🔴Chennimalai Murugan Kovil History | Tamil | சென்னிமலை முருகன் | MG |

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • #chennimalai #murugan #temple
    #சென்னிமலை #முருகன் #sennimalai
    இதுபோன்ற பல காணொளிகளை தொடர்ந்து பெற ⏩ Subscribe Our Channel
    / @mrs_tamil_mythics
    ▶PLEASE READ: we don't own the visual picture. The credits go to the respective owners. But the voice behind and information are truly our own creation. We spend more time creating this video edit. It's not just a mashup video or a fan-made, it takes a massive amount of creativity and time
    ▶Fair Use: " Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for " fair use " for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. " We do not own all the material we're posting on this channel. If you are a copyright owner and want your work removed from our channel PLEASE contact us via email at crunchybites2020@gmail.com or leave us a personal message here and we will remove your material right away...
    #chithirai #chithirai
    #thiruvila #vaigairiver #vaigai
    #river #explained #viralpost
    பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்களால் கட்டப்பட்ட இந்த கோவில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,749 அடி உயரத்தில் பசுமை மிக்க மரங்களாலும், மூலிகை குணம் கொண்ட செடிகளாலும் சூழப்பட்ட அழகிய வனப்பகுதியில் உள்ளது.
    இத்தல இறைவனை தண்டாயுதபாணி என்றும் அழைப்பார்கள். இங்கு இறைவன் அக்னி மூர்த்தியாக (இரண்டு தலைகளைக் கொண்ட முருகப்பெருமான்) திருக்காட்சியளிக்கிறார். இந்த ஆலயம் கந்தசஷ்டி கவச பாடல் அரங்கேற்றம் செய்யப்பட்ட தலமாகும்.
    வள்ளி-தெய்வானை இருவரும், முருகப்பெருமானை திருமணம் செய்வதற்காக, அமிர்தவல்லி-சுந்தரவல்லி என்ற பெயரில் தவம் செய்த சிறப்புமிக்க ஆலயம்.
    #murugan #history #explained #tamil

Komentáře • 154

  • @Mrs_Tamil_Mythics
    @Mrs_Tamil_Mythics  Před 10 měsíci +41

    பல ஆயிரம் வருடங்களுக்கு முன் என்பது தான் சரி. வார்த்தை தவறி , பல நூறு ஆண்டுகள் என்று கூறிவிட்டோம். உறவுகள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறோம்

  • @ramakrishnan5057
    @ramakrishnan5057 Před 10 dny +2

    மிக மிக அருமையான பதிவு என்னுடைய வாழ்த்துக்கள் இது போன்ற செய்திகளை நிறைய போடவும்

    • @Mrs_Tamil_Mythics
      @Mrs_Tamil_Mythics  Před 10 dny

      நன்றி உறவே 🙏❤️ மகிழ்ச்சி ☺️

  • @ganeshbabunatarajan6774
    @ganeshbabunatarajan6774 Před 18 dny +1

    நன்றி நன்றி

    • @Mrs_Tamil_Mythics
      @Mrs_Tamil_Mythics  Před 18 dny

      நன்றி உறவே 🙏❤️ மகிழ்ச்சி ☺️

  • @sennimalaik7508
    @sennimalaik7508 Před 10 měsíci +9

    அருமை🎉அருமை அருமை🎉🎉

  • @sk_editzkrishna3945
    @sk_editzkrishna3945 Před 10 měsíci +5

    Om Muruga Potri

    • @Mrs_Tamil_Mythics
      @Mrs_Tamil_Mythics  Před 10 měsíci +2

      Nanri urave 🙏🏻 ♥️

    • @sk_editzkrishna3945
      @sk_editzkrishna3945 Před 10 měsíci

      @@Mrs_Tamil_Mythics en appan esan magan. En annan Murugaanuku oru prachanai endral suma vidamaatom. & Engal kovil DINDIGUL mavatathil ullatu athai pathri oru video podanum neegha, ungalaki eppudi contact seivathu,

