Part 4 of 7 - பூஜை அறை, கோவில் - எப்படி வழிபட வேண்டும் | Upanyasagar Dushyanth Sridhar Exclusive

Sdílet
Vložit
  • čas přidán 19. 06. 2022
  • In this series of bite-sized wisdom, Dushyanth Sridhar talks to Kalki Online about various topics that converge on Vedic teachings and modern lifestyle. This series covers topics from Religion for Youth, Wisdom for old age, Theism vs Atheism, Daily Pooja rituals etc. Anchor Usha Ramakrishnan has a free flowing conversation with the Public Speaker in this video series.
    This is Video 4 of 7.
    Other videos can be viewed at:
    Part 1: • Part 1 of 7 - நாத்திகம...
    Part 2: • Part 2 of 7 - ஸம்ப்ரதா...
    Part 3: • Part 3 of 7 - துன்பங்க...
    Part 5: • Part 5 of 7 - சாமியார்...
    Anchor: Usha Ramky
    Also, Like and Follow us on:
    Website ➤
    www.kalkionline.com
    Facebook ➤
    / kalkionline
    / kalkimagazine
    / mangayarmalar39
    Twitter ➤
    / kalkionline
    Instagram ➤
    / kalkionlineinsta
    find out more about Dushyanth Sridhar interview, PLEASE visit: www.kalkionline.com This video is about Dushyanth Sridhar interview but also try to cover the following subject: - - Dushyanth Sridhar interview - Dushyanth Sridhar and Upanyasam - Dushyanth Sridhar Vishnu Sahasranamam CZcams is the best place to go when searching for videos about Dushyanth Sridhar interview. Dushyanth Sridhar interview is certainly something that interests you and quite a lot of people so I made this video . ~~~~~~~~~~~~~~~~~~~~~ Our Yt channel has various other related videos regarding Dushyanth Sridhar interview, Dushyanth Sridhar and Upanyasam and Dushyanth Sridhar Vishnu Sahasranamam Please check them out : / @kalkionline2 --------------------------- Have I answered all of your questions about Dushyanth Sridhar interview? Individuals who searched for Dushyanth Sridhar interview likewise searched for Dushyanth Sridhar and Upanyasam.
  • Zábava

Komentáře • 257

  • @vijayalaksmik5071
    @vijayalaksmik5071 Před 2 lety +187

    இந்த சின்னஞ்சிறு வயதில் எவ்வளவு ஒரு ஞானம். உங்களை பெற்ற தாய், தந்தையை முதலில் வணங்குகிறேன்

    • @umasatish4418
      @umasatish4418 Před rokem +1

      Adiyen Swami we are blessed having like you upanyasagar

    • @sankarnamachivayam6601
      @sankarnamachivayam6601 Před rokem +1

      @@umasatish4418 of your

    • @kumarankumaran6279
      @kumarankumaran6279 Před rokem

      அடப்பாவிகளா.... எல்லா முட்டாள் பழக்க
      வழக்கங்களையும் சரிசெய்தார் வள்ளலார்... இன்னுமாடா இவனப்போல ஆட்களின் பேச்சுகளை கேட்கிறீங்க.... மடப்பசங்களா.... வள்ளலாரை படிங்கடா...

  • @vk1490
    @vk1490 Před rokem +17

    அடியேனின் பணிவான நமஸ்காரம் குருஜி 🙏🙏🙏 உங்களுடைய வார்த்தைகளை கேட்கும் போது ப்ரமிப்பு அடைகிறேன் குருஜி 🙏 உங்களுடைய தாய் தந்தையரை வணங்கி தாழ்பனிக்றேன் குருஜி உங்களை பெற்றவர்கள் எவ்வளவு பாக்கியம் செய்தார்களோ🙏❤️ you are always ☑️ guruji 🙏🙏🙏👍 அடியேனின் பணிவான கோடி நமஸ்காரம் குருஜி நான் தங்களுடைய உபகரணங்களை நேரில் கேட்க முடியவில்லை என்பதை என் துரதிர்ஷ்டவசமாக கருதுகிறேன் குருஜி எத்தனை முறை கேட்டாலும் தங்கள் உபன்யாசங்களை யு ட்யுபில் பார்த்தாலும் புதிதாக பார்ப்பது போலவே தோன்றுகிறது குருஜி 🙏 உங்கள் தாழ் பணிகிறே குருஜி

