mattum kidaikuma

  • @c.b4232
    @c.b4232 Před 2 lety +5

    இதில் earth augur tool இருக்கிறதா? அல்லது நீங்கள் மாட்டுகிற மாதிரி செய்து கொடுப்பீர்களா?

  • @hunter-z4547
    @hunter-z4547 Před 2 lety +7

    This kinda technology is the most needed for our system .

  • @rajenm7944
    @rajenm7944 Před 2 lety +2

    Super 👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @ramasamysamynathan3863
    @ramasamysamynathan3863 Před 2 lety +1

    சிறப்பு வாழ்துக்கள்டிரக் உழவுக்ருவி இந்த உழவு இயந்திரம் எவ்வளவு விலை ஒவ்வொன்றும் என்ன விலை

  • @r.dhanshikashika3269
    @r.dhanshikashika3269 Před 2 lety

    Anna super

  • @kaliappanayyanathan6810

    Veryusfulforfarmer

  • @asundararajan.6186
    @asundararajan.6186 Před 2 lety +5

    Sir xyleam ss135 power வீடர் self motor கிடைக்குமா?

  • @peaceravitv325
    @peaceravitv325 Před 2 lety +4

    Lovely. Very useful for our Great Farmers.

  • @kandiahjegatheesan3906

    Super br. Sri Lanka xford

  • @balusaseendran2562
    @balusaseendran2562 Před 2 lety

    Super

  • @mkesavan532
    @mkesavan532 Před 2 lety +6

    *KCI la mini 🚜 tractor irrku anna இருந்த video upload pannuga anna early waiting* 🌝🌝🌝🌝🙏

  • @santhoshk2960
    @santhoshk2960 Před 2 lety +3

    Candle making ,,paper cup making vedio poduinga anna

  • @muthusamymuthusamy6153
    @muthusamymuthusamy6153 Před rokem +1

    நல்ல கம்பெனிதான். போன் பண்ணினால் எடுக்கவே மாட்டேன் என்கிறார்கள்.

  • @RightHandJaga
    @RightHandJaga Před 2 lety +2

    சார் இந்த வாழைல கேலாவிருத்தி(macropropagation) மெத்தடு ஒன்னு இருக்கு ...ஒரு வாழை கன்னுல இருந்து 4 நாலா பக்க கன்னு உற்பத்தி பண்ணலாம்..இத பத்தி ஒரு தெளிவா வீடியோகுடுங்க சார்.. இது பலபேருக்கு தெரியாம இருக்கு...

  • @thavamanimaadasaamy3943
    @thavamanimaadasaamy3943 Před 2 lety +8

    தென்னை மரத்திற்கு வட்டபாத்தி அமைத்தல் குறித்து சொல்லுங்க

  • @udhaysrika4727
    @udhaysrika4727 Před 2 lety

    Farm pathi video podunga pls

  • @kongumuthusamy15
    @kongumuthusamy15 Před 2 lety +6

    பார்த்தேன் பரவசமடைந்தேன் உங்களுடைய தயாரிப்பு அபாரம் இன்றைய நிலையில் சாதாரண சின்ன மிகவும் உபயோகமாக இருக்கும் பவர் வீடர் உட்பட அனைத்து கருவிகளின் உத்தேசம் விலைப்பட்டியலை தெரிவிக்கவும்

  • @gwk5580
    @gwk5580 Před 2 lety +9

    Bro try to invent mini harvester , suitable for paddy, black gram & other suitable products which provide various attachment with budget price. It's more useful for who had a land below 2 acre...
    The massive man power is required for small land and the yield itself not satisfied our income there is a huge loss for land owner...
    Make a seperate team for R&D to invent a mini harvester...
    This may be a hit product if you achieve it.

  • @sundaresansundar7843
    @sundaresansundar7843 Před 2 lety +1

    ellam kodupanga,desal teank kum betrol bunk hose botukunam,

  • @changas2590
    @changas2590 Před 2 lety

    Bro back rottary trolley use panamudiuma

  • @senthilazhagan6478
    @senthilazhagan6478 Před 2 lety +4

    Pl give detailed price list for your products.

  • @sparrownature9189
    @sparrownature9189 Před rokem

    Does it support earth augue

  • @jagatheshjaga3368
    @jagatheshjaga3368 Před rokem

    👌

  • @SakthiVel-yi9xs
    @SakthiVel-yi9xs Před 2 lety +2

    Monogram vyavsay final thagaval 🙏🏿🎊🎉💐👏👏

  • @balabalaji9366
    @balabalaji9366 Před 2 lety

    Clay soilku use pannalama

  • @shanthisujishanthi416
    @shanthisujishanthi416 Před 11 měsíci

    சூப்பர் தம்பி
    இந்த டில்லரை எங்கு வாங்க முடியும் விலை என்ன என்ற விவரத்தை தெரியபடுத்தவும்
    நன்றி

  • @sarathsarath1927
    @sarathsarath1927 Před 9 měsíci

    Tiper hydraulic aa sir

  • @thiagarajanm92
    @thiagarajanm92 Před rokem

    524pe 5hp power weeder can be attached to traly

  • @k.s.moorthy9820
    @k.s.moorthy9820 Před 2 lety

    Trailer Tillerla fix pannalalama

  • @thiagarajanm92
    @thiagarajanm92 Před rokem +1

    What is the price of 9hp multifunction power weeder

  • @chandrantirupureb5766
    @chandrantirupureb5766 Před 2 lety +2

    Sir honda fj300 model ku. அட்டச்மெண்ட் தேவை...pls reply risi sir..

