Easter Audio
Easter Audio
  • 28
  • 345 984
Tamil Christian Songs_Old Tamil Christian Song_Tamil Christian Songs mp3 #YesuRajaMunneSelgirar
இயேசு ராஜா முன்னே செல்கிறார்
ஓசன்னா கீதம் பாடுவோம்
வேகம் சென்றிடுவோம்
ஓசன்னா ஜெயமே
ஓசன்னா ஜெயம் நமக்கே
அல்லேலூயா துதி மகிமை என்றும்
அல்லேலூயா துதி மகிமை
இயேசு ராஜா எங்கள் ராஜா
என்றென்றும் போற்றிடுவோம்
துன்பங்கள் சூழ்ந்து வந்தாலும்
தொல்லை கஷ்டங்கள் தேடி வந்தாலும்
பயமுமில்லை கலக்கமில்லை
கர்த்தர் நம்முடனே
யோர்தானின் வெள்ளம் வந்தாலும்
எரிகோ கோட்டை எதிர் நின்றாலும்
பயமில்லை கலக்கமில்லை
மீட்பர் நம்முடனே
Note :- use headphones for better experience..
----------------------------------------------------------------------
tamil christian songs,tamil christian song,new tamil christian song,tamil christian worship songs,tamil christian,tamil christian song for kids,christian,christian songs,christian song,christian songs tamil,christian tamil songs,tamil christian songs new,new tamil christian songs,tamil new christian songs,non stop tamil christian songs,tamil christian keerthanai songs
----------------------------------------------------------------------
#tamilchristiansongs
#tamilchristiansong
#newtamilchristiansong
#tamilchristianworshipsongs
#tamilchristian
#tamilchristiansongforkids
#christiansongs
#christiansongstamil
#christiantamilsongs
#tamilchristiansongsnew
#newtamilchristiansongs
#tamilnewchristiansongs
#nonstoptamilchristiansongs
#tamilchristiankeerthanaisongs
#TamilChristianSongs
#OldTamilChristianSong
#TamilChristianSongsmp3
----------------------------------------------------------------------
All rights to music label co. & No copyright
Infringement intended
Copyright Disclaimer:- Under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use. The Constitution of India provides the right of freedom, given in articles 19, 20, 21 and 22, with the view of guaranteeing individual rights that were considered vital by the framers of the constitution. The right to freedom in Article 19 guarantees the Freedom of speech and expression, as one of its six freedoms Article 19 of the ICCPR states that "everyone shall have the right to hold opinions without interference" and "everyone shall have the right to freedom of expression; this right shall include freedom to seek, receive and impart information and ideas of all kinds, regardless of frontiers, either orally, in writing or in print, in the form of art, or through any other media of his choice".
----------------------------------------------------------------------
Thank you for Watching..
God bless you..
----------------------------------------------------------------------
zhlédnutí: 403

