Non Stop 18 Songs/Tamil Christmas Songs_Old Tamil Christmas Song_Tamil Christmas Songs mp3

Sdílet
Vložit
  • čas přidán 9. 12. 2022
  • ❣️..பாடகர்கள்..❣️
    ✓ Dr.ஆனந்த் செல்லப்பா
    ✓ ஜிக்கி
    ✓ மல்லிகை துரைப்பாண்டியன்
    ✓ L.R.ஈஸ்வரி
    ✓ P.சுசிலா
    ✓ ஹானஸ்ட் சின்னையா &பார்ட்டி
    ✓ வயலெட் ஆரோன்
    ✓ சாரா நவ்ரோஜ்
    1.ஆதி திருவார்த்தை - ஜிக்கி
    2.சமாதானம் ஓதும் -ஜிக்கி
    3.ஆ அம்பர - மல்லிகை துரைப்பாண்டியன்
    4.பெத்தலையில் - P.சுசிலா
    5.ஐயையா நான் - P.சுசிலா
    6.வான் வெள்ளி - L.R.ஈஸ்வரி
    7.ஆரிவர் ஆராரோ - Dr.ஆனந்த் செல்லப்பா
    8.தெய்வம் தந்த - L.R.ஈஸ்வரி,Dr.ஆனந்த் செல்லப்பா
    9.ராஜா பாலன் - ஹானஸ்ட் சின்னையா &பார்ட்டி
    10. பிறந்தார் - சாரா நவ்ரோஜ்
    11. ஜெனித்தார் - ஹானஸ்ட் சின்னையா & பார்ட்டி
    12.அதிகாலையில் - Dr.ஆனந்த் செல்லப்பா
    13.காரிருள் வேளையில் -Dr.ஆனந்த்செல்லப்பா
    14.உன்னதத்தின் -பாரதி பால்
    15.சிங்கார மாளிகையில் - வயலெட்ஆரோன்
    16.சத்திரத்தின் - வயலெட் ஆரோன்
    17.ஏசு என்று பெயரிடுங்கள் - வயலெட் ஆரோன்
    18.பிறந்தார் பிறந்தார் - வயலெட் ஆரோன்
    Note :- use headphones for better experience..
    ----------------------------------------------------------------------
    tamil christian songs,tamil christian song,new tamil christian song,tamil christian worship songs,tamil christian,tamil christian song for kids,christian,christian songs,christian song,christian songs tamil,christian tamil songs,tamil christian songs new,new tamil christian songs,tamil new christian songs,non stop tamil christian songs,tamil christian keerthanai songs
    ----------------------------------------------------------------------
    #tamilchristmassong
    #christmassongs
    #tamilchristiansongs
    #tamilchristmassongs
    #christmastamilsongs
    #christmassongsintamil
    #newtamilchristmassong
    #Christmassongsplaylist
    #nonstopchristmassongs
    #topchristmassongs
    #newchristmassongs
    #Nonstopchristmassongs
    #christiantamilsongs
    #tamilchristiansongsnew
    #newtamilchristiansongs
    #tamilnewchristiansongs
    #nonstoptamilchristiansongs
    #tamilchristiankeerthanaisongs
    #TamilChristianSongs
    #OldTamilChristianSong
    #TamilChristianSongsmp3
    ----------------------------------------------------------------------
    Disclaimer & Notes:
    1) This channel, Songs - NEVER BEING USED FOR
    COMMERCIAL (not monetized) PURPOSE.
    2)If you happened to see an advertisement pops
    out in between the monetary benefit will reach to
    the copyright owner. Scroll down to see the
    copyright owners of these tracks.
    3)This Video including examples, images, videos
    and references are provided for information
    purposes only which are copied from the open
    sources. It is never intend to hurt or misguide the
    family and the society values. There is no
    intention of breaking the copy rights and monetize
    this video or/and channel. None of these videos
    are monetized in this channel. This is just to
    remember and keep these ministries in your
    prayers. God Bless !!
    3)I would like to express my sincere thanks to
    each and every one who is converting the songs
    from CDs, Cassettes, Records and sending to us
    and the listeners who is been a wonderful support
    till today.
    Thank you💕💕