    • @govind-ty3eb
      @govind-ty3eb Před 2 lety +1

      Hi brother, HONDA Fj 300 modal how much price

    • @govind-ty3eb
      @govind-ty3eb Před 2 lety +2

      I Govind From Tirupur (working) If you can possible give you contact details.

    • @chandrantirupureb5766
      @chandrantirupureb5766 Před 2 lety +1

      @@govind-ty3eb 43k.in one yr ago

  • @sowndharrajan6208
    @sowndharrajan6208 Před 2 lety +2

    Check the service and demo of the machine and hear the many testimonials call if necessary,

  • @mathiyalaganchandramouli701

    வணக்கம் அண்ணா...நான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் DIPLOMA IN HORTICULTURE படித்துக் கொண்டிருக்கிறேன்...அதனுடைய வேலை வாய்ப்பை பற்றி பதிவிடுங்கள் அண்ணா...👍

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 Před 2 lety +1

    👍😍😍😍👍

  • @palanivisu1344
    @palanivisu1344 Před 2 lety +1

    I have ordered a new 9hp one I am part time budding farmer I hope this product stays true for what it says on the tin. I have chosen this company after looking around few videos hope they leave up to the standard if it would I have plans to buy other small equipment's.

  • @dr.selladurair2455
    @dr.selladurair2455 Před rokem

    Please list out the all equipment s rate

  • @haribaskar3022
    @haribaskar3022 Před 2 lety

    Hi Anna❤️❤️❤️

  • @ajay-dq9yt
    @ajay-dq9yt Před 2 lety

    My self to be former future ..

  • @user-zj9ml4nc5z
    @user-zj9ml4nc5z Před 6 měsíci

    Your explanation is very nice.but you are not expose the price list.pls tell me the price list

  • @vijayshaan1986
    @vijayshaan1986 Před 2 lety

    Price pathi sollunga bro

  • @kesavana4540
    @kesavana4540 Před rokem

    please give price list for each attachments

  • @ganapathyr5123
    @ganapathyr5123 Před 2 lety

    Life.? Petrol or diesel?

  • @vijay00001
    @vijay00001 Před 2 lety

    Previously kci service was good. Now a days there rates are very high and not responding.

  • @ravichandranmanamohan8730

    Problem is whether it can be used clay soil.

  • @petroltractor
    @petroltractor Před rokem

    களிமண் தரைல trail பண்ணி காட்ட mudiumma

  • @MohanRaj-ko8bj
    @MohanRaj-ko8bj Před rokem

    Maximum trolly size?

  • @jegapillai5743
    @jegapillai5743 Před 3 měsíci

    இந்த power weeder, மணல் பாங்கான இடங்களில் வேலை செய்யும். கொஞ்சம் மண் இறுக்கமாக இருந்தால் அப்பீட்டு தான்

  • @mohamedthaiyub1077
    @mohamedthaiyub1077 Před rokem

    Vst130diமாடலில்fixபன்னலாமா

  • @kathiresanmuthiah3132
    @kathiresanmuthiah3132 Před 2 lety +4

    50அடி உயர தென்னை மரத்திற்கு ஸ்பிரே செய்வதற்கு எத்தனை எச்பி மோட்டார் பயன்படுத்தவேண்டும் அவற்றை நீங்கள் கூறிய பவர் வீடருடன் இணைக்க முடியுமா

    • @kathiresanmuthiah3132
      @kathiresanmuthiah3132 Před 2 lety +1

      @@jeganrasu4891 டிரோன்களை பயன்படுத்தி மட்டையின் மேல்பகுதியில் மட்டுமே ஸ்பிரே செய்ய இயலும் அடிப்பகுதியில் இயலாது
      மரத்தின் அடிப்பகுதியில் இருக்கும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த 50அடி மரத்திற்கு ஸ்பிரே செய்ய எந்த முறை சரியாக வரும்

    • @kathiresanmuthiah3132
      @kathiresanmuthiah3132 Před 2 lety

      @@jeganrasu4891 நன்றி🙏

    • @BalaMurugan-np4bc
      @BalaMurugan-np4bc Před rokem

      @@kathiresanmuthiah3132 chemical urundai vaikalam mattai edukile

  • @asundararajan.6186
    @asundararajan.6186 Před 2 lety +1

    நிலத்தை சமப்படுத்த மெட்டீரியல் எவ்வளவு சார்

  • @geee2986
    @geee2986 Před 2 lety +1

    How much rate ?