Video

Tamil Christian Songs_Old Tamil Christian Song_Tamil Christian Songs mp3 #SiluvaiNaadharYesuvin
zhlédnutí 222Před rokem
சிலுவை நாதர் இயேசுவின் சிலுவை நாதர் இயேசுவின் பேரொளி வீசிடும் தூயக் கண்கள் என்னை நோக்கிப் பார்க்கின்றன தம் காயங்களையும் பார்க்கின்றன என் கைகள் பாவங்கள் செய்திட்டால் தம் கையின் காயங்கள் பார்க்கின்றாரே தீய வழியில் என் கால்கள் சென்றால் தம் காலின் காயங்கள் பார்க்கின்றாரே தீட்டுள்ள எண்ணம் என் இதயம் கொண்டால் ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார் வீண் பெருமை என்னில் இடம் பெற்றால் முள்முடி பார்த்திட ஏங்க...
லெந்து கால அருமையான கிறிஸ்தவ பாடல்கள் #nonstoptamilchristiansongs
zhlédnutí 330Před rokem
லெந்து கால அருமையான கிறிஸ்தவ பாடல்கள் ❤️.... 1. சிலுவை நிழலில் அனுதினம் 2. நாற்பது நாள் இராப்பகல் 3. என்னை நேசிக்கின்றாயா 4. இந்த அருள் காலத்தில் 5. பாவ நாசர் பட்ட காயம் Note :- use headphones for better experience.. tamil christian songs,tamil christian song,new tamil christian song,tamil christian worship songs,tamil christian,tamil christian song for kids,christian,christian songs,christian ...
Non Stop Tamil Christian / Lent days Song / Lent days Hit / Jesus songs in Tamil Good Friday songs
zhlédnutí 974Před rokem
லெந்து கால அருமையான கிறிஸ்தவ பாடல்கள் ❤️.... 1. கல்வாரி அன்பை என்னிடும் 00:00 2. பாரீர் கெத்சமனே 06:08 3. சிலுவை சுமந்த உருவம் 11:26 4. குருசினில் தொங்கியே 16:36 5. பாவிக்கு புகலிடம் யேசு 20:52 6. அந்தோ கல்வாரியில் 26:21 7. கொல்கொதாவே கொலை 31:13 8. ஆணிகள் பாய்ந்த கரங்களை 35:54 9. சிலுவை மரமே நீ சொல் 40:45 10. உருகாயோ நெஞ்சமே நீ 46:39 11.எங்கே சுமந்து போகிறீர் 51:04 Note :- use headphones for be...
Non Stop 10 Songs / தமிழ் கீர்த்தனைகள் / TAMIL KEERTHANAIGAL / Tamil Christian Songs MP3
zhlédnutí 1,3KPřed rokem
........சங்கீதம் 104:33........ நான் உயிரோடிருக்குமட்டும் என் கர்த்தரைப் பாடுவேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன். 1. ஆத்துமமே என் முழு 00:00 2. சீர் இயேசு நாதனுக்கு 05:26 3. ஏசுவையே துதிசெய் 09:23 4. தாசரே இத்தரணியை 13:09 5. தேன் இனிமையிலும் 17:54 6. ஸ்தோத்திரம் செய்வேனே 22:32 7. சருவ லோகாதிபா 26:44 8. இயேசுவின் நாமம் 30:35 9. இயேசுவின் நாமமே திருநாமம்35:20 10.துதி தங்கிய பரமண்...
Part 2 /Non Stop 10 Songs/Tamil Christian Songs_Old Tamil Christian Song_Tamil Christian Songs mp3
zhlédnutí 24KPřed rokem
💕ஜிக்கி💕 அம்மா அவர்களின் இனிமையான குரலில் அருமையான பழைய கிறிஸ்தவ பாடல்கள்.‌....‌.❤️ 1. என்னை மறவா 00:00 2. எண்ணிலடங்கா 04:35 3. இன்ப இயேசு 11:16 4. காலை நேர 17:16 5. நிகரே இல்லாத 22:57 6. பாரீர் பரம்பொருளே 29:36 7. பாவிக்கு 34:24 8. தோத்திரம் 40:57 9.தொழுகிறோம் 45:58 10.உன் பாதம் பணிந்தேன் 53:08 Note :- use headphones for better experience.. tamil christian songs,tamil christian song,new tamil ...
Tamil Christmas Songs_Old Tamil Christmas Song_Tamil Christmas Songs mp3
zhlédnutí 119Před rokem
Note :- use headphones for better experience.. tamil christian songs,tamil christian song,new tamil christian song,tamil christian worship songs,tamil christian,tamil christian song for kids,christian,christian songs,christian song,christian songs tamil,christian tamil songs,tamil christian songs new,new tamil christian songs,tamil new christian songs,non stop tamil christian songs,tamil christ...
Non Stop 18 Songs/Tamil Christmas Songs_Old Tamil Christmas Song_Tamil Christmas Songs mp3
zhlédnutí 82KPřed rokem
