ராசி கட்டம் - பாவ கட்டம் ரகசியங்கள் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Sdílet
Vložit
  • čas přidán 17. 04. 2021
  • Astro Sri Ram Ji - CZcams Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : JodhidamSri?s=20
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

Komentáře • 159

  • @sedhuramanramanan5132
    @sedhuramanramanan5132 Před 2 lety +7

    Sir, nobody can hammer home his point the way you do. After watching so many videos on the subject, I got clarity only after this video. Your presentation makes all the difference. 🙏

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 Před 3 lety +3

    மிகவும் அருமை....
    மிக்க நன்றி ஐயா வாழ்த்துக்கள்.... 💐💐💐

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před 11 měsíci +1

    Arumaiyana, vilakkamthankyou sir 🙏🙏✨✨

  • @ramkarthik303
    @ramkarthik303 Před 3 lety +7

    சார் நீங்கள் பதிவு செய்யும் வீடியோ அனைத்தும் மிகவும் அருமை 🌹🙏🌹

  • @harisssarvesh2872
    @harisssarvesh2872 Před 3 lety +8

    Sir. Very well explanied. So far you are the only one who have explained bhava and rasi houses very clearly Sir.

  • @jayalakshmip9646
    @jayalakshmip9646 Před 3 lety +1

    அருமையான விளக்கம் .நன்றி ஐயா

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Před 3 lety

    Super ayya nalla purindhadhu thanks Sundarrajan

  • @eravivarman
    @eravivarman Před 3 lety

    மிக்க நன்றி. நல்ல தகவல் அய்யா

  • @sabariram9054
    @sabariram9054 Před 2 lety +4

    Finally I find clarity about rasi chart and bhava chart. Thank you sir.

  • @sukumarsenthil8350
    @sukumarsenthil8350 Před 2 lety

    Great explanation. Thanks IYYA

  • @avnibangarus8228
    @avnibangarus8228 Před 3 lety +2

    Excellent explanation sir 🙏🏼

  • @g.murugesanmurugesangandhi1706

    மிகவும் நன்றி அய்யா

  • @baskard5260
    @baskard5260 Před rokem

    நன்றி சார் மிக அருமையான விளக்கம்

  • @ramakrishnarama718
    @ramakrishnarama718 Před 2 lety

    வணக்கம் ஐயா
    தாங்கள் பதிவுகள் அனைத்தும் மிக அருமை மிக்க நன்றி ஐயா
    என்னைபோன்றவர்கள்
    நல்லா புரிந்து கொள்ளும் படி
    இன்னொரு காணொளி பதிவுசெய்ய வேண்டுகிறேன்

  • @surendranj6042
    @surendranj6042 Před 3 lety +2

    நன்றி அண்ணா👍

  • @user-cw5ej9vh2t
    @user-cw5ej9vh2t Před 2 lety

    துல்லிய விளக்கம் ஐயா. குருவே சரணம்

  • @prasanna8448
    @prasanna8448 Před 3 lety +2

    You are really doing great sir😍🙏

  • @MuraliSiva-pk8nn
    @MuraliSiva-pk8nn Před 10 měsíci +1

    மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் குருஜி சூப்பர் ❤

  • @ganambalr5130
    @ganambalr5130 Před 4 měsíci

    மிக மிக தெளிவான விளக்கம் மிக்க நன்றி ஐயா அருமைஅருமை

  • @arulananthamprashanthan9975

    நன்றி ஐயா

  • @natarajgreen
    @natarajgreen Před 8 měsíci +2

    There truly is a teacher in you. I would like to learn this divine art from you

  • @usha489
    @usha489 Před 3 lety +1

    Ippdi ondu irukirathe today than enaku therium. Nanri sir

  • @sakthipeace5742
    @sakthipeace5742 Před 2 lety

    நன்றி பல ஐயா

  • @radhakrishnang644
    @radhakrishnang644 Před rokem

    Hii Master enaku risabha 29° laknam sukaran second house la 00°5' chevvai 5°55' enaku pavakattathil sukran chevvai engu varuvargal master

  • @user-pc2dn7il7f
    @user-pc2dn7il7f Před 6 měsíci

    நன்றி அய்யா ❤

  • @baranidaran4528
    @baranidaran4528 Před 3 lety +1

    அருமை ஐயா....

