மோடியின் குற்றச்சாட்டுகளை திருப்பி அடிக்கும் Rahul Gandhi.. INDIA vs NDA.. முன்னேறுவது யார்?

Sdílet
Vložit
  • čas přidán 8. 05. 2024
  • #modi #rahulgandhi #nda #india #kelvikalam #sunnews
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
    #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

Komentáře • 749

  • @eezzaacc
    @eezzaacc Před 22 dny +27

    கருனேஷ் மனிதாபிமானம் இருப்பவன் மாதிரி பேசவேயில்ல. மனசாட்சி துளியும் இல்லாமல் மடத்தனமாக முட்டுக்குடுக்கும் மடைமை.

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 Před 22 dny +35

    கருணேஷ் நீ எல்லாம் விவாதத்துல கலந்துகொள்ள தகுதியே கிடையாதுடா😂😂😂😂😂

  • @edengarden4689
    @edengarden4689 Před 22 dny +28

    மோடியுடைய அரசியல் வாழ்க்கை முடிந்து விட்டது

    • @SakthirajaC-go2bv
      @SakthirajaC-go2bv Před 21 dnem +1

      முடிவுக்காக ஏழை எளிய நடுத்தர மக்கள் காத்திருக்கிறார்கள்.இவர்கள் என்னென்ன பாவம் செய்திருக்கிறார்களோ என்ற பயமும் எழுகிறது.இறைவனின் தீராப்புக்காக காத்திருப்பது நல்லது.காலம் கடந்தாலும் அவனின் தீர்ப்பே இறுதியானது.

  • @sidj2252
    @sidj2252 Před 22 dny +104

    அந்த கருனேஷ் வேணும்னே தப்பா பேசரான். இப்படி பேசினா பேமஸ் ஆகலாம் என்று நினேக்கிறான். செருப்படி தான் விழும். தனியா வெளியே வந்துடாதே

    • @sivakumarr1478
      @sivakumarr1478 Před 22 dny

      இந்த டுபாக்கூர் பேர்வழி கருனேஷ் எத்தனை விவாதத்தில் செருப்படி வாங்கியிருக்கிறான்

    • @deivasigamani508
      @deivasigamani508 Před 21 dnem

      He has NO (0) points to expose because sangis has brain but EMPTY.

    • @deivasigamani508
      @deivasigamani508 Před 21 dnem +1

      Revanna escaped diplomatic passport.

    • @deivasigamani508
      @deivasigamani508 Před 21 dnem +1

      Karunesh wait & speak. Sangis r Videsis 😂.

    • @muthalibmuthalib509
      @muthalibmuthalib509 Před 21 dnem

      😂❤❤

  • @manivasagan6490
    @manivasagan6490 Před 22 dny +87

    கருனேஷை கோயபல்ஸை கூப்பிடாதிங்க

    • @mr.skyline252
      @mr.skyline252 Před 22 dny +11

      avann pallai udachu kaila kudukkanum

    • @ravichander2533
      @ravichander2533 Před 22 dny

      அவன் தமிழ் தாத்தா கஇஆபஎ விஸ்வநாதன் மகனுக்கு பிறந்தவனல்ல கள்ள ப்ரீட்

    • @karunanithisivasubramanian1599
      @karunanithisivasubramanian1599 Před 21 dnem +2

      He is a joker and Modi will become one after June 4th. All the jokers would make Tihar their home

    • @shaikmaricar5909
      @shaikmaricar5909 Před 21 dnem

      ​@@karunanithisivasubramanian1599modi going to thiar

  • @kpdaas9937
    @kpdaas9937 Před 22 dny +20

    ஐயோ பாகி முட்டாளின் பேச்சை சகிக்கலை.நேர விரயம்

  • @user-lo2zr1pc3g
    @user-lo2zr1pc3g Před 22 dny +55

    எருமைக்கு பேசவே தெரியல (karuves)

  • @user-lo2zr1pc3g
    @user-lo2zr1pc3g Před 22 dny +71

    ஜூன் நான்கு சங்கிகளுக்கு ஷானம்
    இந்தியா நமது இந்தியா
    I. N. D. I. A. A1.i. n. d. i. a.🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Před 21 dnem +8

    சகோதரி கிருத்திகா பேச்சு அறச்சீற்றம். உண்மை. ஸிரீகாந்த் உன்னால் அவரிடம் நேர்மையாக வாதிட முடியாது. உன்னிடம் அறிவும் இல்லை. பண்பும் இல்லை. நீ வாய் மூடி மௌனமாக இருப்பதே இந்த அவைக்கு மரியாதை. நன்றி.