  • @chockalingamtheivanai1683
    @chockalingamtheivanai1683 Před 10 měsíci +12

    சென்னி மலை முருகன் அருள் அனைவருக்கும் கிடைத்து நலமாக வாழ்ந்துவர வேண்டுகிறேன் ❤

  • @silambarasansimbu824
    @silambarasansimbu824 Před 11 měsíci +10

    Om murga saranam om murga saranam om murga saranam om murga saranam om murga saranam om murga saranam om murga saranam om murga saranam om murga saranam om murga saranam om murga saranam om murga saranam om murga saranam om murga saranam om murga saranam om murga saranam om murga saranam om murga saranam om murga saranam 🙏

  • @themozhilarunachalam4566
    @themozhilarunachalam4566 Před 9 měsíci +5

    மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி அம்மா அறியாத தகவல் தகவலுக்கு கோடானு கோடி நன்றிகள்

  • @DuraisethuDuraisethu-ig4wq
    @DuraisethuDuraisethu-ig4wq Před 7 měsíci +7

    சென்னிமலை ஆண்டவன்வரலாறுசொன்னதற்குகோடானகோடிநன்றிகள்நன்றி❤❤🎉

    • @Mrs_Tamil_Mythics
      @Mrs_Tamil_Mythics  Před 7 měsíci

      நன்றி உறவே 🙏♥️
      உங்களைப் போன்ற உறவுகளுக்காக நிறைய வரலாறுகளைத் தேடி படித்துக் கொண்டு இருக்கிறோம். இன்னும் நிறைய வரலாறுகள் வந்து கொண்டே இருக்கும். உங்கள் கருத்து எங்களுக்கு இன்னும் ஊக்கம் தருகிறது.🙏🙏🙏

  • @ishanthinip4267
    @ishanthinip4267 Před 11 měsíci +6

    Nandri

  • @TomJerry-nf8lf
    @TomJerry-nf8lf Před 10 měsíci +6

    சென்னிமலை முருகா ❤❤❤❤

  • @sivasivakumar9920
    @sivasivakumar9920 Před dnem +1

    Om muruga 🙏🙏🙏

    • @Mrs_Tamil_Mythics
      @Mrs_Tamil_Mythics  Před 8 hodinami

      நன்றி உறவே 🙏❤️ மகிழ்ச்சி
      ஓம் முருகா 🙏

  • @rnatarajan6195
    @rnatarajan6195 Před rokem +12

    நன்று நன்று நன்று

  • @gomathis6802
    @gomathis6802 Před 8 měsíci +3

    அருமை, நன்றி நன்றி நன்றி

  • @vigneshudayakumar8998
    @vigneshudayakumar8998 Před 9 měsíci +3

    Om muruga potri🙏

  • @DevBabu
    @DevBabu Před 10 měsíci +4

    சென்னிமலை ஆண்டவா சரணம் 🙏🙏

  • @pushpavathiv960
    @pushpavathiv960 Před 6 měsíci +2

    சென்னிமலை முருகா போற்றி

  • @Sureshramasamy-vb6ib
    @Sureshramasamy-vb6ib Před 4 měsíci +3

    Arunambiga Suresh 👏 🙏 💕 👏 🙏 💕 good super 👌🏻 👍 😍 🥰

  • @palanisumithra4435
    @palanisumithra4435 Před 9 měsíci +2

    மிக்க நன்றி..தெரியாத கதை.தெரிந்துகொன்டோம்.

  • @user-bn3ub6yv3b
    @user-bn3ub6yv3b Před 10 měsíci +3

    🎉🎉🎉அருமையான👍 பதிவு வாழ்த்துக்கள்🎉🎊👍 நன்றி🙏💕

  • @TamilKings-x6u
    @TamilKings-x6u Před 10 měsíci +8

    என் குல தெய்வம் பெரும்பாட்டான் முருகன் வள்ளி..பச்சை தமிழன்..🙏🏹🦚⚜️🚩💪 🙏🙏🙏✨️✨️💐💐💐💥

  • @venkatasubramanian4146
    @venkatasubramanian4146 Před 10 měsíci +4

    Om Shri Chennimalai Muruga charanam.

