30 நாளும் 3 வேளையும் வீட்டுக்கே வரும் வீட்டுச் சாப்பாடு | Direct to Home Meals | MSF

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • வீட்டில் சமைத்த உணவை அலுவலகம்,வீடு என்று delivery செய்யும் பல சேவைகளைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம் அதே போல் பாண்டிச்சேரியில் Hotpack catering என்னும் நிறுவனம் தினமும் மூன்று வேளையும் சைவ உணவை வாடிக்கையாளர்கள் விரும்பும் இடத்துக்கே சென்று delivery செய்கிறார்கள். அதுவும் plastic containerகளைத் தவிர்த்து thermo steal hot boxல் தருகிறார்கள்.
    Hot pack catering - Vegetarian
    rs 6,000/- for 30 days 3 tmes per day.(updated now)
    (One small request thou, We had to update your prices because if the hike market prices, so we changed to 6000 Rs per month)
    www.hotpackcatering.com
    Pondicherry
    for Bookings 80563 66555 | 77083 22555
    ------------------------------
    Madras Street Food
    Follow us on Facebook: / madrasstreet...​. .
    For Promotions Contact: widescreencreations@gmail.com

Komentáře • 3,2K

  • @nagarajansankar6081
    @nagarajansankar6081 Před 3 lety +545

    Hats off to MSF..... A small idea can IMPACT in many people life... An IDEA should be like a solution... This is not a different idea.. Rather a different solution to the needy people... The most common in MSF videos which I observed is a systematic hard work (not just hard work)... There are many "lesson learned" can be observed from each MSF videos... And needless to say MSF itself is an example of systematic hard work on my view... Congratulations MSF... 💐💐💐💐💐

  • @kalviarasu7975
    @kalviarasu7975 Před 2 lety +15

    சைவம் சாப்பாடு மிகவும் சிறப்பு தங்கள் பேட்டி நம்பிக்கை ஊட்டுகிறது பணி தொடரட்டும் வாழ்க்கை சிறக்கட்டும்

  • @venkatesanvasu3169
    @venkatesanvasu3169 Před 3 lety +88

    Plastic இல்லாத packaging ,மிக நல்ல முயற்சி, நீவீர் வாழ்க பல்லாண்டு

    • @babucub5453
      @babucub5453 Před 3 lety +1

      உங்கள் சமூக சேவை தொடரட்டும்.

    • @babucub5453
      @babucub5453 Před 3 lety +1

      நல் வாழ்த்துக்கள்.

  • @kavipapakavi9054
    @kavipapakavi9054 Před 2 lety +22

    தெய்வமே நீங்க எங்க இருக்குறீங்க உங்க சேவை மனப்பான்மைக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    • @sasirajendran1118
      @sasirajendran1118 Před rokem

      Ginger la start panuga neraya peru irukanga inga

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE Před 10 měsíci

      ​@@sasirajendran1118ginger laya.....😢 athu enga irukku pa

  • @Panchavarnam.V
    @Panchavarnam.V Před 3 lety +54

    வயசானவங்களுக்கு இது உதவியா இருக்கும் வாழ்த்துக்கள்

  • @prabhusripriyatextile6155
    @prabhusripriyatextile6155 Před 3 lety +197

    வெளியில தங்கி வேலை செய்யயும் பேச்சிலர்ஸ்க்கு சாப்பிட நல்ல பயனுள்ள திட்டம் Msf நன்றி🙏

  • @sweetdreams2026
    @sweetdreams2026 Před 2 lety +4

    நல்ல சேவைகள் இவ்வளவு அழகான முறையில் சமைத்து பக்குவமாக வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்க்கிறீர்கள். வாழ்த்துக்கள். விலையும் எவ்வளவோ பரவாயில்லைங்க...
    உணவே சமைக்க முடியாத முதியவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.

  • @ramanithirunavukkarasu164
    @ramanithirunavukkarasu164 Před 3 lety +63

    நீங்களும் உங்கள் குடும்பமும் எல்லா வளங்களும் பெற்று இறைவனின் அருளைப் பெற்று வாழ்க பல்லாண்டு👌👌🙏🙏

    • @swarnambalks3742
      @swarnambalks3742 Před 3 lety +1

      வாழ்க வளமுடன் உங்களுடைய dedication எங்களை பிரமிக்கவைக்கிறது உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோர் என்பார்கள் உங்கள் சேவைக்கு கடவுள் அருள் மிகவும் கிடைக்கும்

    • @sathyamuthuraman2059
      @sathyamuthuraman2059 Před 2 lety +1

      உங்கள் சேவை கிராமத்துப்
      பெரியவர்களுக்கு இல்லையா
      செய்தால் நன்றாக இருக்கும்
      உடுமலை பொள்ளாச்சிக்கு
      வாங்க சார்

  • @RaviKumar-sw9tc
    @RaviKumar-sw9tc Před 3 lety +190

    மிக அருமையான ஏற்பாடுகள் போல இருக்கே!!!! அவர்களுடைய உழைப்புக்கு என் இதய பூர்வமான நல்வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.

