KOMAKI ELECTRIC BIKE CAT 2.0 - 2021 - சிறு வியாபாரிகளின் கனவு ... உண்மை என்ன ???

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • தரமான டீலர்களை அறிமுக படுத்துவதில் "தமிழ் வேர்ல்ட் ஐடி " சேனல் பெருமைப்படுகிறது .கொமாக்கி எலெக்ட்ரிக் வாகனங்களை ஓட்டி பார்க்கவும், புக்கிங் செய்யவும், இங்கு அனுகவும் 8220636463 / 6382255499
    subscribe our channal and click bell icon
    if you have any doubts regarding this video please fell free to comments us
    எங்கள் சேனலை குழுசேர்ந்து பெல் ஐகானைக் கிளிக் செய்க.
    இந்த வீடியோ தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் தயவுசெய்து எங்களை கருத்து தெரிவிக்கவும்
    #TAMILWORLDIT##8220636463##6382255499#

Komentáře • 81

  • @ilantilak6073
    @ilantilak6073 Před 3 lety +2

    namba uru vandi tvs excel andha madhiri indha vandi consumer ku super vandi sir, canopy matum podunga sir, inum super aa irukum canopy na roof top sir, mazhai , veyile, dust protect pana

  • @mavillapallisunilkumar9050

    1. Single battery / double?
    2. One full charge how many units consumption?
    3. How much price single battery?
    Above points are important before vehicle purchasing

  • @sathyarajnanjundagownder

    இரைச்சல் அதிகம் உள்ளது பின்னணி இரைச்சலை குறைத்து வீடியோ போடுங்கள்

  • @ilantilak6073
    @ilantilak6073 Před 3 lety +3

    air circulation ku holes irukua seat podunga sir, dc power shock adikuma sir ?

  • @balamurali2046
    @balamurali2046 Před 2 lety +1

    Sir I am brought Komaki electric bike before one year ( 5/2/2021) it was good on first year after one year
    Now a days charger repair three times and electric spares also not in their showroom and service centre and they take more than 10 to 15 days to rectify the problem
    Totally service was worst

    • @SenthilKumar-nt9zg
      @SenthilKumar-nt9zg Před 2 lety

      Kindly send me ur no

    • @selvanathan815
      @selvanathan815 Před 2 lety

      நீங்கள் எந்த ஊரில் வாங்கினீர்கள்?!?
      வாங்கிய ஊரில் உள்ள கடையில் தங்கள் குறைகளை கூறவும்.
      அவர்கள் சரி செய்து கொடுப்பார்கள்.
      இந்த ஷோரூம் ஆரம்பித்ததே மார்ச் 2021 ல் தான்.
      இங்கு குறை இருப்பின் சுட்டி காட்டவும் நண்பரே..

    • @ramasubramaniansubramanian7132
  • @vijayalakshmimanivannan9553

    Super thambi👍👍👍

  • @mohammedalijinna4538
    @mohammedalijinna4538 Před 2 lety

    இந்த வண்டிக்கு மதுரையில டீலர் இருக்காங்களா தளவாய்புரத்தில் ரேட் என்ன உங்க பஸ்ட் குவாலிட்டி போயிட்டு இருக்கு இதை வாட்ஸ் அப்ல அனுப்புங்க வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்

    • @thestepstonecentremitlesh4455
      @thestepstonecentremitlesh4455 Před rokem

      தலைவரே டீலர்ஷிப் எல்லாம் வாங்காதீங்க வண்டிய வித்துடுவீங்க சர்வீஸ் கிடையாது உங்ககிட்ட அப்புறமா நீங்க மாட்டிக்கின்னு முடிப்பீங்க ஏன்னா ஒரு மாசத்துக்கு பத்து முறை ரிப்பேர் பண்ண அந்த வண்டியில வாங்கிட்டு வித்துட்டு மாட்டிக்காதீங்க தயவுசெய்து ஏன்னா இந்த வண்டியை நான் வாங்கிட்டு கடைக்கு வீட்டுக்குமா அழிஞ்சிட்டு இருக்கேன்

  • @SenthilKumar-bt4fb
    @SenthilKumar-bt4fb Před 3 lety +2

    Super bro 👌🤝

  • @muralispeaking9472
    @muralispeaking9472 Před 3 lety +1

    All the best

  • @bkganesh7132
    @bkganesh7132 Před 3 lety +1

    Komaki எந்த ஊர்? போன் நம்பர்? ஈரோட்டில் அல்லது சேலத்தில் இந்த வண்டி கிடைக்குமா? வண்டியை ஆடியோ போய் பதிவு செய்யனுமா? இல்லையா?

