சீமானின் பேச்சை வியந்து பார்த்த ராதா ரவி | Seeman Mass Speech | Tribute To M R Radha

Sdílet
Vložit
  • čas přidán 4. 01. 2023
  • To Advertise : 86670 52845
    To Join Our Telegram Channel : t.me/AadhanTamil
    சீமானின் பேச்சை வியந்து பார்த்த ராதா ரவி | Seeman Mass Speech | Tribute To M R Radha
    #AadhanCinema #MRRadhaTributeFunction #SeemanSpeech #MRRadhaTribute #TributeToMrradha #SeemanSpeech
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2
  • Zábava

Komentáře • 417

  • @RAVIRAVI-gj7vv
    @RAVIRAVI-gj7vv Před rokem +444

    சீமான் தமிழ்நாடுக்கு தேவை அவரை தமிழன் தவறவிட்டால் தமிழ்நாடுக்கு இனி விமோசனம் கிடையாது

    • @pandiselvampandi6708
      @pandiselvampandi6708 Před rokem +11

      முற்றிலும் உண்மை

    • @senthilkumarpanneerselvam6657
      @senthilkumarpanneerselvam6657 Před rokem +5

      🤣🤣🤣.
      Sorry !!
      Annan ku edhuvum theriyadhu.

    • @glscapcapacitor1783
      @glscapcapacitor1783 Před rokem

      தமிழ் நாட்டு என்னிக்குமே விமோசம் கிடைக்காது. முடிந்தால் மாத்தி காமி. அடுத்தவன் எல்லாம் கெட்டவன். உன் தலைவன் மட்டும் விமோசம் கொடுப்பார் நம்பு. நம்பி கெடுபவன் தான் தமிழன். காமராஜரை அழகான பேச்சுக்கு மயங்கி அறிவில்லாமல் அழித்தவர்கள் தானே. இப்போ மீண்டும் நடக்கிறது நடக்கட்டும்

    • @guberanguberan758
      @guberanguberan758 Před rokem +2

    • @veeramani5124
      @veeramani5124 Před rokem +8

      Ama my vote seeman anna🤝🤝🤝

  • @skamal5195
    @skamal5195 Před rokem +34

    தலைவனுக்கும் நடிகனுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்திவிட்டீர்கள். வாழ்க தமிழ்

  • @yasyas1475
    @yasyas1475 Před rokem +149

    எந்த மேடையிலும் எதைப்பற்றி பேசவேண்டும் என்றாலும் தெளிவாக எழுதமல் அதைப்பற்றி பேசும் ஒரே தலைவன் அண்ணன்

  • @karuppan5084
    @karuppan5084 Před rokem +184

    தமிழர்களின் காப்பரண் அண்ணன் சீமான்❤❤

  • @selvamjames4656
    @selvamjames4656 Před rokem +152

    அண்ணன் பேச்சு மனதை நெகிழச் செய்கிறது

  • @bensiganesan3619
    @bensiganesan3619 Před rokem +89

    அவனின்றி இனி அரசியல் இல்லை.
    தமிழர்களுக்கு அவன் தான் வழி ...

  • @TamilSelvi-bl1nf
    @TamilSelvi-bl1nf Před rokem +28

    Next cm seeman anna

  • @saibaba172
    @saibaba172 Před rokem +117

    மிக அருமையான பேச்சு,🌷👌

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india Před rokem +48

    சீமானுக்கு வாக்களியுங்கள் 💪🏻 தமிழ் நாட்டை மாற்றி காட்டுவார் 🔥 நிச்சயமாக வெல்வோம் 💪🏻🔥 உறுதியாக வெல்வோம் 💪🏻🔥😈🔥

    • @digitalkittycat4274
      @digitalkittycat4274 Před rokem

      அடேயப்பா நெற்றியிலே திருநீறு? செபாஸ்டியன் சபாஷ்! போடுடா வேஷம்.
      இது ஒரு அரைவேக்காட்டு பொம்பளை பொருக்கி, விஜயலக்ஷ்மி என்னும் நடிகையுடன் வாழ்ந்துவிட்டு நடுத்தெருவில் விட்டுவிட்டு வந்தவன். இந்த சூடோ செபாஸ்டியன், எம்ஜியார் காலை பிடித்துக்கொண்டு, ஈழத்தமிழர்களை பிரபாகரன் பெயரை சொல்லி ஏமாத்திக்கொண்டு,இன்றைய தத்தி அரசியல்வாதிகளிடம் காசு பெற்று, இப்போ இன்னொரு சுடோ கிறிஸ்தியன் ஜோசப் என்னும் விஜய்யின் காலை பிடித்துக்கொண்டு வாழ்க்கையை நடத்த முயல்கிறான்.

