இது ஒரு மினி டிராக்டர் | ஒரு இயந்திரம் -பல வேலைகள் | Power Weeder

Sdílet
Vložit
  • čas přidán 28. 11. 2019
  • Kovai Classic Industries Contact Numbers:
    9344337456
    7305137456
    Website: www.kovaiclassicindustries.net/
    Price list for power weeder (incl GST)
    Updated Price list for power weeder to be posted in description sir
    Power Weeder 5hp Petrol engine (belt drive) -Rs. 46000
    Power Weeder( 5hp Petrol engine) = -Rs. 48000
    Power Weeder( 5hp Diesel engine) -Rs. 62000
    6.5 HP multifunction Power weeder.
    * Model : HW 5MD DE
    * 6.5 HP air cooled manual start Diesel engine
    * Oil alert system in primary gear box
    * Direct transmission with 3in1 technology
    * One set of 32 nos "J" type adjustable blades for performing different width of cultivation
    * One set of curved blades to make up to 300mm deep trench
    * One set of wing blades to removing soil after trenching
    * One set of Weeding blades set to remove dense weeds
    * One set of wider cage wheels with L grip angles for working in muddy land
    * 360 degree rotatable handle to work in various position
    * Detachable back rotary system for using for various purposes like fix sprayer / water pump etc
    * Multi speed Rear gear box to get high/low speed for cultivating
    * Double stage/twin tyre adjustable tail wheel for easy movement
    * Sturdy adjustable steel bumpers for safer work
    * Tube less tyres for long life
    பால் கறக்கும் இயந்திரத்தை உங்கள் பண்ணைக்கேற்ப தேர்ந்தெடுப்பது எப்படி | How to choose Milking Machine
    • 30% தள்ளுபடியில் பால் ...
    உங்கள் ஆடு, மாட்டுப்பண்ணைகளுக்கான "தீவனம் வெட்டும் இயந்திரம்" - எப்படி தேர்வு செய்வது
    • உங்கள் ஆடு, மாட்டுப்பண...
    ஓரு நொடியில் மரத்தை உரமாக்கும் - "Shredder cum Pulverizer" Machine
    • ஓரு நொடியில் மரத்தை உர...
    Follow us on
    Facebook - / naveenauzhavan
    Disclaimer :
    This video made to give a fair knowledge about the Agri machineries and its functionality to viewers. This Channel is not responsible for any product or sales related quires and viewers are requested to do their own research before buying
  • Věda a technologie

Komentáře • 933

  • @naveenauzhavan
    @naveenauzhavan  Před 4 lety +119

    இந்த விவசாய இயந்திரங்களின்
    விலை பட்டியல் Discription ல் கொடுக்கப்பட்டுள்ளது. நன்றி!

    • @prabhadelhia319
      @prabhadelhia319 Před 4 lety +4

      Prabhakaran

    • @prabhadelhia319
      @prabhadelhia319 Před 4 lety +4

      Call may
      9444225695

    • @prakashp8064
      @prakashp8064 Před 4 lety +3

      சிறு விவசாிகளுக்கு தட்டு அறுக்கும் மெஷின் இருக்கா? இதே மாடலில்...

    • @spandi5796
      @spandi5796 Před 4 lety +4

      நவீன உழவன் - Naveena Uzh
      avan

    • @srinivasanraman7013
      @srinivasanraman7013 Před 4 lety +7

      Equipment price for farmers

  • @user-zu5xt6kr3t
    @user-zu5xt6kr3t Před 4 lety +11

    இந்த வண்டி மனச்சாரி நிலங்களில்தான் உபயோகபடுத்தமுடியும்தானே - விவசாயம் செலிக்க செய்த முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள் நன்றி -

