திருப்பதி அன்னதானம் | free food tirumala | Annaprasadam center tirupati tirumala | tirupati balaji

Sdílet
Vložit
  • čas přidán 9. 03. 2021
  • திருப்பதி அன்னதானம் | free food tirumala | Annaprasadam center tirupati tirumala | tirupati balaji
    #tirupatibalajitemple
    #annaprasadamcenter
    #tirupatifreefood
    #tirumalaannadham
    #annaprasadamtirumala
    #tirupati
    #tirumala
    #திருப்பதிஅன்னதானம்
    opening time.
    breakfast - 9am to 11am
    lunch - 11am to 4pm
    dinner - 5pm to 11pm
    திருப்பதி சுத்தி பார்க்க வேண்டிய முக்கியமான 10 இடங்கள் : • திருப்பதி சுற்றி பார்க...
    திருப்பதியில் இயற்கையாகத் தோன்றிய பெருமாள் மற்றும் கருடர் சிலை : • திருப்பதி அதிசயம் பெரு...
    திருப்பதி இரவில் ஜொலிக்கும் அற்புதகாட்சி :
    • திருப்பதி இரவில் ஜொலிக...
    சந்திரகிரி கோட்டை திருப்பதி : • திருப்பதி சந்திரகிரி க...
    திருப்பதி சக்கர தீர்த்தம் : • tirupati | சக்கர தீர்த...
    திருப்பதி ஸ்ரீவாரி பாதம் வெங்கடாஜலபதி பாதம் | sirvari patham : • tirupati | திருப்பதி வ...
    திருப்பதி கபில தீர்த்தம் : • tirupati | கபில தீர்த்...
    சிலா தோரணம் திருப்பதி : • tirupati | balaji temp...
    திருப்பதி ஆகாச கங்கை நீர் வீழ்ச்சி : • tirupati | tirumala | ... 0
    திருப்பதி ஜாபாலி ஆஞ்சநேயர் கோவில் : • tirupati | tirumala Ja...
    திருப்பதி பாவங்களைப் போக்கும் பாபநாசம் : • tirupati | tirupati ba...
    திருப்பதி ஸ்ரீவாரி நடைபாதை : • Tirupati srivari mettu...
    திருப்பதி அலிபிரி நடைபாதை : • Tirupati Alipiri footp...
    திருப்பதி வேணுகோபால் சுவாமி கோவில் : • tirupati | sir venugop...
    திருப்பதி அன்ன பிரசாதம் சென்டர் : • திருப்பதி அன்னதானம் | ...

Komentáře • 244

  • @krishnamoorthi3765
    @krishnamoorthi3765 Před 3 lety +53

    நான் தொடர்ந்து3வருடம் சென்று படியில் நடைபயணம் செய்து மொட்டை போட்டு வெங்கடாஜலபதி சுவாமியை தரிசனம் செய்து இந்த அன்னபிரசாதம் சாப்பிட்டு வந்துள்ளேன்.சிறப்பு

  • @NirmalaDevi-cy8ln
    @NirmalaDevi-cy8ln Před 3 lety +72

    நானும் சாப்பிட்டு இருக்க இதை பார்த்ததும் அந்த சுவையும் மணமும் இப்பவும் சாப்பிடனும் போல இருக்கு

  • @S_Naveen
    @S_Naveen Před 3 lety +33

    அத்தனை பேருக்கும் சலிக்காமல் பரிமாறும் அனைத்து தாய் தந்தை உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி 👍👍

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 Před 3 lety +29

    திருப்பதி சாப்பாடு சூப்பர் 👍

  • @MASTER-zr4vl
    @MASTER-zr4vl Před 3 lety +12

    முக்கியமா‌ அந்த சாம்பார்,,வேற லெவல் 👍👍👍

  • @pongalgames4254
    @pongalgames4254 Před 3 lety +164

    திருப்பதி food ku எப்போதும் தனி ருசி உண்டு ❤️

  • @PavanKumar-er2zb
    @PavanKumar-er2zb Před 3 lety +21

    After completing my darshan on 4.3.2021 I went too Annaprasadam centre had lunch at 1.00pm sir !