  • @VV-yh4uh
    @VV-yh4uh Před 22 dny +23

    பாகி அவர்கள் இன்று முதல் *மகாமுட்டு பாகி* என்று சிறப்பு செய்யப்படுவார்

    • @cpselvam1
      @cpselvam1 Před 22 dny

      அவன் மகா முட்டு இல்லை . திருட்டு பத்திரிகையாளன். பொய் மட்டுமே பேசுவான். வயதுக்கேற்ற புத்தி இல்லை.

    • @anbumani3197
      @anbumani3197 Před 19 dny

      சங்கிகளை விட ஆபத்தானவன் இந்த பா.கி.

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 Před 22 dny +17

    பத்து வருடம் என்ன? செய்தோம்னு ஒரு கூட்டத்தில் கூட சொல்ல துப்பு இல்ல பிஜேபிகாரர்களுக்கு😂😂😂😂

  • @keerthivarman179
    @keerthivarman179 Před 22 dny +39

    Floosh Karu always speaking lies மடைமாற்று பேச்சி கர்வம் வெறுப்புணர்ச்சி இதுதான் bjpயின் குணம்

  • @jagaraj3176
    @jagaraj3176 Před 22 dny +32

    திரு பாக்கி அவர்களை தயவுசெய்து விவாதத்திற்கு அழைக்காதீர்கள் அவரால் யாருக்குமே எந்த பிரயோஜனமும் இல்லை அவர் ஒரு பயங்கரமான குழப்பவாதி அவர் ஒரு முழுமையான சங்கி

    • @anbumani3197
      @anbumani3197 Před 19 dny

      ஆமாம் தோழர்.. சங்கிகள் உலகமே தனி. ஆனால் அவர்களை விட ஆபத்தானவன் இந்த பா.கி. நல்லவன் போல் நடித்து நம்மை நாசமாக்கும் நயவஞ்சகன் இந்த பா.கி.

  • @user-gu5vx6ki4c
    @user-gu5vx6ki4c Před 21 dnem +10

    நல்லவன் போலவே பேசறியே பாகி எப்படி உன்னால் மட்டுமே முடியும்

    • @anbumani3197
      @anbumani3197 Před 19 dny

      ஆமாம் தோழர். சங்கிகளை விட ஆபத்தானவன் இந்த சங்கி பா.கி. இவனிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

  • @mahathiali6080
    @mahathiali6080 Před 22 dny +63

    மோடி இப்போது முன்னாள் பிரதமர்...

  • @user-tp8xh6hu2i
    @user-tp8xh6hu2i Před 22 dny +54

    BJP காரர்கள் சோர்வு தோல்வி பயம் வெளிபடுகிறது

    • @babumaster7310
      @babumaster7310 Před 21 dnem

      சங்கிசங்கிதானன்

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Před 21 dnem +8

    சகோதரி அபிநயா நெறியாள்கை சூப்பர். திருமிகு.அருள்மொழி திரு.சந்திரசேகர் கருத்துக்கள் மிகவும் சிறப்பு. நன்றி.

