Vishnu Sahasranamam விஷ்ணு சகஸ்ராமம் சொல்வதாலும் கேட்பதிலும் இத்தனை நன்மைகளா? - Dushyanth Sridhar

Sdílet
Vložit
  • čas přidán 30. 04. 2022
  • Vishnu Sahasranamam விஷ்ணு சகஸ்ராமம் சொல்வதாலும் கேட்பதிலும் இத்தனை நன்மைகளா? - Dushyant Sridhar
    விஷ்ணு சஹஸ்ரநாமம் மகாபாரத யுத்த களத்தில் யுதிஷ்டிரருக்கு பிதாமகர் பீஷ்மரால் அருளப்பட்ட அற்புதம். மகாபாரதப் போருக்குப் பின், தர்மத்தின் நெளிவுசுளிவுகளைப் பற்றி யுதிஷ்டிரர் கண்ணனிடம் கேட்டபோது, பீஷ்மரிடமே கேட்டறியலாம் என்று அறிவுறுத்தினார் கண்ணன். அனைவரும் அம்புப்படுக் கையில் கிடந்த பீஷ்மரைச் சந்தித்தார்கள். அப்போது, அவர்களுக்கு பீஷ்மர் போதித்த திருமாலின் ஆயிரம் திருநாமங்களே விஷ்ணு சஹஸ்ரநாமம் ஆகும்.
    #VishnuSahasranamam #DushyantSridhar #Devotional_Speach_in_Tamil
    vishnu sahasranamam,vishnu sahasranamam full,vishnu,vishnu sahasranama stotram,vishnu sahasranamam ms subbulakshmi,sri vishnu sahasranamam,vishnu sahasranamam fast,vishnu sahasranama,vishnu sahasranamam telugu,sri vishnu sahasranamam full,sahasranamam,shri vishnu sahasranamam full,lord vishnu,vishnu songs
    dushyanth sridhar (person),vishnu sahasranama (religious text),vishnu (deity),religion (tv genre)
    vishnu sahasranama (religious text),vishnu sahasranamam,sahasranamam,vishnu (deity),vishnu sahasranamam tamil,vishnu,sri vishnu sahasranamam,upanyasam,velukkudi krishnan upanyasam,vishnu sahasranamam in tamil,sri vishnu sahasranama bhashyam,lord vishnu,vishnu puranam,dr venkatesh upanyasam,names of vishnu
    நரசிம்ம அவதார ரகசியங்கள் : • Narasimha Jayanthi | த...
    திருப்பதி | அபஸ்வரம் வாசித்த பெருமாள்... • Tirumala Tirupati திரு...
    ஓராண்டில் பெருமாள் நிகழ்த்திய அதிசயம்
    • Senthil Ganesh Rajalak...
    தித்திக்கும் திருப்பதி கதைகள் • Tirumala Tirupati திரு...
    தட்சிண அஹோபிலம் : • சத்ரு பயம் நீக்கும் சு...
    🔴 ஏகாம்பரேஸ்வரர் கோயில் : • மங்கலம் அருளும் மாவடி ...
    🔴 கண்ணபுரத்தாள் மகிமை : • Samayapuram | நீதி தேவ...
    🔴 முண்டகக் கண்ணியம்மன்: • Mylapore | முண்டகக் கண...
    🔴 ஆனைக்கல்மலை சாஸ்தா : • 1,000 ஆண்டுகள் பழைமையா...
    🔴 புன்னைநல்லூர் ஶ்ரீசக்கரம் : • பிணிகள் தீர்க்கும் புன...
    🔴 செஞ்சிக்கோட்டை வெங்கட் ரமணர்: • செஞ்சிக்கோட்டையில் சிற...
    🔴 இஞ்சிமேடு நரசிம்மர் : • அதிசய மஞ்சள் மாலை பிரா...
    🔴 நதிக்கரை சுப்பிரமண்யர் : • திருமண பரிகாரத் தலம் |...
    🔴 கேசாவரம் கயிலாச ஈஸ்வரமுடையார் : • kesavaram 1000 ஆண்டுப்...
    🔴 திருவேற்காடு குங்குமம் எப்படித் தயாராகிறது? • குங்குமம் தயாரிக்குமிட...
    வி.ஐ.பி. ஆன்மிகம்
    Revathy Shunmugam | V.I.P Pooja Room bit.ly/35RWTpU
    Revathi Sankaran Pooja Room : bit.ly/3pZ1dKP
    Madhu Balaji Pooja Room : bit.ly/37qpmUb
    லட்சுமி சிவசந்திரன் வி.ஐ.பி ஆன்மிகம் : bit.ly/3KAliiv
    Delhi Ganesh | V.I.P Pooja Room : bit.ly/3hZ6Sfu
    Rangaraj Pandey Part - 1 | V.I.P ஆன்மிகம் : bit.ly/3i1PczV
    Rangaraj Pandey Part - 2 | V.I.P ஆன்மிகம் : bit.ly/3I9cfDo
    S.VE.சேகர் Pooja Room | bit.ly/3Ku9Ip4
    VJ ARCHANA : bit.ly/3xdzZnZ
    கலாமாஸ்டர் : • Kala Master sharing he...
    To Subscribe Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Subscribe Sakthi Vikatan Channel : goo.gl/NGC5yx
    ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
    விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
    உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
    கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
    உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
    tamilcalendar.vikatan.com/
    2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob

