சொல்ல மறந்த கதை - தனுசு நவ கிரகங்கள் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology
Vložit
- čas přidán 14. 06. 2021
- Astro Sri Ram Ji - CZcams Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : JodhidamSri?s=20
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505
அற்புதமான விளக்க உரை..பற்பல நுணுக்கங்களுடன். வெகு சிறப்பு. மிக்க நன்றி.
அற்புதமான காணொளி . சிறப்பு, மகிழ்ச்சி .
அருமை அற்புதம் நன்றிகள் பல ஐயா... வாழ்க நீவிர் பல்லாண்டு...
சார் இந்த தொகுப்பு என் சுய ஜாதகம் தங்களிடம் தெளிவாக அறிந்தேன். அதே போன்று தனித்துவமாக மேலும் தெளிவு படுத்திவிட்டீர்கள். நன்றி
அருமையான விளக்கம்.... நன்றி ஜி🙏🙏
அற்புதமான விளக்கம். 🙏.
நல்ல தெளிவான விளக்கம் , நன்றி ஐயா.
அருமையான explanation sir
Neengal solvathu 100% unmai nandri sir nandri. Ungal varthai enakku nambikkai kodukkirathu.
Sir Unga videos ellame Nala eruku clear ah sluringa congratulations
Dear sir,
I was waiting for Dhanusu ...it's really nice...thanks
Guruji vannakkam following video and listening your predictions regularly very nice sir thank u guruji
நன்றிகள் கோடி அய்யா 🙏🙏🙏
💯💯மிக அருமையான விளக்கம் ஐயா 🙏🙏🙏
Unga vedio super
Thanusu, pooradam,kumba laknam
Kumba, sathayam,thanusu laknam, Ithapathi update pannunga sir
நன்றி அண்ணா👍
நன்றி குருவே 🙌
அருமை!அருமை!ஐயா!நன்றி
நன்றி
நன்றி ஐயா
அருமை அய்யா வணக்கம்.
அருமை 👍
Thanks for your information
Super Guru ji 🙏👌🙌
Nandri Guruji Sir 🙏
Well explained sir 🙏
Nandri
தலைவரே நான் வந்துட்டேன்🥰🥰
Super ji
Nandri guruji
Kodi nandrigal ayya🙏🙏
தெளிவான விளக்கங்கள் அய்யா
Ayya In My Jadagam:- meena laknam
@ Danur Mandalam
* Guru In Atchi
* Budan
* Chevvai
* Suriyan
My Doubts is Graka yutham Aguma..... Sir
I'm blessed tq
Thank you
நன்றி குருவே கண்டு கொண்டேன்
Sir nice video. Pls upload 4 th lord place in 6,8,12, palan
வணக்கம் ஐயா🙏தனுசு ராசி( தனுசு லக்னம்) லக்னத்தில் சந்திரன்,சுக்கிரன்,செவ்வாய்,இணைவு உள்ளது.மகரத்தில் குரு நீச்சம்,கும்பத்தில் கேது,மீனத்தில் சனி,சிம்மத்தில் ராகு,துலாத்தில் சூரியன் நீச்சம்,விருச்சிகத்தில் புதன்,ராகு திசை நடந்து கொண்டிருக்கிறது.எல்லோரும் கூறுவது போல் நான் தவறான குணம் கொண்டவளா? சுயநலவாதியா?யாருக்கும் பிரயோஜனம் இல்லாத ஜாதகம் ஐயா? தயவுசெய்து பதில் அளியுங்கள்😢🙏 (25 வயது)
ஐயா தனுசு லக்கினத்தில் குரு வக்கிரமாக இருந்தால் எப்படி இருக்கும் பலன்கள்..
Nice Sriram ,,🙏
Ji meena lagnam, sani thanusil(moolam) thozhil thadaiya ji
Thank you guruji i👃👏👐🙏
Sir, super🙏🙏👌👌
Guruji please tell about meenam lagnam
வணக்கம் குருநாத🙏....உங்கள் அன்பு அக்கறைகு மிக்கநன்றி
நான் இன்று தடுப்பூசி போட்டு கொண்டேன்
பாதுகாப்பாக உள்ளேன்❤️
Super
Hi Sir,
I watched ur all videos. plz answer my questions sir.
1996.07.09 | 5.05am | Male
Medicine 4th year at Foreign University.
1. Government Hospital My countryla கிடைக்குமா?
2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
3. Marriage Life எப்படி இருக்கும்?
4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
5. My & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
Vanakkam sir, thankyou for this vidéo and informations ℹ about Dhanusu rasi, then 15 th juin my berht day date. all you said itis trouth only trouth nothing to sae more Thankyou.lakshmi
25:01:2002 time 10:35AM eppadi irku solunga
வணக்கம் ஐயா 100%உண்மை
Guru va saranam 🙏🙏🙏
Hi sir... sevvai sani combination in 6th house kumba laknam please atha pathi solluga sir....