Komentáře • 48

  • @sutherson871
    @sutherson871 Před rokem +16

    அர்த்தம் நிறைந்த பாடல். நன்றி. எனது சொந்த ஊர். ஞாபகம் வருதே

  • @veerakesarijebamani9908
    @veerakesarijebamani9908 Před 6 měsíci +12

    சிறுவயதில் பண்டிகையில் கேட்ட பாடல்கள். அருமை ❤

  • @selwynjebaraj8230
    @selwynjebaraj8230 Před 5 měsíci +5

    கிறிஸ்துமஸ் காலங்களில் ஆலயத்தில் இப்பாடல் களின் இசைத்தட்டுகளை திரும்ப திரும்ப ஒலிக்க விட்டு ரசித்தது ஞாபகம் வருகிறது ❤

  • @arockiasamye5721
    @arockiasamye5721 Před 11 měsíci +32

    பண்டிகை யில் இரவில் ஆராதனைக்கு அம்மாவுடன் செல்லும் அனுபவத்தை மீண்டும் நினைக்கிறேன்

  • @sironmani5747
    @sironmani5747 Před 6 měsíci +8

    சிறு வயதில் (சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்) கேட்ட. இந்த காதுக்கினிய ஜிக்கி அவர்கள் பாடிய பாடல்களை கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. 5:37

  • @n.shobena7681
    @n.shobena7681 Před 4 měsíci

    Old memories wonderful songs.praise the lord.

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 5 měsíci +9

    இளம் வயதில் கேட்ட பாடல்களின் தொகுப்பு பழையநாட்களின் மகிழ்ச்சி தருகிறது நன்றிகள் கோடி

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Před 5 měsíci

      உங்கள் பதிவை இங்கே பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. பரமபிதா உங்களுக்கு நல்ல நலத்தை அருள்வாராக. அம்பரமும் உம்பரமும் புகழும் பாடலை பாடியது சுசீலாவாம்மா.

    • @gnanakumaridavid1801
      @gnanakumaridavid1801 Před 4 měsíci

      ​@@SubramaniSR5612மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

    • @ManiMaran-zk1vn
      @ManiMaran-zk1vn Před měsícem

      @SubramaniSR5612

  • @musicandkaratelearningmast6019
    @musicandkaratelearningmast6019 Před 5 měsíci +2

    சிறுவயதில் என்னுடைய அப்பா அம்மாவுடன் இணைந்து கிறிஸ்துமஸ் குடில் செய்த நினைவை இந்த பாடல்கள் தந்தது நன்றி

  • @srk8360
    @srk8360 Před rokem +8

    RUACH 🙏💐💐💐💐💐
    Excellent melodious songs
    Thank you Bro.
    🙏💐💐

  • @user-nn9lb4lx2u
    @user-nn9lb4lx2u Před 4 měsíci

    Very nice song

  • @antondevinyah66
    @antondevinyah66 Před 3 měsíci

    40 years ago My First choir song காரிருள் நேரத்தில் very Nice

  • @samuelj5683
    @samuelj5683 Před 4 měsíci

    Nice songs.

  • @user-rt4or2qt1d
    @user-rt4or2qt1d Před 10 měsíci +5

    Old is gold.

  • @sindarsing9455
    @sindarsing9455 Před rokem +14

    ஆசீர் வாதமான பாடல் கேட்க இனிமையாக உள்ளது

  • @maryclaire7608
    @maryclaire7608 Před 5 měsíci +1

    Nice song old is gold 🙏🌹✝️🌹🙏

  • @melwinjogan1318
    @melwinjogan1318 Před 6 měsíci +1

    குழந்தை இயேசுவே எங்கள் மீது கருணை கொண்ட இறைவா ஆரிரோ ஆரிரோ பாடல் மனதை உருக்கியது இயேசுவே உந்தன் நாமம் வாழ்க ஆமென் அல்லேலூயா ஆமென் ✝️🌷✝️🛐

  • @h.f.berciajohn6415
    @h.f.berciajohn6415 Před 11 měsíci +4

    Old is Gold
    What a beautiful and meaningful song..
    Also voice and music...

  • @NOT_BEASTYY69
    @NOT_BEASTYY69 Před rokem +5

    Old is always gold. ❤

    • @liana759
      @liana759 Před 6 měsíci

      Gold song oldsong
      Jikky Anand chellappa saralnowroj songsare bestsongs

  • @NOT_BEASTYY69
    @NOT_BEASTYY69 Před rokem +4

    Feeling free from all worries after hearing these songs

  • @paulpaul3811
    @paulpaul3811 Před rokem +4

    🎄🎄🎄🌲🌲🌲

  • @rajumichal126
    @rajumichal126 Před rokem +2

    🙏 Amen 🙏 nice christian songs

  • @solomomraja873
    @solomomraja873 Před 6 měsíci +2

    அருமையான பாடல்கள்🙏🙏

  • @heavenlyvoice7717
    @heavenlyvoice7717 Před rokem +2

    Old is gold always

  • @shanthikanagavel5410
    @shanthikanagavel5410 Před 5 měsíci

    ❤❤❤

  • @jeyapaulj37
    @jeyapaulj37 Před 4 měsíci

  • @amstrongruban4631
    @amstrongruban4631 Před 6 měsíci +1

    Thank you brother for this wonderful songs, i remember my old memories.