Komentáře • 476

  • @Tailorpc
    @Tailorpc Před rokem +11

    நீங்கள் நல்லா ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்பதே இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் அடியேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathiyakarthikeyan7703
    @sathiyakarthikeyan7703 Před 10 měsíci +5

    உடல் நலம், நீள் ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞ்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்

  • @majaykumar8656
    @majaykumar8656 Před rokem +5

    சர்வம் கிருஷ்ணார்ப்பணமஸ்து

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl Před rokem +3

    நன்றி சாமி.

  • @KALSIOC
    @KALSIOC Před 2 lety +30

    தேன் வந்து பாய்ந்தது காதிலினிலே. 🙏🙏🙏

  • @vijayabaskarp1211
    @vijayabaskarp1211 Před rokem +3

    ஜெய் ஸ்ரீராம்

  • @suganshorts5194
    @suganshorts5194 Před rokem +24

    தங்களின் ஞான உரையால் சனாதனம் தழைத்தோங்கும்....🙏🙏

  • @roja1896
    @roja1896 Před 2 lety +70

    தங்களின் அரிய விளக்கம் கேட்க வாய்ப்புக்கும் அனந்த கோடி நன்றிகளும் வாழ்த்துக்கள் விகடனுக்கு மற்றும் துஷ்யந்த் அவர்களுக்கும் கடவுளுக்கும்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌹🌹🌹🌹🌹🌹

  • @devadevidev6132
    @devadevidev6132 Před rokem +2

    நமஸ்காரம் நன்றி.

  • @jamunasrinivasan491
    @jamunasrinivasan491 Před 2 lety +7

    குருவே சரணம். நன்றி நன்றி 🙏🙏🙏

  • @varalakshmir1858
    @varalakshmir1858 Před rokem +4

    ஓம் நமோ நாராயணா மிகவும் அற்புதம் இனி சகஸ்ரநாமம் அனைவரும் கேட்போம்.

  • @rajeswari.a2371
    @rajeswari.a2371 Před 2 lety +60

    அற்புதம் அற்புதம்..அழகு கேட்க கேட்க தெவிட்டாத குரல்..ஞான ஊற்றுஎங்கள் உள்ளத்தில்...🙏🙏🙏🙏🙏

  • @agathiarbabaji1240
    @agathiarbabaji1240 Před 2 lety +12

    மிக அற்புதமான தெளிவான விளக்கம். ராமா ராமா ராமா

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 Před rokem +5

    நன்றி சுவாமிஜி அற்புதமா சொன்னீர்கள், ஓம் நமோ நாராயணாய 🙏🙏🙏🙏🙏

  • @kvenkataramanararaokvrrao3863

    Sri Rama Rama ramethe ramrrame manorame sahasranamathathulyam sriramanama varanane.