    • @selvanathan815
      @selvanathan815 Před 3 lety

      Rto பதிவு தேவை இல்லை..
      இது திருவாரூரிலுள்ள ஷோரும். சேலம்,ஈரோட்டிலும் டீலர்கள் உள்ளார்கள் சகோ மேலும் விபரங்களுக்கு 8220636463 அழைக்கவும்

  • @roshanpjoseph2118
    @roshanpjoseph2118 Před 2 lety

    Very Nice ✨️...കിടു

  • @fareethfaree8853
    @fareethfaree8853 Před 2 lety +1

    என்ன எழவு பின்னாடி ஒரே அறைவா இருக்குது..... 😬

  • @ilantilak6073
    @ilantilak6073 Před 3 lety +1

    cargo scooter , super sir, canopy roof top matum podunga sir inum super aa irukum.

  • @blessy8373
    @blessy8373 Před 2 lety +3

    தாம்பரம் ஷோரூம் இருக்கா

    • @abdulsamath5044
      @abdulsamath5044 Před 2 lety

      வண்டியின் விலை என்ன

    • @abdulsamath5044
      @abdulsamath5044 Před 2 lety +1

      சென்னை மில் எங்கு கிடைக்கும்

  • @pandurangannarayanan4161

    Channaiel branch Irukiratha.

  • @VellaiyanKaruppu-ql4qd

    திருமங்கலம் கிடைக்குமா

  • @dhanasundhardhanasundhar7909

    மழையில் நனைந்தா சாட்டாகுமா

    • @thestepstonecentremitlesh4455
      @thestepstonecentremitlesh4455 Před rokem

      மயிலை ஓட்டுறவன் தான் கையில எப்பவுமே ஒரு இருபது ஆயிரம் ரூபாய் வச்சுக்குங்க ஒரு போர்வை வாங்கி வச்சுக்கோங்க வண்டி ஸ்டார்ட் ஆகும் வண்டி எடுத்துட்டு போயிட்டு சர்வீஸ் சென்டர் வாங்க

  • @santhoshtr3821
    @santhoshtr3821 Před rokem

    Sab seedi kidakkuma

  • @chandranchandran3583
    @chandranchandran3583 Před 3 lety +3

    பைனான்ஸ் வசதி உண்டோ ப்ரோ

  • @kchandra5212
    @kchandra5212 Před 2 lety

    Price, which city iam ap

  • @anand9715
    @anand9715 Před rokem

    Address please

  • @abdulrahim8963
    @abdulrahim8963 Před 2 lety

    Rate sir

  • @dharmanvettri6186
    @dharmanvettri6186 Před 3 lety +3

    Komaki cat 2
    Speed எவ்வளவு போகும் விலை என்ன

    • @KAVINFISHFARMING
      @KAVINFISHFARMING  Před 3 lety

      30-40 km

    • @selvanathan815
      @selvanathan815 Před 3 lety +1

      40-50 km

    • @thestepstonecentremitlesh4455
      @thestepstonecentremitlesh4455 Před rokem

      ஸ்பீடு எவ்வளவு போலாம் என்ன வண்டி அடிக்கடி ரிப்பேர் ஆகும் ரிப்பேர் செய்ய 15லிருந்து ஒரு மாசம் பிடிக்கும் பேட்டரி ஒன்ற வருஷம் வாரண்டி மோட்டர் ஒன்றை வருஷம் வாரண்ட்டி மத்த எதுவும் கிடையாது சார்ஜர் ஆறு மாசம் வாரண்டி அடிக்கடி ரிப்பேர் ஆயிடும் சார்ஜர் மாத்திரை இருந்தா அவங்க அன்னைக்கு செலவுக்கு என்ன தேவைப்படுதோ ஆர்யாவுக்கு மேல அது கேப்பாங்க

  • @garipallyraju9221
    @garipallyraju9221 Před 2 lety

    Wich rupes

  • @VellaiyanKaruppu-ql4qd

    எவ்ளோ பணம் சார்

  • @devarajan6352
    @devarajan6352 Před 3 lety

    Rate how much?