  • @rameshbabuav20
    @rameshbabuav20 Před 22 dny +11

    ஶ்ரீகாந்த் கணேஷ் பேச்சி சரியில்லை தமிழனா ஶ்ரீகாந்த் மோடி எவ்வளவு பணம் வாங்கி இருப்பர்

    • @solai63
      @solai63 Před 19 dny

      For your information he is not a tamilian.He is a keralite

  • @saravananviswanthan564
    @saravananviswanthan564 Před 22 dny +41

    சிரிகாந்து பிலாக மாதிரி பேசுறான்

  • @vinothkumar-hn8xt
    @vinothkumar-hn8xt Před 22 dny +34

    Modi ji Close 😂😅😂😅
    Congress will open a new empire 🎉🎉🎉🎉

    • @sidj2252
      @sidj2252 Před 22 dny +5

      Congress rebuild the india empire destroyed by bjp.kar.a time for bjp

    • @poornachandranm2188
      @poornachandranm2188 Před 21 dnem

      டேய் பொறிக்கி பய்யா சிரிக்காந்து ஒழுங்கா பேசுடா

    • @poornachandranm2188
      @poornachandranm2188 Před 21 dnem

      J

    • @poornachandranm2188
      @poornachandranm2188 Před 21 dnem

      பெண்ணை பார்த்து மீசையை முறுக்கிறான் பொறிக்கி பயல்

  • @shaikdca1977
    @shaikdca1977 Před 22 dny +15

    தற்குறி ஸ்ரீகாந்த் கொஞ்சம் நாகரிகத்தோட பேச நடந்து கொள். ஒருவர் பேசும் போது அமைதி காத்து உங்களுக்கு நேரம் வரும்போது பேசுங்க.

  • @nawazshariff2164
    @nawazshariff2164 Před 22 dny +31

    Rahul Gandhi next prime minister of India Jai Hind 🤚✌️✌️✌️🇮🇳

  • @kanagarajn3118
    @kanagarajn3118 Před 22 dny +10

    பாகி அவர்கள் பத்திரிகையாளர் தன்மையை இழந்து பன்னாடையாகி விட்டார்

    • @anbumani3197
      @anbumani3197 Před 19 dny

      சங்கிகளை விட ஆபத்தானவன் இந்த பா.கி.

  • @AbdulajeezTajudeen-ft9zs
    @AbdulajeezTajudeen-ft9zs Před 22 dny +30

    Arul mozhi vilakkam piramadham

  • @thangap200
    @thangap200 Před 22 dny +7

    இந்த சங்கி கூட்டம் ஒழிய வேண்டும்.இவர்கள் நாட்டின் அசிங்கம். இத்தனை வருடங்களாக நாட்டைச் சீரழித்தது போதும்.

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Před 21 dnem +8

    பா.கி.பேசுவது அவருக்கே புரியாது. தலைவலி கேஸ். நன்றி.

    • @anbumani3197
      @anbumani3197 Před 19 dny

      சங்கிகளை விட ஆபத்தானவன் இந்த பா.கி.

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im Před 22 dny +21

    நெறியாளர் கேட்கும் கேள்விகளுக்கு பத்திரிகையாளர் பா.கி.
    நேரடியாக பதில் சொல்லாமல் சம்பந்தமில்லாமல் பேசி
    மழுப்புவ்வது நன்றாக
    தெரிகிறது!

    • @anbumani3197
      @anbumani3197 Před 19 dny

      சங்கிகள் மிகவும் ஆபத்தானவர்கள். அதிலும் பா.கி மாதிரியான சங்கிகள் மிகவும் ஆபத்தானவர்கள்.

  • @buharihajamohaideenhajamoh7550

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தரங்கெட்ட பேச்சை பேசினால்..தரங்கெட்ட என்ற வார்த்தையை கொண்டு அவமதிப்பு செய்வார்

  • @ravisankar777
    @ravisankar777 Před 22 dny +19

    Paaki Ila pakki

  • @NoorullahHafeel-lb9nn
    @NoorullahHafeel-lb9nn Před 22 dny +17

    மக்கள் பிரச்சனையை தீர்த்து வைப்பவன் தான் உண்மையான இளவரசன் மன்னன். ரோட் ஷோ நடத்துபவர்கள் இந்த நாட்டை ஆளத் தெரியவில்லை.. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்ற மாதிரி டிரஸ்சை மாற்றிக் .