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 Před 9 měsíci +3

    அதிஅற்புதமானதகவள்தாயே கோடாணகோடிநன்றிகள்தாயே வேல்வேல்முருகாவெற்றிவேல்முருகா வெற்றிவேல்முருகனுக்குஅரோகரா ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்நமோகுமாராயநம ஓம்நமோகுமாராயநம ஓம்நமோகுமாராயநம ஓம்நமோகுமாராயநம ஓம்நமோகுமாராயநம ஓம்நமோகுமாராயநம 🌿🌺🌼🌻💮🏵🌸🌹💐🍌🍌🍇🍋🍊🍍🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🙏🙏🙏🙏🙏🙏

  • @manface9853
    @manface9853 Před 10 měsíci +3

    Om siva jai hind super

  • @visaram4262
    @visaram4262 Před rokem +6

    Very nice informative

  • @naykar4149
    @naykar4149 Před 6 měsíci +1

    ❤❤ love for murugan

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ Před rokem +5

    Great Thankyou 🙏 🙏🙏

  • @saravananjangam6878
    @saravananjangam6878 Před 7 měsíci +1

    ❤ ஓம் முருகா என் உடல் நலம்
    பெற வேணடும் ஐய்யனே....

    • @Mrs_Tamil_Mythics
      @Mrs_Tamil_Mythics  Před 7 měsíci

      முருகன் அருளால் நலமுடன் வாழ்வீர்கள்🙏 நன்றி உறவே 🙏♥️

  • @seemaraja8915
    @seemaraja8915 Před 9 měsíci +2

    முருகா சரணம்❤

  • @velanpetstirupur9944
    @velanpetstirupur9944 Před 9 měsíci +3

    ஓம் முருகா சரணம்

  • @marimuthu2913
    @marimuthu2913 Před 7 měsíci +2

    Super

  • @muralitextilesowcarpet4349
    @muralitextilesowcarpet4349 Před 11 měsíci +5

    Very good message 👍👍

  • @santhanaselvi4986
    @santhanaselvi4986 Před rokem +5

    Very nice

  • @selvaselva9561
    @selvaselva9561 Před 11 dny +1

    சென்னிமலை முருகா நா உன்ன வந்து பாக்கனும் ஆசை ஆனா கடன் நிறையா இருக்கு என்னால முடியல சாரி முருகா

  • @ELECTRICALSATHISHKUMAR
    @ELECTRICALSATHISHKUMAR Před 3 měsíci +1

    ஓம் சிரகிரி வேலவா போற்றி போற்றி. சர்வம் கிருஷ்ணார்ப்பணம் & முருகார்ப்பணம் 🙏.

  • @sathishpriya9200
    @sathishpriya9200 Před rokem +5

    👌

  • @thidhiswaran7434
    @thidhiswaran7434 Před rokem +6

    muruga...

  • @Sailatha4655
    @Sailatha4655 Před 10 měsíci +2

    Muruga enaku thunaiya irunga pa

  • @s.p.mohanraj287
    @s.p.mohanraj287 Před rokem +7

    ❤️❤️❤️❤️

  • @muthusathasivan5804
    @muthusathasivan5804 Před 2 měsíci +1

    Good 🙏🙏🙏

  • @sennimalaik7508
    @sennimalaik7508 Před 10 měsíci +5

    ❤❤❤🎉🎉🎉❤❤❤

  • @user-dr3rn5ml5u
    @user-dr3rn5ml5u Před 4 měsíci +8

    Naa. Chennimalai. Than. மாசத்துல. ஒரு. செவ்வாய்க்கிழமை. மலைக்கு. போய். சாமி. கும்மிட்டு. வருவேன்.