Suryan and sevvai in Dhanur lagnam , Meena rasi 8 ham idam la guru in Thulam rasi ( dosham nu solrangalay unmaiya sir - rasi ku 12 la Sani in ( Kumbham ) lagnathuku 12 iel sukuran , puthan , rahu innaivu ? Dosham niraya iruku nu solranga is this true sir ?
super sir from kuwaith
Aiyo mudiyala sriram ji apadiye solringale, 🙌🙌🙌
Vanakkam gurujii en maganin guru thisai soorian puthi epdi irukum puthra dosam ulatha guru vakramaga irupathal thasa epadi irukum sani desa epdi irukum nalla job kidaikuma namakkal 29_12_2002 8_27am
Danusu lagnam sukradhasai sollungal pls.
Anna waiting for ur video..
வணக்கம் ஐயா, துலாம் லக்னத்திற்கு தனுசில் உள்ள ராகுவுடன் இணைந்த சந்திரனின் தசை எப்படி இருக்கும்ஐயா
வணக்கம் ஐயா.
மி க மிக மிக மிகநன்றிஐயா.
28 | 09/1970/நேரம், 710 AM. மதுரை. ஜோதிடம் பயில வாய்புள்ளதா என்பதை பார்த்து கூறுங்கள் குருஜி நன்றி
Name : Venkataramanan 06/10/1975 time 11.55pm place : Vandavasi. ஆயுள் ஆரோக்கியம் மற்றும் புதன் தசை எப்படி இருக்கும் ஐயா
10 house thanousil kethu erounthu varkothamam petral palan yappadi eroukkum sir entha mathiri job kitaikum sir 10 aum authipathi kuru 3 house resapaththil sani uodan serkkai and kuru varkothamam petral entha mathiri job kitaikum sir meenam lakanam, makaram rachi, thirouvounam Nachathiram sir
🙏
Hello sir iam Thiyagarajan Dob:8/10/1975,Timing:8:50am, Harur Dharmapuri,Sukkiran thisai eppidi irukkum,kadan eppothu neengum, Eppothu veedu Vangum amaippu Varum? PlZ say me sir.
Danush rasi kadaga lagnam solunga sir 🙏
Vanakkam kuruji long time dri pandaran sir 14 /08/2000, 9.50m Salem entha mathiri job kitaikum sir, government job kitaikum ma sir please sollouing ka sir
Barathithasan always following u ji
Brabanjam,engalukkukanbitthu,kodutha,arumaiyanaoru,jothidateacher,onnumetheriyatha,engalukku,ivalavu,visayangal,padippukkum,guruvukku,kodanukodi,nandrigal🙏🙏🙏
தொடர் முயற்சி என் மகனின் எதிர்காலம் பற்றி கூறுங்கள் 12.9.2009,11:35am chennai லக்கினாதிபதி 8 யில் மறைவு பிரச்சனை தருமா?
Cinema thurai patri video podunga sir
Sir thanusu lagnam, self business ippathan kadan vambu yellam activate ahi iruku, job pogum bothu illa. But god stand panna vatchi irukanga, lagnathil guru irukanga, 6 il sooriyan buthan sukiran raghu irukanga, sukiran asthangam,
Cinema thurai ku poga endha mari planents conjunction eruka vendum
❤
👌👍💙
Attamadhipathi veetil chandran with raghu.. kadaga rasi.. 12 l suriyan ..1 l sukiran.. 11 l puthan plus guru.. I am in govt.. job. l10 l sani 9 l sevvay
. Sir any advice for me..
குருவே சரணம் குருவே சனி ராகு கேது போன்ற கிரகங்கள் இடம் லக்னாதிபதி இணைந்தால் என்ன பலன் 🌹
Meena lagnam please ji
Dhanshurasi dhansulagam Pooradam 4
15-06-84 time 7:05 pm Friday salem nall vellai &married life 🙏🏽
🙏🙏🙏
நன்றி sir, Respected sir, please நீண்ட நாட்களாக கேட்கிறேன் மகள் B.Com(Banking) complete, studying ICWA 08/06/1999@1.45PM@சென்னை எந்த தொழில், அரசு வேலை கிடைக்குமா, திருமணம் எப்போது நடத்தலாம், திருமணம் வாழ்கை மற்றும் யோக காலங்கள் பற்றி கூறவும்
ஏதாவது மனக்குழப்பம் வந்தால் உங்க வீடியோதான் ஆறுதல் சார்..மைண்ட் க்ளியர் ஆகிடும் ..ரொம்ப நன்றிங்க
Dhanur laknam kethu in Mithunam
How is marriage life?