  • @TamilSelvan-nc2qb
    @TamilSelvan-nc2qb Před 22 dny +9

    பாஜக காரர் எப்படி எருமை மாட்டு மேல மழை பேஞ்சா கூட நாங்க அப்படியே அந்த காவால நின்னுகிட்டே இருப்போம் அப்படின்னு அப்படின்னு எப்படி தெளிவா இருக்காரு பாத்தீங்களா அந்த மாதிரி தான் இருக்கணும் எரும மாடுனா எருமை மாடு அதைவிட பெரிய எரும மாடு உலகத்தில் இருக்காது சுத்தமா அவனுக்கு கோபம் சாபம் எதுமே கிடையாது போல்டு பொண்டாட்டியை கூப்பிட்டு பேசினால் கூட பார்த்து பொண்ணு பொண்டாட்டி எல்லாம் இழுத்து விட்டா கூட கோபப்பட மாட்டார் அந்தளவு கஞ்சா அடிக்கிறது விட மோசமா ஆர்எஸ்எஸ்ல பயிற்சி கொடுக்குறாங்களா என்னன்னு தெரியல இன்னொருத்தன் உண்மையிலேயே கஞ்சா அடிச்ச மாதிரிஒருத்தவங்க ஒரு பிஜேபி ல வந்து பேசிட்டு இருப்பான் கொடுக்குறாங்களே என்னன்னு தெரியல

  • @ramadossk2373
    @ramadossk2373 Před 22 dny +13

    பிரதமர் பேசும் வெறுப்பு போன்ற பேச்சுகள் காங்கிரஸ் தலைவர்கள் பேசக்கூடாது

  • @manivasagan6490
    @manivasagan6490 Před 22 dny +33

    இவன் பாசிஸ்ட்

  • @ManoharMuthu
    @ManoharMuthu Před 22 dny +7

    சிரிகாந்து பிலாக மாதிரி பேசுவான்

  • @SakthirajaC-go2bv
    @SakthirajaC-go2bv Před 22 dny +26

    கஞ்சா போட்டு வருபவர்கள் போல் சில சில நாய்கள் குறைத்துக் கொண்டு சாகிறார்கள்.

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw Před 21 dnem +2

      கருனேஷ் என்று சொல்லுங்கள்

    • @kadermohideen1156
      @kadermohideen1156 Před 21 dnem +2

      கஞ்சா கருனேஷ்

  • @noormohamed6977
    @noormohamed6977 Před 22 dny +6

    பிஜேபி காரனால் நேர்மையாக வாதிட முடியாது

  • @pushpapaulinemary2006
    @pushpapaulinemary2006 Před 22 dny +10

    Shrikanth is a shameless person.
    Never speak the truth. He and his party are not genuine.

  • @abdulwahabmohammadsalihu8133

    அருள் மொழி சொல்லுவது நூற்றுக்கு நூறு உண்மை

  • @v.k.mhighschoolvilvarayana9862

    பா.கி.பாவம் அவர் இனி விவாதங்களில் கலந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது.

  • @sugumarsugumar3880
    @sugumarsugumar3880 Před 22 dny +8

    மனிதகுல பரிணாம வளர்ச்சியை பற்றிய புரிதலற்றவர்களால் சமூகத்தை புரிந்து கொள்ள முடியாது.
    ஒரு காலத்தில் மன்னர்கள் பிரபலமானவர்கள்.அவர்களே தங்கள் மனம்போன போக்கில் முடிவெடுத்தார்கள்.
    அது சரியான சமூக அமைப்பு அல்ல என மக்கள் அடித்த அடியால் மன்னர்களே காணாமல் போனார்கள்.
    இது நமக்கு கற்பிப்பது என்ன?
    மக்கள் நினைத்தால் எதையும் சாத்தியப்படுத்துவார்கள்.
    உண்மை இப்படி இருக்கையில் பிரபலங்களை நம்பி அரசியல் செய்வது என்பது மிக மிக தவறான நிலைபாடு.
    எப்படி எனில்
    பிரபலங்களை உருவாக்குவதே மக்கள் தான்.அதே பிரபலங்கள் எங்களுக்கு வேண்டாம் என மக்கள் நினைத்தால் இமயத்தின் சிகரத்தில் இருந்தவர் உடைந்த பானையை விட கேவலமாக போய்விடுவார்.
    இதை அரசியல்வாதிகள் புரிந்துக்கொண்டால் ,அவரை எந்த சக்தியாலும் வெல்ல முடியாது.
    இது மனிதகுல பரிணாம வளர்ச்சி நமக்கு கற்ப்பிக்கிறது.