  • @sailakshmi793
    @sailakshmi793 Před 2 lety +26

    இப்போது போல எப்பவும் நல்ல தரமான ஆரோக்கியமான உணவையே வழங்குங்கள். அந்த முயற்சி கண்டிப்பாக உங்களை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும் என்று மனமார வாழ்த்துக்கிறேன்

    • @familykri3320
      @familykri3320 Před rokem

      வாழ்த்துகள் அய்யா

  • @revathiramasamy8381
    @revathiramasamy8381 Před 3 lety +188

    வயசானவங்களுக்கு இது சிறந்த பணி உங்களின் வாரிசுகள் வளரட்டும்

  • @jayamaryjayamary5771
    @jayamaryjayamary5771 Před 3 lety +138

    எல்லா ஊர்களிலும் இந்த வசதி இருந்தால்,நீங்கள் யாருடனாவது இணைந்து செய்தால் இந்த தொழில் சூப்பராக நடக்கும்.

  • @wcscchennaizone1017
    @wcscchennaizone1017 Před 2 lety +6

    உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் - அருமையான தொண்டு.. வாழ்க வளமுடன்

  • @sabapathysaba
    @sabapathysaba Před 3 lety +26

    வாழ்த்துக்கள், நல்ல முயற்சி மேலும் தமிழகம் முழுவதும் சேவை தொடரவேண்டும்

  • @SHIVASphotovideo
    @SHIVASphotovideo Před 3 lety +15

    வயதாவர்களுக்கு வசதியாக இருக்கும்! அருமையானதொரு முயற்சி. வாழ்த்துக்கள்

  • @kickeesamayal9458
    @kickeesamayal9458 Před rokem +3

    அருமையான சேவை வேலை சார் இந்த மாதிரி யான வீட்டு சாப்பாடு பார்க்கும் போதே பசிக்க ஆரம்பிச்சிடுச்சு சார் சொல்ல வார்த்தை இல்லை.உங்கள் முயற்ச்சிக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள்

  • @krishnamurthysubbaratnam2378

    புதுச்சேரி போல் வேறேதும் இடங்களில் இருக்கிறதா. சொல்லும்போதே நன்றாக இருக்கிறது. அருமையான பதிவு.

  • @HaseenasMom
    @HaseenasMom Před 3 lety +177

    This is not an easy job. It has a lot of hardwork behind it. Hats off to the founders and all those workers behind this. Thanks MSF for identifying such people👍🏻👏🏻👌🏻😊

  • @kumarasamygeetha3515
    @kumarasamygeetha3515 Před 2 lety +2

    வியப்பு... நினைக்கவே பயமா இருக்கே.. எப்படி சாத்தியம்... வீடு தேடி உணவு... அதுவும் மூன்று வேளையும்.. உங்களின் முயற்சியை வணங்குகிறேன்...!

  • @somiyaamadhan143
    @somiyaamadhan143 Před 3 lety +35

    சூப்பர் சார் உங்கள் சேவை என்றும் தொடங்கட்டும்...👍👍👍👍💐

  • @lilacodandabany3557
    @lilacodandabany3557 Před 3 lety +8

    வணக்கம் ஐயா. உங்கள் நல்ல எண்ணத்திற்க்கு முதல் வாழ்த்துக்கள். வயது முதிர்ந்த அனைவருக்கும் இந்த சுகாதரமான வீட்டு சாப்பாடு ,மற்ற அனைவருக்கும் அதே தரத்தில் தருகின்ற இந்த செம்மையான பணி இறைவன் அருளால் தொடரட்டும். உங்கள் டீம் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகள். வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் மகாபெரியவா சரணம்.

    • @hotpackcatering8740
      @hotpackcatering8740 Před 3 lety

      Mikka nanri madam _/\_ God bless!