  • @velmuruganvp3145
    @velmuruganvp3145 Před rokem +57

    அண்ணன் சீமான்.❤❤

  • @arunthangarajah5452
    @arunthangarajah5452 Před rokem +75

    Seeman is the best 👍

  • @spsampathkumar502
    @spsampathkumar502 Před rokem +76

    இப்போ நான் வேலைக்கு ஆஸ்திரேலியா போகவேண்டும் அதற்குமுன் இன்டர்நேஷனல் இங்கிலீஷ் தேர்வில் நான் எழுத, படிக்க, புரிந்து,பேச த்தெரியனும் அதற்காக IELTS தேர்வில் தேர்ச்சிபெற்றிருந்தால் மட்டுமே அங்கே நான் போகமுடியும். ஏன் இதை சொல்கிறேன் என்றால் நான் எங்கு போக வேண்டுமோ அந்த மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்ற சட்டம் இருக்கையில் வடக்கன்ஸ் இங்கு வரும்போது தமிழ் கற்றுக்கொண்டு வரவேண்டும் என சொல்வதில் தவறேதுமில்லையே. இதனை விடுத்து நாம் ஹிந்தி கற்றே ஆகவேண்டுமென்று சொன்னால் அது நியாயமா

    • @pandiselvampandi6708
      @pandiselvampandi6708 Před rokem +1

      அப்படியெல்லாரும் கேள்வி கேட்டாத்தான் பயம் வரும் பதில் வரும்

    • @godweapons3617
      @godweapons3617 Před rokem

      Athu country ithu state bro

    • @singaiselva
      @singaiselva Před rokem

      Absolutely right bro

    • @ashokalways
      @ashokalways Před rokem

      @@godweapons3617 so what? How would you preserve your language then? Check with Mitheli and Rajasthani people how their native language died due to acceptance of Hindi as ruling language. India is a multi cultural and lingual country. So each state of India has its own rich set of culture, literature and more. So, if you want to live in particular state for longer period you should learn respective state's language.

  • @vasanthvasanth7115
    @vasanthvasanth7115 Před rokem +20

    நாம் தமிழர் நண்பன் தர்மபுரி

  • @user-fg9ky9pe8i
    @user-fg9ky9pe8i Před rokem +57

    நாம் தமிழர் அனைத்து உயிர்களுக்குமான அரசியல்🔥💪🏻🐅

  • @tharunkumar1102
    @tharunkumar1102 Před rokem +41

    Love you seeman sir I support you

  • @sarathi7777
    @sarathi7777 Před rokem +46

    I love ❤seeman anna

  • @ugakrish
    @ugakrish Před rokem +40

    Political genius Annan seeman,political rising icon.

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 Před rokem +26

    ஆரியம் = கேடு
    திராவிடம் = உறவாடி கெடு
    Annan Seeman 🥰🥰🥰🙏🙏👏👏👏👍👍👍

  • @Manomanova
    @Manomanova Před rokem +22

    அண்ணன் ஆழ்வார்......

  • @tnpscaspirant441
    @tnpscaspirant441 Před rokem +24

    எங்கள் அண்ணா

  • @ashokkumara225
    @ashokkumara225 Před rokem +29

    நாம் தமிழர் கட்சி 🐯🏹🎏🔥🔥🔥

  • @grubaran
    @grubaran Před rokem +21

    Massss 🔥 🔥 🔥

  • @udayakumar.surian3788
    @udayakumar.surian3788 Před rokem +14

    தமிழினத்திற்கான ஒரு சிறந்த விடிவெள்ளி தெரிகிறது.விரைவில் அது சூரியனாக மாறும்.தமிழர்களை ஏற்றம் பெற வைக்கும்.வாழ்க சீமான்.நாம்யார்க்கும் பகையல்லோம் நமனை அஞ்சோம்.வாழ்க தமிழ்.வெல்க தமிழர்.