  • @Thinkfullvedios6601
    @Thinkfullvedios6601 Před rokem +2

    ஹரே கிருஷ்ணா... அருமையான பதிவு நன்றி ஜீ...

  • @periyavaillammadambakkam8009

    அருமையான பதிவு. நமஸ்காரங்கள்

  • @pankajbalu3101
    @pankajbalu3101 Před rokem +2

    உங்கள் நெற்றியில்உள்ளலு அழகிய திருமண்ணை இன்னும்கொஞ்சம்நெருக்கிஇட்டூக்கொண்டால்அழகுற இருக்கம் உங்கள் பாடடிஸதானத்தில்எண்பதுஇரண்டுவயதுமுதிர்ந்தவள்கூறுகிறேன் முயற்சித்து

    • @bavichandranbalakrishanan
      @bavichandranbalakrishanan Před 5 dny

      வடகலை திருமண். நெருக்கினால் தென்கலை போல ஆகிவிடாதா

  • @KumaranSivapriya
    @KumaranSivapriya Před 2 měsíci +1

    Hare Krishna swami
    Dhandawath pranam

  • @ultrongaming7031
    @ultrongaming7031 Před 2 lety +17

    தெய்வத்தின் குரல் கேட்பது போல் உள்ளது

    • @cjk9211
      @cjk9211 Před rokem +1

      துஷ்யந்த் ஶ்ரீதர் அவர்களின் சொற்பொழிவு கேட்க கொடுத்துவைக்கவேண்டும்

  • @chitraiyer6456
    @chitraiyer6456 Před 2 lety +91

    Dushyanth is our gem. God given gift....🎉

  • @prabakarksat2724
    @prabakarksat2724 Před rokem +2

    Om Namo Narayana

  • @abiramip8681
    @abiramip8681 Před rokem +1

    ஐயா நன்றாக இருந்தது மனம்மகிழ கேட்டேன் தங்களுடைய விளக்கங்களை

  • @kalyanisrinivasan1406
    @kalyanisrinivasan1406 Před 2 lety +48

    மிக மிக அருமையான விளக்கம்.கேட்க கேட்கத் தெவிட்டாத இனிய குரல்.ஓம் நமோ நாராயணா.

  • @hemak7667
    @hemak7667 Před rokem +1

    எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @srinivasanellappan1721
    @srinivasanellappan1721 Před 2 lety +6

    Kodi Namaskaram Swamiji 🙏🏻.
    Sarvam Sri Krishnarpanam 🙏🏻 🌻 🙇🏼‍♀️.

  • @harinipriya8209
    @harinipriya8209 Před 2 lety +11

    வயதுக்கு மீறிய ஞானம்

  • @meenakshisankaran8263
    @meenakshisankaran8263 Před 2 lety +5

    அருமை🙏🙏🙏

  • @kvenkataramanararaokvrrao3863

    அற்புதம் arputam

  • @vetharaniasathiamoorthy3325

    மிகவும் அற்புதம். நாம ஆயிரம் ஜபித்து நலம் பெறுவோம்.

  • @gayathrir7771
    @gayathrir7771 Před 2 lety +21

    மிகவும் தெளிவாகவும் அருமையாகவும் சொன்னீர்கள்

  • @manjulasaravanan6330
    @manjulasaravanan6330 Před 2 lety +14

    அற்புதமான அருமையான தெளிவான ஆன்மீக உரையும் உச்சரிப்பும்! ! ! ! ! ! !

  • @vvvenkatraman361
    @vvvenkatraman361 Před 2 lety +4

    அற்புதம்.