    • @vasantharajcharles6875
      @vasantharajcharles6875 Před 3 lety

      சென்னையில் ஆவடி யில்தொடங்கினால் நல்ல வரவேற்பு வியாபாரம்,சேவைக்கும் வழிவகுக்கும் நன்றி முக்கியம் பதிவு செய் பிறறுக்கு உதவிடும் நன்றி தகவல் அ.சா வசந்த ராஜ் ஆவடி சேவியர்

  • @Adwick.
    @Adwick. Před rokem +2

    வேலூரில் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டுகிறேன்.உங்கள் சேவைக்கு என் வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த்.

  • @thanusanmovies2698
    @thanusanmovies2698 Před 3 lety +31

    சிறந்த பணி நம்பிக்கை தான் வாழ்க்கை தன்னம்பிக்கை யை கைவிடதை தந்தை மகள் வாழ்த்துக்கள் கடவுள் ஆசீர்வாதம் எப்போதும் இவர்களுக்கு இருக்கும் ✝️✡️🕉️☪️💖💖💖💖

  • @jivinprabhu8891
    @jivinprabhu8891 Před 3 lety +28

    சூப்பர் சூப்பர் சார் தமிழ்நாடு முழுவதும் உங்கள் வியாபாரத்தை தொடங்குகள் நல்ல வரவேற்பு கிடைக்கும் நல்ல உணவு சத்தான உணவு மக்களுக்கு தேவை தொடரட்டும் உங்கள் பணி மக்கள் நலனுக்காக

  • @thilagavathim2227
    @thilagavathim2227 Před rokem

    அருமையான திட்டம். பாரட்ட வார்த்தைகளே இல்லை. உற்று நோக்கினால் உங்களுடைய சேவை மனப்பான்மை தான் தெரிகிறது. பத்து பேருக்கு வேலை குடுத்து , நூறு பேருக்கு உணவு கொடுத்து, ஆரோக்கியமான முறையில் உணவளிக்கும் முறை பாராட்டத்தக்கது. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் 👌🙏

  • @ganantharaja
    @ganantharaja Před 3 lety +128

    வாழ்த்துக்கள், மிகவும் கடினமான வேலை, நாம் அனைவரும் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டிய தொழில், மென்மேலும் வளர்க 😍👍

    • @hotpackcatering8740
      @hotpackcatering8740 Před 3 lety

      Aamam sir, Nanri!

    • @tamilarasinithilan2055
      @tamilarasinithilan2055 Před 3 lety +1

      Nailla vesayam melum thotaranum ella oorlaium konduvanga velaium sariyanatha irrutha ealeya makkalam vanguvanga

    • @tamilarasinithilan2055
      @tamilarasinithilan2055 Před 3 lety

      Tirupur vantha naillarukun neraiya work poravanga irrukkanga nannum unga tholeilla sera aasai

  • @muthupriyaa2474
    @muthupriyaa2474 Před 3 lety +37

    வாழ்த்துக்கள் ஐயா.... மனிதன் போதும் என்னும் சொல்லும் ஒரே விஷயம் சாப்பாடு தான்..... இவ்வளவு தரமான சாப்பாடு தருவது மிகவும் பெருமையாக உள்ளது.... உங்கள் சேவை தொடரட்டும்....

  • @seethasrikrishnan7303
    @seethasrikrishnan7303 Před 3 lety +4

    வாழ்த்துக்கள். உங்கள் சேவை தொடரட்டும் சென்னையிலும் மதுரையிலும்.

  • @manonmanijayachandran859
    @manonmanijayachandran859 Před 3 lety +708

    சென்னை யில் வேண்டும். உங்கள் சர்விஸ். சீக்கிரம் தொடங்கி வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @manimeg3045
    @manimeg3045 Před 3 lety +18

    நல்ல நோக்கம் இதைவிட சிறந்த சேவை இல்லை.வாழ்த்துக்கள்

    • @marilingesh1146
      @marilingesh1146 Před 3 lety +1

      சேவை!!!!!!
      Business

    • @saminathanmanickavasagam759
      @saminathanmanickavasagam759 Před 3 lety

      @@marilingesh1146 சோத்துக்குச் செத்தால் சேவையாகத் தெரியும். இல்லாவிட்டால் பிசினஸாகத் தெரியும்.

  • @aashikanandini7498
    @aashikanandini7498 Před rokem +19

    Hats off to the team.Pondicherry people are blessed to have this service.

  • @VloggerBoi300
    @VloggerBoi300 Před 3 lety +232

    MSF - "The Best Food Vlogger in India" ..
    முகம் காட்டாமல், மக்களுக்கு தீங்கு விளைவிக்காத நல்ல உணவுகளை தயாரிக்கும் உணவகங்களை தமிழகமெங்கும் பயணித்து மக்களுக்கு தரும் MSF ❤️

  • @varadharajanv8189
    @varadharajanv8189 Před 3 lety +5

    மற்ற ஊர்களுக்கும் இந்த உணவு (சேவை) விரிவு படுத்த வேண்டும். வாழ்த்துக்கள்! வரதராஜன் வி.வி.ஆர் ஜுவல்லரி, விழுப்புரம்.