  • @user-lc3bt9vd5c
    @user-lc3bt9vd5c Před rokem +52

    தமிழ் மொழி 💪 தமிழர்கள் ஒற்றுமை 🤝 பாதுகாப்பான வாழ்க்கை 💪 மண்ணின் வளம் 🥀🌲🌴🌳⛰️ மக்களின் நலம் 💪 அனைத்து உயிர்களுக்குமான அரசியல் 💪💪💪💪♥️

  • @pavikrish5985
    @pavikrish5985 Před rokem +27

    தளபதி சீமான் 🔥🔥

  • @saibaba172
    @saibaba172 Před rokem +31

    Super 🌷

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 Před rokem +34

    தம்பி சீமான் உண்மையான மக்களின் கருதி நெகிழச் செய்கிறது❤❤❤❤

  • @thenpalama
    @thenpalama Před rokem +19

    நாங்கள் தமிழர்கள்

  • @GREENBAT292
    @GREENBAT292 Před rokem +14

    நெத்தியடி பதில் அருமை சீமான் அண்ணா!!

  • @radhadenis0782
    @radhadenis0782 Před rokem +89

    உண்மையாகவே அண்ணன் சொல்லுவது மிக மிக சரியான பதிவு.தமிழர்களே நாம்தான் சிந்திக்கவேண்டும்.

    • @pandiselvampandi6708
      @pandiselvampandi6708 Před rokem +2

      👌👍👍👍👍👍👍

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f Před rokem

      திராவிட ஆட்சியாளர்களை ஒடுக்கும் ஆற்றலும் வல்லமையும் கொண்ட ஒரே தமிழன் அண்ணாமலை ஐபிஎஸ் மட்டுமே...
      செபாஸ்டியன் சைமன் என்ற சீமான் ஒரு பொம்பள பொறுக்கி பாஸ்..
      czcams.com/video/_ByvUQ8-BNg/video.html

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 Před rokem +14

    NAAM TAMILAR 👏👏👏🌹🌹🌹👍👍👍💐💐💐👌👌👌⚘️⚘️⚘️🙏🙏🙏🙏🙏

  • @sen-ow7ub
    @sen-ow7ub Před rokem +18

    சிறப்பான சீமான் பேச்சுகளை நீங்கள் அவ்வப்போது ஒளிபரப்ப வேண்டும்

  • @PRABAKARAN_TAMILAN_MADURAI

    பாராட்டுதற்குரிய தைரியமான உரையாடல் 💯❤️

  • @balakrishnanramasamy2219
    @balakrishnanramasamy2219 Před rokem +15

    மனம் அரும்பியது பேச்சு!
    எந்த சீமானாக இருந்தாலும்
    மேடைப்பேச்சென்பது இயல்பாக வளரக்கூடியது இல்லை;
    ஆனால் இந்த சீமான் உண்மையில் சீமான்!

    • @Mahesh61190
      @Mahesh61190 Před rokem

      உண்மையில் அவன் சைமன் டா

    • @padmavathij9994
      @padmavathij9994 Před 10 měsíci

      Seeman oru thiruttu piyan pesurathu pesiputtu onnu eriyathavan Pol nadi

  • @keerthanasankar5636
    @keerthanasankar5636 Před rokem +11

    அண்ணா நீங்கள் ஆட்சிக்கு வரவேண்டும்

  • @kavinesan3552
    @kavinesan3552 Před rokem +12

    தமிழ் இனத்தின் பெருமையும் உணர்வையும் புகட்டிய மாமனிதன் சீமான்

  • @vik.xoxo_
    @vik.xoxo_ Před rokem +4

    Naaluku naal seeman Mel ulla mariyathai koodikiteh poguthu ❤️

  • @sugayagan
    @sugayagan Před rokem +19

    Seeman ❤

  • @munikrishnanr5341
    @munikrishnanr5341 Před rokem +5

    மனம் நிறைந்த நன்றி ஆதன் சினிமா🙏🙏

  • @rampasumpon2783
    @rampasumpon2783 Před rokem +2

    அண்ணண் சீமான் வாழும் காலத்தில் நானும் வாழ்வதை நினைத்து நான் பெருமைபடுகிறேன்

  • @hameed269
    @hameed269 Před rokem +11

    நடிகர்களிலேயே நம்பர் ஒன்று பிடித்தவர் எம்.ஆர்.ராதா. சிந்திக்க வைக்கும் வசனத்தை பேசி நடித்தவர்.

  • @ugakrish
    @ugakrish Před rokem +10

    Upcoming great leader seeman.