  • @s.neppoleanuthra221
    @s.neppoleanuthra221 Před 4 lety +15

    உங்கள் வீடியோ மூலம் தான் நான் பல தகவல்களை தெரிந்து கொள்கிறோன் நன்றி நன்பா

  • @karthikt5762
    @karthikt5762 Před 4 lety +11

    மிகவும் அருமையான இயந்திரம் நிறைய பயன்கள் உள்ளது

  • @shivamfa8414
    @shivamfa8414 Před 4 lety +14

    crystal clear review practical demo must that's useful for both(farmers and company) and price list also good information all the best pro's 💐💐💐👏👏👏👌👍👍

  • @rpmgegroups2056
    @rpmgegroups2056 Před 4 lety +4

    nice video good explain, good job great thanks God bless you

  • @sudhav3048
    @sudhav3048 Před 3 lety +6

    பல தகவலை சொல்வது மிகவும் பயன்படுகிறது அண்ணா மிக்க நன்றி

  • @pasupathymanivannan1677
    @pasupathymanivannan1677 Před 3 lety +1

    அருமையான விளக்கம் பயனுள்ள தகவல் நன்றி.

  • @sivaperumal3848
    @sivaperumal3848 Před 2 lety +1

    I recently purchased kci little boy power weeder from kovai classic industries,coimbtore..Previously i have tried other brand mini weeders also ...But this is the best weeder in this segment...Kovai classic industries weeders are the best in quality and performance....

  • @Premkumar-ht9hh
    @Premkumar-ht9hh Před 4 lety +8

    Bro, good quality brush cutter and sprayers itha patri oru video podunga bro , farmers ku basic ah intha equipment's thevaipaduthu.

  • @shanmuhams8865
    @shanmuhams8865 Před 4 lety +13

    Great. You are making very good products (machines) useful for farms at affordable price.

  • @yovanjohn5572
    @yovanjohn5572 Před 4 lety +1

    Wow wonderful valthukal super velinatiyum minchivittathu

  • @amalrajmanima1423
    @amalrajmanima1423 Před 4 lety +29

    நிலத்தில் தண்ணீர் இருந்தால் இதை உழுவ பயன்படுத்தலாமா??

  • @rajabala6225
    @rajabala6225 Před 3 lety +4

    உங்கள் களை எடுக்கும் இயந்திரம் நன்றாக இருக்கிறது இதற்கு மானியம் உண்டா என்ன விலை

  • @elursathish6580
    @elursathish6580 Před 4 lety +3

    4 விவசாயி சேர்ந்து வாங்கும்போது மெஷின் ல ரன்னிங் டைமிங் இருந்தா நன்றாக இருக்கும்.

  • @saleemmaster3552
    @saleemmaster3552 Před 4 lety +1

    Thanks for video very useful in price details 👍👌

  • @sekarng7021
    @sekarng7021 Před 4 lety +1

    நல்ல முறையில் செய்துள்ளீர்கள் உதவுவதற்கு சுலபமான வழிகள். நன்றி.

  • @rajeshprasatht2818
    @rajeshprasatht2818 Před 4 lety +9

    whether any government subsidy ( small & marginal farmer) available for this multi weeder?

  • @suren067
    @suren067 Před 4 lety +6

    நெல் அறுக்க small machine இருந்தா explain plz

  • @SURESHS-xw3sn
    @SURESHS-xw3sn Před 4 lety +2

    இரண்டு பேருமே super ங்க - தேவையான தயாரிக்கபட்ட கேள்விகள் ,,,, தேவையான நல்ல பதில்கள். நன்றி - வாழ்த்துக்கள்

  • @aramwebtv5427
    @aramwebtv5427 Před 4 lety

    சகோ உங்கள் பதிவுகள் அருமை. சிறிய வேண்டுகோள் mini tractor பதிவுகள் போடவும்.

  • @user-pd7ux9ih3s
    @user-pd7ux9ih3s Před 3 lety +14

    Multifunction powerweder price குறிப்பிடவில்லை நன்பரே...

  • @GaneshGanesh-yk4xg
    @GaneshGanesh-yk4xg Před 4 lety +3

    Water pump set enga low cost la kitaikkum

  • @anvardeenm9358
    @anvardeenm9358 Před 3 lety +2

    Very good appreciable effort for nation and ulavargal.Thamilaga engineers are talented and command people friends.If we have govt.support WE can do many welfare achievements.Best wishes.