  • @seenivasan80
    @seenivasan80 Před 2 lety +1

    மிக நல்ல பதிவு. சமைக்க இயலாத பலருக்கும் உங்க தொண்டு இனிக்கும். வாழ்க நீவிர்

  • @vanadurai3924
    @vanadurai3924 Před 3 lety +76

    Ayyooo veara level I am a bachelor bank employee staying in Hyderabad we people's really appreciate this and welcome this type of ideas superb pa salute

  • @BhavaniKannanChennai
    @BhavaniKannanChennai Před 3 lety +25

    அருமையான பதிவு... வாழ்த்தட்டும் அவர்கள் உள்ளங்கள்....

  • @tnpsc4397
    @tnpsc4397 Před rokem +2

    ஒவ்வொரு கிராமமும் இதை ஒரு வேலை வாய்ப்பு போல கொண்டு வர வேண்டும் ( முழு நேரமும் மக்கள் உழைக்க நேரத்தை செலவிட வேண்டும்.. )

  • @malarrj196
    @malarrj196 Před 3 lety +12

    Am from Pondicherry. Local channel la first ivanga advt paakum bodhey super idea nu nenaichan... Hats off to hotpacking and team

  • @jeevithakumar9830
    @jeevithakumar9830 Před 3 lety +50

    உங்கள் சேவை த‌மிழக முழுவதும் தேவை சகோதர்🙏❤️

  • @jothimaniekambaram505
    @jothimaniekambaram505 Před 3 lety +1

    உங்களின் இந்த சேவை பல வருடங்கள் தொடர வாழ்த்துக்கள்

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 Před 3 lety +35

    உங்கள் சேவை எங்கள் தேவை.
    பாண்டிச்சேரியில் இல்லாமல் போய்விடுட்டோம்.

  • @SenthilKumar-dn8nt
    @SenthilKumar-dn8nt Před 3 lety +107

    This team is awesome !!
    Mr. Dhurai will really understand the customer needs and their situation..
    I'll never forget him.. He provided a very good & healthy food to my cousin's home during their illness for 20 days.
    Even i reached them from cuddalore to deliver in pondicherry, he didn't expect any adv payment or anything. They reached with food on time..!!
    Must need for the society!
    Beinghuman!!

    • @kavipiryakavitha5533
      @kavipiryakavitha5533 Před 2 lety

      L

    • @arunnhas
      @arunnhas Před 2 lety +1

      His speech and her speech. We can assumed they are genuine gentle. They getting less profit with high satisfication. And moreover They have sufficient of enough happy with doing those kind of service to people..let live both long life🙌

    • @a.chandrashekar7670
      @a.chandrashekar7670 Před rokem

      Any contact number of mr. Durai to place the order. If someone has got his number please send it to me. Thanks 🙏

  • @bhuvaneshwarisundara6691
    @bhuvaneshwarisundara6691 Před 2 měsíci

    வேலூரில் உங்க சேவை தொடங்கியது மிகவும் நன்றி உள்ளனர் ஆவார்கள் பலர். வாழ்க வளமுடன்

  • @alagumalai9831
    @alagumalai9831 Před 3 lety +34

    உங்கள் சமூக சேவை இன்னும் வளர வாழ்த்துக்கள்...

  • @reachmahesh08
    @reachmahesh08 Před 3 lety +58

    It's not a business. It's a service hat's off !! Wishing you great heights of success 👍

    • @yuvarajviews8155
      @yuvarajviews8155 Před rokem

      Appo osila kudupagala enna bro service solriga food panrathukudava kastama sombariya akaraga makkala

  • @rathistella1307
    @rathistella1307 Před 2 lety

    உங்களுடைய சேவைக்கு நன்றி. ஆண்டவர் உங்களுடைய குடும்பத்தையும் இந்த சேவையையும் ஆசீர்வதிப்பாராக. சென்னையில் சீக்கிரம் ஆரம்பியுங்கள்.நன்றி.