  • @balurajeswari456
    @balurajeswari456 Před 21 dnem +3

    இந்தபக்கிஇருக்கானேநான்அதுக்குள்ளபோகவிரும்பவில்லைஅப்படின்னூசொல்லிதப்பித்துவிடுவான் இவனும் மணியும் ரவிந்திரனும் ஒன்றுதான்

  • @sulthansulthan6179
    @sulthansulthan6179 Před 21 dnem +2

    அதானி அம்பானி வீட்டிலிருந்து பிரதமர் மோடி கருப்பு பணத்தை மூட்டை மூட்டையாக மோடி அவரின் தலையில் தூக்கி வந்து டெம்போ லாரியில் ஏற்றி ராகுல் காந்தி வீட்டின் கிச்சனில் வைத்தவரே மோடி தான் ஆதலால் தான் அவர் தெளிவாக உன்மையை பேசுகிறார் ஆதலால் மோடியை முறையாக காவல் துறை மூலம் விசாரித்தால் இன்னும் பல உண்மைகள் வரலாம் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்து உடனே இது பற்றி விசாரிக்க வேண்டும்.

  • @shanthisivasubramaniyam9676

    பண்டிகைக்கு வாழ்த்துசொல்றது ரொம்ப முக்கியம்

  • @shanthisivasubramaniyam9676

    வாழ்த்து முக்கியம் இல்லை வாழ்க்கை தான் முக்கியம்

  • @csmani3072
    @csmani3072 Před 22 dny +5

    Super explanation arulmozhi madam keep it up

  • @sumathid3633
    @sumathid3633 Před 22 dny +4

    People should just ignore the speech of bjp liers krithika tharan mam I appreciate you

  • @sulthansulthan6179
    @sulthansulthan6179 Před 21 dnem +3

    ராகுல் அவர்கள் நமது நாட்டின் பொக்கிஷம் மக்களின் தலைவர் ராகுல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு வீடாக போய் கேட்டால் ராகுல் காந்தியை கொண்டாடுகின்றார்கள் மோடியையும் பற்றி கேட்டால் காரி துப்புவார்கள்.

  • @peer2361
    @peer2361 Před 21 dnem +3

    அருள்மொழி மேடம்
    Always great....absolutely right..

  • @ganesanv6171
    @ganesanv6171 Před 22 dny +3

    ரூ.2000 செல்லாது என்று அரசாங்கம் அறிவித்த பின் 98% சதவிகிதம் திரும்ப வந்துவிட்டது கருப்பு பணம் எங்கே கண்டுபிடிக்கப்பட்டது

  • @anbarasana9571
    @anbarasana9571 Před 22 dny +5

    French beard uncle delightfully Confusing

  • @chinnappanmariyan8419
    @chinnappanmariyan8419 Před 22 dny +5

    Pakki are you man or women a great journalist tell real message but you

  • @mathivananat4810
    @mathivananat4810 Před 22 dny +6

    Thimiraha pesum srikanth 4 6 2024 andru ifukku aappu

  • @user-uo5vf1ex8s
    @user-uo5vf1ex8s Před 22 dny +13

    Srikanth krunesh keeps blabbering murmerring without point.

  • @NoorullahHafeel-lb9nn
    @NoorullahHafeel-lb9nn Před 22 dny +3

    சங்கி மூக்க அறுக்கப்பட்ட.
    பிஜேபி பேச்சாளராக இருக்கட்டும் மோடி. அவர் எது வேண்டுமானாலும் பேசலாமா ? சாதாரண பேச்சாளர்கள் பேசும்போது மட்டும் ஏன் வழக்கு பாய்கிறது? இதற்கு விளக்கம் இருக்கா பாக்கி?