  • @umamageswaran799
    @umamageswaran799 Před 3 lety

    Miga arumai sir

  • @Anoopmohan88
    @Anoopmohan88 Před 3 lety

    Good information 🙏

  • @smileysmiley1
    @smileysmiley1 Před rokem

    Guruji which sfree software suits for generating horoscope
    Which ayanna for prediction

  • @sihirider8807
    @sihirider8807 Před 2 lety

    Excellent sir you are really great

  • @Mercurian1835
    @Mercurian1835 Před rokem

    Greetings sir.
    If in rasi chandran is in 8 th house mithunam
    In Bhavaga chakram , chandran is in 9th house kadagam .
    Should we have to consider CHANDRAN as aatchi balam sir ?

  • @lakshmanansubramanian1664

    Guruji good explanation. But Chandra adhiyoham will be as per rasi chart or bhava chart?
    One example as per bhava chart: Chandran in kumbham,(Pournami pradhamai). Sani, guru, budhan & sukran in kanni. Since Sani with other 3 subha planets, how this yoha will be, please reply.

  • @divyadd953
    @divyadd953 Před 3 lety

    Nice information sir

  • @sridharanpillaipakkam5026

    For Danur lagnam guru in meenam. In bhava it is in 3rd house. I want to know the parvai of guru. Is it 8the, 10th and 12th rasis from Lagna or 7th, 9th and 11th from Danur lggna?

  • @jawaharraj1
    @jawaharraj1 Před 3 lety

    சூப்பர் சார் எனக்கு ரொம்ப நாள் சந்தேகம் நிவர்த்தி ஆனது
    ஐயா.

  • @Saran-jodha-akbar-wr9xi

    Sir I am dhanusu lagnam and guru meenathula aachi hamsa yoga but bhavathula 3rd place la irkaru sir epadi eduthukanum sir

  • @plakshmidevi5935
    @plakshmidevi5935 Před 3 lety

    அருமை சார்

  • @manimekalaimanimekalai7148

    Nice guruji

  • @elaa4647
    @elaa4647 Před rokem

    Nandri

  • @jaiprasanth2326
    @jaiprasanth2326 Před 3 lety

    Sir enaku 11 th place la rishabam LA Shani irukaru sir sukarn mithunamla irukaru degree padi rishabam LA connect aguraru ithula sukarn attchi palam peruma sir

  • @chakravarthi1853
    @chakravarthi1853 Před 2 lety +2

    என் நீண்ட நாள் சந்தேகம் தீர்த்துக்கு நன்றி அய்யா

  • @mohankumarr3051
    @mohankumarr3051 Před měsícem

    Good explanation sir

  • @lavanya5520
    @lavanya5520 Před 2 lety

    Astrology is ocean na. You are great.

  • @p.dhanaseelan2936
    @p.dhanaseelan2936 Před 2 lety

    Ji for parvai we have to take rasi chart or bhava chart

  • @ranandh3138
    @ranandh3138 Před 3 lety

    HelloGurujiyou have neverbutSukathisai videopleaseguruji I hopeyouwillbut videothankyou and godblessyou

  • @sarmathis3316
    @sarmathis3316 Před 3 lety

    Sir 2.10.2017 time 6.45 a.m. how to my daughter studies. Is she became a Doctor?

  • @p.dhanaseelan2936
    @p.dhanaseelan2936 Před 2 lety +1

    In marriage matching horoscope we have to consider rasi chart or bhava chart

  • @s.s..5211
    @s.s..5211 Před 3 lety

    Hi Sir,
    I am trying continuously sir,
    plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @lathag1867
    @lathag1867 Před 2 měsíci

    Thank you..

