முருங்கை விதைகள் சாகுபடி செய்து எண்ணெய் உற்பத்தியில் அதிக லாபம் || moringa oil || uzhavan magan

Sdílet
Vložit
  • čas přidán 1. 10. 2021
  • முருங்கை விதைகள் சாகுபடி செய்து எண்ணெய் உற்பத்தியில் அதிக லாபம் || moringa oil || benefits of moringa seed oil in tamil
    லட்சக்கணக்கில் வருமானம் தரும் முருங்கை எண்ணெய் தயாரிப்பு
    முருங்கை எண்ணெய் தேவைக்கு : 9489434551
    விவசாயம் மற்றும் தொல்லியல் !!!
    நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெறுகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள், அவர்களது லாபம் நஷ்டம் என்ன, அவர்களின் விவசாய அனுபவங்கள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக பதிவு செய்து நமது உழவன் மகன் CZcams channel லில் வெளியிடப்படும். அடுத்து நமது நாட்டின் கல்வெட்டுகள்,பாலடைந்த அழியக் கூடிய நிலையில் உள்ள கோவில்கள், தொல்லியல் சார்ந்த தகவல்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக இந்த uzhavan Magan CZcams channel லில் காணலாம்.
    Channel name : உழவன் மகன்
    Camera man : Balakrishnan
    Channel MD : Balakrishnan
    Productions : Wrestling Tamil entertainment
    Co-production : pandabala studio's
    உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 7812893722
    Facebook - ல் உழவன் மகன் பக்கத்தை பின்தொடரவும் : / uzhavan-magan-10637089...

Komentáře • 73

  • @sankarranganathan1057
    @sankarranganathan1057 Před 2 lety +12

    சினிமா நடிகை நடிகர்களை விருதுகள் மாலைகள் மகுடங்கள்
    கொடுத்து அழகு பார்க்கும் நாம் இப்படிப்பட்ட சகோரிகளின் காலில்
    விழுந்து வணங்கி இந்த தேசம் ஆசி பெற்றால் மட்டுமே சுபிட்சம்
    உண்டு,,,,,,?

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 Před 2 lety +19

    முருங்கை வேர்முதல்பட்டை பூ இலை காய் பபிஞ்சு எல்லாமே மருத்துவகுணம்கொண்டது
    அதனுடைய உண்மையான மதிப்பு
    உற்பத்தியாளர்களுக்கு கிடைப்பது
    என்னவோ 1/3 மட்டும்தான்

  • @jeyaseeman8434
    @jeyaseeman8434 Před 2 lety +14

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @karaipasumaifarm1560
    @karaipasumaifarm1560 Před rokem +1

    சகோதரிக்கு விடயம் அதிகமாக தெரிந்திருந்தாலும் இவ்வளவு அடக்கமாக பேசுவது மிகவும் அரிதான விடயம் வாழ்த்துக்கள் சகோதரி👌👌👌👍👍👍❤️❤️❤️👏👏👏

  • @dspgunagunaseelan8932
    @dspgunagunaseelan8932 Před 2 lety +11

    அருமை சகோ. அம்மா தெளிவான விளக்கம் பல்லாண்டு காலம் நலமுடன் வாழ வேண்டுகிறேன்....

  • @vivithav4161
    @vivithav4161 Před 10 měsíci +1

    நல்ல பதிவு 5000 ஆண்டு பின் நோக்கி நகர்ந்து வாழ்ந்த வாழ்க்கைஅருமை மேலே ஆகமம் தெரியக்கூடாது கீழே நிலம் தெரியக்கூடாது நல்ல விலக்கம் அத்துடன் நம் ஆழ்வார் தெய்வம்

  • @skarunanithisknithi5127
    @skarunanithisknithi5127 Před 2 lety +5

    சிறப்பு

  • @kasinikasini4064
    @kasinikasini4064 Před 2 lety +3

    மிக அருமை 🎉💐🎉

  • @manjupriya4777
    @manjupriya4777 Před 2 lety +2

    அருமையான பதிவு அம்மா விவசாயம் பண்ண நினைக்கும் இளைய சமுதாயத்திற்கு நல்ல தகவல்

  • @praveenasam7552
    @praveenasam7552 Před 2 lety +2

    Thanks brother universal blessing always

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul Před 2 lety +4

    Excellent video.i never saw auch energetic food items producing area. Good Very good. God bless that amma.