  • @loganathann6857
    @loganathann6857 Před 2 lety

    Paddy ettrathaga message kodunga bro

  • @balasubramanian5224
    @balasubramanian5224 Před 2 lety

    இந்த பவர்வீடரில்மரக்கன்றுகளில் களை எடுக்க மடியுமா

  • @svenkat9286
    @svenkat9286 Před 2 lety +2

    Last covid wave la machine vanguna from KCI... 9Del model vanguna nalla machine. Covid time la um vanthu demo kuduthanga.. Till now prblm ila.. From puliangudi..

    • @DeepakKumar-zf9fr
      @DeepakKumar-zf9fr Před rokem

      Bro unga number thanga... Enaku rayagiri bro pakathula thaan... Eppadi nu pakanum bro

  • @kalaimani2532
    @kalaimani2532 Před 2 lety +2

    price sir

  • @hodphysics2604
    @hodphysics2604 Před 2 lety

    super

  • @arungrace
    @arungrace Před rokem +1

    Sir total price sollunga

  • @wlanbox4732
    @wlanbox4732 Před 2 lety +1

    வணக்கம். உங்கள் படம் வீடியோ முழுவதும் நீங்கள் ஏன் காட்ட வில்லை..தெளிவாக போடுங்கள். நண்பர்களே. நன்றி.

  • @somushekhara7441
    @somushekhara7441 Před 2 lety

    How much trolley price

  • @Rk_electrical_works_tamil

    Any dealer in tiruvannamalai

  • @shankarr7917
    @shankarr7917 Před 2 lety

    Maniathil kidakima
    Timing please

  • @nanavanillainanavanillai9967

    👍🙏👍👍👍

  • @dhivakaranvenkataraman3193

    Good evening sir I am dhivakaran want rate for tractor and rotavator sir kindly send.thiruvannamalai dist

  • @shankarr7917
    @shankarr7917 Před 2 lety

    Stock location please give address
    Coming soon from ooty

  • @RJKNature
    @RJKNature Před 2 lety +14

    Enakku oru doubt ji,,,,,eppa pathalum indha dry soil layee use panni kaamikkiringa,,,,oru velai idhu dry soil purpose only aa???

  • @TAMILAN297
    @TAMILAN297 Před 2 lety

    How much cost

  • @wlanbox4732
    @wlanbox4732 Před 2 lety

    வணக்கம் நண்பா.உங்கள் படம் மெசின் படம் ஒரு தடவை. தெளிவாக போடுங்கள். மெசின் மோட்டர் டீசல். மண்எண்ணை. பெற்றோல். இவைகள் எந்த விலையில்..இதைப் பற்றி. நண்பா. எனக்கு உடன் பதில் தாருங்கள்..இந்த மெசின். பற்றி அறிந்து உள்ளேன். நீங்கள் எனக்கு. எந்த எந்த மாதிரியான மெசின் உள்ளது என்று அறிய தாருங்கள். நண்பா. மிகவும் நன்றி.

  • @jabbalakumarswamy5920
    @jabbalakumarswamy5920 Před 2 lety

    How much cost 5 hp

  • @nasrudheencholayil2658

    Trolly Anna vilaa

  • @gokulnathvenkadachalam2948

    What about fuel consumption?

  • @user-qo3bf1ke2x
    @user-qo3bf1ke2x Před 2 lety

    சார் வணக்கம் பஜாஜ் சிடி 110 எஸ் பைக் விடியோ

  • @kuttypapa2349
    @kuttypapa2349 Před 2 lety

    Bro please put your hen video

  • @mahalingammagaj8769
    @mahalingammagaj8769 Před rokem

    ட்ரேலி எத்தனை அடி அகலம்..
    எத்தனை ஹெச் பி பவர் டில்லரில் பொருத்தலாம்

  • @mathgobal9133
    @mathgobal9133 Před 2 lety

    Bro avanga website la reach aga mattinguthu 🙄

  • @ajith7944
    @ajith7944 Před 2 lety

    First comment

  • @user-tc6kk3my8m
    @user-tc6kk3my8m Před 2 lety

    How much

  • @govindarajramalingam1498

    Rate please

  • @kalaimani2532
    @kalaimani2532 Před 2 lety +1

    service eppadi sir, my area kanchipuram , service available irukka sir

  • @s.rajapriyapriya6376
    @s.rajapriyapriya6376 Před rokem

    Rate Bro please

  • @KsattiKsatti
    @KsattiKsatti Před rokem

    5 HP rate please

  • @kavinkumart1276
    @kavinkumart1276 Před 2 lety

    Industry location sir

  • @babulalismail9922
    @babulalismail9922 Před rokem

    Price?

  • @premjipetta7840
    @premjipetta7840 Před 2 lety +1

    Trolley mattum kedaikuma bro

  • @p.ganesh1708
    @p.ganesh1708 Před 2 lety

    Pls share Approximate machine Rate?

  • @gopaaruna9241
    @gopaaruna9241 Před 2 lety

    Cost