    • @Mrs_Tamil_Mythics
      @Mrs_Tamil_Mythics  Před 4 měsíci +1

      சூப்பர்... முருகன் அருள்புரிவார்.. நன்றி உறவே 🙏❤️

  • @SmilingCricketSport-re1wi
    @SmilingCricketSport-re1wi Před 5 měsíci +3

    சென்னிமலை முருகா போற்றி ❤

  • @RENUGADEVI-el8bw
    @RENUGADEVI-el8bw Před 10 měsíci +4

    Varalaru deriyama. Kathi. Sollata.
    Sennimalhi donri. 3000andirmelassu. Vellhoyan. Vattu300varudatan assu. Murukanukku arokara🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Mrs_Tamil_Mythics
      @Mrs_Tamil_Mythics  Před 10 měsíci

      Pala ayiram andukalukku mun enpathu than, marivittathu. Mannikkavum. Nanri urave 🙏🏻 ♥️

  • @GokuDUchiha
    @GokuDUchiha Před 10 měsíci +8

    3000 years old temple chennimalai

  • @PrabhakaranChokkalingam-su9ip
    @PrabhakaranChokkalingam-su9ip Před 3 měsíci +1

    🎉🎉🎉

  • @Sureshramasamy-vb6ib
    @Sureshramasamy-vb6ib Před 4 měsíci +2

    Arunambiga Suresh 👏 🙏 💕 👏 🙏 💕

  • @PriyaPriya-jc3id
    @PriyaPriya-jc3id Před 7 měsíci +2

    ❤🙏🙏🙏

  • @user-gg8mi4sm1d
    @user-gg8mi4sm1d Před 3 měsíci +1

    சென்னிமலை ஆண்டவா எப்போதும் என் கூடவே இருந்தால்

  • @user-gg8mi4sm1d
    @user-gg8mi4sm1d Před 3 měsíci +1

    என் கூடவே இருந்தால் போதும் சென்னிமலை முருகா

    • @Mrs_Tamil_Mythics
      @Mrs_Tamil_Mythics  Před 3 měsíci

      கண்டிப்பாக உங்கள் கூடவே இருப்பார் 🙏❤️

  • @ashokkumar-uw9xi
    @ashokkumar-uw9xi Před rokem +4

    Muruga

  • @MeenakshiSundaram-xt4mb
    @MeenakshiSundaram-xt4mb Před měsícem +1

    நான்சென்னிமலைஆண்டவரைபார்க்காவலாகுள்ளதுஅவர்அருளாள்என்பேரனுக்குமருத்துவகல்லூரியில்இடம்கிடைக்க்ருள்புரிவாய்முருகா அரோகரா

    • @Mrs_Tamil_Mythics
      @Mrs_Tamil_Mythics  Před měsícem

      கண்டிப்பாக நடக்கும். முருகன் அருள்புரிவார்...

  • @thenmozhikanagaraju2057
    @thenmozhikanagaraju2057 Před 7 měsíci +2

    சென்னிமலை முருகா சரணம்... சரணம்... சரணம்...தேக.நிலாழினி முனைவர் ப.தேன்மொழி டாக்டர் க.கனகராஜூ வெங்கானூர் அரியலூர் மாவட்டம்

  • @GokuDUchiha
    @GokuDUchiha Před 10 měsíci +4

    🔱ௐ 🦚

  • @mrvvijay
    @mrvvijay Před rokem +4

    V💗K

  • @sairamaamuralidharan3862
    @sairamaamuralidharan3862 Před 9 měsíci +1

    ❤❤❤❤🎉🎉

  • @MersalMohan-iz7wg
    @MersalMohan-iz7wg Před 2 měsíci +1

    Antha murugan than namala pathukkanum.