  • @SriKrish3012
    @SriKrish3012 Před 5 měsíci

    Girahathin parvai rasi kastam apdipadayil edukanuma rasi kastam adipadayil edukanuma ayya

  • @revenueregistrationinforma5229

    Nice sir correct super

  • @Jayanthi_SR
    @Jayanthi_SR Před 2 lety

    Extradinary explanation!!

  • @sakthivelan4887
    @sakthivelan4887 Před 3 lety

    வணக்கம் 🙏குருஜி🙏

  • @pandianr9308
    @pandianr9308 Před 3 lety

    R.pandian
    Dob- 20.10.1960, 3.30 a.m
    Laknam- simmam
    Rasi - thulam
    Star - chithirai
    Birth place- thoothukudi
    Kadan sumaiyal veedu vikkum nelamai.veedu vikkama kadan adaipaduma sir. Please sollunga sir

  • @kumaravelandakshnamoorthy9457

    Guruji Namaste good predictions sukaran ÷guru in meenam how is the future by kumaravelan iam rishbam laknam it is good date of birth 10/03/1975 place chennai time 11.15am monday thank u sir

  • @vamadevanvarun308
    @vamadevanvarun308 Před 3 lety +1

    ஐயா வணக்கம் டிகிரி யை வைத்து பலன் சொல்லும் முறையில் ஒரு காணொளி எதிர்பார்க்கிறேன்
    நன்றி

  • @saravanangovindaraj7082

    வணக்கம் சார்

  • @Bharanisshree
    @Bharanisshree Před 3 lety

    Crct sir . super

  • @ramakrishnan2649
    @ramakrishnan2649 Před měsícem

    Super sir. 🎉

  • @devashreesridhar1202
    @devashreesridhar1202 Před 3 lety

    வணக்கம் அண்ணா 🙏

  • @dhanapaln3662
    @dhanapaln3662 Před 3 lety

    sir marriage life, marriage after own business start which filed how to Sani desa, government job passiple 4-8-1992,8.46 PM Erode-Dt Swathi nakthiram kumbam laknam

  • @dineshbabu7827
    @dineshbabu7827 Před 3 lety

    வணக்கம் சார் உங்களின் காணொளிகள் அருமை. எனக்கு ஜோதிடர் எழுதிய ஜாதகமும் கம்யூட்டர் சாப்ட்வேர் காட்டும் ஜாதகமும் வேறு வேறாக உள்ளது க செவ்வாய், சுக்கிரன் , புதன் கிரகங்கள் வேற இடத்தில் உள்ளது, எந்த ஜாதகத்தை வைத்து பார்ப்பது. அதேபோல நட்சத்திரத்தின் பாதமும் மாறி உள்ளது அதனால் தசாபுத்தி நடக்கும் நேரமும் மாறுகிறது. எது என் ஜாதகம் என்று பார்ப்பது.

  • @nithisathish
    @nithisathish Před 3 lety

    Sir, my name is Sathish kumar, 1984 born god grace married and have one child. Am seeing your videos daily. Can I have answer for this question on Saturday? Life longevity and how about future life in Saturn Dhasa. Date time and place: 21/05/1984, 8:39 AM and Bhavani-Erode.

  • @mano3tara
    @mano3tara Před 3 lety

    வணக்கம் ஐயா. என் மகளின் பிறந்த தேதி 11.10.2001 மாலை 3.30 p.m.பெங்களூர்.புனர்பூ தோஷம், புத்திர தோஷம்,களத்திர தோஷம், இருதார யோகம் உள்ளதாக பொதுவான ஜோதிட விதிகள் மற்றும் கிரக நிலைகள் குறி காட்டுவதால் திருமணம் செய்ய உகந்த காலம் மற்றும் மணவாழ்க்கை பற்றி கூறவும். ��

  • @gajaramanan341
    @gajaramanan341 Před 3 lety

    Good evening Sir. சனி செவ்வாய் சேர்க்கை மற்றும் லக்னாதிபதி 8ல் உள்ளது ஆயுளை தருமா.Name Gajalakshmi 21/02/1982 time 1:57 pm place Vandavasi.