  • @sena3573
    @sena3573 Před rokem +3

    மிகப் பெரிய விஷயத்தை எல்லோருக்கும் புரியும் படியாக விளக்கி சொன்னமைக்கு நன்றி. பெருமானின் பெருமையை கூறி எமது உள்ளத்தை கனிய வைத்தீர்கள் நமஸ்கரிக்கிறேன். உங்களது அழகிய குரலில் ஏகாதசி யான இன்று நான் தேனாக கேட்டேன் என்ன பாக்யம் செய்தேன். வாழ்க உமது தொண்டு. வளர்க சனாதன தர்மம். பரவுக எங்கும் நாராயண நாமம். கண்கள் பனித்து விட்டன. மிக அருமை யான விளக்கம். பல்லாண்டு வாழ்க ஐயா. ஓம் நமோ நாராயணாய

  • @selvaganapathy2257
    @selvaganapathy2257 Před 2 lety +3

    🙏🌹ஓம் நமோ நாராயணாய 🌹🙏

  • @manikkamramanathan234
    @manikkamramanathan234 Před 2 lety +5

    ஐயா, வழக்கம் போல் மிக தெளிவான விளக்கம், நல்ல குரல் பண்பேற்றத்துடன் விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் சாரத்தை சாமானியர் புரிந்து கொள்ளும் வகையில் முக்கியத்துவம் அளிக்கிறது. உங்கள் எதிர்கால முயற்சிகள் அனைத்திற்கும் வாழ்த்துக்கள். -
    Er ராமநாதன், கதிரேச விலாஸ், நெற்குப்பை

  • @kanagavalliramanujam4327

    அருமை தங்கள் உபன்யாசம். ஹரே கிருஷ்ணா. ஹரே ராமா.

  • @bhuanewari.b7079
    @bhuanewari.b7079 Před 2 lety +3

    Hare Rama! Hare Krishna!

  • @k.paarthasarathy3492
    @k.paarthasarathy3492 Před 2 lety +14

    Excellent pravachanam. Superb.
    Swamy ji! Please bless the entire population of Bharatam also ( India) with your Asheervadams apart from Tamilnadu . Bharatam Vaazhga
    Adiyen Dasan 🙏🏻🙏🏻🙏🏻

  • @sujathasasidharan8674

    Swamy,vazhga vazhga valamudan. Vazhga pallandu, vazhga pallayirathandu 🙏🙏🙏🙏🙏🙏

  • @balasubramanikr1223
    @balasubramanikr1223 Před 2 lety +2

    நாராயணா நாராயணா

  • @padmanabans7112
    @padmanabans7112 Před 2 lety +6

    Om namo narayana 🙏🙏🙏

  • @dr.shanmugasundaram6678
    @dr.shanmugasundaram6678 Před 2 lety +1

    அற்புதம் ஸ்வாமி

  • @santhisubramani2826
    @santhisubramani2826 Před 2 lety +3

    Sri rama jayam

  • @malathisuriya5740
    @malathisuriya5740 Před rokem

    வாழ்கவளமுடன்

  • @komalasudarsanan4175
    @komalasudarsanan4175 Před 2 lety +5

    அத்புதம் ஸ்வாமி.மனதுக்கு மிக நிறைவாக இருக்கிறது..

  • @selvijagadeesan761
    @selvijagadeesan761 Před 2 lety +29

    Golden words and clear pronounciation in both eng and Tamil Om Namao Narayanan.🙏🙏🙏🙏🙏

  • @user-ni1dk7ll1g
    @user-ni1dk7ll1g Před měsícem

    நன்றி நன்றிங்க

  • @keeganz5328
    @keeganz5328 Před 23 dny +1

    We must be blessed to listen ur explanation ❤

  • @rajalakshmiramakrishnan4474
    @rajalakshmiramakrishnan4474 Před 10 měsíci

    இந்த வீடியோவை இன்று தான் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது . இதைப் பார்க்கும் போது உங்கள் உருவத்தில் இதயப் பகுதியில் அந்த மகாவிஷ்ணுவை நான் கண்டேன் . இந்த வார்த்தைகள் சத்தியமானவை குருஜி .

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai Před 2 lety +3

    மிக்க நன்றி!