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před 3 lety +5

    திருப்பதியின்சேவை
    தரும்பி பார்க்கும் செயல்
    திருப்பதி பிரசாதம்
    திரும்பி
    திரும்பி
    சாப்பிட தோன்றும்
    அற்புத பிரசாதம்

  • @komalamoorthy810
    @komalamoorthy810 Před 3 lety +2

    ரொம்ப ரொம்ப பிடிக்கும் திருப்பதி தேவஸ்தான சாப்பாடு மிகவும் சுவையாக இருக்கும் உங்கள் விடியோ ரொம்ப சூப்பர் தம்பி

  • @healthyfoods1519
    @healthyfoods1519 Před 3 lety +8

    Yes I have eaten this 21years ago. Waiting for the next turn. I pray perumal shower his blessing and allow me come. 21 long years of wait.

  • @divysdivya2884
    @divysdivya2884 Před 3 lety +2

    சாம்பார் சாதம் வெண் பொங்கல் ரவை உப்புமா இதையெல்லாம் வெளியே கொடுத்துக் கொண்டே இருப்பார்கள் அதுவும் செம taste இருக்கும்

  • @sakthivel.asakthivel.a7644

    அன்னதான பிரசாதம் வழங்கிய என் குலதெய்வம் ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா

  • @sundarip9434
    @sundarip9434 Před 3 lety +13

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼srivasa Venkata Ramana govinda govinda😀😍

  • @DJ-oi9md
    @DJ-oi9md Před 3 lety +83

    தம்பி நீங்க தமிழிலேயே பேசுங்க. தப்பாக யாரும் நினைக்கமாட்டாங்க..👍

    • @dhandapanip485
      @dhandapanip485 Před 3 lety

      தமிழ பெசுன நல்லா இருக்கும் ஊறுகாய், சட்னி ,வாழை இலை

    • @kanagarajkanagaraj9341
      @kanagarajkanagaraj9341 Před 3 lety +3

      இவரு வெள்ளைக்காரன் வாரிசு ஆங்கிலம் கலந்து மட்டுமே பேச வரும்

    • @harikrishnanp2919
      @harikrishnanp2919 Před 3 lety

      Sema

    • @vartinivartini725
      @vartinivartini725 Před 3 lety

      @@kanagarajkanagaraj9341 Bro ஆங்கிலம் allows to understand and be understood in all word....!!!

    • @ragunathp5764
      @ragunathp5764 Před 3 lety

      Sariya sonninga

  • @vijayamohan8173
    @vijayamohan8173 Před 3 lety +5

    அருமையான சாப்பாடு 🙏🙏🙏

  • @Thangam-8fg4be5o
    @Thangam-8fg4be5o Před 3 lety +4

    🕉️கோவிந்தா கோவிந்தா🙏

  • @srsmaheswary000
    @srsmaheswary000 Před 3 lety +5

    Nalla pathivu. Valga valamudan🙏👍😊

  • @SaravananSaravanan-hr2ii
    @SaravananSaravanan-hr2ii Před 2 lety +1

    🙏கோவிந்தா ஓம் நமோ நாராயணா அன்ன பிரசாதம் நமோ நமக வேங்கிடா

  • @subasrim316
    @subasrim316 Před 3 lety +2

    Semmaiya irukkum anna nan saptu irukken i miss tirupati marupadium eppa pokanum pola iruku 😍😌

  • @rajeshwariraji2675
    @rajeshwariraji2675 Před 3 lety +3

    Yes I have eaten this food 2 years ago. Really nice food and really good service. Hats Off to the people working there

  • @mrvetrisbv3699
    @mrvetrisbv3699 Před rokem

    Bro, Recently (Diwali time) I went to Thirupathi with my family... Neenga solrathu 200% correct annathanam vera level anga... 👏🏻👏🏻👏🏻👌🏻👌🏻👌🏻👌🏻❤️❤️❤️.