  • @Kumbhamavittam
    @Kumbhamavittam Před 3 lety

    ஐயா வணக்கம்,

  • @durkaperiasamy2405
    @durkaperiasamy2405 Před 2 lety

    3,9 irrukara Rahu Ketu 2,8 ku pona dosham irruka??yanaku rahu dasai la no benefit of 3 rd house.

  • @user-fu6lr8vk8d
    @user-fu6lr8vk8d Před 5 měsíci

    Super super episode

  • @GopiJashwa20
    @GopiJashwa20 Před rokem

    Rahu kethu epudi kankiduvathu

  • @Manijkoi
    @Manijkoi Před rokem

    If i take rasi chart, i have gajakesari yogam (chandran in rishabam)3rd house, if i consider bhava chart, i have chandra adhi yogam 😅(chandran in 4th house).. I am happy with both but i feel gajakesari is only working

  • @vijayips1627
    @vijayips1627 Před 2 lety

    Super.sir.supersir

  • @NaveenKumar-yx6bp
    @NaveenKumar-yx6bp Před 2 lety

    Iyya parvai

  • @chandrashekark3221
    @chandrashekark3221 Před 2 lety

    Raasil 10am veedu Bavagathil 11il ninra Graham than dasai varumpozuthu thaan petra athipathiyathiyum serthu 10am veedu palanaiyum serthu 11am bavaga moolamaga kodukkuma??

  • @venkatachalam1813
    @venkatachalam1813 Před 3 lety

    வணக்கம் ஐயா எங்க ஜாதகத்தில ராசி நவாம்சம் மட்டும் தான் மாந்தியக்கூட காணோம் இப்பப கம்யூட்டர் ஜாதகத்திலதான் இருக்கும்போல நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @karthik3166
    @karthik3166 Před 3 lety +1

    Date of Birth 6/8/1988, Time 4:45 am, Palakkad Tell me about my job Sir.I want to be a farmer Sir. Can I succeed in agriculture? Poultry and fish farmingWhen can poultry farming and fish farming

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 Před 7 měsíci

    விருச்சிக லக்னம் கேட்டை4 குரு பூராடம் 2
    செவ்வாய் விசாகம்4 12 ப்பாவம் நல்லதா ஐயா