  • @mamalrajbabu5720
    @mamalrajbabu5720 Před 2 lety +1

    சிறப்பு... அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @swarnalathaphilip8565
    @swarnalathaphilip8565 Před 2 lety +19

    ௮ன்புசகோதரிக்கு௭ன்மனமார்ந்தநன்றியும், வாழ்த்துக்களும், இறைவா௭ன்சகோதரிக்குசுகம், பெலன், ஆரோக்கியத்தையும், நீடியஆயுளையும்கூட்டிக்கொடுக்கும்படியா௨ம்மைகெஞ்சிமன்றாடுகிரோம், ஆமென், மிக்கநன்றி, ௭ன்நாட்டுமக்கள்௭ல்லோ௫ம்இந்த௨ணவுப்பொ௫ளைபயன்படுத்திநோயின்றிபெ௫வாழ்வுவாழ௮௫ள்புரியும்🙏🙏👌👌🤝🤝👌

  • @abdulgani6619
    @abdulgani6619 Před 2 lety

    Vaalga valamudan🙏🙏

  • @sivakumar-eo1rd
    @sivakumar-eo1rd Před 2 lety +2

    super ammaa

  • @elangomarimuthu8741
    @elangomarimuthu8741 Před 2 lety

    Nandrigal

  • @iyarkai_ulavan_siva
    @iyarkai_ulavan_siva Před 2 lety +3

    அருமை

  • @smcharitymission517
    @smcharitymission517 Před 2 lety +3

    Very good information

  • @rakeshsena5426
    @rakeshsena5426 Před 2 lety +4

    Good information

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 Před 2 lety

    சூப்பர் சார். We shall take along with rice as alternative refined oil or ghee. Health is wealth

  • @vijay00001
    @vijay00001 Před 2 lety +1

    Intelligently asking questions

  • @rajendiransm8419
    @rajendiransm8419 Před 2 lety +3

    Very good attempt. Best wishes for your success

  • @paarthibharaajanr.s3731
    @paarthibharaajanr.s3731 Před 2 lety +16

    சகோதரரி மரச்செக்குக்கோ கதவு சன்னலுக்கோ மரம் பயன்படுத்தப்படுவதால் மரம் அழிக்கப்படுவதில்லை ‌மரம் வளர்ந்து கொண்டே உள்ளது தொழிற்சாலைகளுக்கு எரிகலனுக்காக நாள் தோறும் பல ஆயிரம் டன் எடையுள்ள மரங்கள் வெட்டப்படுகிறது ஈரோடு திருப்பூர் கோவை மாவட்டங்களில் அதிகம் பல லாரிகளில் தொழிற்சாலைகளில் பயன்படுகிறது

    • @arasimurungaiproducts8990
      @arasimurungaiproducts8990 Před 2 lety +2

      10 மரங்கள் வெட்டப்பட்டால் நூறு மரங்கள் வைத்து வளர்த்து விடலாம் ஆனால் 10 கிலோ இரும்பு அல்லது கல்லையோ நம்மால் உருவாக்க இயலாது இரும்பு செக்கில் ஆட்டினாள் அதிக எண்ணெய் கிடைக்கும் அதுவே மரச்செக்கில் ஆட்டினாள் குறைவாகவே கிடைக்கும். இதில் எங்கே இயற்கை அழிக்கப்படுகிறது???????????

    • @sanjubenjo4330
      @sanjubenjo4330 Před 2 lety

      💯

  • @mohandassvit
    @mohandassvit Před 8 měsíci

    Thanks to Ulavan Magan channel... i was searching this video long time,,, i found on ur channell ..thnku

  • @uthayabharathi5232
    @uthayabharathi5232 Před 9 měsíci

    அருமை தோழி.
    வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.

  • @samsungjst7899
    @samsungjst7899 Před 2 lety +2

    Super

  • @karthickk8124
    @karthickk8124 Před 2 lety +2

    Supper bro🔥

  • @srinivasanmurugasan8867
    @srinivasanmurugasan8867 Před 9 měsíci

    வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் 🌹🙏

  • @ariaplays8
    @ariaplays8 Před 2 lety

    Super 👌 👍 😍 mam

  • @rajathangaraja
    @rajathangaraja Před 2 lety +1

    அம்மா நீங்கள் நீண்ட நெடு தூரம் பயணிக்க இறைவன் அருள் புரியட்டும் 🙏🙏🙏

  • @mariespv513
    @mariespv513 Před 2 lety

    Congratulations sister 👏 👏👏🙏🙏🙏

  • @narasimhareddykallam85
    @narasimhareddykallam85 Před 2 lety +3

    Sagodari, Rahul Sankrityayan's Volga to Ganga patri sonnadil rumba aascharyam, valaruttum unga pani, vetri kittum

  • @Sivaram164
    @Sivaram164 Před 6 měsíci

    BEST VIDEO

  • @radhar2072
    @radhar2072 Před 11 měsíci

    👍👍👍

  • @maniamkrishnan6804
    @maniamkrishnan6804 Před 2 lety

    🙏🙏🙏👌👌👌

  • @jayvis4747
    @jayvis4747 Před rokem

    Very Good. Thanks for sharing video.

