துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னை ஜெபமாலை / நாள் 09 / Our Lady Undoer of knots Chaplet
Vložit
- čas přidán 7. 12. 2023
- 33 மணி ஜெபமாலை - 10 கருத்துகளுக்காக...
துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னை மரியா
துன்ப முடிச்சு மாதா ஜெபமாலை
thunba mudichchu madha rosary
new version rosary - Zábava
இயேசுவே உமக்குக் புகழ் மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா
அம்மா மரியே எங்கள் குடும்பத்தில் உள்ள எல்லா வகையான துன்பம முடிச்சுகளை அவிழ்த்து தாரும் ஆமென் மரியே
இயேசுவுக்கு புகழ் இயேசுவுக்கு நன்றி அன்னை மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா 🙏🙏💐💐
அன்பின் அன்னேயே எங்கள் குடும்பத்தை ஆசிர்வாததந்தை அளித்தறுலும் ஆமென் அல்லேலுயா என் மனைவி பிள்ளைகள் அனைவரையும் ஆசிர்வாதையும் ஆமென் அல்லேலுயா ❤❤❤❤❤❤
அன்பின் மாதா என் துன்ப முடிச்சுக்களையும் என் பிள்ளைகளின் துன்ப முடிச்சுக்களையும் அவிழ்த்துப்போடும் அம்மா ஆமென்
0:37 அன்பின் அன்னையே எங்கள் குடும்பத்தில் இருக்கும் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்து குடும்பத்தில் சந்தோஷம் சமாதானம் கிடைக்க வேண்டும் விசேடமாக பிள்ளைகளை உம்கரம்.ஒப்டைத்து பிரார்த்தனை செய்கின்றேன் தாயே ஆமென் 🙏🏼🤲🙏🏼
அக்காவின் மகனுக்கு சுகம் கொடும் அம்மா🙏🙏🙏
என்னுடைய அனைத்து துன்ப முடுச்சுக்களை அவிழ்த்து விடுங்கள் அம்மா 😢
அன்பின் மாதாவே எங்கள் குடும்பத்தில் இருக்கும் துன்ப முடிச்சுகளை அவிழ்த்து நாங்கள் வெளிநாடு செல்ல அருள் கூரும் அம்மா🙏🙏🙏
🌹🌹🙏🙏🙏அம்மா எங்கள் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து துன்ப முடிச்சுக்களை அவிழ்த்து உம்மோடு இணைந்து உம் திருமகனாம் இயேசுவுக்கு உகந்த வாழ்கை வாழ அருள் புரியும் தாயே 🙏🙏🙏amen🙏🙏🙏🙏🎉🎉🎉🎉thank you🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏
ஆமென்
Thunbamudichugalai avihkkukkum annaiye engalukkaga vendikollum🙏🙏 🙏🙏 Ammaaaaa🙏🙏🙏🙏
Ave Maria, Ave Maria, Ave Maria
Amen🙏
Pray for uncle