வணக்கம் ஐயா தனுர் மண்டலம்நீங்கள் சொல்லிதான் கேட்கிறேன் தனுர் மண்டலம் சிறப்பாக இருக்கிறது தனுசில் சூரியன் இருந்து மேசலக்னம் ஆக இருந்தால் காரகோ பாப நாஸ்தியா தகப்பனாரால் கிடைக்காதோ நன்றி ஐயா வாழ்க வளமுடன்
Sir Magaram laknam please
All true
Thanks sir, every day information all are using 2 months trying Guruji Sir, please my husband working has Govt. When will be get OWN HOUSE @ PROMOTION 19/01/1973 @ 9.00 pm at Chennai GOOD & BAD Dasa puthi explain Thanking you sir
ஐயா...
S.Rajkumar தனுசு ராசி, ரிஷப லக்னம்
16-11-1993
Time - 7.35 PM
7-ல் செவ்வாய் +ராகு +சூரியன்
Marriage பற்றி சொல்லுங்க ஐயா... Pls
Sir long time asking...my niece who born 9/2/99 1.30 am salem. Love or arranged marriage.? When will happen what about bridegroom
ஐயா மிதுன லக்கினம் 19.01.1999 03.55pm udumalpet.... பாதகாதிபதி குரு 10இல் தனித்து சுயசாரம் பெற்று ஆட்சி ஆகிறார்... எந்த கிரக தொடர்பும் இல்லை.. குரு திசை வரப்போகிறது ஐயா.. குரு எந்த விஷயத்தில் பாதகம் செய்வர்... வேலை வாய்ப்பு.. திருமண வாழ்க்கை யில் பிரச்சனை ஏற்படத்துவாரா ஐயா...
மாலை வணக்கம் குருவே அருமை ஐயா நான் என் அப்பா அம்மாவுக்கு 60ஆம் திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசை எப்படி செய்யவேண்டும் என்று பதிவு செய்தால் நன்றாக இருக்கும்.என் அப்பாவுக்கு 73வயது அம்மாவுக்கு 68வயது
Sir I'm dhansu rashi dhansu lagnam
Hi sir My DOB 19/2/1995
இரவு 3:40
Thulam raasi / Dhanush laknam
மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறும் தொழில் Modeling-ல் சேர்ந்து கோடிக்கணக்கில் சம்பாதித்து புகழுடனும் நல்ல ஞானவான் ஆகவும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகவும் விளங்கும் பாக்கியம் எனக்கு இருக்கிறதா ஐயா. If not modeling, which profession should I choose?
14 11 2005 8 .38 இரவு. திருவள்ளூர் பாதக ஸ்தானத்தில் சுக்கிரன் நின்று தசை நடுத்துவதால் பிரச்னையா
இனிவரும் தசையாவது நன்றாக இருக்குமா எதிர்காலம் எப்படி Mars, budhan vakram in my son’s horoscope. How the future will be what he will be study.. not studying well sir
en name arun sir
age 25
dob 21-4-1996
birth tym 12.19 a.m
birth place aruppukottai virudhunagar district..
ennaku mrge entha age la aagum sir?
love mrge nadakuma sir?
ennaku tholil paakura yogam iruka ila velaiku pogura amaipu iruka sir? ipa tholil than paathutu iruken ena pannanum nu sollung sir? business papen na ena tholil sir pannuven?
செவ்வாய் வக்ரம்+ கேது பெற்ற தனுசு இருந்தால் என்ன பலன் கிடைக்கும் அண்ணா ? கன்னி லக்னம்
Sir am trying for past 3 weeks☺😊 may11 1996
7.22 am
Chennai
How was my marriage life sir and when will i get married
ஐயா வணக்கம் நான் தனுசு லக்னம் எனக்கு லக்னத்தில் சூரியனும் புதனும் 3ல்குருவும் செவ்வாயும் 4 ல் ராகுவும் 10ல் சந்திரனும் கேதுவும் 11ல் சுக்ரனும் 12ல் சனி பகவான் அமைந்துள்ளது இதன் பலன் சொல்லுங்க ஐயா இப்ப ராகு தசை நடக்குது 🙏🙏🙏
🙏🙏.. வணக்கம் குரு. சூரியன்+புதன்+கேது சேர்க்கை பற்றி கூறுங்கள் குரு.
Me also same சூரியன் + புதன்+ கேது