❣️..பாடகர்கள்..❣️ ✓ Dr.ஆனந்த் செல்லப்பா ✓ ஜிக்கி ✓ மல்லிகை துரைப்பாண்டியன் ✓ L.R.ஈஸ்வரி ✓ P.சுசிலா ✓ ஹானஸ்ட் சின்னையா &பார்ட்டி ✓ வயலெட் ஆரோன் ✓ சாரா நவ்ரோஜ் 1.ஆதி திருவார்த்தை - ஜிக்கி 2.சமாதானம் ஓதும் -ஜிக்கி 3.ஆ அம்பர - மல்லிகை துரைப்பாண்டியன் 4.பெத்தலையில் - P.சுசிலா 5.ஐயையா நான் - P.சுசிலா 6.வான் வெள்ளி - L.R.ஈஸ்வரி 7.ஆரிவர் ஆராரோ - Dr.ஆனந்த் செல்லப்பா 8.தெய்வம் தந்த - L.R.ஈஸ்வரி,Dr.ஆனந்த்...
Non Stop 10 Songs/Tamil Christian Songs_Old Tamil Christian Song_Tamil Christian Songs mp3
zhlédnutí 437Před rokem
💕நடராஜ முதலியார்💕 அவர்களின் இனிமையான குரலில் அருமையான பழைய கிறிஸ்தவ பாடல்கள்.‌....‌.❤️ 1. குருசினில் தொங்கினீர் 00:00 2. என் மீட்பர் 03:12 3. அரசனைக் காணமலிருப்போமோ 06:35 4. இயேசுவை நாம் 09:52 5. கர்த்தரின் கை 13:12 6. அன்பரின் நேசம் 15:56 7. எக்காள சத்தம் 18:45 8. அல்லேலூயா இயேசு 21:24 9. கோர சிலுவையை தோளில் 24:34 10. இயேசுவை காண 27:28 Note :- use headphones for better experience.. tamil chris...
Non Stop 10 Songs/Tamil Christian Songs_Old Tamil Christian Song_Tamil Christian Songs mp3
zhlédnutí 437Před rokem
💕நடராஜ முதலியார்💕 அவர்களின் இனிமையான குரலில் அருமையான பழைய கிறிஸ்தவ பாடல்கள்.‌....‌.❤️ 1. உன்னத தேவனுக்கே 00:00 2. விளைந்த பலனை 03:11 3. ஆராய்ந்து பாரும் 06:33 4. நேற்றும் இன்றும் என்றுமே 12:12 5. ஜீவனின் ஊற்றாம் இயேசு 15:30 6. ஆர்பரித்தென்றுமே 18:52 7. காணீர் அற்புதம் 22:22 8. அன்பில் என்னை 25:33 9. எனக்கொத்தாசை 28:55 10.இதோ மனுஷரின் 32:01 Note :- use headphones for better experience.. tamil c...
Tamil Christian Songs_Old Tamil Christian Song_Tamil Christian Songs mp3
zhlédnutí 198Před rokem
Note :- use headphones for better experience.. tamil christian songs,tamil christian song,new tamil christian song,tamil christian worship songs,tamil christian,tamil christian song for kids,christian,christian songs,christian song,christian songs tamil,christian tamil songs,tamil christian songs new,new tamil christian songs,tamil new christian songs,non stop tamil christian songs,tamil christ...
Non Stop 10 Songs/Tamil Christian Songs_Old Tamil Christian Song_Tamil Christian Songs mp3
zhlédnutí 3KPřed rokem
💕நடராஜ முதலியார்💕 அவர்களின் இனிமையான குரலில் அருமையான பழைய கிறிஸ்தவ பாடல்கள்.‌....‌.❤️ 1. யாரிவர்கள் பாடுவோரே 00:04 2. தேவ கிருபை என்றுமுள்ளதே 03:23 3. எதையும் தாங்கும் ஓர் 06:48 4. எந்தக் காலத்திலும் 10:08 5. கிருபை இரக்கம் 13:09 6. மாறிடா எம்மா நேசரே 16:15 7. நன்றியால் பாடிடுவோம் 19:51 8. நீர் என்னை காண்கிற 23:17 9. உன்னதமானவரின் உயர் 26:20 10. துதி கன மகிமை 29:45 Note :- use headphones for b...
Non Stop 10 Songs/Tamil Christian Songs_Old Tamil Christian Song_Tamil Christian Songs mp3
zhlédnutí 603Před rokem
💕நடராஜ முதலியார்💕 அவர்களின் இனிமையான குரலில் அருமையான பழைய கிறிஸ்தவ பாடல்கள்.‌....‌.❤️ 1) இயேசு வந்த வீட்டில் 00:00 2) எந்தன் ஜீவனிலும் 03:05 3) இயேசு நாமம் அல்லாமல் 06:30 4) பொங்குதே ஆனந்தம் 09:50 5) பாதம் ஒன்றே வேண்டும் 12:50 6) வருவாய் தருணமிதுவே 15:40 7) ஆனந்தமாக அன்பரை 18:22 8) ஆயிரம் பதினாயிரங்களிலும் 21:42 9) பாரீர் கெத்சமனே 24:59 10) பலிபீடத்தில் என்னை 28:26 Note :- use headphones for b...
Tamil Christian Songs_Old Tamil Christian Song_Tamil Christian Songs mp3
zhlédnutí 785Před rokem
Note :- use headphones for better experience.. tamil christian songs,tamil christian song,new tamil christian song,tamil christian worship songs,tamil christian,tamil christian song for kids,christian,christian songs,christian song,christian songs tamil,christian tamil songs,tamil christian songs new,new tamil christian songs,tamil new christian songs,non stop tamil christian songs,tamil christ...
Non Stop 10 Songs/Tamil Christian Songs_Old Tamil Christian Song_Tamil Christian Songs mp3
zhlédnutí 2,3KPřed rokem