  • @abunisma
    @abunisma Před 4 lety +1

    Vaalthukkal sir

  • @rajendranchellasamy
    @rajendranchellasamy Před 4 lety +10

    உங்களை நம்பிதான் வாங்க போறேன். மல்டி வீடர், வாரண்டி அல்லது கேரண்டி உண்டா? ஸபேர் பார்ட்ஸ் விலை அதிகமா? எப்படி? தெளிவான தகவல்கள் தேவை.

  • @SURESHS-xw3sn
    @SURESHS-xw3sn Před 4 lety +16

    கலி மண்ணுக்கு எந்த weeder set ஆகும் ?

    • @GopiN123
      @GopiN123 Před 3 lety

      Diesel or petrol director drive

  • @olamavincent4413
    @olamavincent4413 Před 4 lety

    Thanks very much for this video....please next time you report can we à have subtitle in English...

  • @mpriya842
    @mpriya842 Před 4 lety

    Acre kanakula nadaka mudiyadhu, extra rendu wheel back la add panni, oru seat kudutha nalla irukum

  • @ksanbukutty5826
    @ksanbukutty5826 Před 4 lety +4

    இந்த கருவியை வாங்கி use பண்ணவர்கள். இதன் பயன் எவ்வாறு என்று கூறவும் pls

    • @KanaguGallery
      @KanaguGallery Před 3 lety

      Waste...ஓவரா பெட்ரோல் குடிக்கும்..கைல பிடிச்சா அதிர்வு அதிகம்..

  • @v.6800
    @v.6800 Před 4 lety +2

    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @bala0412
    @bala0412 Před 4 lety

    hi bro semma modern dairy form iruntha video podunga plz

  • @karthikganapathi9302
    @karthikganapathi9302 Před 4 lety +7

    விவசாயிகள் எல்லோரும் இங்கிலீஸ்காரன் உங்கள் விளக்கம் முரட்டு தெளிவு

  • @arnark1166
    @arnark1166 Před 4 lety +4

    விலைய சொல்லிருந்தா ரொம்ப நல்லாருக்கும்

    • @naveenauzhavan
      @naveenauzhavan  Před 4 lety +2

      Price details are given below in the discription
      Have a great day

    • @arnark1166
      @arnark1166 Před 4 lety +1

      டிச்கிர்சன்னா எனக்கு தெசியாது அதிகம்படிக்கல நான் கேள்விஞானம்தான் அது எப்படின்னு விள்க்கமுடியுமா தொந்தரவிக்கு மன்னிக்கவும் நன்றி

    • @sathishkumark8415
      @sathishkumark8415 Před 4 lety +1

      @@naveenauzhavan விலை என்ன சொல்லுங்க.

  • @kgsubhash
    @kgsubhash Před 4 lety

    Sir
    Very good video...Thanks...
    Enakku tamil read panna theriyilla 😂from kerala
    Heading/Title English il koode koduthirunthaal rompa useful aavum....

  • @sadikasayeed8722
    @sadikasayeed8722 Před 4 lety +2

    you do such a great job. can you let us know about the coconut tree stem shredder small machine please

  • @krishnathasangobalasingam6795

    வாங்குபவர்களுக்கு இந்த வீடியோவை சீடியில் பதிவு செய்து கொடுத்தால் அவர்களுகு உதவியாக இருக்கும்.

    • @mpriya842
      @mpriya842 Před 4 lety

      Cd player ku enga poradhu?, watsapp video podhum bro

  • @SenthilKumar-gr1jo
    @SenthilKumar-gr1jo Před 4 lety +3

    Is this suitable for paddy cultivation?
    Water proof?