  • @SunSun-tr5ub
    @SunSun-tr5ub Před 2 lety +3

    ஓம் நமோ வெங்கடேசா🙏

  • @user-hn9lf7np5j
    @user-hn9lf7np5j Před 3 lety +7

    Free food always super ✔️

  • @rajap863
    @rajap863 Před 3 lety +7

    சூப்பர் 👍👌🙏

  • @user-lq7qt3qh9k
    @user-lq7qt3qh9k Před 2 lety +1

    ஓம் நமோ நாராயணாய நமஹ
    ஓம் நமோ வெங்கடேசாய நமோ நமஹ
    🙏🙏🙏🕉️🕉️🕉️
    🙏🙏🙏

  • @sainika6634
    @sainika6634 Před 3 lety +3

    Antha taste vera level antha vasanai super

  • @Vengi2001
    @Vengi2001 Před 3 lety +8

    Wonderful video

  • @sachinpugal9367
    @sachinpugal9367 Před 2 lety

    இது கடவுளின் சாப்பாடு.. அமிர்தமாய் இருக்கிறது..

  • @devmusicoscars1236
    @devmusicoscars1236 Před 3 lety +3

    My school sapadu taste thirupathi sapadu annapirasdham taste same 👍

  • @nagavenishankarrao1196
    @nagavenishankarrao1196 Před 2 lety +2

    Thanks for your detailed information onThe lunch and dinner service in Thirupathy Very helpful to the devotees

  • @nagarajanr3038
    @nagarajanr3038 Před 3 lety +5

    Ohm Namo Narayana Ohm Namo Sri Venkateswara Ohm Namo Sri Srinivasa.

  • @kannammalnagarajan4768
    @kannammalnagarajan4768 Před 3 lety +2

    நானும் சாப்பிட்டு இருக்கிறேன்

  • @mathanmandy2364
    @mathanmandy2364 Před 3 lety +1

    நன்றி

  • @hasinihansika1136
    @hasinihansika1136 Před 3 lety +4

    Super brow very very nice thing you

  • @sriram-hw3yh
    @sriram-hw3yh Před 3 lety +4

    Very very testy thirumala food

  • @Smile-h3f
    @Smile-h3f Před 3 lety +1

    Indha edathatuka mattum poha mudiyala.Unnoda video parthatu romba romba useful irukkum.Adatha thadavai pogumpothu kandippa nanga miss panna mattom.Romba thanks thambi.God bless u.

  • @kavitha9252
    @kavitha9252 Před 3 lety +2

    Super👍👍👍

  • @ARUN-kg4zx
    @ARUN-kg4zx Před 2 lety

    Na veliya tha saapduvan arumaiya irukum 🔥 ethana manikku poi saaptalum suda suda idly irukum 🤩 . Next tym annaprasadam try panra.

  • @vinayasartandcrafts8588
    @vinayasartandcrafts8588 Před 3 lety +1

    I like tirupati very much

  • @m.rathikam.rathika2923

    Annathanam seium parimarum anaithu nalla ullangalukkum manamaarntha nandrigal elumalaiyal arul elloarkkum kidaithu seerum sirappumai vala vendum govida govinda 🙏🙏🙏🙏🙏

  • @athivik7617
    @athivik7617 Před 3 lety +2

    Wow super

  • @nishanthnishanth3410
    @nishanthnishanth3410 Před 3 lety +1

    Super vengatesa perumal

  • @RKNaturalMultiCropFarming-8269

    You are a Tamilian, you try to speak in Tamil, not in butler English. I studied in UK,but, எனக்கு தமிழில் பேசவும், கேட்கவும் பிடிக்கும்.தமிழை வளர்க்க வேண்டும்.