  • @mahalingamshanthi5412
    @mahalingamshanthi5412 Před 2 lety +24

    Golden speech excellent 🙏🙏🙏

  • @kalaivaniv8098
    @kalaivaniv8098 Před 2 lety +3

    ஓம் நமோ நாராயண. 💐🙏🙏🙏

  • @lalithachandrasekar5120
    @lalithachandrasekar5120 Před 2 lety +20

    I am blessed to meet you on 19th April 2022 in Srinagar at the road side tea stall 🙏

  • @SkramarSkramar
    @SkramarSkramar Před rokem

    Tq so much brother Tq ungaluku nan vandikiren... Maha Periyava saranam Hara Hara Sankara jeya jeya Sankara Tq

  • @rbalachandran880
    @rbalachandran880 Před rokem

    நன்றி,🙏👍

  • @sivagamasundarit2087
    @sivagamasundarit2087 Před rokem +1

    AMAZING BRO
    .நான் தினமும்
    விடியலில் விரும்பி
    கேட்கும் நாமம்
    விஷ்ணு சஹஸ்ரநாமம்
    விளக்கத்திற்கு
    அனந்த கோடி
    நமஸ்காரங்கள் மா

  • @boomadevi8017
    @boomadevi8017 Před 2 lety +1

    Kandippaga nalamaga iruppel anna. Ennavarin perumaiyai uraikka enakku migavum pidiththavar avar en anbukkuriyavar anna. Om namo narayanaya

  • @rangarajanpalanisamy4998
    @rangarajanpalanisamy4998 Před 2 lety +2

    மிக்க நன்றி அய்யா!

  • @ramahsridharen4331
    @ramahsridharen4331 Před rokem

    Arumaiyana speech. SRI BHEESHMACHARYAR THIRUVADIGAL CHARANAM. THANK YOU

  • @sudarsanr1085
    @sudarsanr1085 Před 2 lety

    அற்புதம் அருமை
    சர்வே ஜனா சுகினோ ப வந்து
    நன்றி

  • @kannandevika9524
    @kannandevika9524 Před rokem

    உங்களை பார்த்தால் பொறாமையா இருக்கு சார்.வாழ்க வளமுடன்.நமஸ்காரம்

    • @kannandevika9524
      @kannandevika9524 Před rokem

      Excellent speech இந்த சின்ன வயசுல

  • @gowsikamohan9212
    @gowsikamohan9212 Před 2 lety +3

    Sri Rama Jayam

  • @ramamanichakravarthi9955
    @ramamanichakravarthi9955 Před 10 měsíci

    மிக்கநன்றி 🙏🙏

  • @padmanaban3369
    @padmanaban3369 Před 2 lety +2

    அருமை

  • @healedlife6286
    @healedlife6286 Před rokem +13

    I am reading every day now Ayya for puratasi.. Hope to do it everyday for my entire life

  • @user-ho6gv4bn2e
    @user-ho6gv4bn2e Před rokem +1

    தன்யனானேன் சுவாமி.🙏

  • @priyae2559
    @priyae2559 Před rokem +1

    Hare Krishna hare rama 🙏🙏

  • @tarabai8658
    @tarabai8658 Před 2 lety +17

    Excellent,Sri Krishna s blessings always showers on you forever.

  • @brindha1824
    @brindha1824 Před 2 lety +3

    Om namo narayanaa

  • @vasumathisenthilkumar5118

    🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️ thank you so much

  • @jeyak6045
    @jeyak6045 Před rokem

    Nandri ayya

  • @pappuchanel3565
    @pappuchanel3565 Před rokem

    அழகாக இருந்தது தங்கள் விளக்கம்.நன்றி..

  • @LaxmiLaxmi-uo4rw
    @LaxmiLaxmi-uo4rw Před rokem

    Nanri ayya

  • @MageshSuburamani-sg6vv

    Radhe Krishna.