  • @saleemdaniel2217
    @saleemdaniel2217 Před 21 dnem +2

    பா.ஜ.க.-வின் கொள்கைகளில் ஒன்று பொய் சொல்வது, பாலியல் தொல்லை கொடுப்பது இன்னொன்று, தீவிரவாதத்தை ஆதரிப்பதுவும் பா.ஜ.க.-வின் முக்கியமான கொள்கைகளாகும்.

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 Před 21 dnem +2

    காங்கிரஸ் பேச்சாளர் கிருத்திகா மிகவும் அருமையாக பேசுகிறார்! காங்கிரஸ் கட்சியில் இப்படி ஒரு வாததிறமை மிகுந்த பெண்மணி,! பாராட்டுக்கள்

  • @baskarans6708
    @baskarans6708 Před 21 dnem +1

    Kirutika madam speech TRUE and exemplary.congratulations madam.

  • @mathivananat4810
    @mathivananat4810 Před 22 dny +3

    Well done krithika sarian serppadi to srikanth

  • @svvishwa2
    @svvishwa2 Před 22 dny +4

    Srikanth.. Nalla Kudumbathla porundhu irundha ippadi pesa mata da Panni Payale..😂😂😂

  • @somasundaram999
    @somasundaram999 Před 22 dny +2

    ஜூன் 4ந்தேதிக்கு தேர்தல் முடிவுகள் அறிவித்தவுடன் மாபெரும் வெற்றி பாஜக நிச்சயம். இதே ஆட்களை வைத்து இவர்கள் பேசுவதை மீண்டும் போட்டு காட்டி இவர்களிடம் விளக்கம் கேட்க வேண்டும்.

  • @muralisriramulu5294
    @muralisriramulu5294 Před 21 dnem +2

    பா கி நாணயத்தின் மறு பக்கத்தை போல் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு ஒரே கட்சிக்கு ஜால்ரா ஏன்.உங்களுடைய சொல்லில் உறுதியாக இருக்க வேண்டும்.ஏன் இந்த வழ வழ கொழ
    கொழ. நிகழ்ச்சியை தவிர்ப்பது நல்லது.

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Před 21 dnem +1

    ஸிரீகாந்த் அவர்களே உன்னையும் முட்டாள் என்று சொன்னால்தான் மக்களுக்குப் புரியும். நன்றி.

  • @anverdeensyed6166
    @anverdeensyed6166 Před 21 dnem +4

    பா.கி போதையில் உலருவதாக தெரிகிறது

  • @velayuthamchinnappu9483
    @velayuthamchinnappu9483 Před 21 dnem +1

    Chandrashekhar sir / Neriyalar Abinaya very talk/explanation

  • @Kalugoo
    @Kalugoo Před 22 dny +3

    இந்தியாவையே அம்பானிக்கும் அதானிக்கும் ஏலம் விட்டவன் தான் இந்த கேடின்னு உலகத்துக்கே தெரியும்!

  • @sulthansulthan6179
    @sulthansulthan6179 Před 21 dnem +1

    பாக்கி வேஸ்ட் வயசுதான் முதிர்ச்சி வேற ஒன்றும் இல்லை

  • @dineshkannandinesh8956
    @dineshkannandinesh8956 Před 21 dnem +2

    Next PM Rahul Gandhi valthukal ji

  • @issacmort7301
    @issacmort7301 Před 21 dnem +2

    Hitler was also democratically elected PM / Chancellor... so elected person can be a Azhivu sakthithaan...

  • @tamizhumuyirum
    @tamizhumuyirum Před 22 dny +1

    bring Trichy surya into debate pls 🙏🙏

  • @vanagarajannaga5617
    @vanagarajannaga5617 Před 20 dny

    Very very greatest good wonderful sweety speech win great India team winners ❤❤❤❤❤❤❤❤

  • @rajaselvam1583
    @rajaselvam1583 Před 22 dny +3

    Baaastard கருனேஷ் buttt burning...Erumai Saaane Vaaayan !!!!