  • @stalin.ffrancis6950
    @stalin.ffrancis6950 Před rokem +15

    Seeman ❤️❤️

  • @vrshri
    @vrshri Před rokem +13

    🔥❤️

  • @karikalan_padaipu
    @karikalan_padaipu Před rokem +16

    🔥🔥🔥

  • @karnan5186
    @karnan5186 Před rokem +13

    தமிழகம் எங்கும் 38 மாவட்டங்களில் ஏழை எளிய மக்கள் பயன்பெற செயற்கை கருத்தரித்தல் மையம் தமிழக அரசு துவங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் அய்யா வழக்கு போட்டுள்ளார் வழக்கு வெற்றி பெற தங்கள் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம்..

    • @esakkirajanm3844
      @esakkirajanm3844 Před rokem

      இயற்கையே சிறந்தது...

    • @bala7483
      @bala7483 Před rokem

      செயற்கையை திறந்து இந்த மக்கள் நாசமாக போகட்டும் இதற்கு வழக்கு தொடுத்த முட்டாளும் நாசமாக போகட்டும்.
      பிள்ளை இல்லாதவர்கள் ஏன் தாய் தந்தையை இழந்து பாசத்திற்கு ஏங்கும் குழந்தையை தத்து எடுக்ககூடாது??

  • @MrNHK
    @MrNHK Před rokem +12

    அனைத்து மக்களுக்கான தலைவன். ( ஜாதி மத வெறியர்களை தவிர )

  • @villanda2836
    @villanda2836 Před rokem +4

    1 sec kooda skip pannala.. valuable information and words
    ..epa CM aave thalaiva... waiting

  • @sarathpapu2998
    @sarathpapu2998 Před rokem +7

    You are my. Hero

  • @prithviabish7607
    @prithviabish7607 Před rokem +9

    Seemanism 🌾

  • @sureshkumarcb16
    @sureshkumarcb16 Před rokem +4

    நடிகனென்னும் ஒன்றை மட்டும் அடையாளமாக வைத்துக் கொண்டு எவன் வந்தாலும் ஆளும் உரிமையை அளிக்கக் கூடாது...

  • @parthibankala7337
    @parthibankala7337 Před rokem +37

    நாம் தமிழர்

  • @EelamRudy
    @EelamRudy Před rokem +7

    100% True Peoples Leader

  • @karikalan_padaipu
    @karikalan_padaipu Před rokem +12

    ❤️❤️❤️

  • @karunafreefire3659
    @karunafreefire3659 Před rokem +10

    நாம் நாம் நாம் தமிழர் டா🔥💥

  • @RantMale
    @RantMale Před rokem +3

    தெளிவான பேச்சு அண்ணா விரைவில் நாம் தமிழர் ...

  • @RameshS-kw7yw
    @RameshS-kw7yw Před rokem +1

    அண்ணன் சீமான் நாம் தமிழர் விரைவில் ஆட்சியைப் பிடிக்கும் தமிழ்நாட்டில்

  • @naturearun4042
    @naturearun4042 Před rokem +10

    Nature

  • @prithviraj2725
    @prithviraj2725 Před rokem +5

    🔥🔥

  • @abisri3650
    @abisri3650 Před rokem +1

    ஒவ்வொரு வார்த்தையும் கரெக்டா பேசுறாரு பா இப்படியொரு தமிழன் கிடைக்க நாம் கொடுத்து வைக்க வேண்டும் வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @todayjollytomorrowgali5577

    🔥

  • @balajiithiruu1108
    @balajiithiruu1108 Před rokem +6

    What a brave man and speech seeman anna. Standing in the stage and criticise radharavi sir for joining BJP and on BJP not doing anything for the nation and finally hope radharavi soon join with seema team... Fantastic speech..

  • @vjkumar5
    @vjkumar5 Před rokem +1

    I am sri Lanka but i really love and believe seeman sie

  • @antonaruna4592
    @antonaruna4592 Před rokem +4

    Ntk..❤❤❤

  • @Jclphm
    @Jclphm Před rokem +2

    👌👌👌👌👌👍👍👍👍👍🤝🤝🤝 சிறப்பு சிறப்பு சிறப்பு சிறப்பு சிறப்பு

  • @sadeevedio
    @sadeevedio Před rokem +2

    தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான்

  • @mohamedjashirp1608
    @mohamedjashirp1608 Před rokem +6

    நீதிமான்

  • @hirishkumaar1474
    @hirishkumaar1474 Před rokem +3

    Great 👍👍👍

  • @donboscoswamynathan153
    @donboscoswamynathan153 Před rokem +5

    Mr.Seeman is more than a politician who loves Tamil Nadu and its people. If he became the chief minister of Tamil Nadu the state and it's culture language will saved. otherwise God only knows the future of Tamil Nadu