  • @aarem2880
    @aarem2880 Před rokem +5

    என்ன ஒரு தெளிவான பேச்சு!!! உங்களுக்கு சதகோடி நமஸ்காரங்கள் ஸ்வாமிஃ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sundarr457
    @sundarr457 Před rokem +10

    அற்புதம்..... இந்த அவசர யுகத்தில் நம்மால் சிறிதளவேனும் கடை பிடிக்கக் கூடிய எளிய இறை தொழும் முறைகள்.... பகவானுக்கு நன்றி 🙏

  • @Karthik-bg8su
    @Karthik-bg8su Před rokem +5

    அற்புதம் 🙏🙏🙏 . எந்த கோவிலுக்கு போனாலும் இறைவனை தாய் தந்தையாகத்தான் நினைக்கிறேன் .

  • @agathiarbabaji1240
    @agathiarbabaji1240 Před 2 lety +23

    மிக அற்புதம். மிக தெளிவான விளக்கம். எல்லோராலும் உங்கள் கருத்தை ஏற்கமாட்டார்கள். நீங்கள் சொல்வது எல்லாமே உண்மை. வாழ்க வளர்க. கேட்க கேட்க இன்பமாய் இருக்கின்றது. நற்பவி.

    • @anuradhakalyanaraman4111
      @anuradhakalyanaraman4111 Před 2 lety

      Pick(╥_╥)(╥_╥)(╥﹏╥(+_+)(╯_╰)

    • @gop1962
      @gop1962 Před rokem

      There was saying that Kamsa got Mosha immediately.Because he was thinking Lord Krishna every time.

  • @vijayakannan3054
    @vijayakannan3054 Před rokem

    Super as well as Practical. Thank you. Namaskarams Dushyanthji.👌👌🙏🙏

  • @KumarGanapathiramanKallur

    Excellent Guidence Guruji Pranams Hare Krishna

  • @bhoomar2046
    @bhoomar2046 Před 2 lety

    Namaskaram 🙏. excellent message. நன்றி.

  • @ramadevivijayakumar1817

    Thank you so 🙏🙏 much. We do need Gurus like you not for youngsters alone more for the older generation.🙏🙏🙏🙏

  • @radhashankar9613
    @radhashankar9613 Před 2 lety +2

    Thank you Kalki Beautiful explanation thank you sir🙏🙏🙏💐💐💐

  • @rajendranchellaperumal2505

    மிகவும் சிறப்பான அற்புதமான விளக்கம்.
    நன்றி அய்யா

  • @chinthana7324
    @chinthana7324 Před 2 lety +1

    அருமை அருமை அருமையான தகவல் நன்றி நன்றி

  • @nagendiransubbu949
    @nagendiransubbu949 Před 2 lety +7

    மிகவும் அற்புதமாக இருந்தது 🙏

  • @laxmiyer
    @laxmiyer Před 2 lety

    You are blessed indeed. Too good, witty. An apt example for today’s generation was the right blend.

  • @vijayalakshmi149
    @vijayalakshmi149 Před 2 lety

    அருமை.அழகாக விளக்கமாக சொன்னீர்கள். நன்றி

  • @vijayalakshmidamodaran8059

    அருமையான பதிவு.இப்பொழுதெல்லாம்‌ பூஜை அறை இத்திசையில் வைத்தால் நல்லது என நம்மை பயமுறுத்தி கொண்டிருக்கிருக்கிறார்கள். இந்த மன உளைச்சல் போக்க சில வழிகள் கூறவும்

  • @muraliranganu2954
    @muraliranganu2954 Před 2 lety +1

    நமஸ்காரம். தங்களது விளக்கம் மிகவும் அருமை.

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 Před 2 lety +5

    ரொம்ப அருமையா விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி 🙏🙏😊

  • @selvakrish6116
    @selvakrish6116 Před 2 lety

    ஐயா மிகவும் அவசியமான பதிவு நன்றி 👍👌🙏

  • @nairlekshmy9460
    @nairlekshmy9460 Před 2 lety

    The best video I have ever seen..Thank you so much

  • @Matt-qz4cx
    @Matt-qz4cx Před 2 lety +4

    super daily 5 minutes dushyanth sridar tips video podavum very useful thankyou

  • @meenaravi87
    @meenaravi87 Před 2 lety

    excellent way of worshipping bagawan.very very practical approach of worship

  • @baskarnv8773
    @baskarnv8773 Před 2 lety +2

    Excellent agreeable explanation. கோவிலில் உள்ள பலிபீடத்தைப் பற்றி விளக்ஐம் தேவை.

