மிஸ் பண்ணவே பண்ணாதீங்க !!! | Legendary Asoka halwa of Thiruvaiyaru | First video of Kumbakonam trip

Sdílet
Vložit
  • čas přidán 2. 04. 2022
  • Address:
    Main road
    SH27, Thiruvaiyaru, Tamil Nadu 613204
    Google maps:
    goo.gl/maps/48gb5pUEx4c1QCbv8
    -------------------------------------------------------------------------------------
    WhatsApp number to contact me (Manoj Kumar):
    8825679624 (please avoid calling). THIS IS CHANNEL NUMBER.
    For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
    My Social Media:
    Facebook: profile.php?...
    Instagram: / banana_leaf_unlimited
    #bananaleafunlimited #sweets #halwa

Komentáře • 148

  • @sabarinathans9603
    @sabarinathans9603 Před 2 lety +7

    ஆண்டவர் அல்வா தஞ்சாவூர் போகும் போது கண்டிப்பாக திருவையாறு போய் அல்வா சாப்பிடு பாக்கிறேன் நண்பரே இனிப்பான செய்தி 🙏 கோயம்புத்தூர் வாசியே இந்தியன்

  • @sridharangopalan6841
    @sridharangopalan6841 Před 2 lety +14

    இந்த அம்மையாரின் தந்தை,சாப்பிட வருபவர்களை வரவேற்கும்பாங்கு,மிக அருமையாக இருக்கும்

  • @veluchamykr3988
    @veluchamykr3988 Před 2 lety +3

    சார் தஞ்சாவூர் பழைய பேருந்து அருகில் கல்கண்டு பால் கிடைக்கும்... முயற்சி பண்ணுங்கள் சார்...நல்ல இருக்கும்... ஆண்டவர் அசோக சாப்பிட்டு உள்ளேன்.....வேற லெவல்...

  • @t.pradeept.pradeep4441
    @t.pradeept.pradeep4441 Před 2 lety +3

    Food view பண்றதுல உங்கள மிஞ்ச வேறு யாரும் கிடையாது அருமை மனோஜ் அண்ணா banana leaf சேனளுக்கு வாழ்த்துக்கள்

  • @dgopalan729
    @dgopalan729 Před 2 lety +2

    இந்த அசோகாவை கண்டுபிடித்து பிரபல மணித்தியாலம் திரு. ராமைய்யர் (நண்பர் காசி விஸ்வநாதன் தந்தையார்) சுமார் 50 வருடங்களாக்கு முன்பாக இதை அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது திரு வேதமய்யர்(கீர்த்தனா கேட்டரிங்) சிறப்பாக செய்து தருவார்

  • @v.saravananmathanguna
    @v.saravananmathanguna Před 2 lety +14

    அண்ணா நீங்க அல்வா சாப்பிடும்
    அழக பார்க்கும் போது எனக்கு
    நாக்கில் எச்சில் ஊருது 💐💐💐

  • @jamburajan9274
    @jamburajan9274 Před 2 lety +1

    வணக்கம் சுவாமி இனிய மாலை வணக்கத்துடன் உங்கள் அன்பு ஜம்பு ராஜன் சங்கரன் கோவில். இட்லி தோசை வடை வெண் பொங்கல் பூரி பிரியாணி ஆகியவற்றிலிருந்து சற்று மாறுதலாக அசோக அல்வா‌ கோதுமை அல்வா மற்றும் பாதாம் அல்வா என்று இனிப்பு விருந்து வழங்கிய உங்களைள இன்முகத்துடன் வாழ்த்துகிறேன. பாராம்பரிய மிக்க இனிப்பு வகைகளான அசோகா அல்வா வை‌ 50 வருடங்களாக அதன் சுவை மணம் மாறாமல் தலைமுறை தலைமுறையாக அற்புதமாக தயாரித்து சுவையாக வழங்கி வருகின்ற ஆண்டவர் அல்வா கடை என்ற ஸ்தானத்தை நடத்தி வரும் அன்பு சகோதரி திருமதி மகேஸ்வரி மற்றும் அங்கு பணிபுரியும் அனைத்து ஊழியர்களையும் மனதார வாழ்த்தி அந்த திருவையாறு தியாகராஜ சுவாமிகள் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டும் என்று மனதார வாழ்த்தி வணங்குகிறேன். அசோகா அல்வா மிகவும் பிரசித்தி பெற்றது. மங்கல நிகழ்ச்சிகளான திருமணம் காதணி விழா புதுமனை புகுவிழா ஆகியவற்றில் இடம் பெறக்கூடியது. இத்தகைய பிரசித்தி பெற்ற இனிப்பு வகைகளான அசோகா மற்றும் பாதாம் அல்வா மிக்சர் ஆகியவை சந்தோஷமாக நமது கண்களுக்கு விருந்தாக வழங்கிய என் அருமை மனோஜ் ப்ரோ அவர்களை பாராட்டி அவரது சேனலை உடனடியாக சப்ஸ்கிரைப் செய்யுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி நண்பர்களே வணக்கம்