    • @ullagamsutralamvaanga4741
      @ullagamsutralamvaanga4741  Před 3 lety +3

      உங்கள் தமிழ்ப் பற்றுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணா

    • @srat859
      @srat859 Před 3 lety +1

      @@ullagamsutralamvaanga4741 Yeah bro koncham nalla tamil lae pesunga

    • @mythini.nixstd5115
      @mythini.nixstd5115 Před 3 lety

      uy
      0// @@ullagamsutralamvaanga4741பhறம///ன

    • @mythini.nixstd5115
      @mythini.nixstd5115 Před 3 lety

      @@ullagamsutralamvaanga4741 uh

  • @Chennaicity_zen
    @Chennaicity_zen Před 2 lety +1

    Very Nice Video.👌👌👌👌👌👌👌👍👍👍👍👍😃😃😃

  • @lilryze790
    @lilryze790 Před 3 lety +2

    Super bro

  • @sarathygeetha2121
    @sarathygeetha2121 Před 3 lety +5

    Annam bramah 🍲🙏🏻

  • @dvishnudhanam1363
    @dvishnudhanam1363 Před 3 lety +6

    ALL VIDEOS SUPER BRO 🙏💐💐🙏

  • @KumarKumar-dw8eq
    @KumarKumar-dw8eq Před 3 lety

    சூப்பர்

  • @geethavenkat4044
    @geethavenkat4044 Před 2 lety

    Bro last month nanga family Yoda ponum full kattu samayal very testy ellam elumalayan Kiribai.

  • @rajaseth2577
    @rajaseth2577 Před 3 lety

    BEST VLOG

  • @dhobiaskeyman229
    @dhobiaskeyman229 Před 2 lety

    Tirumala annadanam very very excllent

  • @devmusicoscars1236
    @devmusicoscars1236 Před 3 lety +1

    👍

  • @dineshdinu538
    @dineshdinu538 Před 3 lety +1

    ஓம் நமோ நாராயணா

  • @mydaughters5985
    @mydaughters5985 Před 3 lety +1

    Super

  • @aarunkumar7555
    @aarunkumar7555 Před 9 měsíci

    🥺 🙏 நன் சாப்பிட்டு இருக்கிறேன் 🙏🥺

  • @jayamurugan4316
    @jayamurugan4316 Před 3 lety +5

    Brother na thirupathi vanthuiten brother

  • @posamjoshna5760
    @posamjoshna5760 Před 3 lety

    Om Namo Venkateshaya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prabhuk1369
    @prabhuk1369 Před 3 lety +1

    Good. Good. Good. Good. Lovely. Lovely.

  • @sermakani8234
    @sermakani8234 Před 2 lety +2

    இன்னும் தரமான உணவை குத்தகை தாரர்கள் தர வேண்டும் ஒரு சில நேரங்களில் அரிசி சரியாக வேக வில்லை. உரிமை இருக்கிறது குறையை சரி செய்ய விரும்புகிறேன்

  • @manikandanmram9577
    @manikandanmram9577 Před 3 lety +2

    Ohm namo narayana

  • @Sathesh06
    @Sathesh06 Před rokem +1

    Nice food 🙏🙏🙏

  • @samisami7115
    @samisami7115 Před 2 lety

    V nice

  • @sreesree129
    @sreesree129 Před 3 lety

    Bro thirupathy srivari seva start panniyacha

  • @boominathang2169
    @boominathang2169 Před 2 lety

    verygoodpro

  • @gowrisankarsankar2425
    @gowrisankarsankar2425 Před 2 lety

    Super super foods

  • @closetomyheart6147
    @closetomyheart6147 Před 2 lety

    Tharisanam mudichutu oruvaati thaan sapda mudiuma?

  • @gopinath9520
    @gopinath9520 Před 3 lety

    😋😋😋😋

  • @nikhilnarayanagrowth
    @nikhilnarayanagrowth Před 2 lety +1

    IAM also eat maximum TDD Food onlly

  • @closetomyheart6147
    @closetomyheart6147 Před 2 lety

    Tirupati to tirumala bus return ticket how much cost and how many days it's valid? Antha tickets vachu papavinasam,agasa Kanga polama?