    • @thestepstonecentremitlesh4455
      @thestepstonecentremitlesh4455 Před rokem

      கொஞ்சம் பொறுங்க தலைவரே வாங்கினவங்க எல்லாம் பழைய இரும்பு வண்டிக்கு போடுவான் அதை வாங்கி சரி பண்ணி கொஞ்ச நாளைக்கு ஓட்டுக்கு அப்புறம் நீங்களும் பழைய இரும்பு தான் போடணும்

  • @chandraprabha175
    @chandraprabha175 Před 3 lety +1

    Which ruppes

  • @lalichithragupthan
    @lalichithragupthan Před 3 lety +1

    Battery?

  • @mohammedtabrez309
    @mohammedtabrez309 Před 3 lety +1

    Price

  • @kpmurugankpmurugan9035

    கரூர், நாமக்கல், எங்கும் கடை இல்லை.

    • @thestepstonecentremitlesh4455
      @thestepstonecentremitlesh4455 Před rokem

      நீங்க கொடுத்து வச்சவங்க வண்டி எங்க கிடைக்கல வாங்குன நாங்கள் தான் வண்டிய வாங்கிட்டு தெருவுல திரிஞ்சிட்டு இருக்கும்

  • @muthukumarp8375
    @muthukumarp8375 Před 2 lety

    Hi

  • @krishansundaram7647
    @krishansundaram7647 Před 2 lety

    Sir please say price

  • @andalravikumaranarumugam6331

    Super bro

  • @jackiechan2568
    @jackiechan2568 Před 2 lety

    Vandi epdi bro vangalama?

  • @jairam1688
    @jairam1688 Před 2 lety

    this vechile cannot climb up be creful

  • @thirumalai3977
    @thirumalai3977 Před rokem

    9

  • @user-jn8gq9nh2k
    @user-jn8gq9nh2k Před 2 lety +1

    பாட்டரி. பவர். இல்லை

    • @JB-lk5ds
      @JB-lk5ds Před rokem

      சார்ஜ் போட்டு சுட்ச்ச போடுங்க😁

  • @mohammedalijinna4538
    @mohammedalijinna4538 Před 2 lety

    ஏழை விவசாயி மகன் இந்த வண்டிக்கு பெயர்

    • @thestepstonecentremitlesh4455
      @thestepstonecentremitlesh4455 Před rokem

      ஏழை விவசாயம் வண்டி செட்டில் மூடி கிடக்கும் வராது

  • @ramanaramana654
    @ramanaramana654 Před rokem +1

    Worst bike, after 6 month lion dates only available

    • @thestepstonecentremitlesh4455
      @thestepstonecentremitlesh4455 Před rokem

      தலைவரே நானும் வாங்கிட்டு மடிட்ருக்கேன் பழைய இரும்பு கடையில எவ்ளோ வேலைக்கு போட்டீங்க தயவுசெய்து சொல்லுங்க எங்க வீட்டு கம்மியா இருந்து விலைக்கு வாங்குறாங்க

    • @AswinKumarTR
      @AswinKumarTR Před rokem

      என்ன பிரச்னை கூறுங்கள் நாங்கள் வாங்க போறோம்

  • @UmarUmar-ni1rw
    @UmarUmar-ni1rw Před 3 lety +1

    Super bro bike pickup eppadi irukku

    • @KAVINFISHFARMING
      @KAVINFISHFARMING  Před 3 lety

      நீங்கள் வண்டியை ஓட்டி பாருங்கள் so இது சுமை ஏற்றுவதற்கு மட்டுமே

  • @dharmanvettri6186
    @dharmanvettri6186 Před 3 lety +1

    வேகம் எவ்வளவு போகும்

  • @PalaniEdit1
    @PalaniEdit1 Před 2 lety

    WaistBik

  • @thiruvthiru8597
    @thiruvthiru8597 Před 2 lety

    Waste bike

  • @jothibhasjothibhas3056

    No komaki. 1yiar.badry.dad.3mannid.no.rasald.las.140000.72v.32am.2badry.cad.2.0

  • @annamalairasigan6022
    @annamalairasigan6022 Před rokem

    அதிகம் உங்களுக்கு வருது 🤭