  • @saraswathyesakltheuar5385

    ❤❤super

  • @charlesnelson4609
    @charlesnelson4609 Před 5 měsíci

    I went back to my childhood days, used to hear this beautiful Jesus christ birth song, was in a village atmosphere, near karumpattore ,on the way to kanyakumari, consists of 90% of Christians ✝️, that period, only Gramophone was, available to hear the Christian music 🎶 and songs 🎵

  • @ranjulapushpat4634
    @ranjulapushpat4634 Před rokem +1

    Wow! Awesome songs

  • @christianmessages.3831
    @christianmessages.3831 Před 6 měsíci

    Amen. Praise God for these Wonderful Songs

  • @kirubagetzi7975
    @kirubagetzi7975 Před 6 měsíci

    இனிமையாக இருந்தது. வாழ்க இயேசுவின் நாமம். ஓங்குக இயேசு பாலகனின் மனித அவதாரம்

  • @vijeevijee6189
    @vijeevijee6189 Před 6 měsíci

    🎉🎉🎉🎉🎉❤❤❤❤samarppanam em devanukkey satha kalamum undavathaga.

  • @sarojajustin3117
    @sarojajustin3117 Před 10 měsíci +1

    Old memories. God is Good

  • @vijayalakshmidhanapal3858
    @vijayalakshmidhanapal3858 Před 5 měsíci

    அருமையான பாடல்கள்

  • @daisylogan7705
    @daisylogan7705 Před 10 měsíci +1

    Nice songs

  • @vkpooarajbala7584
    @vkpooarajbala7584 Před 5 měsíci

    THANKYOU MY GOD BLESS YOU .OLD Songs Padeyavargal Marainthalum Avargal Eneyakulnayathai Enruseve Goleta Getka Varevalaingeya Youtupe Neruvana Senalukku Thenkis Amen..🎉🏝🌋🌎🏡😄🏗🏥

  • @MSABIMANI
    @MSABIMANI Před 5 měsíci

    Happy remembrance: Participated in midnight mass in Pondicherry Nellithope church in Pondicherry in the year 1970.

  • @maryclaire7608
    @maryclaire7608 Před 6 měsíci

    Nice songs super 🙏

  • @selvisanthanadurai7387
    @selvisanthanadurai7387 Před 5 měsíci

    Super songs....old is gold...🎹🎹📻📻🎸🎷🎻🎺🥁🪕🎹🎧🎤🎶🎶🎵🎼🎼📢📢

  • @user-nn9lb4lx2u
    @user-nn9lb4lx2u Před 4 měsíci

    😊😅😮😢🎉😂❤❤

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 Před 6 měsíci

    அருமையான பழைய பின்னணி இசையில் வேண்டாத சில் சில் சப்தம் இல்லாமல் பதிவுமுறை மிகவும் நன்றாக உள்ளது.பாடல்கள் கேட்க மிகவும் இனிமையாக உள்ளது.பாடல்கள் அனைத்தும் மிகவும் நல்ல பாடல்கள்.உங்களை போன்ற நல்ல ரசனை உள்ளவர்களும் இருந்து பதிவுகள் தருகிறார்கள் என எண்ணி பெருமையாக இருக்கிறது. உங்களின் பதிவேற்றம் முறையை எல்லோரும் பின்பற்றவேண்டும் என்பது எங்கள் ஆசை.நாங்கள் செல்லில் இருந்து yfi connect செய்து sound அதிகபடுத்தி கேட்டோம்.மிகவும் இனிமையாக இருந்தது. இது போன்று எங்கள் ஆண்டவரின் பாடலுடன் பழைய தமிழ் திரைஇசை பாடல்களும் தர அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் நல்ல பதிவு முறைக்காக வேண்டுகிறோம்.

  • @SelviMurugan-nq3lu
    @SelviMurugan-nq3lu Před 6 měsíci +2

    000

    • @SivakumarS-zl5qq
      @SivakumarS-zl5qq Před 6 měsíci

      மனதில் பொறாமை இருக்கும் போது 000

  • @shanthikanagavel5410
    @shanthikanagavel5410 Před 5 měsíci