  • @mynameismurugavel6532
    @mynameismurugavel6532 Před 2 lety +8

    முருங்கை விதையை நான் சாப்பிடுகிறேன். ரொம்ப நேரம் வாயில் சப்பியபடியே வைத்திருந்தால் அந்த கசப்பு சுவை உமிழ்நீரில கரைந்து இனிப்பாக உமிழ்நீர் மாறுகிறது. நீண்ட நேரம் கழித்து விதையை மென்று தின்று தண்ணீர் குடித்து பாருங்கள். தண்ணீர் சர்க்கரையாக இனிக்கிறது . முயற்சித்து பார்த்து லைக் போடுங்க.

  • @user-de5xu1rg8f
    @user-de5xu1rg8f Před 7 měsíci

    Saroja vow super.shenbagavalli.uourfriend kovilpatti.

  • @SoosaiPackiam-wp6uk
    @SoosaiPackiam-wp6uk Před rokem

    Question is very nice. Answer is very very nice

  • @ramyamuthusamy339
    @ramyamuthusamy339 Před 2 lety +1

    My village

  • @A.B.C.58
    @A.B.C.58 Před 2 lety +2

    excellent information, conversation. most useful. madam may place rain water harvesting largest size water tanks 10 nos minimum for storage, for use in summer season. the trees are your source of income and they helps you. so reciprocally you must water them regularly and especially in summer season. they should not suffer from thirst. are we not drinking water, juice, etc during thirst. so help them to help you. how to get oil, powder thro courier.

  • @thanabalasingambala7543

    Anna which seed muriga can make oil

  • @gdeepikadeepii820
    @gdeepikadeepii820 Před 2 lety +1

    ❤️❤️

  • @lakshmisridhar9276
    @lakshmisridhar9276 Před 6 měsíci

    Can I get moringa oil

  • @kesevean2126
    @kesevean2126 Před 2 lety +3

    THE INTERVIEWER IMPROVING ALOT IN ALL THE QUESTION,, AWESOME

  • @m.sundararajsundarapandi2067

    முருங்கை எண்ணை இன்னைக்கு தான் கேள்வி படுதேன். சமையலுக்கு ஆகுமா

  • @jeevathanneerministrytrust7862

    We need 100ml oil(10)

  • @susanvincent1038
    @susanvincent1038 Před rokem

    Vidhai kidaikuma- sis?

  • @susanvincent1038
    @susanvincent1038 Před rokem

    Sis murungai oil in price, how to order sis ko please reply

  • @mr.2k405
    @mr.2k405 Před 2 lety +1

    விதைஎன்னவிஎடுத்கொல்லாம்

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Před 2 lety +3

    Very expensive oil... Dude...

    • @sarojakumar1564
      @sarojakumar1564 Před 2 lety +1

      ஒரு காய்க்கு ஒரு ரூபாய் தான் கேட்கிறோம் தோழர்

  • @user-lg2dl7qi6i
    @user-lg2dl7qi6i Před 2 lety +7

    அவருடைய செல் நம்பர் தர முடியுமா

  • @user-lg2dl7qi6i
    @user-lg2dl7qi6i Před 2 lety +4

    அவர் செல் நம்பர் தர முடியுமா

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE Před 2 lety

      டிஸ்கிரிப்சன் ல இருக்கே?....

  • @user-se8te7bs6k
    @user-se8te7bs6k Před 2 lety +2

    டேய் தம்பி முதலில் முருங்கை என்று தெளிவாக சொல்ல பழகிவிட்டத பேட்டி எடு... தமிழில் பேசுவது அவமானமல்ல அடையாளம்.

  • @rameshchinnasamy1602
    @rameshchinnasamy1602 Před 2 lety +5

    சிறப்பு

  • @balakrishnan5089
    @balakrishnan5089 Před 2 lety

    Super