  •  Před 3 lety

    Thanks bro for sharing such a valued information

  • @ecologicaleconomicrestorat3186

    Good explanation. Thanks

  • @ganeshsd24
    @ganeshsd24 Před 4 lety +23

    உட்கார்ந்து ஓட்டுரமாதிரி எதாவது இருக்குங்களா

  • @thirumuruganbalu8202
    @thirumuruganbalu8202 Před 4 lety +6

    இந்த டிராக்டரில் உட்கார்ந்து ஓட்டுவது போல் வசதி இருக்கா ஐயா,,, நன்றி

  • @KKumar-su9se
    @KKumar-su9se Před 4 lety +1

    இதை வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.சிறு சந்தேகம் ஏற்கனவே உழுத நிலத்தில் உழாமல் அதிகம் களை உள்ள நிலத்தில் ஓட்டி காண்பித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

    • @rishivasanthakumar1487
      @rishivasanthakumar1487 Před 4 lety

      Please contact Kovai Classic Industries - 9344337456 for more details on this machine

  • @jojopaul6136
    @jojopaul6136 Před 4 lety

    Can you show a clear video of the function of J, L, digger, ridger and bed making with your. Mini tiller

  • @Pratheep0012
    @Pratheep0012 Před 4 lety +8

    Sirr...
    நெல் அருக்க எதுவாது கருவி இ௹க்க..

  • @gssenthil5700
    @gssenthil5700 Před 4 lety +20

    திருவண்ணாமலையில் உங்கள் டீலர் இருக்கிறதா நம்பர் கொடுங்கள்

  • @jojopaul6136
    @jojopaul6136 Před 4 lety

    Do you have a video on the different uses of bladesu have a video that shows the purpose of each blades.

  • @rajasingammuthusamy959

    How about design built a piece of trenching equipment attached to the machine i.e. for open plumbing pipeline.

  • @muthukumar5249
    @muthukumar5249 Před 4 lety +4

    கலை எடுக்கிர மிசின் என்ன விலை

  • @sivarajramakrishnan7407
    @sivarajramakrishnan7407 Před 4 lety +4

    Sir I want multi power weeder.. Can I get with government subsidy.. Plz reply..

  • @naveendevaraj795
    @naveendevaraj795 Před 4 lety +1

    Brother cost was little high comparitively other brand. I dont know about quality. .. Ur way of clarification is good...Good going bro.. Thanks for your valuable videos... I spoked to u through mail. Pls do videos regarding bio floc fish and shrimp farming..

    • @naveenauzhavan
      @naveenauzhavan  Před 4 lety

      Hi Naveen
      The pricing is always based on quality..
      Sure I'll do bio floc
      Have a great day

    • @rishivasanthakumar1487
      @rishivasanthakumar1487 Před 4 lety

      Sir we offer the lowest price in the market for our specifications and quality sir. Please compare the specifications and price of all other brands.. You will definitely come back to us after that sir.. Looking forward for your valuable order 🙏

  • @sivanatarajan8900
    @sivanatarajan8900 Před 4 lety +1

    After service than important to any machine atha sollunga sir

  • @Leo-cv9tj
    @Leo-cv9tj Před 4 lety +40

    ஜயா மானியம் உள்ளதா என்று செல்லுங்கள்

  • @jabire9708
    @jabire9708 Před 4 lety +5

    കേരളത്തിൽ എവിടെ കിട്ടും വില എത്ര

  • @agriworld6388
    @agriworld6388 Před 3 lety

    Very good power weeder... Working very well

  • @vijay00001
    @vijay00001 Před 3 lety +2

    Rishi Nice to see these machines please find some machine small like small tractor(or power weeder people can sit and operate) with hydralic trolly. If so I would like to purchase in future. All the best.