  • @vijaym3477
    @vijaym3477 Před 3 lety +35

    நான் pondicherry தான், ஆனால் எனக்கு இப்படி hotel இருக்கு நு தெரியமா pochhu, superb

    • @Nobody-xt6gg
      @Nobody-xt6gg Před 3 lety

      நானா மூனா தெரு வில் உள்ளது

    • @r.t.vijayatarun4867
      @r.t.vijayatarun4867 Před 3 lety

      Super, super 🙏🙏🙏 valzthukkal address sollala

    • @saminathanmanickavasagam759
      @saminathanmanickavasagam759 Před 3 lety

      @@Nobody-xt6gg இல்லை...இல்லை. ஜே ஆர் தெருவில் உள்ளது.

  • @pannalaljoshi9562
    @pannalaljoshi9562 Před 3 lety +5

    சென்னையில் இந்த மாதிரி சுகாதாரமாக கிடைத்தால் சிறப்பாக இருக்கும்.வாழ்த்துக்கள்!

    • @nithyaj6342
      @nithyaj6342 Před 3 lety

      சார் தமிழ் நாட்டில் இந்த சேவையை தொடருமாரு கேட்கிறோம்

    • @vimala2124
      @vimala2124 Před 3 lety

      சென்னை சில பகுதிகள் மட்டும் இது போன்ற உணவு டெலிவரி செய்ய நாங்கள் தயாராக உள்ளோம், சிறு உணவகம் நடத்தி கொரனா காலத்தில் பலனில்லை நாங்கள் தயார் செய்யும் உணவுகள் அனைத்தும் வீட்டில் உள்ளவர்களை வைத்து மட்டுமே தயார் செய்கிறோம் உணவுக்கு தேவையான அனைத்து மசாலா மற்றும் மிளகாய் தூள் அனைத்தும் வீட்டிலே தயார் செய்ய படுகிறது நாங்கள் இருக்கும் இடம் கொளத்தூர் பகுதி குறைந்த நபர்கள் கிடைக்கும் பட்சத்தில் இதை சிறப்பாக செய்ய ஏதுவாக இருக்கும் இதர பகுதிகள் குறைந்தது 5 நபர்கள் இருந்தால் டெலிவரி செய்ய ஏதுவாக இருக்கும்
      வீட்டு சாப்பாடு முறை
      மாதம் முழுவதும் தினமும் மூன்று வேளை - 5000 மட்டும்
      நாகராஜ்
      9941234547 - வாட்ஸ் அப்
      கீழே இருப்பது எங்கள் சமூக வலைதள பக்கம்
      அனைவருக்கும் நன்றி🙏
      facebook.com/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-113309237526996/

  • @sethumadhavi
    @sethumadhavi Před 2 lety +4

    We are in Chennai. I’m 68 and my husband is 75. We cook by ourselves. I’ll be very happy if you provide service for people like us in Chennai.

  • @jubimothisha
    @jubimothisha Před 3 lety +4

    உங்கள் சேவையை நாங்கள் பாராட்டுகிறோம். உங்கள் சேவையை பெங்களூருக்கு நீட்டிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

  • @a.nesamony3496
    @a.nesamony3496 Před 3 lety +13

    ஒவ்வொரு நகரத்துக்கும் தேவை உங்கள் சேவை.

  • @sivasailamvijayalakshmi8444

    மிகவும் பாராட்டப்பட வேண்டிய விஷயம். உங்களைப் போன்றவர்களுக்கு மறு பிறப்பே கிடையாது. தெய்வம் இருப்பது இங்கே. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @amsaarun3481
    @amsaarun3481 Před 3 lety +8

    உங்கள் சேவை தொடருட்டும் வாழ்த்துக்கள் 👍🏻👏🏻👌🏻💪🏻👍🏻👏🏻👌🏻💪🏻

  • @saathveegowri3923
    @saathveegowri3923 Před 3 lety +30

    சீக்கிரம் எங்க கோயமுத்தூர்ல ஆரம்பிங்க நிறைய பேருக்கு உதவியாக இருக்கும். இந்த வீடியோ பார்க்கும்போது வியாபாரம் என்பதை தாண்டி மக்களின் உடல்நலம் மேல் நீங்கள் வைத்திருக்கும் அன்பு எங்களை வியக்க வைத்தது. மேன்மேலும் வரை வாழ்த்துக்கள்.

    • @dhileepkumarp113
      @dhileepkumarp113 Před 3 lety

      covaila endha areala open pannalam sis

    • @venkisroom3709
      @venkisroom3709 Před 3 lety

      @@dhileepkumarp113 ganapathy

    • @venkisroom3709
      @venkisroom3709 Před 3 lety

      @dhivya bharathi ganapathy

    • @akshayanationalmodelxigang5908
      @akshayanationalmodelxigang5908 Před 3 lety

      It is there in peelamadu back side of National model school only veg .just started In our home. carrier food only . Of u want comment and try some samples

    • @venkisroom3709
      @venkisroom3709 Před 3 lety

      @@akshayanationalmodelxigang5908 is available in textool area?