zhlédnutí 217KPřed rokem
Non Stop 10 Songs/Tamil Christian Songs_Old Tamil Christian Song_Tamil Christian Songs mp3
Tamil Christian Songs_Old Tamil Christian Song_Tamil Christian Songs mp3
zhlédnutí 313Před rokem
Tamil Christian Songs_Old Tamil Christian Song_Tamil Christian Songs mp3
Good Friday Spiceal Video / Tamil Christian Song
zhlédnutí 166Před 2 lety
Good Friday Spiceal Video / Tamil Christian Song
💕நாற்பது நாள் ராப் பகல்💕_Narpathu Naal Old Hit Song_லெந்து கால பாடல்_Old Tamil Christian Song
zhlédnutí 61Před 2 lety
💕நாற்பது நாள் ராப் பகல்💕_Narpathu Naal Old Hit Song_லெந்து கால பாடல்_Old Tamil Christian Song
☺️துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம்☺️_Thuthi Thangiya Song_By.P.Susheela_Old Tamil Christian Song
zhlédnutí 1,6KPřed 2 lety
☺️துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம்☺️_Thuthi Thangiya Song_By.P.Susheela_Old Tamil Christian Song
💕ஆமென் அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா💕_Amen Alleluia OldHit Song_By.#Jikki_Old Tamil Christian Song
zhlédnutí 1KPřed 2 lety
💕ஆமென் அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா💕_Amen Alleluia OldHit Song_By.#Jikki_Old Tamil Christian Song
💕ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை💕_Sthothiram Seivenae Old Hit Song_By.#Jikki _Old Tamil Christian Song
zhlédnutí 985Před 2 lety
💕ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை💕_Sthothiram Seivenae Old Hit Song_By.#Jikki _Old Tamil Christian Song
☺️எந்நாளுமே துதிப்பாய்☺️_Ennalume Thuthipai Old Hit Song_By.#Jikki _Old Tamil Christian Song
zhlédnutí 385Před 2 lety
☺️எந்நாளுமே துதிப்பாய்☺️_Ennalume Thuthipai Old Hit Song_By.#Jikki _Old Tamil Christian Song
🤗எல்லாம் இயேசுவேஎனக்கெல்லாம் இயேசுவே🤗_Ellaam Yesuvae Old Hit Song_By.Jikki _Old Tamil Christian Song
zhlédnutí 712Před 2 lety
🤗எல்லாம் இயேசுவேஎனக்கெல்லாம் இயேசுவே🤗_Ellaam Yesuvae Old Hit Song_By.Jikki _Old Tamil Christian Song
☺️அன்பே பிரதானம் சகோதர☺️_Anbe Pradhanam Sagothara Old Hit Song_By.#Jikki _Old Tamil Christian Song
zhlédnutí 656Před 2 lety
☺️அன்பே பிரதானம் சகோதர☺️_Anbe Pradhanam Sagothara Old Hit Song_By.#Jikki _Old Tamil Christian Song
🥳சீர் இயேசு நாதனுக்கு🥳_Seer Yesu Naathanukku Old Hits Song_By #A.B.Komala_ Old Tamil Christian Song
zhlédnutí 1,3KPřed 2 lety
🥳சீர் இயேசு நாதனுக்கு🥳_Seer Yesu Naathanukku Old Hits Song_By #A.B.Komala_ Old Tamil Christian Song
☺️என்ன என் ஆனந்தம்☺️_Enna En Aanantham Song_By #Jikki _Old Tamil Christian Song
zhlédnutí 3,3KPřed 2 lety
☺️என்ன என் ஆனந்தம்☺️_Enna En Aanantham Song_By #Jikki _Old Tamil Christian Song
😊பாடித் துதி மனமே பரனை😊_Paadi Thuthi Maname Song_By #Jikki_Old Tamil Christian Song
zhlédnutí 1,8KPřed 2 lety
😊பாடித் துதி மனமே பரனை😊_Paadi Thuthi Maname Song_By #Jikki_Old Tamil Christian Song