  • @68ramprasad
    @68ramprasad Před rokem

    Thank you so much Dushyanth. Your advise will work for all

  • @velankannej9019
    @velankannej9019 Před 2 lety +1

    Wow what a beautiful explanation with regard to Pooja room and temple . Thank you so much,

  • @bkak9736
    @bkak9736 Před rokem +3

    6.43 to 6.53
    கண்களில் கண்ணீர் வர வைத்த வார்த்தை
    ஓம் நமோ நாராயணா🙏🙏

  • @ranganayagimohan9550
    @ranganayagimohan9550 Před 2 lety +1

    அருமையான விளக்கம் நன்றி.

  • @janakiviswanathan159
    @janakiviswanathan159 Před 2 lety +1

    Superb information thank you so much 🙏

  • @nagadeepark6553
    @nagadeepark6553 Před rokem +1

    Awesome to hear , blessed 🙏🙏

  • @ponnaiahpathmanathan6113

    Thank you very much, guruji.. You help us pray without a guilty conscience. Love conquers all.🙏🙏🙏

  • @angayarkannisivakumar3380

    திரு.துஷ்யந்த் அவர்களுக்கு நமஸ்காரம்.வீட்டு பூஜையறை எப்படி பராமரிக்க வேண்டும், கோவிலில் எப்படி மக்கள் வழிபடவேண்டும் என்பதை மிக நன்றாக கூறினார்.எனக்கு ரொம்ப நாளாகவே வருத்தம் இருந்தது கோவிலுக்கு வரும் நபர்கள் பெரும்பாலும் பொழுதுபோக்கிற்காக தான் வருகிறார்களே ஒழிய நல்ஒழுக்கத்தை கடைபிடிக்கும் பக்தர்களை காண்பது அரிது.இது பற்றிய விழிப்புணர்வை அறநிலையத்துறை இவரின் பேச்சை கருத்தில் கொண்டு வழிபாட்டு தலத்தில் அறம் காத்தல் மிக நன்று.நன்றி துஷ்யந்த் ஜீ.

  • @priyanarayanan1232
    @priyanarayanan1232 Před rokem

    Loved this interview.

  • @Balakrishnan-di5gc
    @Balakrishnan-di5gc Před 3 měsíci

    My Grandfather My Father Myself &My Daughter Four Dynasty Continued Kalki MAGAZINE Now Again You Will Continue Kalki Magazine We Will Expect

  • @sarasvathy3470
    @sarasvathy3470 Před rokem

    Romba correct. Good. Unmai. Deivam pesuvathupola erukku .kadaippidikkalam. Yes. Vazhthukkal..all the best....jor. .suuuuuuuuuuper

  • @sameeantro8337
    @sameeantro8337 Před 2 lety +1

    ஆமாம் ஐயா என்னுடைய நாத்தனார் இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள பல முக்கிய கோவிலுக்கு சென்று தெய்வ வழிபாடு செய்து அங்கே இருந்து பல படங்கள் வாங்கி வந்தார்கள் ஆனால் அவர் இறந்து மூன்றாம் நாள் அவரின் சொந்தங்கள் முதலில் வெளியூர்களில் போட்டது ஸ்வாமி படங்கள் தான் மிகவும் வேதனையாக இருந்தது.இப்போது நீங்கள் சொன்னதும் எங்களைச் போன்று வேதனை பலபேருக்கு இருந்து இருக்கும்

  • @vidyavijaykumar7629
    @vidyavijaykumar7629 Před rokem +1

    Very nicely said by sir very practical method for youngsters.thank you sir. Great 🙏🙏

  • @saikruppasriganesh32
    @saikruppasriganesh32 Před rokem

    Migavum arumai so simple 🙏🙏

  • @deepuaster5959
    @deepuaster5959 Před rokem +1

    100 per perfect speech hatoff y valuable speech .. Thanks alot

  • @madavisaji1338
    @madavisaji1338 Před rokem

    Good explanation sir, i am becoming your follower... Explaining according to the present situation.. behaving calm in temple point is appreciated... Not doing dhrogam to other people also good punyam... Helping others, especially orphans, street Animals and any animals also good in punyam. God will be happy with our services to them.