  • @nathansubramanian3765
    @nathansubramanian3765 Před 2 lety +1

    அருமை தம்பி அடுத்த வீடியோக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்

  • @KrishKR86
    @KrishKR86 Před 2 lety +2

    Very Famous and Authentic Halwa shop. I buy Ashoka Halwa there Frequently. Thank you for giving us this Video Manoj Anna. As usual Neat Presentation. Have a great day 🙏🏻👍

  • @venkatmayavaram2468
    @venkatmayavaram2468 Před 2 lety +11

    அனைவருக்கும் வணக்கம். திருவையாறு ஆண்டவர் ஒரிஜினல் நெய் அசோகா அல்வா கடை. இந்த கடையில் அசோகா & அல்வா ஓகே ஆயிலில் தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர். ஒரு துளி கூட நெய் கிடையாது. பெயரால் மட்டுமே இயங்கிவரும் இந்த கடையில் உள்ள பதார்த்தங்களை வாங்கி சுவைத்து பார்த்தாலே உங்களுக்கு புரியும். இந்த அசோகா அல்வா வை பிரிஜ்ஜில் வைத்து பாருங்கள் அப்போது தான் கண்கூடாக காணலாம். நெய் உறைந்து விடும் ஓகே ஆயில் உறையாது. யூடியூப் நண்பர்கள் சற்று கவனத்துடன் செயல்படுவது நல்லது. நன்றி வணக்கம்

    • @sivapriya5158
      @sivapriya5158 Před 2 lety +1

      Yes sir .. i too felt lyk that.. munnadi nalla irukum but ipolam yematha aaramuchutanga

  • @aanandamohan2874
    @aanandamohan2874 Před 2 lety +4

    ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பலகாரம் தயாரிப்பு பேமஸாக இருக்கும் (திருநெல்வேலி அல்வா, சாத்தூர் சேவு, மணப்பாறை முறுக்கு, கோவில்பட்டி கடலை மிட்டாய் போல) அதையெல்லாம் Review பண்ணுங்க மனோஜ் சார்

  • @sundarl5238
    @sundarl5238 Před 2 lety

    happy to see ur growth..post regular videos like this

  • @dhamotharanshanmugam4465

    Waiting for your upcoming videos 🤠 Kumbakonam...

  • @nesanthanjai90
    @nesanthanjai90 Před 2 lety +3

    எப்படியோ தஞ்சாவூர் பக்கம் வந்துட்டீங்களா. மகிழ்ச்சி.

  • @Sudarsanmumbaikar
    @Sudarsanmumbaikar Před 2 lety +18

    One ragasiyam sollava sir halwa la ghee ella full oil enaku thiruvaiyaru dhan sondha oor

  • @kannanramasubramanian
    @kannanramasubramanian Před 2 lety +7

    Hi sir, My native is kimbakonam. Try the authentic lunch ( Brahman style) served in Banana leaf in Venkatramana hotel at Entrance of Big bazaar street at kumbakonam.. Their Rava Dosa and Halwa also famous and Parotta stall near Sarangapani temple entrance also good. ( Forgot the shop name). Typical street food. Very small shop with more crowd.

  • @deepi_ka_ff7227
    @deepi_ka_ff7227 Před 2 lety

    Thiruvaiyaru ashoka halwa nu sonna le echi oorum.. Favorite sweet..

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 Před 2 lety

    Riyad grand kumbakonathil thangi tiruvIyaru andavar kadai Halva review nanragap panneenga. As usual every presentation is very nice n honest n natural As ur well wisher iam telling u to watch ur weight. But u always rock dear Manojji

  • @sivaprasanthsivaprasanth6535

    நான் ஆண்டவர்
    கடைக்குபோனதுஇல்லை
    ஆனால்சாப்டுஇருக்கேன்
    அருமையாக இருந்தது

  • @shruthiganesh4097
    @shruthiganesh4097 Před 2 lety +1

    ஆமாம் நெற்றி நிறைய குங்குமம் வைத்து இருப்பார்கள் அவர் உட்கார்ந்து கொண்டு இருக்கும் கல்லாப்பெட்டி டேபிளில் சில்லறை மலை போன்று குவிந்து இருக்கும்

  • @saravanakumaran4845
    @saravanakumaran4845 Před 2 lety

    Expecting more videos in Kumbakonam sir.