  • @user-yy3gs5jz1q
    @user-yy3gs5jz1q Před 4 lety +17

    மல்டி என்ன விலை பவர் என்ன விலை கொஞ்சம் விவரமா சொல்லுங்க

    • @naveenauzhavan
      @naveenauzhavan  Před 4 lety +5

      Hi,
      Kindly check discription for more details
      Have a great day

    • @rishivasanthakumar1487
      @rishivasanthakumar1487 Před 4 lety +3

      Sir please call kovai Classic industries - 9344337456 for more details on this machine

    • @sankarsrinivasan820
      @sankarsrinivasan820 Před 4 lety

      Rishi Vasantha kumar

    • @Sivakumar-jv9ym
      @Sivakumar-jv9ym Před 4 lety

      @@rishivasanthakumar1487 அப்படியே கொஞ்சம் டீலர்ஸ்ச புரமோட் பண்ணுங்கள்.

    • @basheerahamed1077
      @basheerahamed1077 Před 4 lety

      Please send offer to my mail
      basheer_1969@yahoo.com

  • @user-zo6si3kp6g
    @user-zo6si3kp6g Před 4 lety +3

    உங்க நம்பர் கிடைக்குமா

    • @rishivasanthakumar1487
      @rishivasanthakumar1487 Před 4 lety +1

      Sir please contact Kovai Classic Industries - 9344337456 for more details on this machine

  • @BoovarahanSrinivasan
    @BoovarahanSrinivasan Před 4 lety

    Is there a machine for paddy cultivation in high clay soil?

  • @manikandanjeyaraman5451
    @manikandanjeyaraman5451 Před 4 lety +1

    நல்ல தகவல்

  • @KumarKumar-fg4jc
    @KumarKumar-fg4jc Před 4 lety +15

    தயவு செய்து தமிழில் பதில் செல்லுங்கள்
    இல்லை ஆங்கிலத்தில் செல்லுங்கள்
    இரன்டையும் போட்டு குலப்பி
    தமிழ் உணர்வாழர்களை சாவடிக்காமல் இருங்கையா

  • @murugesangopal3065
    @murugesangopal3065 Před 4 lety +1

    சார் எல்லா விளக்கங்கலும் சொன்னிங்க அருமை.ஆனால் இயந்தரத்தின் விலைகள் சொல்லவே இல்லைய சார்.
    அனைத்து இயந்திரத்தின் விலைகளையும் தனி தனியே சொல்லுங்க சார்.

  • @pcplpitti6674
    @pcplpitti6674 Před 4 lety

    Nel payiriduradhukku, Punjai nilathula nilakadalai, solam, idharkellam Indha machine uzhuguradhukku use agama???

  • @praveensenthil9201
    @praveensenthil9201 Před 4 lety +4

    Grass cutting machines video and with price

  • @advaithsankar4327
    @advaithsankar4327 Před 4 lety +1

    നന്നായിട്ടുണ്ട് കൊള്ളാം

  • @cinematalkies9509
    @cinematalkies9509 Před 3 lety

    very useful video for formers

  • @gkrishnankrishnan1988
    @gkrishnankrishnan1988 Před 4 lety +2

    It's looking good, I want clarity about price, model, service, spare parts cost, life of equipment, Quality of products and response????

    • @rishivasanthakumar1487
      @rishivasanthakumar1487 Před 4 lety

      Sir please call kovai Classic industries - 9344337456 for more details on this machine

    • @dinakaranful
      @dinakaranful Před 4 lety

      @@rishivasanthakumar1487 hi

    • @dinakaranful
      @dinakaranful Před 4 lety

      @@rishivasanthakumar1487 how much this price

    • @rishivasanthakumar1487
      @rishivasanthakumar1487 Před 4 lety

      @@dinakaranful Sir please call kovai Classic industries - 9344337456 for more details on this machine

  • @kathiresuseventhinathan4385

    இலங்கை யாழ்ப்பாணத்தில் உங்கள்கிளைகள் இருக்கின்றனவா?இவ்உழவுஇயந்திரங்கள் விலைகளைஅறித்தரமுடியுமா?

  • @ayyappanr9274
    @ayyappanr9274 Před 2 lety

    சார்
    இதுல பயன்படுத்தும் போது ஏற்படும் கழிவுகளின் தேக்கம், சேரும் dust எவ்வாறு பராமரிப்பு செய்வது. Maintenance முறை தெளிவுப்படுத்துங்கள்

  • @dineshkumar-xy8of
    @dineshkumar-xy8of Před 3 lety

    Making round pathai in coconut tree by using tractor attachment, if any new implement available aa ji?