  • @SangeethaSangeetha-sw7xt
    @SangeethaSangeetha-sw7xt Před 6 měsíci

    🙏🙏🙏🙏

  • @DeepakKumar-nv5bi
    @DeepakKumar-nv5bi Před 11 měsíci +4

    It was built by karigala cholan

  • @ranjithparamashivam1795
    @ranjithparamashivam1795 Před rokem +3

    காணொளி

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 Před 10 měsíci +3

    ஏங்கண்ணு 12 நிமிட வீடியோவை பெரிய்ய வீடியோன்னு சொல்லலாமா
    தாயி...❤❤❤❤❤❤❤

    • @Mrs_Tamil_Mythics
      @Mrs_Tamil_Mythics  Před 10 měsíci +1

      நீங்க சொல்றது சரி தான், ஆனால் முக்கால்வாசி பேர் உங்களைப் போல இல்லைங்க உறவே.

    • @Mrs_Tamil_Mythics
      @Mrs_Tamil_Mythics  Před 10 měsíci

      நன்றி உறவே 🙏❤️

  • @vijinadar9362
    @vijinadar9362 Před rokem +6

    Mei slirukudhu akka

  • @yuvarajnatarajan9076
    @yuvarajnatarajan9076 Před 7 měsíci

    செங்கத்துறையானின் வாரிசுகள் இன்றும் உள்ளோம் நாங்கள்

    • @Mrs_Tamil_Mythics
      @Mrs_Tamil_Mythics  Před 7 měsíci

      வாழ்த்துகள்... நன்றி உறவே 🙏♥️

  • @zeebraravee1841
    @zeebraravee1841 Před 6 měsíci +1

    சிரகிரி வேலவா சீக்கிரம் வருக

  • @ganesanbabbu1642
    @ganesanbabbu1642 Před 6 měsíci +1

    Enaku romba kudikum....... Na poi eruka

  • @user-sc8rv8be8s
    @user-sc8rv8be8s Před rokem +2

    Chenniandavar aai 18 siddharkalil oruvarana punnakisar pradhistai seithar ,ithuvey unmai

  • @Harshasaiமனிதநேயம்7026

    Where is this temple pls tell me

    • @Mrs_Tamil_Mythics
      @Mrs_Tamil_Mythics  Před 6 měsíci

      This temple is located in the city of Chennimalai of Perundurai, Erode District. Chennimalai is 26 kilometres from Erode and three kilometres from Perunthurai. Chennimalai can be reached by road from Erode. The nearest railway station is ingur and the nearest airport is Coimbatore.

    • @Mrs_Tamil_Mythics
      @Mrs_Tamil_Mythics  Před 6 měsíci

      Nanri urave🙏❤️

  • @user-dt1wy6po5y
    @user-dt1wy6po5y Před 9 měsíci +4

    Yarellam murugan baththar

  • @GokuDUchiha
    @GokuDUchiha Před 10 měsíci +3

    Anga iruka sidhar pathi solavey illa neenga

  • @user-gg8mi4sm1d
    @user-gg8mi4sm1d Před 3 měsíci +1

    இருந்தால்

  • @PrakashKumar-zj8br
    @PrakashKumar-zj8br Před 10 měsíci +1

    அப்போ எங்கே வெள்ளைக்காரன் இங்கே இருந்தான்

    • @Mrs_Tamil_Mythics
      @Mrs_Tamil_Mythics  Před 10 měsíci

      நன்றி உறவே ♥️🙏 கோவில் கதவுகள் பற்றிய வரலாறு தான் இது.

    • @niceinnovation8056
      @niceinnovation8056 Před 7 měsíci

      Neengal video vil ulla kathavu. Raja gopuram kathavu. Kailasanathar Kovil kathavu illai

  • @sudhakarkumar986
    @sudhakarkumar986 Před 6 měsíci +1

    Thank you sister

  • @MeenakshiSundaram-xt4mb
    @MeenakshiSundaram-xt4mb Před měsícem +1

    அப்பாசென்னிமலைஆண்டவாமுருகாஇந்தகானொலிமுதலில்பார்கிறேன் அண்னாருக்குநன்றி

    • @Mrs_Tamil_Mythics
      @Mrs_Tamil_Mythics  Před měsícem

      நன்றி உறவே 🙏❤️ மகிழ்ச்சி

  • @sivalingam4731
    @sivalingam4731 Před 9 měsíci +1

    Super