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 Před 2 lety +1

    One word *Awesome*❤️

  • @anitha6430
    @anitha6430 Před 2 lety +1

    அண்ணா நானும் திருவையாறு தான் எங்க ஊருல இது தான் SPL 🤩🤩🤩🤩

  • @sammysayonsatchithanandam.9947

    SUPER BROTHER CONGRATULATIONS .SAMMY SAYON CANADA 🇨🇦.

  • @sakthim1127
    @sakthim1127 Před 2 lety

    Congratulations and good to show old famous andavar halwa shop

  • @UniqSkills
    @UniqSkills Před 2 lety

    Wow great place in Thiruvaiyaru sir.

  • @loveall7810
    @loveall7810 Před 2 lety

    நல்ல பதிவுக்கு நன்றி
    வாழ்க வளமுடன்

  • @annakarthiinfo2504
    @annakarthiinfo2504 Před 2 lety +2

    ரெண்டும் கலந்து சாப்பிட்டா தான் டேஸ்ட்

  • @vinishasuresh
    @vinishasuresh Před 2 lety +1

    We are also in kumbakonam.im biggest fan of you sir.oru meet up vachirkalam.. 😍😍

  • @kannappansavithiri778
    @kannappansavithiri778 Před 2 lety +2

    I AM NATIVE OF THIRUVAYAIRU. ANDAR ALWA KADAI ALWA IS VERY VERY TASTE. EVERBODAY SHOULD COME AND TASTE THIS ITEMS.

  • @manukanthk2158
    @manukanthk2158 Před 2 lety

    your videos are excellent one thanks to you sir

  • @jagan8767
    @jagan8767 Před 2 lety +1

    WONDERFUL HALWA

  • @saravanangs4244
    @saravanangs4244 Před 2 lety +2

    People have mixed thoughts and opinions but as far as I know the delicacy should be called ' Ashoka' not 'Ashoka Halwa' Sir..Nonetheless great coverage as always Sir..Stay blessed and Go well..🙏🙏

  • @slakshminarasimhan5916

    Congratulations

  • @dineshr8765
    @dineshr8765 Před 2 lety +1

    அருமையான கடை ....

  • @sugusugu1138
    @sugusugu1138 Před 2 lety

    Nice Review brother

  • @SuperAshok1994
    @SuperAshok1994 Před 2 lety +10

    Usually staying at Raya's Grand whenever I visit Kudanthai. Centrally located with spacious rooms and the restaurant serves nice food. Really wonderful place to stay

  • @user-so5uc4cp9g
    @user-so5uc4cp9g Před 2 lety

    வணக்கம் சகோ சூப்பரா இருக்கு ம் திருவையாறு அசோகா

  • @gopi_ghilli
    @gopi_ghilli Před 2 lety +1

    Very Gud Morning Ji My native place so to happy watching this video emotional tears Ji Parcel 1 kg 🙏

  • @Vijay-jm7py
    @Vijay-jm7py Před 2 lety +2

    Wow what a alwa kadai

  • @savitripande7596
    @savitripande7596 Před 2 lety

    Mouth watering seeing Halwas

  • @chandru3996
    @chandru3996 Před 2 lety

    Superb sir 👌 👏 👍 🙌 😀 ❤️

  • @sundaramoorthys4943
    @sundaramoorthys4943 Před 2 lety

    அருமை

  • @mukundaraoster
    @mukundaraoster Před 2 lety

    Ashoka Halva VIDEO 👌👌

  • @jagajeevan8969
    @jagajeevan8969 Před 2 lety +1

    At last namma favorite shop la try pannitinga 😅🔥🔥

  • @ranjith5305
    @ranjith5305 Před 2 lety +1

    Supr sir 👌🏻👌🏻👌🏻😋

  • @sasikumarsasikumar4230
    @sasikumarsasikumar4230 Před 2 lety +1

    Super

  • @Mr153336
    @Mr153336 Před 2 lety +1

    Sir, please review Pandiyan Biryani hotel in Kumbakonam, near to sarangapani temple, oldest and famous Biryani hotel in Kumbakonam.