  • @veeramuthuperiyasamy6287

    அருமையான பேச்சு அண்ணா தெளிவான சிந்தனை

  • @paththapaththa7091
    @paththapaththa7091 Před rokem +1

    ஏன்னா ஒரு பேச்சி திறன் super அண்ணா

  • @dhamodhars646
    @dhamodhars646 Před rokem +3

    Vera Vera level speech 🔥🔥🔥🔥

  • @vigneshrv3793
    @vigneshrv3793 Před rokem +6

    NTK✨

  • @miklosibhiterrorgaming5261

    அண்ணன் சீமணிடம் பேச முடியுமா ?? எங்கள் ஊரில் யாருக்கும் நாம் தமிழர் கட்சி பற்றி தெரியவில்லை ?? தெரிந்தால் அனைவரும் அண்ணன் பக்கம் தான் 🙏🙏

  • @MuthuPandi-lb4rn
    @MuthuPandi-lb4rn Před rokem +3

    ❤NTK🔥

  • @vijays1860
    @vijays1860 Před rokem

    What a Realistic....?
    Superb

  • @GaneshGanesh-kh1wg
    @GaneshGanesh-kh1wg Před rokem

    நான் தமிழன்டா.சீமான்ன்பெயரேதமிழில்லை..நீசீமையிலிருந்துவந்தவன்..நான்மண்ணின்மைந்தன்வெறும்பேச்சிசெயிக்காது

  • @Mk_status_bazzar
    @Mk_status_bazzar Před rokem +2

    Anna🔥❣️✨

  • @samponnayya183
    @samponnayya183 Před rokem +2

    Very composed spech

  • @kothandank9095
    @kothandank9095 Před rokem

    அருமையான பேச்சி

  • @chennaifast1442
    @chennaifast1442 Před rokem

    Just watch his speech vote for him savetamilnadu #savetamilnaduseeman

  • @vigneshsampath9092
    @vigneshsampath9092 Před rokem

    Kandippa ungaloda varuvaaru you will become a chief minister 💥

  • @abdulnazeer3417
    @abdulnazeer3417 Před rokem +1

    சத்தியத்தின் மகன்
    அண்ணன் சீமான்

  • @SakthiVel-sz3it
    @SakthiVel-sz3it Před rokem +2

    🔥🔥🔥🔥👌👌👌👌

  • @ravisankar1015
    @ravisankar1015 Před rokem +2

    Annan 💯🙏🙏🙏

  • @nareshpandian1321
    @nareshpandian1321 Před rokem +3

    One of the best speech .

  • @prakashs-tb8zl
    @prakashs-tb8zl Před rokem +2

    Sema speech

  • @KannansarmiSarmi
    @KannansarmiSarmi Před rokem

    அண்ணன் எப்ப வர இந்த தமிழ்நாடு எப்ப மாற.

  • @esakkiappanesakki5269

    அண்ணன் சீமான் அண்ணன் சொல்வது அனைத்தும் உண்மை உண்மை.. உழைக்காமல் வாழ முடியாது உழைப்பு ஒன்றுதான் உன் வாழ்வை உயர்த்தும்

  • @DineshDinesh-qd1rx
    @DineshDinesh-qd1rx Před rokem +3

    நாம் தமிழர் ஆரணி

  • @suresha1561
    @suresha1561 Před rokem

    சீமான் அண்ணா வாழ்க

  • @brotherstransports6805
    @brotherstransports6805 Před rokem +1

    Paperle Ezhudhi vech thap thappa solra mattavar enge ezhudhaame crctah pesura annan seeman enge🔥🔥🔥

  • @anandganeshanandganesh4790

    Anna 💝💪👍👌

  • @karikalan_padaipu
    @karikalan_padaipu Před rokem +4

    🚩🚩🚩

  • @irlsainath8451
    @irlsainath8451 Před rokem +1

    Super

  • @harri_____kkk
    @harri_____kkk Před rokem

    சீமான் is rock.....

  • @BB-hs5wt
    @BB-hs5wt Před rokem +5

    saaman ... we love saaman

  • @Sithuraj_Rajendiran
    @Sithuraj_Rajendiran Před rokem

    சூப்பர் அண்ணா👍👍👍

  • @jms1707
    @jms1707 Před rokem +2

    சீமான் வருங்கால முதல்வர்....

  • @dhanushdhanush862
    @dhanushdhanush862 Před rokem +2

    Seeman...