  • @subramanianswaminathan604

    Excellent message. Thanks sir.

  • @1s1u1k
    @1s1u1k Před 2 lety

    அருமையான விளக்கம் நன்றி

  • @jayanthijanagam6799
    @jayanthijanagam6799 Před rokem

    அருமை அருமை மிக்க நன்றி

  • @thillainatarajans566
    @thillainatarajans566 Před rokem

    மிக மிக நன்று அனைவர்க்கும் பொருந்தும் அறிவுரை பொக்கிஷமாகும் நன்றி வணக்கம் அய்யா

  • @Chennaivasi80
    @Chennaivasi80 Před 2 lety +35

    Simple practical, relevant tips for all Hindu worshippers; Can be followed by all daily without fail...Jai Srriam. jai Srikrishna...

    • @thangamk2967
      @thangamk2967 Před 2 lety +1

      மிக சரியாக சொன்னீர்கள் பிரபு. ஹரே கிருஷ்ணா.

  • @renukasrinivasan5010
    @renukasrinivasan5010 Před 2 lety

    Superb. Eye opener
    V Divine

  • @naraharinara6212
    @naraharinara6212 Před rokem

    Clear vision with Wisdom 👍

  • @plotplot872
    @plotplot872 Před rokem +10

    What a clarity of thoughts and expression ! You are really a torch bearer to many youngsters like us. Your speeches have inspired me to get into depth about our scriptures and it's abundance of knowledge and wisdom ! Om gurubyo namaha

  • @rajamkasiviswanathan8439

    Your explanations are perfect and acceptable to all . Nimmathiya irrukku. Need 100s D Sridhar in today s condition

  • @nanditasankaran8546
    @nanditasankaran8546 Před rokem

    Namaskaram guruji well explained 👌👍

  • @bthangaraj1585
    @bthangaraj1585 Před rokem

    அற்புதமான விளக்கம் நன்றி

  • @leeladevi979
    @leeladevi979 Před 2 lety

    Superb. Simple and Very useful

  • @SA-xe1ez
    @SA-xe1ez Před 2 lety

    மிக அருமை. தறகாலத்திற்குஏற்றவாறு உள்ளது

  • @shakunthalakumar1353
    @shakunthalakumar1353 Před 2 lety +12

    Very true and aptly said. Expressed well in a practical way suitable to this generation. Your discourses are realistic snd meaningful. Hare Krishna.🙏

  • @hemalathaparthasarathi5074

    அருமையான பதிவு

  • @bhaminisarathy528
    @bhaminisarathy528 Před 2 lety +1

    Wonderful explanation

  • @anramakrishnan2186
    @anramakrishnan2186 Před 6 měsíci

    Dear Mr Dushyanth
    Your explanation is excellent
    Thanks
    A N Ramakrishnan, Irvine
    California. U S A

  • @flavoursofsingaporekitchen

    Dushyanth Sridhar ji you are just fantabulous...you said keeping it simple...omg...tears came in my eyes because I just cleaned my pooja place today n removed 90 percent of all d things because i was not able to maintain on a daily basis feeling so relieved after hearing which are all d important photos of deities to be kept and worshipped.....also hats off to your marvellous insights on how to go to temple n contribute to economy...

  • @ramamoorthyjayakumar277

    மிக மிக அருமையான விளக்கம் துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்கள். இதை கேட்டால் போதும். கோவில் செல்லும் பழக்கம் இல்லாதவர்கள் கூட கோவில் செல்ல ஆரம்பிப்பார்கள்

  • @lathalatha174
    @lathalatha174 Před rokem

    உங்கள் சொற்பொழிவைக் கேட்கும் பொழுது கேட்டுக்கொண்டே இருக்கும் போல் தோன்றுகிறது

  • @raghavs9842
    @raghavs9842 Před rokem

    அபார ஞானம் சூப்பர்
    கோடி நமஸ்காரம் ❤
    Excellent

  • @bhoomar2046
    @bhoomar2046 Před 2 lety

    namaskaram . Thank you. excellent message.