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 Před 21 dnem +2

    ஒன்று அல்ல எங்கள் இரண்டு எருமைகளையும் தருகிறோம்!
    அந்த இரண்டு களுதைகளையும் ( மோடி , அமிர்ஷா ) மக்கள் வீட்டுக்கு அனுப்பவேண்டும் !!!

  • @anthonysamyjoakim1714
    @anthonysamyjoakim1714 Před 22 dny +1

    In the history of election history no PM has done such extensive election campaign.

  • @jebajeba7936
    @jebajeba7936 Před 22 dny +3

    Jai Rahul jai india

  • @NoorullahHafeel-lb9nn
    @NoorullahHafeel-lb9nn Před 22 dny +2

    மாமன்னன் 23-ஆம் புலிகேசி.

  • @rameshrameskumar101
    @rameshrameskumar101 Před 21 dnem

    காங்கிரஸ் சார்பு வந்துள்ள அன்பு சகோதரி கிருத்திகா தாரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @rainbowmanfromoriginalid8724

    🌏 IN THE ENTIRE WORLD 🌏
    🌏 IN THE ENTIRE HISTORY 🌏
    மக்களாட்சியில் மாபெரும் ஊழல் நடைபெற்ற காலகட்டம் 2014 TO 2024

  • @velayuthamchinnappu9483
    @velayuthamchinnappu9483 Před 21 dnem

    Madam super. Very good explanation.

  • @Dinesh.396
    @Dinesh.396 Před 21 dnem +1

    Very strong Congress woman spokesperson 👌

  • @selvachristhurajan7391
    @selvachristhurajan7391 Před 21 dnem

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🎉🎉🎉🎉🎉

  • @SakthirajaC-go2bv
    @SakthirajaC-go2bv Před 22 dny +7

    இவனுக பேச்சைக் கேட்டாலே காதில் தேள் கொட்டுவது போல் உள்ளது.குரலையும் முகத்தையும் பார்த்தாலே அருவருப்பாக அசிங்கமாக உள்ளது.என்ன கருமோ இந்தியாவின் தலை?????? எழுத்து????????

    • @kaarmugilinthooral6388
      @kaarmugilinthooral6388 Před 22 dny

      உண்மையே.. கருநாகத்தின் விஷத்தைவிட கடுமையான விஷத்தை கக்கும் விசமிகளின் குரலைக் கேட்கும்போதே கடுப்பேறுகிறது.. இரத்தம் கொதிக்கிறது ✍🏼

  • @vaithilingamkp2104
    @vaithilingamkp2104 Před 22 dny +1

    கருணேஷ இவன் தான் முதலில் சொன்னான் மோடி வேட்பாளர் என்று

  • @saravananramaiah7005
    @saravananramaiah7005 Před 20 dny +2

    ஒரு வேளை ராகுல் பிரதமரானால் ,எந்த நாட்டுல, எந்த பொம்பள வீட்டுல போய் பாக்குறது.

    • @solai63
      @solai63 Před 19 dny

      ஒரு பொண்டாட்டி கூட வாழ வக்கு இல்ல.

  • @BavaniRajan
    @BavaniRajan Před 21 dnem

    This Karunesh said that Reanna esaped to Germany not using his visa but using his citizenship status. If this is true, how then he was eligible to context in a Indina election and was an MP?

  • @JakirHussain-oo1lf
    @JakirHussain-oo1lf Před 21 dnem +1

    அருள் மொழியின் முகத்தை பார்த்தாள் முடியலடா என்பது போல் இருகிறது

  • @SakthirajaC-go2bv
    @SakthirajaC-go2bv Před 22 dny +6

    நவீன நாகரீக கோமாளி வந்துள்ளான் பொழுது பழுதாகும்.