  • @manimekalaimanimekalai7148

    1st like and 1st comment

  • @gurusamy900
    @gurusamy900 Před 2 lety

    Super super

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 Před 2 lety

    புரிஞ்சுது👍👍👍
    என்னுடைய லக்னம் ரிஷபம் 29° முடிந்து மிதுனம் லக்னம் 00°
    1ஆம் பாவம் ரிஷபம் ரோஹினி 3ஆம் பாதம் முதல் மிதுனம் திருவாதிரை 3ஆம் பாதம் வரை
    5ஆம் பாவம் கன்னி ஹஸ்தம் 3பாதம் முதல் துலாம் சுவாதி 3பாதம் வரை
    ஹஸ்தம் 3ல் சூரியன்
    சுவாதி 2ல் சந்திரன் - புதன் 5ஆம் பாவத்தில் எனக்கு
    6ஆம் பாவத்தில் குரு-சுக்கிரன் -ராகு இதில் குரு ஒரு வித பகை பாபாத்துவமாகி சுக்கிரன் மூலத்திரிக்கோண ஆட்சி நவாம்சத்தில் ரிஷபத்தில் 👍
    12ஆம் பாவம் மேஷம் பரணி 2ஆம் பாதம் முதல் ரோஹினி 2ஆம் பாதம் வரை
    2ஆம் பாவத்தின் இறுதியில் நீச்ச செவ்வாய் தனித்து சுக்கிரன் லக்ன/ராசி ராஜயோகாதிபதி சனியின் பூசம் நட்சத்திரத்தில் அதுவே நான் பிறப்பு எடுத்த விஷ்கும்ப யோகத்தின் யோகி சனி நட்சத்திரத்தில் முதலில் திருமணம் செய்ய நினைக்கிறேன், திருமணம் செய்தலே என் வாழ்க்கை அர்த்தம் விலகும்; 2ஆம் பாவம் செவ்வாய் லக்ன கட்டத்தில் 3ஆம் பாவம் இங்கு நீச்ச செவ்வாய் முற்றிலும் செயலிழந்து யோக நட்சத்திரத்திலிருந்து சந்திரனுக்கு 10ல் திக்பலம் அதேபோல் செவ்வாய் தசை வரப்போவதில்லை செவ்வாய் புத்தியும் 40வயதை கடந்தே வரும்; முதலில் திருமணம் சுக்கிரன் துலாத்திலிருக்கும் ராகுபுத்தி முடிவதற்குள் வாழ்க்கை அர்த்தம்; தற்போதைய கோச்சார என் துலாம் ராசியின் அஷ்டம ரிஷபம் ராகு முடிந்த பிறகு 7ல் மேஷம் ராகு வந்த பிறகு செய்யலாமா???
    சதீஷ்சரவணன் ஜாதகப்பெயர் ரோஹித் குமார் பிறந்தது திருவள்ளூர் அரசு மருத்துவமனையில்
    06/10/1994( அக்டோபர் மாதத்தில் ) இரவு 10:20 மணிக்கு ரிஷபம்-மிதுனம் லக்ன சந்தி என்றாலும் உறுதியாக நான் பாவக அடிப்படையில் ரிஷபம் லக்னம் 👍👍👍

  • @takshviriyababy9749
    @takshviriyababy9749 Před rokem

    Sir🙏... மிதுன லக்கினம் 8 ல் சனி ஆட்சி வக்ரம் ராசி கட்டத்தில்,சனி தசை நன்றாக இருக்காது அப்படி தான சார்... பாவ கட்டத்தில் வக்ர சனி+ ராகு ஒரே பாவத்தில் இருந்தால் சனி தசை நல்ல இருக்குமா....

  • @venkateshsenthamarai4324

    Sir, Excellent explanation , what will be the aspect for the planets sir, Will it use Bhavam or Rasi ?

  • @padminisrinivas1779
    @padminisrinivas1779 Před 3 lety

    More accurate method🙏

  • @vas4banu
    @vas4banu Před 3 lety +1

    Good explanation sir 🙏🙏🙏

  • @mahi-mahi7007
    @mahi-mahi7007 Před 3 lety

    வணககம் ஐயா , அரசு வேலை கிடைக்குமா, திருமணம் எப்போது நடக்கும் எப்படி பட்ட கணவன் வருவார் [ மகாலெட்சுமி,மதுரை, இரவு 1.45 பிறந்த நாள் 14.5.2002 ]

  • @Mainesh22
    @Mainesh22 Před 6 měsíci

    விருச்சிக லக்கனம் லக்கனத்தில் சனி சுக்கிரன் சேர்க்கை ஆனால் பாவக கட்டத்தில் பன்னிரண்டாம் இடத்தில் உச்சம் பெற்றதாக அமைந்துள்ளது இது எப்படி பலன் எடுக்க வேண்டும்

  • @jagadeesan5767
    @jagadeesan5767 Před 3 lety

    அய்யா எனக்கு கோடிஸ்வர யோகம் இருக்கா , சொந்த தொழில் செய்வேனா , நல்ல வேலை கிடைக்குமா?? R.JAGADEESAN , BIRTH PLACE : THANJAVUR , BIRTH TIME: 5:30AM , DOB : 29.05.2000 🙏🏽🙏🏽🙏🏽

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 Před 3 lety +1

    ஐயா வணக்கம்... 🙏🙏🙏🙏🙏
    K. செல்வ குமார்...
    02.. 08.. 1996...
    12.. 10... pm... திண்டுக்கல்...
    1.அரசு வேலை கிடைக்குமா முயற்சி செய்யலாமா...
    2. திருமணம் எந்த வயதில் முடியும் . ..
    தயவுகூர்ந்து இந்த வாரம் பதில் கூறுங்கள் ஐயா.. 🙏🙏🙏🙏🙏