  • @emdivya03
    @emdivya03 Před rokem

    Very nice explanation with simplicity😊

  • @narayananbala9661
    @narayananbala9661 Před rokem +6

    such a beautiful & practical approach to spirituality. Pranams 🙏🙏

  • @manosbi8317
    @manosbi8317 Před 2 lety +1

    Excellent explanation

  • @anbuselviramamoorthi1976

    Namaskaram sir nandri nandri for your information

  • @prabavathipraba3966
    @prabavathipraba3966 Před rokem

    மிகவும் அருமை ஐயா 🙏

  • @user-nl6wd5mg2m
    @user-nl6wd5mg2m Před měsícem

    Hare Krishna 🌺🌺🌺🌺🌺🌺🌺thank you ❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayashreechellappa70
    @jayashreechellappa70 Před rokem

    Thank you. Well explained 🙏

  • @kulathu55
    @kulathu55 Před rokem

    Excellent message 🙏 Nandri

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Před 2 lety +3

    அவய்ய: புருஷ: சாக்ஷி - விளக்கம் அருமை. நன்றி

  • @carnaticmusicbydr.rukmanis46

    Very appealing.

  • @sunilaravind2143
    @sunilaravind2143 Před rokem

    Good info swamy ji...Om namo narayana

  • @nithyanandhansn
    @nithyanandhansn Před 2 lety

    As usual you're excellant

  • @sankarikk9286
    @sankarikk9286 Před 2 lety

    Simple and easy tips.

  • @anands8400
    @anands8400 Před 2 lety

    Nice and useful information 🙏

  • @karthitamilmusic7959
    @karthitamilmusic7959 Před rokem

    Regarding the Perumal photos in the pooja room…I have the same opinion as yours Dushyant Ji.I have a Srinivasar and Thayar framed picture and then my native place kolanjiappar. I have krishnar vigragam , small ranganadhar and pillayar statue. That’s all..When I see other’s pooja rooms I feel so overwhelmed.. Thanks for this interview.

  • @dhanaletchumisellappan3777

    Excellent narration

  • @akilasridhar2144
    @akilasridhar2144 Před 2 lety +1

    அருமை

  • @jeyak6045
    @jeyak6045 Před 2 lety

    Arumaiya sonneenga ayya

  • @kgayathry2318
    @kgayathry2318 Před 2 lety

    Very practical acceptable tips

  • @viabinimeera2083
    @viabinimeera2083 Před 2 lety +1

    Best advice sir

  • @raghachandrigaraghuraman5599

    Namaskaram Ayya
    Vazhga Valamudan Nalamudan pallandu 🌹🙏🌹

  • @anuradhasaravanan1959
    @anuradhasaravanan1959 Před 2 lety

    Arumaiyana vilakkam

  • @user-il7xp8hp8q
    @user-il7xp8hp8q Před rokem

    அருமை ஸ்வாமி!

  • @mahasakthi2016
    @mahasakthi2016 Před rokem

    Beautifully said 👏

  • @babaiyermanispiritualandpo2062

    SMARTY LOOKING SPEAKING AND PRESENTATION.

  • @akilarajaraman7936
    @akilarajaraman7936 Před rokem

    அநேக கோடி நமஸ்காரம் 🙏 சந்தோஷம் 👍🙏🪷

  • @sudhagopalan6551
    @sudhagopalan6551 Před 2 lety

    Arumaiyana villakam

  • @user-ur5xq1lr4f
    @user-ur5xq1lr4f Před 2 lety +2

    Thank you so powerful!! Unknowingly I have always been praying to each of them as my mother and father.

  • @babups9915
    @babups9915 Před 2 lety +1

    Class and sweet

  • @subabhaskar5663
    @subabhaskar5663 Před 2 lety +3

    Beautiful content swami , thank you

  • @divyashree5100
    @divyashree5100 Před 2 lety

    Mega arumaiyana velakkam

  • @HMS2834
    @HMS2834 Před rokem +1

    Well explained Swami 🙏🙏

  • @karikalanchitra4685
    @karikalanchitra4685 Před 2 lety

    Vera level...

  • @babaiyermanispiritualandpo2062

    Anytime and everytime always respect mother father teacher and guru till death and firstly respect Human beings and next religion's and castes of the world.

  • @indra9013
    @indra9013 Před 2 lety

    nalla message

  • @pras1293
    @pras1293 Před 2 lety

    Kurtha is very indic. Will be useful if we can track and buy.
    🙏🙏

  • @gayathrisudharsan6961

    Arumayana pathivu

  • @vashistaa
    @vashistaa Před 2 lety +4

    I feel the same when deities photos are printed on the wrapper of every comodity we buy. All these wrappers are thrown into the thrash