  • @KUMBAKONAMTIMES
    @KUMBAKONAMTIMES Před 2 lety

    Welcome brother 💐💐.
    R THYAGARAJAN
    Kumbakonam

  • @manimanikandan2313
    @manimanikandan2313 Před 2 lety

    super sir👌👌👍👍🥰🥰🥰

  • @kvdkomban9672
    @kvdkomban9672 Před 2 lety

    Ennoda best shop bro...❤️❤️❤️😘😘😘😘😘 Kandipa asaoga try pannuga frds😘😘❤️❤️👍❤️❤️

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před 2 lety

    Arumai

  • @soundaryass5724
    @soundaryass5724 Před 2 lety +1

    I am Telugu in karnataka but awaiting for your superb vlogs bro

  • @oComics
    @oComics Před 2 lety +7

    Every profession has a professional hazard.. Dear sir, obesity is unavoidable in food review job.. hope you are taking good care of your liver and heart 🙏🙏 We do not want you to compromise your health at the expense of our entertainment.

  • @Sharmith26
    @Sharmith26 Před 2 měsíci

    Special vangi try panunga .athan nalla irukum..saatha halva, Asokalam sumara than irukum...en native a Thiruvaiyaru than

  • @natarams
    @natarams Před rokem

    Super , Andavar Halwa used to serve coffee ☕️. It seems you missed it. Rayas is very good Hotel 🏨. The owner is perfect gentleman, In year 1991 , I travelled with him and a cyclist 🚴‍♀️ youth rammed into our car. He had minor bruises. The Rayas owner took him in his ambassador car 🚘 and we went to a clinic in Trichy Ponnagar to treat the cyclist 🚴‍♀️. He stayed in clinic , both his wife and daughter Mona Lalitha student of holy cross college also waited till the treatment. He is top notch businessman and he could have offered money and carried on with his business routine. But Rayas owner and his family aptly demonstrated the kindness. I am sure such serene qualities cascaded in their business establishment as well. I happened to stay in year 2003 and met another kind soul actor Pandiyarajan at hotel. Rayas is the blessed 😇 place and happy to know you enjoyed great stay. Great people establish good relationships which is an ever green asset in business. Take care and Stay Blessed 😇. Hare Krishna.

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  Před rokem +1

      Very nice to know about Raya hotel owner 's good qualities, but the staff at the hotel don't have such kind attitude and quality. May he instill some good qualities of his own into Raya hotel staff, particularly the reception staff 😃👍

    • @natarams
      @natarams Před rokem

      @@banana_leaf_unlimited Sorry 😢 to hear bad experience. please 🙏 highlight this in your video. Probably They have ventured into this business with partners and next generation does not carry the same legacy. In general you can’t expect the best customer support you experience in Coimbatore in anywhere in this world. The TASMC culture and idiotic Tamil movies 🎥 has spoiled the Youth to great extent in Tanjore and Kumbakonam. They need good political leadership like G. K. Moopanar to guide youth in pious ways.

  • @user-so5uc4cp9g
    @user-so5uc4cp9g Před 2 lety +1

    எப்பவும் அந்த டேஸ்ட் டும் மணமும் மாறாது சகோ

  • @shakespeare4001
    @shakespeare4001 Před 2 lety +1

    Welcome to temple city

  • @KasiviswanathanRKasi
    @KasiviswanathanRKasi Před 2 lety +2

    Actually it was invented by my father, and inherited by Ganesamoorthy, because we were unable to continue the business, as stated by Maheshwari it was not a hotel from her grandfather wrong information

  • @prabhahari697
    @prabhahari697 Před 2 lety

    Sir unga review super Coimbatore Ramanathapuram la irukara Suriya hotel la review panunga sir

  • @itsmeking4953
    @itsmeking4953 Před 2 lety

    Kishore Halwa also best shop 😍

  • @karthikmoorthy5913
    @karthikmoorthy5913 Před 2 lety

    Thanjavur vaintha Bombay Sweet Bhadam Milk Famous Try pani paruga

  • @meenar5386
    @meenar5386 Před 2 lety

    Sir pooluvatti bustop in tirupur biriyani brothers newly open now ... Review pani sonigana neraya peruku therium.

  • @Mr153336
    @Mr153336 Před 2 lety +1

    Sir , Also taste the mooligai soup and green boori shop which is in available in evening opposite to your Rayas grand hotel.

  • @user-pu8fl3op5h
    @user-pu8fl3op5h Před 2 lety

    My favourite shop........ I am thanjavur

  • @thirumurugan3055
    @thirumurugan3055 Před 2 lety

    Nice

  • @gowthamkannan7372
    @gowthamkannan7372 Před 2 lety +1

    Bro kumbakonam devan parrota special plz review pannunga

  • @shaliniprabaharan4554
    @shaliniprabaharan4554 Před 2 lety

    Yum!