  • @punithavathyk2371
    @punithavathyk2371 Před 2 lety

    நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து செல்வமும் பெற்று நீடூழி வாழ இறைவன் அருள் புரிவார்.

  • @ar.pranavraj
    @ar.pranavraj Před 3 lety +13

    Ivanga kitta sapadurathu kaagave pondichery la work thedanum♥️.
    Congrats dad and daughter

  • @rsnpkak_47_vbf
    @rsnpkak_47_vbf Před 3 lety +8

    இது போன்ற உணவுகளை மக்களுக்கு வழங்கி சேவை செய்யும் உங்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் 👍👍🙏🙏

  • @meenakumarisivaramachandra9297

    சேலத்திர்க்கு இவர்களின் சேவை அவசியம் தேவை.வாழ்க வளர்க👌👌👌👏👏👏🙏🙏🙏

  • @krishwarma.rj.19jayabal29

    சூப்பர் உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள் சகோதரி அப்பா

  • @karkuzhalkanmani3560
    @karkuzhalkanmani3560 Před 3 lety +44

    Surprise to hear this being in Pondicherry not knowing this till now..🙄Congrats MSF to explore such new & good things..👍❤️

  • @kaliaperumalm3410
    @kaliaperumalm3410 Před rokem

    வணிகம் என்று சொல்வதை விட உங்கள் சேவை மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @vatsaladevib6993
    @vatsaladevib6993 Před 3 lety +5

    இன்றைய காலகட்டத்தில் அவசியமான தேவை. அனைத்து ஊர்களிலும் இந்த வசதி கிடைத்தால் நன்றாக இருக்கும். மருத்துவ சிகிச்சைக்கு பின் யாருடைய உதவியும் இன்றி இருப்பவர்களுக்கு உங்களின் சேவை உதவிகரமாக இருக்கும்.

  • @Tsl-p5h
    @Tsl-p5h Před 3 lety +22

    This is a great service. nowadays old people required. we live abroad and can't able to take our parents. This is a clear successful concept. Even paying money will not get what is exactly we need. focus on old people who stay alone and have personal & service connections with their beings. I support you and congratulations.

    • @rajeswarig6476
      @rajeswarig6476 Před 3 lety +2

      Chennaila intha option irukka iruntha pls address anuppungha

    • @sathyaezhilan8287
      @sathyaezhilan8287 Před 3 lety

      Yes am looking for my mom a good vegetarian non spicy ,gulten free meals,could someone reply please

    • @vimala2124
      @vimala2124 Před 3 lety +2

      Chennai particular area start pannalam irrukoom but particular area's only because manpower illa engakitta minimum area's cover pannava more than 10 people's venum so interest person plz reply
      Below area initially we start
      Kolathur
      Villivakkam
      Perambur
      Moolakadai
      Retteri
      Vinayagapuram
      Puzhal
      Aynabaram
      Padi
      Ambattur
      Koyambedu
      Thank u all..
      Itha many times I try but no response itha oru platform use panni ketkrom minimum 25 people's kedacha kooda happy❤️

    • @seamless9930
      @seamless9930 Před 3 lety +1

      @@vimala2124 sprb 😍

    • @vimala2124
      @vimala2124 Před 3 lety

      @@seamless9930 thank u Mam 🙏

  • @saravansara5743
    @saravansara5743 Před 2 lety

    தந்தை மகள் நீங்கள் ரெண்டு பேரும் தெய்வம் இப்படி ஒரு சேவை செய்யும் நீங்கள் உங்கள் பரம்பரையே நல்லா இருக்கும்

  • @padmamadhavan9593
    @padmamadhavan9593 Před 3 lety +5

    திருப்பதி யிலும்உங்கள்சேவைதொடரவாழ்த்துக்கள்

  • @venkat7821
    @venkat7821 Před 3 lety +9

    You are blessed to have loyal employees...super MSF

  • @nilaahchakravarthi
    @nilaahchakravarthi Před 2 lety

    ஐயா உங்கள் சேவை க்கு வாழ்த்துகள்.. உங்கள் தமிழ் மிக அழகாக இருக்கிறது...