  • @anandharaj8731
    @anandharaj8731 Před 11 měsíci

    ALL THE BEST SIR

  • @shahulhameedhameed495
    @shahulhameedhameed495 Před 4 lety +2

    உங்களிடம் power weeder ,brush cutter, long-handled chainsaw இவை எல்லாம் இயைந்த 4in 1 மெஷின் உள்ளதா ? எனக்கு தேவைப்படுகின்றது

  • @ganesanvasuki6735
    @ganesanvasuki6735 Před 4 lety +2

    Multifunction power weederku govt.subcidy unda

  • @vishnu4734
    @vishnu4734 Před 3 lety

    I'm looking for 200cc earth augur with minimum 20" to 24" dia hole. Do you have it?

  • @architasahoo2741
    @architasahoo2741 Před 4 lety

    How to run in harden soils
    How to find rocks

  • @babus2233
    @babus2233 Před 2 lety

    Trolley attachment possible for 5hp diesel weeder ?
    If yes how much kgs can it pull ?

  • @vk081064
    @vk081064 Před 4 lety +2

    Great post. Thanks. From April 2020 bs4 diesel will not be available. Can this machine run on bs6 diesel please.

  • @IthuNammaThottam
    @IthuNammaThottam Před 4 lety +2

    20,000 budget la any items irukka sir

  • @SVMANful
    @SVMANful Před 2 lety

    Do we have any subsidy? For power weed cutter

  • @pastrymaker007
    @pastrymaker007 Před 4 lety

    is it available with solar motor instead of oil based motor ?

  • @venkatraman2947
    @venkatraman2947 Před 4 lety +1

    Super

  • @Johnson69115
    @Johnson69115 Před 4 lety

    Hello.. நவீன உழவன்...... இந்த multi power weeder மூலம் கரும்பு தோட்டம் அமைக்க பார் போட முடியுமா.... முடியும் என்றால் அதன் வீடியோவை கொஞ்சம் போடுங்கள்... நன்றி

  • @RameshKumar-oc7cn
    @RameshKumar-oc7cn Před 4 lety

    I resides in hilly area. Cultivators with tyre rate and low weight.

  • @ramamurthybc295
    @ramamurthybc295 Před 4 lety

    Good honest presentation. Is it possible to shift from place of about ten k. M's. Of land belonging to the same land Lord.

  • @rajasekarant2050
    @rajasekarant2050 Před 2 lety

    கரும்பு மஞ்சள் விவசயத்திற்கு மிக அவசியம் இந்த மெஷின்.

  • @medikarthiyou
    @medikarthiyou Před 4 lety +1

    Very useful video...but not sure about the weeder engine and design...local make will not work for long period...better to go for branded like Honda fj 500

    • @rishivasanthakumar1487
      @rishivasanthakumar1487 Před 4 lety +1

      Sir we can fix Honda engine as per your requirement... The costing alone will vary... But you can see our engine quality and performance sir... It'll be similar to Honda... Honda is also an importer sir.. They do not manufacture here.. Its just a brand name..

    • @medikarthiyou
      @medikarthiyou Před 4 lety

      @@rishivasanthakumar1487 thanks for reply bro...diesel engine will produce high vibration...better to go for petrol engine...I tried Kirloskar, greeves diesel weeder...but high vibration..not able to use for more than 2 hrs...then tried Honda fj500 petrol weeder...5 hp..very smooth and performance is good...same as ur price...85000...

    • @kavirajanrk7359
      @kavirajanrk7359 Před 4 lety

      @@medikarthiyou My few cents, Honda spares are expensive, I had a issue with the carburetor which is so expensive.

    • @rajendranchellasamy
      @rajendranchellasamy Před 4 lety

      @@kavirajanrk7359 How about honda Fj500 spare parts cost? And maintenance cost? It working smooth? Please tell me. I am planning to buy power weeder. I am totally confuse, please give some idea.