  • @sathishlalmixerman3405
    @sathishlalmixerman3405 Před 2 lety +1

    Hi Anna

  • @nowshathsha1
    @nowshathsha1 Před 2 lety

    From my childhood onwards I aware of this shop.Now I am 49

  • @docsriiyer
    @docsriiyer Před 2 lety +2

    Manoj! U have a nice voice and engaging presentation style. Why don’t you also venture into travel vlogs? I got attracted to ur channel thru ur Mangalore trip video. All the best for ur future!

  • @darshanram9421
    @darshanram9421 Před 2 lety

    Karnataka cauvery water gettu 💧💧🌊😎 Kannadiga from Bangalore 💪🏻💪✌️

  • @priyasuresh6145
    @priyasuresh6145 Před 2 lety

    Kumbakonam welcome

  • @petervenkat2711
    @petervenkat2711 Před 2 lety

    Bye gud nite

  • @dhanoshs583
    @dhanoshs583 Před 2 lety

    Kumbakonam vanga anna

  • @surendarsurendar6435
    @surendarsurendar6435 Před 2 lety

    Enga oor anna

  • @devsanjay7063
    @devsanjay7063 Před 2 lety

    அல்வா 🤤🤤🤤🤤வாழ்க

  • @narasimhancb1465
    @narasimhancb1465 Před 2 lety +1

    Kumbakonam Venkatesa hotel taste Kadapa.

  • @lawranceantonysamy5329
    @lawranceantonysamy5329 Před 2 lety +1

    Sir I am thiruvaiyaru than

  • @cvk1958
    @cvk1958 Před 2 lety

    I have stayed in Rayas Grand Kumbakonam in the past. Good hotel but neatness has certainly deteriorated

  • @sribalajibooks5813
    @sribalajibooks5813 Před 2 lety

    Original mangalaambika Hotel is inside the temple

  • @thalaajit2418
    @thalaajit2418 Před 2 lety +1

    ராயல் ஹோட்டல் பக்கத்தில் என் வீடு

  • @toolingguruji5310
    @toolingguruji5310 Před 2 lety

    👍

  • @balasamayalarai8692
    @balasamayalarai8692 Před 2 lety

    Sir eppo enga erukkeenga

  • @senthilchidambaram3927

    Delivery unda sir

  • @sribalajibooks5813
    @sribalajibooks5813 Před 2 lety

    Please visit there

  • @krishnamoorthyseshan3752

    Why call Ashoka alwa ?.
    What is the exact difference with ordinary Aalwa and asoka

  • @arunkumar5782
    @arunkumar5782 Před 2 lety

    My whole family stayed in Jan and had an excellent stay. There is a restaurant in the entrance attached to this hotel where food was excellent.

  • @rajeshranga4292
    @rajeshranga4292 Před 2 lety

    Rayas very nice hotel in kumbakonam

  • @leojoseph4800
    @leojoseph4800 Před 2 lety

    Main problem there is, we cant park the car near there, Because of that I missed that asoka many times.

  • @prabakaranvijay3029
    @prabakaranvijay3029 Před 2 lety +5

    Hi sir, come to Thanjavur and taste the Thuuku Satti Biryani

  • @sr.a5167
    @sr.a5167 Před 2 lety

    My native... 🙏🙏🙏🙏🙏

  • @tintinvlogs5866
    @tintinvlogs5866 Před 2 lety

    Bro am from thanjavur

  • @shansuganriyanlaran3361

    Enga ooru ponigala

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Před rokem +1

    திருவையாறு அசோக் அல்வா புவிசார் குறியீடு பெற்றது.

  • @youstar2342
    @youstar2342 Před 2 lety

    Yenga ooru 😀 yeppa vanthinga

  • @ilangoramanujam3926
    @ilangoramanujam3926 Před 2 lety

    மதுரைக்கு அனுப்ப முடியுமா?

  • @msmurali5471
    @msmurali5471 Před rokem

    Sir wight wight.....ungaluku nan than food delivery pannuven....royasku annapoorna hotel irunthu than delivery agum....

  • @Easyrishipies
    @Easyrishipies Před 2 lety

    5:36 orange sattai....neenga vijayakanth maari irukel pongo

  • @rangap82
    @rangap82 Před 2 lety

    Banana leaf unlimited channelal Thiruvaiyaruka Perumai.