  • @CharlesATH
    @CharlesATH Před 21 dnem +1

    Arulmozhi is a women tiger, terror da, enga akka

  • @abdulhaleem1726
    @abdulhaleem1726 Před 22 dny +3

    கருனேஷ் குடிச்சிருப்பான் போல

  • @rssbos7801
    @rssbos7801 Před 21 dnem +1

    400 ரம்மி சீட்ட குடுங்கப்பா ஜீக்கு

  • @dhamodharanr4531
    @dhamodharanr4531 Před 22 dny +1

    DMK சிவாஜிகிருஷ்ணமூர்த்தி எப்படி 4ந்தர பேச்சு பேசுவது போல மோடி பேசி வருது

  • @rameenmeerann4876
    @rameenmeerann4876 Před 19 dny

    காங்கிரஸ் செய்யபோவதை மோடி ஏன் பேசவேண்டும்? மோடி செய்ததை, செய்ய போவதை ஏன் பேசவில்லை?

  • @amuthanarunachalam6775

    Excellent debate by Congress person as well as kanimozhi mam

  • @Kalugoo
    @Kalugoo Před 22 dny +3

    ஆயிரம் அறிவாளிகளுடன் விவாதிப்பதை விட சிரமமானது ஒரு சங்கி முட்டாளுடன் விவாதிப்பது. மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம்; மானமற்ற ஒரு சங்கியுடன் போராடுவது சிரமமான காரியம்.

  • @Gandhikrishna79
    @Gandhikrishna79 Před 22 dny

    Waiting from New Zealand

  • @jahirhussan-xb6tc
    @jahirhussan-xb6tc Před 20 dny

    Arul mozhi madam congrats. Babu Kuwait

  • @rubeshkumara4852
    @rubeshkumara4852 Před 21 dnem +1

    how many temples are in india. why is he worrying about ram mandir. what has he done for the other temples all over india

  • @israelisravehlan3355
    @israelisravehlan3355 Před 21 dnem

    சாகோதரி அருள்மொழி
    உண்மையை தான் சொல்லுகிறார்.

  • @GaneshGanesh-pb9gl
    @GaneshGanesh-pb9gl Před 22 dny

    🙏

  • @aswaths272
    @aswaths272 Před 21 dnem +1

    வாசகர் :- 2014 ல என்ன சொன்னிங்க?
    பத்திரிக்கை குரூப் :- மோடி வரமாட்டாரு மெஜாரிட்டி கிடைக்காதுன்னு சொன்னோம்
    வாசகர்:-நடந்துச்சா
    பத்திரிக்கை குரூப் :- நடக்கலை
    வாசகர் :- 2019 ல என்ன சொன்னே?
    பத்திரிக்கை குரூப் :- மோடி வரமாட்டாரு மெஜாரிட்டி கிடைக்காதுன்னு சொன்னேன்
    வாசகர் :- சொன்னது நடந்துச்சா
    பத்திரிக்கை குரூப் :- இல்லை
    வாசகர் :-இப்ப என்ன சொல்லிக்கிட்டு திரியிரே?
    பத்திரிக்கை குரூப்:-மோடி வரமாட்டாரு மெஜாரிட்டி கிடைக்காதுன்னு சொல்லிக்கிட்டு திரியிறோம்
    வாசகர் :-நரிகள் ஊளை இட்டிருச்சு அப்போ சக்ஸஸ்

  • @user-gu5vx6ki4c
    @user-gu5vx6ki4c Před 21 dnem

    சகோதரி கிருத்திகா அவர்கள் அருமையான விவாதத்திற்கு நன்றி
    சகோதரி கிருத்திகா அவர்களே நீங்கள் பேசும் போது குறிக்கிட்டு கொண்டே இருந்தான் சீகாந்த் ஏன்டா அலறல் உனக்கு என்று கேட்க வேண்டும் இல்லை என்றால் அவன் பேசும் போது நீங்கள் குறிக்கீடு
    செய்து கொண்டு இருங்கள் அருள் மொழி மேடம் குறிக்கீடு செய்த பொழுது அலறினான் பார்த்தீர்கள் அல்லவா