  • @haridassneelakandan359
    @haridassneelakandan359 Před 3 lety +2

    பாவகம் ஆரம்ப புள்ளி லக்னம் புள்ளி மத்தியில் அல்லது ஆரம்ப புள்ளி எடுப்பது தெளிவாக கானொலி போடுங்க அய்யா

    • @astroariv
      @astroariv Před 2 lety

      திரு கேஎஸ் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கூறுவது பாவ ஆரம்ப முனை அல்லது பாவ ஆரம்ப புள்ளி

  • @shrisundar263
    @shrisundar263 Před 3 lety

    Sir when will this boy talk and be normal 4/11/2009 10.36 am Sydney Australia

  • @MuthuKumar-ry3su
    @MuthuKumar-ry3su Před rokem

    Sir
    Rsai katta la Chandra mithunathu la iruku ,bhava katta la Chandra risabathula iruku ...appo rasi A.mithunama or B.risabama
    Please said A OR B

  • @srikanthansri901
    @srikanthansri901 Před 2 lety

    ஐயா,ராசிகட்டத்தி 7ம் இடத்திஇருக்கும் செவ்வாய் பவக்கட்டத்தில் 6ம் இடத்தில் இருந்தால் செவ்வாய் தோசம் இல்லை என்று எடுக்கலாமா தயவு செய்து பதில் தாருங்கள் ஐயா.

  • @radhay2459
    @radhay2459 Před 3 lety

    🙏

  • @mvenkatesh3234
    @mvenkatesh3234 Před 3 lety

    பாவ கட்டத்தில் பரிவர்த்தனை பெறுமா

  • @soundharrajan5566
    @soundharrajan5566 Před rokem

    அம்சம் என்ன பலன்

  • @jayaprakashrammurthy4614

    👍👍👍

  • @niranjanramaraj6589
    @niranjanramaraj6589 Před 3 lety

    Vanakam sir. I am your ardent follower my birth details
    Name: Niranjan
    Dob: 08/08/1998
    Time: 7:21 Am
    Birth place: Coimbatore
    I need to know only answers for two questions
    1. I am really interested to join politics do my jathagam favours that sir. Can i go to politics n will i be successful (most imp que) sir
    2. There are many astrologers telling so many things about my marriage life pls clarify that sir

  • @Sathyzkumar
    @Sathyzkumar Před 3 lety

    ❤️🙏

  • @chandruchandra02
    @chandruchandra02 Před 3 lety

    🙏🙏🙏

  • @krishnamoorthy6611
    @krishnamoorthy6611 Před rokem +7

    லக்ன புள்ளிக்கு முன் பின் 15 டிகிரி கொண்ட பாவக முறை ஸ்ரீபதி பத்ததி முறை. லக்னபுள்ளியை ஆரம்ப புள்ளியாககொண்டு 30டிகிரி வரை ஓரு பாவகமாக எடுக்கும் நவீன முறையும் உண்டு.

    • @vinothavel
      @vinothavel Před 10 měsíci +2

      இரண்டாவது முறையின் பெயர் நவீன முறை அல்ல. அது மேற்கத்திய ஜோதிடத்தில் இருந்து சுட்ட கே.பி. முறை.

    • @user-vj2ph2iw3w
      @user-vj2ph2iw3w Před 3 měsíci

      Front and back 15° each from langa point is called parasara method. Not
      sripatipathdi method. In this method, if Langa falls near 28or 29 degree all the bhava not having 30°.

  • @sankaralingam7155
    @sankaralingam7155 Před 3 lety

    6ஆம் அதிபதி ராசிகட்டத்தில் 2ல் நின்று பாவக சக்கரத்தில் லக்னத்தில் இருந்தால் பலன் எடுப்பது எப்படி ஐயா?