  • @deepamadhavan7281
    @deepamadhavan7281 Před 3 lety +20

    Lots of difficulties will be there to run this show...irrespective of it...I pray God to continue this wonderful service..all the best wishes to ur entire work force

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 Před 3 lety +5

    அருமையான பதிவு சூப்பர் உங்கள் சேவை இன்னும் மென் மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா 🙏

  • @Smallboys-e6o
    @Smallboys-e6o Před 2 lety +2

    ஹோட்டல் owner பொண்ணு செமையா இருக்கா I love you

  • @anithajohnson6691
    @anithajohnson6691 Před 3 lety +4

    உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @ramkumarfcs
    @ramkumarfcs Před 3 lety +311

    சென்னையில் தொடங்கி சேவையாற்ற வேண்டுகிறோம்..

  • @nathancanna9117
    @nathancanna9117 Před rokem +1

    இதைதான் எதிர்பார்தேன் நீண்டநாளாக வாழ்த்துகள்

  • @i_am_jiya
    @i_am_jiya Před 3 lety +8

    இது அருமையான திட்டம் வயதான நோய் வாய்ந்தவர்களுக்கு பயனடையும் வாழ்த்துக்கள்

  • @ib6119
    @ib6119 Před 3 lety +77

    This is a tough business and need a lot of commitment... I really want to wish and pray God to keep those owners healthy and serve people better... That owner girl should have a very good and successful life hereafter for making this plan successful. Because of them many elders and bachelor's are eating healthy and tasty food... God bless...

    • @hotpackcatering8740
      @hotpackcatering8740 Před 3 lety +2

      Thank you very much for your prayers and kind words 🙏🏻 😀

    • @ashanghieditzzzz8365
      @ashanghieditzzzz8365 Před 3 lety +1

      @@hotpackcatering8740 Aiyaaaaaaaaaaaaaaaaaa neengala semma thatha naa 9th padikiren 10th la nalla Mark vanganumnu pray pannungha

    • @ib6119
      @ib6119 Před 3 lety +1

      @@ashanghieditzzzz8365 Yes Sona, I'm a 39 year old thatha... I sure will pray for all... But when it comes to studies, if you're not prepared even God won't answer my prayer... So, study well and prepare for the upcoming challenges in life...

    • @ashanghieditzzzz8365
      @ashanghieditzzzz8365 Před 3 lety +1

      @@ib6119 OK thatha

    • @ib6119
      @ib6119 Před 3 lety

      @@ashanghieditzzzz8365 Ok my dear பேத்தி 😂😂😂

  • @kidsworld10
    @kidsworld10 Před 2 lety

    உன்னதமான தொழில். அருமையான முயற்சி. வாழ்த்துகள்.

  • @amalaorpavamary9162
    @amalaorpavamary9162 Před 3 lety +4

    You are doing wonderful service. God bless you for all your efforts. For the service to the humanity and the needy.

  • @srikanthsukumar1077
    @srikanthsukumar1077 Před 3 lety +6

    Sema service. You're all God send Angel's for humans. Lucky pondicherry. All the best for this Father and Daughter.

  • @tskalpanasubramanian6794
    @tskalpanasubramanian6794 Před 2 lety +1

    அருமை, அற்புதம், வாழ்க வளமுடன். உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் 🙏🙏

  • @karthikeyan-bx9rs
    @karthikeyan-bx9rs Před 3 lety +5

    சிறப்பு தொடரட்டும் உங்கள் பணி வாழ்க வளமுடன்

  • @immanuelsrudhrakshan9797
    @immanuelsrudhrakshan9797 Před 3 lety +63

    Please start this service around Bangalore. We the people of Bangalore evidently admire your works and be with you. Hats off ❤️❤️❤️❤️

    • @meenal1464
      @meenal1464 Před 3 lety +1

      What is meant by Rudrakshan?

    • @usefulent9257
      @usefulent9257 Před 3 lety +1

      @@meenal1464 rudhraksha means that chain..

    • @hotpackcatering8740
      @hotpackcatering8740 Před 3 lety +3

      Thanks sir, we will start soon!

    • @meenal1464
      @meenal1464 Před 3 lety +1

      @@usefulent9257 Yes I know but...most of the names are mixed up nowadays.

    • @deepikamd5658
      @deepikamd5658 Před 3 lety

      Sir..we are supplying for..more families.. in Bangalore..if you want..tell me your address..and ph number...

  • @selvim-healthynaturerecipe3015

    வணக்கம். பிரமாதம் அப்பா பொண்ணுக்கு வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.வியப்பா இருக்கு இந்த முறை.👏🏻

  • @venkatkrishna6863
    @venkatkrishna6863 Před 3 lety +7

    Great service. Maintain your quality. Elderly people living alone will bless you and if daughter.