    • @medikarthiyou
      @medikarthiyou Před 4 lety

      @@rajendranchellasamy yes bro...I too had confusion...as most weeder price nearing 90000...not able to decide

  • @maheswaran624
    @maheswaran624 Před 2 lety

    Ev (Any electrical machine available) machine for alternative for petrol . If use Ev agri machine reduce the running cost. Kindly update Ev based agri equipment

  • @gokulprasath1023
    @gokulprasath1023 Před 4 lety

    Nice explanation and coconut round paathi trial kaatunga

  • @cjohnly
    @cjohnly Před 4 lety +1

    Do you have any dealer or distributors in Kanniyakumari district for multifunction power weeder. As mentioned in the video that Is it necessary to replace the engine and gear oil in every 20-30hrs of running the equipment?. It seems to me that oil should be replaced in every alternate day. Please advise

    • @kovaiclassicindustries
      @kovaiclassicindustries Před 4 lety

      Sir at present we don't have any dealer in Kanyakumari district.. Please contact us at 7305137456 for further details..

  • @prakasamthangaraj1927
    @prakasamthangaraj1927 Před 4 lety +2

    Reaper not to attach this multiple power weeder?
    I need reaper with attached power weeder .. for my farms

  • @thirupathi6804
    @thirupathi6804 Před 3 lety

    I bought chaff cutter from Kovai Classic Industries,The machine supplied was of very poor quality, machine pillow block got damaged in 3rd of use. During the replacement of pillow block by service person, these are my observation
    1.Key way in the gear bas done using gas cutting
    2.Shaft finish was done by grinding,they are justifing that 3 mm difference in dia of the shaft can be done by grinding not lathe machining.
    3. normal wedge metal piece has been used key for finding gear and shaft

    • @rishivasanthakumar1487
      @rishivasanthakumar1487 Před 3 lety

      Dear sir,
      We never use pillow block in our chaff cutters..I don't know which machine you are mentioning...And your feedback about machines doesn't match with our models... Kindly give us your contact number so our service executive can speak and resolve your issue if the machine is really purchased from KCI....You can also call me at 9381936356 if you have any real issues...

    • @narayanasamyrathinam3024
      @narayanasamyrathinam3024 Před 2 lety

      Not only chaff cutter. All of their machines are poor quality.

  • @mohannn100
    @mohannn100 Před 4 lety +1

    Chauff cutter patri oru video podungal

    • @naveenauzhavan
      @naveenauzhavan  Před 4 lety

      Hi mohan,
      Already chaff cutter video uploaded. Kindly check our previous videos
      Have a great day

  • @reemaalbert5842
    @reemaalbert5842 Před 3 lety

    Sir i am from villupuram district &I have 36sindy can u tell which will better from where can i get

  • @syedalik996
    @syedalik996 Před 4 lety +1

    நெலர் கமெஸ் எல்லாம் எப்படி வாங்குவது எங்கு வாங்குவது கிருஷ்ணகிரி டிஸ்ட் இருந்து நாங்க பேசவும்

  • @JeeAspirantshimonsirfan

    Great video 📹

  • @kanthiahramesh4751
    @kanthiahramesh4751 Před 3 lety +1

    களிமண்ணில் இதை பயன் படுத்த முடியுமா

  • @gm.ganeshan.maniccan.7721

    நான் இலங்கையைச் சேர்ந்தவன் எனக்கு இவ் மெசின் தேவைப்படுவதால் எப்படி உங்களை தொடர்பு கொள்வது.எப்படி அதை இலகுவாக பெற்றுக் கொள்ள முடியும்.

  • @solomonselvaraj9208
    @solomonselvaraj9208 Před 4 lety +1

    Very good.

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul Před 2 lety

    Excellent machine. Excellent sir.

  • @radhakrishnanvv9974
    @radhakrishnanvv9974 Před 4 lety

    where did get it a d what is the cost for stone mixed dry land