  • @pathmavelappan5094
    @pathmavelappan5094 Před 2 lety +3

    Om namo narayana 🙏

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 Před 2 lety +7

    Thank you so much Sir... To you too ~♥~🙏

  • @bhoomar2046
    @bhoomar2046 Před 2 lety +2

    Namasakaram 🙏

  • @sharankumars5764
    @sharankumars5764 Před rokem

    அரோக்கியதின் அருமை எனக்கு நன்றாக தெரியும் குருஜி, என்னா 30 வருடம் ஓன்று மாற்றி ஓன்று உடனுக்குடன் எதாவது ஓரு தெந்தரவு வலி,மருந்து, மாத்திரை,கண்டேன் இனிமையுனம், பலத்தையும் தரும் மா ஓளியை, ஆரோக்கியத்தை, எனக்கு காட்டி விட்டிர் ஓம் நமோநாராயணய நம, நன்றிங்க குருஜி

  • @arunamaniam3918
    @arunamaniam3918 Před 2 lety +1

    Om namo Narayana namah 🙏🙏🙏

  • @gratitude_love492
    @gratitude_love492 Před 2 lety +8

    JAI HIND !!! GOD BLESS BHARAT !!!

  • @balajilakshmikumar
    @balajilakshmikumar Před rokem +4

    Lord rama will be with you🙏

  • @priyamurli7393
    @priyamurli7393 Před 2 lety +13

    Nice explanation !! Thank you so much !! வாழ்க வளமுடன் நலமுடன் !!

  • @sharankumars5764
    @sharankumars5764 Před rokem

    வணங்குகிறேன் குரு அவர்களே

  • @gomathikrishnamoorthy8484
    @gomathikrishnamoorthy8484 Před 2 lety +20

    Om Namo Narayanaya 🙏🙏🙏🙏🙏Thank you so much for this👆beautiful explanation about Sri Vishnu Sahasranamam🌺🎊🙏🙏🙏🙏🙏🙏

  • @sujathakumar9985
    @sujathakumar9985 Před 2 lety +5

    May God bless you.

  • @anjalig1604
    @anjalig1604 Před 2 lety +3

    அருமையான விளக்கம் மிக்க நன்றி🙏

  • @SriRaamajayam
    @SriRaamajayam Před 2 lety +2

    Sree Gurubhyo namaha

  • @user-nl6wd5mg2m
    @user-nl6wd5mg2m Před 29 dny

    Hare Krishna 🌺🌺🌺🌺🌺🌺thank you ❤❤❤❤❤🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nagalakshmiravishankar4004

    Arumai.

  • @vijaylaxmivenkatraman3531
    @vijaylaxmivenkatraman3531 Před 11 měsíci +1

    God bless you Shridharji.🙏

  • @vishnupriyaramanan799
    @vishnupriyaramanan799 Před 2 lety +2

    Om namo Narayana🙏🙏🙏🙏🙏🙏

  • @arumugamv4656
    @arumugamv4656 Před rokem

    Ohm Namo Venkatesaya. Sri Krishnam Vande Jagatgurum 🙏🙏🙏

  • @lightingspotlight8458

    Thank you sir...Vazha valamudan....nalamudan

  • @MROHITVIBEIKSHNANDANI
    @MROHITVIBEIKSHNANDANI Před 2 lety +1

    shrimathe ramanujaya namaha.jai shriman Narayana

  • @rajeshvaratharajan1900
    @rajeshvaratharajan1900 Před 2 lety +11

    Excellent information & explanation. Namo Narashima. Namaskaram 🙏🙏🙏🙏🙏🙏

  • @banumathisrinivasan7757

    Ungall aarogyam & sanathana saeveiku andha Vishnu vey ungalluku Aasi vazhanguvar...Enrum Vaazhgha Vallathudan

  • @premalathar9151
    @premalathar9151 Před 2 lety +1

    நாராயண நாராயண

  • @swarnalataiyer9117
    @swarnalataiyer9117 Před rokem +1

    Very excellent suggestions thank you very much for your advise all viewers hear this valuable Vishnu sahasra Naam stotram get all goodness vsubramanian DAV public school MCL Basundhara odisha

  • @govinddhanush9277
    @govinddhanush9277 Před 2 lety +2

    தெளிவான பேச்சு ஆழமான கருத்து மெய் மறந்து கேட்க தோன்றுகிறது ஐயா உங்களைப் போன்ற மகான்கள் நீடூழி வாழ ராமனை பிரார்த்தனை செய்கிறோம். உங்களைப் போன்றவர்களால் தான் ஆன்மீகம் நிலைத்திருக்கின்றது.