  • @vasantha.b582
    @vasantha.b582 Před 3 lety

    Nice

  • @rp.poomathiramesh1955
    @rp.poomathiramesh1955 Před 3 lety +1

    🙏🙏🙏🙏🙏

  • @bashasarathi4244
    @bashasarathi4244 Před 3 lety

    Om Namo Narayana

  • @suthanthriethirajan7433

    🙏🙏🙏🙏🙏❤️

  • @arvindkumar-xi3rp
    @arvindkumar-xi3rp Před 2 lety +1

    Thambi, suthamana tamizh le pesu da.. What is that apramettu?? Kweeeku?

  • @shobajanardhan1371
    @shobajanardhan1371 Před 3 lety

    Good

  • @mahalakshminehtra5506
    @mahalakshminehtra5506 Před 3 lety

    Oru 300rs darishana ticket vachitu lunch dinner sapadalama

  • @psathiyavathi883
    @psathiyavathi883 Před 3 lety +1

    Na poiruken...ada ponga pasiku inum konjam sapadu ketadhuku kuduklanga inga

  • @reginajohn3183
    @reginajohn3183 Před 3 lety

    Vandhutu , vandhutu...

  • @ajaysveiw4771
    @ajaysveiw4771 Před 3 lety

    Bro check darmastala once... They will serve at a time for 5000 people

  • @shivaboss5123
    @shivaboss5123 Před 3 lety

    Omnamonarayana

  • @ragunathp5764
    @ragunathp5764 Před 3 lety

    Bro neenga endu vooru

  • @shankarstudio1408
    @shankarstudio1408 Před 3 lety +4

    Hand wash pandra unga aalu kaalla sliper potute ulla epdi vandhaaru

  • @githangrapic8531
    @githangrapic8531 Před 3 lety

    Om namo Narayananaya

  • @priyam3236
    @priyam3236 Před 3 lety +2

    Bro i have been watching your complete tirupati series. You are providing detailed info. Can you tell us how crowded tirupati is now. We're planning to go next week. Please tell us

  • @jgnkannan
    @jgnkannan Před 3 lety +7

    ஜி சூப்பர் வொர்க் பண்ணிட்டு இருக்கீங்க வாழ்த்துக்கள் நீங்க எந்த ஊரு நண்பா நானும் திருக்கோவிலூர் தான்

    • @ullagamsutralamvaanga4741
      @ullagamsutralamvaanga4741  Před 3 lety +4

      நான் விருத்தாச்சலம் வட்டம் எடச்சித்தூர் கிராமம்..... Bro👍

  • @r.priyangarajeshkannan4317

    எத்தனை வந்திடு..

  • @purushothaman1390
    @purushothaman1390 Před 3 lety

    Nice tifan

  • @jayamurugan4316
    @jayamurugan4316 Před 3 lety +3

    Nanga today than vanthom Udane tharsana ticket kitachuruchu today night 7pm😍

  • @VijayKumar-ro2gg
    @VijayKumar-ro2gg Před 3 lety +1

    Do we have to get token for anna prasadam from inside the temple after darshan ? Or without token walkin for all devotees ?