Komentáře

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 23 dny

    அருமை நன்றீ 👸 🙏

  • @saraswathyesakltheuar5385

    Super songs ❤❤

  • @saraswathyesakltheuar5385

    Amen thank you God ❤❤

  • @josephpowal5234
    @josephpowal5234 Před 27 dny

    ❤❤❤❤❤🎉🎉🎉

  • @SppPrabu07
    @SppPrabu07 Před měsícem

    மிகவும் அருமையாக irukkiindrathu

  • @caruniarajee1864
    @caruniarajee1864 Před měsícem

    My childhood songs in dohnavur csi church

  • @saraswathyesakltheuar5385

    Super songs ❤❤❤

  • @srk8360
    @srk8360 Před měsícem

    Beyond words 🙏🙏🙏🙏🙏

  • @justinswamydhas6469
    @justinswamydhas6469 Před měsícem

    ❤🎉

  • @clastenthasan8262
    @clastenthasan8262 Před 2 měsíci

    😊🎉

  • @user-ry5xm8qq3o
    @user-ry5xm8qq3o Před 2 měsíci

    Supper ,🙏🙏🙏💐💐💐

  • @calnic4597
    @calnic4597 Před 2 měsíci

    I love it. Beautiful song's with old music pattern.

  • @charlesraj6111
    @charlesraj6111 Před 2 měsíci

    Supper

  • @simonraj6312
    @simonraj6312 Před 2 měsíci

    SWEET SONGS ❤❤❤

  • @mosespattasukadaibennith5644

    Prise tha lord

  • @user-qz5kr7we5z
    @user-qz5kr7we5z Před 2 měsíci

    🎉🙏🙏🙏🙏🙏

  • @leelavarghese522
    @leelavarghese522 Před 3 měsíci

  • @poochandrantvchannel5537
    @poochandrantvchannel5537 Před 3 měsíci

    பழைமையில் இனிமை காணும் கீதங்கள் அருமை சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு உள்ள மலரும் நினைவுகளாகயிருக்கிறது. நன்றி வணக்கம்🎉

  • @mercykutty8208
    @mercykutty8208 Před 3 měsíci

    அந்தகாலதில் கிறிதவபாட்டுகல் ஜிக்கிஅம்மாபாட்டுகல்நாண்ரேடியாவில் ஒலிபெறுகியில்இதணைபாட்டுகல் சிஎஸ்சர்சிகல்எல்லாஇடதில்இந்தபாட்டுகல்தாண்

  • @mercykutty8208
    @mercykutty8208 Před 3 měsíci

    இந்தபாட்டுகல்எணகுநிறயாபிடிகும் ஜிக்கி அம்மாபாட்டுகல்விறுபிகேபேண்

  • @marybavanthi9657
    @marybavanthi9657 Před 3 měsíci

    Jikki ammavin kural theninum inimai ❤

  • @shanthirathinam5685
    @shanthirathinam5685 Před 3 měsíci

    🙏🙏Thanks Appa Amen 🙏 🎉❤⭐️⚘️🌟🙏🙏

  • @thangarajmosses1377
    @thangarajmosses1377 Před 3 měsíci

    ❤அருமை அருமை அருமை ❤❤❤❤❤❤❤❤ சிறப்பு ஐயா 🙏🌹❤❤❤❤

  • @gunadilip3338
    @gunadilip3338 Před 3 měsíci

    Praise the lord hallelujah amen 🙏

  • @johneypunnackalantony2747
    @johneypunnackalantony2747 Před 4 měsíci

    Very great song and very good singer 🪔🪔🌺🌺🙏🙏

  • @shanthirathinam5685
    @shanthirathinam5685 Před 4 měsíci

    Amen Alleluya

  • @shanthirathinam5685
    @shanthirathinam5685 Před 4 měsíci

    Thanks Appa⭐️🎉🎉Amen Ĵesus

  • @chinnappanarockiaraj9387
    @chinnappanarockiaraj9387 Před 4 měsíci

    என்றும் இனியவை

  • @antondevinyah66
    @antondevinyah66 Před 4 měsíci

    40 years ago My First choir song காரிருள் நேரத்தில் very Nice

  • @evelynevelyn3359
    @evelynevelyn3359 Před 4 měsíci

    Beautiful God's worship song 🎵 Tq so much to Jesus we got Smart phone 📱 we can hear 👂 many times 🎉all Glory to God 🤳 song 🎵 make my day happy and active 💪 ( Prayer group 🙏 fm Malaysia 🇲🇾Dinesh, Ruben, Roseline, Jeevan Mary and Catherine Daniel 😊 😊😊

  • @n.shobena7681
    @n.shobena7681 Před 4 měsíci

    Old memories wonderful songs.praise the lord.