  • @dhanalakshmivenugopal1015

    சிறந்த சேவை ! பாராட்டுக்குரியது !சென்னை சிட்டிக்குள்ளே எங்கிருந்தாலும் கிடைக்குமா ?

  • @baskarbaskaran2156
    @baskarbaskaran2156 Před 2 lety

    Super sir. இதுபோல அனைத்து ஊர்களிலும் துவங்கவேண்டும். Kitchen expenses, pollution குறையும்.

  • @DurgaDurga-wn8cy
    @DurgaDurga-wn8cy Před 3 lety +4

    அருமை யான பணி தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்

  • @anishv.o3925
    @anishv.o3925 Před 3 lety +9

    Wow service.Their great appreciation is they totally avoided plastic and we are giving big salute to them for the great service towards Earth.Keep going without plastic sir and madam.

  • @srinivasannavaneethakannan4143

    நல்ல தொண்டு. பலருக்கு நல்லபடியாக பசியாற்றுகிறீரகள். நன்றி

  • @vkavitha705
    @vkavitha705 Před 3 lety +4

    Great service with good quality.... May God bless your family to spread it to all and the needy....

  • @radbcc
    @radbcc Před 3 lety +30

    If I lived in India, I would sign up for breakfast and dinner for the entire month. This is a great idea done very well.

  • @manickamv6241
    @manickamv6241 Před rokem

    அருமையான. தொழில் நுட்பம் மேன்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துகிறேன்.

  • @jeevanpauline4145
    @jeevanpauline4145 Před 3 lety +91

    I have tried their food. I appreciate their timely delivery of food. The food is tasty, neatly packed and the best part is we have variety in food. As said it gives importance to the health of the customers. Another added advantage is we can choose the menu, whether we prefer variety rice od meals. It is a blessing to people of Puducherry especially the bachelors and the elderly. I have recommended their service to many of my friends. Great service. Authentic home food.

    • @vishalivishali2773
      @vishalivishali2773 Před 3 lety +1

      Cost

    • @subhadurai4614
      @subhadurai4614 Před 3 lety +2

      👏👏👏👏👌👌👌👌 திருச்சியிலும் ஆரம்பிச்சா நன்றாக இருக்கும்.வாழ்த்துக்கள்.

    • @mythilikalyanasundaram3224
      @mythilikalyanasundaram3224 Před 2 lety

      @@vishalivishali2773,
      Watch the video. At 6 minutes they are giving the cost.

    • @kusumkumaris
      @kusumkumaris Před 2 lety

      Very true.i started recently. Very tasty n authentic home food. I recommend to my friends and colleagues

  • @professordumbledore369
    @professordumbledore369 Před 3 lety +60

    Introduce this in every city so lazy people like me can get benefited 😅😅😅

    • @hotpackcatering8740
      @hotpackcatering8740 Před 3 lety

      Not everyone is able to eat healthy homefood, it takes a lot of time to cook! We shall bring home food to you :D Thanks for connecting

  • @Veenakaliputhri
    @Veenakaliputhri Před 3 lety +19

    I so wish we have such service in Coimbatore..

  • @lifelines2463
    @lifelines2463 Před 3 lety +16

    Seriously ..they are doing such a great job....we want also .love from chennai ..there are lot of people's need this type of service ❣️

  • @maruthubrothers5302
    @maruthubrothers5302 Před 2 lety

    உங்கள் பணி தெய்வத்துக்கு இணையானது 🙏🙏🙏🙏🤝🤝🤝🤝

  • @rajeshjayaraman9033
    @rajeshjayaraman9033 Před 3 lety +24

    Please start in Trichy, I will be the first customer. My elderly father is alone and looking for a service like this. Hats off for your service

    • @hendrycharles.a8979
      @hendrycharles.a8979 Před 3 lety +1

      Also in karaikudi.my father too needs .

    • @plusorminus6517
      @plusorminus6517 Před 3 lety

      @@hendrycharles.a8979
      This type of service available in karaikudi called chettinad home foods.

    • @jenitacharles258
      @jenitacharles258 Před 3 lety

      @@plusorminus6517 thanks brother

  • @rajagopalanduraiswamy45
    @rajagopalanduraiswamy45 Před 3 lety +6

    Sir....looks very nice and hygienic....PLEASE START IN CHENNAI.....you will get tremendous response...I appreciate your cleanliness..

  • @aswinraam3099
    @aswinraam3099 Před 3 lety +5

    The girl is the main reason behind the success and effectiveness of this concept. Her attitude says it all.

  • @jayakarv8765
    @jayakarv8765 Před 3 lety +14

    Salute your family and team great job