  • @harisou835
    @harisou835 Před 3 lety +3

    Bro temple ku vara covid test report venuma . atha pathi therincha sollunga bro

  • @2mvlogs199
    @2mvlogs199 Před 3 lety +5

    Thirupathi nale meals ku kurai illa

  • @chithrachithra1582
    @chithrachithra1582 Před 3 lety +1

    Last week food nallavey ella pl nalla seiyunga

  • @santhanamji8742
    @santhanamji8742 Před 2 lety

    எனக்கு 47 வயது ஆகிறது 20 வயது முதல் பல முறை சென்று வந்து இருக்கின்றேன் ஆரம்பத்தில் காலை எட்டு மணி முதல் இரவு 11 மணி வரை தொடர்ந்து நடைபெற்று வந்தது தரிசனம் செய்து விட்டு வரும் போது டோக்கன் தருவார்கள் அந்த டோக்கன் இருந்தால் மட்டுமே உள்ளே போக முடியும் துவையல் மற்றும் பொரியல் மட்டுமே ஆரம்பத்தில் இருந்து சைடிஸ் கொடுத்து வந்தார்கள் பின்னர் லட்டுவின் பூந்தி கூடுதலாக கொடுத்தார்கள் பழைய அண்ணதான மண்டபத்தில் நிருத்திய போது புதிய அண்ணதான மண்டபம் உள்ளது தெரியவில்லை சில வருடங்கள் கழித்து தான் தெரிந்து கொள்ள முடிந்தது நான் புதிய அண்ணதான மண்டபம் சென்ற போது டைமிங் இருப்பது தெரியவில்லை சாப்பிட முடியாமல் திரும்பி வந்து விட்டேன் அதன் பின்னர் டைமுக்கு சென்று சாப்பிட்டு வருகின்றேன் புதிய அண்ணதான மண்டபத்தில் டோக்கன் இல்லை இலை இல்லாத நிலையில் சில்வர் தட்டில் சாப்பிட்டு இருக்கின்றேன் பல முறை
    முறம் சோறு படி குளம்பு என்று கிண்டல் செய்து பார்த்து இருக்கின்றேன் ஆனால் அங்கு தான் உண்மையில் முறம் சோறு படி குளம்பு சாப்பிட்டு இருக்கின்றேன் வீட்டில் மற்றும் ஓட்டலில் சாப்பிடும் போது மெதுவாக சாப்பிடலாம் ஆனால் அங்கே மெதுவாக சாப்பிட்டால் திருப்தியாக சாப்பிட்ட முடியாது வேகமாக சாப்பிட்டால் தான் திருப்தியாக சாப்பிட்ட முடியும்
    சமீபத்தில் தான் வாழை இலையில்
    தட்டு அல்லது ஒரு வகையான இலைகள் ஜாயின்டு பன்னி தட்டு மாதிரி வைத்து பரிமாறுவது தான் வழக்கம் (அந்த இலை வெற்றிலை அளவில் இருக்கும் அதனால் 10-12 இலைகள் சேர்த்து வட்டமாகவும் மொத்தமாவும் இருக்கும்)

  • @sandhiyadevi2595
    @sandhiyadevi2595 Před rokem

    Neenga panra helpku romba nanri but unga thovayal kulambu ellam change panlame......day full same rice and all so eny changes for the food pls🙏

  • @maduraimuthukumaran7032
    @maduraimuthukumaran7032 Před 3 lety +3

    46 வந்துட்டு... குறைத்துக் கொள்ளுங்கள். இன்னும் அழகாக இருக்கும். நன்றி.

  • @Varahidevi4591
    @Varahidevi4591 Před 3 lety +3

    Hi brother
    I am from Maharashtra next month we are planning to go TIRUPATI
    Last 21 years my parents had been visited tirupati.
    But after lockdown we all confused to go. After seeing your videos I will confirm to go there.
    Thank you so much for such a useful video at this time
    Neenga romba supera explain
    panuninga Hats off you 🙏

  • @Kskumaran08
    @Kskumaran08 Před 3 lety

    சூப்பர் 👍
    டோக்கன் வைத்திருப்பவர்கள் மட்டுமே சாப்பிடுட முடியும்

  • @ariraman6571
    @ariraman6571 Před 3 lety +1

    Bro Covid illa nu certificate illa na allow pandranGala dharidanathuku
    Illa vera ethana restrictions iruka sollunga bro

  • @kaveripakkamtemples1870
    @kaveripakkamtemples1870 Před 3 lety +1

    ellam ok last ah en Good bye nu soldringa
    bye bye nu sollunga

  • @thiru6471
    @thiru6471 Před rokem

    Naanum innikku Poonan
    Ithey saapadu potaanga