  • @sharmz8266
    @sharmz8266 Před 4 měsíci

    ஆமென் அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா,…ஆமென் அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்! அனந்த ஸ்தோத்திரா…தொல்லை அனாதி தந்தார் வந்தார் இறந்
துயிர்த் தெழுந்தாரே உன்னதமே! - ஆமென் 1. வெற்றிகொண்டார்ப் பரித்து - கொடும்வேதாளத்தைச் சங்கரித்து - முறித்து
பத்ராசனக் கிறிஸ்து - மரித்து பாடுபட்டுத்தரித்து முடித்தார் - ஆமென் 2. சாவின் கூர் ஒடிந்து - மடிந்து தடுப்புச் சுவர் இடிந்து - விழுந்து
ஜீவனே விடிந்து - தேவாலயத் திரை இரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது - ஆமென் 3. வேதம் நிறைவேற்றி - மெய் தோற்றி மீட்டுக் கரையேற்றி - பொய் மாற்றி
பாவிகளைத் தேற்றி - கொண்டாற்றி பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார் - ஆமென்

  • @jeyapaulj37
    @jeyapaulj37 Před 4 měsíci

  • @user-nn9lb4lx2u
    @user-nn9lb4lx2u Před 4 měsíci

    Very nice song

  • @user-nn9lb4lx2u
    @user-nn9lb4lx2u Před 4 měsíci

    😊😅😮😢🎉😂❤❤

  • @sahayamarysahayam8283
    @sahayamarysahayam8283 Před 5 měsíci

    Super padalgal

  • @chinnappanarockiaraj9387
    @chinnappanarockiaraj9387 Před 5 měsíci

    எல்லாம் வல்ல இறைவனை போல் அழிவில்லாத பாடல்கள்

  • @samuelj5683
    @samuelj5683 Před 5 měsíci

    Nice songs.

  • @shanthikanagavel5410
    @shanthikanagavel5410 Před 5 měsíci

  • @shanthikanagavel5410
    @shanthikanagavel5410 Před 5 měsíci

    ❤❤❤

  • @indianlonghairworld9679
    @indianlonghairworld9679 Před 5 měsíci

    Amen🙏🏻

  • @vijayalakshmidhanapal3858
    @vijayalakshmidhanapal3858 Před 5 měsíci

    அருமையான பாடல்கள்

  • @indianlonghairworld9679
    @indianlonghairworld9679 Před 5 měsíci

    Amen🙏🏻

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r Před 5 měsíci

    என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் தாயும் தந்தையுமாகிய என் பரலோக தகப்பனே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென் அ.டேவிட் மதுரை

  • @samuelj5683
    @samuelj5683 Před 5 měsíci

    Beautiful old songs

  • @maryclaire7608
    @maryclaire7608 Před 5 měsíci

    Nice song old is gold 🙏🌹✝️🌹🙏

  • @louisgblouisgb8316
    @louisgblouisgb8316 Před 5 měsíci

    18:26 18:51 18:54 18:56 18:58

  • @padmavathymariappan5065
    @padmavathymariappan5065 Před 5 měsíci

    என்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம் சொல்லக்கூடாதே மன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம் மன்னித்து விட்டாரே கூடுவோம் ஆடுவோம் பாடுவோம் நன்றாய் மகிழ் கொண்டாடுவோம் நாடியே நம்மைத் தேடியே வந்த நாதனைப் போற்றிடுவோம் பாவங்கள் சாபங்கள் கோபங்கள் எல்லாம் பரிகரித்தாரே தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து தேற்றியே விட்டாரே அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்கு அருளிதனாலே நிச்சயம் சுவாமியைப் பற்றியே சாட்சி பகரவேண்டியதே வெண்ணங்கி பொன்முடி வாத்தியம் மேல்வீட்டில் ஜெய கொடியுடனே மண்ணுலகில் வந்து விண்ணுலகில் சென்ற மன்னனைத் தோத்தரிப்போம்

  • @vkpooarajbala7584
    @vkpooarajbala7584 Před 5 měsíci

    THANKYOU MY GOD BLESS YOU .OLD Songs Padeyavargal Marainthalum Avargal Eneyakulnayathai Enruseve Goleta Getka Varevalaingeya Youtupe Neruvana Senalukku Thenkis Amen..🎉🏝🌋🌎🏡😄🏗🏥

  • @dominicregish2795
    @dominicregish2795 Před 5 měsíci

    Old and gold ❤❤❤❤❤